Uganda மறுபக்கம் இவங்கள நம்பலாமா வேணாமா | Uganda - EP 11

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024

КОМЕНТАРІ • 192

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 29 днів тому +29

    உஞங்களுக்கு துணிவும் , பொறுமையும் மிக அதிகமாகவே உள்ளது தெரிகிறது !
    பாதுகாப்பாக பயணம் செய்து சுகமாக இந்தியா திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறன் ❤

  • @Chnchn1212
    @Chnchn1212 29 днів тому +9

    சைவ உணவு பழக்கம் உள்ளவர் என்றாலும் இவ்வளவு நாடுகள் செல்வது, அதற்கு ஏற்ற உணவு முறைகள் அனுசரித்து போவது, energy lever வேற லெவல்

  • @roadwaylifemadurai
    @roadwaylifemadurai 29 днів тому +27

    உலகில் உள்ள மற்ற நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடும்போது நமது நாடு சொர்க்கம் தான் என்பதை அனைத்து vloggers அறிந்திருப்பார்கள். இந்தியாவில் சுற்றுலா தலங்களை மேம்படுத்த வேண்டும். அது அந்தந்த மாநிலத்தின் பங்கு 70 சதவீதம் இருந்தால் மட்டுமே வெளிக் கொண்டு வர முடியும்.

  • @littleheart5235
    @littleheart5235 29 днів тому +3

    சொர்கமே என்றாலும் நம்ம நாடு போல வருமா. ஹாய் சூப்பராக உள்ளது உங்களின் தகவல்கள்

  • @janakiram4149
    @janakiram4149 29 днів тому +13

    தம்பி அஜெய் நீங்க போகும் இடமெல்லாம் சூப்பரா இருக்கு. நீங்கள் அந்த இடங்களை பற்றி கூறும் வர்ணனை ரொம்ப அருமையாக இருக்கிறது. எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் உங்க சிரித்த முகத்துடன் வர்ணனை சொல்வதை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. உங்க பெற்றோர்க்கு பெருமை தேடி தந்துள்ளீர்கள். வாழ்க வளமுடன் தம்பி.

    • @Transitbites
      @Transitbites  29 днів тому +2

      nandri

    • @vishwa2135
      @vishwa2135 29 днів тому

      Zimbabwe country poi antha cricket ground poi kattunga.​@@Transitbites

  • @varadhaPrasad
    @varadhaPrasad 29 днів тому +4

    யோவ் ஐயங்காரே எனக்கு உலகம் சுத்தனும்னு ஆசை ஆனா முடியல அதுக்கு பதிலா நீ போறது ரொம்ப சந்தோஷம்

  • @Sathik1Anitha2Addhil3Sathik1An
    @Sathik1Anitha2Addhil3Sathik1An 29 днів тому +9

    One of the Best Series ❤ I just waiting for every video ❤ 🎉

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe 29 днів тому +11

    சகோ உங்களுடைய சிரித்த முகத்துடன் எங்களுக்கு சிறந்த விளக்கம் 🎉🎉😅❤❤

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 29 днів тому +56

    தம்பி, சாப்பாட்டுக்கு கொஞ்சம் கஷ்டப்படற மாதிரி தெரியுது. Non Veg ஆ இருந்தா பிரச்னை இல்லை. நீங்க அந்த டப்பாவில் அடைத்த உணவை சாப்பிடறது பார்க்க கஷ்டமா இருக்கு. அந்த அருவிகளும் அங்குள்ள மலைகளும் இயற்கையின் அழகு. நடந்து போகும் வழி ஒத்தையடி பாதை. பாம்புகள் இருக்கலாம். அந்த மலை கிராமம் பார்க்க அழகு தான். ஆனால் மக்கள் ஏழ்மைதான். யாரையும் நம்பலாமா என்று கேள்வி கேட்டு அதற்கு அருமையான பதிலையும் நீங்களே சொல்லிவிட்டீர்கள். நல்ல அனுபவ முதிர்ச்சி. வாழ்த

    • @Transitbites
      @Transitbites  29 днів тому +14

      Nandri sir ❤❤ but I will not eat non veg will find some options

    • @kanagarajchellaiah6580
      @kanagarajchellaiah6580 29 днів тому +6

      @@Transitbites சாப்பிட veg எதுவும் கிடைக்காவிட்டாலும் கூட சந்தோஷமாகத்தான் இருக்கீங்க தம்பி.

    • @SaranrajE-h1i
      @SaranrajE-h1i 29 днів тому

      Super bro nice 🎉❤

    • @jeromechinnappan487
      @jeromechinnappan487 28 днів тому

      Irundhalum semma dairiyam dhan bro ungaluku 😂😂

  • @srinivasanranganathan5410
    @srinivasanranganathan5410 29 днів тому +12

    இடத்திற்கு தகுந்தாற்போல் உங்கள் திறமையை பயன்படுத்தி தப்பிப்பது ஆச்சரியமாக உள்ளது ப்ரோ வாழ்த்துக்கள்

    • @Unknown_32190
      @Unknown_32190 29 днів тому +2

      பச்சோந்தினு சொல்றியா ப்ரோ 😂😂😂

    • @Transitbites
      @Transitbites  28 днів тому +1

      thanks

  • @selvam1795
    @selvam1795 29 днів тому +3

    எவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு பயணம் பண்ணி வந்து அங்கு மக்கள் எப்படி எல்லாம் வாழ்கிறார்கள் என்பதை எல்லாம் காட்டி நீர்வீழ்ச்சி அழகுதான் ஆனால் அதற்கெல்லாம் காசு வசூல் பண்ணுகிறார்கள் இங்கு நம்ம இந்தியாவில் அதை போன்ற நீர்வீழ்ச்சிகள் எவ்வளவு இருக்கின்றன நான் சும்மா கூட போய் பார்ப்பதில்லை ஆனால் அங்கு பார்ப்பதற்கு காசு பணம் அந்த பீர் குடிக்கும் கடைக்கு உங்களை அழைக்கும் பொழுது எங்கு உள்ளே சென்று விடுவீர்களோ என்று கூட பயந்து கொண்டிருந்தேன் நல்ல வேலையாக உள்ளே செல்லவில்லை இந்த வீடியோ பதிவு அற்புதம்

  • @snrajan1960
    @snrajan1960 27 днів тому +1

    தத்துவத்தோடு முடித்த இந்த எபிசோட் இயற்கை காட்சிகள் ரொம்பி இருந்தது

  • @sodafliz
    @sodafliz 28 днів тому +1

    Superb! My young bro... What's touching every time I watch your post is that you are smiling, and crackling all the time....

  • @krishnah1978
    @krishnah1978 29 днів тому +4

    Super da AjS.. my small contribution to you...

  • @rajas7697
    @rajas7697 29 днів тому +1

    Your bravery is mesmerizing me, bro..lonely in Uganda, that too, into their villages.. absolutely crazy.. all the best

  • @sivakumararumugam37
    @sivakumararumugam37 29 днів тому +3

    எங்கள் குடும்பமே உகாண்டா சென்றது போல் உள்ளது.

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z 29 днів тому +2

    Today's Uganda Video Views Amazing & Water Falls Views Beautiful Videography Excellent Information 👌🏻💪🏻💪🏻👍🏻👍🏻

  • @dilliuvaraja3819
    @dilliuvaraja3819 23 дні тому

    Good Day bro
    Big fan of your vlogs and following you from your amateur videos and vlogs of travel in train. You came a long way now happy to see you in international travel vlogs. Keep rocking. Stay safe and healthy.

  • @vetri5859
    @vetri5859 25 днів тому

    மிகவும் அருமையான வீடியோ நீங்க போகும் இடம் எல்லாம் மிகவும் அருமையாக உள்ளது

  • @MathvisionA-
    @MathvisionA- 27 днів тому +1

    incredible india nice bro... u r words are always inspiration to all

  • @s.srinivas3115
    @s.srinivas3115 29 днів тому +5

    Vanakkam Sago Eppadi irrukinga Neenga ungal health eppadi irruku health parthu ko nga sago unmailye Uganda series Arpudhama irruku ungal train video 👏👍 rommbu useful information safety travel pannunga ellam Parvathi Parameshvaran Arula melum melum vazgha Valarga

  • @navira_tamil
    @navira_tamil 29 днів тому +4

    Honestly uganda is very beautiful. Best travel vlog in tamil. Indha truck la kandippa kashta patrupinga . 😅
    Excited to watch what will happen next !

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 29 днів тому +1

    Mr. Ajay, My best wishes for this wonderful journey. Good to see the waterfalls and the local people . God Bless you. PPK RAO

  • @gopudavid3410
    @gopudavid3410 12 днів тому

    தம்பி உங்க ஆரோக்யம் பாத்து super super ❤❤❤❤

  • @sathishsathishsekar
    @sathishsathishsekar 11 днів тому

    உங்களின் நாட்டுப்பற்று அருமை❤

  • @saiRam-eb9lx
    @saiRam-eb9lx 27 днів тому

    Best travel guidance and travel partner is ajay bro.every one loves to travel with him❤

  • @Vvsn65
    @Vvsn65 28 днів тому +1

    நம்ம நாட்டுல jaypur jijapur bolangir னு ஒடிசா வுல இருக்கிறது போல இருக்கு

  • @sksasi6473
    @sksasi6473 29 днів тому +1

    Bro uganda la... Gold மண்ணில் இருந்து எடுக்குற இடதுக்கு சென்று வீடியோ போடுங்க bro ❤

  • @preethimohanwings4505
    @preethimohanwings4505 29 днів тому +1

    Ur a brave person🔥,facing many challenges & taking a vlog alone & giving ur best 👌❤️❤️❤️

  • @krishipalappan7948
    @krishipalappan7948 29 днів тому +1

    தரம் நெறி தாறுமாறு பங்கம் 😂😂🤣🤣

  • @kurungaleeshwarar3041
    @kurungaleeshwarar3041 29 днів тому +7

    Thalaiva innum 1week Anga irundha ungalayum Saraku adika vachiduvaanunga polaye

    • @Transitbites
      @Transitbites  29 днів тому +6

      vaipu illa ,😂🥲

    • @vishwa2135
      @vishwa2135 29 днів тому

      Already adichachu.​@@Transitbites

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 29 днів тому +3

    அருமை இருக்கு அஜய்

  • @welcometotamila8863
    @welcometotamila8863 28 днів тому +1

    சிறப்பு ❤ 😊

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 28 днів тому

    Water Falls Awesome Beautiful Capture 🎉🎉

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 29 днів тому

    Nice ajay bro ❤❤❤I love transit bites always best ❤❤❤ good information Africa vlogs always best ❤❤be safe and happy journey

  • @user-uq9ze9hs3l
    @user-uq9ze9hs3l 29 днів тому +1

    நன்றி அய்யா.

  • @maragathammani7032
    @maragathammani7032 29 днів тому +1

    One of the best country for climate 🎉🎉

  • @girijaiyer9160
    @girijaiyer9160 29 днів тому +1

    Superb explanation!Eagerly waiting for kenya vlog as my friends are traveling,...All are ladies...Is it safe?

  • @paulsubbureddy2498
    @paulsubbureddy2498 28 днів тому

    It is very easy to manage if you are both veg and non veg if you visit African countries.

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 29 днів тому

    Ajay I really admire your patience and Aventure spirit. SIPI WATER FALLS 2 AND 3 super. Sipi Valley Resort and Sipi Jungle Lodge really super location. It is good you took the services of local Guide. Your Cheerful smiling face adds to the charm of watching this video. Thanks for your cautionary advice instructions. Fully loved and enjoyed this Digital travel with you. All the best. Take care.

  • @maheshvaratharajah4472
    @maheshvaratharajah4472 28 днів тому

    Hi Ajay good episode just suggestion when you taking falls please use your mobile you can zoom it and attached such beautiful location and view we could not see the falls very close use your mobile that will be good.

  • @bhuvaneswarimohanakrishnan6645
    @bhuvaneswarimohanakrishnan6645 29 днів тому +1

    'என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்'. ஏதோ தனித்திறமை அல்லது தனிப்பட்ட படிப்பு இந்த மாதிரி திறமையுள்ளவர்கள் மேல் நாட்டிற்கு சென்று அந்த நாட்டின் வளர்ச்சிக்கும் இந்திய நாட்டின் வளர்ச்சி மற்றும் பெருமைக்கும் மற்றும் அவர்களது சொந்த பொருளாதார வளர்ச்சிக்கும் உகாண்டா மாதிரி நாடுகளுக்கு செல்வது சரி. ஆனால் சாதாரண ஒரு டிகிரி படித்து விட்டு அங்கு குஜராத்திகள் நடத்தும் நிதி நிறுவனத்திற்கு ஆபிஸில் வேலை செய்ய செல்வது சரியா? என்று புரியவில்லை. இது அந்த நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிப்பதுடன் இவர்களின் பொருளாதாரமும் முன்னேறப் போவதில்லை. சென்னை போன்ற நகரங்களில் பெட்டி கடை வைத்திருப்பவர், இட்லி சுட்டு விற்கும் ஆயா தள்ளுவண்டி காரர்கள் இவர்களை விட அதிகமாக சம்பாதிக்கும் போது ஒரு ஏழை நாட்டிற்கு ஒரு சாதாரண வேலைக்கு எப்படி நம் தமிழ் நாட்டில் இருந்து வேலைக்கு சென்றார்கள் அதுவும் குடும்பத்துடன் என்று புரியவில்லை. யூடியூப் மூலம் வரும் வருமானத்தை நம்பி இருக்கிறார்கள் சேனல் வைத்திருப்பவர்கள். ஆனால் மற்றவர்கள் நிலை. இதில் ஏதோ ஷாப்பிங் சென்டர்களை ஏதோ இரண்டு இடங்களை மட்டுமே உகாண்டா என்று காண்பித்து கொண்டு ஆப்பிரிக்கா பெருமை பேச்சு வேற. உண்மையில் உகாண்டா என்றால் என்ன என்பதை உங்கள் வீடியோ அழகாக எடுத்துரைக்கிறது. எவ்வளவு பயமாக இருக்கிறது. நீங்கள் நல்ல படியாக வீடு வந்து சேரும் வரை உங்கள் பெற்றோர் மனநிலையில் தான் நானும் இருந்தேன். வாழ்க வளமுடன்.

  • @historicpassionate2908
    @historicpassionate2908 27 днів тому

    Just take adequate hot water , throat issue will be resolved. Take care

  • @TheGnanaprakasham
    @TheGnanaprakasham 29 днів тому

    The third falls, reminds me of Phantom comics.

  • @dharani288
    @dharani288 29 днів тому

    Bro its true ..our ancestors famous proverb ... Bajaarla ushaaraaa illa..na nijaaraa (trouser) uruviduvaango..

  • @rohitht793
    @rohitht793 29 днів тому +1

    First view on Instagram bro

  • @rukmanimurali5772
    @rukmanimurali5772 29 днів тому +2

    Super video. Ajaybro❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @paulsubbureddy2498
    @paulsubbureddy2498 28 днів тому

    Visit Tamilnadu for nice water falls with bathing facilities.

  • @govindarajr3801
    @govindarajr3801 28 днів тому

    Briefly explain that place video good 💥💥💥

  • @SoundararajanrajanA-p8c
    @SoundararajanrajanA-p8c 15 днів тому

    தம்பி வணக்கம் வாழ்த்துக்கள் உகண்ட கன்றி பற்றி நல்ல இடத்தை எல்லம் சுத்தி காமிதிங்க உங்களால் எங்களுக்கு அந்த நாட்டை சுத்தி பார்த்த மாதுரி இருக்கு அந்த நாட்டு கலாசாரம் அவர்கள் திருமணம் வாழ்க்கை இந்தியா போலவா அல்லது மாத்திகிட்டே போவாங்களா படிப்பு எப்படி அங்க பள்ளி காலேஜ் பற்றி விவரம் அந்த அரசாங்க சட்டங்கள் அதை பற்றி விவரம் என் வாழ்த்துக்கள்

  • @mylsamy4624
    @mylsamy4624 28 днів тому

    சூப்பர் ப்ரோ தங்களுடைய அட்வைஸ்....

  • @karank182
    @karank182 29 днів тому

    Uganda is beautiful but worst part is resort Mafia which is already destroying our western ghats mountains now also destroying Uganda mountains 😢 all the best for your future trips ❤

  • @km-fl2gb
    @km-fl2gb 29 днів тому +1

    Waterfalls sema🎉🎉

  • @munisamyserpadi6362
    @munisamyserpadi6362 26 днів тому

    V.GOOD SUPER

  • @Amjath.akm5758
    @Amjath.akm5758 29 днів тому +1

    Bro neega solo va travel panrathu avlo safe illa pathukoga😮❤

  • @yesudassanbuselvan5098
    @yesudassanbuselvan5098 25 днів тому

    வா, வா குரங்கு அம்மையோடு ....

  • @Muthukumar-ve5py
    @Muthukumar-ve5py 29 днів тому +2

    4:18 Samantha thakkapattar

  • @t.ksrinivasan9764
    @t.ksrinivasan9764 29 днів тому

    மிக அருமையான பதிவு.🎉

  • @Yaali284
    @Yaali284 29 днів тому +1

    வாழை பழச்சோறு😂- மட்டேகா

  • @harithabalamurugan2817
    @harithabalamurugan2817 29 днів тому +1

    Hi bro .. Daily upload the video....

  • @prabhakarboss5581
    @prabhakarboss5581 28 днів тому

    Bro u add lemon chill powder,and give to them to taste,they vl fallow our style.

  • @user-vk8wx2xm5h
    @user-vk8wx2xm5h 28 днів тому

    Super 👍🙏

  • @user-sk6cv4vp5t
    @user-sk6cv4vp5t 28 днів тому +1

    Uganda la venmai kitchen youtuber erukangal

  • @SindhuKarthiofficial
    @SindhuKarthiofficial 29 днів тому

    Bajaj boxer great support to our life

  • @y.t.channel7405
    @y.t.channel7405 29 днів тому +2

    Hi bro Africa how ?

  • @shajahans235
    @shajahans235 28 днів тому

    Ajay bro 💐💐💐

  • @historicpassionate2908
    @historicpassionate2908 27 днів тому

    20 dollars for just seeing this falls looks more priced. I don’t know how it feels when we watch from nearby just sharing my thoughts

  • @nirmaltalkz
    @nirmaltalkz 28 днів тому +1

    தம்பி உனது வீடியோக்கள் அனைத்தையும் தேடி தேடி பார்த்துக் கொண்டிருக்கிறோம். மிகவும் அருமையாகவும் நேர்த்தியாகவும் உங்களது வீடியோக்கள் அனைத்தும் இருக்கிறது. ஒரு சிறு விண்ணப்பம் கேமராவை மிகவும் வேகமாக சுழற்றுவதால் தலை சுற்றுவது போல் இருக்கிறது. அதை கொஞ்சம் தவிர்த்து கொள்ளவும். As we are watching your videos through the big screen we are facing this issue. Ajay please consider our request. You are using a gimbal but kindly reduce the rotation speed pls

  • @rohitvenkat264
    @rohitvenkat264 29 днів тому +1

    Thala ...oru train blog podunga bro ...romba naal aagitu

    • @Transitbites
      @Transitbites  29 днів тому +1

      kandipaa Kenya la

    • @rohitvenkat264
      @rohitvenkat264 29 днів тому +3

      @@Transitbites no thala ...namma Indian railway Blog vanthu romba naal aaguthu ....seekirama oru train blog podunga ...

  • @dhanush9235
    @dhanush9235 28 днів тому

    Solt and chilli mix panni box la vachikuga

  • @sumathisuppiah5651
    @sumathisuppiah5651 29 днів тому

    Best video. Take care of yourself

  • @jeyama5282
    @jeyama5282 29 днів тому +1

    சூப்பர்❤

  • @MKUMalaysiaKalaiUlagamMKU
    @MKUMalaysiaKalaiUlagamMKU 28 днів тому

    thank you

  • @flyasapilot7335
    @flyasapilot7335 29 днів тому

    Bro your videos are awesowe nigeria travel vlogs podu bto

  • @n.rsekar7527
    @n.rsekar7527 25 днів тому

    Local சரக்கு அடிக்கிற இடத்தில் போய் திரும்பிவரமுடிந்ததே.திருமாவே அந்த இடத்துக்கு போக முடியாது.

  • @sumathigopi3252
    @sumathigopi3252 29 днів тому +1

    Super bro

  • @Deva.v1980T.Velu.
    @Deva.v1980T.Velu. 28 днів тому

    Super. Video.நண்பா

  • @sekarvara6094
    @sekarvara6094 29 днів тому +2

    Hai ajai

  • @user-ow3ux2vh8p
    @user-ow3ux2vh8p 29 днів тому

    Bro unga thiramai vera leval

  • @anupriya2912
    @anupriya2912 14 днів тому

    Good❤❤❤❤❤

  • @lakshmig352
    @lakshmig352 29 днів тому

    U can take so many fruits,ajay.

  • @thiyaguarumugam4679
    @thiyaguarumugam4679 28 днів тому

    Super take care

  • @22anandh
    @22anandh 25 днів тому

    Thambi africa uganda la monkey fox spread aagudhu who health emergency announce pannirukkanga, u may return to India quickly.

  • @user-ow3ux2vh8p
    @user-ow3ux2vh8p 29 днів тому

    Fantastic bro

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv 29 днів тому +1

    Nicevideo

  • @Coibetore
    @Coibetore 29 днів тому +1

    Please help bro

  • @kgsm143
    @kgsm143 29 днів тому +2

    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @velmurugan-de6fo
    @velmurugan-de6fo 26 днів тому

  • @UnitekConstructionS
    @UnitekConstructionS 29 днів тому

    Nice bro ❤

  • @Rajendran-i5l
    @Rajendran-i5l 29 днів тому

    Super super Pro❤❤❤❤❤

  • @senthilkumar3486
    @senthilkumar3486 29 днів тому

    nohkalikai falls

  • @areeshk3173
    @areeshk3173 29 днів тому

    aathadi aaatha vera lvl

  • @nishanthpalanishanth7514
    @nishanthpalanishanth7514 29 днів тому

    சூப்பர்

  • @kandasamykarthickl651
    @kandasamykarthickl651 29 днів тому

    Pamban Railway Palam video

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657 29 днів тому

    Take care da ambi nalla time appp idu mathriri irukadhu

  • @sarathyff9362
    @sarathyff9362 29 днів тому

    Thambi sapatuku kastapatu kerangi poitapa eyes Ulla poieruchu

  • @MunuswamyVenatesa
    @MunuswamyVenatesa 29 днів тому

    Romba tired irukkirapa konjam rest eduthoku

  • @user-od2yr9nr1l
    @user-od2yr9nr1l 27 днів тому

    🇺🇬 Uganda colour full 🌕 iruku.perfacey😅

  • @manirockers2970
    @manirockers2970 29 днів тому +1

    Hai Ajay bro

  • @hmbrothers-et7qx
    @hmbrothers-et7qx 29 днів тому

    bro sri lankala sri padha mountainku vaanga