Karamojong வினோத கிராமத்தில் Unlimited மனைவிகள் | Karamojong Tribes Village Tour | Uganda - EP 10

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 344

  • @skumar1255
    @skumar1255 3 місяці тому +92

    இந்த இடம் இந்த மனுஷங்க அந்த குழந்தைங்கள பார்க்கும்போது அவ்ளோ மனநிறைவா இருக்கு.. அவங்கள நேர்ல பார்க்கணும்னு மனசு ஏங்குது..

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 3 місяці тому +57

    நாகரிக வளர்ச்சி 📱💵🏘️🚗என்று நாம் தொலைந்த வாழ்க்கையை🥺 அவர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் இன்னும் நாகரிக வளர்ச்சி அடையாமல். மாலை நேரத்தில் ஆட்டம் பாட்டம் ❤❤❤❤❤

  • @ManiKandan-eu7kc
    @ManiKandan-eu7kc 3 місяці тому +18

    பணம் நிறைய இருந்தா கூட இவ்வளோ சந்தோசம் இருக்காது,இவங்க அவ்வளவு சந்தோசமா இருக்காங்க,இவங்க இதே நிலையில் இருந்தா தான்,நல்லது,ஏன்னா வெளி உலகம் ரொம்ப கேவலமா இருக்கு,அவங்க நல்லா பன்றங்களோ,இல்லையோ,நீங்க நல்லா பண்றீங்க,அவங்க உலகம் நல்லா இருக்கு..உங்க வீடியோ ரொம்ப நல்லா இருக்கு,வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤

  • @vittaladeva
    @vittaladeva 3 місяці тому +23

    பழங்குடி மக்கள் வாழும் வாழ்க்கை இது வரை யாரும் காட்டாத..காணக்கிடைக்காது. மிகவும் அருமை.. அருமை. ஆனால் ஒரு ஆண் பற்பல மனைவியர்..OMG

    • @Transitbites
      @Transitbites  3 місяці тому +4

      thanks

    • @elumalainarayanasamy6277
      @elumalainarayanasamy6277 3 місяці тому

      தமிழ்நாட்டிலும்சேலம்பக்கம்கிணர்வெட்ட. எங்கள்ஊரில்வந்துசிலகுடும்பம்
      தங்கினர். அவர்கள். அக்காவுக்குஎத்தனைபெண்இருந்தாலும். தாய்மாமனேகட்டிகொள்வார்கள்எனசொன்னார்கள்பலவருடங்களுக்குமுன்சொனார். கள்

  • @kavithavenkatesan7632
    @kavithavenkatesan7632 3 місяці тому +31

    அவர்கள் அப்படியே இருக்கட்டும், சந்தோசமாக 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டு தொடர்பு இருக்கு

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 3 місяці тому +19

    நாம் பார்க்காத இயற்கையான மனிதவாழ்க்கை !
    பல வசதிகள் நமக்கு இருந்தாலும் , நம்மைவிட மகிழ்ச்சியாக அந்த இயற்கையாக வாழும் மக்கள் இருக்கிறார்கள் !
    அபூர்வமான சிறப்பான பதிவு 🎉
    வாழ்த்துக்கள் உங்களுக்கு 🎉
    வாழ்க வளமுடன் ❤

  • @NawasMohamed-h9s
    @NawasMohamed-h9s 3 місяці тому +22

    ஆபிரிக்க காட்டு வாசிகல் நாம போனால் பிடித்து சாப்பிடுவார்கள் என்றுஎல்லாம் கதை சொல்லி இருந்தார்கள் எவ்வளவு நல்ல மக்கள் ❤❤❤❤👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @prakashrak4905
    @prakashrak4905 3 місяці тому +6

    உகண்டா வின் ஒர்த்தான பதிவு இது...
    சூப்பர் சூப்பர் சூப்பர் பாஸ் ❤
    அமெரிக்காவில் பெனிசில்வேனியா மாகாணத்தில் "அமிஷ்" என்ற புலம் பெயர்ந்த மக்கள் நவீன் உலகத்தை விரும்பாமல் சாதாரண வாழ்க்கை நன்கு வளர்ந்த ஊரை ஒட்டி எந்த வித ஆடம்பர வாழ்க்கை இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள் . அவர்களுக்கு தனி சட்டம் கூட அமைக்க பட்டுள்ளது.. அவர்கள் வெளி உலக ஆட்களுடன் பழக பேச உறவு வைத்துக் கொள்ள மாட்டார்கள்...
    நீங்கள் காட்டிய இந்த உகன்டா பழங்குடி மக்கள் போல் அவர்களும் உலகின் மிகவும் ஆடம்பர வாழ்க்கை இருக்க கூடிய ஊருக்கு அருகாமையில் ஒரு வித பழங்குடி யினரை போல் ஆடம்பர வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளாமல் வாழ்கின்றனர்...
    அவர்களை பற்றியும் இதே போன்ற ஒரு அருமையான வீடியோ போடுவீர்கள் என்று நம்புகிறேன்....
    ஆனால் அந்த மக்கள் வெளி உலகத்தினருடன் தொடர்பு வைத்து கொள்வதில்லை

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 3 місяці тому +8

    நன்றாக இருந்தது நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை

  • @kayal2896
    @kayal2896 3 місяці тому +51

    Life without electricity and technology is so peaceful and enjoyment

    • @iman__4640
      @iman__4640 3 місяці тому +3

      Appo unna unganda le pottu waran

    • @raghuraghuk2486
      @raghuraghuk2486 3 місяці тому

      yes

    • @kayal2896
      @kayal2896 3 місяці тому +2

      @@iman__4640 srilanka Tamil thana nee . Uganda ku flight ticket eduka kuda unaku vakku ila enna kondu poi vidriya .

  • @kallkona2987
    @kallkona2987 3 місяці тому +39

    ப்ரோ உங்க கூட வந்த கைடுகு பைசா நிறைய கொடுத்து அனுப்புங்க அவர் மனது நிறையட்டும் வேற லெவல் அவர் பொறுமையாக எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்❤

  • @selviprakasam2326
    @selviprakasam2326 3 місяці тому +10

    நாங்க சின்ன பிள்ளையா இருக்கும் போது சினிமான்னா அவ்வளவு சந்தோஷமா கிளம்புவோம் அந்த உணர்வு உங்க பதிவை பாக்கும் போது கிடைக்குது

  • @ushadavid-h3w
    @ushadavid-h3w 3 місяці тому +7

    ரொம்ப நாளா பாக்குறேன் ஃபர்ஸ்ட் கமெண்ட் இதுதான் சூப்பர் தம்பி இந்த சொர்க்கத்தையும் நாம் தான் அனுபவிச்சு இருக்கோம் இப்போ மறந்துட்டோம் அவர்களும் சீக்கிரத்துல மறந்திடுவாங்க இந்த நொடி சந்தோஷம் அவங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும் உங்களுடன் நானும் மகிழ்ச்சியாக இருந்தேன் நான் பார்த்ததிலேயே உங்க இதுலயே இதுதான் பெஸ்ட் வாழ்க வளமுடன்

  • @basheermohammed2250
    @basheermohammed2250 3 місяці тому +5

    இந்தியாவில் 1950
    மற்றும்
    1960 பதுகளில் நம்ம
    கிராமங்களில் இது போன்று மின்சாரம் இல்லாமல், இயற்கையோடு ஒன்றி வாழ்ந்ததை பார்த்திருக்கிறேன்.
    இன்று இதை பார்க்கும்போது
    மகிழ்ச்சி இருந்தாலும்
    அடிப்படை வசதிகள் இல்லையே,மனம் கனக்கிறது.
    நன்றி அஜய்.

  • @banumathib6876
    @banumathib6876 3 місяці тому +19

    செமஜாலியா. சிரித்து ரசித்து பார்த்தேன். வீட்டுக்கு ள்ளேயே ‌‌இருக்கும்எனக்கு ‌‌நானே. போய் பார்த்து என்ஜாய் பண்ணினமாதிரி. சந்தோஷமாஇருக்கு தேங்க்ஸ் அஜய் தம்பி

    • @rameshmba3286
      @rameshmba3286 3 місяці тому

      வணக்கம்

    • @Merinatamil965
      @Merinatamil965 3 місяці тому +1

      நீங்களும் போன் இல்லாம கிராமத்தில் இருந்தா இப்படி தான் சுகமா இருக்கும்...ஆனா நாம செய்வதில்லை

  • @varadhaPrasad
    @varadhaPrasad 3 місяці тому +13

    யோவ் ஐயங்காரே அங்கே போயும் வைணவமா இருக்கிற பார் அதுதான்யா உன்னோட ஸ்பெஷல்

  • @chennailive7122
    @chennailive7122 3 місяці тому +6

    அவர்கள் அவர்களாகவே வாழ விட்டால் நிம்மதியாக இருப்பார்கள்... எதுவும் தெரிய தேவை இல்லை... நிம்மதி பரிபோய் விட்டும் ❤

  • @RajaSekar-xg6du
    @RajaSekar-xg6du 3 місяці тому +4

    நம்மள மாதிரி அவர்கள் மாடலாக வேண்டாம் அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும் அதுதான் அழகான வாழ்க்கை ❤

  • @rameshmba3286
    @rameshmba3286 3 місяці тому +4

    அவர்கள் அவர்களாக இருக்க்கும் வரை அவர்களின் சந்தோஷம் வாழ்க்கை இன்பமாக அமையும்.டிஜிட்டல் உலகிற்கு அவர்கள் வரவே வேண்டாம்.ஆண்கள் விவசாயம்,ஆடு மாடு வளர்ப்பதில் கவனம் செலுத்தி.அவர்களின் வாழ்க்கை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் . thanks 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

  • @jayakumarnarayanan9857
    @jayakumarnarayanan9857 3 місяці тому +3

    இந்த வீடியோவில் உதவி இயக்குநர்தான் சிறப்பு (கைடு)

  • @vijayalakshmiravi1665
    @vijayalakshmiravi1665 3 місяці тому +2

    உங்களுடைய கக்ஷ்மீர் பயணமும் உகண்டா பயணமும் அருமையாக இருந்தது உங்களுடைய சேனலை பார்த்துவிட்டு படுத்தால் கனவில் கூட நீங்கள் பல ஊர்களுக்கு போவது போல் உள்ளது

  • @akashmenanmenan50
    @akashmenanmenan50 3 місяці тому +3

    Actually I'm abroad , watching this hungry 😂 trust me just plain sudu rice and keerai with sparsely added ghee tastes heavenly. The way u are commenting the uprolling of eyes relishing the food making me salvation now for the food 😂kudos 🙌

  • @muralidharanar9505
    @muralidharanar9505 3 місяці тому +1

    அறிவு சார்ந்த கலாச்சாரம் தேவை.கல்வி அறிவும் அவசியம் பாரம்பரியம் கலாச்சாரம் அவசியம்.நன்றி சகோதரர்

  • @tamilselviramasamy7846
    @tamilselviramasamy7846 3 місяці тому +3

    அருமையான பதிவு. பூர்வ குடி மக்களை பார்த்தது.மிகவும் மகிழ்ச்சி. அவர்களின் நடனம் சிறப்பு.நன்றி அஐய்.

  • @ganapathy6711
    @ganapathy6711 2 місяці тому +1

    உங்க videoக்கள் vegetarian travellers எல்லாருக்கும் நல்ல guide
    நிறைய travel v loggers non vegஆக இருக்காங்க. Super அங்கே விளையும்
    கீரை அட்டகாசம் மாதாஜி பருப்பு பொடி combo நல்லாயிருக்கு😊😊😊

  • @Samueljoushua
    @Samueljoushua 3 місяці тому +2

    அருமையான பதிவு... நல்ல நிறைவான வாழ்க்கை... சொந்தக்காரர்கள்,

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 3 місяці тому +38

    90s முரட்டு சிங்கிள் மைண்ட் வாய்ஸ் " போடுடா இன்னிக்கு ஒரு flight டிக்கெட் அந்த ஊருக்கு. 6 பொண்டாட்டி அஹ" 😅

  • @MUNEERBASHA777
    @MUNEERBASHA777 3 місяці тому +13

    உங்கள் வெளிநாடு பயணம் சூப்பர்

  • @PrashanthGeorge
    @PrashanthGeorge 3 місяці тому +7

    I don't know how I came across your channel but i'm glad I subscribed. I wait daily for your video to be uploaded. You showed a world that I didn't know existed. Thank you bro and love from Malaysia.

  • @ramachandran6006
    @ramachandran6006 3 місяці тому

    I really loved this video... So nice to see these African people.. They are so loving and caring.. and I think they can continue this culture without all latest technology for ever so they can live peacefully in the pollution free environment ❤❤❤

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 3 місяці тому +4

    தம்பி, உங்களுக்கு ரொம்ப இளகின மனசு. பாஷை புரியலை என்றாலும் வழியில் நின்ற ஒரு வியாபாரிக்கு சிறிய தொகையை கொடுத்தது சந்தோஷம். அந்த காரமோஜோங் பழங்குடி மக்களின் வசிப்பிடங்களுக்கு சென்று அவர்களின் வீடுகளையும் மக்களையும் கண்டு அவர்களின் வாழ்வியலை படம்பிடித்துக் காட்டியது அருமை. எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் ஒரு வேளை உணவோடு அந்த மக்கள் வாழ்கிறார்கள் என்பது இந்த நாகரிக உலகத் திற்கு ஒரு வெட்கக்கேடான விஷயம். ஐ.நா சபையும் வல்லரசுகளும் இருந்தென்ன பயன்?. ஆனாலும் அம்மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள் என்பதை காணும் போது நீங்கள் ஹாங்காங் எபிசோடில் காட்டிய மான்ஸ்டர் வீடுகளில் வாழ்பவர்களை விட better என்று தான் சொல்ல வேண்டும். சரி தம்பி, ஆடல் பாடல் நிகழ்ச்சியில் தலையில் குல்லா வைத்ததோடு நிற்காமல் ஒரு இறகையும் அதில் சொருகிக் கொண்டு அதற்கு ஒரு விளக்கமும் அளித்தீர்கள் பாருங்க அங்கே நிக்கறீங்க அஜய் சுதர்சன். வாழ்த்துக்கள். நன்றி.

  • @subadhrasubbiah4755
    @subadhrasubbiah4755 3 місяці тому +3

    ஆப்பிரிக்க ஆதி மனிதர்கள் இன்னும் அப்படியே இருக்கிறார்கள்
    வாழ்க வளமுடன்

  • @prashanth7485
    @prashanth7485 3 місяці тому +2

    Blessed are those beautiful souls who enjoy their life without literally anything with minimalistic way of living, anyday that happiness cannot be sought after in a developed city. Let them enjoy their life in their way.

  • @albertmudaliar8086
    @albertmudaliar8086 3 місяці тому +9

    That guide speaking english is very good

  • @muralidharanar9505
    @muralidharanar9505 3 місяці тому +1

    வாழ்த்துக்கள் brother.God bless.Tribals are god's gift to earth.God bless them

  • @karunanithyvairavan8997
    @karunanithyvairavan8997 2 місяці тому

    நாம் வீட்டில் இருந்த படியே மிகவும் இலகுவாக பார்த்து ரசிக்க கொடுத்ததற்கு மிகவும் நன்றிகள்.🎉

  • @sheiknayazdeen3090
    @sheiknayazdeen3090 3 місяці тому +1

    அருமை நேரில் சென்று பார்த்ததுபோல் இருந்தது வாழ்த்துக்கள் 🎉

  • @jkt8809
    @jkt8809 3 місяці тому +7

    After long time nalla african series pathan adhula idhu best bro❤❤

  • @jkt8809
    @jkt8809 3 місяці тому +2

    Wow how lucky they are without technology and traffic ❤❤ peace

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 3 місяці тому +4

    Karamojong Tribal Village & Pepoel Life Style Video Views Amazing Information 👌🏻 Videography Excellent Giged Brother 👌👌👍👍

  • @mrs2832
    @mrs2832 3 місяці тому +29

    தலைவரே, அந்த NCC scout தொப்பிய போட்டுட்டு பேசாமா ஒரு அஞ்சு பொண்ண கட்டிக்கிட்டு அங்கேயே செட்டில் ஆயிடு. நம்ப ஊர பத்தி கவல வேண்டாம். 😂😂😂

    • @em.sundarraj1761
      @em.sundarraj1761 3 місяці тому

      சூப்பர் புரோ😂😂😂😂

  • @musicaddict8998
    @musicaddict8998 3 місяці тому +1

    அவர்கள் அப்படியே சந்தோஷமாக இருக்கட்டும்.God bless them

  • @sdanush7465
    @sdanush7465 3 місяці тому +9

    Thank you ..
    Ajay Anna....
    Making us living in Africa when we are not in Africa ...
    Thanks for your glimpse ❤

  • @sdivesh5546
    @sdivesh5546 3 місяці тому +8

    I love your video so much daily I am waiting for it Anna

  • @alexanderjoseph721
    @alexanderjoseph721 2 місяці тому

    Thanking you to given us the chance to come to know the tribals life i enjoyed very much as felt at live thanks once again God bless you for to give more❤

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 3 місяці тому +9

    அஜய் தம்பி வீடியோ நல்லா தான் இருந்துச்சு ஆனா அந்த மக்கள்ளுக்கு சாப்பாடு ஒரு வேளைதான்.பாவம் குழந்தைகளுக்கு படிப்பு இல்லை அந்த அரசாங்கம் இவர்களுக்கு உதவி செய்தால் நல்லா இருக்கும். தம்பி நீ அந்த குழந்தைக்கு ஒரு சாக்லேட்டாவது வாங்கி கொடுத்திருக்கலாம் அல்லவா 👌

  • @kausalyapathumala3320
    @kausalyapathumala3320 2 місяці тому

    thanks ajay to show us another part of life. we always need to be thankfull of life we have

  • @preethimohanwings4505
    @preethimohanwings4505 3 місяці тому +1

    I enjoyed this video a lot🎉 people r so kind & caring ❤❤❤,this is the first time watching the Africans trible people's culture ❤ & waiting for Kenya vlogs 🎉

  • @eswari706
    @eswari706 3 місяці тому +1

    வீடியோ அருமையாக இருந்தது,.. நன்றி அஜெய்..

  • @ganapathy6711
    @ganapathy6711 2 місяці тому

    அங்கேயும் வேப்பங்குச்சி brush உபயோகிக்கறாங்க. Super😊😊😊

  • @krishipalappan7948
    @krishipalappan7948 3 місяці тому +1

    ஜாம்பியா நாட்டில் விசித்திரமான பெயர்கள் உண்டு. Friday Musonda என்றால் வெள்ளிக்கிழமை பிறந்த முசோண்டா என்று அர்த்தம். அதேபோல் பெயர் முன்பு ஸ்குரூ டிரைவர் மற்றும் கியர்பாக்ஸ் போன்ற விசித்திரமான பெயர்களும் உள்ளது 👏👏👏

  • @welcometotamila8863
    @welcometotamila8863 3 місяці тому +2

    சிறப்பு ப்ரோ❤😊

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 3 місяці тому

    Karamojong Tribal Village tour and experience simply super. I thoroughly enjoyed every second of this video. They are living in Harmony with Nature and Environment. Today we are living in cities congested with Heavy traffic etc. So much clean fresh air is there. Mr Lochero Your Guide form Kara Tunga Tours gave us valuable information. Visit to their Houses are all lovely. Ajay your enthusiastic narration kept me glued to the screen. I felt I was personally there. Fully loved and enjoyed this super Digital travel with you. All the best . Take care.

  • @TheVynatheya
    @TheVynatheya 3 місяці тому +1

    Very nice the way you interacted with the tribe. Also good too know you can manage food being a vegetarian 👌 Amma prepared survival kit

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 3 місяці тому

    அஜய் பதிவு அருமை ❤❤❤ வாழ்க வளமுடன்

  • @robertayalraju7712
    @robertayalraju7712 3 місяці тому +1

    100 percent RAW AND REAL.

  • @SumathiN-en6ri
    @SumathiN-en6ri 3 місяці тому +1

    பேசாம நாமலும் உகாண்டாவில் வாழ்ந்திருக்கலாம்.

  • @vishnup7979
    @vishnup7979 3 місяці тому

    Ajay deserves a huge respect and money🎉

  • @nirmaldavis9961
    @nirmaldavis9961 3 місяці тому

    Enjoyed watching this Video. Super Mr.Ajay.

  • @selviprakasam2326
    @selviprakasam2326 3 місяці тому +1

    சூப்பர் அஜய் தம்பி ஒரு அருமையான பதிவு

  • @MubeenaSaleem-u5e
    @MubeenaSaleem-u5e 2 місяці тому

    நாம இப்ப அந்த 90s லைஃப மிஸ் பண்ற மாதிரி அவங்களும் இதெல்லாம் மாறுனாமிஸ் பண்ணுவாங்க. அதனால தேவைக்கு மட்டும் வளர்ச்சி அடைந்தால் போதும்

  • @subramanirithanyaa3493
    @subramanirithanyaa3493 3 місяці тому +1

    Sema message Ajay ❤

  • @govindarajr3801
    @govindarajr3801 3 місяці тому +1

    Explanation (tripe) the place video super (really feel the place ) 💥💥💥

  • @jkt8809
    @jkt8809 3 місяці тому +1

    Seriously love this video ajay😃😃video full smile oda patha

  • @MuthuKumaran-mq4xt
    @MuthuKumaran-mq4xt 3 місяці тому

    Vera level video bro.... We are proud off you👌👌👌👌

  • @bagavathsinghbanudevi9310
    @bagavathsinghbanudevi9310 3 місяці тому

    👍 This Video Is UNIQUE In Its' Nature. HEARTY congrats . 🙏😊

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 3 місяці тому +1

    Super super super thambi congratulations God bless 🙌

  • @antony93
    @antony93 Місяць тому

    EXCELLENT EXCELLENT BRO WATCH FROM KUWAIT 🎉

  • @RaviRaj-cs1rt
    @RaviRaj-cs1rt 3 місяці тому

    இறைவன் நல்ல மனிதர்களுக்கு அமைத்து வைத்த அழகான உலகம் . அருமை கொஞ்சம் காசோட போய் செட்டில் ஆகிறாளாம் . அரசியல் ,மத துவேசம் இல்லை . மனிதம் இல்லா நாடுகளில் வாழ்வதை விட ,இறந்த பின் கிடைக்கும் சொர்கத்தை விட இது உயர்ந்தது .

  • @arunkannan7960
    @arunkannan7960 3 місяці тому +2

    கொடுத்து வைத்தவர்கள்.🎉. அவர்கள் அவர்களாகவே வாழட்டும். தொழில்நுட்பம் என்ற பெயரில் அவர்களின் சந்தோஷத்தை உருக்கொலைக்க வேண்டாம்.

  • @sivashanmugamsivashanmugam677
    @sivashanmugamsivashanmugam677 3 місяці тому

    கற்றவர்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.

  • @em.sundarraj1761
    @em.sundarraj1761 3 місяці тому

    சகோ அஜய், விளையாட்டு ஆடல் பாடல் எல்லாம் நம் பாரம்பரியத்தை நினைவூட்டுகிறது. இயற்கையேடு ஒன்றிவாழும் மக்கள். குமரி (லெமூரியா) கண்டம் மூழ்காமல் இருந்திருந்தால் இவர்களும் நம்போல் முன்னேறி இருப்பாகள்.

  • @sumoor_philosophy
    @sumoor_philosophy 3 місяці тому

    Thanks for the wonderful experience Mr trans bite 🎉🎉🎉

  • @km-fl2gb
    @km-fl2gb 3 місяці тому

    Ancient life is the way they like no control..but seeing that in today's hurry hurry workd quite interesting unbelievable..but their living standards needs a lot of improvement like education etc. different episode but exceptional 🎉🎉🎉🎉🎉

  • @kvenkatesan797
    @kvenkatesan797 3 місяці тому +1

    Your guide is super and explained clearly

  • @tradity1508
    @tradity1508 3 місяці тому

    Raw Experience💥👌

  • @RajaSekar-xg6du
    @RajaSekar-xg6du 3 місяці тому +1

    வீடியோ சூப்பர் சகோதரா ..

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 3 місяці тому +2

    ❤❤ அற்புதமான காணொளி ஆப்ரிக்கா உகாண்டா பழங்குடி மக்களின் வாழ்க்கை அற்புதம் அவர்களின் உணவு முறை அவர்களின் பழக்கவழக்கங்கள் அற்புதம் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் அஜய்

  • @TheGnanaprakasham
    @TheGnanaprakasham 3 місяці тому

    The best vlog.......... raw happiness...

  • @shobaviews
    @shobaviews 3 місяці тому

    Great video brother 👌 Keep it doing the different kind of vlogs✌

  • @vimala3895
    @vimala3895 3 місяці тому

    Thank you ❤ God bless you! Take care

  • @saiRam-eb9lx
    @saiRam-eb9lx 3 місяці тому

    Being a vegetarian is always economical and easy for travel❤ transit bites😅

  • @shekariob
    @shekariob 3 місяці тому

    Great African Tour. Wish you all the best. I would like to join your next trip.

  • @aathitamilkkutikal
    @aathitamilkkutikal 3 місяці тому +1

    அருமையான காட்சி

  • @bagavathsinghbanudevi9310
    @bagavathsinghbanudevi9310 3 місяці тому

    👍 An Achievement On The Part Of Our Beloved Boy AJAI SUDHARSAN. 👌

  • @Bikerkumar
    @Bikerkumar 3 місяці тому

    Village people's nice games, Ringa, Ringa rose they playing hands up you haven't noticed bro, the game still children playing in India, maybe came from Africa,

  • @snrajan1960
    @snrajan1960 3 місяці тому

    அஜய் உங்களோட இந்த எபிசோட் ரொம்பவே சூப்பர் பழங்குடி மக்களின் ஒரு நல்ல documentary. இவங்க குடிநீருக்கு என்ன செய்யறாங்க டாய்லெட் வசதி எப்படி இதெல்லாம் இந்த எபிசோடில் நீங்க சொல்லவேயில்லை.அது பெரிய குறை. மருத்துவவசதியில் மட்டும் நவீனம் ஏற்றுக்கொண்டு இந்த மக்கள் இதர வகையில் நவீன வாழ்க்கைக்கு வரக் கூடாது, மீறி வந்தால் அவர்களின் சுதந்திரம் கள்ளம் கபடமில்லாத சந்தோச வாழ்க்கை பறி போய் விடும். ஆனா ஒரு ஆணுக்கு பல மனைவி என்றால் ஆரோக்கியமான ஜீன்கள் கொண்ட பரம்பரை இவர்களுக்கு வாய்க்காது. அது ஒருவனுக்கு ஒருத்தி என்று மாற்றப்பட வேண்டும்.
    அஜய் உங்க GoPro camera சரியாக கையாளப்படவில்லை என்பது காட்சிகள் தெளிவாக இல்லை -- closeup shots இல்லை--
    அவர்கள் வாழ்க்கையில் பல மனைவிகள் மணந்த ஆணை, கூட நீங்க அழைத்து சென்ற guide உதவியோடு இன்டர்வியூ செய்வதை செய்யாமல் விட்டதின் மூலம் போன்ற பல தேவையான காட்சிகள் எடுக்கப்படவில்லை என்பதில் தெரிய வருது. எடிட்டிங் சரியாக இல்லை. அஜய் நீங்க பொதுவாகவே எப்போதும் ரொம்பவே சிரித்து கொண்டே பேசுவதால் ஒரு seriousness இல்லாமல் உங்களின் டிராவல் வீடியோ எபிசோடுகள் ஒரு ஜோக்காக கேலி கிண்டலாக மாறி விடும் அபாயம் இருக்கு என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்க வீடியோக்களை HD 4k இப்படி அதற்கான app மூலம் தெளிவாக கொண்டு வர முடியாதா அஜய் ? எங்களின் சென்னை ஊர்க்காரர் நன்றாக வர வேண்டும் என்று உங்கள் மீதான அக்கரையில் இந்த நீண்ட விமர்சனம் ஏதாவது பதில் சொல்வீர்கள் இதை ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு இப்படியொரு பதிவு செய்கிறேன் ....

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 3 місяці тому +2

    We also enjoyed like you 🎉......

  • @mudiyanselageappuhamy8607
    @mudiyanselageappuhamy8607 3 місяці тому

    Really best bro keep up your great work

  • @c.nithyac.nithya6587
    @c.nithyac.nithya6587 3 місяці тому

    நல்ல ஜாலியான மக்கள்

  • @anandp2006
    @anandp2006 3 місяці тому

    Thambhi we Travel Physically with you. Tk cre your Health. ❤️🇮🇳Jaihind

  • @s.srinivas3115
    @s.srinivas3115 3 місяці тому

    Vanakkam Sago Eppadi irrukinga Neenga Unmailye ivargal life rommbu tough struggle Sago ungal effort hardwork rommbu Arumai
    Coverage ellam Parvathi Parameshvaran Arula melum melum Valara Vazthukal ungal payanam vettri adayatum

  • @balajiv4670
    @balajiv4670 3 місяці тому

    They enjoying their life❤

  • @GanesanM-p8b
    @GanesanM-p8b 3 місяці тому

    இதுதான்.பரவசமான.வாழ்க்கை

  • @UnitekConstructionS
    @UnitekConstructionS 3 місяці тому

    Superb Aijay bro Enjoy 🎉🎉🎉

  • @akashmenanmenan50
    @akashmenanmenan50 3 місяці тому

    How many of u like me wondering how these lovely tribals save water and how would the water harvesting happening ?

  • @SingerRam-i6q
    @SingerRam-i6q 3 місяці тому +2

    39:01 venam bro avangala antha kalacharathil irukatum nammai pol smart ulagam prison vendam

  • @historicpassionate2908
    @historicpassionate2908 3 місяці тому

    I think by doing research on these tribes we can understand the motive behind all our cultural evolution. How cultures and tradition came etc

  • @vallikodip7488
    @vallikodip7488 3 місяці тому +1

    Hai ajay bro first view

  • @jothiprakasamkulandaivel3834
    @jothiprakasamkulandaivel3834 3 місяці тому

    மகிழ்ச்சியுடன் வாழும் மக்கள். BP Sugar எதுவும் இருக்காது