"என் உயிருக்கு குறி வச்சாங்க..! VCK - PMK பிரிவுக்கு காரணம் இதான்..!" மனமுடைந்த திருமா பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 17 бер 2023
  • விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தன் வாழ்க்கை மற்றும் அரசியல் பக்கங்கள் குறித்து மக்களுடன் நேர்காணல்
    #thirumavalavan #tnpolitics #behindwoodso2
    --------------------------------------------------
    Are you a Behindwoods Fan?
    Grab an opportunity to win 2 Behindwoods fan tickets at the Behindwoods Gold Icons second edition on April 1st, Saturday at EVP Film City.
    Click here to answer: www.behindwoods.com/ticket-bo...
    --------------------------------------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 609

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Рік тому +22

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @villagefarmingcookingchann6952
      @villagefarmingcookingchann6952 Рік тому +3

      இது போன்ற நிகழ்வுகளை நேரடியாக கலந்து கொண்டு பேச விரும்புகிறேன், விசிக வினர் கலால் மிகவும் பாதிக்கப் பட்டவன் நான்

    • @shivyam
      @shivyam Рік тому

      Vetti payyan tiruma nee sutha mudikittu irrumaa.....

    • @shivyam
      @shivyam Рік тому +1

      U took money from vaiko it's known truth... And all your party members looting people's money by katta panchayat...

    • @mercytimothy8335
      @mercytimothy8335 6 місяців тому

      ​@@villagefarmingcookingchann6952e up byk😊

  • @suganyasathya8088
    @suganyasathya8088 Рік тому +137

    எந்த சூழலிலும் தன்னிலை மாறாத சுயநலமற்ற தலைவர் என் பார்வையில்
    உங்கள் பார்வையில் இது உண்மை என்றால் 👍

    • @charliesharath9777
      @charliesharath9777 Рік тому +1

      Apo neenga avaroda political standA muzhumaiya therinjikala nu artham. But i am sure he is really good man but his political moves disappoint me..

    • @SangiBahi786
      @SangiBahi786 Рік тому +3

      ​@@charliesharath9777 😂😂😂

    • @sankard9186
      @sankard9186 Рік тому +1

      @@charliesharath9777 உங்களுடைய கருத்து நான் என்ன நினைக்கிறேனோ அதை தான் அவர் செய்ய வேண்டும் என்று நினைப்பது அது தவறு எல்லாருக்கும் ஒரு கருத்து ஒரு வியூகம் இருக்கும் அது சட்டத்திற்குப் புறம்பாக கொள்கைக்கு எதிராக சித்தாந்தத்திற்கு எதிராக தனிமனித தாக்குதலுக்கு இல்லாமல் இருந்தாலே போதும்

    • @abucreations
      @abucreations Рік тому +2

      😂😂😂

    • @smileinurhand
      @smileinurhand Рік тому

      அறிவும் / அயைதியும் தேர்த்த போராளி

  • @sasidharandhamodharan2281
    @sasidharandhamodharan2281 Рік тому +69

    முனைவர். தொல். திருமாவளவன் MP, தலைவரின் வருத்தம் அறிந்து நாம் எல்லாவற்றையும் அணுகவேண்டும். கட்சிக்கு உள்ளை இருந்தாலும் வெளியே இருந்தாலும் தலைவரின் கொள்கை வழியே நடப்போம். அண்ணனின் மனம் மகிழ்வது போல் இருப்போம்.

    • @sinndoss
      @sinndoss Рік тому

      ஏன் இந்துக்களில் சிலர் இஸ்லாமையும் கிறிஸ்துவ மதத்தையும் தழுவினார்கள் ? திருமா வளவளவனின் பதில் - இவர்கள் இந்து மதத்தை விட்டதற்கு காரணம், அந்த மதத்திலிருக்கும் பாகுபாடுதான் காரணம். திருமாவுக்கு இந்திய வரலாறு தெரியாது போல !!
      கிறிஸ்துவ மதத்தை எப்படி இந்தியாவில் பரப்பினார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் Goa Inquisition நீங்கள் UA-cam வில் பார்க்கலாம். St Francis Xavier பண்ண அக்கிரமங்கள் கணக்கில்லை. இப்போதும்கூட கிறிஸ்துவ கும்பல்கள் இந்து ஏழைகளை குறிவைத்து, பணம் கொடுத்து அல்லது மணம் செய்து மதமாற்றம் செய்கிறார்கள். தமிழ் நாட்டுலே எவ்ளோ மதமாற்ற அக்கிரமங்கள் நடக்கின்றன என்பது எல்லாருக்கும் தெரியும்.
      இந்தியாவில் இஸ்லாம் மதம் பரவுவதற்கு காரணம் இஸ்லாமிய மன்னர்கள் வன்முறை உபயோகித்து இந்துக்களை மதம் மாற்றினார்கள். அதற்கு ஒரு உதாரணம் - முகலாய மன்னர் அவுரங்கசீப் !! அவரு காஷ்மீர இந்துக்களை மதம் மாற விரட்டினார். அவுங்க சீக்கிய குரு கோபிந்தை நாடி உதவி கேட்டாங்க. அந்த குரு அவுரங்கசீப்பை சந்திக்க போனாரு. ஆனா அவுரங்கசீப் அந்த குருவை கொதிக்கும் எண்ணெயில் போட்டு கொன்றுவிட்டான் !!! இப்போதும்கூட இஸ்லாமிய வாலிபர்கள் காலேஜில் படிக்கும் இந்து மற்றும் கிறிஸ்துவ பெண்களை குறிவைத்து மதமாற்ற முயற்சிக்கிறார்கள் - முக்கியமாக கர்நாடக, கேரளா, ஆந்திர மற்றும் வங்காள மாநிலங்களில் !!
      இப்படித்தான் இந்தியாவில் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் மதம் மாறினார்கள். இப்போதும் மதம் மாற்றும் நடக்கிறது !!

  • @anbalagana4263
    @anbalagana4263 Рік тому +114

    சகோ. திருமாவளவன் அவர்கள், இந்தளவிற்கு மனம் நொந்து பேசியுள்ளார், தளபதி ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், பாமக வின் நிஜ முகத்தை கூர்ந்து கவனித்து செயல்பட வேண்டும். திருமா அவர்களுக்கு, தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். உண்மை வெல்லும். வாழ்க வளத்துடன்.

    • @Youtuber-mb6lw
      @Youtuber-mb6lw Рік тому

      ஏம்பா இதே திருமாதாம்பா
      சரக்கு மிடுக்கு இருக்கு மத்த சாதிக்காரன்ட்ட அது இல்ல... அதனாலதான் அடுத்தசாதிப்பெண்கள்
      தங்கள் சாதி ஆண்களை விரும்புறாங்கனு பேசினார்
      .... என்னத்த.... சொல்ல

    • @ramachandranram2351
      @ramachandranram2351 18 днів тому

      நாடக காதல் குரூப்

  • @MURUGANMURUGAN-xo1of
    @MURUGANMURUGAN-xo1of Рік тому +43

    வாழ்த்துக்கள். ஆவுடையப்பனும் திருமாவளவனும்
    ஒத்த கருத்துடையவர்களே.
    எதிர் கருத்துடையவர்களை ஆவுடையப்பன் கேட்கும் கேள்விகள் அளவிற்கு இங்கு இல்லை.

    • @lathaantony6913
      @lathaantony6913 Рік тому

      Sir Please let me know who is ஆவுடையப்பன்?

    • @Crristiano777
      @Crristiano777 Рік тому

      ​@@lathaantony6913 anchor of this show

    • @natarajvelusamy4425
      @natarajvelusamy4425 Рік тому

      ஆளும் தரப்பு சார்பு ஊடகம் அப்படி தான் இருக்கும்

    • @rajagopalk1080
      @rajagopalk1080 Рік тому +1

      இவர் பேசினா சமூக நீதி அவர் பேசினா ஜாதி என்ன நியாயம்

    • @sankard9186
      @sankard9186 Рік тому +3

      @@rajagopalk1080 அனைவரும் சமம் ஜாதி இல்ல ஜாதியை பார்க்கக்கூடாது சொல்வது மட்டுமல்ல செய்தும் காட்டணும் இதை யார் பேசினாலும் சமூகநீதி உள்ளவர்கள் இதற்கு எதிராக யார் பேசினாலும் ஜாதி வெறியை தான் இத நீங்க எப்படி வேணா எடுத்துக்கலாம்

  • @JOHNKENNEDY-gm2gy
    @JOHNKENNEDY-gm2gy Рік тому +19

    அண்ணன்
    திருமா
    அன்பின்
    எல்லை ...
    உன்னைப்போல
    ஒரு
    தலைவன்
    இல்லை ...❤❤❤

    • @s.s.k6472
      @s.s.k6472 3 місяці тому

      உம்மை போல

  • @loveperumal1
    @loveperumal1 Рік тому +126

    வென்றாலும் வீழ்ந்தாலும்
    உன் போராட்டத்தை என்றும் மறக்க முடியாது தலைவா

    • @lathaantony6913
      @lathaantony6913 Рік тому +9

      ஏன் வீழ வேண்டும்.let's be positive, நாம் வாழ்வோம், வாழ்தல் மட்டுமல்ல ஆளுவோம்; அரசு ஆளுவோம்.

  • @kaleeswari1592
    @kaleeswari1592 Рік тому +33

    Love u love u love u love u உங்க வலி மிகப்பெரிய மனஉளைச்சல் தரும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @AalanAdhithan
    @AalanAdhithan Рік тому +221

    என்னதான் நான் நாம் தமிழர் கட்சியில இருந்தாலும், அண்ணன் திருமா அவர்களின் நிலை வருத்தமளிக்கிறது...💙

    • @stshamsudeen
      @stshamsudeen Рік тому +10

      இந்நிலை தான் மனித நேயம்.

    • @Reddevilbsb
      @Reddevilbsb Рік тому +17

      எனக்கு உங்க நிலை வருத்தமளிக்கிறது அண்ணா

    • @pandiansumathi1995
      @pandiansumathi1995 Рік тому +5

      நானும் அதே நிலை தான்..♥

    • @user-dm7hx7iv4s
      @user-dm7hx7iv4s Рік тому +22

      நீங்க உங்க நொண்ணேன் சைமானின் புருட்டுகளை போயி தெரிஞ்சிக்கிட்டு பேசு

    • @subashbose7226
      @subashbose7226 Рік тому

      சீமானின் விசிலடிச்சான் குஞ்சியே youtube ல கட்சி நடத்துற சீமானை , எழுச்சி தமிழர் கூட ஒப்பிடாதே ,பொறுக்கிக்கும் போராளிக்கும் வித்தியாசம் தெரிஞ்சிக்கோ , மாதேஷ்க்கு பணம் கொடுத்து NTK க்கு ஆதரவா வீடியோ போட வைச்ச கதை நாறுது கூடிய சீக்கிரம் சீமான் தன் கட்சிய கலைச்சிடுவாரு நீ வேணா வந்து விசிக வுல சேரு

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 Рік тому +152

    திருமா வின் ஆழ் மனதின் கருத்து நெருடல், மிகவும் மனதை வேதனை ஆக்கி விட்டது

    • @sinndoss
      @sinndoss Рік тому

      ஏன் இந்துக்களில் சிலர் இஸ்லாமையும் கிறிஸ்துவ மதத்தையும் தழுவினார்கள் ? திருமா வளவளவனின் பதில் - இவர்கள் இந்து மதத்தை விட்டதற்கு காரணம், அந்த மதத்திலிருக்கும் பாகுபாடுதான் காரணம். திருமாவுக்கு இந்திய வரலாறு தெரியாது போல !!
      கிறிஸ்துவ மதத்தை எப்படி இந்தியாவில் பரப்பினார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் Goa Inquisition நீங்கள் UA-cam வில் பார்க்கலாம். St Francis Xavier பண்ண அக்கிரமங்கள் கணக்கில்லை. இப்போதும்கூட கிறிஸ்துவ கும்பல்கள் இந்து ஏழைகளை குறிவைத்து, பணம் கொடுத்து அல்லது மணம் செய்து மதமாற்றம் செய்கிறார்கள். தமிழ் நாட்டுலே எவ்ளோ மதமாற்ற அக்கிரமங்கள் நடக்கின்றன என்பது எல்லாருக்கும் தெரியும்.
      இந்தியாவில் இஸ்லாம் மதம் பரவுவதற்கு காரணம் இஸ்லாமிய மன்னர்கள் வன்முறை உபயோகித்து இந்துக்களை மதம் மாற்றினார்கள். அதற்கு ஒரு உதாரணம் - முகலாய மன்னர் அவுரங்கசீப் !! அவரு காஷ்மீர இந்துக்களை மதம் மாற விரட்டினார். அவுங்க சீக்கிய குரு கோபிந்தை நாடி உதவி கேட்டாங்க. அந்த குரு அவுரங்கசீப்பை சந்திக்க போனாரு. ஆனா அவுரங்கசீப் அந்த குருவை கொதிக்கும் எண்ணெயில் போட்டு கொன்றுவிட்டான் !!! இப்போதும்கூட இஸ்லாமிய வாலிபர்கள் காலேஜில் படிக்கும் இந்து மற்றும் கிறிஸ்துவ பெண்களை குறிவைத்து மதமாற்ற முயற்சிக்கிறார்கள் - முக்கியமாக கர்நாடக, கேரளா, ஆந்திர மற்றும் வங்காள மாநிலங்களில் !!
      இப்படித்தான் இந்தியாவில் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் மதம் மாறினார்கள். இப்போதும் மதம் மாற்றும் நடக்கிறது !!

    • @subashchandrabose7775
      @subashchandrabose7775 Місяць тому

      Saavatum vidu nanba

  • @irulappantamil4701
    @irulappantamil4701 Рік тому +33

    Thiruma 🔥🔥🔥 good leader 🙏🙏🙏

  • @RajkumarRajkumar-rc3gu
    @RajkumarRajkumar-rc3gu Рік тому +43

    இதையெல்லாம் சரி செய்யக்கூடிய ஒரே தலைவர் எழுச்சி த லைவர் அவர்கள் தான்.வாழ்க!வளர்க!என்றும்!

    • @SangiBahi786
      @SangiBahi786 Рік тому +1

      😂😂😂

    • @yuvarajavijiy
      @yuvarajavijiy Рік тому

      பிஞ்ச செருப்பால அடிப்பேன். ஓடி போய்டு...😬🤬😬🤬😖😡

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 Рік тому +16

    Dr. Thol Thirumavalavan sir you are a genuine honest great brave knowledgeable intectual common leader in India. Thirumavalavan sir you have to come as CM of Tamil Nadu as well as PM of India to prevent atrocities against Dalits and justice for all peoples

  • @hdhdhdhdh4228
    @hdhdhdhdh4228 Рік тому +27

    எளிமையான ஒரு மாபெரும் தலைவர் ஒரு தலைவன் எப்படி இருக்கவேண்டும் உன்னை பார்த்து நிலவு மரையும்

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 Рік тому +14

    The great leader Dr Thiruma 🙏💐💐💐

  • @kumarkumaran4731
    @kumarkumaran4731 Рік тому +23

    24 நிமிடம் வீடியோ வெறும் 5 நிமிடம் பார்த்தது போல் தான் உள்ளது அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன் ❤️❤️❤️

  • @nnivas339
    @nnivas339 Рік тому +84

    எங்களின் அரசியல் ஆசான்

    • @sinndoss
      @sinndoss Рік тому

      ஏன் இந்துக்களில் சிலர் இஸ்லாமையும் கிறிஸ்துவ மதத்தையும் தழுவினார்கள் ? திருமா வளவளவனின் பதில் - இவர்கள் இந்து மதத்தை விட்டதற்கு காரணம், அந்த மதத்திலிருக்கும் பாகுபாடுதான் காரணம். திருமாவுக்கு இந்திய வரலாறு தெரியாது போல !!
      கிறிஸ்துவ மதத்தை எப்படி இந்தியாவில் பரப்பினார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் Goa Inquisition நீங்கள் UA-cam வில் பார்க்கலாம். St Francis Xavier பண்ண அக்கிரமங்கள் கணக்கில்லை. இப்போதும்கூட கிறிஸ்துவ கும்பல்கள் இந்து ஏழைகளை குறிவைத்து, பணம் கொடுத்து அல்லது மணம் செய்து மதமாற்றம் செய்கிறார்கள். தமிழ் நாட்டுலே எவ்ளோ மதமாற்ற அக்கிரமங்கள் நடக்கின்றன என்பது எல்லாருக்கும் தெரியும்.
      இந்தியாவில் இஸ்லாம் மதம் பரவுவதற்கு காரணம் இஸ்லாமிய மன்னர்கள் வன்முறை உபயோகித்து இந்துக்களை மதம் மாற்றினார்கள். அதற்கு ஒரு உதாரணம் - முகலாய மன்னர் அவுரங்கசீப் !! அவரு காஷ்மீர இந்துக்களை மதம் மாற விரட்டினார். அவுங்க சீக்கிய குரு கோபிந்தை நாடி உதவி கேட்டாங்க. அந்த குரு அவுரங்கசீப்பை சந்திக்க போனாரு. ஆனா அவுரங்கசீப் அந்த குருவை கொதிக்கும் எண்ணெயில் போட்டு கொன்றுவிட்டான் !!! இப்போதும்கூட இஸ்லாமிய வாலிபர்கள் காலேஜில் படிக்கும் இந்து மற்றும் கிறிஸ்துவ பெண்களை குறிவைத்து மதமாற்ற முயற்சிக்கிறார்கள் - முக்கியமாக கர்நாடக, கேரளா, ஆந்திர மற்றும் வங்காள மாநிலங்களில் !!
      இப்படித்தான் இந்தியாவில் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் மதம் மாறினார்கள். இப்போதும் மதம் மாற்றும் நடக்கிறது !!

    • @user-jq8wf5vg8m
      @user-jq8wf5vg8m Рік тому

      😂😂😂😂

    • @a.kirthikrosan5800
      @a.kirthikrosan5800 Рік тому +1

      @@user-jq8wf5vg8m you have have good user name

  • @sumathraja4250
    @sumathraja4250 Рік тому +32

    அண்ணா உங்க உண்மையான பேச்சு நன்று

  • @thirumavalavanpr3244
    @thirumavalavanpr3244 Рік тому +36

    நான் வழக்கறிஞர்
    நான் வணங்கும் கடவுள் என் உயிர் தலைவர் எழுச்சி தமிழர் தொல் திருமாவளவன் அவர்கள் தான்

  • @saibaba172
    @saibaba172 Рік тому +33

    மிக அருமையான பேட்டி 💐👍

  • @elanchezhiyan9388
    @elanchezhiyan9388 Рік тому +60

    நீங்கள் இன்னும் மென்மேலும் வளர வேண்டும்

  • @mathitalks9989
    @mathitalks9989 Рік тому +6

    திருமா ஓரு போராளி
    அவர் மண வலி வேதனை அளிக்கிறது இரு சிந்தனைவாதிகும் காலை வணக்கம் 🙏🙏🙏🌹

  • @ambedkarramalingam3682
    @ambedkarramalingam3682 Рік тому +48

    போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம் திருமா❤❤

  • @anbarasan-qt4uv
    @anbarasan-qt4uv Рік тому +31

    one and only annan thiruma😍😍😍😍

  • @kamarajkannan8408
    @kamarajkannan8408 Рік тому +19

    I salute You Sir

  • @MohanKumar-qj3zy
    @MohanKumar-qj3zy Рік тому +21

    thirumavalan mass

  • @marimuthuk3000
    @marimuthuk3000 Рік тому +67

    தலைவா ஏழை எளிய மக்கள் உங்களை நம்பி தான் உள்ளனர்,நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை,நீங்கள் தான் உண்மையான மக்களின் காவலன் ,உங்கள் உண்மையான வலி கள் புரிகிறது.வேதனைதான் புரிகிறது.உங்கள் வலி கள் சொல்லமுடியாத வேதனை அளிக்கிறது,ஆனாலும் உங்களை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

  • @premkumar-cn6go
    @premkumar-cn6go Рік тому +20

    Great leader

  • @kannanc8939
    @kannanc8939 Рік тому +16

    வாழ்த்துக்கள்👌👌👌👌👌💐💐💐💐💐💐💐

  • @gurusamy1454
    @gurusamy1454 Рік тому +31

    அருமை யான பேச்சு அருமை வாழ்த்துக்கள் ஒரு நல்ல தலைவர்

  • @parthipanpatthipan7312
    @parthipanpatthipan7312 Рік тому +57

    தமிழகத்தின் தலைசிறந்த தமிழ் ஆளுமை 👍🏻💜❤️

  • @BBdeen996
    @BBdeen996 Рік тому +14

    சிறந்த மனிதர்

  • @ammavinanbusuresh6027
    @ammavinanbusuresh6027 Рік тому +20

    He is a versatile genius in this world, I have no words Anna,you are very great Anna truly you are one of the our families Anna,don't regret about you, we are here because of you

  • @senthilsan5080
    @senthilsan5080 Рік тому +26

    வாழ்த்துக்கள் அண்ணா ❤🌹🙏

  • @kalaiyarasi1084
    @kalaiyarasi1084 Рік тому +13

    அண்ணன் தொல் திருமா அவர்கள் இந்தியாவுக்கு தமிழ்நாடு தந்த பொக்கிஷம் உம்மை. வணங்குகிறேன். திருமா அண்ணா

  • @lathaantony6913
    @lathaantony6913 Рік тому +29

    திருமா Sir, சோர்வடையாதீர்கள், please don't be down psychologically. End of the day we are human beings, and frustration is part of it. But of course, one can move on,
    Like this, you can speak your mind out to lighten you up.
    Wherever, whenever possible relax, even it's few seconds 😊

  • @devakrishnanadeva8019
    @devakrishnanadeva8019 Рік тому +5

    நீங்கள் தான் உண்மையான தலைவர் அண்ணா

  • @nagarajnagaraj8284
    @nagarajnagaraj8284 Рік тому +24

    நான் பிராமணன் தான்
    திருமாவளவன் சார்
    தமிழ் நாட்டிற்கு கிடைத்த
    மிக பெரிய பொக்கிஷம்

  • @chandrasekar434
    @chandrasekar434 Рік тому +11

    I stand with Thalaivar Thirumavalavan, I am post graduated person

  • @anbur1289
    @anbur1289 Рік тому +10

    எனக்கு மிகவும் பிடித்த நிகழ்கால அரசியல் தலைவன் அண்ணன் திருமா..தென் மாவட்ட மாற்று சமூகம் தான் ❤❤

  • @sathyamoorthy6720
    @sathyamoorthy6720 Рік тому +23

    தமிழ்நாட்டின் பாதுகாப்பு அண்ணன் திருமா

  • @Vannilavan3
    @Vannilavan3 Рік тому +37

    A great politician in the decade💖💖💖

  • @johnrichardmichael9936
    @johnrichardmichael9936 Рік тому +5

    என்னே தெளிவு! எப்பேர்ப்பட்ட ஆளுமை! 🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @nagappanjayaraman3186
    @nagappanjayaraman3186 Рік тому +30

    We can challenge that there is no substitute for Dr. Thiru in the world

  • @HarishKumar-vn9gm
    @HarishKumar-vn9gm Рік тому +35

    நாளைய இந்தியாவே வருத்தப்படாதீர். 💐

  • @ravikumarseka2480
    @ravikumarseka2480 Рік тому +82

    தமிழ்நாட்டின் மிக சிறந்த ஆளுமை திருமா💙❤️

  • @hemalathagunasekaran1034
    @hemalathagunasekaran1034 Рік тому +7

    Thiruma 🔥🔥🔥🔥🔥👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @varmajp394
    @varmajp394 Рік тому +16

    Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader

  • @appusurya4596
    @appusurya4596 Рік тому +6

    Thiruma speech is great

  • @johnk8502
    @johnk8502 Рік тому +12

    Very interesting information. Thanks to Dr.Thiruma and the u tube chl.

  • @keyboardguys104
    @keyboardguys104 Рік тому +8

    He is Good human, all his Boys to follow him talk wisely and learn to respect all

  • @muralicena7119
    @muralicena7119 Рік тому +5

    I love you அண்ணா....

  • @user-dm7hx7iv4s
    @user-dm7hx7iv4s Рік тому +20

    நேர்மையான உண்மையான அரசியல் வாதி அண்ணா திருமா 💥🔥🔥

  • @perarivalanannadurai8600
    @perarivalanannadurai8600 Рік тому +33

    No Tamil leader is as Thol. Thirumavalavan. A great personality who leads the Tamil Nadu politics with social justice and self respect.

  • @vimalg343
    @vimalg343 Рік тому +60

    என் உயிரின் உயிரான தலைவர் அண்ணன் திருமா!❤

  • @karthik9696
    @karthik9696 Рік тому +10

    One of the wonderful leader ❤,

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Рік тому +25

    திருமா அம்பேத்கரின் மறு பிறப்பு. நேர்மையாளர். உண்மையானவர். அறிவாளி. சிந்தனைவாதி. தூய்மையான அரசியல் தலைவர். அரசியல் சாக்கடையில் ஒரு சந்தனக் கட்டை.

  • @kannigamohan885
    @kannigamohan885 Рік тому +24

    ஏனோ பேட்டி முழுவதும் என் கண்களில் கண்ணீர் கசிந்து கொண்டே இருந்தது.

  • @valliyappanravivarman5300
    @valliyappanravivarman5300 Рік тому +10

    அண்ணன் திருமா இந்தியாவில் தவிர்கமுடியாத சக்தியாக இருக்கிறார் ்

  • @rvchary6644
    @rvchary6644 Рік тому +10

    ARUMAI ARUMAI SIR .. I CAN SEE YOUR INNER FEELINGS FROM YOUR EYES .. GOD BLESS YOU 😊

  • @Ganeshkumar-on3cm
    @Ganeshkumar-on3cm Рік тому +8

    Tiruma the great👍

  • @premkumarr8071
    @premkumarr8071 Рік тому +3

    THALAIVAR THIRUMA VAZHIYIL ENDRUM ENBADHIL PERUMAIYAE ANDRI SIRUMAI ILLAI.. Enakku vayadhu 23 dhaan, iruppinum kadandha iru varudangalaaga THALAIVARAI Thodarkiren... Niraya arasiyalai kattrukonden thalaivarin vazhiyil endrum... viraivil adhigaram namm kaiyil thalaiva .. selga un pathaiyil naangal un pinnal.... We are studying and we will get into big companies soon, will support you and stand with you forever. I am not VCK guy, but still I adore you... your Straight forward thinking is like ambedkar's startegy. THANKYOU!!

  • @asathyamurthy2481
    @asathyamurthy2481 Рік тому +5

    He is a real leader with unquestionable integrity. I can understand why he can't be part of an alliance that includes Pmk.

  • @kamale7153
    @kamale7153 Рік тому +10

    Dr Thiruma 💯💯💯👍🙏💯

  • @sheltonjonetherasa2282
    @sheltonjonetherasa2282 Рік тому +7

    பதிலோ, ஆறுதலோ இல்லை அண்ணா உங்களுக்காக கண்ணீர் மட்டுமே 😭😭

  • @rameshm2300
    @rameshm2300 Рік тому +7

    Take care your health anna

  • @thurabhussain8076
    @thurabhussain8076 Рік тому +8

    Anna super🙏

  • @Kathir87
    @Kathir87 Рік тому +9

    Maass leader

  • @thangap200
    @thangap200 Рік тому +2

    Wonderful person and very good thoughts..God bless you for your dream come true.

  • @manojkalaiselvam5460
    @manojkalaiselvam5460 Рік тому +21

    மக்கள் முதல்வர்... தோழர் Dr
    .தொல் திருமாவளவன் அவர்கள்

  • @mathitalks9989
    @mathitalks9989 Рік тому +6

    என்னதான் மணவலி இருந்தாலும்
    அண்ணன் திருமா மண வலி வேதனை அளிக்கிறது 🙏🙏🙏❤️

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 Рік тому +9

    Brother Thirmavalavar social Reformer

  • @dineshkumar.s1496
    @dineshkumar.s1496 Рік тому +6

    Engal uier annan Thiruma

  • @bewatermyfriends9088
    @bewatermyfriends9088 Рік тому +1

    உங்கள் உழைப்பு - என் கண்ணீரில் இந்த Interview - மேதகு.தொல்.திருமாவளவன் - அருமை சமத்துவதலைவர் 🖊

  • @ravitchandiranselvaraj9025
    @ravitchandiranselvaraj9025 Рік тому +2

    Great leader Dr thiruma sir

  • @parthibanp1484
    @parthibanp1484 Рік тому +3

    உலகம் வியக்கும் தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்கள்

  • @lalsubu602
    @lalsubu602 Рік тому +2

    Semma thiruma brother congratulations 💐🎉

  • @tamilnadu916
    @tamilnadu916 Рік тому +6

    பொதுத்தொகுதியெல்லாம் நீங்க கேட்கலமான்னு . கேட்ட திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் திருமாவளவன்

  • @villagefarmingcookingchann6952

    இதற்கு பதில் நான் சொல்றேன் அண்ணே நானே பாதிக்கப்பட்டவன் விசிக வினர் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னத்துர் வட்டம் காரணம்பூன்டி கிராமம் எங்களது ஊர் என் தந்தை நிலத்தை SC சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை ஆக்கிரமிப்பு செய்துள்ளார், விசிக வினர் அவர்களை ஆதரித்து தற்போது வரை எங்களை இப்பொழுது வரை துன்புறுத்தி வருகிறார்கள்

    • @ranjithvizhi9218
      @ranjithvizhi9218 Рік тому +2

      யார் செய்திருந்தாலும் அதை வன்மையாக கண்டிக்கிறோம் அதற்காக எல்லா sc மக்களையும் குறை கூறுவது தவறு இல்லியா

    • @vivekanandh0007
      @vivekanandh0007 Рік тому

      Idhdhaan unmai.. meedhi petti yellam poi

    • @magendravarmn521
      @magendravarmn521 Рік тому +1

      @@vivekanandh0007 naangalaa train la poitu kalleduthu adichom illa naangalaa 25 pera konnom illa naangalaa aanavap padukolai senjom sollunga sir ivalo yen 2 vaarathuku munnadi Krishnagiri la paiyan plus Amma va vetunathu vanniyar than avalo veri irruku

    • @vivekanandh0007
      @vivekanandh0007 Рік тому

      @@magendravarmn521 naan anava padukolai correct nnu sollalai.. yevanachum sothu sethu vacha avan ponna sothukaga love panna summa viduvana? Padichi munnerunga.. rowdithanam panna vachi pillaigal padipai kedukiravan thalaivana? Padippu onnudhan nirandharamana theervu

  • @kavinkumar5467
    @kavinkumar5467 Рік тому +5

    Seeman kooda family koluntha nu nalla irukaan anna neenga 😔😔😔😔😔🫡🫡🫡🫡🫡🖊️🖊️🖊️👍💯💯💯 Jai bhim jai bhim jai bhim jai bhim jai bhim jai bhim jai bhim jai bhim from namakkal district rasipuram kutchikadu 🫡🖊️

  • @lathaantony6913
    @lathaantony6913 Рік тому +21

    இன்றைய பொழுதின்,பெரிய தலைவராக அகில இந்திய அளவில், தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார் திருமா....No looking back 👌 ....like kamarajar.
    சிம்ம சொப்பனம் to காவி BJP.
    We, the civilians.....Civil society Salute you Sir

    • @sathishm5270
      @sathishm5270 Рік тому

      Ethu kamarajar ah 🤣🤣🤣

    • @lathaantony6913
      @lathaantony6913 Рік тому

      போ.........ட்டா சங்கி,
      உனக்கு பெருந்தலைவர் காமராஜரையும் தெரியாது;
      மண்ணின் மைந்தன் திருமாவையும் புரியாது,
      புரிந்த ஒன்றே ஒன்று Khyber Pass...ம்ம்ம்ம் & வந்தேறி(ய ) கூட்டம்
      🤣🤣🤣🤣🤣

  • @KVelam
    @KVelam 3 місяці тому

    அண்ணன் திருமாவளன் வெளியில் சிரித்தமுகமாக பேசுகிறார் ஆனால் மனதிற்குள்ளே எவ்வளவு வலியும் வேதனையும் வைத்துள்ளார் நீங்கள் பேசிய வலிமிகுந்த வார்த்தைகளை கேட்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது. இந்த வார்த்தைகளின் ரணத்திற்கு பிரபஞ்சமே மருந்திட்டு ஆற்றும்.. வாழ்க அண்ணன் திருமாவளவன்.

  • @senthilramayan7798
    @senthilramayan7798 Рік тому +1

    ஆரோக்கியமான அரசியல் தலைவர்

  • @sharvansaranraj1644
    @sharvansaranraj1644 Рік тому +4

    Ezhuchi tamizharey neenga yethukum payapadathinga ungakita unmai then nermai then manitha neyam iruku ur my roll model thamizha vaazhga salute my CM

  • @user-uj8hp7hn5z
    @user-uj8hp7hn5z Рік тому +2

    எங்கள் இதயமே♥♥♥♥

  • @user-nm8tm5ix1s
    @user-nm8tm5ix1s Рік тому +31

    ஜெய் பீம்.அண்ணண். திரு மா

  • @alaudeenabdulhameed87
    @alaudeenabdulhameed87 Рік тому +3

    Heart breaking Interview

  • @sundarammoorthy8711
    @sundarammoorthy8711 Рік тому +4

    Always great thalaiva

  • @marimuthuk3000
    @marimuthuk3000 Рік тому +26

    மக்களை மட்டுமல்ல அன்றைய இன்றைய இளைஞர்களை வழி நடத்தும் தலைவர் என்றால் திருமாதான்,இளைஞர்களை படிக்க அறிவுக் கூர்மை செய்துள்ள தலைவர் என்றால் அம்பேத்கார்,பெரியார்,கலைஞர் அடுத்து திருமா தான் வேறு யாரும் இல்லை என்பது புரிகிறது.

  • @sivakumar5383
    @sivakumar5383 Рік тому +5

    good man

  • @gnanamsambandam81
    @gnanamsambandam81 Рік тому +8

    ❤❤❤❤

  • @psaritha7670
    @psaritha7670 Рік тому +41

    மணம் வலிக்குது நீங்கள் நாங்கள் வணங்கும் கடவுள்

  • @prabasivagami6135
    @prabasivagami6135 Рік тому +3

    திருமா ஒரு வரலாறு

  • @ArunaAruna-ui3yh
    @ArunaAruna-ui3yh Рік тому +2

    உங்கள் பணி சிறக்கட்டும் ❤

  • @user-xk9wq1pq7o
    @user-xk9wq1pq7o 3 місяці тому +1

    Annan thiruma🎉🎉❤❤❤🎉🎉

  • @user-ey7hu8hu7r
    @user-ey7hu8hu7r Рік тому

    கடைசியாக சரியான கேள்வி கேட்ட நெறியாளர் சிறப்பு..சாதாரண மக்கள் பிரச்சனை பேசும் கட்சி வளர்க்க மிகவும் சிரமம்.அதேவேளை நடுநிலை மக்கள் ஆதரிக்க வேண்டிய எண்ணத்தை ஏற்படுத்திகட்சி அடுத்த தலைமுறையினர் கடந்து சென்றால்..வளர்ச்சி..வாழ்த்துக்கள்...

  • @DineshKumar-ub9dm
    @DineshKumar-ub9dm Рік тому +3

    Nala thalaivan 💐💐💐💐

  • @Cholan4356
    @Cholan4356 Місяць тому

    It is touching to see When he expressed his frustration over daily obligations he has had to face from his supporters . It shows his sincerity in his approach !

  • @truthtalker471
    @truthtalker471 Рік тому +6

    Thriuma political teacher

  • @csivakumar4826
    @csivakumar4826 Рік тому +2

    Dr.Thol.Thiruma Mass Leader 💪💪💪