Це відео не доступне.
Перепрошуємо.

பொன்னியின் செல்வன் | Episode 155| Part 5 | Chapter90 & 91| Theatre D

Поділитися
Вставка
  • Опубліковано 13 сер 2024
  • அமரர் கல்கி அவர்களின் வரலாற்றுப் புனைவு நூல் பொன்னியின் செல்வனின்
    ஐந்தாம் பாகத்தின் 90ம் அத்தியாயம் 'பொன் மழை பொழிந்தது' மற்றும் 91ம் அத்தியாயம் ' மலர் உதிர்ந்தது' மற்றும் முடிவுரை பற்றிய பதிவு.
    #theatred #ponniyinselvan #storynarration #storytelling #tamilstoryteller
    Follow Me On:
    Twitter: ka...
    Facebook: / karthika.thiru.71
    Instagram: instagram.com /kanithiru10?igshid=1nh5wbnpb34ni
    www.epidemicso...
    ___________________________________
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies

КОМЕНТАРІ • 254

  • @suganyaj7772
    @suganyaj7772 9 місяців тому +123

    Nan enoda 4th month pregnancy la irundhu unga story keka start panen ipo en ponnoda age 2.6months avalum enkuda story kepa. She is addicted to your voice And narration

  • @kanimozhi9494
    @kanimozhi9494 9 місяців тому +13

    நான்பொதுவாக கதை கேட்க விரும்புவதில்லை. ஆனால் உங்களின் இனிமையான குரலில் மயங்கி, கதை சொல்லும் விதத்தில் அடிமையாகி விட்டேன்🥰🥰🥰🥰உங்களின் குரலை இன்னும் ஒரு புது கதையில் விரைவில் காண்பேன் என்று நம்புகிறேன்.... காத்துக் கொண்டிருக்கிறேன்.... கனி ❤அக்கா

  • @bharathshankar3361
    @bharathshankar3361 9 місяців тому +21

    It's been over two years for me falling in love with this novel
    Iam from Bengaluru , I had my 10th boards in 2021. It was the last day of my exam 22/7/2021, after attending it I was in a peak of boredom. During that time I loved watching cwc2 and used to learn cooking by watching your videos. While I was doing so I came across with many videos that had similar caption and thumbnail in your channel, and just to kill time I started with ps intro video. And that's it i was addicted to your narration and the story to an extent where I used to sneak my phone under my pillow and was listening to the story. Right after the noon I couldn't wait any longer for your narration cause I completed all the episodes withing a day.
    When my boards results were out I asked my dad to buy me ps novel(in English cause Iam not very fluent in reading thamizh). Once after it reached me I made sure that iam going slow so that I don't have to feel sad of the story getting it's climax. Once after it did in the month of March I was literally crying the whole day.
    But I was still listening to your narration. The whole movie came out but the enthusiasm and smile that the story could bring on my face never stopped.
    You were the prime reason for me to read more books. Thank you so much for that. Even today I can sit back and listen to this masterpiece all my life.
    Thank you akka lots of love❤️

  • @vadivelthangamuthu8885
    @vadivelthangamuthu8885 9 місяців тому +14

    சகோதரி கனி அவர்களே, நீங்கள்
    இதுவரை பொன்னியின் செல்வன் நாவல் முழுவதையும் உணர்வு பூர்வமாக எங்களுக்கு அளித்ததிற்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
    மீண்டும் இதுபோன்று பல நாவல்களின் கதைகளை சொல்லும் தங்களின் பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @roopavathyng9602
    @roopavathyng9602 9 місяців тому +17

    I got goosebumps when you said goodbye to Vandhiyatheven☺️ well done Kani ❤👏

  • @vickyvicky--
    @vickyvicky-- 9 місяців тому +34

    Bye bye ponniyin selvan....😢😢🥲🥲 Hats off kani akka🎉❤

  • @monicajoseph4163
    @monicajoseph4163 9 місяців тому +4

    அருமை கனி. பாராட்டுகள்... மிக பெருமையாக, அழகாக இக்கதையை கூரிய விதம்👍... மிக்க நன்றி... பாராட்டுகள்....தமிழ் மீது ஒரு பற்றையும்.. ஒரு ஆர்வத்தையும் உருவாக்கிய கல்கி அவர்களுக்கும்... உங்களுக்கும், என் மனமார்ந்த வணக்கங்கள்❤... பொன்னியின் செல்வன் கதை 😢முடிந்தது என்று ஒரு கவலை இருந்தாலும்..... உங்கள் கதை சொல்லும் பயனம் மற்றுயடையவில்லை என்பதில் மக்க மகிழ்ச்சி.... மீண்டும் சந்தித்க... காத்திருக்கிறேன்

  • @Abhi1232012
    @Abhi1232012 9 місяців тому +30

    Great story telling skills. Please continue to narrate more such stories for the next generation. Best wishes from Toronto.

  • @abarakbar9427
    @abarakbar9427 5 місяців тому +1

    முழு கதையையும் கேட்டேன் கனி அக்கா உங்களுக்காக மட்டும்...நீங்கள் கதை சொல்வதை கேட்க அப்படி ஒரு இனிமை....கதைகளை கேட்பதில் ஆர்வம் உண்டு என்றாலும் நேரமின்மை காரணமாக எந்த ஒரு கதையும் கேட்டதில்லை....ஆனால் பொன்னியின் செல்வன் கதையை நீங்கள் கேட்க வைத்தீர்கள் ...மிக்க நன்றி...திரைப்படமாக வருவதற்கு முன்பே ஆர்வத்தை தூண்டியது நீங்கள் தான் அக்கா....I Love You from Saudi ❤❤❤❤

  • @garuvahijaiganesh7290
    @garuvahijaiganesh7290 9 місяців тому +5

    Oru episode kooda miss pannave illa❤ even after the magnum opus Ponniyin Selvan part 1 & 2 ,
    வாழ்க தமிழ் ! வாழ்க நற்றமிழர்! வளர்க நின் தமிழ்த் தொண்டு...🎉🎉🎉❤❤❤

  • @Monish0909
    @Monish0909 9 місяців тому +9

    Didn't realise it's the end video of this breathtaking novel.. I'm crying involuntarily when you said it's the finale 🥹❤

  • @praveenj3647
    @praveenj3647 9 місяців тому +7

    I started to follow your videos of PS after initial 3 videos of part 1 and read PS novel in a 1 week at a stretch, thank you kanni ka and I love the way you narrate it, ❤❤
    mine's most favourite is manimeghalai's and vanthiyathevan last part and had tears when i read it

  • @mathi156
    @mathi156 9 місяців тому +4

    Enaku romba romba pudicha novel ponniyin selvan nanum neraiya time paduchiruken antha book enoda best moment .. thanks kani...unga episode ellame miss panama paathuruken..i love ur narration...bye

  • @kanchanaganapathi7179
    @kanchanaganapathi7179 9 місяців тому +3

    மிக்க நன்றி கனி
    உங்களுடன் தொடர்ந்து பயணிக்க பேராவலுடன் காத்திருக்கிறோம்.
    ❤❤❤❤

  • @elangoelango2584
    @elangoelango2584 9 місяців тому +1

    Very good my dear "Kani" Daughter.
    Congratulations.
    மனம் நிறைந்த வாழ்த்துக்கள் , வாழ்க நலமுடன்.

  • @anushanambiar6192
    @anushanambiar6192 9 місяців тому +3

    Kani,
    It was because of you I was very much interested in ponniyin selvan story. I started to listen to your narration and I started to read the story on my own. It took me only 2-3weeks to complete the story but till date, I am listening to your story even after knowing the story. I just love your narration. Thank you sooooo much for cultivating the reading habit in many of us. Please continue to narrate more such stories ❤️❤️

  • @YutaraStudio
    @YutaraStudio 15 днів тому

    Thank you Kani akkaa 🥹🥹🥹🥺🥺 Goosebumps moments

  • @SriRam-um5pd
    @SriRam-um5pd 9 місяців тому +2

    Ponniyin selvan was my walking companion, i used to hear while i go for a walk when i got out of podcasts and other stuff. Thank you kani for your impeccable narration

  • @shivapriyasubramaniam3540
    @shivapriyasubramaniam3540 9 місяців тому +2

    Thanks Kani Akka for telling us such beautifully.
    Waiting for next novels
    Parthiban kanavu
    Sivagami sabadam.

  • @Malar871
    @Malar871 9 місяців тому +1

    Glad that i finished பொன்னியின் செல்வன் only because of you kani sister thanks a lot it was a pleasant journey

  • @prasadhchannel836
    @prasadhchannel836 9 місяців тому +4

    Actually I thought I will lose interest after movie came but it did not come down . You are a splendid woman. I moved to tears when you started to tell the Mudivurai. Hope you will come back soon with new narratives. Am a big fan of you .

  • @revathikirubakaran3228
    @revathikirubakaran3228 9 місяців тому +2

    Kani akka😭😭😭😭......Thanks a lot for ur story.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 . Waiting for ur next one

  • @K.Arulselvi
    @K.Arulselvi 7 місяців тому +1

    Akka u are amazing!! Kaniakka purely blessed with kalki i wish kalki be proud of you.nandrikal akka ❤ tamil valga!!

  • @raj-xh7bf
    @raj-xh7bf 9 місяців тому +13

    👏👏👏🙏 amazing narration - even though I have seen the movies, read the complete set of books, nothing could exceed the experience that your narration did provide. Thank you for your dedication and hard work that could not have been possible without your deep appreciation of the writings.
    If I had to make a serial of this story, I would have cast you as Nandhini or Manimegalai!
    Thank you again for the wonderful experience!

  • @meenatchi9004
    @meenatchi9004 9 місяців тому +1

    நன்றிகல் பல,கனி சகோதரி ❤

  • @padmadevi594
    @padmadevi594 9 місяців тому +2

    Semma super kani akka
    Had a great experience in listening to ponniyan selvan ❤😊 thanks a lot akka 😊😊❤❤

  • @user-el4ci3qw9r
    @user-el4ci3qw9r 9 місяців тому +2

    🎉❤நன்றி, புதுசா கதைகள் எதிர்பார்க்கிறேன்.....

  • @user-tl8vh6oy7i
    @user-tl8vh6oy7i 9 місяців тому +1

    மூன்று ஆண்டுகளுக்கு மேலாக எழுதப்பட்ட கதையை மிகச்சிறப்பாக மீள் வாசிப்பு செய்த உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஏற்கனவே மூன்று முறை படித்த கதையை 73 வயதில் இரவில் கேட்டுவிட்டு வாழ்த்துகிறேன் என்ரால் அதுவே உங்கள் உழைப்புக்கான வெற்றி வாழ்த்துக்கள் 🌷

  • @lovelyganesh5596
    @lovelyganesh5596 9 місяців тому

    அருமை இது கதை என்பதை விட நமது வரலாறு என்பது பொருந்தும் அந்த காலத்தில் நமது முன்னோர்கள் வாழ்ந்த சிறந்த வாழ்க்கை முறைகள் பண்பாடு இத்தனை காலம் உணர்புரமாக சொல்லியிருக்கிறார்கள் பாரட்டும் வாழ்த்துக்களும் இதன் தொடர்ச்சி என்பது விக்ரம் ஆவார்களின் நந்திபுரத்து நாயகி என்னும் வரலாற்று நாவல் இதே காதமாந்தர் தான்

  • @prasadhchannel836
    @prasadhchannel836 9 місяців тому +6

    Wow Kani mam . From first episode to last episode I listened to you completely. Your narration style is awesome . Keep doing your great work. Mostly the Tamil vocabulary that you have to make common man who never studied Tamil is beautiful and I always look forward to seeing more from you.

  • @mohanapriya1488
    @mohanapriya1488 9 місяців тому +9

    Hi kani, Congrats for completing this story🎉 I'm very fond of your narrating skill and thank you so much for this great work. Eventhough I have completed reading this book so many years back, your narration made me to listen all the episodes without fail. Congrats ❤ Great job.😊

  • @RAM_SOW
    @RAM_SOW 9 місяців тому +2

    Sept 2022 la story ketka start panni sikram vanthu unga koodave payaniththu ippo vetrikarama mudikren. Super narration... Thanks Kani Akka... 2022 dec to 2023 aug ennudaiya pregnancy time la enakku romba mind rest kuduthathu unga episodes... Thanks Again...🎉❤🎉

  • @dharanisree898
    @dharanisree898 9 місяців тому +1

    Hi Akka
    Enaku unga kathai mansula rombe periya edathe pudichuruchu
    Enaku ore oru varutham
    Enaku pudicha character
    " Manimegalai " avangala poniyan Selvan flim la katirukalam.
    But intha kadahai mudivu ethuke konja nal agum
    But U r always in Our Heart ❤️
    Love you ❤️

  • @ranjithsri5098
    @ranjithsri5098 9 місяців тому

    மிக்க நன்றி உங்களின் இனிமையான குரலில் மீண்டும் தமிழ் காப்பியங்கலை கேட்க ஆர்வமோடு காத்திருக்கிறேன்

  • @Ulagam_Suttrum_Vaaliban
    @Ulagam_Suttrum_Vaaliban 9 місяців тому +11

    FINALLY...!!!😐Ethu seekirom nadaka koodathu nu nenachano athu nadanthuruchey.... OMG 😐 Anyway all story should get END. Thank You Kani Akka for Explaining & convey Feelings of the Ponniyin Selvan Novel. No one can replace your Explanation. Feeling something unexplainable. Also one Request ka Next "VELPARI" Novel ah Explain panunga ka... Pls... Pls... Pls...♥️

  • @deviselvakumar4540
    @deviselvakumar4540 9 місяців тому

    நான் முன்பே இந்த கதை படித்து இருந்தாலும் உங்கள் கதை சொல்லும் விதம் ரொம்ப பிடித்து இருந்தது. அதனால் இந்த மூன்று ஆண்டுகளும் எந்த கதையும் படிக்காமல் உங்கள் வீடியோ காக காத்து இருந்தது ஒரு அருமையான அனுபவம். நல்லதொரு சேவை நீங்கள் செய்தது. கதை முடிந்தது வருத்தம் என்றாலும் ஒரு வகையில் திருப்தி தான். என்றும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤❤❤ என்றும் உங்களுக்கு எங்கள் ஆதரவு உண்டு.நீங்கள் வாழ்க வளமுடன் வளர்க வளமுடன். தமிழ் வாழ்க.

  • @udhayakumar4781
    @udhayakumar4781 9 місяців тому +1

    Thank you akka.
    Listened to the whole series of Ponniyin Selvan from you!

  • @renugasoundar583
    @renugasoundar583 9 місяців тому +1

    Thank you daughter 👌👍💐💕💕💕💕💕

  • @mukunthansivakumar8338
    @mukunthansivakumar8338 9 місяців тому +3

    Successfully completed spr kani akka 🎉

  • @vijayaragavanvijay3755
    @vijayaragavanvijay3755 9 місяців тому +1

    இனிய பயணம் முடிவடைந்தது❤❤❤

  • @ponniyinselvanps-1338
    @ponniyinselvanps-1338 9 місяців тому +2

    Kani ka, I'm 16 years old. Addicted to these books because of you!!Apdiye innoru book continue pannuga!Nandri❤️

  • @dazzlingkom5575
    @dazzlingkom5575 9 місяців тому +3

    First of all, thx a million for ur effort and time u spent for this story telling. I’ve heard about the great Ponniyin Selvan story but not knowing the real storyline of it. U opened the opportunity for me to learn and gr to know it better. With ur narration, I fell in love with the story and always wanted and eagerly waited almost everyday for ur episodes. Thx a bunch for that again. Lotsa love from Malaysia 🇲🇾

  • @jayasrijay1270
    @jayasrijay1270 9 місяців тому +8

    Hearty congratulations and thanks for completing this historic novel in the best way❤❤❤❤ You are the reason for my reading journey akka❣️ I have completed all the cholas novel... And the best version of PS narration is our KANI AKKA🫰❤️🥰🤗 It shows your huge hardwork, dedication and your love towards PS ❤❤ Huge applause and salutes ka

  • @rahimaali7843
    @rahimaali7843 9 місяців тому +1

    Unga ps intro ketu dan book padichean akka 1 month la mudichuten...
    Starting la Purilana unga video pathukuven... Then fasta padichen...
    Ungalku romba thanks
    Next story ku romba waiting❤

  • @JT-os8ct
    @JT-os8ct 9 місяців тому +2

    thanks kani.
    best wishes🙏🙏🙏

  • @selvi5156
    @selvi5156 9 місяців тому +2

    Thank you so much Kani.

  • @ranjithab5089
    @ranjithab5089 9 місяців тому +1

    Thank you Kani akka ❤

  • @sadhumir1914
    @sadhumir1914 9 місяців тому +2

    Thanks a lot, Appreciate ur time and patience in narrating this entire Story without missing any scenes or sequences, your ponniyin Selvan story narration has become my bed time saviour,in the past three years I’ve heard this full playlist more than 2times, stuck inside the ponniyin Selvan world, trying really hard to get out. I am not sure if you’ll read this comment, but I don’t know any other way to Thank you❤. I have never commented below any youtube videos before, this is my first comment and yes I can’t stop Thanking you ❤ lots of love to you Kani🫶

  • @solitudeking7939
    @solitudeking7939 9 місяців тому +2

    Thank you kani ❤❤🎉

  • @sandhiyasreer
    @sandhiyasreer 9 місяців тому +2

    Great ending kani sista.... ❤
    Ennoda clg life starting irunthu unga videos follow panren ippocorrect ah nanum clg mudichutten ..... 😊3 years journey❤Thanks alot for this wonderful journey sistaaaa❤

  • @shanmugapriyamanikandan9384
    @shanmugapriyamanikandan9384 9 місяців тому +1

    Hats off to U... excellent nataration..

  • @rajeshwarim2906
    @rajeshwarim2906 9 місяців тому +1

    Classic narration kani akka

  • @kalaivani5357
    @kalaivani5357 9 місяців тому +1

    Bye bye poniyan selvan 😭 hats of kani akka please you will put next episode sivagaamiyin sabatham story akka you will telling stories very nice I will miss you

  • @makayoki640
    @makayoki640 9 місяців тому +1

    கதையை முழுமையாக முடித்தற்கு நன்றி கனி அக்கா

  • @nilanshankar4863
    @nilanshankar4863 9 місяців тому

    கனி சொல்வது 100% உண்மை. கதை முடியும் போது சொல்ல முடியாத வலி ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. How many of you noticed she wore the same dress in both first n last episodes ?? Love you Kani. You stole our hearts ❤

  • @Malar871
    @Malar871 9 місяців тому +1

    I just started seeing ur narration before two years ...great journey kani really hats off to u for ur fantastic narration

  • @kaviarasan3619
    @kaviarasan3619 9 місяців тому +2

    Thank you for your wonderful work Kani Akka...❤️

  • @balamd7791
    @balamd7791 5 місяців тому

    Most impactfull story ever to know❤❤and the way u narrated made us to follow thank you kani akka❤❤

  • @vanithan9085
    @vanithan9085 9 місяців тому +2

    Nice narration 👍👍❤️

  • @gayathri1106
    @gayathri1106 9 місяців тому

    Such a wonderful journey..rompa pudichiruku etha story..Tamil history enum neriya thrichukanum...proud to be a tamiliyan....Thank you so much for ur lovable story narration...eenathu irukukagal nambaragale...❤❤❤

  • @priyaganesh9325
    @priyaganesh9325 9 місяців тому

    Love u kavi akka❤ ungaloda speech romba pidikum movie paatha pothu kooda ippadi feel aagala naa three years ah kekaren thank u so much and don't stop this love u akka❤ and congrats for u r next story❤❤❤

  • @abiraminatarajan6317
    @abiraminatarajan6317 9 місяців тому +1

    Great job sister 👍 i still can't believe that we have come to the end of Ponniyil Selvan and I want to hear your voice of narration again and again .. Your narration gave me an experience of living in Tanjore during cholas thk you so much kani sister

  • @keerthanatamilselvam3222
    @keerthanatamilselvam3222 9 місяців тому +1

    It's very hard to say goodbye to this story

  • @SofiSofi-vz7vd
    @SofiSofi-vz7vd 9 місяців тому +1

    Hosan akka... really we miss it....❤❤❤

  • @ecstaticme
    @ecstaticme 9 місяців тому

    நன்றி கனி அக்கா! உங்களுடன் சோழ தேசத்தை பயணித்ததில் மிகவும் மகிழ்ச்சி. இதை போல மேலும் பல கதைகள் கூறினால் நன்றாக இருக்கும் அக்கா

  • @kavinayaponnuswamy3731
    @kavinayaponnuswamy3731 4 місяці тому

    Like some who have comemted, I also startes this story pre-pregnancy as my companion during walks, then enjoyed it during my pregnancy time, and now my daughtee is 1.5 years old. Every time listening to Kani is amusing.
    Kani akka, well done. You deserve laurels.
    All the best for your future endeavours ❤

  • @vengateshwaran.mvenkat8785
    @vengateshwaran.mvenkat8785 9 місяців тому +2

    Thank you so much Kani kaa 😻💛🙏

  • @prasanthpradiv905
    @prasanthpradiv905 9 місяців тому

    Thank you kanni akka bye bye🙋 ponniyin selvan series

  • @rajeswariramesh7801
    @rajeswariramesh7801 9 місяців тому +1

    Thank you so much Kani akka for your lovely narration throughout this journey. Always with more love and admiration on your narration skills.

  • @techadvis
    @techadvis 9 місяців тому +2

    Next continue with Vengaiyin Mainthan stroy please

  • @selvamaheshwari1889
    @selvamaheshwari1889 9 місяців тому +1

    Thank you for narrating such a beautiful story Kani akka ❤

  • @nathiyayugesh999
    @nathiyayugesh999 4 місяці тому

    Hai Kani akka, enaku ungala CWC la irunthu romba pidikkum, neenga persuradhu romba pidikkum, Ponniyin selvan story super sonninga, thank you very much👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💝💝💝💝💝💝💝💝💝

  • @madhankarunagaran4906
    @madhankarunagaran4906 8 місяців тому

    Simply goosebumbs❤

  • @sangeethasangeethabaskar6043
    @sangeethasangeethabaskar6043 9 місяців тому +1

    Thanks for ur narration PS Kani...I really enjoyed ur narration with my children ...keep narrating historical novels and it really stressbuster for us ....keep going❤

  • @harinin7817
    @harinin7817 9 місяців тому +1

    Thank you for your effort for this great novel I really liked your way of narration keep doing 🎉❤

  • @ritamohan8426
    @ritamohan8426 9 місяців тому

    Thank you so much Kani for telling Ponniyin Selvan
    So beautifully. . It was a pleasure listening to you .

  • @bavi000
    @bavi000 9 місяців тому

    First I'm a fan of your Oru oor la oru Raja series....then got into the world of ponniyin selvan after hearing your narration...I read whole books and finished it last year only...Thankyou for introducing it to me...Love you so much Kani akka❤❤❤waiting for your upcoming stories...I've recently started Yavana Rani...Hope I hear it in your narration in future 🥰✨

  • @janamani2405
    @janamani2405 9 місяців тому

    அனைத்துக்கும் நன்றி

  • @PraveenKumar-fx7ot
    @PraveenKumar-fx7ot 9 місяців тому +1

    Super👏👏👏
    Next Story❤

  • @MyJayaseelan
    @MyJayaseelan 9 місяців тому +3

    Story completed😭😭

  • @MytheeG
    @MytheeG 9 місяців тому

    Perfect ending for manimegalai and vandhiyathevan❤ kannu verthufied..
    Your mudivurai was so touching.. this narration was my time well spent❤❤ Thanks a lot for your continuous efforts..

  • @saranyav5870
    @saranyav5870 16 днів тому

    Thanks kani akka

  • @nandhunandhini7736
    @nandhunandhini7736 9 місяців тому

    Thanks Kani Akka superb....🎉

  • @thibikasuvedaranyam3107
    @thibikasuvedaranyam3107 9 місяців тому +3

    Noo story mudiya venam.. continue aana yevalo nalla irukum..😢😢😢
    Kani akka, idhoda continuity story Udaiyar pathi sollunga Kani..

  • @kaviyak9434
    @kaviyak9434 9 місяців тому +2

    Finally!!!!! Completed 😢❤

  • @sriramanjayaraman4803
    @sriramanjayaraman4803 9 місяців тому +1

    Grateful to you for the wonderful journey through the epic novel. Thanks for the promise to take us through another journey. Looking forward.🙏

  • @vijayaragavanvijay3755
    @vijayaragavanvijay3755 9 місяців тому +1

    அடுத்ததாக வேள்பாரியை கூட்டி வாருங்கள் கனி.

  • @selvaranisoundrapandian213
    @selvaranisoundrapandian213 9 місяців тому

    Super Kani. Thank you ma. Vazhthukkal

  • @aldrinlijo
    @aldrinlijo 9 місяців тому

    இதயம் நிறைந்த நன்றிகள்

  • @preethi9711
    @preethi9711 9 місяців тому

    Thanks Akka ❤️❤️ your narration fulfilled my imagination of living in the great chola era🥰

  • @perianayakimohan555
    @perianayakimohan555 9 місяців тому

    Thank you for the complete narration akka... Neega sonna mari naa intha kadhai la appadiyee payanam pannunen... I loved it so much... Curiosity laa unga episode ku wait pannama full book complete panniten... Next am waiting for ur next series to travel along with u akka.. keep going and rocking...

  • @AzkaJawzy
    @AzkaJawzy 9 місяців тому

    Thank you very much much kani from Matara (Down south) Sri Lanka.

  • @dimensionalsowbhagyaravich5726
    @dimensionalsowbhagyaravich5726 9 місяців тому +1

    We are waiting for our new journey

  • @venkivenkat269
    @venkivenkat269 9 місяців тому

    Awesome ... very great job kanni akka..

  • @suganthim4110
    @suganthim4110 9 місяців тому

    Really I enjoyed hearing the story. That's bcos of ur skill. Hatsoff. Expecting next story.

  • @sathyamani266
    @sathyamani266 6 місяців тому

    Nandri kani vengaiyin mainthan podunga vazhga valamudan 👌👌👌❤❤❤❤

  • @sadhsivampriya
    @sadhsivampriya 9 місяців тому +6

    Next parthiban kanavu...pls......

  • @janu2332
    @janu2332 9 місяців тому +4

    tq kanni akka nxt book enna

  • @premakanthii7780
    @premakanthii7780 9 місяців тому

    Hi Kani akka, really feels so emotional with this last episode. Thanks to you had a difficulty in understanding old tamil adhu Nala padika irrundhan. Unnga episodes iku wait pannitu irrukupan. Thanks for your amazing story explaining skills. Normal a ellarum audiobooks la read than pannaranga but neenga adha explain pannara vidham ennaku romba help pannuchu. Please continue to do the same

  • @arunkumard001
    @arunkumard001 9 місяців тому

    Thanks Kani Akka 😊