வந்தியத்தேவன் வழித்தடத்தின் கதை | Kadhaigalin Kadhai 2.0 | Ponniyin Selvan | Vanthiyadhevan Story

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2022
  • வந்தியத்தேவன் வழித்தடத்தின் கதை | Kadhaigalin Kadhai 2.0 | Ponniyin Selvan | Vanthiyadhevan Story
    #news7tamil #news7tamilprime #liveupdates #news7
    👉Live Now | • Live Now
    👉கதைகளின் கதை 2.0 | • Playlist
    👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉News 7 Tamil Exclusive Stories | • News 7 Tamil Exclusive...
    Subscribe us on UA-cam : bit.ly/Subscri...
    Follow us on Facebook ➤ News7Tamil
    Follow us on Twitter ➤ / news7tamil
    Follow us on Instagram ➤ / news7tamil
    Visit our Website ➤news7tamil.live
    Category
    News and Politics
    News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

КОМЕНТАРІ • 167

  • @naveennaveen1593
    @naveennaveen1593 Рік тому +249

    கார்த்தி fan's ஒரு like பண்ணிட்டு போங்க

  • @anuguru8758
    @anuguru8758 Рік тому +93

    வந்தியத்தேவன் கேரக்டர் அருமை

  • @dayneerose2653
    @dayneerose2653 Рік тому +10

    பொன்னியின் செல்வன் கதையின் உண்மையான கதாநாயகானே வந்தியத்தேவன் தான்

  • @mohan.s5756
    @mohan.s5756 Рік тому +12

    கும்பகோணம் To திருவையாறு வழித்தடம் இன்றும் அதே செழிப்பான விவசாய நெற்கதிர் அழகு, கண்கொள்ளா காட்சி.

  • @lamediaentertainment6137
    @lamediaentertainment6137 Рік тому +23

    நிச்சயம் நானும் வந்தியதேவன் பாதையை தேடி போவேன்...எங்கள் தமிழர்கள் வரலாறு தெரிந்துக்கொள்ள & கண்டு மகிழ

  • @karthikl6503
    @karthikl6503 Рік тому +131

    Karthi as Vandhiyathevan perfect choice

  • @ArokiaRakesh
    @ArokiaRakesh Рік тому +34

    Karthi is MULTI STARRE. .. EXCELLENT ACTOR 👍🏽👍🏽❣️❣️❣️😎😎🎉🎉💐💐

  • @Aswin778
    @Aswin778 Рік тому +324

    யாருக்கெல்லாம் ஜெயம் ரவி உடைய நடிப்பு , சண்டை ரொம்ப பிடிக்கும் 🔥👌⚔💯

    • @owaaaaaaaaau796
      @owaaaaaaaaau796 Рік тому +2

      Ayya tamil nadu naasamaa pona kathai irunthaa sollunga

    • @e.roshan9802
      @e.roshan9802 Рік тому

      @@owaaaaaaaaau796 சகோ இப்படி தமிழ் வரலாறு படத்தையும் தமிழ் மன்னர் பற்றி தவறா பேச கூடாது

    • @sakthivelp8662
      @sakthivelp8662 Рік тому +2

      ஜெயம் ரவி எல்லாமா ஒரு ஆளு 😂😂😂😂

    • @vikramrajan9369
      @vikramrajan9369 Рік тому +4

      @@sakthivelp8662 ivlo pesriye nee oru aalu pundaiya daa

    • @praveenpk9418
      @praveenpk9418 Рік тому

      Mokka fight....vikram best

  • @tamilanthevartv2404
    @tamilanthevartv2404 Рік тому +16

    வந்தியத்தேவன் புகழ் வாழ்க

  • @A-Thirunavukkarasu23
    @A-Thirunavukkarasu23 Рік тому +32

    அழகான வர்ணனை... மெய் சிலுக்க கேட்டேன் இந்த வரலாறு...
    அருமை...எப்பவும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் 🙏🏽🌹🌹

  • @kirubasumathi3465
    @kirubasumathi3465 Рік тому +34

    பொன்னியன் செல்வன் கதையில்
    வந்தியத்தேவன் கதாப்பாத்திரம் அனைவருக்கும் பிடித்த கதாப்பாத்திரம். ☺ இந்த கதாப்பாத்திரத்தை அழகாக உள்வாங்கி நடித்து இருப்பார் கார்த்தி அண்ணா அவர்கள்.... 🔥👍👌

  • @anandarajkumar2039
    @anandarajkumar2039 Рік тому +8

    உங்கள் வர்ணனை அருமை இப்படிதான் படத்தை எதிர் பார்த்தோம், சோழர்களின் பெரும் செயலாக இன்றுவரை பயன்படும் வீராணம் ஏரியின் பெயரை கூட சொல்லாமல் படம் எடுத்திருப்பது தான் மணிரத்தினம் அவர்களின் தந்திரம்..இதே போல் காவேரி,,
    கேட்டா செப் 30 பிறகு உலகுக்கே சோழர்கள் பற்றி தெரியுமாம்,, படம் முழுவதும் தமிழக கட்டிட கலை ஒன்று கூட பயன்படுத்தவில்லை, ராஜஸ்தான் முகலாய கலைமுறை கோட்டைகள் தான் காட்டப்பட்டுள்ளது,, சோழ நாட்டில் சிவன் கோவிலுக்கு பஞ்சம் இல்லை ஆனால் செம்பியன் மாதேவி மதுராந்தகன் பேசும் காட்சி எப்படி இருந்தது கோவிலா அது, ருத்திராட்சத்தை அறுக்கும் காட்சி வண்மத்தின் உச்சம், கோபத்தை வெளிப்படுத்த எத்தனையோ வழி உண்டு,
    படம் பேன் இந்தியா படம் அதிக விழுக்காடு வணிகம் உள்ள பகுதி வட இந்தியா அவர்களின் எதிர்பார்பை பூர்த்தி செய்து வணிகம் செய்ய வேண்டும் என்பது தான் நோக்கம்...சொல்லிக்கொண்டே போகலாம்..

  • @ellen643
    @ellen643 Рік тому +5

    Beautiful travelogue. Very well explained.
    Superb presentation. What the great Kalki explained is presented very well . I travelled with you and enjoyed my trip. AWESOME

  • @Akmal_jj
    @Akmal_jj Рік тому +36

    உண்மை வரலாற்றை கற்பனை கதையாக எழுதி இப்போது வரலாறு மறைந்து விட்டது .

    • @r.kathiravan489
      @r.kathiravan489 Рік тому +1

      உன் கதையை எழுதலாமா.... 😂😂😂

  • @jayanthidhanapal4170
    @jayanthidhanapal4170 Рік тому +3

    Voice is very much super👍 valthugal vazlha valamudan🌹🙏

  • @dharmu2297
    @dharmu2297 Рік тому +6

    Ps1 semma movie🔥

  • @amsithathambawa7728
    @amsithathambawa7728 Рік тому +12

    I appreciate your voice ❤ still never change

  • @punithavathiramadoss918
    @punithavathiramadoss918 Рік тому +1

    குறும்புத்தனம், தைரியம், புத்தி சாதுர்யம், சாமர்த்தியம் நிறைந்த வந்தியத்தேவன் அனைவரையும் கவர்ந்தவர்.

  • @sivajimsd0721
    @sivajimsd0721 Рік тому +9

    BlockBuster 🔥

  • @viyanmedia
    @viyanmedia Рік тому +32

    காட்டுமன்னார்கோயில் friends ஒரு like போடுங்க 🎉😀

  • @murugesanvivek3242
    @murugesanvivek3242 Рік тому +2

    🌾 தஞ்சாவூர் 🌾

  • @ragavendrakumar3110
    @ragavendrakumar3110 Рік тому +9

    தஞ்சையன்ஸ் 🔥🔥🔥

  • @mkmedia9027
    @mkmedia9027 Рік тому +1

    அருமை மிக அருமை

  • @lovelynithish4765
    @lovelynithish4765 Рік тому +2

    Kattumannar kovil boyss🔥🔥🔥🔥🔥💪

  • @sidanjelan4988
    @sidanjelan4988 Рік тому +1

    Nindhani is my favorite

  • @Varalakshmi-ke1dd
    @Varalakshmi-ke1dd Рік тому +17

    வந்தியத்தேவன் 💗 கார்த்தி

  • @shabeerahamed4137
    @shabeerahamed4137 Рік тому +6

    பொன்னியின் செல்வன்
    திரைக் காவியத்தில்
    நான் ரசித்த காட்சிகள் ஏராளம்
    அதில் ஒன்று
    சோழ நாட்டு
    ஆற்றல் மிக்க
    இளவரசி குந்தவை தேவி தஞ்சை கோட்டைக்கு வருகை தரும்
    சமயத்தில் வரவேற்க வரும்
    நந்தினியை தடுத்து நிறுத்தி
    அவள் வரட்டும்
    என்று
    பெரிய பழுவேட்டரையர் சொல்கிறார்
    அதை குறிப்பால் உணர்ந்த
    குந்தவை
    தன்னுடைய வருகையையும்
    சற்று தாமதித்து
    முதன் மந்திரி
    அநிருத்த பிரம்மராயரிடம்
    பேச்சுக் கொடுத்தவரே
    கடைக்கண்ணால்
    நந்தினி
    தன்னை வரவேற்க வருகிறாளா
    என்று பார்க்கிறார்
    அதன் பிறகு
    நந்தினி அங்கிருந்து புறப்பட்ட பிறகே
    தானும் நெருங்கி
    நந்தினியை சந்திக்கிறார்
    அப்போது இருவருக்கும் இடையில் நடக்கும்
    பேச்சின் இறுதியில் குந்தவை தேவியை வார்த்தையால் வெல்ல முடியாது என்பதை ஒப்புக் கொள்ளும் நந்தினி
    இந்த காட்சியில்
    தன்னுடைய
    வருகையை ஒட்டி
    நடக்கும்
    சிறு விஷயத்தைக் கூட
    கடைக்கண்ணால் பார்த்து
    அதை சாமர்த்தியமாக கையாண்டு குந்தவை
    நடந்து கொள்ளும் விதம் அருமை
    இந்த காவியத்தில்
    இளவரசி
    குந்தவை தேவியாகவே வாழ்ந்திருக்கிறார்
    நடிகை திரிஷா
    தான் ஒரு
    பெரிய சாம்ராஜ்யத்தின் இளவரசி என்பதை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபிக்கும் அவர் பார்க்கும் பார்வையில் ஒரு துளிகூட கர்வம் கலக்காத மிடுக்கான பார்வை அற்புதமாக இருக்கிறது
    இயக்கிய மணிரத்தினத்திற்கு
    பாராட்டுக்கள்

  • @ralawinformation7138
    @ralawinformation7138 Рік тому +4

    Cuddalore district

  • @legion17052
    @legion17052 Рік тому +8

    kalki krishnamurthy the great writer 😇

  • @user-wn7cw5sk6f
    @user-wn7cw5sk6f Рік тому +7

    Veeranam

  • @raviindaran7842
    @raviindaran7842 Рік тому +2

    அமரர் கல்கி அவர்கள் சொன்னது ஒரு புறம் இருக்கட்டும்
    இலக்கியங்கள்
    கல்வெட்டுகள் இலக்கியங்கள் நாட்டுப்புற பாடல்கள் மூலமாக உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டுகிறேன் 55

  • @sahithasri9318
    @sahithasri9318 Рік тому +4

    குந்தவை நாச்சியார்

  • @easwaranrce
    @easwaranrce Рік тому

    Best movie

  • @karthiraj7786
    @karthiraj7786 Рік тому +1

    Intha video parthu, more unknown information therinkittavanga oru like podunga

  • @ramakrishna5891
    @ramakrishna5891 Рік тому +7

    Vanthiya Thevar great warrior original veergal Thevar🎠🎠🎠⚔️⚔️⚔️🗡️🗡️🗡️

  • @sureshk6431
    @sureshk6431 Рік тому +2

    Karthik

  • @rhscreation2020
    @rhscreation2020 Рік тому +4

    5:59 kattumannarkoil

  • @nandhakumarnandhu534
    @nandhakumarnandhu534 Рік тому

    Arunthathi history sollungae please

  • @vbkrishnan3665
    @vbkrishnan3665 Місяць тому

    வந்தியத்தேவன் சோழ பேரரசர்களின் பேரன்
    விஜய நகர சாம்ராஜ்யத்தின் நாயுடு நாயக்க மன்னர்களின் வாரிசு
    இவர் தற்காலத்தில் இக்கதையில் சந்திப்பதாக புனையப்பட்டு இருந்தாலும் தன் உறவு பெண் குந்தவை என்பது வந்தியத்தேவன் மற்றும் அவர்களுடைய அரச மரபினர்களுக்கு இது தெரியும்
    முற்கால சோழர்கள் ஆன நலங்கில்லி நெடுங்கிள்ளி
    மற்றும் சென்னி வம்சத்திற்கு பிறகு சோழ சாம்ராஜ்யம் வீழ்ச்சியடைந்த பிறகு பல காலம் மறைந்து வாழ்ந்த சோழப் பரம்பரையினர் அவர்கள் ஆண்ட வீர வாலை காட்டி காட்டி தன் சந்ததியினருக்கு வீரத்தை ஊட்டி வளர்த்தார்கள்
    அதில் விஜயாலயச் சோழன் காலத்தில் தான் சோழ சாம்ராஜ்யத்தை நிறுவி ஆண்டு வந்த காலங்களில் வடக்கே விஜய நகரம் சாம்ராஜ்யத்தை சார்ந்த நாயுடு நாயக்க மன்னர்களின் அவர்களுடைய பகையை எதிர்கொள்ளாமல்
    தன்னுடைய இளவரசியை அவர்களுக்கு பெண் கொடுத்து சம்பந்தம் செய்து கொண்டார்கள் அப்பொழுதே நாயுடுகளின் வாரிசுகள் தான் சோழர்கள் ஆக மாற்றம் பெற்றனர்
    சாளுக்கிய மன்னர்கள் என்றும் இவர்களை வரலாறு சொல்லும்
    இதன் தொடர்பாகத்தான் ராஜராஜ சோழனுடைய காலத்தில் கூட அவர்களுடைய படை தளபதிகள் அண்ணன் தம்பிகளான சின்ன பழுவேட்டரையரும் பெரிய பழுவேட்டரையரும் சோழ மண்டலத்தை கட்டி காத்தார்கள் அவர்களே முத்தரையர்கள் என்றும் சொல்லப்பட்டார்கள்
    சோழர்களுக்குப் பிறகு தஞ்சையை நாயுடு நாயக்கர்கள் ஆண்டதும் இதனுடைய தொடர்பில் தான்
    நாயுடு நாயக்கர்கள் இனத்துடன் இரண்டறக் கலந்தவர்கள் தான் சோழ வம்சத்தினர்
    இவர்கள் தஞ்சை மற்றும் சிதம்பரம் சுற்றுவட்டாரங்களில் தானூர் . சம்பா ரெட்டிபாளையம் போன்ற கிராமங்களில் எல்லாம் நிறைந்து காணப்படுகிறார்கள் நன்றி

  • @priya346
    @priya346 Рік тому +2

    ❤️❤️❤️❤️👍👍👍

  • @kousikaa1675
    @kousikaa1675 Рік тому +1

    Naan pirantha oor LALPETAIIN perumai ponein selvan thodakam.

  • @SathishKumar-lp2kj
    @SathishKumar-lp2kj Рік тому

    நல்லா செய்திட்டார்
    கல்கி
    மனி ரத்னம்
    ஆனா உண்மை என்றும் மறையாது

  • @vimalraj8283
    @vimalraj8283 Рік тому

    திருவையாறிலிருந்து தஞ்சாவூர் 15. கி.மீ.தூரம் தான், இதில், தாங்கள் - 13:05 நிமிடங்களில் திருவையாரிலிருந்து தஞ்சாவூர் 33 - கி.மீ.தொலைவு என்று வர்ணனையில் சொல்கிறீர்கள்... கொஞ்சம் சரிபார்க்கவும்!, நன்றி.

  • @senthilkumarsenthilkumar
    @senthilkumarsenthilkumar Рік тому

    Ok

  • @rkannan5672
    @rkannan5672 Рік тому +4

    Deeran chinnamalai histry podunga news 7

  • @anandbalaji6405
    @anandbalaji6405 Рік тому +3

    இந்த நிகழ்ச்சியில் பழைய அரண்மனை என்று சொல்லும் போது புதுக்கோட்டை அரண்மனை காண்பிக்கப்படுகிறது அதேபோல் நாகப்பட்டினம் கோடியக்கரை என்று வார்த்தைகளில் சொல்லும் போது புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கோடியக்கரை படம் காட்டுகிறார்கள்

  • @bestwhatsappstatus2180
    @bestwhatsappstatus2180 Рік тому

    🔥🔥🔥🔥🔥🇮🇳

  • @moorthydhivakaran4537
    @moorthydhivakaran4537 Рік тому +3

    அருள்மொழிவர்மன் தான் ராஜராஜசோழனா?

  • @rhscreation2020
    @rhscreation2020 Рік тому +1

    3:20 Veeranam

  • @maniaty1235
    @maniaty1235 Рік тому +10

    உங்கள் குரலுக்கு அடிமை

  • @rajanmaduraithamizhTHEVAR
    @rajanmaduraithamizhTHEVAR Рік тому +2

    வந்தியத்தேவன் டா 🔰🔰🔰🔰🔰⚔️⚔️

  • @ilaiyamurugankanmani6102
    @ilaiyamurugankanmani6102 Рік тому +1

    பொன்னியின் செல்வன்

  • @owaaaaaaaaau796
    @owaaaaaaaaau796 Рік тому +1

    Ayya tamil nadu naasamaa pona kathai irunthaa sollunga

  • @yanand4036
    @yanand4036 Рік тому +1

    But in foreign countries they are going on in reach.but here

  • @vijayvijay-ol4lt
    @vijayvijay-ol4lt Рік тому

    Vikram

  • @varnanthirugnanasambandan559

    திரு தி வை சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் எழுதிய பிற்கால சோழர் வரலாறு அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது.முதற் குலோத்துங்க சோழன் வரலாறு இவ்விரு நூல்களும் மிக முக்கியமான வரலாற்று நூல்கள்.வந்தியத்தேவன் என்ற பெயர் முதலில் எழுதியவர் திரு தி வை சதாசிவ பண்டாரத்தார் அவர்கள்.கல்கி மக சிறந்த முறையில் கற்பனைக் கதை எழுதினார்.

    • @varnanthirugnanasambandan559
      @varnanthirugnanasambandan559 Рік тому

      திருப்புறம்பயம் தல வரலாறு
      திரு தி வை சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் எழுதியது

    • @varnanthirugnanasambandan559
      @varnanthirugnanasambandan559 Рік тому

      கல்கியின் கற்பனை மிக சிறந்தது.
      ஆனால் வரலாறு அதைவிட சிறந்தது

  • @rajeshkarmegam442
    @rajeshkarmegam442 Рік тому +3

    பொன்னியின் செல்வன் திரைப்படம் போல எங்கள் புதுக்கோட்டை மன்னரின் வரலாறு வாழ்க்கை பயணம் திரைப்படம் எடுக்கவேண்டும்

  • @mdumdu2969
    @mdumdu2969 Рік тому +4

    Devar na devan 🔰

  • @smuleanand7642
    @smuleanand7642 Рік тому +1

    Nengal ஆதித்த கரிகாலன் என்று தமிழ் பெயரை மாற்றி ஆதித்ய கரிகாலன் என்று சொல்லுவது தவறு😡😡😡😡

  • @MrvmunusamyRamaveerappan-vh1vc
    @MrvmunusamyRamaveerappan-vh1vc 3 місяці тому

    பல்லவர்களுக்கு எதிராகல்ல ராஷ்ட்ரகூடர்களுக்கு எதிராக

  • @user-ej4gv9gq7o
    @user-ej4gv9gq7o Рік тому +24

    தமிழ் நாடு தேவர் சமுதாய மக்கள் சார்பாக வந்தியத்தேவன் கார்த்திக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

    • @abineshstarcyfan
      @abineshstarcyfan Рік тому +10

      Neeyallam thiruntha vaipea illai. 🧐

    • @user-ej4gv9gq7o
      @user-ej4gv9gq7o Рік тому +1

      @@abineshstarcyfan அப்டியா

    • @user-ej4gv9gq7o
      @user-ej4gv9gq7o Рік тому +1

      நீ திருந்திட்டியா...செல்லு ராஜா...

    • @user-sn9el4yy9d
      @user-sn9el4yy9d Рік тому

      வந்தியத்தேவன் தேவரா?

    • @nagarajr355
      @nagarajr355 Рік тому +3

      எத்தன நாளைக்கு ஜாதி பெரும பேசிட்டு இருப்ப இது தமிழர்கள் வரலாறு

  • @lovelynithish4765
    @lovelynithish4765 Рік тому

    Nanu lalpetei tha🔥🔥🔥🔥

  • @dhinakarand7640
    @dhinakarand7640 Рік тому

    கல்வெட்டின் பதிவை வைத்து .,அதிக கற்பனை யுடன் .ரா.கிருஷ்ண மூர்த்தி .,அவர்களால் படைக்கப்பட்ட நாவல் தான் பொன்னியின் செல்வன்.

  • @Yruz115
    @Yruz115 Рік тому +3

    Cholan kadaiya vachi padam yedutu kodila sambaringa annal raja raja cholan ku selai vapingala anda kasala 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @marimuthumuthu9539
    @marimuthumuthu9539 Рік тому +5

    வீரநாராயணன் ஏரி என்பது எந்த மதத்தின் பெயர் பெட்டிமாரனுக்கு சைமன் செபஸ்டானுக்கும் சொல்லுங்கள்

    • @ashokalways
      @ashokalways Рік тому

      It belongs to Tamil madham - no religions can claim it.

  • @ashokalways
    @ashokalways Рік тому +1

    Aadithya or Aaditha ?

  • @sureshk6431
    @sureshk6431 Рік тому

    Srijan

  • @sudhagarrsusudhagarrsu1683
    @sudhagarrsusudhagarrsu1683 Рік тому

    Aathitta karikalan, sembiyan ma Devi , don't change the name

  • @home245737
    @home245737 Рік тому

    கல்கி என்ற உச்சரிப்பு சரியில்லை ( தங்களின்)

  • @sivakumarv3414
    @sivakumarv3414 Рік тому

    கண்மாயா,கணவாயா.

  • @sureshk6431
    @sureshk6431 Рік тому

    Arujun

  • @sankarr5452
    @sankarr5452 Рік тому +3

    இதில் இன்னும் நெப்போலியன் மற்றும் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தால் இன்னும் நல்ல இருந்திருக்கும்.

  • @user-mj4zd4rw1w
    @user-mj4zd4rw1w Рік тому

    திரிஷா அடுத்த படத்துல ஜட்டியோட நடிப்பா. கார்த்தி சரக்கு பாட்டிலோட விக்ரம் தாதா ‌. இவனுங்க படத்தை போட்டு பின்வரும் பிள்ளைகளுக்கு நுழைக்காதிங்கட

  • @user-ej4gv9gq7o
    @user-ej4gv9gq7o Рік тому +10

    தமிழ் நாட்டின் வீரம் தேவர் சமுதாயம்

    • @marlymari9095
      @marlymari9095 Рік тому +4

      Saathi veri pudicha naaingala

    • @ashokalways
      @ashokalways Рік тому +1

      All communities of TN are brave and performed well at different periods of Tamil history. Read History again. Be proud by language and country and as human not as caste racist. Explicit declaration of caste pride in public is called racist.

  • @pmrajsami
    @pmrajsami Рік тому

    திருவையாரு என ஏன் திருவாரூரை காட்சி படுத்துகிறீர்கள்

  • @ramanathannatarajan2785
    @ramanathannatarajan2785 Рік тому

    படம் ஆஹா ஓஹோ ஜால்ரா சப்தம் கம்மி
    நல்லா முட்டு கொடுக்க வேண்டும்

    • @andrewss4980
      @andrewss4980 Рік тому

      காவி சாயம் பூச முயற்சி நியூஸ் 7

  • @mahalingam2019
    @mahalingam2019 Рік тому +8

    இந்த கதையை ராஜாமௌலி கிட்ட குடுத்திருந்தா சும்மா கலக்கி இருப்பார்... மணி ஐயர் கிட்ட கொடுத்து சொதப்பி வச்சுட்டார் ங்கிறதுதான் உண்மை..... சும்மா வெக்கப்படாம ஒத்து கிட்டு தான் ஆகணும்... இதுல வைரமுத்து வ தூக்கிக்கிட்டு அவரை தாண்டி நிறையா பேர் இருக்காங்ககண்ணு ரெம்ப பெருமை வேற... ஏய் போங்கயா வேலை வேற கெடக்கு... இதுக்கு 10மாசமா குடுக்கிறாங்க நல்லா பில்டப்....

    • @VinothT-rd2pt
      @VinothT-rd2pt Рік тому +7

      Padam nalla than irukku ...pothittu kelampu

    • @mahalingam2019
      @mahalingam2019 Рік тому +2

      @@VinothT-rd2pt வினோத் மரியாதை யா கமெண்ட் குடுக்கணும் சும்மா கமெண்ட் குடுத்து ட்டு விட்டுட்டுட்டு போற ஆள் நான் இல்ல..... உனக்கு வலிச்சா ஆரோக்கியமான கமெண்ட் சொல்லணும்.... சரியா வினோத்....

    • @e.roshan9802
      @e.roshan9802 Рік тому +1

      நம்ம வரலாறு படத்த இப்படி கேவல படுத்த கூடாது

    • @mahalingam2019
      @mahalingam2019 Рік тому +5

      @@e.roshan9802 ஆதித்த கரிகாலன் க்கு 20 நிமிஷத்துல முடிக்க வேண்டிய அரசன் இல்ல.... அதுலயும் 15 நிமிஷம் நந்தினி க்கு செலவு செஞ்சு அந்த மனுசன எவ்வளவு கேவல படுத்தணுமோ அவ்வளவு படுத்தியாச்சு... வந்திய தேவன் தஞ்சை வரும் எவ்வளவு அழகா சொல்ல வேண்டியதை அவன் ஒரு ஜோக்கரா காமிச்சாச்சு.... பெரிய பழு வேட்டறையாயர் ஐ நந்தினி பின்னாடியே..... என்னங்க ஒருத்தரோட வீரம் முழுமையாக சொல்லாம..... கதையை சுருக்கணும்னு இப்படியா.....

    • @manikandanm6160
      @manikandanm6160 Рік тому

      Andra,telungana la eduthu padathai keduthu vittaargal.ore irutta irukku padam muzhuvsthum. Kalki ezhuthiya naval la iruppathu mathiri athe location. La eduthu irukkalaam.

  • @sangeethagounder1022
    @sangeethagounder1022 Рік тому +2

    எப்பா சாமி ரீல் அந்துடுச்சு ஆள விடுங்க.இன்னும் எத்தனை நாள் மக்களை ஏமாத்த போறிங்க.

  • @kumaran3844
    @kumaran3844 Рік тому

    வீர வன்னியர் பூமி இந்த வீரானம் ஏரி எவனாலையும் இதை மறைக்க முடியாது

    • @xxxtydgj
      @xxxtydgj Рік тому

      Appo vanniyer re illa Tamil nadula

    • @kumaran3844
      @kumaran3844 Рік тому

      @@xxxtydgj வயிற்றெறிச்சல்

    • @xxxtydgj
      @xxxtydgj Рік тому

      @@kumaran3844 vanniyar re nanga solraththa kappanga

    • @xxxtydgj
      @xxxtydgj Рік тому

      By Bramin mass

  • @lakshmikanth6938
    @lakshmikanth6938 Рік тому +1

    Cholan oru Christian

  • @BhagatSingh-gu7bt
    @BhagatSingh-gu7bt Рік тому +3

    வரலாறு எது , கற்பனை எதுன்னு தெரியாம, மக்களுக்கு ஏதோ ஒரு மாயை உருவாக்கி
    நாசம் பண்றீங்க டா,

  • @banuduraielavarasan3558
    @banuduraielavarasan3558 Рік тому

    நாவல் வேறு படம் வேறு

  • @KNIFE45517
    @KNIFE45517 Рік тому +5

    வந்திய தேவன் இல்லை டா news 7 வன்னிய தேவன்