🔴LIVE: சிறப்பு நேர்காணல்: 130 தொகுதிகளை பாஜக தாண்டாது- பத்திரிகையாளர் சமஸ் உறுதி! | BJP | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 10 тра 2024
  • #puthiyathalaimuraitv #LokSabhaElection2024 #bjp #NarendraModi #SirappuNerkanal #2024elections #puthiyathalaimuraitvlive
    🔴LIVE: சிறப்பு நேர்காணல் ;
    “நடந்து முடிந்த 283 தொகுதிகளில் 130 ஐ பாஜக தாண்டாது” - சமஸ், பத்திரிகையாளர்..,
    “அடுத்த கட்ட தேர்தலில் பாஜக 200 சீட்டு ஜெயிச்சா என்ன பண்ணுவீங்க?” - டி.ராமகிருஷ்ணன் பத்திரிகையாளர்...| BJP | PTT
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 121

  • @karthikb3589
    @karthikb3589 24 дні тому +23

    மோடிக்கும் பிஜேபிக்கும் மக்கள் பாடம் கற்று குடுப்பார்கள்....

  • @m.ganesan3156
    @m.ganesan3156 24 дні тому +9

    இந்த நேர்காணல் நல்ல நகைச்சுவை நல்ல நகைச்சுவை வயிறு வலிக்கு சிரித்தேன்

  • @muralishiva1160
    @muralishiva1160 24 дні тому +12

    130kuda vara kudathu
    Ok any way good news

  • @murugesanperiyagounder4539
    @murugesanperiyagounder4539 24 дні тому +5

    விடிய விடிய குந்த வச்சு உட்காந்து இருங்கடா

  • @vasuvit
    @vasuvit 23 дні тому +6

    Mr. சம்ஸ் ஜூன் 4 உன்னுடைய மூஞ்சை காட்டு.

    • @natarajanbalasubramanian62
      @natarajanbalasubramanian62 23 дні тому

      ,இந்த ஆளு இந்தியாவை விட்டு ஓடுவான்

  • @SivakumarNarayanan
    @SivakumarNarayanan 24 дні тому +11

    Result varumbodu unna thedi pudichi .......

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni 24 дні тому +1

      june iam waiting to meet u

    • @user-io7fz6ol7s
      @user-io7fz6ol7s 24 дні тому +3

      ஊஊஊஊஊஊஊமா சிவகுமார் நாரவாயா.உனக்கு பிடித்த மாதிரி பேசுணுமா

    • @AR-1305
      @AR-1305 24 дні тому +5

      சிவக்குமார்....
      நாங்களும் ஜூன் 4 ஆம் தேதிக்காக காத்திருக்கிறோம்....
      ஆனால் திரு.சமஸ் அவர்கள் சொல்வது நிதர்சனமான உண்மை....
      உனக்கு ஏற்றாற்போல் பேச முடியாது...

  • @m.ganesan3156
    @m.ganesan3156 24 дні тому +11

    மீண்டும் மோடி வேண்டும் மோடி 🚩🚩💪💪💪

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni 24 дні тому

      june 4 oodi poituve

    • @gnanasekaran3198
      @gnanasekaran3198 23 дні тому +1

      வேண்டாம் மோடி
      தண்டம் மோடி

    • @kailashl3753
      @kailashl3753 23 дні тому

      இவனுங்க 4 தேதிக்கு பிறகு பேசுவானுங்க. ஒரே வார்த்தைல முடிச்சுடுவாங்க மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லைனு

  • @bhagyavans4416
    @bhagyavans4416 24 дні тому +10

    INDIA alliance ❤❤❤

  • @siva1978mdu
    @siva1978mdu 24 дні тому +4

    Samas ah samsa sapida sollunga

  • @AnbuakalyaAnbuakalya-fc8yo
    @AnbuakalyaAnbuakalya-fc8yo 24 дні тому +9

    சமஸ் 2024தேர்தல்முடிவை பார்த்து கதற போற

    • @panneerv475
      @panneerv475 23 дні тому +2

      செத்துருவாரு

    • @johnsonjo8454
      @johnsonjo8454 22 дні тому +1

      இந்தியா கூட்டணி வெற்றி

  • @dharapuramvrkrishnandharap586
    @dharapuramvrkrishnandharap586 22 дні тому

    இந்தநபரை நினைத்தால் சிரிக்க தோன்றுகிறது

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 24 дні тому +5

    EVM

  • @SaravananSaravanan-qx3ws
    @SaravananSaravanan-qx3ws 24 дні тому +5

    Modiji

  • @Gunasekaran-pl4uc
    @Gunasekaran-pl4uc 24 дні тому +4

    இவரே சொல்கிறார் தலைகீழ் மாற்றமில்லை ஆனால் அவரு சலிப்பு என்கிறார் இவரன் கருத்து முழுக்க முழுக்க இவரின் சொந்த விருப்பம்.

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni 24 дні тому

      june 4 will text u

    • @panneerv475
      @panneerv475 23 дні тому +2

      இவருடைய சொந்த விருப்பத்திற்கு நாங்க தான் கிடைச்சோமா

    • @Gunasekaran-pl4uc
      @Gunasekaran-pl4uc 23 дні тому

      @@sureshsuresh-cb3ni welcome

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni 11 годин тому

      சொன்னது போல் ஜூன் 4 இன்று பதில் அளிக்க வந்துள்ளேன் ,,,, ஒப்பு கொள்கிறேன் இந்தியா கூட்டணிக்கு வெற்றி இல்லை,,,ஆனால் மோடி இனி நிதிஷ் சந்திரபாபு காலில் வேண்டும் ஆட்சி அமைக்க,,,ஆட்சியை தொடர !!! 400 என சொன்ன பாஜகவிற்கு இது பேரிடி,,,,தமிழகத்தில் திமுக முழு வெற்றி ,,,,நிச்சயம் இது எங்களுக்கு வெற்றியே !!!!

  • @chandrasekaransubramanian7769
    @chandrasekaransubramanian7769 24 дні тому +2

    Rompa santhosam. Tamil comedy channel adikakaithu

  • @user-bj7jn8oc3i
    @user-bj7jn8oc3i 23 дні тому +1

    Samas Astrology center will go for sale after this elections

  • @psstephen4485
    @psstephen4485 21 день тому

    ❤❤❤❤❤❤❤

  • @rajeshraman8509
    @rajeshraman8509 24 дні тому +3

    Mr Samosa, you should definitely come back on June 4 rth and eat your words. And most importantly you should look for an alternate source for your food and earnings 😢

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni 24 дні тому

      ava avaa avaalukku romba aasai irukkum june meet pannalaam ooi

    • @rajeshraman8509
      @rajeshraman8509 24 дні тому

      @@sureshsuresh-cb3ni Mr susai avargale. Do you remember the Rajagopal teacher episode when this vengaya dravidiya model came to power ❓Everyone thought including the Telugu goluti ONGOLE Golmalpuram family that this person belonged to one particular community and immediately started to spread hatred by going to the extent of taking over that educational establishment completely just like Sudalai wanted to take selfie in front of modern theater Salem. But every kothadimai including you susai alias Suresh made to eat your own shit. But this is otherwise and definitely sudalai and ONGOLE company will be vaccinated by Modi after June 4 rth.

    • @noolsaalaram-7355
      @noolsaalaram-7355 19 днів тому

      Mr Samosa ... 😅😅😅

  • @prarthanaprarthana1074
    @prarthanaprarthana1074 24 дні тому +9

    ஜூன் 4 ல் இவனுவ மூஞ்சிய பார்க்க தான் போறோம்

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni 24 дні тому

      june 4 appuram want to see ur face

    • @prarthanaprarthana1074
      @prarthanaprarthana1074 24 дні тому +3

      @@sureshsuresh-cb3ni ஜூன் 5 ராகுல் வெளிநாட்டு பயணம்.

    • @gnanasekaran3198
      @gnanasekaran3198 23 дні тому

      எஸ். பிரதமராக

  • @user-io7fz6ol7s
    @user-io7fz6ol7s 24 дні тому +1

    இரண்டாவது பேசுறது கொள்கை கோட்பாடுனு சொல்லுது எந்த கச்சியில் உள்ளது இது

  • @user-wt9yx4yw3f
    @user-wt9yx4yw3f 24 дні тому +4

    Black mail jalja party must not win

  • @noormohamed7742
    @noormohamed7742 24 дні тому +2

    Bjp 200 to 225 maximum seats
    Ground level reality

  • @rajaselvam1583
    @rajaselvam1583 24 дні тому +2

    These long videos are boring.....

  • @rajashreerv7388
    @rajashreerv7388 24 дні тому +1

    Now?

  • @somasundaram999
    @somasundaram999 24 дні тому +5

    இதுவரை இவர்கள் நடத்திய நேர்காணலில் இதுதான் மிகவும் சிறப்பானது. ஏனெனில் உண்மையில் பத்து ஆண்டுகள் மோடியின் ஆட்சி மக்களிடம் சிறிய அளவில் சலிப்பு வருவது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மிகவும் முக்கியமான விஷயம் கவனிக்க தவறிய விஷயம் என்னவென்றால் முதல்முறையாக வாக்கு அளிக்கும் இளைய தலைமுறையினர் தான் தீர்மானிக்க போகிறார்கள். இந்த தலைமுறையினர் இன்றைய சூழலில் பெரும்பாலானோர் வாக்கு அளிப்பதை அவசியமானது என்று நினைக்கவில்லை. அலட்சியமாக வாக்குகள் அளிப்பதை தவிர்த்து விட்டார்கள். அதனால் தான் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் தகுதி இருந்தும் வாக்களிக்க வராமல் விட்டதால் தான் வாக்கு சதவீதம் குறைந்து உள்ளது. மேலும் இறுதியாக பத்து ஆண்டுகள் சலிப்பையும் மீறி நிச்சயமாக மோடி வெற்றி பெறுவார். இதை தெளிவாக சொல்ல காரணம் அவர் மட்டுமே தன்னை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்று சிறிதேனும் கவலையோ ஊழல் என்றால் என்ன என்றே தெரியாமல் நாட்டையும் மக்களையும் பற்றி மட்டுமே சிந்தனை செய்து களம் இறங்கி உள்ளார். இரண்டாவது எதிரணியினர் தலைவர்கள் பல்வேறு வகையில் வெவ்வேறு வகையான சிக்கல் சிந்தனை மற்றும் சுயநலம் இவைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு களம் காண்கிறார்கள். இதை இந்திய மக்கள் தெளிவாக உணர்ந்து தான் உள்ளார்கள். எப்பேர்ப்பட்ட நிலையிலும் சாதாரணமாக மக்கள் எதையும் வெளிப்படையாக பேசாமல் மௌனமாக இருப்பது போல் இருக்கும் ஆனால் அதேசமயம் நன்றாக சிந்தித்து யாரிடம் ஆட்சி கொடுத்தால் பலமான முறையில் நிச்சயமாக தொடர்ந்து ஆட்சி செய்ய முடியும் என்று ஊன்றி கவனித்து மோடியின் வெற்றியை மட்டுமே உறுதி செய்வார்கள்.

  • @rajnaga01
    @rajnaga01 24 дні тому +9

    BJP alone will win 300 to 340

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni 24 дні тому

      want to meet u on june 4..wait for my reply

    • @AR-1305
      @AR-1305 24 дні тому

      Where is coming from 340 seats..?
      Please explain...

    • @gnanasekaran3198
      @gnanasekaran3198 23 дні тому +1

      😂😂😂வாய்ப்பில்லை ராஜா.
      பத்து வருஷ நடிப்பும் பொய்யும் இனியும் எடுபடாது

    • @musthfachellakkannu2921
      @musthfachellakkannu2921 20 днів тому +2

      பிஜேபி 140Win

    • @musthfachellakkannu2921
      @musthfachellakkannu2921 13 днів тому +1

      பிஜேபி 120. Vin

  • @noormohamed7742
    @noormohamed7742 24 дні тому +1

    2024 Congress win
    Forum government
    Rahul ji prime minister of India RAHUL mp sir
    Great leader of India

  • @sjebaraj151
    @sjebaraj151 24 дні тому

    The Govt. Should change for the welfare of the Nation.

  • @user-ny6gv8rl4c
    @user-ny6gv8rl4c 24 дні тому

    👌

  • @mohamedyaseen2973
    @mohamedyaseen2973 24 дні тому

    நன்றி ஐயா 🎉

  • @srinivasanp879
    @srinivasanp879 23 дні тому

    Samas had shown Hindu Ram s face.

  • @ram4611
    @ram4611 24 дні тому +1

    Radhakrishnan is blabbering 😂

  • @sethuraman5408
    @sethuraman5408 21 день тому

    I.N.D.I.A ALLIANCE WILL 350 SEATS

  • @cheena1622
    @cheena1622 24 дні тому

    His desire not ground facts. What he is going to say on 4th June 4th

  • @technician365
    @technician365 24 дні тому +2

    Dmk and Unfit Media creating this Narrativev😂😅

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni 24 дні тому

      june 4 we will meet

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni 11 годин тому

      சொன்னது போல் ஜூன் 4 இன்று பதில் அளிக்க வந்துள்ளேன் ,,,, ஒப்பு கொள்கிறேன் இந்தியா கூட்டணிக்கு வெற்றி இல்லை,,,ஆனால் மோடி இனி நிதிஷ் சந்திரபாபு காலில் வேண்டும் ஆட்சி அமைக்க,,,ஆட்சியை தொடர !!! 400 என சொன்ன பாஜகவிற்கு இது பேரிடி,,,,தமிழகத்தில் திமுக முழு வெற்றி ,,,,நிச்சயம் இது எங்களுக்கு வெற்றியே !!!!

  • @noormohamed7742
    @noormohamed7742 24 дні тому

    India allience win 280 seats sure ground level reality in India

  • @ramkumart8084
    @ramkumart8084 24 дні тому +3

    Samas DMK supporter.

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni 24 дні тому

      june 4 will reveal truth

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni 11 годин тому

      சொன்னது போல் ஜூன் 4 இன்று பதில் அளிக்க வந்துள்ளேன் ,,,, ஒப்பு கொள்கிறேன் இந்தியா கூட்டணிக்கு வெற்றி இல்லை,,,ஆனால் மோடி இனி நிதிஷ் சந்திரபாபு காலில் வேண்டும் ஆட்சி அமைக்க,,,ஆட்சியை தொடர !!! 400 என சொன்ன பாஜகவிற்கு இது பேரிடி,,,,தமிழகத்தில் திமுக முழு வெற்றி ,,,,நிச்சயம் இது எங்களுக்கு வெற்றியே !!!!

  • @kumar67117
    @kumar67117 23 дні тому

    Good joke..😊

  • @gparameswaran6025
    @gparameswaran6025 23 дні тому +1

    விஜாயன்கூடியாவிரைவில்பிரதமருக்குஆரசியல்ஆலோசகராகவாத்யாரால்நியமிக்காபடூவாய்அத்துடன்உங்களதுசேனல்வாழ்கைகோவிந்தா

    • @panneerv475
      @panneerv475 23 дні тому

      அதற்கெல்லாம் ஆர்எஸ்எஸ் ல நிறைய பேர் இருக்காங்க

    • @gparameswaran6025
      @gparameswaran6025 23 дні тому

      @@panneerv475 ஆர்எஸ்எஸ்காரனாகாசுகொடுத்துபேசவைக்காமுடியாதுஇந்தாமாதிரிகூலிக்குமாறாடிகாகிறாவர்கள்தான்தேவைசேனல்முதளாளிநவாத்தியார்அதாவதுஆசிரியர்க்குகைவந்தாகலை

  • @seenivasan4440
    @seenivasan4440 17 днів тому

    என்ன தான் சொல்ல வார

  • @godisgreat74
    @godisgreat74 24 дні тому +6

    Jai shree Ram Jai Jai Modi sarkar

  • @sankarnarayan7366
    @sankarnarayan7366 23 дні тому

    Day by day channel content become useless to watch

  • @muruganr3092
    @muruganr3092 24 дні тому +3

    BJP மொத்தமாக 150ஐ தாண்டாது. சமஸ்க்காக தான் இந்த நிகழ்சியை பார்க்கிறோம். உங்கள் TVஅளவுக்கு அதிகமான மிக அதிகமான விளம்பராத்தால் எரிச்சல் அடைகிறோம்.

    • @AnbuakalyaAnbuakalya-fc8yo
      @AnbuakalyaAnbuakalya-fc8yo 24 дні тому +2

      எல்லாம் தெரிஞ்ச மாதிரி அள்ளி விடாதே மீண்டும் மோடி தான் பிரதமர்

    • @AnbuakalyaAnbuakalya-fc8yo
      @AnbuakalyaAnbuakalya-fc8yo 24 дні тому +2

      மீண்டும் மோடி 300இடங்களை பெற்று பிரதமராகி விட்டால் என்ன செய்வாய்?

  • @srinivasanp879
    @srinivasanp879 23 дні тому

    This type of narrative setting is of no use in northern states. Cry..cry.. wipe.

  • @murugavelganesan6771
    @murugavelganesan6771 24 дні тому +1

    BJP Less than 100 only

  • @North_Lights
    @North_Lights 23 дні тому

    @25:00 how do you claim yourself as expert and go on TVs, and still doesnt know the basic concepts of elections majorities?
    No, the cadre never wins elections, it is the swing voters who vote any party they like during the election, who decides the election wins.
    If cadre wins elections for DMK BJP, they would not have lost elections in the past 30 years, yet their loss in past 3 decades is larger than their wins.
    Those who voted before but doesnt show in the current elections are those who prefer particular party but never would vote for other parties, but for some reason they dont vote their preferred parties this election.
    Who are they belong to? Only the election results will show.

  • @zshmalimar
    @zshmalimar 21 день тому

    Totel bjp 155 sheet only
    Inc win 100℅

  • @AR-1305
    @AR-1305 24 дні тому

    ராமகிருஷ்ணன் அவர்களே....
    கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வாக்கு சதவீதம் குறைவாகத்தான் இருந்தது...அப்போதும் பாஜக தான் வெற்றி பெறும் என்று சொல்லப்பட்டது.. ஆனால் முடிவில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றது....

  • @craghavan8293
    @craghavan8293 21 день тому

    T.Ramakrishnan is beating about the bush.His political analysis lacks wisdom. He is pro BJP. and having jaundiced views.

  • @narendranshanmugam9292
    @narendranshanmugam9292 24 дні тому +4

    Not wining modi bjp win only 100 to 150 seats only

  • @ram4611
    @ram4611 24 дні тому

    Except modi no one is there in bjp 😂

  • @mslifestyletamil930
    @mslifestyletamil930 24 дні тому

    Ivaan yaaru da....sangi somma irrugan.....

  • @gunasekar4120
    @gunasekar4120 24 дні тому +2

    BJP 320
    Allaiance 40
    Total 360

  • @josephferdinand6255
    @josephferdinand6255 22 дні тому

    soodu sorana iruntha entha lady um BJP ku vote podamattanga!!🤣

  • @sara_s593
    @sara_s593 23 дні тому

    ஜூன் 4அன்னிக்கு கீழ்பாக்கத்தில் இருப்பார் .

  • @sara_s593
    @sara_s593 23 дні тому

    நாலு ஸ்டேட்ல இந்த 135 சீட் எடுப்பாங்கடே...உங்க அரிப்புக்கு வாசகர்கள் பலிகடாவா??

  • @SaravananSaravanan-qx3ws
    @SaravananSaravanan-qx3ws 24 дні тому +7

    Modiji

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni 24 дні тому

      enna ji ya,,,june 4 appuram lol

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni 11 годин тому

      சொன்னது போல் ஜூன் 4 இன்று பதில் அளிக்க வந்துள்ளேன் ,,,, ஒப்பு கொள்கிறேன் இந்தியா கூட்டணிக்கு வெற்றி இல்லை,,,ஆனால் மோடி இனி நிதிஷ் சந்திரபாபு காலில் வேண்டும் ஆட்சி அமைக்க,,,ஆட்சியை தொடர !!! 400 என சொன்ன பாஜகவிற்கு இது பேரிடி,,,,தமிழகத்தில் திமுக முழு வெற்றி ,,,,நிச்சயம் இது எங்களுக்கு வெற்றியே !!!!

  • @noormohamed7742
    @noormohamed7742 24 дні тому

    India allience win 280 seats sure ground level reality in India

  • @SaravananSaravanan-qx3ws
    @SaravananSaravanan-qx3ws 24 дні тому +4

    Modiji