ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2024

КОМЕНТАРІ • 888

  • @kannanmanavalan1678
    @kannanmanavalan1678 Рік тому +459

    நீங்காத செல்வங்கள் பெறுகுக
    பொஙாகும் மங்கலம் பெறுகவே
    தங்கமும் வற்றாத செல்வமும்
    பொல்லாங்கில்லாமல் பெறுகவே
    இங்கில்லை இனி வறுமை
    எங்கங்கு காணினும் உன் ஆட்சி
    மங்காப்புகழுடன் அனைவரும்
    வங்கக் குடம் நிறைக்கும்
    வள்ளல் பெரும் பசுக்கள்
    தள்ளாத வயதிலும்
    கள்ளமில்லா அனைவர்க்கும்
    அருள் நாளும் பெருகிட
    இருள் நீங்கி எங்கும்
    மருள் நீக்கி வாழ்வழிப்பாய்!
    தர ணியெங்கும் நீக்கமற
    நிறைய கனமழை பொழிக
    மறை போற்றும் மகாலக்ஷ்மியே
    வருக வருகவே! தாயே ! என்னை
    ஆளுகின்ற கோதை நாச்சியாரே
    வாழிய வாழியவே

  • @geethap1235
    @geethap1235 8 місяців тому +27

    எனக்கு வேலை கிடைக்கவேண்டும் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் தர்மம் செய்ய சக்தி வேண்டும்

  • @vagesheswaran6265
    @vagesheswaran6265 9 місяців тому +77

    கடன் நிவர்த்தி செய்து ஆரோக்கியம் ஐஸ்வரியம் ஏழை எளியயொருக்கு என்னால் முடிந்த அளவு உதவ அருள்புரிய வேண்டும் அம்மா 🙏🙏🙏

  • @Ragup1961
    @Ragup1961 Рік тому +96

    தாயே எனக்கு தா்மம் செய்யும் அளவிற்கு சக்தியை தந்தருள்வாயாக

  • @sivaprakash2799
    @sivaprakash2799 9 місяців тому +9

    தாயே நல்லன எல்லாம் அருள்க...

  • @AEsakkimuthu-r5b
    @AEsakkimuthu-r5b 10 місяців тому +33

    தாயே எனக்கு கடன் சிக்கர மாக தீரவேண்டும் தாயே எனது வீட்டில் நீம்மதி மணகஷ்டம் எல்லாம் மாற வேண்டும் அம்மா

  • @saransaisaransai3154
    @saransaisaransai3154 10 місяців тому +5

    Intha song ketale lakshmi Ye vanthuduvanga... Amma thaye... Mahalakshmi...

  • @revathyrevathy926
    @revathyrevathy926 Рік тому +30

    ஓம் மகாலட்சுமி தாயே என் குடும்பம் உன்னுடைய ஆசியோடு செல்வ செழிப்புடன் பெருகி பெருகி சிறப்பாக வாழ வேண்டும் அம்மா மகாலக்ஷ்மி தாயே உன் கடைக்கண் பார்வை எனக்கு கிடைக்க வேண்டும் தாயே நன்றி அம்மா.....

  • @sakthivelp7529
    @sakthivelp7529 Рік тому +49

    தாய்யே போற்றி கடண் நிவர்த்தி . நோய் நொடிகள் நிவர்த்தி வீட்டில் சந்தோசங்கள் வேண்டும் தாயே ❤❤❤❤

  • @MKP.Selvamuthu
    @MKP.Selvamuthu Рік тому +23

    லட்சுமி தேவியே எங்களுக்கு ஆரோக்கியத்தை தருவதே. வருமானம் பெருகி செல்வம் பெருக அருள்வாயக லட்சுமி தேவியே

  • @HARIKRISHNAN-kr1jb
    @HARIKRISHNAN-kr1jb 9 місяців тому +17

    மகன், மகள் திருமணம் சகல ஐஸ்வர்யங்களுடன் நடந்தேற அருள்கூர்ந்து வேண்டுகிறேன் மஹாலக்ஷ்மி தாயோ🙏

  • @rabecaaammen8983
    @rabecaaammen8983 7 місяців тому +68

    அம்மா மகா லட்சுமி தாயே என் வீட்டில் எல்லா ஐஸ்வர்யம் பெருகி நோய் நொடி இல்லாமல் என் வீட்டில் சுப காரியம் நடை பெற வேண்டுகிறேன் எனக்கு ஒரு சொந்த வீடு வாங்குவதற்க்கு அருள் புரிய வேண்டும் தாயே

  • @geethadhandapani7306
    @geethadhandapani7306 Рік тому +32

    என் கணவரின் உடல் நலமாக அருள் புரிவாய் அம்மா

  • @mohanm8695
    @mohanm8695 11 місяців тому +33

    அம்மா என் கடன்கள் அனைத்தும் தீர்ந்து சகல சவ்பாக்யம் உண்டாக எனக்கும் என் குடும்பத்தில் அனைவருக்கும் அருள் புரிவாய் என் அன்னையே 🙏🙏🙏

  • @Shivanandafoodinn
    @Shivanandafoodinn Рік тому +28

    அம்மா என் குடும்ப திருமண தேவைகளுக்கு தங்க நகைகள் தேவை தாயே
    தருவாய் அம்மா

  • @MeenakshiSundaram-ce1eb
    @MeenakshiSundaram-ce1eb Рік тому +72

    இனி வரும்காலங்களில் எங்கள் இல்லத்தில்நிரந்தரமாக நிலைத்து வாசம் செய்யவரும் மகாலஷ்மி தாயே நமஸ்காரம் அம்மா

  • @rajsksathishraj8712
    @rajsksathishraj8712 Рік тому +19

    எனக்கு செல்வங்களை தந்து நோய் நொடி இன்றி பதினாறும் பெற்று பெறு வாழ்வு அளித்த தாயே உனக்கு கோடானு கோடி நன்றி தாயே

  • @manikamaraj7857
    @manikamaraj7857 Рік тому +32

    என் குழந்தைக்கு உன் அருள் வேண்டும் தாயே.

  • @tamizhselvi840
    @tamizhselvi840 Рік тому +38

    அம்மா கனகதாராகையே மனகஷ்டத்தையும் பணகஷ்டத்தையும் தீர்ந்து சகல ஐஸ்வரியத்தையும் ஆரோக்கியத்தையும் எனக்கு என் குழந்தைகளுக்கும் தந்து அருளுக தாயே🙏🙏🙏

  • @kugankumaresan9819
    @kugankumaresan9819 Рік тому +34

    சகல ஐசுவர்யங்களும் எனக்கு
    தந்தருள்வாய் தாயே, என் இல்லத்தில் முமுமையாக வீற்றிருந்து அருள்நலம்,பொருள்வளம் தந்து காத்தருள்வாய்என் தாயே, மகாஇலக்குமியே, சரணம்அம்மா உன்பொற்பாதம் சரணம்

    • @abcdefd3422
      @abcdefd3422 Рік тому +2

      ஐஸ்வர்யம் தந்ததற்கு நன்றி தாயே நன்றி தாயே நன்றி தாயே

    • @kalarani3180
      @kalarani3180 9 місяців тому +1

      ஓம் மகாலட்சுமி தாயே போற்றி..,.......சகல ஐஸ்வர்யம் தந்து எங்கள் வீட்டில் நீங்காத செல்வம் நிறைந்து அனைவரையும் ரஷ்சித்து அருள்வாய் தாயே போற்றி போற்றி 6:54

  • @pandi865
    @pandi865 8 місяців тому +142

    எனக்கு அளவற்ற பணமும் அனைத்து செல்வ வளங்களும் கிடைத்ததற்கு கோடான கோடி நன்றி. என்னுடைய தேவைகள் அனைத்தையும் உடனுக்குடனும் சரியாகவும் நிறைவாகவும் கொடுத்துகொண்டு இருக்கும் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி. நான் பிறருக்கு எப்பொழுதும் உதவும் அளவிற்கு என்னுடைய மனதையும் செல்வத்தையும் கொடுத்து கொண்டு இருக்கும் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி.

    • @kukumet2816
      @kukumet2816 4 місяці тому +6

      Well said and god bless you always

    • @ranibalu7851
      @ranibalu7851 3 місяці тому +3

      எனக்குநிம்மதிவேண்டும்😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @sabarimuthu3645
      @sabarimuthu3645 2 місяці тому +2

      எனக்கு தேவையான பணம் கொடுத்ததற்கு நன்றி

    • @RDhanasekaranR-uh1fz
      @RDhanasekaranR-uh1fz 2 місяці тому

      என்தங்கைகான்சரினால்
      மிகமிககஷ்டபடுகிறாள்உதவுங்கள்செல்நெம்7200628214
      சென்னைபல்லாவரம்

    • @saranyaparamu-tg4yd
      @saranyaparamu-tg4yd 2 місяці тому +1

      Nan kodana kodi kodutharku nanri

  • @ரித்திகாசதீஷ்
    @ரித்திகாசதீஷ் 7 місяців тому +37

    கனக தாரா சோஸ்திரம் கேட்டுக் கொண்டதால் என் வாழ்க்கை பல இன்னல்கள் சரியாகி விட்டது மஹாலக்ஷ்மி போற்றி ❤❤❤❤❤❤

  • @MMaliga-fx4ro
    @MMaliga-fx4ro Рік тому +24

    அம்மா தாயை என் மனகஷடம் பண கஷடம் இரண்டும் நீங்க அருள் புரிவாய்

  • @muruganshunmugam6404
    @muruganshunmugam6404 Рік тому +24

    அம்மா மகாலட்சுமி எங்கள் குடும்பத்தில் நல்ல செல்வ வளம் ஆரோக்கியம் மனநிம்மதி ஒற்றுமை
    ஆயுள் இவை அனைத்தும் தாரும் அம்மா

  • @revathyrevathy926
    @revathyrevathy926 11 місяців тому +10

    அம்மா தாயே மகாலட்சுமி அம்மையே என் வீட்டுக்கு வாங்கள் அம்மா தாயே மகாலட்சுமி நல்ல கோடிஸ்வரியாக வாழ வற்றாத செல்வத்தை தந்தருளும் அம்மையே என் வருமையை நிக்கி அம்மா தாயே மகாலட்சுமி அம்மையே உன் கடைக்கண் பார்வை எனக்கு கிடைக்க வேண்டும் தெய்வமே அம்மா....🙏🙏🙏

  • @Vagshhsjsjs
    @Vagshhsjsjs Рік тому +79

    கடன் தொல்லை நீங்க செல்வம் பெறுக.....
    நோய் இன்றி.. உடல் ஆரோக்கியத்துடன்இருக்க.....
    இல்லை என்று என்னிடம் வருவோற்கு இல்லை என்று சொல்லாமல் அள்ளி அள்ளி கொடுக்கும் செல்வம் செழிப்பான வாழ்வு எனக்கு தருவாயில் அம்மா ஓம் சக்தி 🙏🙏🙏🙏

    • @Vagshhsjsjs
      @Vagshhsjsjs Рік тому +9

      நானும் உங்களுக்காக வேண்டுகிறேன் நல்லதே நடக்கும் 🙏🙏🙏

    • @shankarbalasundaram9801
      @shankarbalasundaram9801 4 місяці тому +1

      ✨✨✨👍👍

  • @Manikandan-td6cq
    @Manikandan-td6cq 7 місяців тому +8

    🙏 கனகதாரா ஸ்லோகம்👍 என் வாழ்க்கையே மாற்றி உள்ளது👌❤️❤️❤️❤️

  • @lingesans6147
    @lingesans6147 Рік тому +14

    மகாலஸ்மி தாயே நீங்கள் எங்கள்குடும்பத்தில்நிலைத்து நிற்கும் வேண்டும் வாரிசுகள் நன்றாக இருக்க வேண்டும் மனம் உறுதி வேண்டிகொள்கிறோம்

  • @Sheela123-bc7gy
    @Sheela123-bc7gy Рік тому +16

    அம்மா எனக்கு என்றும் வற்றாத செல்வம் தரவேண்டும் அம்மா தாயே ஓம் மாகாலக்ஷ்மியே போற்றி

  • @visalakshisubramanian1061
    @visalakshisubramanian1061 Рік тому +89

    அம்மா தாயே கனகதாராஈஸ்வரியேஎங்கள் இல் லத்தில் அமைதி ஒற்றுமை சந்தோஷம் நிலைத்து நிற்க அருள்வாய் தாயே சரணம் அடைந்தேன் கனகதாரையேபோற்றி🙏🙏🙏🙏🎉🎉🎉🎉

  • @ganesh-pw6sf
    @ganesh-pw6sf Рік тому +25

    அம்மா எங்க குடும்பம் சபிக்ஷ்மா இருக்க எங்கள் கனகதார லக்ஷ்மி தாயே வருக

  • @e.r.krishnanerkerk3281
    @e.r.krishnanerkerk3281 Рік тому +28

    பிருகு முனிவரின் புதல்வியே ஆதி சங்கரர் பதமலரை பணிந்து வேண்டுகிறேன் தாயே அனுகிரகம் செய்திடுங்கள் தாயே 🙏😭

  • @srinivasan.k5774
    @srinivasan.k5774 Рік тому +16

    மகாலட்சுமியின் கருணை வேண்டி வியாபாரம் செழிக்க நல்லருள் செய்வாய் அருள்மிகு ஶ்ரீ மகாலட்சுமி போற்றி போற்றி

  • @veeramania6467
    @veeramania6467 Рік тому +19

    உன் அருளுடன் உடல்நலம் பணபலம் பெற வேண்டும் அன்னையே.

  • @Ravichandran-ic3ig
    @Ravichandran-ic3ig 7 місяців тому +17

    அம்மா தாயே கனகதாரை லட்சுமி தாயே எங்கள் வீட்டில் மன கஷ்டம் பண கஷ்டம் விலக நல்லருள் புரிவாய் தாயே

  • @revathyrevathy926
    @revathyrevathy926 Рік тому +28

    ஓம் மகாலட்சுமி தாயே என் குடும்பத்துக்கு ஐஸ்வர்யம் தந்து காபாற்றுங்கள் தாயே அம்மா உன் பிள்ளை நான் தாயே உன் கடைக்கண் பார்வை எனக்கு கிடைக்க வேண்டும் தெய்வமே....

    • @Vagshhsjsjs
      @Vagshhsjsjs Рік тому +3

      உங்கள் கஷ்டம் சீக்கிரம் உன்னை விட்டு போக்கும் எல்லாம் நல்லதாவே நடக்கும்

    • @patpanathananusha
      @patpanathananusha 9 місяців тому

      Nnb​@@Vagshhsjsjs

  • @Saratha.p2007
    @Saratha.p2007 6 місяців тому +26

    அம்மா ❤❤ தாயே என் மன வேதனை தீர வேண்டும் 😢என் பசங்களுக்கு நல்ல குணம் அறிவு கல்வி கருணை உள்ளம் கொடு தாயே😢😢எங்கள் நல்வாழ்வுக்கு நீயே நிரந்தரம்.மன நிம்மதி நல்ல துணை கொடு அம்மா😢 நல்ல வீடு , கடன் தீர வேண்டும் ❤❤ தாயே.அனைத்தும் அறிவாய் நீ 😢

  • @Ajaybruntha
    @Ajaybruntha 11 місяців тому +113

    கனகா சோஸ்திரம் தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் அதனால் எனக்கு லாட்டரி பரிசு பெற்றேன்

    • @NainarAdvo
      @NainarAdvo 10 місяців тому +6

      Ku Jodi namaskarankal

    • @prabuprabu9854
      @prabuprabu9854 10 місяців тому +5

      நானும் கேட்கிறேன் நன்றி

    • @NainarAdvo
      @NainarAdvo 10 місяців тому +8

      10kodi

    • @prabuprabu9854
      @prabuprabu9854 10 місяців тому +7

      நீங்கள் லாட்டரி வெற்றி எந்த ஊரில் கிடைத்தது அண்ணா நான் மலேசியாவில் இருக்கிறேன்

    • @NainarAdvo
      @NainarAdvo 10 місяців тому +5

      Kerala

  • @shunmugomv6347
    @shunmugomv6347 Рік тому +29

    சங்கர் அவருடைய சமஸ்கிருத அழகான இந்த கீதம் தமிழில் மொழிபெயர்த்து பாட கேட்பது நாம் அடைந்த பெரும் பேரும் புண்ணியமும் ஆகும்

    • @sksgaming8695
      @sksgaming8695 Рік тому +3

      அம்மாவின் அருள் எங்கள் வீட்டில் பட வேண்டும் லட்சுமி தயே

  • @selvarasukamalakkannan9790
    @selvarasukamalakkannan9790 Рік тому +45

    சகல ஐஸ்வர்யங்களும் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் நிலையான செல்வமும் அஷ்டலட்சுமி கடாஷரமும் தந்தருளியமைக்கு நன்றி நன்றி நன்றி தாயே உன் பொற்பாதம் சரணம்

  • @viswanathanperchigounder5970
    @viswanathanperchigounder5970 Рік тому +39

    தாயே என் கடன் சீக்கிரம் தீரவேண்டும்.

    • @ramakrishnanm611
      @ramakrishnanm611 Рік тому +1

      என் மகன் அஜித் க்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் அம்மா தாயே

    • @vishnudas2743
      @vishnudas2743 Рік тому +1

      ​@@ramakrishnanm611bu hu

  • @dharanenthiradss1972
    @dharanenthiradss1972 Рік тому +10

    அன்னையே என் மகள் திருமணதிற்கு என்னுடைய கடமையை செய்ய செல்வத்தை தந்து அருள்ளுமாறு பனஇகஇறஏன் அம்மா மாக் லச்ட்மி தாயே பொற்றி

  • @MeenakshiSundaram-ce1eb
    @MeenakshiSundaram-ce1eb Рік тому +14

    அம்மாஎங்க வீட்டு மருமகளாக மணமகளாகதிருமகளாகநீயே உன் கடைக்கண்பார்வையை செலுத்தவேண்டும்அம்மா ஓம் சக்தி ஓம்நமசிவாய சர்வம்சிவார்ப்பணம்

  • @Suresh-ci6ip
    @Suresh-ci6ip Рік тому +15

    அம்மா என்னுடைய கஷ்டங்கள் எல்லாம் தீர வேண்டும் அம்மா அருள்புரிவு தாயே ஓம் சக்தி ஆதிபராசக்தி தாயே

  • @srinivasan4120
    @srinivasan4120 Рік тому +11

    அம்மா தாயே ஸ்ரீமகாலட்சுமி என் பொன்னுக்கு நல்லவரன் மாப்பிள்ளை கிடைக்க வேண்டும் தாயே நீ தான் அருள்புரியவேண்டும் தாயே அன்னை மகாலட்சுமி தாயே அம்மா

  • @rajeshwarinatarajan6895
    @rajeshwarinatarajan6895 Рік тому +23

    அம்மா.தாயேஎனக்கு.நல்லசுகம்தாருங்கள்குடும்பத்தில்சந்தோசம்ஓற்றுமையும்தாருங்கள்.லட்சுமிகடாட்சமுகிடைக்கனும்போற்றி

  • @DP_GAMING_123
    @DP_GAMING_123 Рік тому +47

    அம்மா எங்கள் கடன் நீக்கி அருள் புரியுங்கள் அம்மா ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏

  • @muralirajkr2566
    @muralirajkr2566 Рік тому +55

    அம்மா எங்கள் குடுப்ப வாழ்வில்.... என் பிள்ளைகள்
    வாழ்வில்... எந்த மன கஷ்டம்.
    இல்லாமல்.... எந்த நோய் இல்லாமல்..... ஆரோக்கியமாக
    நிம்மதியா இருக்க ஆசி வேணும் 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

    • @RajkumarSundaresan
      @RajkumarSundaresan Рік тому +2

      I need peace and pleasant life for me and my family. My son must become normal and must lead his life n pleasant way

    • @muthurathinam90
      @muthurathinam90 Рік тому +2

      👌

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 Рік тому +2

      ❤❤❤

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 Рік тому +2

      Thaye jagathambige neeye thunai Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @akilavijay7957
      @akilavijay7957 Рік тому +3

      Kadavul kitta prathanai seium pothu no negative words nooi endru sollamal arokiyam endru kelungal

  • @RevathyPalavasam
    @RevathyPalavasam Рік тому +12

    தாயே என் பிள்ளைக்கு வேலைகிடைக்க அருள்புரியவேண்டும்

  • @Nitheen07
    @Nitheen07 Рік тому +13

    கனக மழை பொழிகின்ற காருண்ய மேகமே அம்மா என் மகனுக்கு நல்ல மணமுள்ள மனைவி அமையும் என்று அருள் புறிவாயி அம்மா உன் பொண்பதம் சரணம் அம்மா....🌹💐🌷🌸💐💐

  • @Jsubiksha
    @Jsubiksha Рік тому +12

    அம்மா மகாலட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி அம்மா என் மனகஷ்டமும் பணக்கஷ்டம் தீர்த்து வைப்பாள் என் தாய் மகாலட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி

  • @surekasureka3647
    @surekasureka3647 Рік тому +62

    மனக் கஷ்டம் தீர வேண்டும் பணக் கஷ்டம் தீர வேண்டும் தாயே 🙏🙏🙏

  • @sivam8504
    @sivam8504 8 місяців тому +18

    எனக்கு 5 கோடி கிடைச்சருச்சு. நன்றி தாயே 🙏🙏🙏🙏🙏.

    • @Muruga_qmpo2
      @Muruga_qmpo2 25 днів тому

      Enaku iruka v 2 kudunga Amma kasda padurein Amma 🙏🙏🙏😭😭😭😭😭

  • @revathyrevathy926
    @revathyrevathy926 Рік тому +10

    அம்மா மகாலக்ஷ்மி தாயே என் வீட்டில் வந்து வாசம் பன்ன வாங்க அம்மா தாயே வார்ங்கள் அம்மா இந்த எழை மகளை செல்வந்திரியாக வாழ வைங்கள் அம்மா தாயே தங்கள் கடைகள் பார்வை எனக்கு கிடைக்க வேண்டும் தாயே மகாலக்ஷ்மி தாயே மனம் இறங்கட்டும் தாயே என் பிள்ளைகள்க்கு திருமணம் நடத்தி தாங்க அம்மா பொன் பொருள் அள்ளி அள்ளி அள்ளி தாங்க அம்மா தாயே மகாலட்சுமி அம்மையே மனம் இறங்கி வாங்கள் அம்மா....🙏🙏🙏

  • @LalithaShan
    @LalithaShan 10 місяців тому +7

    அம்மா! அருள்வாயாக

  • @devikalai4534
    @devikalai4534 Рік тому +13

    மகாலட்சுமி தாயே போற்றி என் வீட்டில் சகல செல்வமும் பெற வேண்டும் தாயே போற்றி போற்றி

  • @vasudevanp7573
    @vasudevanp7573 7 місяців тому +12

    அம்மா எனது எல்லா பாவம் கணக்கு இந்த நொடிவுடண் முடிந்து புதிய நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் தாயே

  • @mathivanankaruppanan7065
    @mathivanankaruppanan7065 Рік тому +13

    லலிதம் ஸ்ரீதரம் லலிதம் பாஸ்கரம் லலிதம் சுதர்ஸ்சனம்

  • @sairam-jd7rh
    @sairam-jd7rh 11 місяців тому +11

    அம்மா மகாலட்சுமி தாயே 🙏🙏🙏என் மாமாவிற்கு தொழில் நன்றாக நடந்து லாபம் வரவேண்டும் நாளும் தர்மம் செய்து வாழ எங்கள் குடும்பத்தை ஆசிர்வாதம் தந்து அருள வேண்டுகிறேன் 🙏🙏🙏எங்கள் நான்கு குழந்தைகளும் நோய்நொடி இல்லாமல் நீண்ட ஆயுளோடு பேரும் புகழும் பெற்று செல்வ வளத்துடன் வாழ அருள் புரியுங்கள் தாயே🙏🙏🙏🙏

  • @mohidiya
    @mohidiya Рік тому +15

    என்னுடைய மனதில் உள்ள கஷ்டம் தீர குழப்பங்கள் மறைய அருள்புரிவாய் அம்மா.எனது கணவர் மற்றும் எனது குடும்பம் கடன் சுமை தீர்வு கொடு தாயே.எனது மகள்கள் நல்ல முறையில் படிக்க வேண்டும் தாயே போற்றி போற்றி ஓம்.❤❤❤❤

  • @sairam-jd7rh
    @sairam-jd7rh 11 місяців тому +11

    ஓம் மகாலட்சுமி தாயே போற்றி 🙏🙏🙏ஓம் மகாவிஷ்ணுவின் திருமகளே போற்றி 🙏🙏🙏

  • @revathyrevathy926
    @revathyrevathy926 Рік тому +12

    ஓம் மகாலட்சுமி தாயே விரைவில் என் பிள்ளைகள்க்கு திருமணம் நடத்தி தாங்க அம்மா தங்கள் ஐஸ்வரிம் தந்து மிக பெரிய கோடிஸ்வரியாக செல்வந்திரியாக வாழ வைங்கள் அம்மா நான் வாழ வேண்டும் தாயே .....

  • @AKBARAKBAR-md6jd
    @AKBARAKBAR-md6jd 7 місяців тому +6

    அம்மா தாயே மங்கள செல்வியே உன் திருப் பாதம் பற்றினோம் போற்றி போற்றி போற்றி

  • @balajibala9669
    @balajibala9669 2 місяці тому +2

    எங்கள் வீட்டில் அனைவருக்கும் நிறைந்த ஆரோக்யம் நிம்மதி மகிழ்ச்சி செல்வம் செல்வாக்கு அனைத்தும் தந்து வாழ வைக்கும் மகாலட்ஷ்மி தாயாருக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா தாயே உங்களின் அருளை நான் என்றும் மறவேன் அம்மா

  • @Shivanandafoodinn
    @Shivanandafoodinn Рік тому +15

    ஓம் ஸ்ரீ லக்ஷ்மி அம்மாவே உடன் என் இல்லம் வருகை தர வேண்டும் அம்மா

  • @vijaydarshanvijaydarshanr9541
    @vijaydarshanvijaydarshanr9541 9 місяців тому +4

    லட்சுமியே வந்து அருள் தருவாய்

  • @aruanbutvvgroupdriver5030
    @aruanbutvvgroupdriver5030 Рік тому +19

    அம்மா எனக்கு எது எப்போதும்தேவைக்கு கிடைக்க வேண்டும் உன்அருள்பார்வை‌ போதும் தாயே

  • @revathyrevathy926
    @revathyrevathy926 9 місяців тому +6

    அம்மா எனக்கு அளவு இல்லாத பொன் பொருள் தந்ததற்கு நன்றி மகாலக்ஷ்மி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 Рік тому +14

    🙏🙏🙏ஸ்ரீ மகாலட்சுமி தாயே போற்றி 🙏🙏🙏அம்மா எங்க குடும்பம் பணகஷ்டமாக இருக்கிறோம் பணம் தந்து கஷ்டத்தை தீர்க்க வேண்டும்

  • @thangathuraisi2772
    @thangathuraisi2772 Рік тому +18

    எங்களுக்கு பண கஷ்டம் நீங்க வேண்டும் என் மகன் வேலைக்கு போக வேண்டும் மன கஷ்டம் குழப்பம் போகனும் நல்ல குழந்தை 💰செல்வம் பெற்று எல்லா கஷ்டமும் விலக வேண்டும் தாயோ மகாலட்சுமி

  • @chithrar449
    @chithrar449 Рік тому +43

    அம்மா நீயே துணை.அனைவருக்கும் அருள் புரிவாயாக.

  • @nandhanprakash7211
    @nandhanprakash7211 Рік тому +14

    அம்மா என் மகளுக்கு நல்ல வரன் அமைத்து திருமணத்துக்கு ஆன செல்வங்களை தந்து சுபநிகழ்ச்சி நடத்தி தாருங்கள் அம்மா

  • @narayanaswamikrishnaswami6552
    @narayanaswamikrishnaswami6552 Рік тому +30

    அனந்த கோடி நமஸ்காரம் மகாலஷ்மி தாயாருக்கு.நமோநமோ நாராயணா.

  • @swarnameenakshi
    @swarnameenakshi Рік тому +31

    அம்மா உன் அருட்கடாட்ஷம் கிடைக்கனும் தாயே🙏🙏🙏🙏🌹💐

  • @vijaya3020
    @vijaya3020 Рік тому +14

    அம்மா எங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சினையை தீர்த்து வைங்க அம்மா.

  • @kalyanakkumarp.r.6303
    @kalyanakkumarp.r.6303 5 місяців тому +6

    அம்மா என் தொழில் வளர்ச்சிக்கு அருள் புரியுங்கள், தொழில் வளம் பெருகி, குடும்ப வளம் பெருகி, குழந்தைகள் வளர்ச்சி பெருகி, தனம் தானியம் பெருகி, வளமான வாழ்வு வாழ அருள் புரியுங்கள்,,, செய்தொழில் கடன்கள் நல்லபடியாக அடைக்கவும் அருள்வாய் தாயே,,, மகாலக்ஷ்மியே போற்றி, மகாலட்சுமியே போற்றி, மகாலட்சுமியே போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @paramananthanbarma9774
    @paramananthanbarma9774 6 місяців тому +7

    அம்மா தாயே நல்ல வேலை கிடைச்சுச்சு நிறைய சம்பாதிச்சு கடன் எல்லாம் போய் நிம்மதியா வாழனும் சாமி அம்மா தாயே

  • @jayanthianandan7997
    @jayanthianandan7997 8 місяців тому +4

    தாயே. மகாலட்சுமி. எங்கள். கஸ்டங்கள். தீர்த்து. வையுங்கள். கடனை எல்லாம். திருப்பிக். கொடுக்க. அருள் புரியூங்கள். மகாலட்சுமி 🙏

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Рік тому +17

    எல்லா புகழும் சோளிங்கர் அம்ருதவல்லி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே ஜேய் 🌹🌹🙏🌹🌹🙏 அம்மா அம்ருதவல்லி தாயே நின்பாதம் சரணம் என் வேண்டுதல் நிறைவேற வேண்டும் 🙏🌹🙏🌹🌹🌹

  • @Oviyatharagai1833
    @Oviyatharagai1833 Рік тому +17

    ஓம் மஹா லக்ஷ்மி போற்றி

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc 5 місяців тому +4

    ❤❤❤தேன்...துளிகள்...தமிழ்..சொற்கள்வீணை..இசை..இனிமையான..குரல்.வளம்...ஓம்..நாராயணின்...ஓம்..மகலக்ஷ்மியை...வணங்குவதே......பெரும்....மகிழ்ச்சி.......நன்றி.....வணக்கம்.....

    • @Rajalakshmishanmugam-ec6yc
      @Rajalakshmishanmugam-ec6yc 5 місяців тому +1

      நன்றி வணக்கம் தமிழ் வளர்க ரிப்ளை 100 💯💯💯💯💯💯💯💯

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi97899 Рік тому +17

    தாயே தயாநிதியே க்ஷி மகாலஷ்மியே போற்றி போற்றி கனகதாரா என் இல்லத்தில் செல்வமழை பொழிய அருள் புரிவாய் லஷ்மிதேவியே போற்றி போற்றி 🎉

  • @spkgd
    @spkgd Рік тому +18

    கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து போய் விடவேண்டும் அம்மா

  • @sumathimaheswaran3809
    @sumathimaheswaran3809 Рік тому +17

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற அருள்புரிய வேண்டும்

  • @ESWARANM-mm9vr
    @ESWARANM-mm9vr 5 місяців тому +5

    காருண்ய மணமுடைய திருமகளே என்னை கடன் தொந்தரவில் இருந்து மீட்டு என் குடும்ப வாழ்வு சிறக்க சந்தாண பாக்யம் பெற செல்வ வளம் பெறுக சகல பாக்யமும் பெறுக அருள் புரிய வேண்டும் அம்மா. அமிர்த தாரணியே. போற்றி❤❤❤❤❤❤ போற்றி ❤❤ போற்றி. கனக தாரணியே போற்றி போற்றி ❤❤❤❤❤

  • @devipriya2376
    @devipriya2376 Рік тому +19

    தயாநிதி தாயே போற்றி போற்றி 🙏 🙏 🙏 🙏 🙏 மகாலட்சுமி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 இது வரை எங்களுக்கு கொடுத்த அனைத்து செல்வங்களுக்கு கோடான கோடி நன்றி தாயே எனக்கு இந்த குழந்தை பெண் குழந்தையாகபிறக்க வேண்டும் என் தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @anbuchelvansambasivam8796
    @anbuchelvansambasivam8796 Рік тому +12

    அம்மா திருமகளே அருள்மிகு ஶ்ரீ மஹாலக்ஷ்மி தாயே போற்றி 🙏 அருள்புரியுங்கள் எங்களுக்கு ஓம் மஹாலக்ஷ்மி போற்றி 🙏🙏🙏

  • @anbukamala1969
    @anbukamala1969 Рік тому +35

    அம்மா! என் வறுமையை களையவும், எனக்கு உதவ யாரும் இல்லை, தனிமை வாழ்க்கை! அரசுபள்ளி ஆசிரியர், முருகன் சாமி தான் என் நண்பன், அம்மா அருள் புரிவாய்! நீங்களே துணை!

  • @sureshkousalya5335
    @sureshkousalya5335 Рік тому +5

    Amma ennoda kadan theernthu arokiyamana vazhkai vazhanum amma neenga than thunai 🙏🙏🙏

  • @MOHAN-xz4bf
    @MOHAN-xz4bf 8 місяців тому +7

    ஓம் மகாலக்ஷ்மி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🌼🌸🌼🕉️🔯

  • @periasamym250
    @periasamym250 6 місяців тому +2

    மகாலக்ஷ்மி தாயே போற்றி போற்றி
    த்ங்களின் அருள் ஆசியால் எங்கள் குடும்பத்தில் அபரிமிதமான செல்வ வளம் நிறைந்து இருக்கிறது
    மகாலக்ஷ்மி தாயே போற்றி போற்றி

  • @vasudevanp7573
    @vasudevanp7573 7 місяців тому +9

    அம்மா எனது எல்லாம் கடன் பிரச்சனை தீர்ந்து விட வேண்டும் நான் மற்றும் எனது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நல்ல ஆயுள் நல்ல செல்வ சௌபாக்கியத்துவுடன் வாழ அருள் புரியவும்
    இல்லை என்று சொல்லி என்னிடம் வருவோருக்கு இல்லை என்றும் சொல்ல முடியாது அளவுக்கு நான் மிக பெரிய செல்வந்தர் மனிதனாக எப்போதும் சந்தோஷமாக நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும்
    அதற்கு நீயே காரணம் என்று சொல்லி நான் எப்போதும் உன்னை நினைவு கூறி இருக்க வேண்டும் என்பதை நான் உறுதியாக இருக்கிறேன்

  • @shanmugavelupgoodsang6839
    @shanmugavelupgoodsang6839 22 дні тому +1

    ஒம் மகாலட்சுமி தாயே என் கடனை அடைச்சு செல்வத்தை கொடு தாயா எல்லா மக்களும் சுகமாக வாழனும். தாயே🙏🙏🙏

  • @mavimathi7345
    @mavimathi7345 Рік тому +12

    அளவற்ற அன்பு பக்தர்கள் நலம் பெற வேண்டும்

  • @deepaprakash962
    @deepaprakash962 Рік тому +66

    அம்மா நீங்கள் அருளிய செல்வத்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏 கனகதாரா ஸ்தோத்திரம் க்கு நன்றிகள்🙏
    என்றைக்கும் செல்வம் நிலைத்து நிற்கணும். மென்மேலும் ஐஸ்வர்யம் பெருக வேண்டும் தாயே 🙏
    நீயே துணை 🙏🙏💐💐

    • @meenav819
      @meenav819 10 місяців тому +1

      Amma neengal aruliya selvathirku nandri amma. Kanagathara sthothirathirku nadri. En veetil selvam nilathu irukka ennai vazhthiarula vendum thaye❤

    • @meenav819
      @meenav819 10 місяців тому +1

      Amma en maganuku velai kidaikka arul puriya vendum. En maganukku thimanathai mudithu tharum thaye❤ sri lakshmiye potri potri❤❤❤

  • @ramanins4436
    @ramanins4436 10 місяців тому +3

    தாயார் திருவடிகளேசரணம்!!🪷🪷🙇🙇

  • @meenav819
    @meenav819 11 місяців тому +5

    Amma thaye en maganuku piditha pen avan vazhkai nandraka irukka en maganai vazhthiyarula vendukiren amma❤

  • @amuthabose2639
    @amuthabose2639 Рік тому +23

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏 அம்மா

    • @shanmugavelupgoodsang6839
      @shanmugavelupgoodsang6839 Рік тому +2

      Om maha Lakshmi pottri 🌹🙏🙏🙏 sree mahalakshmi dunai erruppal kavalai vandam

  • @gokulkrishnan2373
    @gokulkrishnan2373 Рік тому +6

    Om. Sri. Mahalahsmi. Thayea. Potri 🌹🙏

  • @shanmugavelupgoodsang6839
    @shanmugavelupgoodsang6839 11 місяців тому +5

    Om 🎉🙏maha Lakshmi thayaa pottri 🌹 Ella makkulum sugamaga valanum selvathai kodu thayaa🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🌹