Це відео не доступне.
Перепрошуємо.

மைசூர் தமிழர் பகுதி| தமிழில் அசத்தும் கன்னடர்கள் | Mysore Tamil Area

Поділитися
Вставка
  • Опубліковано 4 сер 2023
  • ஆந்திர கடலோர தமிழ் கிராமங்கள் ; தாங்கள் தமிழர்கள் என்று தெரியாமல் வாழ்ந்து வரும் அவலம்
    • ஆந்திர கடலோர தமிழ் கிர...
    .......
    மைசூர் தமிழர்கள் பற்றி இதுவரை வெளிவராத நேரடி காட்சிகள் தகவல்கள் .. இது போன்ற வீடியோக்களை தொடர்ந்து காண நமது சேனல் Archives of Hindustan ஐ subscribe செய்யுங்கள்.. 🙏 ‪@ArchivesofHindustan‬

КОМЕНТАРІ • 296

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  Рік тому +28

    ua-cam.com/video/Wt_d3ekbthQ/v-deo.html
    மூணாறு தமிழர் பகுதி; கற்பனைக்கும் எட்டாத பேரழகு

    • @ManiKumar-th1pi
      @ManiKumar-th1pi Рік тому

      Coorg tamil makkal interview podunga

    • @prakashrak4905
      @prakashrak4905 10 місяців тому

      உங்களின் பணி மிகச்சிறப்பாக உள்ளது.... கர்நாடக மக்கள் மிகவும் அன்பானவர்கள்...
      நீங்கள் மங்களூரில் பேட்டி எடுத்து கொண்டு இருந்த சமயத்தில் நான் வீட்டில் தான் இருந்தேன். என் வீடு கூட உங்கள் வீடியோவில் உள்ளது... வீட்டின் கிணரு துளசி மாடத்தை எல்லாம் காட்டியுள்ளீர்.
      ஆனால் உங்களிடம் பேசுவதற்கான வாய்ப்பு அமையவில்லை.....
      ஒரு சிறிய விண்ணப்பம்... பேட்டி எடுக்கும் போது சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களை தவிர்க்கலாமே என்பது என்னுடைய தாழ்மையான கருத்து..... தமிழ் நாடு சினிமா பிடியில் சிக்கி கலாச்சாரம் பண்பாடு வரலாறு பாரம்பரியம் முதலியவைகளை தற்போது தொலைத்துக் கொண்டு இருக்கிறது.... அதற்காக நான் சினிமாவிற்கு எதிரானவன் அல்ல... ஆனால் தற்போது வரும் படங்கள் வெறுப்பை பிரிவினையை ஜாதியை மக்களிடையே விதைத்து கொண்டு இருக்கின்றன.....

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 7 місяців тому

      1:53

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 Рік тому +62

    மைசூரில் தமிழர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை தெரிந்ததற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி.ஆனால் அங்கே போய் குழந்தைகளிடம் எந்த நடிகரை பிடிக்கும் என்று கேட்டதுதான்
    சுத்த கேனத்தனமா இருக்கிறது.
    அழகாகப் உனக்கு புத்தி புகட்டியது அந்தக்குழந்தை
    எனக்கு அப்துல் கலாமை பிடிக்கும் என்று.

    • @arvinthaakshanmohan1504
      @arvinthaakshanmohan1504 Рік тому +6

      Point

    • @muthukumarmuthukumar1632
      @muthukumarmuthukumar1632 Рік тому +5

      உண்மை சினிமா ஒரு பொழுது போக்கு அவ்வளவுவே... அவர்கள் பின்னாடியே சுற்றி நம்முடைய வாழ்வை சிதைத்து கொள்ள கூடாது....

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh 11 місяців тому

      ❤❤❤❤❤❤❤❤

    • @srivaisnavy3851
      @srivaisnavy3851 11 місяців тому

      சினிமா இல்லாவிட்டால் இந்த இருக்கும் தமிழும் அங்கு வாழாது ; தமிழ்ப் படிக்க யாருக்கும் அங்கு ஆர்வம் இல்லையே

  • @sathiyansathiyan238
    @sathiyansathiyan238 Рік тому +24

    உண்மையில் இது போன்ற காணொளிகளை பார்க்கும்போது மனதிற்கு நிறைவாக உள்ளது..!
    தமிழர்கள் உலகமெல்லாம் பரவி வாழ்வது மகிழ்ச்சியாய் உள்ளது..!
    காணொளி அளித்த தோழருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்..!

  • @srinivasannagarajan5220
    @srinivasannagarajan5220 Рік тому +22

    ஹலோ என்னுடைய சொந்த ஊர்🎉 கிருஷ்ணகிரி ஆனால் என்னுடைய மாமனார் வீடு மைசூர் அங்கு தமிழ் மக்கள் ஆகட்டும் கன்னடா மக்கள் ஆகட்டும் ரொம்ப❤❤ அன்பாக இருப்பார்கள்

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 Рік тому +12

    அருமையான வீடியோ தமிழர்களை பார்த்தும் மிக்க மகிழ்ச்சி பன்றி

  • @muthukumarmuthukumar1632
    @muthukumarmuthukumar1632 Рік тому +14

    தமிழ் தாய்மொழி.. மேலும் இரண்டு மொழிகள் இந்தி உள்பட கற்றுக்கொள்ளலாம்.. நம்முடைய வளர்ச்சிக்கு அவசியம் தேவை..

    • @srivaisnavy3851
      @srivaisnavy3851 11 місяців тому +3

      எத்தனை மொழியும் கற்கலாம் ; முதலில் தமிழர் தமிழ் என்ற உணர்வோடு

  • @selvakalai281
    @selvakalai281 Рік тому +28

    I am proud to be Tamil.

  • @subramanianmahadevan1250
    @subramanianmahadevan1250 10 місяців тому +7

    Very nice to see people speaking so many languages. Even non Tamils speak Tamil in Mysore. Your channel is doing a great job.

  • @priyagopinathan9873
    @priyagopinathan9873 Рік тому +11

    My aunts is speaking in this video super 👏👏 am form Tamil Nadu but video is taken my mom native place ❤ a very beautiful place 🎉🎉

  • @rajmohamed2400
    @rajmohamed2400 Рік тому +8

    யாதும் ஊரே யாவருங் கேளீர். இது தான் தமிழர் வாழ்வியல்.
    எந்த மொழிகளையும் நாம் புறந்தள்ளுவ
    தில்லை. எந்த தெய்வத்தையும் நாம் புறக்கணிப்பதில்லை.
    தென்னாட்டுடைய
    சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும்
    இறைவா போற்றி
    என்றார், திருவாத
    வூரார். வேற்றுமையை தள்ளி ஒற்றுமையைப்
    பேணுவது தான் நமது பண்பாட்டுச்
    சிறப்பு. சில மதவெறியரும், அரசியல் சூழ்ச்சிக்
    காரரும், மொழியை வைத்தும், மதத்தை வைத்தும், சாதி, இனத்தை😮 வைத்தும் நம்மைப் பிரித்து தாம் லாபம் பார்க்க
    முயல்கின்றனர்.
    நாம் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.
    இனியன்.

  • @logeshwaran4075
    @logeshwaran4075 Рік тому +9

    Worked in Mysore for 4 years superb place

  • @user-zw7pc6fk9g
    @user-zw7pc6fk9g Рік тому +16

    அந்த அக்கா பேசும் போதே வேலூர் மாவட்டம் சொல்லுவார்கள் என நினைத்து பார்த்தேன்

  • @sezhiann5657
    @sezhiann5657 Рік тому +49

    தமிழ் பள்ளிகூடம் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    • @dr.sekarhealthcare.6047
      @dr.sekarhealthcare.6047 Рік тому +9

      Start Kannada Schools in Tamilnadu

    • @zushsjxjzjdsjjxsjjsj
      @zushsjxjzjdsjjxsjjsj Рік тому

      ​@@dr.sekarhealthcare.6047Dont you know there are hundreds of kannada schools exist in Tamilnadu

    • @aalampara7853
      @aalampara7853 Рік тому +10

      There are Tamil schools in Mysore and also Kannada Schools in Tamil Nadu! 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

    • @kaiserkaiser1721
      @kaiserkaiser1721 Рік тому +4

      தமிழ் பள்ளிக் கூடங்கள் இருக்கே!

    • @NaveenTheIncredible
      @NaveenTheIncredible Рік тому +2

      @@dr.sekarhealthcare.6047 😂😂

  • @Raj52277
    @Raj52277 9 місяців тому +6

    மலையாளத்துக்கு அடுத்து தமிழுக்கு நெருக்கமானது கன்னடம் தான்.

  • @pfakumbakonam9712
    @pfakumbakonam9712 6 місяців тому

    எல்லா ஊர்களிலும் நம்ம சொந்தங்களை பார்ப்பது போண்று உணர்வு...அருமை அருமை..

  • @ARAVI-M..E
    @ARAVI-M..E Рік тому +29

    உலகம் அழிந்தாலும் தமிழ் அழியது 👍👌

    • @thenimozhithenu
      @thenimozhithenu Рік тому +3

      😂 Bangalore epodum tamilar athigamtan

    • @srivaisnavy3851
      @srivaisnavy3851 11 місяців тому +1

      சினிமா இல்லாவிட்டால் இந்த இருக்கும் தமிழும் அங்கு வாழாது ; தமிழ்ப் படிக்க யாருக்கும் அங்கு ஆர்வம் இல்லையே

    • @meenaksisundaramns5416
      @meenaksisundaramns5416 10 місяців тому +1

      So what?

    • @palanisamysubbayapillai278
      @palanisamysubbayapillai278 8 місяців тому +1

      🙏🙏🙏🙏

  • @publicmaster9190
    @publicmaster9190 11 місяців тому +25

    Kannada people and Tamil people both are brothers. I'm kannadiga

    • @yukesh8032
      @yukesh8032 10 місяців тому +1

      🙏

    • @SMARTSHAHULTRAVEL
      @SMARTSHAHULTRAVEL 5 місяців тому +4

      I,m from vellore tamil Nadu but I know 3 languages tamil urdu and kannada

  • @janakiramankt3312
    @janakiramankt3312 10 днів тому

    Thank you for the video on Mysore. Mysore is heaven. It’s a beautiful cultural and heritage city. Surrounded by mountains, rivers and forests. Would say one of the best cities in India. We have been living in Mysore for nearly two decades. People in Mysore are kind and supportive. Most of them in Mysore understand Tamil and a few of them talk very well as well. Mysore weather conditions are moderate and enjoyable.

  • @user-uz6xn9bc4i
    @user-uz6xn9bc4i Рік тому +12

    Mysore beautiful place my relatives also live in Mysore

  • @muthurajs2811
    @muthurajs2811 24 дні тому +2

    We r from Kollegal here lots of tamils are there with good economy

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 5 місяців тому

    அருமையான தகவல்பதிவுபாராட்டுக்கள்

  • @murugarsamy6540
    @murugarsamy6540 Рік тому +22

    Chamarajanagara, mysore, bangalore and many other districts in karnataka had tamil schools run by state government of karnataka. after the 1991 cauvery riots, scenario changed, slowly school student strengh reduced, eventually tamil government schools in karnataka get closed.

    • @zushsjxjzjdsjjxsjjsj
      @zushsjxjzjdsjjxsjjsj Рік тому +3

      Feeling sad 😢 to hear this news

    • @srinivasank613
      @srinivasank613 3 місяці тому +1

      My father in the 40's and my uncles in 50's studied in Tamil in bangalore in corporation schools

  • @venugopalgopinath7417
    @venugopalgopinath7417 11 місяців тому +5

    MÝSURU IS A BEAUTIFUL CITY FULL OF OLD WORLD CHARM TAMIL POPULATION OVER HERE LÌVE PEACEFULLY THE BONUS IS THE CLIMATE BETTER THAN CHENNAI

  • @civilengineersgroups9445
    @civilengineersgroups9445 10 місяців тому +3

    Bro I worked in Mysore, wherever is Dams there is Tamil people will be there. Because no one can't consruct dams.. You can find out in this Location..
    I am Civil Engineer, I have all over in India your job is my memories...

  • @pandipandi3162
    @pandipandi3162 Рік тому +13

    யார் பிடிக்கும் என கேள்வி கேக்கும் போது ஓரு சிறுமி அப்துல்கலாம் என பதில் சொல்கிறாள் அதை நினைத்து பெருமை கொள்வதற்கு பதில் அந்த சிறுமியிடம் எந்த நடிகர் பிடிக்கும் என கேட்பது உங்க சேனளுக்கு அவமானமா தெரியலையா திருந்த பாருங்க!.

  • @Sutramum_Natpum
    @Sutramum_Natpum Рік тому +11

    வடக்கான் மாதிரி தமிழரிடமும் ஒற்றுமை வேண்டும்

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv Рік тому +3

    சிறப்பு ❤

  • @user-mx2nj6qt6l
    @user-mx2nj6qt6l Рік тому +3

    super video bro ....good information ..

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 10 місяців тому

    கர்நாடகாதமிழர்கள் மகிழ்ச்சி சிறப்புசூப்பர்🌹💐💐💐

  • @priyasvsivakumar8886
    @priyasvsivakumar8886 9 місяців тому +1

    I have an obsession I want every Tamil to fly high from eelam tamilargal to everyone proud to see this 😊

  • @ravichandranmuthaiyan9212
    @ravichandranmuthaiyan9212 Рік тому +2

    நல்ல தகவல் சகோதரா தெரியாத தகவல்

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 Рік тому +4

    Good 👍 job

  • @lathaveetusamayal550
    @lathaveetusamayal550 Рік тому +10

    That keerai/ sabsige soppu/ Dill leaves is used frequently in many dishes in Karnataka especially in vadai. It enhances the vadai taste actually

    • @Gitasrivi
      @Gitasrivi 7 місяців тому

      Sabsige soppu.

  • @Saran2225
    @Saran2225 Рік тому +4

    My Sister's Place ❤️

  • @parthakrish271
    @parthakrish271 9 місяців тому +3

    Your chanel is doing a great job. Stark difference between T. Nadu and other states you have covered especially the neighboring ones is that in other states we find peole speak 3 to 4 languages including Hindi and there is no dislike for any language other than their mother tongue. Have travelled to the neighboring states and when the locals come to know that your are a tamilian , they swtch to speaking intamil and makeit easy for you. People of T. Nadu should become less obsessive with Tamil and have a healthy respect for other languages.

  • @elangovanelangovan4269
    @elangovanelangovan4269 11 місяців тому +1

    எல்லாமநிலத்துமக்களுடன்நல்ல இணக்கமுடன்பலகும்குனமும்உள்ளதமிழ்மக்கள்மற்றமாநிலமக்களுக்கும்நன்றிகள்வாழ்த்துக்கள்

  • @saravananannamalai4385
    @saravananannamalai4385 Рік тому +2

    Hai Sir very super Sir

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 Рік тому +2

    Very good, Vellore remembered

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 4 місяці тому

    Respected sir excellent coverage Tamil people living in munaru and Mysore people happily living people nicely sir working very hard work thanks sir vazthughal sir

  • @alagumuthurajt8104
    @alagumuthurajt8104 Рік тому +5

    Mysore..Super...

  • @user-ul6kn4bb8h
    @user-ul6kn4bb8h 11 місяців тому +2

    நானும் மைசூர்தான் இது நான் பிறந்த இடம்

  • @roselinerose3171
    @roselinerose3171 11 місяців тому +1

    Brother very nice brother..
    I used to watch all your... interviews...
    Thank you....

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 5 місяців тому

    வாழ்த்துக்கள்

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 Рік тому +1

    Very nice compilation

  • @RAVI-ve1rk
    @RAVI-ve1rk Рік тому +2

    Super brother

  • @santhushakya3921
    @santhushakya3921 11 місяців тому +2

    Nane thalapathy fan but ande papa sonna answer abdul kalam pudikkum👌 👌

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 Рік тому +3

    Super❤❤❤அண்ணா

  • @subrann3191
    @subrann3191 11 місяців тому

    Very good luck boy wonderful greatest happy

  • @FuNTimEWitHME2
    @FuNTimEWitHME2 Рік тому +13

    ஆரிய பிராமின்சுக்கு ஒரு சங்கராச்சாரியார் போல. திராவிடர்களுக்கு ஈ வெ ராமசாமி போல. தமிழர்களுக்கு யாரும் இல்லை இருந்திருந்தால் இந்தியா முழுவதும் தமிழர்களுக்கு தான் சொந்தம்

    • @selvamm8458
      @selvamm8458 Рік тому +2

      👌👍👏⚘

    • @abhishekkar6837
      @abhishekkar6837 Рік тому +5

      Ev Ramaswamy was from Karnataka...

    • @E__SakthivelS
      @E__SakthivelS Рік тому

      அந்த சொரியார் சூனியக்காரர் பிறப்பிடம் கர்நாடகா. ஆனா பூர்விகம் ஆந்திரா. ஆனா அந்த சொரியாரை நம்ம தமிழர் தமிழர் என்று விளம்பரம் பண்றோம். அந்த சொரியார் முஸ்லிம் முல்லா மற்றும் கிறிஸ்தவ பாவாடைகளின் கொத்தடிமை. ஹிந்துகளுக்கு மட்டும்தான் அவர் "கடவுள் இல்லை கடவுள் இல்லை" என்று உலருவார்.

    • @justineanthony7499
      @justineanthony7499 11 місяців тому +2

      Yes brother

  • @esanyoga7663
    @esanyoga7663 Рік тому +8

    சினிமாநடிகர்களைப்பற்றிதான்அங்கேயும்கேள்வி

  • @sureshpara8965
    @sureshpara8965 Рік тому +3

    Super bro 👌

  • @ananthakumarpanneerselvam3366
    @ananthakumarpanneerselvam3366 3 місяці тому +1

    குடகு என்றால் - மேற்கு என்று பொருள்.. குடகு மக்கள் தமிழ் மக்களே..

  • @thamizha8094
    @thamizha8094 2 місяці тому +1

    அவங்களுக்கு தமிழ் கத்துக்க தமிழ்நாடு அரசு உதவி செய்யவேண்டும்...

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 11 місяців тому +2

    Indias 2nd cleanest city ❤

  • @kumaaar
    @kumaaar Рік тому +4

    11:17 அவர் பட்டாளத்துல இருந்தன்னு சொல்றாரு உங்களுக்கு புரியல...

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 Рік тому +6

    6% kannadihas living in TN since hoysalya Hyder Tippu Woodayar period with MLA MP Minister posts.

  • @Nostalgicholy
    @Nostalgicholy 3 місяці тому +1

    Telugu and Kannada migrants in Tamil Nadu are landowners , powerful people and politicians . Tamil people in Karnataka and Andhra are all labor class and have zero political power.
    Very sad.

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 Рік тому +12

    தமிழகத்தில் பிரதமர் வீடு திட்டத்தில் (PMYA) வீடு காட்டியவர்களை நேர்காணல் எடுங்க ஐயா

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  Рік тому +5

      முயற்சிக்கிறேன் ஐயா

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Рік тому +2

      Mysore supera,இருக்கு,அரண்மனை,பிருந்தாவனம்,கட்டவும்,பதிவுக்கு,நன்றி,தம்பி,வாழ்க, வளமுடன்

    • @Checkdur
      @Checkdur Рік тому

      நீங்க பிஜேபியா

    • @drarunselvakumar5009
      @drarunselvakumar5009 Рік тому +1

      @@Checkdur RSS

  • @skventhan7215
    @skventhan7215 11 місяців тому +3

    BANGALURU .MYSORE .KOLAAR INNUM.PALAPAGUTHIGAL THAMILNAATTAI SERTHADHU .1952YRS VITTUKODUTHULLANAR

  • @thamilaikaappom
    @thamilaikaappom 3 місяці тому +1

    Tamil motivation, tamil language is the ' first language in the world' wear a tshirt.

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 Рік тому +92

    மத்த இனத்தவர் தமிழ் பேசும் போது நமக்கு சந்தோசமா இருக்கு, ஆனால் தமிழன் இந்தி கற்க கூடாது

    • @Vedhasharma-wt4zh
      @Vedhasharma-wt4zh Рік тому +25

      நம் நாடு ஒரே தேசம் ஒரே மக்கள் என்று ஒற்றுமை அடைந்துவிடும் இந்தியை வைத்து கட்டுமர குடும்பம் பிழைப்பு நடத்த முடியாமல் போய்விடும்

    • @esanyoga7663
      @esanyoga7663 Рік тому +27

      அப்படி என்னதான் அந்த இந்தியில்இருக்கிறது,இந்தியாமுழுதும்தமிழ்படிக்கக்கூடாதா

    • @drarunselvakumar5009
      @drarunselvakumar5009 Рік тому +10

      @@esanyoga7663 அப்படி என்னதான் ஆங்கிலத்தில இருக்கு? பிழைப்புக்குதானே படிக்கிறோம், அதை போல இந்தியும் பிழைப்புக்கு 3வது மொழியாக படிக்கலாமே. பிரெஞ்சும் 4 வது மொழியா படிக்கலாம். களவும் கற்றுமர என்றது திராவிடத்திற்கு முந்திய தமிழ் சமூகம்

    • @RajaSekar-eu1nk
      @RajaSekar-eu1nk Рік тому +4

      @@drarunselvakumar5009 boomers

    • @drarunselvakumar5009
      @drarunselvakumar5009 Рік тому +1

      @@RajaSekar-eu1nk நீதாண்டா பூமர், அரத பழைய திமுக மொழிவெறியை தூக்கிட்டு சுத்துற.

  • @bkamalakannan8201
    @bkamalakannan8201 10 місяців тому +1

    Yen cinema nadigar bathi mattum ketkuringey. Chinna ponnu sariyana badhil solli elloriyum asathiruku Abdul kalam thaan pdikyum nu. Appreciate that little school girl she is going in right path.

  • @enapanrathumithanakatinana865
    @enapanrathumithanakatinana865 Рік тому +1

    Vaazhga Tamil @kannadam

  • @p.m.rahmathulla.........bs9603

    Mysooril❤vazladhavar❤engum❤vazlamattar❤kuraindha❤varumanatthilum❤iraivaga❤vazlalam❤

  • @adilshahyakub
    @adilshahyakub Рік тому +2

    Bro, you forgot to visit Jasmine Store. They have been living in Bamboo Bazar for more than 60 years 3 gens now

  • @prakashpaul7183
    @prakashpaul7183 11 місяців тому +1

    U can see Tamils in all corners of world....

  • @nageshgowda6509
    @nageshgowda6509 9 місяців тому +2

    See we kannadigas hosur my brother childrens studying in tamil they dont know kannada to read same like in mysore tamil peoples studying in kannada.. In future kannadiga turns tamilan..tamilan turns kannadiga..

  • @bahubali763
    @bahubali763 3 місяці тому +1

    24.00" ponnu romba poi pesuthu

  • @kaali5042
    @kaali5042 5 місяців тому +1

    Brother neega bangalore fulla va cover pannula please again bamgalore cover pannunga

  • @davidratnam1142
    @davidratnam1142 10 місяців тому +2

    Jesus Yesu bless all

  • @devsen71
    @devsen71 10 місяців тому +1

    Those are dill leaves, sobi keerai. Dill seeds are used in making Gripe Water...They make a kind of Rasam and also keerai use those leaves. Even masal vadai are made out of those keerai.

  • @rajapiravin9421
    @rajapiravin9421 Рік тому +5

    நண்பா மக்களிடத்தில் கேள்வி கேட்கும் போது நடிகர்களை விட பழைய சுதந்திர தியாகிகள் தெரியுமான்னு யார் யார் தெரியும்னு கேட்டு பாருங்க ஜெனரலான கேள்விகளை கேளுங்கள் நன்றாக இருக்கும்

  • @MarsFitnes55
    @MarsFitnes55 Рік тому +1

    Enga relative also many years ae erukanga.. nan vellore mavattam Mahadevamalai ❤

  • @sivagurunathann8327
    @sivagurunathann8327 2 місяці тому

    நடிகர்களை பற்றி கேட்பதை தவிர்க்க வேண்டும்

  • @user-gy8ky7tn2g
    @user-gy8ky7tn2g 9 місяців тому

    best reply for actor question... Brother, pls ask which leader kids like rather than actor?

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 Рік тому +1

    சீமான். இந்த. பதிவை பார்த்து
    திருந்த.வேண்டும்.

  • @ChinnaRaj-io2rm
    @ChinnaRaj-io2rm 2 місяці тому

    ஐயா எல்லாவருக்கும் தமிழில் அர்த்தம் சொல்ல முடியும் பார் ரதம் என்பது தமிழ் ஆப்கான் முதல் பர்மா அருணாச்சலப் பிரதேசம் வரை தமிழர் பகுதி தமிழர் தான் பூர்வ குடிகள் நன்றி

  • @shanmugamsubramaniam6770
    @shanmugamsubramaniam6770 11 місяців тому +3

    Mysore is the best city in Karnataka even better than Bangalore

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi9446 7 місяців тому

    1956 வரை‌ மைசூர் வானொலி நிலையத்தில் காலை மாலை இருவேளைகளில் தமிழ்ச்செய்திகள் இருந்தன!

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +9

    கேரளாவில் புலையர் பகுதியில் கொஞ்சமாவது தமிழ் வாழுதானு பாருங்க நண்பா

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 Рік тому +2

    Sir i have seen your most of the videos on different subjects. You are exploring the unexplored. Can you show your face at the start of the video.

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Рік тому +1

    வட ஆர்க்காடு மாவட்டத்தில் முன்பு நிறைய வேலை தேடி அங்கு சென்றனர்

    • @ChannelTNN
      @ChannelTNN 2 місяці тому

      போன இடத்திலாவது நிம்மதியா இருக்கான்.

  • @user-lh1jo4xr4v
    @user-lh1jo4xr4v 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @RaviRavi-vd2dg
    @RaviRavi-vd2dg Рік тому

    Nanum.mysore.pakkathula.srirangaptna.thalavasikkira.sondaouru.coimbator.

  • @krishnavijay130
    @krishnavijay130 Рік тому +2

    நானும் மைசூர் தான்.... இந்த காணொளி எங்க ஏ றியதன்...நான் இல்லாதப்போ வந்துதிங்களே ...வருத்தமா இருக்கு

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  Рік тому +1

      அப்படியா சகோதரா... மன்னிக்கணும்

    • @ManojKumar-if6pe
      @ManojKumar-if6pe 10 місяців тому

      Bro tamiliar irukkura Ariya name sollunga

  • @PattuswamyDS
    @PattuswamyDS 9 місяців тому

    Dear your efforts to find out the living of tamil in karnataka is a remarkable it is heartening. to note that tamils live happily pleas bring this foolish polliticians in our state god give them all best of life

  • @parthibans5507
    @parthibans5507 Рік тому

    Brother Bangalore old bagalur layout video podunga please

  • @KannankrishnanMysuru
    @KannankrishnanMysuru 11 місяців тому

    Mysore le endha place nga idhu.terinja sollunga?
    Ittigegude or nazarbad?

  • @malarvasan4622
    @malarvasan4622 11 місяців тому +2

    Mysore City Tamil school irukkirathu

  • @suryakarnan6845
    @suryakarnan6845 10 місяців тому

    ❤❤

  • @saantoshsetty2536
    @saantoshsetty2536 Рік тому +2

    Max Tamil people reside in Nazarbad and it's sarrounding areas I did my college in Mysore

  • @Nostalgicholy
    @Nostalgicholy 3 місяці тому

    Many Mysore Dewans were Tamils. There were more before now much fewer. Huge number of Telugus.

  • @user-ru3ls6tf6o
    @user-ru3ls6tf6o 11 місяців тому +1

    Thamizh vazhka❤

  • @venugopalgopinath7417
    @venugopalgopinath7417 11 місяців тому

    GIVEN A CHOICE I WOULD. PREFER MYSURU TO BENGALURU THE WINTER SEASON MARGHAGHI MONTHS .IS NOT COLD LIKE OOTY HOW EVER YOU CANNOT ENJOY SEA BRÈEZE LIKE CHENNAI MARINA BEACH FOOD IN MYSURU IS CHEAPER MYSURU RASAM IS FANTASTIC THE INTERVIEW WITH ALL TAMILS WAS INTERESTINGLY.

  • @prabhup2892
    @prabhup2892 Рік тому +1

    🙏🤴🤴🤴🤴🤴😍😍🥰🥰

  • @MuthuKumar-ke4mv
    @MuthuKumar-ke4mv 10 місяців тому

    Anna haryana Tamil and Jammu Kashmir Tamil pathi oru video pannunga

  • @hari-2011
    @hari-2011 Рік тому +1

    Which place

  • @prasanthajith8231
    @prasanthajith8231 11 місяців тому +1

    Thala

  • @mymediaelavarasu8387
    @mymediaelavarasu8387 Рік тому +1

    Ji.... super.... area name solunga

  • @arunsivagounder3746
    @arunsivagounder3746 11 місяців тому

    Your Videos are Nice, But dont ask about the Favorite actors to Kids.