நான் 48 நாள் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்தேன் அப்போது ஒரு செவ்வாய்க்கிழமை அன்று பூஜை செய்யும் போது விளக்கு திரியில் மயில் உருவம் தெரிந்தது. எனக்கு அவ்வளவு ஒரு சந்தோஷம் சொல்ல முடியாத அளவுக்கு அப்பனே முருகா. இரண்டு மாதமாக இன்றும் திரியில் மயில் உருவம் இருக்கிறது.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
என் அப்பா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா முருகா எனக்கு குழந்தை வரம். வேண்டும் எல்லோறும் வேண்டிக்கோங்க சஷ்டி விரதம். . இருந்தே. இந்த வருடம் என் ஊர் திருச்செந்தூர் என். உரவுகள் எல்லோரும். வேண்டிக்கோங்க 🙏🙏🙏🙏🙏🙏
முருகா கடன்களைஅடைத்து உடல் நலத்தையும் கொடுத்து பிள்ளைகளையும் நலமாக வைக்க வேண்டும் முருகா மன அமைதியயை நிம்மதியயையும் கொடுங்க முருகா 🌹🙏🌹 உலக மக்கள் எல்லோரும் நல்லா இருக்கணும் முருகா என் அப்பன் ஈசன் மகனே மயிலேறி வரும் வேலுடுத்து வரும் முருகா போற்றி 🌹🙏🌹ஓம் சரவண பவ🌹🙏🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ❤️
ஓம் சரவண பவ ஓம் முருகா போற்றி திருச்செந்தூர் முருகா செல்வ வளத்துடன் வாழ அருள் புரிய வேண்டும் அப்பா நீயே துணை அப்பா என்னை காப்பாத்து காப்பாத்து காப்பாத்து அப்பா என்னை தலை நிமிர்ந்து வாழ வைக்க வேண்டும் அப்பா நீயே துணை அப்பா
எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போய் scan செய்து result வரும் வரை மிகவும் பயந்து இருந்த போது நான் வேல் மாறல் படித்து வந்தேன். முருகன் அதிசயம் செய்து விட்டார். நான் இப்போது மிகவும் நலமாக இருக்கிறேன். நன்றி முருகா ஓம் சரவண பவ! வேலும் மயிலும் சேவலும் துணை!!
அன்பு சகோதரி 💐 வாழ்க வளமுடன் 🙏🙏. முருகா சரணம் 🙏🙏 முருகர் உங்கள் குரல் வழியாக தினம் தினம் என் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லிக்கொண்டே இருக்கிறார் என்பதை மிக மிக மகிழ்ச்சியாக தெரிவித்துகொள்கிறேன் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏
நன்றி அனிதா எனக்கு தெரியாது நீங்க சொல்லி தான் தெரியும் முருகன் பாபா உங்கள் மூலம் என்னை வழி நடத்துகிறார்கள் நானும் உங்களை மாதிரி தீர்வு கிடைக்காத உடல் நல குறைவாலும் எதிரி தொல்லைகளாலும் கொடுமையை அனுபவிக்கிறேன்
முருகா நல்ல செல்வ வளத்தோடு வாழ்ந்த நாங்கள் இப்பொழுது ரொம்ப பண கஷ்டத்தோடு கடன் தொல்லையில் இருக்கிறோம் மீண்டும் நாங்கள் கடன் தொல்லை நீங்கி நல்ல செல்வ செழிப்போடு வாழ அருள் புரிவாய் முருகா மகளும் மகனும் நல்ல செல்வ வளத்தோடு வாழ நீதானப்ப அருள் புரிய வேண்டும் ஓம் சரவண பவ ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷🪷
அம்மா அனிதா நான் வேல்மாறல் படித்துக்கொண்டிருக்கிறேன் இன்று மதியம்2.50மணிக்கு எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டு மாடியில் பெண் மயில் வந்தது நான் பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அனிதா என் மகன் காலில் அடிபட்டு தையல் போட்டு உள்ளது என் மகன் நலம்பெற வேண்டிக்கொள்ளுங்கள் நன்றி ஓம் முருகா வெற்றி வேல் முருகா
ஓம் சரவண பவ 😭🙏 அப்பா திருச்செந்தில் ஆண்டவா 😭🙏அப்பா திருச்செந்தூர் முருகப்பா விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நாங்கள் இருவரும் சேர்ந்து கணவன் மனைவியா சந்தோஷமா வாழ வேண்டும் அப்பா 😭🙏என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேத்தையும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
முருகா என் குடும்பத்தில் நிறைய பிரச்சினை கடன் கந்து வட்டி பிரச்சினை மாறி மாறி பிரச்சினை வந்து கொண்டே இருக்கிறது ஜவுளி வியாபாரத்தில் நிறைய நஷ்டம் வாங்கிய கடனை திருப்பி அடைக்க வழி வகுத்தது தாருங்கள் வரவேண்டிய பணம் வசூலாக வேண்டும் ஏளனமாக பேசுகின்றனர் என்னை காப்பாற்ற வேண்டும் முருகா
Hi sis neenga soltadhu unmai dhan bramma mukurththam pathi mind plece full la irukkum unnagalukku rmba periya manasu neega nalla irukkanum nu ellam valla murugan ta vendikkeren sis
முருகா சரணம் 🦚🙏
அக்கா நீங்க போடுற ஒவ்வொரு பதிவும் மிக பயனுள்ளதாக இருக்கிறது ❤
எல்லாம் வல்ல முருகனே போற்றி போற்றி🎉
நான் 48 நாள் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்தேன் அப்போது ஒரு செவ்வாய்க்கிழமை அன்று பூஜை செய்யும் போது விளக்கு திரியில் மயில் உருவம் தெரிந்தது. எனக்கு அவ்வளவு ஒரு சந்தோஷம் சொல்ல முடியாத அளவுக்கு அப்பனே முருகா. இரண்டு மாதமாக இன்றும் திரியில் மயில் உருவம் இருக்கிறது.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
என் அப்பா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா முருகா எனக்கு குழந்தை வரம். வேண்டும் எல்லோறும் வேண்டிக்கோங்க சஷ்டி விரதம். . இருந்தே. இந்த வருடம் என் ஊர் திருச்செந்தூர் என். உரவுகள் எல்லோரும். வேண்டிக்கோங்க 🙏🙏🙏🙏🙏🙏
முருகா கடன்களைஅடைத்து உடல் நலத்தையும் கொடுத்து பிள்ளைகளையும் நலமாக வைக்க வேண்டும் முருகா மன அமைதியயை நிம்மதியயையும் கொடுங்க முருகா 🌹🙏🌹 உலக மக்கள் எல்லோரும் நல்லா இருக்கணும் முருகா என் அப்பன் ஈசன் மகனே மயிலேறி வரும் வேலுடுத்து வரும் முருகா போற்றி 🌹🙏🌹ஓம் சரவண பவ🌹🙏🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ❤️
ஓம் சரவண பவ ஓம் முருகா போற்றி திருச்செந்தூர் முருகா செல்வ வளத்துடன் வாழ அருள் புரிய வேண்டும் அப்பா நீயே துணை அப்பா என்னை காப்பாத்து காப்பாத்து காப்பாத்து அப்பா என்னை தலை நிமிர்ந்து வாழ வைக்க வேண்டும் அப்பா நீயே துணை அப்பா
எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போய் scan செய்து result வரும் வரை மிகவும் பயந்து இருந்த போது நான் வேல் மாறல் படித்து வந்தேன். முருகன் அதிசயம் செய்து விட்டார். நான் இப்போது மிகவும் நலமாக இருக்கிறேன். நன்றி முருகா ஓம் சரவண பவ! வேலும் மயிலும் சேவலும் துணை!!
Valga valamudan
திருச்செந்தூர் ஆண்டவருக்கு அரோகரா🙏🙏🙏
Muruga என் கடன் பிரச்சினை தீர வேண்டும்
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா நன்றி நன்றி அப்பா ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🪔🪔🪔🌹🌹🌹
அன்பு சகோதரி 💐 வாழ்க வளமுடன் 🙏🙏. முருகா சரணம் 🙏🙏 முருகர் உங்கள் குரல் வழியாக தினம் தினம் என் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லிக்கொண்டே இருக்கிறார் என்பதை மிக மிக மகிழ்ச்சியாக தெரிவித்துகொள்கிறேன் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏
Thank
You so much sister ❤️🙏🙏
வெற்றி நிச்சயம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நல்லதே நடக்கும் இந்த பதிவுகள் பார்த்த அனைவருக்கும்
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐
ரொம்ப ரொம்ப நன்றி அனிதா.வாழ்க வளமுடன்❤❤❤
முருகா என்னோட கடன் திறனும்
ஓம் சரவணா பவ
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏.
சண்முகா போற்றி 🙏🙏🙏
ஓம் சரவண பவ. ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் வேல் வேல் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா ஞான வேல் முருகனுக்கு அரோகரா.
❤❤❤❤❤❤❤Ammaiyappargalea. Murugaa Ammavum Appavum Neeyea Murugaa🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ முருகா. நல்ல பதிவு. உங்கள் குரலை. கேட்டுக்கு போது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷
😭😭😭😭😭😭நான் கேட்டது கொடு பா ஏன் என்னை சோதிக்கிராய் முருகா முருகா முருகா 🙏😭😭😭
Om muruga potri 🙏🙏 surya saroja 🙏🙏🙏🙏🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏❤❤❤❤🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙏🙏🙏🙏
மிக்க நன்றி முருகா 🙏🙏
திருச்செந்தூர் முருகன் பள்ளி எழுச்சி வீடியோ போடுங்க சகோதரி ஓம் முருகா சரணம்
ஓம் முருகா சரணம்... 🙏🙏🙏
மகனின் திருமணம் விரைவில் நடைபெற அருள் புரிய வேண்டுகிறேன்
நன்றி அனிதா எனக்கு தெரியாது நீங்க சொல்லி தான் தெரியும் முருகன் பாபா உங்கள் மூலம் என்னை வழி நடத்துகிறார்கள் நானும் உங்களை மாதிரி தீர்வு கிடைக்காத உடல் நல குறைவாலும் எதிரி தொல்லைகளாலும் கொடுமையை அனுபவிக்கிறேன்
அருமையான பதிவு ரொம்ப ரொம்ப நன்றி கண்ணு 🙏🦚
வீடியோ போடுங்க கண்ணு
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🦚
முருகா நீயே துணை காப்பாத்துங்க
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி 🦚🦚🦚🪔🪔🪔🪔🪔🪔🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏 Muruga pattai parayanam seiyunga. Nantri Muruga saranam.
Om muruga saranam appa 🙏🙏
🙏முருகா சரணம் 🙏
Romba Romba thanks Muruga for this Video for introducing thirupali ezhuchi of Murugan
ஓம் சரவண பவ போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
முருகா நல்ல செல்வ வளத்தோடு வாழ்ந்த நாங்கள் இப்பொழுது ரொம்ப பண கஷ்டத்தோடு கடன் தொல்லையில் இருக்கிறோம் மீண்டும் நாங்கள் கடன் தொல்லை நீங்கி நல்ல செல்வ செழிப்போடு வாழ அருள் புரிவாய் முருகா மகளும் மகனும் நல்ல செல்வ வளத்தோடு வாழ நீதானப்ப அருள் புரிய வேண்டும் ஓம் சரவண பவ ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷🪷
நன்றி... ஓம் முருகா
Muruga nenka en kudave irukkanum muruga saranam🙏🙏
அம்மா அனிதா நான் வேல்மாறல் படித்துக்கொண்டிருக்கிறேன் இன்று மதியம்2.50மணிக்கு எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டு மாடியில்
பெண் மயில் வந்தது நான் பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அனிதா என் மகன் காலில் அடிபட்டு தையல் போட்டு உள்ளது என் மகன் நலம்பெற வேண்டிக்கொள்ளுங்கள் நன்றி ஓம் முருகா வெற்றி வேல் முருகா
அனிதா என்கணவர் இன்னொருவர் மனைவியுடன் 9 வருடம் தொடர்பில் உள்ளார் இதை என் அப்பன் முருகன் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் ஓம் முருகா சரணம்
திருச்செந்தூர் முருகா எனக்கு ஒரு அரசு வேலை கிடைக்க அருள் புரிவாய்.❤
ஓம் சரவண பவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🦚🦚🦚🦚🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Om Muruga
Om saravanabhava
Arumugam Arulitum Anuthinamum Erumugam
Arupadai muruga neeye thunai
Thiruchendur muruga neeye thunai
எனது மகனின் திருமணம் விரைவில் நடைபெற அருள் புரிய வேண்டும் முருகா
ஆம். வாசித்துக் காட்டுங்கள் அம்மா
நன்றி சகோதரி
Muruga thai pusam 48 naal veradham erukkom muruga engalukku neeye kulandhaiya porakkanum muruga 😭😭😭😭om saravana bava ella pugayum muruganukke...
ஆறுமுகம் அருளிட்டும் அனுதினமும் எர்முகம்
ஓம் சரவணா பவ
ஓம் முருகா
ஓம் சரவண பவ 😭🙏 அப்பா திருச்செந்தில் ஆண்டவா 😭🙏அப்பா திருச்செந்தூர் முருகப்பா விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நாங்கள் இருவரும் சேர்ந்து கணவன் மனைவியா சந்தோஷமா வாழ வேண்டும் அப்பா 😭🙏என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேத்தையும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
Ungala naaa 8 months ah watch pannitu irukaa... @Mrs.Mariselvam
Sikiram nadakum💓murugar thunai💞
@monika219-z1k நான் Mrs. விக்னேஷ் தான்... என்னுடைய பேருதான் மாரி செல்வம் அக்கா...மிக்க நன்றி அக்கா 🙏🙏🙏🙏
@@monika219-z1k நான் mrs. விக்னேஷ்... என்னுடைய name தான் மாரி செல்வம் அக்கா
@@monika219-z1k நான் Mrs. விக்னேஷ் தான்... என்னுடைய பேரு தான் மாரி செல்வம்
@@Mrs.MariSelvamVignesh2703 ❤🩹❤🩹
ஓம் முருகா 🙏
அப்பா முருகப்பெருமானே உங்கள் அருளும் ஆசியும் எப்போதும் எல்லார்க்கும் வேண்டும் 🙏 வீடியோ போடுங்கப்பா
முருகா சரணம் செந்தில் ஆண்டவனுக்கு அரோகரா
முருகா என் குடும்பத்தில் நிறைய பிரச்சினை கடன் கந்து வட்டி பிரச்சினை மாறி மாறி பிரச்சினை வந்து கொண்டே இருக்கிறது ஜவுளி வியாபாரத்தில் நிறைய நஷ்டம் வாங்கிய கடனை திருப்பி அடைக்க வழி வகுத்தது தாருங்கள் வரவேண்டிய பணம் வசூலாக வேண்டும் ஏளனமாக பேசுகின்றனர் என்னை காப்பாற்ற வேண்டும் முருகா
உண்மையில் உள்ளம் மகிழ்கிறது நானும் நாளையிலிருந்து ஆறு நாள் விரதம் இருக்கப் போகிறேன்
Murugan Thunai ❤️❤️❤️
🦚🪔 ஓம் முருகா போற்றி 🪔🦚
அப்பா முருகா 🎉🎉🎉
திருச்செந்தூர் முருகா போற்றி என் பொண்ணுக்கு நல்ல வரன் அமைத்து தாங்க அப்பா வீடியோ போடுங்க மகளே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Om Muruga potri 🙏🙏🙏🙏🙏🙏 Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💙
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Om muruga Potri 🙏🙏🙏🙏
முருகா ⚜️🦚🐓 எனக்கு இயற்கையாகவே குழந்தை பிறக்க வேண்டும் முருகா ⚜️🦚🐓
Om Saravanan bhava 🙏❤️ murga saranam 🙏♥️
திருச்செந்தூர் முருகா போற்றி
🙏🙏🙏Thank you ma
ஓம் சரவணபவ 🙏❤️🦚🐓
ஓம் சரவணபவ🙏🏻🙏🏻🙏🏻
Thank you so much akka kuruvesaranam ❤
ஓம் சரவண பவ
கருணை கடலே கந்தா போற்றி
ஓம் ஶ்ரீசாய்ராம் 🙏🙏🙏 மா பாடல் பிளே பண்ணுங்கம்மா💕💕💕👍👍👍
Vetrivel muruganuku Aarohara
Om saravana bhava vetrivel muruganuku arogara arumugam arulidum anuthinam erumugam
நான் சஷ்டி விரதம் இருந்து என் மகன் பிறந்தான் முருகப்பெருமானின் அருள்
முருகா என் கடன் அடையனும்
முருகாசரணம்.என்மகனுக்குநல்லவேலைகிடைக்கவேண்டும்.ஆருமுகம்அருளிடும்அனுதினமும்ஏறுமுகம்
Appa enaku romba kastama irukku pa yen nu ungalukkey therium 😭😭😭 Enkudavey irunga muruga 😭🙏🏻ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ வேலும் மயிலும் துணை முருகா 😢😢😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Om muruka pottri 😊
Unmai❤❤❤❤
Om Sri Murugaia kantha Velava kadamba Subramanian swamia Shamugaperumane Saravanabahavane Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam 🌷🌷🌷🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎄🎄🎄
Muruga ennai un Pol arasanaku 🎉
Hi sis neenga soltadhu unmai dhan bramma mukurththam pathi mind plece full la irukkum unnagalukku rmba periya manasu neega nalla irukkanum nu ellam valla murugan ta vendikkeren sis
மிகவும் நன்றி சகோதரி
Vetrivel muruganukku arogara
ஓம் சரவணபவ....ஓம் முருகா சரணம்...
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏
Sister nan irkan OM muruga 🙏🙏🙏🙏🙏🙏
Muruga una thanpa nampi iruken enaku sikiram kulanthai pakiyam kutupa enaku rompa kashtama iruku pa
Om saravanaba 🌹🌹❤️🙏❤️
Murugaaa Sharanam ❤
Muruga saranam
🙏🙏🙏ஓம் சரவணபவ 🙏🙏🙏
Muruga en daughterkku kuzanthai varam tharunkal appa om Saravana bava ❤
காலை வணக்கம் சிஸ்டர்🥰
முருகா சரணம்🕉🦚🙏
Om saravana bhava 🙏 om sai ram 🙏
Hi,anitha. ....Nan unga video onnu miss pannama pathutu iruken ..sollapona unga video pathu pathu enaku murukana romba pudukiramari nambikai kuduthutheenga unga voice nala... romba thanks anitha.enga husband 49years old avaruku mudakuvatham lungs affect akiduchu doctor ithuku treatment illanagaranga...ippothaiku murugan tha Ella iruken nenga ellarum engaka pray pannikonga avar eppdiyavathu ready akanunu papa rendu per 9,7 std tha padikiranga Nan enna pannanune therila velmaaral tha padichutu iruken nenga ellarum pray pannikonga anitha
Sister don’t worry naan pray pannikkaren… seekiram seri akiduvaanga Anna
Velmaaral thanipaadal thisaikkiriyai daily 11 times padinga
muragan thunai erupar✨
Thanks anitha
Om saravana bhava murugaa🦚🙏🏻
Om saravanabava 🙏🦚 om sai ram narpavi 🙏
முருகா சரணம்
Thankyou Amma 😊
Omsai ram 🌹 om muruga 🌹
Om Saravana pa va 🙏🙏❤️
ஓம் சரவண பவ