திருமாவை புகழ்ந்த பர்வீன் கொண்டாடிய விசிக-வினர்! | Parveen Sultana | VCK | Thol Thirumavalavan

Поділитися
Вставка
  • Опубліковано 15 сер 2022
  • #thirumavalavan #minnambalam #vckthiruma #vck #thirumavalavanlatestspeech #vckparty #thiruma #tholthirumavalavan #DrParveenSultana #parveensultanaspeech #ParveenSultana
    குழந்தையும் அவரே ஞானியும் அவரே! திருமாவை புகழ்ந்த பர்வீன் கொண்டாடிய விசிக-வினர்! | Parveen Sultana | VCK | Thol Thirumavalavan
    For more videos and other content visit : www.minnambalam.com
    ➥News Link: minnambalam.com/politics/2022...
    ➥UA-cam: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and UA-cam. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    Tamil News, Minnambalam, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP, AIADMK, Live News, Cinema News, Cinema Updates, Politics, Political
    #Minnambalam #MinnamblamNews #MinnamblamChannel #MinnambalamUA-cam #MinnambalamUA-camChannel #MinnambalamNewsChannel

КОМЕНТАРІ • 151

  • @christyraja34
    @christyraja34 Рік тому +24

    தமிழர் இன் எழுச்சி தலைவர் இரண்டாம் அம்பேத்கர் தொல் திருமா வாழ்க பல்லாண்டு

  • @mariageorgestanislaws3201
    @mariageorgestanislaws3201 Рік тому +37

    சனாதனத்தை வேரறுக்கப் பிறவியெடுத்த தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள்.

  • @shalinimuthukrishnan9777
    @shalinimuthukrishnan9777 Рік тому +29

    தேசிய தலைவர் தொல்திருமா அவர்களுக்கு அன்பு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

  • @alishajhabe6414
    @alishajhabe6414 Рік тому +9

    தமிழர் இனத்துக்காக போராடும் ஒப்பற்ற ஒரே தலைவர் எழுச்சி தலைவர் தொல் திருமா ,,தமிழக அரசியலில் தலைவர்களில் சிறந்த போராளி திருமா, மக்கள் தலைவர் எழுச்சி தமிழர் தொல். திருமா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்,.USதமிழர்.US

  • @baskidesingarbaski5914
    @baskidesingarbaski5914 Рік тому +27

    காலத்தால் அழியாத தலைவர் சமூக சீர்திருத்தவாதி அண்ணன் தொல். திருமாவளவன் அவர்கள் நூற்றாண்டு கடந்து எங்களை வழி நடத்த வேண்டும் என்று வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு

  • @amaipaidhiralvom3808
    @amaipaidhiralvom3808 Рік тому +23

    எம் திருமா எம் பெருமை
    എണ്ണെ തീരുമാ എണ്ണെ പിരമധു
    My Tiruma My Pride
    मै पिरैड मै तिरुमा जि

  • @murugesancinnappa2554
    @murugesancinnappa2554 Рік тому +24

    அண்ணா... உங்களை நினைக்கும் போது உயிர் கசிந்து கண்ணீர் வழிகிறது...

  • @rdgy1875
    @rdgy1875 Рік тому +52

    எங்கள் கடவுள் அம்பேத்கார் எங்கள் தலைவர் திருமாவளவன். V.C.K. U.A.E.

    • @murugesanmurugesan1246
      @murugesanmurugesan1246 Рік тому +1

      I am uae

    • @RN-yz8bn
      @RN-yz8bn Рік тому

      @@murugesanmurugesan1246 புரியவில்லை

    • @rdgy1875
      @rdgy1875 Рік тому

      @@murugesanmurugesan1246 புரிய வில்லையா ? அழிந்து கொண்டு இருந்த எங்கள் பூர்வ குடிமக்களை சாதிய சனாதன வாதிகளிடம் மீட்டு இடஒதுக்கீடு என்னும் மா மருந்தை பயன்படுத்தி வீதியில் நடக்க உரிமை கல்வி வேலை வாய்ப்பில் உறுதி செய்து மெல்ல மெல்ல மீட்டவர் இன்றும் மீட்டு கொண்டு இருப்பவர் கண் கண்ட தெய்வம் அண்ணல் அம்பேத்கர். அவர் வாங்கி கொடுத்த உரிமை பறி போகாம காவல் காப்பவர் தலைவர். எழுச்சி தமிழர் திருமாவளவன். V.C.K. alyahar Alain U.A.E.

  • @rizammohamed3302
    @rizammohamed3302 Рік тому +14

    எங்கள் தலைவன் மேடையிலிருந்து எங்கள் மீது நாற்க்காலியைக் கூட தூக்கி எறிவார் அதை கூட இன்முகத்தோடு அனைத்துக்கொள்வோம்... தலைவன் மீது அவ்வளவு பாசம்...

  • @mramakrishnan3117
    @mramakrishnan3117 Рік тому +47

    கடை கோடியில் கிடந்த எங்களின் கண் கண்ட கடவுள் எம் தலைவர் திருமா.

  • @amalraj8669
    @amalraj8669 Рік тому +40

    எங்கள் தலைவர்
    எங்கள் உயிர்
    வாழ்க என் தலைவர்

  • @bkadar26
    @bkadar26 Рік тому +6

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சிறுபான்மையினர் பாதுகாவலர் வாழ்க வாழ்க

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 Рік тому +7

    Great leader DR.THIRUMAVALAVAN MP

  • @saranraj5296
    @saranraj5296 Рік тому +17

    அக்கா உங்களின் பேச்சில் என் உடல் சிலிர்த்தது போனாது

  • @visvanathan4504
    @visvanathan4504 Рік тому +19

    வாழ்த்துக்கள் திருமா சார்

  • @karthikeyanp3234
    @karthikeyanp3234 Рік тому +27

    எங்கள் தமிழினத் தலைவன் அண்ணன் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ,மற்றும் இவ்வளவு நேராக ஒரு பேச்சாளராக பேசிய பர்வீன் அக்கா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் பாரடன்டும் தெரிவித்துக் கொள்கிறேன்🙏🙏🙏🙏🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹👏👏👏👏👏👏🎂🎂🎂🎂🎂🎂

  • @peterpeter3878
    @peterpeter3878 Рік тому +22

    Anbu peraasiriyar sakothiri avarkalin speech super. 🇮🇳🖤❤

  • @sivalingamd3523
    @sivalingamd3523 Рік тому +15

    திருமா! அம்பேத்கர்கரோடு ஒப்பீடு செய்ய தகுதியான சிறந்த தலைவர் திருமா! பிறந்தநாள் வாழ்த்துக்கள். சகோதரி உங்களின் பேச்சில் நேர்மையும் உற்ச்சாகமும் தெரிகிறது.

  • @digitaldrawing3573
    @digitaldrawing3573 Рік тому +29

    பெரியார் போல.. திருமாவும்.. தமிழர் வரலாற்றில்.. காலத்தால் அழிக்க முடியாத.. சீர்திருத்தவாதி..! 💥💥💥

  • @jonespari3366
    @jonespari3366 Рік тому +10

    தமிழ்ச் சமுக விடியல் திரு.தொல் திருமா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @oviyaarasan3564
    @oviyaarasan3564 Рік тому +12

    திருமா எங்கள் உயிருக்கு நேர்.

  • @maazali6740
    @maazali6740 Рік тому +4

    Super
    அறுனம
    நல்லசெய்தி
    மிகவும்அவசியம்

  • @pakiayarajsuriya4450
    @pakiayarajsuriya4450 Рік тому +12

    Happy birthday thalaiva

  • @nesamdrponannaduraitamilhe6752

    அருமை....சகோதரி.....

  • @jaicvl4167
    @jaicvl4167 Рік тому +5

    சிறப்பு அக்கா...

  • @aimaniman8654
    @aimaniman8654 Рік тому +16

    I always respect thiruma avargal. In Sha allah ningal nidudi valanum.

  • @marimariappan800
    @marimariappan800 Рік тому +2

    உங்களுடை பேச்சை எல்லாம் நான் கேட்பேன் ஆனால் இன்று ரொம்ப சூப்பராக இருந்தது வாழ்த்துக்கள்💐💐💐

  • @rizammohamed3302
    @rizammohamed3302 Рік тому +18

    சகோதரி பர்வீன்சுல்தானா அவர்களின் உரை கண்களில் கண்ணீர் கசிகிறது

  • @blackmoon7910
    @blackmoon7910 Рік тому +9

    REVOLUTION LEADER💙💙💙❤❤❤

  • @ramyaramya1444
    @ramyaramya1444 Рік тому +12

    எழுச்சி நாயகனை
    பற்றி உண்மையான நல்ல
    பதிவு வாழ்க வளர்க...

    • @RN-yz8bn
      @RN-yz8bn Рік тому

      ஆம் மேடம் நீங்க எந்த ஊர்
      சாப்பிட்டிங்கல

    • @Arivu-mn2gt
      @Arivu-mn2gt Рік тому

      @@RN-yz8bn நீ என்ன மனநிலை
      பாதிக்கப்பட்டவனா நீ.?.

    • @RN-yz8bn
      @RN-yz8bn Рік тому

      @@Arivu-mn2gt இதற்கு அன்னா

    • @razaquebasha7480
      @razaquebasha7480 Рік тому

      @@Arivu-mn2gt அதில் என்ன சந்தேகம் உங்களுக்கு?

  • @jayaprakashselvaraj8630
    @jayaprakashselvaraj8630 Рік тому +2

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் சகோதரி

  • @gemmy0599
    @gemmy0599 Рік тому +11

    Happy Birthday pa Thiruma.

  • @blackcat2176
    @blackcat2176 Рік тому +3

    Arumai yana thamilil armayana speach valthukal Teacher

  • @nizamnizam5394
    @nizamnizam5394 Рік тому +11

    அன்ணன்திருமா தமிழகத்தில் ஒவ்வொரு தெருவாரியாக மக்களை சந்தித்து சங்கிகளின் சூட்சியை முறியடிக்க குழு அமைத்து அடுத்த தலைமுறையை உருவாக்க வேண்டும்

  • @jaffarsathickjaffar2126
    @jaffarsathickjaffar2126 Рік тому +5

    Happy birthday annaa..

  • @alishajhabe6414
    @alishajhabe6414 Рік тому +6

    SUPERB SPEECH SISTER

  • @estheresther1391
    @estheresther1391 Рік тому +11

    Hats off Mam

  • @baskarperumal7042
    @baskarperumal7042 Рік тому +7

    Good👍

  • @rizammohamed3302
    @rizammohamed3302 Рік тому +4

    இந்தியாவை தேவை எங்கள் எழுச்சித்தமிழர்

  • @mageshannamalai6021
    @mageshannamalai6021 Рік тому +5

    Amma ungalin speech 👌👌👌👌👌👌 great 👍👍👍 o

  • @kanianand9888
    @kanianand9888 Рік тому +20

    Great speech

    • @RN-yz8bn
      @RN-yz8bn Рік тому

      ஹாலோ மேடம் எப்படி இருக்கிங்க நலமா
      சாப்பிட்டிங்கல
      எந்த ஊர் நீங்க

    • @Arivu-mn2gt
      @Arivu-mn2gt Рік тому

      @@RN-yz8bn இந்த கேள்வி யைத் தவிர வேறு கேள்வி கள்
      அறிவுப்பூர்வமாக எழவில்லை
      யா தம்பி?இது லவேற எழுத்து
      பிழைகள்.

    • @RN-yz8bn
      @RN-yz8bn Рік тому

      @@Arivu-mn2gt அப்படியா அண்ணன் எந்த ஊர் நீங்க உன் பெயர் என்னங்க

    • @razaquebasha7480
      @razaquebasha7480 Рік тому

      @@RN-yz8bn என்னடா ஹாலோ? என்னடா சாப்பிட்டிங்கல? தமிழறியா தறுதலை!

  • @rajivgandhiraja5779
    @rajivgandhiraja5779 Рік тому +4

    வாழ்த்துகள் சகோதரி

  • @rajambalamurugan9940
    @rajambalamurugan9940 Рік тому +14

    Super

  • @buellanicenagarajan2122
    @buellanicenagarajan2122 Рік тому +9

    Wonderful clearances

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 Рік тому +7

    மக்களின் புரட்சி நாயகன் எழுச்சி தமிழர் டாக்டர் திருமாவளவன் அவர்கள் , விளிம்பு நிலை மக்கள் மற்றும் சிறு பான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பாதுகாவலர் எழுச்சி தமிழர் தலைவர் திருமாவளவன் அவர்களின் கரத்தை வலுப்படுத்துவோம் ,.,.uae

  • @venkatesansamidurai6680
    @venkatesansamidurai6680 Рік тому +9

    sister gerat speech

  • @rizammohamed3302
    @rizammohamed3302 Рік тому +5

    புரட்சியாளர் அம்பேத்கார் தான்
    தேசப் பிதா தேசத்தந்தை மாறுக்கருத்தே இல்லை....

  • @kannan.s2565
    @kannan.s2565 Рік тому +4

    சென்னையில் திரும்பும் இடமெல்லாம் சுவர்களில் திருமாவளவன் பெயர்கள்தான் இருக்கிறது.

  • @k.veeramanimani7365
    @k.veeramanimani7365 Рік тому +6

    Very super👌👌👌👌 madam ur speech🌹 and🙏❤🌹 thanks🙏🌹

  • @tamilvanantamilanjan7995
    @tamilvanantamilanjan7995 Рік тому +11

    💐👍

  • @rrabinaya6884
    @rrabinaya6884 Рік тому +8

    good 🙏🙏🙏

  • @darshanpinto5736
    @darshanpinto5736 Рік тому +3

    Arumai Akka 🙏🙏🙏🙏

  • @jhonpeter2889
    @jhonpeter2889 Рік тому +10

    மகத்தான மக்கள் முதல்வர்
    முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்..!
    21 ம் நூற்றாண்டின் அண்ணா..!🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 Рік тому +2

    Super speech professor

  • @abdularabia497
    @abdularabia497 Рік тому +2

    Congratulations sir

  • @manidhargalippadithan611
    @manidhargalippadithan611 Рік тому +3

    நெல்லை கண்ணன் ஐயா உங்களை வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @perumalm.d.1424
    @perumalm.d.1424 Рік тому +3

    Mass

  • @TamilTamil-mi1di
    @TamilTamil-mi1di Рік тому +2

    Mass Anna💞💙💕💞

  • @sanjaigandhi5749
    @sanjaigandhi5749 Рік тому +2

    DR Anna superb leadership qualities

  • @umamakeshwari2995
    @umamakeshwari2995 Рік тому +2

    எங்கள் குலசாமி அண்ணன் திருமா தானுங்க❤️💙😘

  • @nsnfoodpark2103
    @nsnfoodpark2103 Рік тому +2

    Annan Anna god bless you annan thiruma anani

  • @rajakodik3195
    @rajakodik3195 Рік тому +2

    Excellent speech

  • @psakthivelsakthivel3096
    @psakthivelsakthivel3096 Рік тому +5

    💐💐💐💐💐

  • @mullairadha5868
    @mullairadha5868 Рік тому

    தலைவர் எழுச்சி தமிழர் அவர்களின் பிறந்த நாள்
    வாழ்த்துக்கள் பல்லாண்டுகள்
    வாழ்ந்து தாழ்த்தப்பட்ட மிகவும்
    பிற்படுத்தப்பட்ட மலைவாழும் மக்கள் உள்ளிட்ட அனைத்து
    மக்கள் உரிமைகளுக்கு
    தொண்டாற்ற வேண்டும்
    என்றும் அன்புடன் முல்லை ராதா
    தாங்கள் தொண்டாற்ற வேண்டும்

  • @bhavadharanidharani6672
    @bhavadharanidharani6672 Рік тому

    தோழி உங்கள் போன்றுஏன்கடவுள்அதிகபெண்கள்படைக்கவில்லைதோழி.நிநீங்கள்வாழ்கதோழி.

  • @graharaj5281
    @graharaj5281 Рік тому +3

    Jai bhim 💙🖤❤️

  • @danijerusha2246
    @danijerusha2246 Рік тому +2

    En kuzhanthaiyai thuuki muthamittu peyar vaitha engal annan thirumaa sir needudi vazhga vazhthugirom vazhtha vayasilla sir

  • @Vetrivelu...
    @Vetrivelu... Рік тому +6

    🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹♥️♥️♥️

  • @jeyarajendran1209
    @jeyarajendran1209 Рік тому

    மீர்சாகிப்பேட்டை சென்னையில் இருந்து
    இப்படி ஒரு மேதையா
    வாழ்த்துக்கள் 🙏❤️

  • @tamilvanans9547
    @tamilvanans9547 Рік тому

    நன்றி சகோதரி. தமிழ்வாணன் நாட்டார் மங்கலம்.

  • @kuganm.s8815
    @kuganm.s8815 Рік тому

    என் தானைத் தலைவா தன்மான புதல்வா தரணி போற்றும் தன்னிகரில்லா தலைவா நீவிர் வாழ்க வாழ்க வாழ்கவே பல்லாண்டு வாழ்கவே

  • @ayyaduraiayydurai7819
    @ayyaduraiayydurai7819 Рік тому +1

    Very good condition

  • @tensings3932
    @tensings3932 Рік тому +1

    😭🙏

  • @senthilkumarv6591
    @senthilkumarv6591 Рік тому

    👍👍👍

  • @ilaiyarajaso..renu...3706
    @ilaiyarajaso..renu...3706 Рік тому

    Yentrum nalamudan vazaka vazaka ena vazthum anpu nenjam. ....💯+....🌷🌷🍁🍁💚💚❤❤🌷🌷🍀🍀💜💜💙💙🌺🌺🍀🍀❤❤💜💜🌷🌷🌷❤❤💚💚🍁🍁🌷💯🙋💯✔🎁📚📚📚📚📚📚🎁🎁🎂🎂🌷🌷🙋🙋✔✔

  • @zahirhussain2699
    @zahirhussain2699 Рік тому

    இனி ஒரு சுதந்திரம் ...எம் திருமா தலைமையில்

  • @pandiyank7485
    @pandiyank7485 Рік тому +1

    😀oooo😀oooooo😀 nalla panra

  • @karuna6589
    @karuna6589 Рік тому

    என்ன படித்தாலும் சிலருக்கு சுய புத்தி மாறாது இந்த அம்மா அந்த வகை...

  • @jayankondank
    @jayankondank 10 місяців тому

    Vck. Verysuper. Wellcome

  • @punithavathi873
    @punithavathi873 Рік тому +3

    Mantri madam

    • @RN-yz8bn
      @RN-yz8bn Рік тому

      ஆம் மேடம்

  • @davidsomm9198
    @davidsomm9198 Рік тому

    மு க ஸ்டாலின் அவர்களை விட திருமா அவர்களை மிகவும் சிறப்பாக லேட்டஸ்ட் சொற்பொழிவாக இதை எடுத்துக்கொள்ளலாம் என்ன ஒரு பேச்சு u

  • @manomano403
    @manomano403 Рік тому

    சர்வேசா,
    உயிர் தருவோம் விலை அதற்கு,
    அறம் தோற்க வேண்டாம்!

    • @manomano403
      @manomano403 Рік тому

      வெற்றி வணக்கம்,
      வீர வணக்கம்,
      நினைவில் நீங்கா மனிதர் நல்லைக் கண்ணன் ஐயா அவர்கள்
      ஓய்வெடுக்கத் தீர்மானித்த தருணம்,
      செல்வனடி நற்கதி
      சேர எண்ணினாரோ..
      ..
      07.57
      19.08.2022
      😂😂😂😂🙏😂😂😂😂😂

  • @tpganesan128
    @tpganesan128 Рік тому +1

    அந்தப் பூனை யாரோ சகோதரி பர்வீன் அவர்களே?

  • @dstephen8813
    @dstephen8813 Рік тому

    ..

  • @muthukumaravelboopathi3156
    @muthukumaravelboopathi3156 Рік тому +1

    Poyai pesalam to much poiyai kudathu vaniya grill vaithula karu Sona nadaga Kumbal thalavan avanai manaketta political

  • @appadhurai149
    @appadhurai149 Рік тому

    Ice enough do not try to divide us

  • @thaminansari9241
    @thaminansari9241 Рік тому

    Nan.v.c.k.a.vil.shara.verumpuhirin

  • @shadhaksatz8757
    @shadhaksatz8757 Рік тому +2

    dmk va thaa poona nu solrangla🙄

  • @mkngani4718
    @mkngani4718 Рік тому

    யதும்.செய்மால்..கருணாநிதியாக....தமிழ்நாட்டையும்...சங்களும்...திராவிடத்தில்..கல்வியாத்தை.....கருணாநிதியால்..தமிழ்நாட்டை..தாயின்,மனிகொடிகள்....கருணாநிதியின்...மணிகணக்கு....மணிதுலிகள்..கஞைகரையும்.....தமிழையும்....எளிகஞைகர்,,,கருணாநிதி....

  • @murugaiyan.lmurugaiyan.l6990

    Adutha ambethkar

  • @reubendaniel8319
    @reubendaniel8319 Рік тому

    Tamil people have no jathi Arasial,, kuruma doing jathi Arasial ,,Nam Tamilar is only for Tamil people

  • @durgadevi5554
    @durgadevi5554 Рік тому +2

    திருமதி பர்வீன் சுல்தான் அவர்களுக்கு அரசியல் பேச்சு தேவையில்லை என்று நினைக்கிறேன் மிகுந்த மதிப்பும் மரியாதையும் தங்களிடம் உள்ளது அதை மாற்றிவிடாதீர்கள்

    • @vasudevan153
      @vasudevan153 Рік тому +3

      பர்வீன் சுல்தான் அவர்களின் கருத்து சுதந்திரத்தில் நீங்கள் தலையிட வேண்டாம் என்று நான் நினைக்கிறேன், நான் நினைப்பது சரிதானே !!! எல்லோருக்கும் ஒரு நினைப்பு இருக்கும், உங்கள் நினைப்பு உங்களோடு இருக்கட்டும்... அவங்க பேசுவது அரசியல் என்றால், நீங்க நினைப்பதும் ஒரு .........அரசியல் தான்.

  • @gbsgoodbabysurya4407
    @gbsgoodbabysurya4407 Рік тому

    அக்காவுக்கு 100 கூட்டி கொடுங்க சார் நல்லா கூவிச்சு

    • @razaquebasha7480
      @razaquebasha7480 Рік тому

      GBS உங்கக்கா தெருவுலே நின்னுக்கிட்டு 100 ரூபா ஒரு ஷாட் 100 ரூபா ஒரு ஷாட் ன்னு கூவுறாளாமே?

    • @gbsgoodbabysurya4407
      @gbsgoodbabysurya4407 Рік тому

      @@razaquebasha7480
      உங்க ஜாதி புத்தி இப்படி பேசிறதுதனே பேசு

    • @razaquebasha7480
      @razaquebasha7480 Рік тому

      @@gbsgoodbabysurya4407 100 கூட்டிக்கொடுக்க சொன்னது நீதானே? அது எந்த புத்தி?

  • @gurusamy5853
    @gurusamy5853 Рік тому +4

    என்னபுலவியேபுகழுறைக்கு
    பொற்க்காசுகள்எவ்வளவு

    • @veerakumar9905
      @veerakumar9905 Рік тому +1

      Bad comment witj out base

    • @Arivu-mn2gt
      @Arivu-mn2gt Рік тому

      @@veerakumar9905 அந்த ஆளு சரி
      யான மனநோயாளி.பேரிலேயே
      குருசாமி சங்கி என்று தெரிகிறது.

    • @pvsanandam2372
      @pvsanandam2372 Рік тому +1

      புத்தி எப்படி போகுது பாரேன் ?

    • @razaquebasha7480
      @razaquebasha7480 Рік тому

      @@pvsanandam2372 பேர்லயே சாமி வச்சிருக்கறவன் புத்தி வேறே எப்படிபோகும்? சங்கிப்பரதேசிதானே!

  • @manichidhambaram3298
    @manichidhambaram3298 Рік тому +5

    சிறந்த தமிழறிவும் பேச்சாற்றலும் இருந்தும் கூட, குண்டுச் சட்டியில் குதிரை ஓடடும் சித்தாந்தத்தை துரதிர்ஷ்ட வசமாக தேர்ந்தெடுத்து விட்டார் திருமதி பர்வீன் சுல்தான் அம்மையார் அவர்கள்.

    • @Arivu-mn2gt
      @Arivu-mn2gt Рік тому +1

      அப்படி என்றால்?மணி சிதம்பரம்.

    • @jaychinnas9501
      @jaychinnas9501 Рік тому

      🤔

    • @durgadevi5554
      @durgadevi5554 Рік тому

      ஆம் சமீபகாலமாக அரசியல் பேச்சு அதிகம் உள்ளது

    • @razaquebasha7480
      @razaquebasha7480 Рік тому

      @@durgadevi5554 so what? Why does it irk you, Doorga?

    • @razaquebasha7480
      @razaquebasha7480 Рік тому

      @@Arivu-mn2gt சிதம்பரத்தில் தொங்குற மானி அப்படிதான் அலறும்!

  • @lsuniyer
    @lsuniyer Рік тому +1

    பெரிய தொகை கொடுத்தால் தான் இப்படி பேசமுடியும்.

    • @veerakumar9905
      @veerakumar9905 Рік тому

      Dont you understand the love and affection.Redpect can not br assesed by money

    • @rajamuruganramasamy8610
      @rajamuruganramasamy8610 Рік тому

      உனக்கேண்டா எரியுது சங்கி

    • @alaganmugesh1548
      @alaganmugesh1548 Рік тому +5

      ஆம பெரும் தொகை தா ன் 30 ஆண்டு கால அரசியல் பாதை வகித்து கருத்தியல் களப்போராளி அண்ணன் டாக்டர் தொல்திருமா என்று பாச. தொகை

    • @pvsanandam2372
      @pvsanandam2372 Рік тому +1

      உன் புத்தி எப்படி போகுது பாரேன் ?

    • @vasudevan153
      @vasudevan153 Рік тому +1

      ஆமாம் பாசம் என்கின்ற தொகை மிகபெரியதுதான்

  • @chandranimmanuvel1402
    @chandranimmanuvel1402 Рік тому +1

    Happy birthday thalaiva

  • @ravitchandiranselvaraj9025
    @ravitchandiranselvaraj9025 Рік тому +3

    Super

  • @venkatesansamidurai6680
    @venkatesansamidurai6680 Рік тому +2

    sister gerat speech