மொழி தெரியாதுபோக முகம் சிதைகிறதே. மிகவும் வேதனை . சோறுண்ண, நல்ல ஊதியம்பெற அந்நிய மொழி உதவுகிறது சிலருக்கு . அதுகால் தாய்மொழி தூர விலகுகிறது . எங்கள் பிள்ளைகளுக்கு நாளை தமிழ் தெரியாமல் போய்விடுமே என்று கவலைப்பட்டு, தமிழ் கற்பிக்கும் ஒரே தமிழினம் இலங்கைத் தமிழினம்.. குறிப்பாக யாழ்ப்பாண மக்கள்.
தமிழ்மொழியை அடுத்தடுத்த தலைமுறைப் பிள்ளைகள் மறந்ததை நினைக்கும் போது கவலையாக உள்ளது. தாயை இழந்த துக்கத்திற்கு சமமானது தாய்மொழியை இழப்பது. தமிழர்கள் எங்கு சென்றாலும் அறத்தோடு வாழ்கின்றனர். மிக்க மகிழ்ச்சி. வலையொளிக்கு வாழ்த்துகள்!
பச்சை கலர் சட்டை அணிந்த சகோதரர் பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் நல்ல தமிழ் பேசுகிறார் அங்கு தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க சகோதரர்களை வேண்டுகிறேன்
எல்லாருமே ஒடுக்கப்பட்ட சமூத்தவராக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்..! கடுமையான ஏழ்மையில் இருப்பார்கள் போல இருக்கிறது..! பார்க்க மனது கஷ்டப்படுகிறது..! எங்கு வாழ்ந்தாலென்ன.. தன்மானத்துடன் வாழ்ந்தார்களென்றால் மகிழ்ச்சியே..!
I am an Indian, patriotic, dedicated, broad helping minded , i love pakistan Bangladesh, because i want to see unite again, avvalavutaan Yenkirundaalum vazhga, tamizh vazhga,
இலங்கை தமிழரே கராச்சியில் நம்முடைய இந்திய நாட்டின் குறிப்பாக தமிழகத்தின் பகுதியில் இருந்து இங்கே தமிழ் பேசக்கூடிய அத்தனை பேர்களிடம் நன்றாக விரிவாக கல்யாணத்தை எல்லாம் பெருமைப்படுத்தி சொன்னீர்கள் நன்றி வணக்கம்
இன்றைக்கும் நமது பயன்பாட்டில் இருக்கக் கூடிய கொற்கை, வஞ்சி, தொண்டி, ஊர், பட்டி, பள்ளி, காவேரி, பாண்டியன், குமரன், மதுரை, வன்னி ஆகிய சொற்களின் வேர் குஜராத், மராட்டியம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளில் இருக்கின்றன
I am from Chennai,tamil nadu. He is the first person nicely covered the marriage of a tamil community in Pakistan 😮 Super. There are so many rituals missing in the marriage. All tamils living in poor condition, very sad to watch 😮 Thanks to jessi🎉
இந்த நிலப்பரப்பில் நீங்கள் எங்கே சென்றாலும் தமிழர்களை பார்த்தால் அவர்களிடம் திருவள்ளுவர் திருமூலர் தலைவர் பிரபாகரன் முருகன் சிவன் படங்களை காண்பித்து இவர்களை உங்களுக்கு தெரியுமா என்று கேட்டு அவர்களுக்கு அந்த படங்களின் செய்திகளை கூறி நினைவூட்டி அவர்கள் வீடுகளில் வைக்குமாறு கூறவும் அப்போதுதான் தமிழ் வாழும் தமிழர் அடையாளம் மறக்காமல் இருக்கும்
Super brother really good experience to see and unable to narrating the feelings to see the TAMILIANS in PAKISTAN but it too sad they were not well rich in economically.
In this Pakistan country nearly more than 15000 TAMIL families are living together with happily. Some of them have been settled at Pakistan after bifurcation of lndia as they are not interested to go to lndia because they have settled permanently. Few of them have born in Pakistan and learning Urdu instead of Tamil since Urdu is official language at Pakistan. The children's are studying Urdu compulsory. Narrow road where the Tamil people's are residing.l request the Govt of Pakistan may look into this matter to make some arrangements to build atleast new asbetta sheets houses in some other places very neat and clean areas by shifting the Tamil people since they have born in Pakistan and loving for more than 20 years and studying Urdu medium instead of Tamil as per govt order. All tamil people are now Pakistani people and living along with Muslim friends brothers and sisters respectively in the area Mashallah bless all people both Hindu Muslims are like brothers and sisters respectively without seeing any partiality between both of them. Love Pakistan country people both Hindu aur Muslim are to be HAPPY always as friends. 🙏🏻❤🕊 🎉🎉😂❤❤❤❤❤🇵🇰🇵🇰🇮🇳🇮🇳🙏🏻🌙🌙🌙🙏🏻❤❤❤❤❤❤🦃🦃🦃🕋🕋🕌🕌🙏🏻🙏🏻❤❤❤
Yeh Meray Bhai ki shadi hai ap humlog APK video ka kab sy wait kar rhy thy..AJ Apny post Kiya Video bht bht shukriya Humari family Ko video bht psnd Aya hai Thanks❤
உலகமே தமிழ்நாட்டில் இருந்துதான் ஆரம்பம் சிங்கப்பூர் அமெரிக்கா லண்டன் ஆஸ்திரேலியா பாகிஸ்தான் எல்லா இடத்திலும் இருக்கிறதால் என்றால் ஆதிகாலத்திலேயே நம் மக்கள் தான் அங்கே குடியிருக்கிறார்கள் காலப்போக்கில் மாறி மாறி மாறி மாறி நான் அந்த நாட்டுக்காரன் அவன் அந்த நாட்டுக்காரன் இவன் இந்த ஸ்டேட்டு கரை என்று சொல்லுகிறார்கள்
வணக்கம் நீங்கள் எங்கே சென்றாலும் தமிழர்களை பார்த்தால் முடிந்தவரை தமிழில் பேச சொல்லி அவர்களிடத்திலே கூறுங்கள் தமிழர்களை தமிழ் மொழியை மறந்து விடக்கூடாது உங்களுடைய குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள் என்று கூற வேண்டும் குடும்பத்தில் அனைவரும் தமிழில் பேசுமாறு கூறவும். உறவுகள் இடத்தில் கண்டிப்பாக தமிழ் பேச வேண்டும் அப்போதுதான் தமிழ் வாழும் என்று கூறுங்கள்
Government should take action to teach tamil to our tamil people overseas especially people like this economically weaker and unable to learn tamil, should create opportunity for them and to make their cultural and linguistic rights accessible to to them by approaching central gvt. Just going for developed countries and meeting them for funds is not enough sbould take necessary steps to reach these kind of poor tamil peoples in poor countries, aftrol they are our brothers and sisters.
தமிழ் பேசும் மக்கள் எந்த உலகத்தில் இருந்தாலும் அவர்கள் தமிழ்நாட்டு காரர்கள் தான் 💪🙏🙏🙏
😢 crct nanba
இப்படித்தான் காணொளி இருக்கவேண்டும்.
புதிய விடயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது.
நன்றி ஜெசி.
மிக்க நன்றி🙏
Very nice broadcast.
உருதும் தமிழும் கலந்த ஒரு கல்யாண நிகழ்வை பார்த்த அனுபவம் கிடைத்தது.
நன்றி, ஜெசி🎉
மொழி தெரியாதுபோக முகம் சிதைகிறதே. மிகவும் வேதனை .
சோறுண்ண, நல்ல ஊதியம்பெற அந்நிய மொழி உதவுகிறது சிலருக்கு . அதுகால் தாய்மொழி தூர விலகுகிறது . எங்கள் பிள்ளைகளுக்கு நாளை தமிழ் தெரியாமல் போய்விடுமே என்று கவலைப்பட்டு, தமிழ் கற்பிக்கும் ஒரே தமிழினம் இலங்கைத் தமிழினம்.. குறிப்பாக யாழ்ப்பாண மக்கள்.
Machan onekku tamil marenthurum srippu adekkewe mudiyella en mulikkire kalyanthukku pohe kuppide kolla
"குறிப்பாக யாழ்ப்பாண மக்கள் "- ஏன் கிணற்றுத்தவளையாக இருக்கிறீர்கள்.
@@ssankar7106y
Complete eastern srilanka and muslims population speaking 90 percent of them speaking tamil only.
தமிழ்நாட்டு முறையில் இருந்து காலத்தால் மறுவி சிறு கூட்டமாக வாழ்கிறார்கள் எங்கு போனாலும் மிகவும் கடினமான தொழிலைத் தான் செய்கிறார்கள்.
ரொம்ப சந்தோஷம் சந்துரு நீங்கள் பாகிஸ்தான் ல தமிழ் ஆள் இருக்கிறது பார்த்துக்கு மிகவும் நன்றி
பாகிஸ்தானில் தமிழர்கள் ஆச்சரியமாக இருக்கிறது ரொம்ப நன்றி தெரியாத விடயங்களை உலகுக்கு தெளிவாக எடுத்து காட்டியமைக்கு நன்றி🎉🎉🎉
மொழியை மறந்தால் பண்பாடு வரலாறு தெரியாத சமூகமாக தான் வாழ முடியும் என்பதற்கு நம் பாகிஸ்தான் தமிழ் மக்கள் தான் உதாரணம்.
புதிய அனுபவம் புதிய உலகம் சென்று வந்த உணர்வு மற்றும் நல்ல மக்கள். நன்றி நண்பரே.
25 வருடங்களுக்கு முன் karachi இல் meet பண்ணிய ஒருவரை இந்த video வில் பார்த்தேன் தொடர்பு இலக்கம் இல்லை அவர் பெயர் பெரியசாமி
❤
தமிழ்மொழியை அடுத்தடுத்த தலைமுறைப் பிள்ளைகள் மறந்ததை நினைக்கும் போது கவலையாக உள்ளது. தாயை இழந்த துக்கத்திற்கு சமமானது தாய்மொழியை இழப்பது. தமிழர்கள் எங்கு சென்றாலும் அறத்தோடு வாழ்கின்றனர். மிக்க மகிழ்ச்சி. வலையொளிக்கு வாழ்த்துகள்!
திருமணம் தமிழ் நாட்டு கலாசாரம் மாதிரி இல்லை.சற்று வித்தியாசமாக உள்ளது.இருந்தும் திருமண புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துகள்.
பச்சை கலர் சட்டை அணிந்த சகோதரர் பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் நல்ல தமிழ் பேசுகிறார் அங்கு தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க சகோதரர்களை வேண்டுகிறேன்
எல்லாருமே ஒடுக்கப்பட்ட சமூத்தவராக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்..! கடுமையான ஏழ்மையில் இருப்பார்கள் போல இருக்கிறது..!
பார்க்க மனது கஷ்டப்படுகிறது..!
எங்கு வாழ்ந்தாலென்ன..
தன்மானத்துடன் வாழ்ந்தார்களென்றால் மகிழ்ச்சியே..!
I am an Indian, patriotic, dedicated, broad helping minded , i love pakistan Bangladesh, because i want to see unite again, avvalavutaan
Yenkirundaalum vazhga, tamizh vazhga,
இலங்கை தமிழரே கராச்சியில் நம்முடைய இந்திய நாட்டின் குறிப்பாக தமிழகத்தின் பகுதியில் இருந்து இங்கே தமிழ் பேசக்கூடிய அத்தனை பேர்களிடம் நன்றாக விரிவாக கல்யாணத்தை எல்லாம் பெருமைப்படுத்தி சொன்னீர்கள் நன்றி வணக்கம்
பாகிஸ்தானிய தமிழ் மணமக்களுக்கு வாழ்த்துகள்
வா சாப்பிடு... 👏👏👏 அருமை... எங்கிருந்தாலும் தமிழன் தமிழன்தான் ❤❤❤
Thank you Jessi for your excellent video on Tamil community on Karachi
தம்பி உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள், தமிழன் மொழி உணர்வோடு வாழ்ந்தால் மகிழ்ச்சி.
மிக்க நன்றி🙏
07:30 வா சாப்பாடு சாபிட்டு 😢😢😢 அந்த அம்மா சொன்னது 😢😢😢
இதான் தமிழன் ❤❤❤
ada kabothi, ellla kalacharathilum v2ku vantha virunthai ya sapda tha solluvanga..
நல்லாயிருக்கு.. மனசு கணமா இருக்கு. நம்ம தமிழரகள்.. மொழி மறந்த குழந்தைகள்... என்குருந்தாலும் தமிழ் தமில்தான்... வாழக
இன்றைக்கும் நமது பயன்பாட்டில் இருக்கக் கூடிய கொற்கை, வஞ்சி, தொண்டி, ஊர், பட்டி, பள்ளி, காவேரி, பாண்டியன், குமரன், மதுரை, வன்னி ஆகிய சொற்களின் வேர் குஜராத், மராட்டியம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளில் இருக்கின்றன
அரம்பம்மே அசத்தாள் சுப்பர் புரோ இந்தகல்யானம் நெரிள் பர்த்துபோள்இறுந்து 🎉புரோ தமிழ் நட்டுகழசரம்போள் இருந்து😮சுப்பர்புரோ❤❤❤
அடடா! என்ன ஒரு அழகாக தமிழ் கதைக்கிறீங்க!
Anna!!!! Andha Patti sonna kudumbam nanga dhaa na😢 na tamizhnatla ( Mathur) village na..
I am from Chennai,tamil nadu.
He is the first person nicely covered the marriage of a tamil community in Pakistan 😮
Super.
There are so many rituals missing in the marriage.
All tamils living in poor condition, very sad to watch 😮
Thanks to jessi🎉
அருமையான காணொளி கண்டு ரசித்தேன் வாழ்த்துக்கள் ப்ரோ
இந்த நிலப்பரப்பில் நீங்கள் எங்கே சென்றாலும் தமிழர்களை பார்த்தால் அவர்களிடம் திருவள்ளுவர் திருமூலர் தலைவர் பிரபாகரன் முருகன் சிவன் படங்களை காண்பித்து இவர்களை உங்களுக்கு தெரியுமா என்று கேட்டு அவர்களுக்கு அந்த படங்களின் செய்திகளை கூறி நினைவூட்டி அவர்கள் வீடுகளில் வைக்குமாறு கூறவும் அப்போதுதான் தமிழ் வாழும் தமிழர் அடையாளம் மறக்காமல் இருக்கும்
அரசுதான்முயற்ச்சி.செய்யவேண்டும்.அங்குதமிழ்வளர்க்க.தமிழ்வாழ்க
வேணாம் சாமி இலங்கை அரசோ இல்லை சிங்கப்பூர் அரசால் தான் முடியும்
ஆச்சர்யமா இருக்கு அருமை ❤❤
மணமக்கள். செல்வசிறப்போம். மனமகிழ்ச்சியோடும். ஆண்டுகள்பல, ஆயூல்ஆரோக்கியத்துடன். வாழ்க. எனவாழ்துகிறோம். இந்திய. தமிழ்நாடு. மதராஸில். சென்னையில்இருந்து. வாழ்க. சசிநன்றிதமிழர்களைகான்ம்பித்தமைக்கு.
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
They are real Harappa origin ancient Tamils. Ofcourse they are having relatives in Tamilnadu. BUT THEY ARE PROUD TAMILIANS AND OUR BELOVED BROTHERS.
இவர்கள் பாதுகாக்க படவேண்டியவர்கள் , தமிழக அரசு என்று ஓன்று இருந்தால்
யேம்பா அவா நல்லா இறுக்கிரதாதான் சொல்றா நீ ஏன் நடுவில் சிந்து பாடுறே
ரொம்ப சந்தோசமா இத பார்க்க 😍👍🙏
நம்ம தமிழ் மொழி❤
ப்ரோ சூப்பர் ப்ரோ அந்த மேரேஜ் நீங்க காமிச்சது வேற லெவல்ல இருக்கு அங்க நம்ம ஆளுங்க எப்படி மேரேஜ் பண்றாங்கன்றது ஜி வேற லெவல் ஜி 👍🙏🙏
மிக்க நன்றி🙏
That red shirt rocked ❤
இதுதான் இயற்கை நீங்கள் அங்கே சென்றது அவர்களை பேட்டி எடுக்க.ஆனால் அங்கு நடந்தது திருமண நிகழ்சி.இதுதான் இயற்கை செய்யும் விளையாட்டு
💯 true Anna 😊
How fortunate we are to be in a place like India. Come to India and live your life.
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
தமிழ் நாட்டில் இது போல் இல்லை, கொஞ்சம் வேறு விதமாக இருக்கும், ஒவ்வொரு சமூகத்தின் பாரம்பரியம் ஏற்ற மாதிரி மாறுபடும்
தமிழ் மரவு என்றும் வழவாழ்திகிரென் ஜேய்இந்தியா
Super brother really good experience to see and unable to narrating the feelings to see the TAMILIANS in PAKISTAN but it too sad they were not well rich in economically.
தமிழர்களை பார்த்ததில் மகிழ்ச்சி
In this Pakistan country nearly more than 15000 TAMIL families are living together with happily. Some of them have been settled at Pakistan after bifurcation of lndia as they are not interested to go to lndia because they have settled permanently. Few of them have born in Pakistan and learning Urdu instead of Tamil since Urdu is official language at Pakistan. The children's are studying Urdu compulsory. Narrow road where the Tamil people's are residing.l request the Govt of Pakistan may look into this matter to make some arrangements to build atleast new asbetta sheets houses in some other places very neat and clean areas by shifting the Tamil people since they have born in Pakistan and loving for more than 20 years and studying Urdu medium instead of Tamil as per govt order. All tamil people are now Pakistani people and living along with Muslim friends brothers and sisters respectively in the area
Mashallah bless all people both Hindu Muslims are like brothers and sisters respectively without seeing any partiality between both of them. Love Pakistan country people both Hindu aur Muslim are to be HAPPY always as friends. 🙏🏻❤🕊 🎉🎉😂❤❤❤❤❤🇵🇰🇵🇰🇮🇳🇮🇳🙏🏻🌙🌙🌙🙏🏻❤❤❤❤❤❤🦃🦃🦃🕋🕋🕌🕌🙏🏻🙏🏻❤❤❤
Mikavum Alagana video Brother ❤❤❤ congratulations bro.Nalvalthukkal brother ❤❤❤
Thankyou👍
எதோ ஒரு பகுதியில் இப்படி இருக்கும் ஆனால் எல்லா பாகிஸ்தானியர்களும் இந்தியாவில் நேசிக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு ஜெசி அண்ணா
உண்மை நம்ம தமிழ் மொழியே முதல் மொழி என்று எல்லோருக்கும் தெரியும்
@@Muhammad-oj9xg எல்லா மொழிகளையும் நாம் அறிய வேண்டும் ...தமிழை நம் தாய் போல் நேசிக்க வேண்டும் என்பது என் எண்ணம்
❤❤❤❤
@@winstar2039 உண்மை அதுவும் நல்லம்
இல்லை
I'm very proud and tamil
People
Your service very very good 👍
Tamil marriage congratulations 🎊 👏
God blessings 🙌
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள அழகிய கிராமம் மாத்தூர்
Thanks Jessy
Great Tamilans
Tamil marriage Pakistanis with yours UA-cam highlights colourful super wonderful greatest happy
Thankyou👍
Very nice something different 🇨🇦
Thankyou👍
Yeh Meray Bhai ki shadi hai ap humlog APK video ka kab sy wait kar rhy thy..AJ Apny post Kiya Video bht bht shukriya Humari family Ko video bht psnd Aya hai Thanks❤
ஆம் கிட்டதட்ட தமிழ்நாட்டு முறையில் தான் திருமணம் நடக்கிறது ஆனால் சீர்வரிசை மற்றும் வரதட்சனை என்ன எப்படி என்பது தெரியவில்லை
Nice vlog. Good information. Very interesting vlog. Beautiful wedding ceremony. Enjoy your journey. Take care.
Thankyou👍
உலகமே தமிழ்நாட்டில் இருந்துதான் ஆரம்பம் சிங்கப்பூர் அமெரிக்கா லண்டன் ஆஸ்திரேலியா பாகிஸ்தான் எல்லா இடத்திலும் இருக்கிறதால் என்றால் ஆதிகாலத்திலேயே நம் மக்கள் தான் அங்கே குடியிருக்கிறார்கள் காலப்போக்கில் மாறி மாறி மாறி மாறி நான் அந்த நாட்டுக்காரன் அவன் அந்த நாட்டுக்காரன் இவன் இந்த ஸ்டேட்டு கரை என்று சொல்லுகிறார்கள்
வணக்கம் நீங்கள் எங்கே சென்றாலும் தமிழர்களை பார்த்தால் முடிந்தவரை தமிழில் பேச சொல்லி அவர்களிடத்திலே கூறுங்கள் தமிழர்களை தமிழ் மொழியை மறந்து விடக்கூடாது உங்களுடைய குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள் என்று கூற வேண்டும் குடும்பத்தில் அனைவரும் தமிழில் பேசுமாறு கூறவும். உறவுகள் இடத்தில் கண்டிப்பாக தமிழ் பேச வேண்டும் அப்போதுதான் தமிழ் வாழும் என்று கூறுங்கள்
Very true.
Pakistan la kooda enga thalapathy tha ❤ greatest of all time 😅
Thanks jesi take care ❤.
நாஷ்ட்டா ....... மெட்ராஸ் சொல் வழக்கு . சாப்பாடு.......
நாஷ்ட்டா தூன்னுஃப்பா.......
இந்தியாவில் முகலாய ஆட்சி வீழ்ச்சிக்கு பிறகு பாதி பேர் பாகிஸ்தான் ஹைதெராபாத் நகரங்களுக்கு குடி பெயர்ந்தனர்
MIGRATED DURING 1700 BRITISH AS HELPERS TO BRITISH ARMY AND SERVE OTHER BRITISH RULERS
ஹாய் சகோ வாழ்க்கையில் மறக்கமுடியாத நினைவு போக கராச்சி
Arumai anna
பாகிஸ்தானில் வாழும் தமிழ் மக்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும்
Arumai Bro vaithugal 👏💐👏
தமிழ் தமிழ் எங்கும் தமிழ் ❤❤❤
TAMIL PESA THERINTHA TAMILANUM TAMIL PESA THERIYATHA TAMILANUM ONNA SERNTHAL EPPADI IRUKKM 😇😇😇😇😇😇
அப்படி இருக்கும்
அருமைமிக சிறப்பு👍👍👍👍👍👍
அவர் சொன்னது 15000 இல்ல.... 500 பேர்
Nice God Bless 🙌
பார்த்ததில் மகிழ்ச்சி.........
அய்யர் இல்லை மந்திரம் இல்லை சிறப்பு. வாழ்த்துக்கள் மணமக்களுக்கு.,
Tamil always great❤❤❤❤❤
Jai Hind Hindustan Tamil Nadu
Ellarum namma Tamil makkalthan 😊
பாகிஸ்தான் மக்கள் நல்லவர்களா. அவர்கள் வேற்று மதத்தினரை வாழவே விடமாட்டார்களே
அது ஊடகங்களால் பரப்பப்படும் பொய்யுரைகள்
தமிழனுக்கு இத்தனை நிறங்களா?
I love you my india Tamil Nadu ❤❤❤
Super . superb
Government should take action to teach tamil to our tamil people overseas especially people like this economically weaker and unable to learn tamil, should create opportunity for them and to make their cultural and linguistic rights accessible to to them by approaching central gvt.
Just going for developed countries and meeting them for funds is not enough sbould take necessary steps to reach these kind of poor tamil peoples in poor countries, aftrol they are our brothers and sisters.
Thanks for the video Jesi 😍
Thankyou👍
Video full watching bro
Superb ❤
Hello 👋 Anna pls andha kudumbam contact panna mudiumaaa
❤ super Bro 🎉🎉🎉
ஜெசி பாக்கிஸ்தான் தமிழ் பெண்ணை கலியாணம் கட்டுங்க 😂
😊
😂😂
Appo urudhu la than pesanum
Thanks
Tamil makkla Hindu purunjukuda namma purvjanga 🕉️
Good approch
INTHA KALYANAM TAMIL NATTU KALYANAM MATHURI ILLAI ITHU PAKISTAN KALYANAM 🙏🙏
Name, Muruvayi; religion, Muslim; tradition - Tamil (not Arabic).
28:06. Amma vazhi sondam😮😮
Sir please enaku avangaloda details venum pls na
தமிழர்களும் பாகிஸ்தானை வெறுக்கிறோம்
Newsindia channel: Why? Don't hate anybody, All are children of God.
❤❤
Tks for your information
One day we will take back our land and our people's! Support BJP and Hindutva 🥰
S. TANKS. FOR.VEDYO
❤ தமிழ். வளர்க
That red shirt guy is very funny.