திருமா மேடையையே திணற வைத்த முதல்வர் ஸ்டாலின் | CM MK Stalin Wonderful Speech | Thirumavalavan B.Day

Поділитися
Вставка
  • Опубліковано 15 сер 2022
  • திருமா மேடையையே திணற வைத்த முதல்வர் ஸ்டாலின் | CM MK Stalin Wonderful Speech | Thirumavalavan B.Day
    Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
    Hit the below Subscription link for more: bit.ly/SubscribeToMobileJourn...
    Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.

КОМЕНТАРІ • 380

  • @aravindan.r9482
    @aravindan.r9482 Рік тому +118

    முதல்வரின் வீரியமான எழுச்சி உரை பாராட்ட வேண்டிய ஒன்று!

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Рік тому +12

    இன்னும் சிறிது காலத்தில் முழுமையாக தலைவர் கலைஞர் பேச்சை முதல்வர் பேசுவார்.

    • @chandrasekarchandrasekar6636
      @chandrasekarchandrasekar6636 Рік тому

      பேச வேண்டும் நானும் எதிர்பார்த்து காத்து கொண்டு உள்ளேன்....

  • @susirose2930
    @susirose2930 Рік тому +69

    கலைஞர் மகனுக்குவாழ்த்துக்கள்

  • @amalakabilan337
    @amalakabilan337 Рік тому +10

    மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் உறுதியான திடமான நம்பிக்கை நிறைந்த பேச்சானது வலிமை நிறைந்து. அருமை. பணிவுடன் கூடிய வாழ்த்துகள்.

  • @vas6485
    @vas6485 Рік тому +40

    எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே
    நீண்ட ஆரோக்கியமான ஆயுள் பெற்று வாழ வாழ்த்துகிறேன்!!!

  • @myway4144
    @myway4144 Рік тому +39

    வாழ்த்துகள் நான் திமுக குடும்பத்தை சார்ந்தவன் ஆனால் திருமா அண்ணா அவர்களை நேசிப்பவன்

  • @kathaikelu2742
    @kathaikelu2742 Рік тому +82

    முதல்வரின் பேச்சே சிறுத்தைகளின் முதல்வருக்கு சிறந்த பிறந்தநாள் பரிசு. இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருக்கிறது. மகிழ்ச்சி. வாழ்த்தி வணங்குகிறேன் அண்ணன் திருமா அவர்களே

  • @Ganesa25
    @Ganesa25 Рік тому +2

    சிவகாசி அம்பேத்கர் நற்பணி மன்றத்தின் சார்பில் தொல். திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
    Cm speech very nice.

  • @shanmugammythili672
    @shanmugammythili672 Рік тому +6

    தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் தொல் திருமாவளவன் அவர்கள் வழியில் பயணிப்போம் ஜெய் பீம்

  • @gururaj5378
    @gururaj5378 Рік тому +2

    Happy Birthday Mr. Thirumaavallavan அவர்களே!
    வாழ்த்துக்கள்!
    வாழ்க பல்லாண்டு!

  • @mashurdeen...7479
    @mashurdeen...7479 Рік тому +6

    தலைவருடைய பேச்ச்சு அருமை 👏👏❤❤... எழுச்சி தமிழருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐❤😍

  • @Yennampolvaazkai
    @Yennampolvaazkai Рік тому +9

    பேசியவன் சோலிய மூன்று நிமிடத்தில் முடிச்சுட்டாரே முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்....

  • @vas6485
    @vas6485 Рік тому +25

    ஆமாம் தலைவரே
    முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
    நீங்கள்!
    நீங்கள் இளைய கலைஞர்!!
    கலைஞர் பெயருக்கும்
    கழகத்திற்கும களங்கம்
    ஏற்படுத்த மாட்டீர்கள்.

    • @user-rl3sf2ul6s
      @user-rl3sf2ul6s Рік тому +2

      ஆமாம் களங்கம் ஏற்படுத்த இனி என்ன இருக்கிறது.

  • @ramamoorthit5344
    @ramamoorthit5344 Рік тому +1

    மக்களேபோதுமாதலைவரின்👍👍👍💯💯💯🙏🙏

  • @karikalankarikalan6887
    @karikalankarikalan6887 Рік тому +52

    தோழமைக்கு மிக சிறந்த எடுத்துகாட்டு..திருமா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் ..

    • @user-rl3sf2ul6s
      @user-rl3sf2ul6s Рік тому

      திருடர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு

  • @thirugnanasambandam.k4508
    @thirugnanasambandam.k4508 Рік тому +7

    திருமா, தமிழக சொத்து.
    தளபதி திருமா திருகரங்கள்
    இணையட்டும்.ஒருகாலமும்
    பிரிந்துவிடாதீர்கள்.

  • @user-xc1sx4zz6o
    @user-xc1sx4zz6o Рік тому +8

    மிகவும் நேர்த்தியான வீரம் செறிந்த பிறந்தநாள் வாழ்த்துரை மாண்புமிகு முதல்வருக்கும் விடுதலை வேங்கை மாண்புமிகு தொல் திருமா அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள்

  • @ak.sathishk3646
    @ak.sathishk3646 Рік тому +2

    முதல்வர் மிக சிறந்த புரிதல் உரை திருமா அண்ணானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @vas6485
    @vas6485 Рік тому +45

    ஆம்.மிகச்சிறப்பான விளக்கம்.

  • @mohideensulaiman7686
    @mohideensulaiman7686 Рік тому +77

    What A Excellent Speach
    Salute Our TN Cm.

  • @m.mohammedrafi7713
    @m.mohammedrafi7713 Рік тому +8

    தளபதி அவர்கள் உரை உணர்வுபூர்வமானது

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 Рік тому +2

    Very powerful speech 🎤 of Hon’ble CM ! 🌹Deep friendship with Mr Thirumavalavan is great…
    Many more happy returns of the Day🎈

  • @vijayakumar9315
    @vijayakumar9315 Рік тому +1

    பொறாமையா இருக்கு தலைவா நம்ம கட்சி மீட்டிங்ல விட விசிக மீட்டிங்கள ரொம்ப உணர்ச்சி பூர்வமாக பேசி இருக்கீங்க வாழ்த்துக்கள் தலைவா

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 Рік тому +50

    அருமையான பதிவு நமது முதல்வர் அவர்கள் பேச்சு.
    என்றும் நலமுடன் வாழவேண்டும். சகோதரர் திருமா பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.

  • @mahadevivaithilingam5281
    @mahadevivaithilingam5281 Рік тому +47

    Dr. திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நல்வாழ்த்துக்கள். நீங்களும் முதல்வர் அவர்களும்தான் இந்த நாட்டின் விடிவெள்ளி. இருவரும் பல்லாண்டு காலம் வாழ்த்துக்கள்.

  • @kanagaraj4376
    @kanagaraj4376 Рік тому +2

    மதிப்புமிக்க தமிழக முதல்வர். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, வணக்கம்
    தங்களின் வாழ்த்துரை தரமானதாகவும், உணர்ச்சிமிக்கதாகவும் இருந்ததில் மகிழ்ச்சியே , தோழர் திருமாமை உரிமையோடு பாரட்டி பேசியதில் பண்பாடு நிறைந்து காணப்படுகிறது, நன்றி வணக்கம்

  • @sakunthalamk5762
    @sakunthalamk5762 Рік тому +2

    Maha வீரன் தான் நம்ம ஸ்டாலின் Ayyan.அருமை அருமை. Keep it up . Hearty congratulations. Hearty blessings

  • @kathaikelu2742
    @kathaikelu2742 Рік тому +30

    நான் அரசியல் சார்பற்ற வன். ஆனால் அண்ணன் திருமாலின் பேச்சின் வழியில் அரசியல் கற்றுக் கொண்டிருக்கிறேன். அரசியல் தெரிய வேண்டுமா அனைவரும் அண்ணன் திருமாவின் பேச்சை கேளுங்கள்.

  • @christopherjohn266
    @christopherjohn266 Рік тому +1

    நல்ல முன்னெடுப்பு முதல்வரின் விரிவான பேச்சு..... வாழ்த்துக்கள் 💓

  • @cskhousemodels9791
    @cskhousemodels9791 Рік тому +6

    பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா....🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🙏🙏🙏🙏

  • @ayyanarsk8144
    @ayyanarsk8144 Рік тому +38

    அருமை முதல்வரே.....

  • @a.c7962
    @a.c7962 Рік тому +1

    Super cm Stalin valthukal

  • @annamalairamachandran7381
    @annamalairamachandran7381 Рік тому +1

    முதல்வரின் முதிர்ச்சியான உறுதியான வாழ்த்துரை...👌

  • @tamilvendanv9345
    @tamilvendanv9345 Рік тому +1

    சகோ.திருமா அவர்களே நீங்கள் மட்டுமே பாஜகவை எதிர்பதாக எண்ண வேண்டாம் நாங்களும் உங்களைவிட வீரியமாக எதிர்ப்போம்.

  • @neelakandan6032
    @neelakandan6032 Рік тому +1

    இப்படி ஒரு பேச்சை இதுவரை ஈன்றதில்லை நம் முத்துவேல் கருணாநிதி மகன்.

  • @suha7470
    @suha7470 Рік тому +1

    கலைஞர் பிள்ளை தங்கம்

  • @azhagirirajan5234
    @azhagirirajan5234 Рік тому +1

    எழுச்சி தமிழர் அண்ணன் தலைவர் திருமாவளவன் அவர்களை வாழ்த்திய தமிழ் தாயின் தலைமகன் டாக்டர் கலைஞர் பெற்றெடுத்த தவ புதல்வன் தளபதி அவர்கள் பல்லாண்டுகள் நலமுடன் வாழ அன்புடன் வாழ்த்துகிறோம் அன்புடன் மொழி போர் முதல் போராளி நடராஜன் தாலமுத்து குடும்பத்தினர் இராயபுரம் சென்னை 600013

  • @sanjaigandhi9927
    @sanjaigandhi9927 Рік тому

    வாழ்க தலைவர் வளர்க அவருடைய கொள்கை இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆரோக்கியமான உடல் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிராத்திக்கின்றேன்

  • @user-ph2wc3ct3i
    @user-ph2wc3ct3i Рік тому +4

    அருமை அய்யா ஸ்டாலின் அவர்களே

  • @anandtobra
    @anandtobra Рік тому +5

    கலைஞர் மகன் மட்டுமல்ல, எங்கள் மிக மிக அபிமான தளபதி ஸ்டாலின் ( ஜோஸப் ஸ்டாலின்) ஆகவே எங்களை விட அதிகமாக அனுபவம் உள்ள சிறப்பு மிக்க, நிகரற்ற தலைவர்... வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்...

  • @singaramvenugopal2980
    @singaramvenugopal2980 Рік тому +14

    Excellent speech of Honb.CM.best wishes. 🙏

    • @t.anandant.anandan4156
      @t.anandant.anandan4156 Рік тому +1

      முதல் அமைச்சர் பேச்சு
      உண்மையான தலைவன்
      கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தையும், சேவையும் ஆசீர்வாதிப்பாராக

  • @jesudossjeevan8766
    @jesudossjeevan8766 Рік тому

    நானும் இந்த பிறந்த நாள் விழாவில் நேரில் சென்று கலந்து கொண்டேன் கடல்போல் திரண்ட கோடான கோடி சிறுத்தைகளும் அரசியல் தலைவர்களும் எழுச்சி தமிழர் அண்ணன் தொல் திருமாவளவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தது மிகவும் மகிச்சியக இருந்தது தேசிய தலைவர் அண்ணன் திருமாவிற்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வாழ்க பல்லாண்டு வாழ்க திருமா வளர்க விடுதலை சிறுத்தைகள் கட்சி ஜெய் பீம் 🙏🇭🇹🙏🇭🇹🙏🇭🇹🙏🇭🇹🙏🇭🇹🙏🇭🇹

  • @tharaveeran3145
    @tharaveeran3145 Рік тому +2

    Wow Super Speech Anna Samooga Neethi Thara Veeran Thalaivarin Speech Kanden Periyavarai Nandri Anna Yes Super Speech Stalin Anna

  • @tapasyap8867
    @tapasyap8867 Рік тому +2

    Thalapathy always mass! Superb speech! Long live brother Thiruma!!

  • @jagadeeshvishal9913
    @jagadeeshvishal9913 Рік тому +19

    Kalaingar pulligo na summa Vaa.. 🔥🔥🔥

  • @amaravathyalakesan8798
    @amaravathyalakesan8798 Рік тому +25

    சாணக்கியர் மகனா கொக்கா. உங்க பேச்ச கேட்டப் பிறகு தான் தெம்பு வருது. நன்றிங்க அண்ணே

  • @abdulrazaq3468
    @abdulrazaq3468 Рік тому

    நன்றி ஐயா முதல்வரே உங்களுடைய இந்த உறை உண்மையில் எங்களை நிகிழ வைத்துள்ளது உங்களுக்கு என்றைக்கும் இஸ்லாமியர்கள் துனை நிர்ப்போம் வாழீத்துக்கள் ஐயா

  • @ameenameen7647
    @ameenameen7647 Рік тому +2

    islamiyarkalin tholan annan dr. thiruma avargalukku valthukkal 💐💐💐💐💐

  • @Anbesivam510
    @Anbesivam510 Рік тому

    மாண்புமிகு மக்கள் முதல்வர் தலைவர் தளபதி ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் திருமா அண்ணா, இருவரும் வாழ்க வளமுடன் நலமுடன் 100ஆண்டுகள் i

  • @varmajp394
    @varmajp394 Рік тому +2

    Honorable chief minister mk Stalin Anna government great

  • @pboopathi01
    @pboopathi01 Рік тому +21

    Dr Thiruma Thalaivar ku iniya pirantha nal valthukkal. ❤ 😍 💖 ❣ 💕

  • @rajeeas8234
    @rajeeas8234 Рік тому +7

    பேரறிஞர் அண்ணா வழியில் கலைஞர் கருணாநிதி அவர்களும் அதே வழியில் காத்து வரும் தளபதி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி... தி மு க வாழ்க

  • @subramanian.aalagar5035
    @subramanian.aalagar5035 Рік тому +1

    முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை
    இரு கரம் கூப்பி நன்றி தெரிவித்துக்
    கொள்கிறேன்.
    ஏன் என்றால் நானும் சில சமயங்களில் தங்களது மௌனத்தை கண்டு அச்சம் அடைந்ததுண்டு. காரணம் தங்களது மௌனம் டாக்டர்
    தொல். திருமா அவர்களுடைய நட்புக்கு
    குந்தகம் வந்து விடுமோ
    என்ற ஒரு பயம் என்னிடத்தில் எழுந்ததுண்டு. அதற்கு இன்று நமது தமிழக மக்களின் அனைவரின் அன்பின் தீப ஒளியாக திகழும் டாக்டர்
    தொல். திருமா அவர்களின் பிறந்த நாளான இன்று அவர் முன்னிலையிலேயே மேடையில் வைத்து என்னைப்போன்ற தவறாக சந்தேகம் கொண்டவர்களுக்கு மட்டும் இன்றி தமிழக மக்கள் அனைவருக்குமே நீங்கள் என்றும் அவருடைய சகோதராகத்தான் இருப்பேன் என்று தெள்ளத்தெளிவாக அறிவித்து விட்டீர்கள். அதனால் இனி மேல் நாங்கள் மனநிறைவுடன் நிம்மதியாக இருப்போம் என்று மீண்டும் நன்றி
    கூறிக்கொள்கிறேன் நன்றி வணக்கம்.

  • @sr.manisavarimuthu265
    @sr.manisavarimuthu265 Рік тому +7

    Wonderful speech. God 🙏 you are be with you.

  • @stalinmageshe4188
    @stalinmageshe4188 Рік тому +20

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்💐💐💐💐💐

  • @nandhinivijayrengan6671
    @nandhinivijayrengan6671 Рік тому +4

    Great speech 👌👌 what a humility our CM 🙏🏼🙏🏼🙏🏼

  • @arangamallika4748
    @arangamallika4748 Рік тому

    தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களின் எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமா அவர்களின் பிறந்த நாள் விழா சிறப்புரை அற்புதம். வருங்கால இந்தியாவில் தளபதி ஸ்டாலின் அவர்களும் எழுச்சித்தமிழரும் எப்படி சேர்ந்து பயணிக்கவேண்டும் என்பதைத் துல்லியமாகக் கணக்கிட்டுப்பேசினார் முதல்வர். ஆகச்சிறந்த உரை வழங்கிய அன்பு முதல்வருக்கு வாழ்த்துகள். அவர் பேசியதிலேயே உச்சம் இளம் பருவத்தில் தோழர் திருமாவோடு பழகும் வாய்ப்பிருந்திருந்தால் நான் நிச்சயம் திருமாவுக்குத் திருமணம் செய்து வைத்திருப்பேன் என்றார். என்னே உங்கள் அன்பு. வாழ்க தளபதியும் முனைவர் திருமாவும்!!!!!!!!

  • @antonyraj2417
    @antonyraj2417 Рік тому +2

    We pray to Father God in the name of Jesus Christ to bless both our CM Sir and brother Thiruma.

  • @vicky.s6398
    @vicky.s6398 Рік тому +19

    Thalaivaa..🔥

  • @kalairams6090
    @kalairams6090 Рік тому +3

    Indian best leader Annan Dr Thrumavalavan mp 💙❤ jai bhim

  • @karthikkeyan8314
    @karthikkeyan8314 Рік тому +11

    Mass speech ..#Thalapathy..#

  • @vivekaugustin1993
    @vivekaugustin1993 Рік тому +2

    Theri speech ❤️

  • @noor-ul-islam3522
    @noor-ul-islam3522 Рік тому +7

    Good Speech Tamil Nadu CM

  • @kannanthiruvenkatasamyk605
    @kannanthiruvenkatasamyk605 Рік тому +1

    சபாஷ்.சரியான அரசியல் பேச்சு.ஒடுக்கப்பட்டோருக்கான ஒரே தலைவர் திருமா அவர்கள்.ஆனால் இவர்கள் எதிர்ப்பது பார்ப்பனீயத்தை மட்டுமே தவிர பார்ப்பன குலத்தில் பிறந்தவர்களை அல்ல என்பதில் அல்ல என்பதை ஏதாவது ஒரு பதிவில் சொல்வார்களாயின் சிறப்படையும்.இதுவரை இல்லை என்பது தான் வருத்தம்.இருப்பினும் எதிர்பார்க்கிறோம்.திருமாவினால் நாட்டுக்கே பெருமை

  • @kumarchinnaiah862
    @kumarchinnaiah862 Рік тому +12

    நன்றி ஐயா

  • @fathimamanika5757
    @fathimamanika5757 Рік тому +8

    Proud of our honourable CM of Tamil Nadu your speech is always the same not differing may Allah Almighty protect everyone and shower His blessings forever those who does like you brother 🙏💪💪💪💪💪💪

  • @s.sharfoon3583
    @s.sharfoon3583 Рік тому +24

    Good speech

  • @jeevamariyappan5854
    @jeevamariyappan5854 Рік тому +7

    Mass thaliva

  • @punniyakodir6803
    @punniyakodir6803 Рік тому

    வாழ்த்துகள்🎉🎊. திருமாஅவார்கள்

  • @Jp-qg8oz
    @Jp-qg8oz Рік тому +11

    Vazhthukkal Thirumavalavan ayya...God bless you...Blastic speech by our CM...

  • @mukuntharamanujambhujangar4600

    Excellent excellent speech SIR Vaazhga and valarka MAKKALIN MUDALVARIN PUGAZH

  • @shanmugamusha6832
    @shanmugamusha6832 Рік тому

    தமிழர்களின் தன்மான எழுச்சி தமிழர் முனைவர் அவர்களுக்கு என் குடும்பத்தின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் கர்த்தர் உங்களுக்கு நல்ல சுகத்தையும் பலத்தையும் ஆரோக்கியத்தையும் நீடித்த நாட்கள் தீர்க்காயும் உங்களுக்கு கொடுப்பார்

  • @salahudeenm.s.6775
    @salahudeenm.s.6775 Рік тому +3

    வரலாற்றில் இந்த பேச்சு என்றென்றும் நிலைத்து நிற்கும்.

  • @belseriyababu5115
    @belseriyababu5115 Рік тому +1

    Yankal iya Stalin avairkal speech super

  • @ManoEditz-
    @ManoEditz- Рік тому +1

    🔥DMK🔥VCK🔥

  • @panneerselvamc8572
    @panneerselvamc8572 Рік тому

    அண்ணன் திருமாவிற்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். அவரது மக்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்.
    எங்கெல்லாம் அடிமைத்தனம் இருக்கிறதோ அங்கெல்லாம் விடுதலைக்கு போராடிய விடுதலை வீரர் பெரியார்...!
    எங்கெல்லாம் மூடநம்பிக்கை இருள் மண்டிக்கிடந்ததோ அங்கெல்லாம்
    ஞான சூரியனாக எழுந்தவர் பெரியார்...!
    படிப்பில், வேலைவாய்ப்பில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு உரிமை பெற்று தந்த இயக்கம் திராவிட இயக்கம்.
    பெண்களுக்கு சமவாய்ப்பு, சம உரிமை, சொத்து உரிமை உட்பட பெற்று தந்த இயக்கம் திராவிட இயக்கம் !
    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய் தொழில் வேற்றுமையான்... கடவுளின் கருவறை வரை அனைவரும் அர்ச்சகராகும் சமத்துவம் கண்டது திராவிட இயக்கம்.!
    சாதியாய் பிரிந்து கிடக்கும் சமுதாயத்தை ஒன்றுபடுத்த சமத்துவபுரம் கண்ட இயக்கம் திராவிட இயக்கம்!
    ஆரியமொழியின் ஆதிக்கத்தை எல்லையிலேயே தடுத்து நிறுத்திய இயக்கம் திராவிட இயக்கம் !
    ஆரிய கலாச்சாரத்தை தடுத்து சீர்திருத்த திருமணம் செல்லும்படி செய்தது திராவிட இயக்கம்.
    அண்ணன் திருமா சொன்னதுபோல் பெரியாரின் பல கொள்கைகளை வெற்றிகரமாக செயல்படுத்திய திராவிட இயக்கம் அவரின் தலையாய கொள்கையான சாதி ஒழிப்பை நடைமுறை படுத்தியும், தமிழ்நாட்டிற்கு தன்னாட்சி அதிகாரம் பெற்றும் முழுமையடையும்வரை போராட இந்நன்னாளில் உறுதி ஏற்போம்!

  • @kalidoss6496
    @kalidoss6496 Рік тому

    சூப்பர்.பதிவு.நமது.முதலவர்

  • @lathal9817
    @lathal9817 Рік тому

    என் உயிரினும் மேலான முதல்வர் அவர்களே நீங்க கல்நீர் அய்யா பிள்ளையை மட்டுமல்ல நீங்கள் தமிழ்நாட்டின் பிள்ளையும் கூட உங்கள் ஒவ்வொரு தாய்மார்களும் மட்டுமல்ல ஒவ்வொரு சகோதரிகளும் சகோதரரும் உங்களை நேசிக்கிறார்கள் உங்களை அன்போடும் பண்போடும் வணங்குகிறார்கள் ஒவ்வொருவருடைய வீட்டிலும் குலசாமி போட்டோ இருக்கிற உங்களை குலசாமியா நினைச்சு தான் உங்க போட்டோவ மாற்றி எல்லாருமே உங்களை வந்து காலையில எழுந்த உங்களை பார்த்துட்டு தான் வேலைக்கு போவாங்க எங்க தமிழ்நாட்டின் தங்க எங்க குல சாமி நீங்கதான் தளபதி தமிழகத்தின் முதல்வர் நிரந்தர முதல்வர் அண்ணன் திருமா அவர்களுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் தலைவணங்கி வணங்குகிறேன் அண்ணா

  • @user-og7yj7vp3e
    @user-og7yj7vp3e Рік тому +5

    Great leader Dr.Thol.Thiruma

  • @praveenjohn9286
    @praveenjohn9286 Рік тому

    வாழ்த்துகள்..... முதல்வரே.....

  • @vijayanmurugan6895
    @vijayanmurugan6895 Рік тому +17

    That is Dravida Model. Super CM

  • @annamary5254
    @annamary5254 Рік тому +6

    Super speech. CM
    Sir.

  • @MJAWTAMILCHRISTIANSONGS12
    @MJAWTAMILCHRISTIANSONGS12 Рік тому

    Mika sirantha Uraiai Our Honrable CM M.K.Stalin the great laeader

  • @davidp9720
    @davidp9720 Рік тому

    வாழ்க வாழ்கவே திருமாவளவன் அய்யா வாழ்கவே

  • @impresmelky3175
    @impresmelky3175 Рік тому +8

    Neenda naal kazhithu .. thalapathi in udaiya pechi migavum sirappaaga irunthathu 🙏

  • @mookaambigai5840
    @mookaambigai5840 Рік тому +13

    Super speech cm thalapathi...

  • @thomaskt9897
    @thomaskt9897 Рік тому +2

    Beautiful, excellent,! Let social justice and equality win! You are the right people for that!

  • @amirtharaj5870
    @amirtharaj5870 Рік тому +7

    THANK YOU BROTHER STALIN.

  • @gracychatuanto3743
    @gracychatuanto3743 Рік тому +1

    Always welcome you sir 😘😘😘 we all back of you sir ❤️❤️

  • @rajawilson2452
    @rajawilson2452 Рік тому +11

    Congratulations Mr.Annan Tholthirumavalavan 🙏🙏🙏🙏

  • @sugumarstr8025
    @sugumarstr8025 Рік тому +10

    Well Said CM Sir👌🔥

  • @winstonsam718
    @winstonsam718 Рік тому +2

    What a wonderful CM Stalin

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h Рік тому +2

    எழுச்சி தமிழர் Dr திரு திருமா அண்ணா இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா 🌹🌹🌹💙❤💙❤

  • @manikandan-rl7xi
    @manikandan-rl7xi Рік тому +2

    Super speech thalaivarey...

  • @ezhilnilavanadvocate119
    @ezhilnilavanadvocate119 Рік тому +3

    I bow your spontanious speech my dearest CM. I give royal salute to you my dearest CM

  • @selvaperia8512
    @selvaperia8512 Рік тому +12

    A fantastic and powerful speech of CM Stalin about excellent leader Thiruma. Wish Thiruma a happy and wonderful birthday and many more happy returns of the day.

  • @sureshkannan4899
    @sureshkannan4899 Рік тому

    இது எங்கள் கலைஞர் வளர்த்த கட்சி இவர் எங்கள் கலைஞரின் மறுபக்கம்

  • @eyesview3218
    @eyesview3218 Рік тому +11

    எழுச்சித்தமிழர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @kumarchinnaiah862
    @kumarchinnaiah862 Рік тому +11

    ஒரு இறக்க குணம் கொண்ட மனிதன் ஒரு இறக்க குணம் கொண்ட மனிதனுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் கூறுகிறார்..........🙏🙏🙏🙏💖💖💖💖💖💖💐💐💐💐💐💐💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @brittoponnusamy8237
    @brittoponnusamy8237 Рік тому +2

    If you both be together, we need not to worry about sanaathanam. Long live Mr. THIRUMA. We all pray for you.