உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும் எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏 நன்றி 🙏
அவர்கள் நமது தமிழ் பழங்குடி மக்கள் தான். சோகம் என்றால் நமது சோளம் தான். அந்த தானியம் என நினைக்கிறேன். அதே போல் நிலவேம்பு. அதுவும் நமது மருத்துவ மூலிகை தான். அருமையானா பதிவு. நன்றி நன்றி
தம்பி! தற்செயலாக உங்கள் வீடியோவை இன்று கண்டேன். ஆபிரிக்க மக்களைப்பற்றி அறிய ஒரு பொக்கிசம் இது. இனி உங்கள் எல்லா வீடியோக்களையும் பார்ப்பேன். ஈழத்தமிழன். 🇨🇦
❤❤❤❤❤வணக்கம் கெண்ணிய மக்கள் படும் கஷ்டங்களை காணொளியாக காண முடிந்து அவர்களுக்கு நம் ஊர்களைப் போல் விவசாயம் செய்து கொல்ல கற்றுக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் நிறைய இடங்கள் இருப்பதால் பலா வாழைமரம் முருங்கை மரம் வளர்ப்பதற்கு கொடுத்துவிட்டால் அவர்கள் வாழ்வும்சிறக்கும் நன்றி
35:36 நிலவேம்பு மரம் போல தெரிகிறது, நாமும் நிலவேம்பு வைத்து தான் டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா போன்ற கொசுவினால்/ வைரஸ் கிருமிகளால் ஏற்படும் நோயிலிருந்து மருத்துவம் செய்து சுகமடைகிறோம்!
ஆப்ரிக்கா பழங்குடியினர் வாழ்க்கை வித்தியாசமாகவுள்ளது. ஆனால் அவர்கள் தானியத்தை மேலிருந்து மெதுவாக அசைத்து அசைத்து கொட்டும்முறை தமிழர்களின் பழங்காலமுறைதான் அது. இன்னும் கிராமங்களில் தமிழ் நாட்டில் பலபேர் அந்தவழி முறையைத்தான் கையாண்டுகொண்டு இருக்கிறார்கள். தம்பிக்கு வாழ்த்துக்கள். க. சீனிவாசன். சென்னை.
கானொலி அருமையாக உள்ள ன நீங்க சில முக்கிய விஷயமாக ஒன்றை காட்ச்சிப்படுத்தல் எல்லாம் ஒன்றாக உள்ளன இந்த இடங்களாக பார்க்க ஆங்கில மொழியில் மொழியாக்கம் செய்து பதிவு செய்யும் பட்ச்சத்தில் உங்களுடைய பார்வையாளர் அதிகரிக்கும் எனது கருத்து ஆபிரிக்க நாட்டு கானொலி ஆங்கில மொழி பேசுபவர்கள் அதிகம் விரும்பி பார்ப்பார்கள் , உங்களுடைய காட்ச்சி பயண வழிகாட்டி ஆங்கிலத்தில் பேசினாலும் உங்களுடைய வாழ் மொழி ஆங்கிலத்தில் இருந்தால் நலம்,
அழகான வாழ்வியல் முறை அருமை சகோ...இம்மக்களின் விவசாயம், தானியம் சேகரித்தல் முறை , மருத்துவ பண்னை மரங்கள் மற்றும் ஆடு மாடு வளர்த்தல் வலசை கட்டமைப்பு ... இயற்கை முறையில் இறந்தவரை புதைக்கும் முறை போன்றவற்றில் நமது மருத நில தமிழர் பண்பாடு தெரிகிறது. ஆனால் திருமண முறை கொஞ்சம் வித்யாசம்
❤இந்த காணொளியை முழுமையாக பார்த்தேன் உங்களுடைய பயணத்தில் பல்வேறு செய்திகளை நான் தெரிந்து கொள்வதற்கு நல்ல ஒரு வாய்ப்பாக அமைந்தது நீங்கள் இன்னும் பல்வேறு ஒடுக்கப்பட்ட மக்களுடைய நிலையை மக்களுக்கு படம் பிடித்து காட்ட என் வாழ்த்துக்கள்
அவங்க வீடுகளில் உயரமான மரத்தின் பெயர் "" மலைவேம்பு "" மருத்துவத்துக்கு உகந்த வேம்பு. அவர்களின் வாழ்க்கை வரலாறை துல்லியமாகவும், விளக்கமாகவும் புரியவைத்த தம்பிக்கு நன்றி.
தம்பி! தற்செயலாக உங்கள் வீடியோவை இன்று கண்டேன். ஆபிரிக்க மக்களைப்பற்றி அறிய ஒரு பொக்கிசம் இது. இனி உங்கள் எல்லா வீடியோக்களையும் பார்ப்பேன். from Hong Kong
தம்பி இவர்களுக்கும் தமிழர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.. ஒன்று சாணியால் மொழுகுதல் இரண்டாவது. நெல்லு பட்டறை ஈழத்தில் 1980மேல் நான் எங்கும் பார்க்கவில்லை.. மூன்றாவது. சின்னவனாக இருக்கும் போது.அடுத்தவர் பொருட்களை வைத்து விளையாடும் போது அவர் திருப்பிக் கேட்டால் துப்பிவிட்டு கொடுப்பார்கள். மென்மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் தம்பி நான் ஈழவன் இந்தியா
எனக்கு ஒரே ஒரு வர்த்தம் தான். நைட் சாப்பிட்டால் மறுநாள் நைட் வரைக்கும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது தான் எனக்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது. அந்த குழந்தைகள் பாவம் 😂😂😂
@@elizabethraja4791paithiya Kara naaye avaru varutham sonnathu auto correction la Mari irukum Matha ellame theliva super ah eluthi irukaru Atha pakama Avaru romba porumaiya tamil la cmnt panni irukaru Correction solra pudingi ni english word la sollura tharkuri
I am proud of you. Being a Srilankan Tamilian, you become a best youtuber with your ability. All the very best. I wish you to become more popular by proving some more lifestyles of ancient people. Thank you
வணக்கம் நாங்களும் இயற்கையான பெயர்கள்தான் வைப்பேசி பின் மாறுபட்டும் உள்ளது. உ+ ம் கந்தசாமி, முருகு + அவன், முத்து + ஐயா, வைர முத்து. கறுப்பன், முத்து பேச்சி , தையல் நாயகி, வடிவு+ வேலு உமது பதிவு வாழ்வியல் வரலாறுகள் , வேடர் , இடையர், உழவர் பற்றி நாம் படித்தவற்றை நேரில் பார்க முடிகிறது. தொடர்சியாக யேர்மனி TV.யில் விளக்கமாக பல ஆண்டுகளாக போட்டு வருவார்கள். நாம் இடையர் காலத்தில் இப்படித்தான் வாழ்ந்தோம். தனபாலன். கெட்டிக்காரன் வாழ்த்துக்கள் தம்பி.
உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும்
எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏
நன்றி 🙏
ططط
ططططط
😊😊
@@فاطمهكوماري 👍
😊hho7lib😅 in
அருமையான. வீடியோ மற்ற நாட்டு கலாச்சாரத்தை அறிந்து கொள்ளுவதது தம்பி நன்றிகள் உங்களுக்கு 👌👌👌🇱🇰🇸🇦
நான் முதல் முதல் இப்போதுதான் உங்கள் youtube பார்க்கின்றேன் பிரமாதமாய் இருக்கின்றது ஐயா
நன்றி🥰🥰❤️
அவர்கள் நமது தமிழ் பழங்குடி மக்கள் தான். சோகம் என்றால் நமது சோளம் தான். அந்த தானியம் என நினைக்கிறேன். அதே போல் நிலவேம்பு. அதுவும் நமது மருத்துவ மூலிகை தான். அருமையானா பதிவு. நன்றி நன்றி
உங்களின் இலங்கை தமிழ் பேச்சு அருமை . ஆப்பிரிக்கா சென்று பார்த்தது போன்ற நல்ல உணர்வு ஏற்பட்டது நன்றி.🎉🎉🎉❤❤❤
நன்றி❤️🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்
உங்கள் இலங்கைத் தமிழும் அருமை, நீங்கள் காட்டுகின்ற காட்சிகளும் அருமை .
வித்தியாசமான வாழ்க்கை முறையை அறிய தந்தமைக்கு நன்றி.
நன்றி ❤️🥰, காணொளியை மற்றவர்களுடன் பகிர்ந்து ஆதரவு தாருங்கள்
தம்பி! தற்செயலாக உங்கள் வீடியோவை இன்று கண்டேன். ஆபிரிக்க மக்களைப்பற்றி அறிய ஒரு பொக்கிசம் இது. இனி உங்கள் எல்லா வீடியோக்களையும் பார்ப்பேன்.
ஈழத்தமிழன். 🇨🇦
நன்றி அண்ணா ❤️🍃 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்🥰❤️
@@KajanVlogs 👍
ஆப்பரிக்க மக்களை பார்த்ததில் மகிழ்ச்சி
ஆப்ரிக்கா பழங்குடி மக்களை நேரில் பார்த்தது போல் உள்ளது.
ஆப்பிரிக்காவின் வினோதமான குடும்ப வாழ்க்கை அறிஞர் தந்ததற்கு நன்றி❤❤❤
நன்றி 😍🥰
❤❤❤❤❤வணக்கம் கெண்ணிய மக்கள் படும் கஷ்டங்களை காணொளியாக காண முடிந்து அவர்களுக்கு நம் ஊர்களைப் போல் விவசாயம் செய்து கொல்ல கற்றுக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் நிறைய இடங்கள் இருப்பதால் பலா வாழைமரம் முருங்கை மரம் வளர்ப்பதற்கு கொடுத்துவிட்டால் அவர்கள் வாழ்வும்சிறக்கும் நன்றி
வாழ்த்துக்கள். சகோதர. உங்கள். காணொளி காட்சி. மிகவும் சிறப்பு மிக்க. காணொளி. தொடரட்டும். உங்கள். பயணம்✈️✈️✈️✈️ நன்றி நண்பரே வாழ்த்துகள் 🏅🏅🏅🏅🏅
நன்றி , தொடர்ந்து ஆதரவு வழங்குங்கள் ❤️🥰
காணொலி பதிவாளர் அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஒரு சிறப்பான முறையில் உலக அளவில் கொண்டு வந்த பதிவு. வாழ்த்துக்கள்
நன்றி❤️🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்❤️🥰🥰
35:36 நிலவேம்பு மரம் போல தெரிகிறது, நாமும் நிலவேம்பு வைத்து தான் டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா போன்ற கொசுவினால்/ வைரஸ் கிருமிகளால் ஏற்படும் நோயிலிருந்து மருத்துவம் செய்து சுகமடைகிறோம்!
நன்றி ❤️🥰, காணொளியை மற்றவர்களுடன் பகிர்ந்து ஆதரவு தாருங்கள்
நிலவேம்பு இல்லை .இது மலைவேம்பு
நிலவேம்பு என்பது சிறியாநங்கை என்கிற செடியை குறிக்கும்
இது வித்தியாசமான காணொளி காட்சி வாழ்த்துக்கள்.
நன்றி ❤️
ஆப்ரிக்கா பழங்குடியினர் வாழ்க்கை வித்தியாசமாகவுள்ளது. ஆனால் அவர்கள் தானியத்தை மேலிருந்து மெதுவாக அசைத்து அசைத்து கொட்டும்முறை தமிழர்களின் பழங்காலமுறைதான் அது. இன்னும் கிராமங்களில் தமிழ் நாட்டில் பலபேர் அந்தவழி முறையைத்தான் கையாண்டுகொண்டு இருக்கிறார்கள். தம்பிக்கு வாழ்த்துக்கள். க. சீனிவாசன். சென்னை.
அற்புதமான பதிவு அந்த நாட்டில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி கேட்கும் போது ஆச்சரியமாக அற்புதமான அழகான பதிவு
நன்றி❤️🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்❤️🥰🥰🥰😍
கானொலி அருமையாக உள்ள ன நீங்க சில முக்கிய விஷயமாக ஒன்றை காட்ச்சிப்படுத்தல் எல்லாம் ஒன்றாக உள்ளன இந்த இடங்களாக பார்க்க ஆங்கில மொழியில் மொழியாக்கம் செய்து பதிவு செய்யும் பட்ச்சத்தில் உங்களுடைய பார்வையாளர் அதிகரிக்கும் எனது கருத்து ஆபிரிக்க நாட்டு கானொலி ஆங்கில மொழி பேசுபவர்கள் அதிகம் விரும்பி பார்ப்பார்கள் , உங்களுடைய காட்ச்சி பயண வழிகாட்டி ஆங்கிலத்தில் பேசினாலும் உங்களுடைய வாழ் மொழி ஆங்கிலத்தில் இருந்தால் நலம்,
❤️😍
புதியதொரு தளம் காண்பித்ததற்கு நன்றி ❤
நன்றி😍😍😍
சகோதரன் அவர்களே நல்ல தைரியம் உங்களுக்கு
நன்றி 🥰🥰❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்
தங்களோடு நானும் ஆப்பிரிக்கா வந்தது போல உள்ளது உணர்வு ஐய்யா மகிழ்ச்சி.
நமது தமிழர்களே ஆப்பிரிக்கா மக்கள்
நன்றி 🥰🥰❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்
அருமையான பதிவு பழங்குடியினரின் கல்வித் திறமை எப்படி அதையும் கூறினால் மிகவும் நன்றாக
நன்றி நிச்சயமாக ❤️
அழகான வாழ்வியல் முறை
அருமை சகோ...இம்மக்களின் விவசாயம், தானியம் சேகரித்தல் முறை , மருத்துவ பண்னை மரங்கள் மற்றும் ஆடு மாடு வளர்த்தல் வலசை கட்டமைப்பு ... இயற்கை முறையில் இறந்தவரை புதைக்கும் முறை போன்றவற்றில் நமது மருத நில தமிழர் பண்பாடு தெரிகிறது. ஆனால் திருமண முறை கொஞ்சம் வித்யாசம்
உண்மையான தகவல் தமிழ் கலாச்சாரம் அவர்களிலும் பார்க்க முடிந்தது ❤️
❤இந்த காணொளியை முழுமையாக பார்த்தேன் உங்களுடைய பயணத்தில் பல்வேறு செய்திகளை நான் தெரிந்து கொள்வதற்கு நல்ல ஒரு வாய்ப்பாக அமைந்தது நீங்கள் இன்னும் பல்வேறு ஒடுக்கப்பட்ட மக்களுடைய நிலையை மக்களுக்கு படம் பிடித்து காட்ட என் வாழ்த்துக்கள்
அருமையான வீடியோ தம்பி
அவர்களது பழக்கவழக்கங்கள்
வாழ்க்கைமுறை மிகவும்
சுவாரசியமானது .
❤அருமை சகோ அவர்களின் கலாச்சாரத்தை மிக்க தெளிவாக எடுத்து சொன்னீர்கள் தமிழ்நாட்டில் ஒரு திருமணம் செய்ய குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தேவைப்படுகிறது😢
நன்றி🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்
அவங்க வீடுகளில் உயரமான மரத்தின் பெயர் "" மலைவேம்பு "" மருத்துவத்துக்கு உகந்த வேம்பு.
அவர்களின் வாழ்க்கை வரலாறை துல்லியமாகவும், விளக்கமாகவும் புரியவைத்த தம்பிக்கு நன்றி.
நன்றி , தொடர்ந்து ஆதரவு வழங்குங்கள் ❤️🥰
அருமையான பதிவு தம்பி வாழ்த்துக்கள். கிருஷ்ணன் from தமிழ் நாடு
அப்பிரிக்கா வில் பனை யும் , பனை ஏறும் தொழில் செய்பவர் கள் பற்றி வீடியோ போடவும்
பார்க்கவே சூப்பர் அண்ணா உங்கள் வீடியோ எல்லாம் மிஸ் பண்ணாம குடும்பமாக பார்ப்போம்
நன்றி ❤️🥰, காணொளியை மற்றவர்களுடன் பகிர்ந்து ஆதரவு தாருங்கள்
இது இரும்பு சோளம் தமிழ்நாட்டில் இது மாதிரியான முறையில் தான் இன்றும் நாங்கள் வாழ்கிறோம்
🥰🥰🥰🥰❤️
ஆப்ரிக்கா இயற்க்கை யின் தேசம் அருமை நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉🎉🎉🎉
இதேமாதிரி ஒரு வீடியோ தமிழ் டிரக்கர் சேனல்ல நான் பார்த்திருக்கிறேன்... nice ❤❤❤
நன்றி❤️🍃 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்🥰
Super god bless the people for three times food 🙏
அருமையான விளக்கங்கள் 😊
வாழ்த்துக்கள் சகோ
❤️
ஹே நண்பா உங்களை லைக் பண்றேன் மலேசியா இருந்து உங்கள தமிழ் நண்பன் புதுக்கோட்டை
நன்றி , தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🥰
ஒங்கள் பலங்குடியினார் காட்சிகள்
பதிஉக்கு நன்றி மிகவும் கஷ்டம் ஒரு இரவு சாப்பாடு மறு இரவு பட்டினி
அருமைமலும் அருமையான பதிவுகளை பதிவேற்றம் செய்கின்றீர்கள் 👌
நன்றி ❤️🥰, காணொளியை மற்றவர்களுடன் பகிர்ந்து ஆதரவு தாருங்கள்
கட்டிடக்காடுகளுக்கு மத்தியில் இப்படி ஒரு இயற்கையான வாழ்க்கை வாழும் மக்களை காணொளியில் காட்டும் உங்களுக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.
தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 💞
அற்புதமான விடியோ அவர்கள் கலாச்சார வியப்பாக இருக்கிறது ❤️
நன்றி🥰❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்
வாழ்த்துகள் உடன்பிறப்பே மகிழ்ச்சி அறியாத தகவல்கள். அறிந்தது. வியப்பு.
தொடரட்டும் சேவை. 🙏
🙌வாழ்க வளமுடன்.
நன்றி😍❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்🥰😍❤️
நல்ல அருமையான காணொளி அண்ணா👌🥰🩷
நன்றி ❤️
❤️
அருமை....
புதிய உலகத்தைக் காட்டினீர்கள்.
நன்றி.
தமிழகத்திலிருந்து.....
❤️
தம்பி! தற்செயலாக உங்கள் வீடியோவை இன்று கண்டேன். ஆபிரிக்க மக்களைப்பற்றி அறிய ஒரு பொக்கிசம் இது. இனி உங்கள் எல்லா வீடியோக்களையும் பார்ப்பேன். from Hong Kong
Thankyou 💞
Excellent program simple living high thinking , natural, are happier , technological living just opposite thanks
அருமையான புகைப்படம் நல்ல கருத்துள்ள பயனுள்ளது வாழ்த்துக்கள்
நன்றி🥰🥰❤️
பழங்குடியினரின் தொடக்க இசை அருமை
Neengalavadhu happy ya இருங்கப்பா
😅🤪🥰
தம்பி இவர்களுக்கும் தமிழர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.. ஒன்று சாணியால் மொழுகுதல்
இரண்டாவது. நெல்லு பட்டறை ஈழத்தில் 1980மேல் நான் எங்கும் பார்க்கவில்லை..
மூன்றாவது. சின்னவனாக இருக்கும் போது.அடுத்தவர் பொருட்களை வைத்து விளையாடும் போது அவர் திருப்பிக் கேட்டால் துப்பிவிட்டு கொடுப்பார்கள். மென்மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் தம்பி
நான் ஈழவன் இந்தியா
எனக்கு ஒரே ஒரு வர்த்தம் தான். நைட் சாப்பிட்டால் மறுநாள் நைட் வரைக்கும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது தான் எனக்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது. அந்த குழந்தைகள் பாவம் 😂😂😂
Muthalil Thamilil thelivaga pesunga thambi
@@elizabethraja4791 நான் எங்க அம்மா பேசுன..எழுதிதான வச்சி இருக்கேன்.... எழுத்து பிழையா இருக்க... மன்னிக்கவும்
டங்ளீஷ் வேண்டாம் சகோ 😅@@elizabethraja4791
Athu ilangai tamil@@elizabethraja4791
@@elizabethraja4791paithiya Kara naaye avaru varutham sonnathu auto correction la Mari irukum
Matha ellame theliva super ah eluthi irukaru
Atha pakama
Avaru romba porumaiya tamil la cmnt panni irukaru
Correction solra pudingi ni english word la sollura tharkuri
Vithiyasamana video rompa nanri thampi 👍 👏
❤️
First time unga video pakuren.super bro ❤
உங்கள் தினமும் ஒரு தகவல் என்றும் நான் தமிழ் நாடு ❤❤
I am proud of you. Being a Srilankan Tamilian, you become a best youtuber with your ability. All the very best. I wish you to become more popular by proving some more lifestyles of ancient people. Thank you
Thank you so much❤️❤️❤️❤️❤️❤️❤️ keep supporting 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
தம்பி காஜான் உங்கள் முயற்சி அலப்பறியது வாழ்த்துக்கள்
நன்றி🥰❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்🥰🥰❤️
வாழ்த்துக்கள் தம்பி நீங்கள் மேலும் மேலும் வளர்ச்சி அடைவார்கள் நிச்சயமாக பாருங்கள் ❤❤❤
நன்றி 🥰🥰❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்🥰🥰❤️
Great storage of grains, especially chicks 🐤🐤🐤🐤🐤🐤🐤🐤
🤩❤️
Nice videos ❤ super ah parunga
Anna நீங்களா ❤️😍🥳💐🙏, நன்றி அண்ணா 🥰
மிகவும் அருமையான பதிவு நன்றி சகோ
நன்றி❤️❤️❤️❤️🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்😍😍😍😍😍🥰
நமது ஊர் கள்ளுகடை போல் சில வீட்டில் உள்ளுர் பியர் விற்பார்கள்.
வாழ்த்துக்கள் நல்ல பதிவுக்கு நன்றி
நன்றி ❤️
அருமையான பதிவு
நன்றி , தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🥰
Hi Kajan how are you mikka nanri. Ungalathu mujarchikku. Paradukkal 👍👍👍
நன்றி 😍❤️
Kajan , Great lots of new information about their life style. Life is hard for them .
Thank you so much Anna. Yes I Learned a lot of things in this trip. 🥳🥰🥵
இலங்கை பழங்குடியினர் சார்பாக video வெற்றி பெற வாழ்த்துக்கள்
🤞😂👌❤️
உங்கள் பயணம் மேலும் சிறக்க வேண்டும்
நன்றி🥰❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்🥰🥰❤️
Very good .more videos like this.we like to know other countries lifestyles and culture.thank you
Super bro. Porumaiya rendu perum sonninga
❤️❤️❤️🥰
Avargalai parpatharke payamaga ullathu ungaluku epdi erunthathu antha mananilai but valthukkal valarga niraya vedio podunga
நன்றி🥰❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்😍😍
Entha oru seyarkai porulum ilai😱very healthy life ,intha maaya ulagathula ,naluku naal seyarkaiyaga namma maritu irukom ,ana avanga iyarkaiya irukaganga , atleast gas adupuna enna kooda tehriyathu pola😢fridge ,light ,tv iapdi onnumey ila spr pa ,iapdi la valranga😮
❤️
நன்றி தம்பி
நன்றி🥰🥰🥰
That english and tamil super conversation is well.
Nich bro Tamil trekar ku nandri soolungo
Very clear explanation it’s amazing I feel like watched a documentary programme,
Thank you so much❤️❤️❤️❤️❤️🥰
வணக்கம் நாங்களும் இயற்கையான பெயர்கள்தான் வைப்பேசி பின் மாறுபட்டும் உள்ளது. உ+ ம் கந்தசாமி, முருகு + அவன், முத்து + ஐயா, வைர முத்து. கறுப்பன், முத்து பேச்சி , தையல் நாயகி, வடிவு+ வேலு உமது பதிவு வாழ்வியல் வரலாறுகள் , வேடர் , இடையர், உழவர் பற்றி நாம் படித்தவற்றை நேரில் பார்க முடிகிறது. தொடர்சியாக யேர்மனி TV.யில் விளக்கமாக பல ஆண்டுகளாக போட்டு வருவார்கள். நாம் இடையர் காலத்தில் இப்படித்தான் வாழ்ந்தோம். தனபாலன். கெட்டிக்காரன் வாழ்த்துக்கள் தம்பி.
நன்றி❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்❤️❤️❤️❤️❤️❤️🥰
1600 ஆம் ஆண்டில் வாழுகின்ற மாதிரியே இப்பவும் வாழ்கிறார்கள் விசித்திரமான மக்கள் ❤❤❤
நன்றி, ❤️🥰 குறிப்பாக இயற்கையோடு இணைந்து வாழ்கிறார்கள்
.9⁰0
Not 1600 . They live like this for more than 30,000 years .
உன்மையான மக்கள் அல்லது மனிதர்கள்
We are in the computer world.. but still South Africa has not been developed and I feel sad .. need to change a lot
Thank you so much🥰❤️
உங்க சேனலை இன்றுதான் முதன் முதலாக பார்த்தேன். உடனே சப்ஸ்கிரை பண்ணிட்டேன். தொடர்ந்து உங்கள் சேனலை பார்ப்பேன்.
நன்றி❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
இப்படி இந்திரியங்களை இழக்க இவரால் எப்படி முடிந்தது.அதனாலேயே ஆரோக்கியம் இழந்து நோய்வாய்ப் பட்டிருப்பானே!
Anna god bless you ugga program today than pakkiram super Anna👍
Thank you so much❤️🥰🥰🥰 keep supporting😍😍😍😍😍😍😍
Very Very super information thanks brother thanks
❤️🥰
Wow 👌 good 👍 to go 🚶♂️ 🚶♂️ 🚶♂️
❤️
அருமைான வீடியோ
அருமையான பதிவிற்கு நன்றி . ஆப்பிரக்க இசை அருமையாக உள்ளது. இசையின் பெயர்?
Very good thambi,, neengal oruvar thaan sariyana muraiyil explain pannukireergal,, great job,,, take care in your travels god bless you always ❤🎉
🥰😍❤️
Tamil trekker தாக்கப்பட்டார்
I love to see this tribes life story thank you
Thank you ❤️🥰🥰 keep supporting🥰
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
நன்றி🥰🥰❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்
Super information, you are great 👍🙏🇩🇪
❤️🥰
First class , entertainment , with Tamil translate first time in tha u tube , , k g. F. Basker thank u 17. , 09. , 2023
Thank you so much❤️🥰 keep supporting❤️
Super speech and videos 🎉🎉🎉
சிறப்பு. தானியத்தின் பெயர் சோகம் / தமிழர்களின் தானியம் சோளம் .
நன்றி🥰
You are good educational Talented Person.your UA-cam channel are useful for Students.tankyou keep it up
❤️🥰
WONDERFUL EXPLAINED THAMBI CONGRATS
Thank you ❤️
Very good information thank you very much Kajan
Thank you❤️❤️❤️❤️❤️❤️ keep supporting🥰🥰🥰🥰🥰😍
Amazing, Very Interested.
Thank you so much❤️🥰 keep supporting 🥰🥰
Na ippo dha unga video pakkura super ra irukku anna I am your new subscriber
Ungal Thamizh Azhagu, Nice video
நன்றி🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்
.நல்ல பதிவு இது மாதிரி இன்றும் பல |காட்சிகள் ேபாடவும்
நிச்சயமாக❤️🥰 நன்றி😍😍😍😍
இதற்கெல்லாம் அதிர்ந்தால் எப்படி சகோதரா.? நீங்கள் சொல்வது காலங்காலமாக இருப்பது தான் ...
🥵🥰
@@KajanVlogsI
Good job brother, first time pakara unga video
சூப்பர் புரோ
❤️😍
அருமையான பதிவு 👌
நன்றி🥰🥰❤️❤️❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்🥰🥰❤️❤️❤️