63 வருஷத்துக்கு முன்னாடி நாங்களும் இப்படித்தான் மண்ணை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக செவுரு கட்டி அதன் பிறகு மேலே குடிசை அனைத்தும் கட்டி வைத்தோம் இன்னும் அந்த வீடு நாங்கள் அளிக்காமல் வைத்துள்ளோம் அப்பா அம்மா அண்ணன் அக்கா தங்கச்சி எல்லாருமே அந்த மண்ணை பிணஞ்சு அள்ளி வச்ச வீடு அள்ளி கட்டுன வீடு அதனால் அதை இடிக்க மனசு வரல ரூம் எல்லாம் இருக்காது இன்னும் தரையெல்லாம் மண்ணுதான் பக்கத்திலேயே பெரிய வீடு கட்டியும் இந்த வீட்டை இடிக்க மனசு வராமல் இன்னும் நாங்கள் அப்படியே வைத்து பாதுகாத்துக் கொண்டிருக்கிறேன்
அருமையான பழங்குடி கிராமம்.. அற்புதமான, அன்பான மக்கள். கைவினைப் பொருட்கள் அனைத்தும் வியக்கத்தக்கதாக இருந்தன. குறிப்பாக ஆபிரிக்காவிலுள்ள ஒரு நாட்டின் பழங்குடியைச் சேர்ந்த ஒருவர் என் நாடு இலங்கையைப் பற்றி கேட்டது ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. குழந்தை மனம் கொண்ட நம்ம வாத்தியார் குழந்தைகளுக்கு பிஸ்கட் வாங்கி கொடுத்தது சூப்பரோ சூப்பர்
குமார் ப்ரோ அற்புதம் அழகு மக்களோட மக்களா உங்கள பாக்கும்போது சூப்பரா இருக்கு நீங்களும் வேறுபாடு பார்க்காத ஒரு மனிதர் இந்த வீடியோ எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ரொம்ப சூப்பர் ஜீசஸ் லவ் யூ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
டேவிட் லிவிங்ஸ்டன் பயணம் செய்த கிராமங்களை சுற்றி காட்டியதற்கு மிகவும் நன்றி. அவரைக் குறித்து அதிகம் கேள்விப்பட்டிருந்தாலும், படித்திருந்தால் அந்த இடங்களுக்கு உங்கள் மூலமாக பார்வையிட கிடைத்த வாய்ப்புக்கு மிகவும் நன்றி.
David Livingstone great Doctor and a Christian Missionary, who went to Africa and did great social work. He has traveled to many countries in Africa and provided medical assistance to all. As you mentioned, they feared him as the white devil. Many came to kill him. But realizing that he had come to serve, many accepted him.
வணக்கம் ப்ரதர், நிகழ்ச்சிகளை பார்க்கும்போது நம் கிராமங்கள் ஞாபகம் தான் வருகிறது, அருமையான பதிவு, நன்றி, பிரிவோம் மீண்டும் சந்திப்போம் பயணங்கள் முடிவதில்லை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
முக்குனி பழங்குடி கிராமத்தையும் மக்களையும் அவர்கள் வீடுகளையும் கை வேலைப்பாடுகளையும் படம் பிடித்து காட்டியது அருமை. சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுத்து அவர்களின் அன்பை பெற்றது Super. பள்ளிக்கூட விஜயம், பிரின்ஸ்பால் மற்றும் பிள்ளைகளுடன் உரையாடியது நன்றாக இருந்தது. இந்த லேயா மக்கள் ஓரளவு நாகரிக வாழ்க்கைக்கு பழகிவிட்டார்கள். ஆனால் ஜிம்பாப்வேயில் ஒரு பழங்குடி மக்களை காட்டினீர்கள். அவர்களைப் போல உகண்டாவில் ஒரு பழங்குடி மக்களை Transit bite ல தம்பி அஜய் காட்டினார்.. ஏறத்தாழ நீங்களும் அஜய்யும் ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் கிராமங்களை ஊடுருவி படம் பிடித்து எங்கள் கண்களுக்கு விருந்து படைக்கிறீர்கள். அதுவும் பட்ஜெட் டிராவல் செய்து . நன்றி வாழ்த்துக்கள்
I just went to my uncle house. He was watching your video, so I joined with him. We discussed about your videos and your raw and real travel. He enjoyed your video.❣
Bro , அருமை .... அருமை..... சிறப்பான சம்பவம். What an episode to see Leya Tribe in Mukuni Village , Zambia. 1 Nice to see Village kids , people and school kids at the Mukuni school ( specially Grade 7 kids). 2. Wowwww , the Acting Head Teacher telling you a Mukuni- Leya boy having completed Higher Education at our own Chennai. 3 Superb you are , an Ambassador for India in general and promoting our Tamil in particular. This Tribe is well informed and much organised, just compare to the status of tribes on tge outskirts of Harare. FANTASTIC COVERAGE , KEEP IT UP..... Just one additional information for you and our friends watching " BACKPACKER KUMAR" . Leya people of Mukuni vilkage , have a great similarity with us. They pray and do religious ceremony and offerings to their dead ancestors. They do special rituals to them during famine , drought or epidemic times. MUKUNI MEANS A BIG TREE WITH BRANCHES..... ஆலமரம்.... I HOPE YOU CAN RELATE IT SAME LIKE HOW WE VALUE JOINT FAMILY AND PRESERVE CULTURE
Bro antha black jacket bro ku kocha koduthurukalam he is expecting that 😢😢😢😢 Otherwise this is Tamil vlogers kumer's raw and reality content. Was soo soooo good 💯 always kumar Anna fans. Underrated utuber from Tamil community guys please share. And like 🎉❤❤❤❤❤
குமார் தம்பி, நீங்கள் எங்களுக்கு காட்டிய ஜாம்பிய கிராமத்திற்கு ஜாம்பிய ஜனாதிபதியே பார்க்க வருகிறார் என்றால் பெரிய விஷயம்தான். வறண்ட பூமி செழிக்க நல்ல மழை பொழியட்டும்.
Hi bro my son he is 5 years old avaruku unga videos lam romba pudikum ungaloda periya fan avan...ungalamathere pesuvannormal video pakuratha vida unga video than neraiya papan...kumar uncle videos vainga amma nu solluvan...unga videos la romba updated ah irukan...intha season 8 varaikum...nice bro thank u so much...then unga amount return vanthurucha nu vera ketan bro en paiyan..
அருமை சகோ பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையை அருமையாக தொகுத்து உள்ளீர்கள் மற்றும் பணம் பரிவர்த்தனை உள்ள பிரச்சினை பற்றி தெளிவாக விளக்கம் சொல்லி உள்ளீர்கள் அருமை அருமை சகோ ❤
So Far Victoria Falls Episode is top in this season..Now This Episode Tops all of it !! Beautiful Episode loved it !! Kumar Thalaivaa Semma Experience ❤
Super. Really raw and real content. You are explaining each and every thing. No other backpacker is doing this. Very very happy. We are travelling along with you to each and every place. Keep going... We are with you 🙌
ஜாம்பியா முக்கினி கிராமம் அனுமதி கட்டனம் நூறு பாச்சா கிராமத்தை பார்க்க டூரிஸ்ட் நிறைய பேர் வருகிறார்கள் இந்த கிராமம் தனி நாடு போல் செயல்படுகிறது இங்கு ஒரு தனி சிறைச்சாலை பள்ளிகூடம் கலை பொருட்கள் மக்களின் வாழ்க்கை முறையை சிறப்பாக காணமுடிந்தது பள்ளி ஆசிரியர் மாணவர்க ளுடன்உறையாடியது நன்றாக இருந்தது
The Tamil documentary showcasing African culture is truly remarkable. It skillfully immersed me in the heart of the culture, allowing me to feel as though I was personally experiencing it. I am deeply thankful for the enriching and immersive experience it offered.❤
Thankyou for the trip around Zambia. I am working here for last 10 years but not gone around. You made us know of the grand realities of Zambia. Thankyou
Hi Kumar Leya tribe people village tour is so good, people living peacefully without any quarrel is itself very nice.The guide, people,your hospitality to children ❤❤❤.Keep its up❤
Generosity Leads Humanity Thanks Kumar to feel the warm reception from every Mukuni village people and culture, tradition it was nice to see humble reaction of the people. 👌👌👌
Enjoyed my kids likes this zimababwe tour now zambia feel like we r traveling with u my kids now comes to know about many countries and their currencies they used to write and keep in their notes this country this currency thank u so much its very useful thank u
அருமையான பயணவீடியோ ! உங்களுடனே ஒவ்வொரு ஊராக பயணிக்கிறோம் . இதைவிட என்ன வேண்டும் தம்பி ? Very nice ! பழங்குடி கிராம்ப் பள்ளியில் நீங்களும் ஒரு பேராசிரியர் என்று சொல்லியிருந்தால் அவரகளும் பெருமை கொள்வார்கள் அல்லவா ? சில இடங்களில் நம்மை வெளிபடுத்திக் கொள்ளலாம் . இதற்கு முந்திய வீடியோவில் நீங்கள் சென்ற No where to go bridge மிக மிக அழகு ! என்னைபோன்று நடப்பதில் சிரமம் இருப்பவர்கள் உங்களுடனே பயணித்ததுபோல் மிக அழகு ! அங்கு தடதடவென இறக்கினீர்கள் மிகவும் பயமாக இருந்தது தங்களையும் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டு பயணம் செய்யுங்கள் . எரிமலை குழம்பு கக்கும் இடத்தில் நடந்து பயணம் செய்தது , ஒரு பிரமிடு மேல் ஏறி சென்றது எல்லாம் எங்கள் வாழ்நாளில் இனிமுடியுமா ? ஒவ்வொரு வீடியோவும் அழகு மற்றும் விளக்கமாக உள்ளது .சென்றமாதம்தான எங்களில் ஆஸ்திரேலியாவில் உள்ள மகன் வீட்டிற்கு சென்று வந்தோம் .வயதாகிவிட்டது ஆனாலும் உலகநாடுகளில் உள்ள நிறைய ஊர்கள்பற்றித் தெரிந்துகொள்ள மிகவும் ஆசைப்படுவேன் . அதற்கு ஒரு நல்ல தீனி . கவனமாக பயணம் செய்யுங்கள் . உங்களின் நல்ல மனதிற்கு இறைவன் என்றும் துணைவருவார் . வாழ்த்துகள் ! வாழக வளமுடன் நலமுடன் வளமுடன் கவனத்துடன் ! நன்றி தம்பி !
Before 40 to 50 years Even Tamilnadu itself having this kind of villages. SO this people are well behind 40 years than ourselves.Nice video.Good Presentation 🎉🎉🎉🎉
@backpackerkumar, you're amazing! I'm really happy to see the video showcasing the places I’ve travelled to and their real stories and struggles. However, I think it would be great if you could offer some tips openly, especially when visiting poorer countries.
🇿🇲 75 நிமிட ரியல் பழங்குடி கிராம சினிமா. மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏🙏
Ok na super palangudi😮😮😮😮😮❤❤❤❤
Super anna🤩
உகாண்டா போங்க சார் பசங்க ஆர்வமா இருக்காங்க.
22:19 p
Nee India vantu sollu bro unna nerla pakkanum and un cooking ah sapdanum which means Cuba chicken
63 வருஷத்துக்கு முன்னாடி நாங்களும் இப்படித்தான் மண்ணை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக செவுரு கட்டி அதன் பிறகு மேலே குடிசை அனைத்தும் கட்டி வைத்தோம் இன்னும் அந்த வீடு நாங்கள் அளிக்காமல் வைத்துள்ளோம் அப்பா அம்மா அண்ணன் அக்கா தங்கச்சி எல்லாருமே அந்த மண்ணை பிணஞ்சு அள்ளி வச்ச வீடு அள்ளி கட்டுன வீடு அதனால் அதை இடிக்க மனசு வரல ரூம் எல்லாம் இருக்காது இன்னும் தரையெல்லாம் மண்ணுதான் பக்கத்திலேயே பெரிய வீடு கட்டியும் இந்த வீட்டை இடிக்க மனசு வராமல் இன்னும் நாங்கள் அப்படியே வைத்து பாதுகாத்துக் கொண்டிருக்கிறேன்
அஜய் என்பவர் (transit bites) உகாண்டாவில் காட்டிய பழங்குடி கிராமமும் நீங்கள் காட்டிய இந்த கிராமமும் அருமை.
நன்றி அண்ணா
எத்தனை மொழி எங்கள் நாட்டில் இருந்தாலும் என் தமிழ் மொழியே தலை என சொன்னதற்கு நன்றி. வித்தியாசமான கிராமம். ரசித்தோம்
ஜாம்பியா கிராமம் மக்களுக்குகலாச்சாரத்திலபள்ளிமாணவர்கள் மாணவிகள்மரம்கலைவகைகள்பொம்மைகள்அற்புதக் காட்சிகள்மகிழ்ச்சி சிறப்பு சூப்பர்🎉❤❤🙏🙏🙏
No one else can do it like Raw and Real at kumar broo ❤️❤️💯💯...
Thanks brother
Hii..குமார்..தம்பி..ரொம்ப..ரொம்ப..அருமையான..விடிய..செம்ம..அருமை..நூள்..தூள்..குமார்..சந்தோஷசம்..வாழ்க..பல்லான்டு...வாழ்க..🌿🌾🌴👍🏾👍🏾🤝🤝💯💯👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃..இனிய..இரவு..வணக்கம்..💐💐
முக்கீனி கிராமம் மிக சிறப்பாக அமைந்தது.75. நிமிடம் போனதே தெரியவில்லை வாழ்த்துக்கள் திண்டல் குமார்
உங்கள் வீடியோக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் அண்ணா . விரைவில் நீங்கள் 1 மில்லியன் பார்வைகளை அடைவீர்கள் என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤❤❤❤
நன்றி தம்பி
பழங்குடி இன கிராம விசிட் மிக அருமை.
வாழ்த்துகள். பாராட்டுகள்.
நன்றி.
அருமையான பழங்குடி கிராமம்.. அற்புதமான, அன்பான மக்கள். கைவினைப் பொருட்கள் அனைத்தும் வியக்கத்தக்கதாக இருந்தன. குறிப்பாக ஆபிரிக்காவிலுள்ள ஒரு நாட்டின் பழங்குடியைச் சேர்ந்த ஒருவர் என் நாடு இலங்கையைப் பற்றி கேட்டது ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. குழந்தை மனம் கொண்ட
நம்ம வாத்தியார் குழந்தைகளுக்கு பிஸ்கட் வாங்கி கொடுத்தது சூப்பரோ சூப்பர்
நிறைவாக இருந்தது மேலும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
குமாரண்ணா பணம் போய்விட்டது என்று கவலைப்படாதே பணம் திரும்ப கிடைத்து விடும் 😍😍
Already amount refund
உங்களது அந்த கிராமத்து பதிவு அருமை அருமை ❤❤
குமார் ப்ரோ அற்புதம் அழகு மக்களோட மக்களா உங்கள பாக்கும்போது சூப்பரா இருக்கு நீங்களும் வேறுபாடு பார்க்காத ஒரு மனிதர் இந்த வீடியோ எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ரொம்ப சூப்பர் ஜீசஸ் லவ் யூ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிக்க நன்றி
The best travel channels
1.Backpackrr kumar
2.Transit bites
Yes
3. Tamil Trucker.
ஹெலிகாப்டர் பயணம் மிகவும் சிறப்பாக இருந்தது குமார் தம்பி சூப்பரா இருந்தது ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉
டேவிட் லிவிங்ஸ்டன் பயணம் செய்த கிராமங்களை சுற்றி காட்டியதற்கு மிகவும் நன்றி. அவரைக் குறித்து அதிகம் கேள்விப்பட்டிருந்தாலும், படித்திருந்தால் அந்த இடங்களுக்கு உங்கள் மூலமாக பார்வையிட கிடைத்த வாய்ப்புக்கு மிகவும் நன்றி.
David Livingstone great Doctor and a Christian Missionary, who went to Africa and did great social work. He has traveled to many countries in Africa and provided medical assistance to all. As you mentioned, they feared him as the white devil. Many came to kill him. But realizing that he had come to serve, many accepted him.
@@RabbitEncyclopedia True. Thank you so much
@@SelvasCollection welcome
நன்றி அண்ணா
@@BackpackerKumar You are welcome
குமார் ப்ரோ உங்க வீடியோக்கள் எல்லாமே ரொம்ப அருமையா இருக்கு.
வணக்கம் ப்ரதர், நிகழ்ச்சிகளை பார்க்கும்போது நம் கிராமங்கள் ஞாபகம் தான் வருகிறது, அருமையான பதிவு, நன்றி, பிரிவோம் மீண்டும் சந்திப்போம் பயணங்கள் முடிவதில்லை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நன்றி நண்பரே
பணம் திரும்ப கிடைத்து மிக்க மகிழ்ச்சி குமார்
No one can do like this raw & real .You are the best...💥🤝
Thanks brother
Anna unga videos ellom pakren anna romba nalla iruku
அடுத்த பகுதியை விரைவாக பதிவு செய்தால் மகிழ்ச்சி, குமார் அவர்களே...
எகிப்து நாட்டுக்கு எப்ப தலைவா...
முக்குனி பழங்குடி கிராமத்தையும் மக்களையும் அவர்கள் வீடுகளையும் கை வேலைப்பாடுகளையும் படம் பிடித்து காட்டியது அருமை. சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுத்து அவர்களின் அன்பை பெற்றது Super. பள்ளிக்கூட விஜயம், பிரின்ஸ்பால் மற்றும் பிள்ளைகளுடன் உரையாடியது நன்றாக இருந்தது. இந்த லேயா மக்கள் ஓரளவு நாகரிக வாழ்க்கைக்கு பழகிவிட்டார்கள். ஆனால் ஜிம்பாப்வேயில் ஒரு பழங்குடி மக்களை காட்டினீர்கள். அவர்களைப் போல உகண்டாவில் ஒரு பழங்குடி மக்களை Transit bite ல தம்பி அஜய் காட்டினார்.. ஏறத்தாழ நீங்களும் அஜய்யும் ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் கிராமங்களை ஊடுருவி படம் பிடித்து எங்கள் கண்களுக்கு விருந்து படைக்கிறீர்கள். அதுவும் பட்ஜெட் டிராவல் செய்து . நன்றி வாழ்த்துக்கள்
அருமையான லொகேஷன் நல்ல மனிதர்களை பார்த்த சந்தோசம் குமார் தம்பி❤❤❤❤❤❤❤❤
ஹாய் தம்பி. சாம்பியா முக்குனி கிராம மக்கள் அவர்கள் வாழ்க்கை முறை மற்றும் வீடுகள் மற்றும் அனைத்தும் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி சகோ🌹🎉
அண்ணா உங்க ஊடக பின் தொடர்பாலன் இல்ல ஆனா காணொளிகள் பார்க்கும் போது உங்க கூடவே பயணிக்கிறேன் அருமையான உணர்வு 💞💞💞💞👍👍👍
I just went to my uncle house. He was watching your video, so I joined with him. We discussed about your videos and your raw and real travel. He enjoyed your video.❣
Thanks brother
@@BackpackerKumar 🥰
Zambia. 2..பழங்குடி.கிராமம்.
மிகவும். தூய்மை யாகவும்.
அழகாகவும். உள்ளது.
வாழ்த்துக்கள். குமார். 👍🙋♀️🙋♂️🛣⛺🛖🛖🛖
@@lakshmanasamy5089 நன்றி அண்ணா
@@BackpackerKumar👍👍🇭🇺
அழகான பழங்குடி இன மக்கள் கிராமம் வித்தியாசமாக இருந்தது. நன்றி குமார்.
வாழ்த்துக்கள் குமார் 👏👏👏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏
Kumaaru.. enna real music and sing songs.. dance... all raw.. amazing... Continue your. Job... 🎉
Thanks anna
@@BackpackerKumar Great thanks to Kumaaru reply me... 🙏
Sema bro nangale ponamari feel
Bro , அருமை .... அருமை..... சிறப்பான சம்பவம்.
What an episode to see Leya Tribe in Mukuni Village , Zambia. 1 Nice to see Village kids , people and school kids at the Mukuni school ( specially Grade 7 kids). 2. Wowwww , the Acting Head Teacher telling you a Mukuni- Leya boy having completed Higher Education at our own Chennai. 3 Superb you are , an Ambassador for India in general and promoting our Tamil in particular. This Tribe is well informed and much organised, just compare to the status of tribes on tge outskirts of Harare.
FANTASTIC COVERAGE , KEEP IT UP.....
Just one additional information for you and our friends watching " BACKPACKER KUMAR" . Leya people of Mukuni vilkage , have a great similarity with us. They pray and do religious ceremony and offerings to their dead ancestors. They do special rituals to them during famine , drought or epidemic times.
MUKUNI MEANS A BIG TREE WITH BRANCHES..... ஆலமரம்.... I HOPE YOU CAN RELATE IT SAME LIKE HOW WE VALUE JOINT FAMILY AND PRESERVE CULTURE
Super thanks brother for ur great feedback, support and information
Zambia la mukini giraamathula kadaikodila irukavanuku sri lanka thernji irukku proude be a sri lankan 🇱🇰🇱🇰🇱🇰❤️❤️💐💐💐
90 s வரைக்கும் கூட நமது கிராமங்கள் கூட இப்டிதான் தற்சார்பு உடன் இருந்தன,,,
உலக கலாசார கண் முன்னே காட்டி என்னை மகிழ் வித்த தம்பி குமார் வளர்க வாழ்த்துகள்
Bro antha black jacket bro ku kocha koduthurukalam he is expecting that 😢😢😢😢
Otherwise this is Tamil vlogers kumer's raw and reality content. Was soo soooo good 💯 always kumar Anna fans.
Underrated utuber from Tamil community guys please share. And like 🎉❤❤❤❤❤
Thanks brother
@@BackpackerKumaryes you should have give.
1:15:51 அருமையான அழகான அற்புதமான ஜாம்பியா பழங்குடி கிராமம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி தம்பி
வருங்கால சுற்றுலாத்துரை அமைச்சர் ஆக எனது சகோதரர் செந்தில்குமாருக்கு வாழ்த்துகள் 🎉🎉🎉
Really wish talented people come to power and do good for old tamil civilization
Rompa correct a sonninga anna!!!! 200% eligible person numma kumar anna!!!
அங்கு அவர் நன்றாகயிருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா ?😂
Really worth watching the video. Very informative. ❤
Thanks brother
குமார் தம்பி, நீங்கள் எங்களுக்கு காட்டிய ஜாம்பிய கிராமத்திற்கு ஜாம்பிய ஜனாதிபதியே பார்க்க வருகிறார் என்றால் பெரிய விஷயம்தான்.
வறண்ட பூமி செழிக்க நல்ல மழை பொழியட்டும்.
என்றும் உங்கள் ரசிகன் 🤍Backpacker Kumar
நன்றி தம்பி
I am really happy to you make 1.15hr video thanks bro
Zambia episode 2..... No words to express beautiful and lovely vlog ❤❤❤❤❤
Thanks brother
வணக்கம் குமார் இலங்கையில் இருந்து உங்களது தீவிர ரசிகன் ❤❤
மிக்க நன்றி தம்பி
It resembles olden days people of Indian village civilization
அய்யா வணக்கம் இவ் உலகில் நீங்கள் மிகவும் வேறுபட்டவர் காசு பார்க்கும் யூடிப் உலகில் வாழ்த்துக்ள்
நன்றி அண்ணா
Hi bro my son he is 5 years old avaruku unga videos lam romba pudikum ungaloda periya fan avan...ungalamathere pesuvannormal video pakuratha vida unga video than neraiya papan...kumar uncle videos vainga amma nu solluvan...unga videos la romba updated ah irukan...intha season 8 varaikum...nice bro thank u so much...then unga amount return vanthurucha nu vera ketan bro en paiyan..
அற்புதமான அனுபவம் அழகான village சென்ற இடமெல்லாம் சிறப்பு ப்ரோ உங்களுக்கு 👌
Raw & Real content kumaru 🎉🎉🎉🎉🎉
Thanks anna
அருமை சகோ பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையை அருமையாக தொகுத்து உள்ளீர்கள் மற்றும் பணம் பரிவர்த்தனை உள்ள பிரச்சினை பற்றி தெளிவாக விளக்கம் சொல்லி உள்ளீர்கள் அருமை அருமை சகோ ❤
This is raw and real videos... really very superb bro...hats of you❤
Good one bro...really liked it..1hr Raw and real without any gimmicks
So Far Victoria Falls Episode is top in this season..Now This Episode Tops all of it !! Beautiful Episode loved it !! Kumar Thalaivaa Semma Experience ❤
Thanks thalaivare
Mukkeni village tribes dance culture home very impressive. Child are cute.
Nice culture and friendly people from authentic village of Zambia...... Great to know about African people.... Thanks bro
Thanks brother
Super. Really raw and real content. You are explaining each and every thing. No other backpacker is doing this. Very very happy. We are travelling along with you to each and every place. Keep going... We are with you 🙌
Thanks sister
Video super bro
Village visit vara level
Antha village children's nalla grow Aaganum nu pray pannekira bro
Thanks brother
குமாருக்கு வாழ்த்துக்கள் ஆப்பிரிக்கா இப்படி ஒரு கிராமம் இருக்குது நீங்க போட்டு வீடியோவை பார்த்து தான் தெரிஞ்சுக்கிறோம் நன்றி குமாரு ❤❤❤❤❤
Anna thanks for showing tribe people romba நன்றி
Super kumaru bro attakasamana video. Beautiful mukuni village. Good peoples. 🎉🎉
Super arumai valthukkal
தனித்துவமான மக்கள் மற்றும் எங்கள் தனித்துவமான அன்பு அண்ணா நீங்க ❤❤❤❤
மிக்க நன்றி தம்பி
சிறப்பு.....❤ குமார்
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
Kumar geographical channel. So much informative in our tamil. Awesome 😎
அருமை யான பதிவு நன்றி குமார் வாழ்த்துக்கள் நல்ல மக்கள் வர வே ற்பூஅருமைநன்றிகுமார்
முக்குனிகிராமத்தில் வணக்கம் எனதமிழில் அந்த டூர்கெய்டுவிடம் சொல்லி யிருந்தால் நன்றாக இருந்திருக்கும்!
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤
Kumaru comeback 🎉🎉🎉🎉 super video❤
Thanks brother
good i like your videos continusly this is senthilkumar from chennai keep rocks
வேற லெவல் தலைவா Video இன்னக்கி .....வேற லெவல்....The Complete Video Today தலைவா ......வேற லெவலுங்க நீங்க வேற லெவல்ங்க
Exited to watch the new episode from Kumar sago
ஜாம்பியா முக்கினி கிராமம் அனுமதி கட்டனம் நூறு பாச்சா கிராமத்தை பார்க்க டூரிஸ்ட் நிறைய பேர் வருகிறார்கள் இந்த கிராமம் தனி நாடு போல் செயல்படுகிறது இங்கு ஒரு தனி சிறைச்சாலை பள்ளிகூடம் கலை பொருட்கள் மக்களின் வாழ்க்கை முறையை சிறப்பாக காணமுடிந்தது பள்ளி ஆசிரியர் மாணவர்க ளுடன்உறையாடியது நன்றாக இருந்தது
World wide sharing a msg tamil language is oldest i'm a tamizhan from tirupur!!🤩
The Tamil documentary showcasing African culture is truly remarkable. It skillfully immersed me in the heart of the culture, allowing me to feel as though I was personally experiencing it. I am deeply thankful for the enriching and immersive experience it offered.❤
Lovely 😊☺️🥰 journey thanks 🙏 so much for sharing Dear friend Kumar for your noble 👸🏻🤴🫅 service 🌼💛🤲
Last hope irukkum varai raw and real kumar anna you're vlog👈👉
கற்றோருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு என்று உங்க video va பார்க்கும் போது vilankuthu அண்ணா
அருமை. மிகவும் மகிழ்ச்சி
Good kumar 🎉
Zambia episode 2🎉😂❤
One of the best and useful UA-cam channel in tamil❤❤❤
Thankyou for the trip around Zambia. I am working here for last 10 years but not gone around. You made us know of the grand realities of Zambia. Thankyou
thanks akka
மிக அருமை அண்ணா வாழ்த்துக்கள்... பல நல்ல தகவல்களுக்கு நன்றி 🔥🔥🔥🔥
அருமை நண்பரே❤❤❤உங்க சேனல்ல இருந்து green land பாக்கனும்னு மிக ஆர்வமாக இருக்கிரேன் ❤❤❤
Arumai thambi
negilchi ya irunthuchu boss...school ah paakkum pothu...thanks bossss...
Hi Kumar Leya tribe people village tour is so good, people living peacefully without any quarrel is itself very nice.The guide, people,your hospitality to children ❤❤❤.Keep its up❤
Nice one day trip to mukini village, their art of making dolls super
Outstanding episode Kumar... Quite informative and thrilling ..Take care
Generosity Leads Humanity Thanks Kumar to feel the warm reception from every Mukuni village people and culture, tradition it was nice to see humble reaction of the people. 👌👌👌
Enjoyed my kids likes this zimababwe tour now zambia feel like we r traveling with u my kids now comes to know about many countries and their currencies they used to write and keep in their notes this country this currency thank u so much its very useful thank u
Video Vandhachuuu Happy Nanba , Athvum 1 Hour Episode , Happy Oh Happy 🫶♥️🫂
Thanks Nanba
@@BackpackerKumar 💎♥️🫂
Zambia village episode super anna👍
Thanks thambi
எங்கு சென்றாலும் நம் தமிழ் மொழியையும் தமிழ்நாட்டையும் தூக்கிப்பிடித்து உயர்வாக பேசி மற்ற நாட்டு மக்களையும் பேச வைக்கும் குமாருக்கு வாழ்த்துக்கள்.
அருமையான பயணவீடியோ !
உங்களுடனே ஒவ்வொரு ஊராக பயணிக்கிறோம் . இதைவிட என்ன வேண்டும் தம்பி ? Very nice ! பழங்குடி கிராம்ப் பள்ளியில் நீங்களும் ஒரு பேராசிரியர் என்று சொல்லியிருந்தால் அவரகளும் பெருமை கொள்வார்கள் அல்லவா ? சில இடங்களில் நம்மை வெளிபடுத்திக் கொள்ளலாம் .
இதற்கு முந்திய வீடியோவில் நீங்கள் சென்ற No where to go bridge மிக மிக அழகு ! என்னைபோன்று நடப்பதில் சிரமம் இருப்பவர்கள் உங்களுடனே பயணித்ததுபோல் மிக அழகு ! அங்கு தடதடவென இறக்கினீர்கள் மிகவும் பயமாக இருந்தது தங்களையும் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டு பயணம் செய்யுங்கள் . எரிமலை குழம்பு கக்கும் இடத்தில் நடந்து பயணம் செய்தது , ஒரு பிரமிடு மேல் ஏறி சென்றது எல்லாம் எங்கள் வாழ்நாளில் இனிமுடியுமா ? ஒவ்வொரு வீடியோவும் அழகு மற்றும் விளக்கமாக உள்ளது .சென்றமாதம்தான எங்களில் ஆஸ்திரேலியாவில் உள்ள மகன் வீட்டிற்கு சென்று வந்தோம் .வயதாகிவிட்டது ஆனாலும் உலகநாடுகளில் உள்ள நிறைய ஊர்கள்பற்றித் தெரிந்துகொள்ள மிகவும் ஆசைப்படுவேன் . அதற்கு ஒரு நல்ல தீனி . கவனமாக பயணம் செய்யுங்கள் . உங்களின் நல்ல மனதிற்கு இறைவன் என்றும் துணைவருவார் . வாழ்த்துகள் ! வாழக வளமுடன் நலமுடன் வளமுடன் கவனத்துடன் ! நன்றி தம்பி !
மிக்க நன்றி அக்கா
முழுமையாக பார்த்தேன் ரசித்தேன் ப்ரதர் நல்லா இருந்தது