உடையார் அரசகுலம் வரலாறு | The history of udaiyar kingdom in Mysore
Вставка
- Опубліковано 6 сер 2023
- The history of udaiyar kingdom in mysure.இந்தியாவில் மன்னராட்சி காலத்தில் பல பகுதிகளை பல மன்னர்கள் ஆண்டனர்.அதில் முக்கியமான மன்னர்கள் மைசூரை ஆட்சிபுறிந்த உடையார் அரசகுலம் மன்னர்கள் ஆவர்.அவர்கள் சில மன்னர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்தும்,சில மன்னர்கள் கப்பம் கட்டியும் வாழ்ந்து வந்தனர்.இந்திய விடுதலை அடைந்த பிறகும் கவுரவ மன்னர்களாக அழைக்கப்பட்டு வருகின்றனர்.
#history
#Udaiyararasakulam
#kingdom Mysore
#mamannan - Розваги
🎉🎉🎉🎉
மைசூர் உடையார்களூம்,தமிழக பார்கவகுல உடையார் களும் இருவரும் அரசமரபு சத்ரியர்களே என்றாலும் இருவரும் வெவ்வேறு வழியினரே.தமிழக பார்கவகுலசத்திரியர் சத்ரிய உடையார்கள் மலயமான்,நத்தமான்,சுருதிமான் என்பவர்கள் சங்ககால தமிழ் அரசமரபினைசேர்ந்தவர்கள்.
Mysore wodeyars and TN Udayars
🙏
பார்க்கவ குலம் பற்றி கூறுங்கள்
அனைத்தும் ஒன்றுதான்
@@rajesr510 Unga appa Peru vachavangalam unaku ???
Leema queen .
Mysore Wadiyars are Yadava dynasties
Mysore udaiyar alla. Mysore waddiyar