பயங்கரமான DR Congo நாட்டிற்குச் செல்வோமா? துன்புறும் மக்கள் | Uganda - EP 12

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • Download Wego from here: go.wego.com/3U...
    Check out Wego Visa from here: wego.co.in/visas
    Follow me on Instagram
    / transit_bites
    Click and watch all videos in AFRICA trip - https: • Uganda
    Vanakam maakalea we have started our new international trip to Africa, Uganda , Rwanda and kenya.
    in this video we will be traveling to DR Congo border and we will know the problems faced by DR congo people

КОМЕНТАРІ • 315

  • @Transitbites
    @Transitbites  28 днів тому +54

    Hello makalea do like and comment to support this video more comment venum 😂 please 😅

    • @jashu7546
      @jashu7546 28 днів тому +3

      Super bro

    • @MIMASEERASEER
      @MIMASEERASEER 28 днів тому +1

      நீங்க போகவேண்டிய கரெக்ட்டான ஆபிரிக்க நாடு சுவாசிலாந்து அங்கு போனா சாதாரணமாக பார்க்க முடியாத காட்சிகளை சாதாரணமாக பார்க்க முடியும் 😃

    • @jpdan66
      @jpdan66 28 днів тому

      Bro, Monkeypox is spreading in Africa. Take vaccine or return to India.

    • @ulagaraj888
      @ulagaraj888 28 днів тому +1

      இடைல கெட்ட வார்த்தைய use பண்ணீங்க bro...So plz avoid. Bcoz of so many children, women, Grand ma & Grand pa watching so plz again i say.... Ok va bro.
      By Ulagaraj
      Ramanathapuram.
      Enna varthai apadina "Blue 🔥"

    • @As12772s
      @As12772s 27 днів тому

      If you reply all the comment, view's will reply interestedly your comment box comment

  • @SelvasCollection
    @SelvasCollection 28 днів тому +212

    எத்தனை பேர் இவருடைய வீடியோ போட்ட உடனே பாக்கணும் அப்படின்ற ஆவலோடு இருக்கிறவங்க இந்த கமெண்ட் ஒரு லைக் போடுங்க. பார்க்கலாம், எவ்வளவு பேர் ஆவலா இருக்காங்கன்னு சொல்லி.

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 28 днів тому +16

    துணிவான பயணம் !
    அவங்க பேசுவதே சண்டை செய்வதுபோல் உள்ளது !
    நீங்கள் கூறும் "ஆத்தாடி ஆத்தாடி ஆத்தாடியோ" என்பது ரசனைக்குரியது ! பல தடவைகள் சிரித்துவிட்டோம்!
    சிறப்பான நிகள்ச்சி ❤

  • @KishoreKichu-w5l
    @KishoreKichu-w5l 28 днів тому +55

    1.backpacker kumar
    2.tamil trekker
    3.transit bites
    Moonu perum Africa series

  • @vimal4000
    @vimal4000 28 днів тому +14

    ப்ரோ உங்களுடைய மன தைரியம் பாராட்டவேண்டும்.. மேன்மேலும் நீங்கள் வளர வாழ்த்துக்கள்....

  • @nirmala2716
    @nirmala2716 28 днів тому +32

    அப்படியே புருண்டி ஒரு நாடு இருக்கு... அதுதான் உலகத்திலே மிகவும் ஏழை நாடம்... அந்த நாட்டுக்கு போய் வீடியோ ஒன்னு போடுங்க... அந்த நாட்டை பத்தி தமிழ் தவிர மீதி எல்லா மொழியும் travel vloggers போய் இருக்காங்க 😌

    • @narmithasenthilkumar6798
      @narmithasenthilkumar6798 28 днів тому +4

      Burundi is a wonderful and peaceful country... stayed 14yrs in Burundi... big indian community is there in Burundi...

    • @visalaakshirethnam9624
      @visalaakshirethnam9624 26 днів тому

      Brunei is one of the richest countries in the world

  • @snrajan1960
    @snrajan1960 28 днів тому +4

    உற்சாகமாக சிரித்து பேசிக்கொண்டே போடும் வீடியோக்கள்.... நன்றி !

  • @cringeman8048
    @cringeman8048 28 днів тому +18

    28:37 அம்பி அந்நியன் ஆக மாறிய தருணம்😅

    • @Rajendran-1981
      @Rajendran-1981 28 днів тому

      😂😂😂😂

    • @prabuterro9929
      @prabuterro9929 28 днів тому

      😂😂😂

    • @aravinths5053
      @aravinths5053 28 днів тому

      என்ன ஆச்சு பெரிய யூடுபர் ஆனதும் பெரிய பூ*** ஆகிட்டாரு போல

    • @pavitharankumar6957
      @pavitharankumar6957 27 днів тому +2

      @@aravinths5053nee Suthe mudde anjedi 😢

    • @kbarathan5116
      @kbarathan5116 26 днів тому

      Y using bad words

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 26 днів тому +1

    ❤❤ உகாண்டாவில் இது வரை பார்த்த இடத்தில் இந்த ஏரியா அருமையாக இருந்தது 🎉🎉

  • @TLKPRAVEEN007
    @TLKPRAVEEN007 28 днів тому +8

    Unga video tan bro stress buster classya irukum bro natura iruuku bro nandri ❤️

  • @marimuthupremaVKPM
    @marimuthupremaVKPM 28 днів тому +3

    நாங்க எல்லாம் உங்க கூட ட்ராவல் பண்ண மாதிரி இருக்கு ப்ரோ! Keep travel bro!

  • @umarkatthap8113
    @umarkatthap8113 28 днів тому +28

    7:48 என்னா ப்ரோ பொசுக்குன்னு கெட்ட வார்த்தை பேசிப்புட்ட 😁😁😁😁

    • @Tamilan_1421
      @Tamilan_1421 28 днів тому

      Way of expressing our Anger, and controlling it by some words
      Its good then involved in fight😅

    • @Tamilan_1421
      @Tamilan_1421 28 днів тому +6

      7:48 Naan Aiyer lae Rowdi Aiyer Aaakum....😅

    • @ulagaraj888
      @ulagaraj888 28 днів тому +3

      28:37 ithaiyum Parrunga😅😅😅

  • @babyravi7204
    @babyravi7204 28 днів тому +5

    மிக அருமை அண்ணா❤❤❤❤ வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @km-fl2gb
    @km-fl2gb 28 днів тому +4

    Beautiful places looks well developed... Waiting for real adventure 🎉🎉

  • @infotiger9477
    @infotiger9477 28 днів тому +8

    ஒரு வெஜிடேரியன் உலகை அழகாக சுற்றி ரொம்ப நன்றி

  • @paramasivansathyamakesh744
    @paramasivansathyamakesh744 28 днів тому +3

    நானும் தங்களுடன் பயணித்தது போன்று உள்ளது , சிறப்பு நன்பா வாழ்த்துக்கள்

  • @KP-ZZ
    @KP-ZZ 28 днів тому +4

    Pluthi word ❎
    Pluthi emotion ✅

  • @0dreamliker
    @0dreamliker 28 днів тому +2

    broohh resend days full unga videos pakkree bczz lonenly irukkumbothu unga koode senthu ooru suthramathrii irukkk semmeyaaa irukkk brohh ella videoss pathutte irukkee 😢thanks for ur videos broo pogatha mudiyathu pakkavachum nareya infremetion therijikrom thankss broo and safe travel broo🫰❤all the best love from kerala🎉

  • @SoundararajanrajanA-p8c
    @SoundararajanrajanA-p8c 15 днів тому

    வணக்கம் மதுரை தம்பி சூப்பரா அபிரிக்க நாட்டை சுத்தி காமிக்கிறீங்க வாழ்த்துக்கள்

  • @Mukund415
    @Mukund415 28 днів тому +1

    very daring blogger - we must support him for all the trouble he takes to show 'difficult to visit" countries - thanks to him we get to 'visit' these countries!

  • @Rmmgaming-o2o
    @Rmmgaming-o2o 26 днів тому

    வணக்கம் அண்ணா ,, நீங்கள் போடும் வீடியோக்கள் அருமையாக உள்ளது அதேசமயம் பாதுகாப்பு மிக மிக அவசியம் ,, இதே போல்தான் 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து உகண்டா சென்ற யூடியூப் வரை அந்நாட்டு மக்கள் கேமரா கொன்று விட்டனர் தயவுசெய்து கவனம் வேண்டும் 😢

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 28 днів тому +3

    Ajay Fort Portal is a lovely city with Lots of greenery. Happy that you decided to stay in VISITOURS GUEST HOUSE. Glad that you located Delhi Hotel Restaurant where they serve Vegetarian Indian food. Visiting Wildlife sanctuaries is once in a life time experience. IT IS realy nice that You interviewed the Tourist from UK. Fully loved and enjoyed this Digital travel with you. All the Best. Take care.

    • @umashan1894
      @umashan1894 28 днів тому

      Digital travel கூட நல்லாயிருக்கு.அறுபது வயசில ரிஸ்க் எடுத்து இந்த கண்ட்ரிக்கெல்லாம் போக மூடியாது. But I am traveling with you. Thanks my dear son

    • @Transitbites
      @Transitbites  28 днів тому +1

      So nice of you

  • @dakshneshiyer7474
    @dakshneshiyer7474 28 днів тому +8

    Hi Ajjay glad to see your videos. Though I don't comment in recent times I watch all your videos. Especially your Egypt and Jordan episodes. Now that you explore more and becoming a globe trotter I feel as if I am doing it. Feeling so much proud about you my boy. Keep rocking. Take care and will always pray for your safety and success.

  • @indiansuthakar5286
    @indiansuthakar5286 28 днів тому +5

    Congo country pathi vandha best movie DiCaprio nadicha BLOOD DIAMOND

  • @Anbilinniavom
    @Anbilinniavom 28 днів тому +7

    My son's addicted for his Words "Aathadi Aathaaa "

  • @nsknsk8994
    @nsknsk8994 28 днів тому +7

    1200 யூஎஸ் டாலர் கொடுப்பதற்கு பதிலாக ஒரு கொரில்லா சொந்தமா வீட்ல வாங்கி வச்சு நம்ம பாத்துக்கலாம்

  • @ranganathanb3493
    @ranganathanb3493 27 днів тому

    ❤❤தம்பி "சைவம்" தான் உங்கள் சாதனை..! யாருமே உங்கள் சாதனையை முறியடித்து விடமுடியாது.. (நீங்கள் ஸ்பெஷல் தான்)❤❤

  • @Sathik1Anitha2Addhil3Sathik1An
    @Sathik1Anitha2Addhil3Sathik1An 24 дні тому +1

    Anna romba nall ah kekuren please west Africa Mauritania world biggest Train journey pannuga 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @pmdjg
    @pmdjg 26 днів тому +1

    bro Mpox spreading com back home country and take care health

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 28 днів тому +3

    அருமையானா பதிவு அஜய்

  • @rajasekaranseetharaman3239
    @rajasekaranseetharaman3239 18 днів тому

    I appreciate a vegetarian traveling throughout the world

  • @welcometotamila8863
    @welcometotamila8863 28 днів тому +2

    மிக சிறப்பு ❤😊

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 28 днів тому +12

    இடம் எல்லாம் நல்லரதான் இருக்கு தம்பி.பாவம் நீ சாப்பாட்டுக்குதான் ரொம்ப கஷ்டப்படுகிறாய். எங்கு சென்றாலும் நம் நாடு மாதிரி வராது.

  • @prabhuthanjai6019
    @prabhuthanjai6019 28 днів тому +10

    என்ன சகோ...கெட்ட வார்த்தையா வருது

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 28 днів тому +1

      அது கேட்ட வார்த்தை

    • @velmuruga055
      @velmuruga055 27 днів тому

      😂

    • @hinehjuja3492
      @hinehjuja3492 26 днів тому

      Yar Ivan kirukku pu... Mari irukan 😂😂

  • @stranger0167
    @stranger0167 28 днів тому +6

    7:52 😮

  • @kalavathyparthasarathy4880
    @kalavathyparthasarathy4880 28 днів тому +3

    Video.eppo.varumnnu.wait.pannikitu.irunthen.thanks.thambi

  • @maragathammani7032
    @maragathammani7032 28 днів тому +5

    Regularly I watched ur videos bro.. very informative

  • @tamilarsan3599
    @tamilarsan3599 26 днів тому +1

    டேய் தம்பி சொல்லும்போதே பயமா இருக்கு பத்திரமா சென்னை வந்து சேரடா❤

  • @Tamilan_1421
    @Tamilan_1421 28 днів тому +3

    Enga amma thaniya Thiruchendur pooga vida maatranga, neenga Africa pooringa🫡

  • @jonathansureshselvakumar4717
    @jonathansureshselvakumar4717 20 годин тому

    Vry good tpur& noce fr us thK u bro

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 28 днів тому +1

    Nice ajay bro ❤❤❤ Uganda vlogs always best ❤❤❤I love all videos keep it up

  • @sajithlakshan3052
    @sajithlakshan3052 28 днів тому +5

    Aathaadi aatha 😅 vadivelu dialogue

  • @ammaponnu5440
    @ammaponnu5440 8 днів тому

    Keep it up thangamae Ajay❤

  • @karthigovind8560
    @karthigovind8560 28 днів тому +1

    7.50 yara ivan kiruku💐💐da mari panitu irukan😂😂😂😂 super bro

  • @balajiv4670
    @balajiv4670 28 днів тому +1

    superb bro nalla pandringa......Nice video ❤

  • @user-iv5so3fx1d
    @user-iv5so3fx1d 20 днів тому

    இந்தியாவில் தெரியும் சூரியனைச் சுற்றி வட்டம் இருக்கும் வட்டம் சூரியனை விட்டு தள்ளி இருந்தால் மழை விரைவில் வரும் வட்டம் அருகில் இருந்தால் மழை நீண்ட நாட்கள் கழித்து வரும் இதற்கு பெயர் கோட்டை கட்டருகஅக

  • @nuts482
    @nuts482 27 днів тому

    Really appreciate ur simplicity adjust ment coolness 🎉

  • @manojgirish4633
    @manojgirish4633 28 днів тому +1

    Fortpotal is hills place and nice location and very fare from kambalah so enjoy well

  • @sugathkhankajamaideen2271
    @sugathkhankajamaideen2271 28 днів тому

    ப்ரோ உங்களுடைய அணைத்து பயணங்களும் மிக சிறப்பாக உள்ளது ஒரு முறை doha கத்தார் வாங்க

  • @nirmaldavis9961
    @nirmaldavis9961 27 днів тому

    Excellent. Enjoyed watching this video.

  • @rukmanimurali5772
    @rukmanimurali5772 28 днів тому +3

    சூப்பர் அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anbarasuvaradan5863
    @anbarasuvaradan5863 28 днів тому +1

    Bro public viewing 7:51keep the words 😊

  • @s.srinivas3115
    @s.srinivas3115 27 днів тому

    Vanakkam Sago eppadi irrukinga Neenga Solla varthigal kidayadhu Arpudhamana pathivu arumaiyana coverage naan ungal video periya rasigan
    Explanation Eppodhume👍👏 health parthu konga safety ah travel pannunga Ellam Parvathi Parameshvaran Arula ungal payanam vettri adayatum Melum melum vazgha valarga

  • @azhagar-ux7ur
    @azhagar-ux7ur 28 днів тому +3

    7:47 enna broooo😂

  • @Vinitha05
    @Vinitha05 28 днів тому +1

    Apdiye Tanzania poitu UA-cam famous kili paul ah pathu oru video podunga thambi...

  • @michealnathan9948
    @michealnathan9948 25 днів тому

    Ur great laa bro....

  • @alagarvenkatakrishnan9075
    @alagarvenkatakrishnan9075 28 днів тому

    A very nice trip made which is full of nice greenery. A very hot place full of hilly area. Hostel is safer than hotels in Africa as many people will not opt to stay in hostel. ❤❤❤❤❤

  • @littleheart5235
    @littleheart5235 28 днів тому

    Excellent discribe wow athtadi atha sema brave y have and i wishes to u lots of lot.where ever u r going in the affrican country no one seen english people y.in my school days i learnt in affricca is a dark condinent its comes true your vedios

  • @areeshk3173
    @areeshk3173 28 днів тому

    aathadi aatha vere lvl ajay . keep going
    bwt different sollnum na scar vs king kong mari irukkum

  • @balaji_N_1610
    @balaji_N_1610 28 днів тому +3

    28:37
    Bro 😂

  • @legendirfan184
    @legendirfan184 28 днів тому +1

    Hi ajay bro amazing places

  • @vallimurugan7916
    @vallimurugan7916 28 днів тому

    Hi Ajay I am regularly watching your vedio Super. I am enjoying your travelling experience. Be safe. I am waiting for your next vedio.

  • @YuvanCMR_NTK
    @YuvanCMR_NTK 27 днів тому +1

    07:48

  • @gopudavid3410
    @gopudavid3410 14 днів тому

    Super ❤

  • @lonelyff3079
    @lonelyff3079 27 днів тому +1

    7 .50 antha kirukku 🌼 😂

  • @ayishathasneem3887
    @ayishathasneem3887 27 днів тому +1

    Jayam ravi voice !!!!! 😮😮😮

  • @kandeepank7652
    @kandeepank7652 28 днів тому

    7.48 to 7.54 min I like it ❤❤❤

  • @imahammadh
    @imahammadh 28 днів тому

    Ajay bro I think sure u will go Europe & Japan in future videos ❤ Im waiting...

  • @karaifoodiy
    @karaifoodiy 17 днів тому

    Best' Tamil Nadu super

  • @ManojKumar96
    @ManojKumar96 21 день тому

    Everyone is waiting for your downfall.many people are jealous on your growth.dont worry bro we are with you. Do content that help society

  • @diyanithia
    @diyanithia 28 днів тому

    Waiting for your video brother.🎉

  • @pgsamy
    @pgsamy 28 днів тому

    யோவ் அஜய் நீ உண்மையிலேயே வெள்ளைக்காரன்

  • @user-vk8wx2xm5h
    @user-vk8wx2xm5h 26 днів тому

    Super 👍

  • @tharani17march17
    @tharani17march17 21 день тому

    Supper bro

  • @preethimohanwings4505
    @preethimohanwings4505 28 днів тому

    Nice vlog🎉 & plz be safe bro ❤

  • @harikumarhari1832
    @harikumarhari1832 28 днів тому

    Hai transit baits kaalvalikkavilaya paarthu payanam saiyavum.❤❤❤

  • @vijay.617
    @vijay.617 7 днів тому

    Victoria lak ponga bro , portportal la 1 year work panirugan

  • @kanimozhiselvakumar4029
    @kanimozhiselvakumar4029 28 днів тому

    Super thala keep it up 🎉

  • @venubethanasamy442
    @venubethanasamy442 27 днів тому

    தம்பி கவனம். வாழ்த்துக்கள். 🌹🌹🌹

  • @umarkatthap8113
    @umarkatthap8113 28 днів тому

    Enjoy Ajay 🔥🔥Be safe 😍

  • @sakthivel-ci6hh
    @sakthivel-ci6hh 28 днів тому

    In this travelling no
    Both room .
    Congrats

  • @sportslovers9887
    @sportslovers9887 26 днів тому

    supper nice video - intersting

  • @gnanasoundarraj4466
    @gnanasoundarraj4466 27 днів тому

    Sir. எனக்கும் வர ஆசைதான்.கூட்டிகொண்டு போவீர்களா.

  • @yathranavani3019
    @yathranavani3019 27 днів тому

    Bro big fan but recently 2 3 videos intrest illama tha pakuren bro vera option illama unga video paathey aganum nu sooo make it better bro ❤❤❤

  • @maniy475
    @maniy475 27 днів тому

    Supper

  • @Tamilan_1421
    @Tamilan_1421 28 днів тому

    Enga amma Tiruvannamalai la irunthu Tiruchendur friends kuda pooga vida maatranga..
    Neenga thaniya Africa pootinga...🫡

  • @vinodnirmala
    @vinodnirmala 27 днів тому

    The World Health Organization (WHO) declared an international medical emergency Wednesday because of a disturbing outbreak of a new, more deadly variant of mpox, also known as monkeypox, in Africa.
    The source of infection is located in Congo. Since early 2023, more than 14,000 cases and at least 511 deaths have already been reported. Four African countries have recently recorded the first cases: Burundi, Kenya, Rwanda and Uganda. And mpox cases have also already been identified in Morocco, Egypt, Nigeria and South Africa. Stay safe

  • @sankaranarayanansundaresan9416
    @sankaranarayanansundaresan9416 28 днів тому

    Ajay you are very nice explaining travel and the places.But the locals may not like any thing you find bad in them

  • @srinivasanchandrasekar2595
    @srinivasanchandrasekar2595 28 днів тому

    Super bro.. 🔥🔥

  • @deepikapreeth
    @deepikapreeth 26 днів тому

    Nice

  • @nanjilkishore6575
    @nanjilkishore6575 28 днів тому

    Well done brother.

  • @user-gu2cy5gz1h
    @user-gu2cy5gz1h 27 днів тому

    Regularly watching all episode and big congratulations to you,
    But this episode you have used an awkward word..plz don't use it.
    Thanks

  • @sivakumar-ru9zt
    @sivakumar-ru9zt 24 дні тому

    sorry , DR congo is very big country , Some place not good but DR congo is a good place , i lived in many states in congo .

  • @PunkJeeva
    @PunkJeeva 24 дні тому +1

    Super bro natural speech...

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 27 днів тому

    Romba arumai😅

  • @rohithm3143
    @rohithm3143 25 днів тому

    என்ன bro எவ்வளவு பெரிய கெட்டவார்த்தைய இவ்வளவு ஈசியா சொல்லிட்டிங்க

  • @KumarAru-qw9sj
    @KumarAru-qw9sj 27 днів тому

    நான் மிக ஆவலுடன்

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o 28 днів тому +1

    Hii..Ajay..Happy..lLekt..very..very..cerat..Ajay..welcome..🌾🌴🌿👍🏾👍🏾👍🏾🤝🤝🤝🙏🙏🙏🙏💯💯💯💯💯👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🍃🍃⚘️⚘️⚘️..OK..Thankuoy...Good..evening..💐💐💐

  • @ManiKandan-ht1nr
    @ManiKandan-ht1nr 28 днів тому

    28:39 😂😂😂 unexpected Ajay😅😅

  • @nirmalaa4028
    @nirmalaa4028 28 днів тому

    Super pa 🎉🎉🎉🎉