"உங்கள் தம்பியாகக் கேட்கிறேன்".. முதல்வர் ஸ்டாலினிடம் திருமாவளவன் வைத்த கோரிக்கை!

Поділитися
Вставка
  • Опубліковано 15 сер 2022
  • "உங்கள் தம்பியாகக் கேட்கிறேன்".. முதல்வர் ஸ்டாலினிடம் திருமாவளவன் வைத்த கோரிக்கை!
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

КОМЕНТАРІ • 533

  • @jobsforyou4924
    @jobsforyou4924 Рік тому +74

    நான் நாடார் இருந்தாலும் உங்கள் மேல எனக்கு தனி மரியாதை உண்டு அன்னா நீங்கள் சொல்லுவது 100%...உண்மை அண்ணா ஒன்று படுவோம் வென்று
    காட்டுவோம்
    நாடார் சமுதாயம் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா
    தமிழ்நாடுக்கு வரப்போகும் பிரச்சனையே முன்கூட்டியே தடுக்க நினைக்கும் அண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி 🥰

    • @suryachemist2805
      @suryachemist2805 Рік тому

      நன்றி தோழர்

    • @gurusutha1549
      @gurusutha1549 Рік тому

      Please

    • @prabaseprabase4700
      @prabaseprabase4700 Рік тому +1

      மிகவும் சந்தோசமாக உள்ளது. உங்களைப்போல் அனைவருக்கும் புரிதல் இருந்தால் வருகிற ஆபத்தை தடுத்து விடலாம்.

    • @hariharanam9068
      @hariharanam9068 Рік тому

      நன்றி நண்பரே உங்களைப் போல் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்

    • @user-nl4zr8xg3w
      @user-nl4zr8xg3w Рік тому

      அட லூசுபயலே.

  • @starsikkandar9002
    @starsikkandar9002 Рік тому +115

    அருமையான பேச்சு எந்த ஒரு பிரச்சனைக்கும் முதலில் குரல் கொடுப்பவர் அண்ணன் திருமா அவர்கள் வாழ்த்துகள் அண்ணா

    • @SasiKumar-tx5oq
      @SasiKumar-tx5oq Рік тому

      திருமா பொய் சொல்கிறார்.
      ஸ்டாலின் தெளுங்கர்.

    • @hmraja9665
      @hmraja9665 Рік тому +2

      உண்மையான கருத்து 💯

    • @JayaKumar-jx3qu
      @JayaKumar-jx3qu Рік тому

      மாதம் ஒரு பத்தாயிரம் ரூபாய் கே பிச்சை எடுக்கும் சீமான் இப்போது அவர் வீட்டுக்கு வாடகை 3'00'000 லச்சம் ரூபாய் ஒரு வார்டு கவுன்சிலர் கூட இல்லாத சீமானுக்கு இப்போது புதிய 50 லச்சம் மதிப்புள்ள Toyota கார் இதையெல்லாம் ஆமை குஞ்சுகள் எப்போது புரிந்து கொள்ள போகிறது ?🤔🤔🤔

    • @mahalingam574
      @mahalingam574 Рік тому

      @ramesh gopal what's the value of your property? How do you earn?

  • @sudhakarbabu2924
    @sudhakarbabu2924 Рік тому +20

    திருமாவளவன் அவர்களையும் இந்த ஊடகத்தையும்நான்கேட்டுக்கொள்வது இவரின் பேச்சை மொழிபெயர்த்து இந்தியாவின் அனைத்து மாநிலங்க ஊடகத்திற்கும் அனுப்பி அவர்களைவெளிடசெய்து இந்திய அளவில் மக்கள் அறிந்துகொள்ளவழிவகை செய்யவேண்டும்

  • @k.mohammadrafeeq4762
    @k.mohammadrafeeq4762 Рік тому +49

    அருமையான மற்றும் உன்மையான கருத்துக்கள் . கவலைப்பட வேண்டிய விஷயங்கள் .
    ஸ்டாலின் இவைகளை சாதாரணமாக கருந்தாமல் திருமாவளவன் விடுத்த வேண்டுக்கோளை மறைக்கக்கூடாது.

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 Рік тому

      @ramesh gopal மோடி‌ஒவ்வோர் மக்களுக்கும் கொடுக்க வேண்டிய பணத்தை 15லட்சம் கொடுத்தால் சரியாபூடும்.பொதுதுறை நிறுவனத்தை ஏலம் விட்டு ஏப்பம் விடுவதை நிறுத்தினால் சரியாபூடும்.5ஜி ஏலகொள்ளைய நடத்திய மோடி அமித்ஷா தண்டிக்கபட்டால் சரியாபூடும்.ராணுவதலவாடம் தயாரிக்க அனுபவமற்ற ரிலையன்ஸ் கோஷ்டி க்கு கொடுத்த மோடி கூட்டம் பேசலாமோ!

    • @marsookali9936
      @marsookali9936 Рік тому +3

      @ramesh gopal நீ கலைஞர் வீட்டுக்கு ஆடிட்டர் இருந்தியா? இவ்வளவு விவரமா சொல்லுற?

    • @selvaraja8285
      @selvaraja8285 Рік тому

      ஆம் தன்னிடம் உள்ள சொத்துக்கள் எல்லாவற்றையும் தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்க போகிறார்..நாளை விடியல் விடிந்து விடும்.
      நல்லக்கண்ணு அய்யா ஒருவரை தவிர எந்த அரசியல் தலைவர்களுக்கும் பொது உடமை பேச தகுதி இல்லை..

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 Рік тому +1

      @@selvaraja8285 அப்படியே சண்டாளி ஜெயலலிதா சொத்து.அமித்ஷா மவன் சொத்து எல்லாம் பொதுஉடைமையா.

  • @SelvaKumar-mv2yy
    @SelvaKumar-mv2yy Рік тому +26

    இந்த எளியவனும் உம்மை வாழ்த்துகிறேன் ஆண்டவர் எல்லா ஞானத்தையும், பெலத்தையும், பாதுகாப்பும் கொடுத்து ஆசீர்வதிப்பார்

    • @JayaKumar-jx3qu
      @JayaKumar-jx3qu Рік тому

      மாதம் ஒரு பத்தாயிரம் ரூபாய் கே பிச்சை எடுக்கும் சீமான் இப்போது அவர் வீட்டுக்கு வாடகை 3'00'000 லச்சம் ரூபாய் ஒரு வார்டு கவுன்சிலர் கூட இல்லாத சீமானுக்கு இப்போது புதிய 50 லச்சம் மதிப்புள்ள Toyota கார் இதையெல்லாம் ஆமை குஞ்சுகள் எப்போது புரிந்து கொள்ள போகிறது ?🤔🤔🤔

  • @alishajhabe6414
    @alishajhabe6414 Рік тому +17

    தமிழர் இனத்துக்காக போராடும் ஒப்பற்ற ஒரே தலைவர் எழுச்சி தலைவர் தொல் திருமா ,, அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்,.USதமிழர்.US

  • @mohanraja3291
    @mohanraja3291 Рік тому +52

    முனைவர் தொல் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

    • @dhonifan8891
      @dhonifan8891 Рік тому +2

      @ramesh gopal copy paste sangi baadu

  • @jj-1510
    @jj-1510 Рік тому +33

    இந்திய அளவில் கொள்கை பிடிப்பு ௨ள்ள மிக மிக முக்கியமான ஒரு தலைவர்
    திரு. தொல். தி௫மாவளவன்.
    பாதி கிணற்றை தாண்டிவிட்டார்!
    மீதியை எந்த ஒரு சமரசம் இன்றி தாண்ட வேண்டும்
    🙏💕
    பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎂🎁🎉👑 🤝🙏

    • @ganeshganeshnm3543
      @ganeshganeshnm3543 Рік тому

      @ramesh gopal அதானி அம்பானி நீரவ்மோடி,

  • @milliondollardinesh4503
    @milliondollardinesh4503 Рік тому +42

    சிறந்த அரசியல்...
    அரசியல் இடைவெளியை சரிசெய்கிறார்...
    யாராக இருந்தாலும் அவர் சார்ந்த மக்களை கல்வியறிவு பெற்று அவர்களின் வாழ்க்கையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்த பாடுபடுங்கள்....
    பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

  • @sadiqabdulhameed3237
    @sadiqabdulhameed3237 Рік тому +11

    எழச்சி தமிழர் டாக்டர் திருமாவளவன் அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்த்துக்கள்

  • @brindhaa299
    @brindhaa299 Рік тому +12

    I stand with thiruma. I ❤anna

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h Рік тому +30

    Dr அண்ணா இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 🌹🌹🌹💙❤💙❤

    • @SasiKumar-tx5oq
      @SasiKumar-tx5oq Рік тому

      தெளுங்கனிடம் பிச்சை கேட்டு வயிறு வளர்க்கும் திருமாவை விட,
      சீமானே உயர்ந்தவன்.
      அதனால்தான் விசிக வை விட்டு நாம் தமிழர் கட்சியில் என் குடும்பமே சேர்ந்துவிட்டோம்.

  • @beinghuman5285
    @beinghuman5285 Рік тому +17

    Excellent speech sir 👏👍

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 Рік тому +12

    சமூகநீதி காவலர், எழுச்சி தமிழர் தலைவர் திருமா, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ,.uae

  • @sureshmanisureshmani1878
    @sureshmanisureshmani1878 Рік тому +32

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா 💥💥💥💥💥🙏😄

  • @garivalagan590
    @garivalagan590 Рік тому +35

    உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்வதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்

  • @manoranjitha6777
    @manoranjitha6777 Рік тому +15

    I am so happy this minutes.🙏♨💯

    • @RN-yz8bn
      @RN-yz8bn Рік тому

      என்ன சொல்லுரிங்க மேடம்

    • @Arivu-mn2gt
      @Arivu-mn2gt Рік тому

      @@RN-yz8bn நீ என்ன பைத்தியமா?

  • @vijayakumarmunusamy8240
    @vijayakumarmunusamy8240 Рік тому +14

    அண்ணன் திருமா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

  • @sarathmicro8272
    @sarathmicro8272 Рік тому +16

    Happy birthday mp.thirumavalavan sir😘

  • @selvaganapathya4934
    @selvaganapathya4934 Рік тому +10

    அண்ணன் திருமா பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy Рік тому +7

    செழுமை - வலிமை - முழுமை! நம் குறிக்கோளோடு அண்ணன் எழுச்சி தமிழர் தொல். காப்பிய தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • @user-vg9yi7uk8s
    @user-vg9yi7uk8s Рік тому +8

    Excellent terrific speech
    Mr.Dr.Thol .Thiruma..
    Keep going ❤️❤️

  • @punithavathi873
    @punithavathi873 Рік тому +32

    என் பிறந்த நாள் vazhthugal anna 💐🙏

    • @RN-yz8bn
      @RN-yz8bn Рік тому

      ஆம் மேடம் வாழ்த்துகள் அன்னா

  • @veeramaniarmy5544
    @veeramaniarmy5544 Рік тому +7

    அண்ணன்..திருமா...பல்லாண்டு..வாழ்க.

  • @asendhilkumar2930
    @asendhilkumar2930 Рік тому +14

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா...

  • @kanagarajgurusamy3188
    @kanagarajgurusamy3188 Рік тому +12

    Vazhthukkal thalaiva

  • @shankars5142
    @shankars5142 Рік тому +8

    Dravidam has physical strength (population) but Aryam has mental strength (Judiciary)

  • @JC-dx4ej
    @JC-dx4ej Рік тому +25

    I love this man thiruma… I would say the best leader of this gen. I can see intellectual overflow in him as well as his followers.. Great speech.. we stand along with u against this hindutuva fascism

  • @gopalakrishnan8338
    @gopalakrishnan8338 Рік тому +11

    Excellent speech....

    • @selvaraja8285
      @selvaraja8285 Рік тому

      பேசுவது போதும்.
      கொள்ளையாவது மண்ணாங்கட்டியாவது

  • @ramalingamrajeswari9284
    @ramalingamrajeswari9284 Рік тому +6

    Wonderful speech.

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 Рік тому +6

    Anna Happy Birthday dear Anna God Bless Anna, Anna you speeches super ward Anna 👍🙏🏿👍🙏🏿👍🙏🏿👍🙏🏿👍🙏🏿👍🙏🏿👍🙏🏿👍🌷🌹💐👏🎂

  • @perumalm.d.1424
    @perumalm.d.1424 Рік тому +6

    👍👍👍👌👌👌 வேற லெவல் சமூக நீதி

  • @jailania1300
    @jailania1300 Рік тому +6

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
    வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்.
    🎂🎂🎂🎂🎂🎂🎂
    💐💐💐💐💐💐

    • @RN-yz8bn
      @RN-yz8bn Рік тому +1

      ஆம் ம்

  • @karthishivan7196
    @karthishivan7196 Рік тому +11

    jai bhim anna ❤️💙🔥🔥🔥🔥🔥

  • @rrabinaya6884
    @rrabinaya6884 Рік тому +6

    vvv good 👍👍

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 Рік тому +11

    i மாண்புமிகு திருமாளவன் அவர்களே ஒன்று இணந்து நாட்டைக் காக்கும் தளபதிகளாக வீரத்திருமகன்களாக திப்புசுல்தான் என்ற மன்னன் பாரதத்தை ஆண்ட இந்த நாட்டை அவர்கள் வாரிசாக வலம் வந்த நம் தலைவர்கள் ஆண்டு கொண்டு இருப்பது நம்பெருமைக்குரியது. நன்றி

  • @dhanushjaikar4418
    @dhanushjaikar4418 Рік тому +9

    அப்படி குரல் கொடுத்து,..எந்த பிரச்சனையே தீர்த்து வைத்துள்ளார் ? காவிரி பிரச்சனையே தீர்த்து வைத்துள்ளாரா ? முல்லை பெரியார் பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளாரா ? அல்லது மேகதாது பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளாரா ?

    • @narayananarunachalam2079
      @narayananarunachalam2079 Рік тому +3

      Very correct question

    • @estatesm4914
      @estatesm4914 Рік тому

      athu irrandum Tamil Nattu பிரச்சனை alla, clown.

    • @ajmalkhan4392
      @ajmalkhan4392 Рік тому +1

      That is another country brother. Are you think TN CM is Indian PM?

    • @dhanushjaikar4418
      @dhanushjaikar4418 Рік тому +1

      @@estatesm4914 அப்படியானால் தமிழ்நாட்டு பிரச்சனையை என்ன தீர்த்து வைத்துள்ளார் ? காவிரி பிரச்சனையா ? அல்லது... முல்லை பெரியாரா... அல்லது அவிநாசி அத்திக்கடவு திட்டம் ?

    • @sbdurai5611
      @sbdurai5611 Рік тому

      ilangai pirachinai namakku thevai illaidaa tn patri pesunga

  • @saravanansaga1267
    @saravanansaga1267 Рік тому +16

    Happy birthday dr. Thiruma anna

  • @pselvaraj6674
    @pselvaraj6674 Рік тому +5

    நான் வீர கொடி வேளாளர் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவன் பெரியார் அம்பேத்கர் கொள்கையே ஏற்றுசரியான அரசியல் களத்தில் செல்பவர் அண்ணன் திருமாவளவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  • @lakshmanan8688
    @lakshmanan8688 Рік тому +3

    அண்ணா அரசு துறையில் பணி புரியும் அனைத்து ஒப்பந்த தூய்மை பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்திடுங்கள் வெறும் 7 000 மட்டுமே ஊதியமாக பெற்று வருகிறார்கள் அவர்களின் இந்த ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஊதியத்தை ஏற்றி 20 000 தருமாறு மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

  • @BalaMurugan-ou2ej
    @BalaMurugan-ou2ej Рік тому +9

    அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n Рік тому +3

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @SathishKumar-lw2ok
    @SathishKumar-lw2ok Рік тому +6

    Happy birthday dr. thiruma💐

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n Рік тому +14

    திருமாவளவன் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழ்நாடு ஓட்டுநர்கள் நல்லுறவு நல சங்கத்தின் சார்பில் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில் வாழ்த்துக்கள்

  • @dhanasekar8477
    @dhanasekar8477 Рік тому +6

    அவர்களே

  • @venkatkrish1997
    @venkatkrish1997 Рік тому +32

    நான் வியந்த ஆளுமையில் ஒருவர் அண்ணன் திருமா. முதல்வர் ஆகும் தகுதி இருந்தும் அந்த கொள்ளைகார்களிடம் கொள்கையை அடகு வைத்து வருதம் அளிக்கிறது 😔😔😔😔

    • @rajraj-gm1bz
      @rajraj-gm1bz Рік тому +6

      தம்பி கொண்டைய மறைக்க
      மறந்திட்டீங்க

    • @vinayagamoorthyvinayagamoo2705
      @vinayagamoorthyvinayagamoo2705 Рік тому +2

      ஆரம்பத்தில் திருமா அரசு அலுவலகத்தில் சாதாரண அரசு ஊழியராக இருந்து இந்த இடத்தில் எப்படி வந்தார் என்று உங்களுக்கு தெரியாது தம்பி! இவரை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் உங்களுக்கு.

    • @arputhanathannathan7272
      @arputhanathannathan7272 Рік тому

      சூழ்நிலைகள் மாறும் போது அவர்களை நாம் வென்றெடுப்போம்.

    • @Antii_Fascist
      @Antii_Fascist Рік тому

      @@INDIA_UNITED_WE_STAND ஆர்.எஸ்.எஸ் காரன கல்வி தொலைக்காட்சி சி.இ.ஓ ஆக்குவாங்களாம் ஆனா இவங்க பி.ஜே.பியை எதிர்க்கிறாங்களாம்.

    • @Antii_Fascist
      @Antii_Fascist Рік тому

      @@INDIA_UNITED_WE_STAND ஏன்டா வெளக்கெண்ண அப்போ எவனும் எதிர்க்கலனா அவன் தானேடா சி.இ.ஓ??
      இதுக்கு பேரு தான்டா முரட்டுத்தனமா *ம்புறதுங்குறது

  • @suganthishruthi6099
    @suganthishruthi6099 Рік тому +14

    மாற்று கட்சி தலைவர் என்ற ஈகோ இல்லாமல் மனதில் உள்ளதை
    வெளிப்படையாக பேசினார்
    திருமாவளவன் பிறந்த நாள் வாழ்த்துக்கள்💐

    • @themathsworld5334
      @themathsworld5334 Рік тому

      DMK illana ivanuku oru seat kuda kidaikathu athaan

    • @JayaKumar-jx3qu
      @JayaKumar-jx3qu Рік тому

      மாதம் ஒரு பத்தாயிரம் ரூபாய் கே பிச்சை எடுக்கும் சீமான் இப்போது அவர் வீட்டுக்கு வாடகை 3'00'000 லச்சம் ரூபாய் ஒரு வார்டு கவுன்சிலர் கூட இல்லாத சீமானுக்கு இப்போது புதிய 50 லச்சம் மதிப்புள்ள Toyota கார் இதையெல்லாம் ஆமை குஞ்சுகள் எப்போது புரிந்து கொள்ள போகிறது ?🤔🤔🤔

    • @ganeshganeshnm3543
      @ganeshganeshnm3543 Рік тому

      @ramesh gopal அதானி அம்பானி

    • @RN-yz8bn
      @RN-yz8bn Рік тому

      ஆம் மேடம்
      நீங்க எந்த ஊர்

  • @thamizhan702
    @thamizhan702 Рік тому +3

    Happy Birthday Anna ❤️❤️❤️
    God bless you 🙏

  • @VadivarasanVadivarasan-nf6tw
    @VadivarasanVadivarasan-nf6tw Рік тому +8

    வாழ்த்துக்கள் எண்‌ ஆசான்.

  • @raysaysyes
    @raysaysyes Рік тому +4

    What an orator Thiruma is 🔥🔥

  • @jassihabi1407
    @jassihabi1407 Рік тому +2

    SEMMA SPEECH . . . . . 👍 PERANTHA NAAL VAZHLTHUKAL . . . . . EZHLUCHIYAREY

  • @sweetdreams2026
    @sweetdreams2026 Рік тому +3

    திருமா அவர்களின் இந்த குறைந்த நிமிட பேசாது அத்தனையும் கவனிக்கத்தக்கது.... அவசியமானது...

  • @riyasriyas7372
    @riyasriyas7372 Рік тому +4

    You are absolutely in correct way Mr Thirumavalavan..

  • @SenthilKumar-yl3kq
    @SenthilKumar-yl3kq Рік тому +15

    எழுச்சித்தமிழர் மாண்புமிகு தொல் திருமாவளவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @theking7541
    @theking7541 Рік тому +4

    Happy birthday Thirumavalavan Sir💐

  • @panneerselvamc8572
    @panneerselvamc8572 Рік тому

    அண்ணன் திருமாவிற்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். அவரது மக்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்.
    எங்கெல்லாம் அடிமைத்தனம் இருக்கிறதோ அங்கெல்லாம் விடுதலைக்கு போராடிய விடுதலை வீரர் பெரியார்...!
    எங்கெல்லாம் மூடநம்பிக்கை இருள் மண்டிக்கிடந்ததோ அங்கெல்லாம்
    ஞான சூரியனாக எழுந்தவர் பெரியார்...!
    படிப்பில், வேலைவாய்ப்பில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு உரிமை பெற்று தந்த இயக்கம் திராவிட இயக்கம்.
    பெண்களுக்கு சமவாய்ப்பு, சம உரிமை, சொத்து உரிமை உட்பட பெற்று தந்த இயக்கம் திராவிட இயக்கம் !
    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய் தொழில் வேற்றுமையான்... கடவுளின் கருவறை வரை அனைவரும் அர்ச்சகராகும் சமத்துவம் கண்டது திராவிட இயக்கம்.!
    சாதியாய் பிரிந்து கிடக்கும் சமுதாயத்தை ஒன்றுபடுத்த சமத்துவபுரம் கண்ட இயக்கம் திராவிட இயக்கம்!
    ஆரியமொழியின் ஆதிக்கத்தை எல்லையிலேயே தடுத்து நிறுத்திய இயக்கம் திராவிட இயக்கம் !
    ஆரிய கலாச்சாரத்தை தடுத்து சீர்திருத்த திருமணம் செல்லும்படி செய்தது திராவிட இயக்கம்.
    அண்ணன் திருமா சொன்னதுபோல் பெரியாரின் பல கொள்கைகளை வெற்றிகரமாக செயல்படுத்திய திராவிட இயக்கம் அவரின் தலையாய கொள்கையான சாதி ஒழிப்பை நடைமுறை படுத்தியும், தமிழ்நாட்டிற்கு தன்னாட்சி அதிகாரம் பெற்றும் முழுமையடையும்வரை போராட இந்நன்னாளில் உறுதி ஏற்போம்!

  • @mukilanmukilan8818
    @mukilanmukilan8818 Рік тому +4

    Happy birthday anna

  • @shaukathb4061
    @shaukathb4061 Рік тому +1

    தமிழ் சமூகம் கண்ட சமூத்தவ நாயகர் சுயலமில்லா பொது நலகாவலர் சனாதன சக்திக்கு சீரும் சிறுத்தையவர் ஒடுக்கப்பட்ட சிறைவாசிகளுக்கு விடுதலை வாங்கி தந்த நம் திராவிட அம்பேத்கர் எங்கும் திருமா எதிலும் திருமா இனிவொரு காலம் இவரைப்போல் வருமா முத்துவேல் கருணாதி ஸ்டாலின் தொடங்கிவைத்த திராவிட மாடல் ஒன்றுப்பட்டு பாடிக்கொண்டே இருப்போம் இந்த சிறந்த பாடல் கடவுளுக்கு பிறந்த நாள் கொண்டாட வருடமில்ல சிறுத்தை திருமாவுக்கு வாழ்த்து சொல்ல வார்த்தையில்ல உங்களின் தாயும் தந்தையும் பெற்றெடுத்தார் கரத்தால இந்த மண்ணுலகம் தாங்கிக்கொண்டோம் உம்மை வரத்தால நீங்கள் இறவா காலம் உங்களுக்கேது முதுமை வாழ்ந்து கொண்டேயிருங்கள் நன்றி.

  • @thangavelsekaran3738
    @thangavelsekaran3738 Рік тому +5

    Wonderful speech

  • @Elamaithendral
    @Elamaithendral Рік тому +4

    HBD thiruma 💐💐💐

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 Рік тому +4

    மக்களின் புரட்சி நாயகன் எழுச்சி தமிழர் டாக்டர் திருமாவளவன் அவர்கள் , விளிம்பு நிலை மக்கள் மற்றும் சிறு பான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பாதுகாவலர் எழுச்சி தமிழர் தலைவர் திருமாவளவன் அவர்களின் கரத்தை வலுப்படுத்துவோம் ,.,.uae

  • @a.anbazhagana.anbazhagan3072
    @a.anbazhagana.anbazhagan3072 Рік тому +3

    Hpy birthday anna en uyire ❣️🙏🎂

  • @azagarasanp9490
    @azagarasanp9490 Рік тому +2

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழரே வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் பணி.

  • @velum4437
    @velum4437 Рік тому +3

    Superb speech👌🔥👏

  • @kemganimjh9335
    @kemganimjh9335 Рік тому +3

    Super Sir 👍🌹

  • @suhassan.
    @suhassan. Рік тому +3

    Super

  • @VijayaKumar-pu2rp
    @VijayaKumar-pu2rp Рік тому +11

    அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... 💐💐💐

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 Рік тому +2

    மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு ஐயா சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🙏

  • @karthishivan7196
    @karthishivan7196 Рік тому +5

    jai bhim anna 💙❤️🔥🔥🔥🔥🔥💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @classydesigner6285
    @classydesigner6285 Рік тому +3

    இது ஒன்றும் 1960 இல்ல.

  • @msmaran5381
    @msmaran5381 Рік тому +3

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @sunnysunny4616
    @sunnysunny4616 Рік тому +12

    தலைவர் ஸ்டாலின் வாழ்க
    தலைவர் திருமா வாழ்க

  • @ulganathana5079
    @ulganathana5079 Рік тому +6

    அழிவு நிச்சயம்.

  • @rajamaniraja6084
    @rajamaniraja6084 Рік тому +5

    👍👍👍🔥

  • @mssami4596
    @mssami4596 Рік тому +3

    Happy birthday .sir

  • @sundaresanpandian3883
    @sundaresanpandian3883 Рік тому +8

    மிகச்சிறப்பான உரை,,வாழ்த்துகிறோம் தோழரே,,வாழ்க வளமுடன்,வாழ்க பல்லாண்டு நலமுடன்!

  • @christopherjohn266
    @christopherjohn266 Рік тому +5

    எழுச்சி தமிழன் வாழ்த்துக்கள் 💓

  • @nagarajnagarajan5787
    @nagarajnagarajan5787 Рік тому +3

    Dr.thiruma many more happy returns of this day

  • @kathirthamiz1326
    @kathirthamiz1326 Рік тому +1

    Thanks to Puthiyathalaimurai Channel

  • @kathiravans6625
    @kathiravans6625 Рік тому +8

    தமிழ்ச் சமூகத்தின் நம்பிக்கை நட்சத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

  • @SathishKumar-lw2ok
    @SathishKumar-lw2ok Рік тому +10

    தலைவர் எழுச்சி தமிழர் முனைவர் திரு. தொல். திருமா ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎂🎁🎉👑

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 Рік тому +6

    நாங்கள் அனைவரும் நீங்கள் பேசுவதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம்.தமிழ் நாட்டில் புத்தத்தை நிறுவுங்கள் .நிலைநாட்டுங்கள்.நான் முதல் ஆளாக நிற்கிறேன்.

  • @karthishivan7196
    @karthishivan7196 Рік тому +1

    happy b'day Anna ❤️💙🔥🔥🔥🔥💯💯💯💯💯💯💯💯

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 Рік тому +2

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you

  • @vaiyapurivaiyapuri4094
    @vaiyapurivaiyapuri4094 Рік тому +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன்

  • @auromira8840
    @auromira8840 Рік тому +16

    பிரிட்டிஷ் ஆட்சி சட்டங்களை,நிச்சயம் மாற்றியாக வேண்டும்.

    • @ramlakhdio6786
      @ramlakhdio6786 Рік тому +1

      Wich one can you explain

    • @ganeshganeshnm3543
      @ganeshganeshnm3543 Рік тому +4

      எப்படி மனுதர்மத்தின் மூலமாகவா?

    • @user-vg9yi7uk8s
      @user-vg9yi7uk8s Рік тому

      எப்புடி பஞ்சமர்களும் சூத்திரர்களும் கல்வி கற்றால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற சொல்லும் சட்டம் தானே
      🤣🤣🤣🤣

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Рік тому

      போடா உன் பிள்ளையை மாடு மேய்க்க அனுப்பு

  • @kanniappanim917
    @kanniappanim917 Рік тому +4

    ஃ👍👍👍💐💐

  • @donjohn..768
    @donjohn..768 Рік тому +8

    வாழ்த்துக்கள்

  • @muthukumar9074
    @muthukumar9074 Рік тому +2

    அண்ணாவுக்கு பிறந்த நாள்வாழ்த்துகள்

  • @elangovan4002
    @elangovan4002 Рік тому +10

    திருமா அவர்கள் பேசியது நூற்றுக்கு நூறு உண்மை இந்தியாவை காப்பாற்ற தமிழகத்தின் விடிவெள்ளியாக இருந்து காப்பாற்ற வேண்டும் திருமா அவர்களின் பேச்சை மிகத் தெளிவாக உள்ளது நன்றி தோழர் திருமா அவர்களே

  • @Tn-yi5ml
    @Tn-yi5ml Рік тому +1

    Nice speech sir

  • @rajum100
    @rajum100 Рік тому +2

    Happy birthday Dr Thiruma

  • @x.vibe.x150
    @x.vibe.x150 Рік тому +9

    Annan thirumaa 💙❤

  • @SathishKumar-lw2ok
    @SathishKumar-lw2ok Рік тому +1

    Wish you happy birthday dr thiruma💐

  • @winningchamp9232
    @winningchamp9232 Рік тому +2

    மக்கள் நல கூட்டணி என்ன ஆச்சு

  • @ManikandanS-jx7vm
    @ManikandanS-jx7vm Рік тому +1

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎊🎉🎊🎉💐

  • @munirajraja7605
    @munirajraja7605 Рік тому +6

    சமத்துவ நாயகன் Dr திருமா
    அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    வாழப்பாடி முனிராஜ்

  • @srinivasan2299
    @srinivasan2299 Рік тому +1

    VANAKKAM SIR, VAALGA VALARGA

  • @ikmediatamil
    @ikmediatamil Рік тому +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐💐

  • @pugazhpugazh8293
    @pugazhpugazh8293 Рік тому +1

    தெய்வத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் வணக்கங்கள்