பார்க்கவ குலம் உடையார் சமுதாயம் வரலாறு | The history of Parkavakula udaiyar

Поділитися
Вставка
  • Опубліковано 15 сер 2023
  • பார்க்கவ குலம் உடையார் வரலாறு.பார்க்கவ குலம் எனப்படுவோர் உடையார், மூப்பனார், நயினார் போன்ற மூன்று சமுதாயத்தினரை குறிக்கும்.இதில் உடையார் என்பவர்கள் முதன்மையானவர்கள்.இந்த உடையார் சமுதாயத்தினர் தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழர்கள் ஆவார்கள்.இவர்கள்சேர, சோழர், பாண்டியர் என்ற மூவேந்தர்கள் கூட திருமண உறவு வைத்துக்கொள்ளனர்.அதனால் உடையார்கள் முக்குலத்தோர் தேவர் பிரிவில் ஒன்றான கள்ளர்கள், வன்னியர் மூன்று சமுதாயமும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர்.இவர்ள் நில பிரபுக்களாகவும்,குருநில மன்னர்களாகவும், பண்ணையார்களாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
    #history
    #udaiyar
    #caste
    #tamilargal
    #cozhargal
    #pandiargal
    #serargal
  • Розваги

КОМЕНТАРІ • 135

  • @kalaiselvand1939
    @kalaiselvand1939 10 місяців тому +77

    எனது வேண்டுகோளை ஏற்று படிவிட்டமைக்கு நன்றி சகோதரரே🙏

  • @saran-oo7nv
    @saran-oo7nv 9 місяців тому +23

    உடையார் ❤️😍

  • @ragunath2807
    @ragunath2807 9 місяців тому +24

    Paarkava kula vamsam...❤

  • @sakthivelb741
    @sakthivelb741 10 місяців тому +26

    பெரும்பகுதி சரி.இன்னும் மெருகேற்றப்படவேண்டும்.திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் மூப்பனார் என்ற பெயரில் வசிக்கின்றனர்.இவர்களை விசாரித்தபோது ராஜராஜசோழனோடு இலங்கை மீதும் கடாரம் மீது படையெடுத்துச் செல்லும்போது அங்கங்கே தங்கிவிட்டதாக தெரிவித்தார்கள்

  • @RamaRajamBakthi
    @RamaRajamBakthi 2 місяці тому +6

    அருமை அருமை அருமை

  • @Gowtham-rn7de
    @Gowtham-rn7de 5 місяців тому +20

    Udaiyar🗡🇧🇴🗡🗡🗡🇧🇴🗡

  • @josephantony4111
    @josephantony4111 8 місяців тому +12

    மிக தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள் நண்பா.

  • @kathiravanvasudevan8354
    @kathiravanvasudevan8354 10 місяців тому +17

    சொன்னவை அனைத்தும் மிக மிக சரியானவை.. மலையமான் உடையார்கள் அசைவம் உண்ண மாட்டோம். நாங்கள் சிவ கோத்திர சைவ சமயத்தவர்கள். பெரும் நிலம் பலம் உடையவர்கள். எங்களை பூசக்கார உடையார் என்றும் அழைப்பர்..

    • @balrajalagarsamy2946
      @balrajalagarsamy2946 2 місяці тому

      நாயக்க மன்னர்களின் ஆட்சியில் அனைத்து நிலங்களும் அரசுக்கே சொந்தம்...அதாவது நாயக்க மன்னருக்க்கே சொந்தம்.... தனக்கு கூட்டி கொடுத்தவன்.... கூடப் படுத்தவள்....என்று அனைவருக்கும் நிலம் வழங்கினான். நாயக்கன்....

  • @muthukumar-tv3to
    @muthukumar-tv3to 7 місяців тому +11

    மிகவும் அருமை பார்க்கவ குல சத்திரியர் குலம்
    பட்டங்கள்
    உடையார் மூப்பனார் நயினார்
    உட்பிரிவு நத்தமன்னர் மலையமன்னர் சுருதிமன்னர்

    • @MaheshMahesh-ep6mb
      @MaheshMahesh-ep6mb 6 місяців тому

      சத்திரியர் பட்டம் வன்னியர்களை மட்டுமே சாரும்...💛❤️💛❤️

    • @sadhasivam8519
      @sadhasivam8519 5 місяців тому

      ​@@MaheshMahesh-ep6mbநண்பரே வரலாற்றை தெளிவாக சரியாக பார்க்க வேண்டும்.பிராமணர்,சத்ரியர்,வைசியர்,வேளாளர் இதுபோன்ற வகைப்பாடு தான் இருந்தது.போர்குடியினர் அரச மரபினர் பொதுவாக சத்ரியர் ஆவர்.நத்தமான்,மலயமான்,சுருதிமான் என்கிற பார்கவகுல உடையார் மூப்பனார் என்பவர்கள் சங்ககால அரசமரபுபோர்குடியினர்,படையை தலைமையேற்று நடத்தும் தளபதி கள் முன்வரிசை வீரர்கள் ஆவர்.வன்னியர்கள் படையாச்சிகள் படைவீரர்கள் ஆவர்.இருவரும் சத்ரியரே.சுத்தமான சத்ரியர்கள் அசைவம் உண்ணமாட்டார்களாம்.பூணூல் அணிந்திருப்பார்களாம்.

    • @Vaanathirayaar
      @Vaanathirayaar 5 місяців тому +2

      ​@@MaheshMahesh-ep6mbஎன்னிடம் பத்திர ஆவணம் உள்ளது

    • @balamuruganganapathy6893
      @balamuruganganapathy6893 Місяць тому +1

      பார்க்கவ குல உடையார் நத்தமன், சுருதிமான், மலையமான் உடையார் இவர்கள் அனைவரும் குலாளர் இனத்தின் பிரிவுகள் ஆகும்

    • @balamuruganganapathy6893
      @balamuruganganapathy6893 Місяць тому +1

      பார்க்கவா குலத்தவர் இன்றளவும் வட நாட்டில் கும்பர் அதாவது குலாலர் குழுவில் உள்ளனர்

  • @user-vp6eg7zh9b
    @user-vp6eg7zh9b 6 місяців тому +8

    அருமையான பதிவு ❤🎉

  • @venkatesanmuthusamy6714
    @venkatesanmuthusamy6714 11 місяців тому +36

    உன்மையை உரக்க சொன்னிர்கள் உடையாரின் வரலாரை

    • @vijayalakshmithangarasu2910
      @vijayalakshmithangarasu2910 10 місяців тому +1

      உண்மையை உரக்கச் சொன்னீர்கள் உடையாரின் வரலாறை

  • @ManiKandan-xu2fs
    @ManiKandan-xu2fs 5 місяців тому +3

    தங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள்....
    நீங்கள் கூறிய பல கருத்துகளில் முரண்பாடு உள்ளது

  • @muraliinnocent139
    @muraliinnocent139 9 місяців тому +7

    சிறப்பு 💯👌

  • @rameshp3059
    @rameshp3059 2 місяці тому +5

    அதிகம் நாமக்கல் மாவட்டத்தில் இருக்கிறார்கள் ❤

  • @kannanp1903
    @kannanp1903 5 місяців тому +4

    தகவலுக்கு நன்றி ஐயா

  • @josephantony4111
    @josephantony4111 10 місяців тому +18

    உண்மையை சொன்னால் நிறைய பேருக்கு வயிற்று எரிச்சல் வருகிறது. உண்மையை இன்னும் உரக்க சொல்லுங்கள் நண்பா.

  • @user-xy1ju3bo3t
    @user-xy1ju3bo3t 3 місяці тому +2

    Super good speach

  • @sakthivelb741
    @sakthivelb741 10 місяців тому +9

    இன்று வாழும் உடையார் கள்ளர் வன்னியர் இவர்களின் குணாதிசயங்களை ஒப்பிட்டுப்பார்க்கும்போது இவர்கள் முற்றிலும் வெவ்வேறானவர்கள்

  • @Gowtham-rn7de
    @Gowtham-rn7de 5 місяців тому +7

    Parkavakulam💥🇧🇴💥🇨🇮💥🇵🇪

  • @storymakertamilchannel7959
    @storymakertamilchannel7959 6 місяців тому +6

    ராஜந்திர சோழன் மலையமான் 🇧🇴👑⚔️

  • @kingsekar8204
    @kingsekar8204 11 місяців тому +5

    Super Anna 😊 அடி துள்..!

  • @rajar4321
    @rajar4321 10 місяців тому +17

    Udaiyar
    Malayaman thirimudikkaari
    Nathamaan velpari
    Surithimaan nila thalaivar
    Indrum athangudi zameen
    Vettavalam zameen udaiyaar thaan da👿⚔️❤

  • @PerumPalli
    @PerumPalli 10 місяців тому +9

    25:58 Note Kallar & உடையார் Relationship

    • @PerumPalli
      @PerumPalli 9 місяців тому +1

      @@tcgokul4770 💖

  • @karthikkarthik1071
    @karthikkarthik1071 3 місяці тому +8

    உடையார் ஒரிஜினல் வாழ்க்கை வரலாறு

  • @eppurragaming
    @eppurragaming 8 місяців тому +4

    Super Anna🇬🇳💯

  • @CharlesChales-vx5ik
    @CharlesChales-vx5ik Місяць тому

    Excellent excellent 👌🏻👌🏻

  • @kkumarlalith7715
    @kkumarlalith7715 Місяць тому

    சிறப்பு

  • @vengatesanvetri7748
    @vengatesanvetri7748 2 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉🎉masssss

  • @storymakertamilchannel7959
    @storymakertamilchannel7959 6 місяців тому +5

    பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் உடையார் அழைகப்படுகிறார்கள்

  • @RAVIS-lh2bs
    @RAVIS-lh2bs 9 місяців тому +2

    Super💥🤟

  • @easakkujoeleasakkujoel3928
    @easakkujoeleasakkujoel3928 8 місяців тому +2

    வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊

  • @rameshd8562
    @rameshd8562 6 місяців тому +5

    உடையார் கிருட்டிணகிரி மாவட்டம்

  • @GunalRaja
    @GunalRaja 8 місяців тому +1

    Nice 😮

  • @prasathprasath6759
    @prasathprasath6759 2 місяці тому +1

    Thank you bro🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @natarajanNatarajan-ml7sh
    @natarajanNatarajan-ml7sh 2 місяці тому +1

    🌹🥀good🌷💐🌻

  • @animeworld_3.0.
    @animeworld_3.0. 7 місяців тому +2

    ❤❤❤❤ parkavakulam ❤❤❤❤

  • @rameshp3059
    @rameshp3059 2 місяці тому

    ❤அருமை❤

  • @akshaypranav0028
    @akshaypranav0028 2 місяці тому

    Super

  • @PerumPalli
    @PerumPalli 10 місяців тому +3

    நண்பா "பெரும் பள்ளி" வரலாறு பற்றி Video போடலாமே

  • @vetristr9762
    @vetristr9762 4 місяці тому

    நன்றி நண்பா

  • @karpagamramasamy9383
    @karpagamramasamy9383 7 місяців тому +9

    Dindigul district 18 villages fully occupied with shruthimar called as moopanar. They are migration from ariyalur, thanchavoor. Maximum their kulatheivam temple is there only

    • @pasaraibala1186
      @pasaraibala1186 7 місяців тому

      Yes.. u may correct.. naanum mostly keta varaikum kula deivam from surrounding of ariyalur area.. neenga ketathu entha area aalunga..?

    • @aathiramu7922
      @aathiramu7922 3 місяці тому

      உண்மைதான்.கன்னிவாடியில் வசிக்கும் மூப்பனார்களுக்கு எங்கள் ஊர் பக்கம் குல தெய்வம் உள்ளது

    • @ramdev7649
      @ramdev7649 10 днів тому

      Udaiyars are kannadigas and they migrated from mahendragiri

  • @user-do7oc3jk2f
    @user-do7oc3jk2f 10 місяців тому +4

    சிவகுலோத்தோர் பரையர் வரலாறு பதிவு பண்ணுங்க

  • @divyaduraisamy505
    @divyaduraisamy505 7 місяців тому

    Bro, Which book u referred for this?
    Kindly mention..

  • @ramarajanm166
    @ramarajanm166 11 місяців тому +3

    Bro,parkavar kulam suruthiman ah pathi thanithu oru video podungka,thamilnattula suruthiman yepadi vanthuchu engka irunthu vanthuchu ,ivangka yar ena pannitu irunthangka full details video podungka bro

  • @deepikadeepika7489
    @deepikadeepika7489 9 місяців тому +4

    my utaiyar nathaman

  • @Kalvi_vinoth
    @Kalvi_vinoth 7 місяців тому

    🔥🔥🔥

  • @kannans3148
    @kannans3148 8 місяців тому +4

    சந்திர வம்சத்து சேர்ந்த பார்கவ கோத்திர யாதவ உடையார் யாதவ வீமன் மலையமான்

  • @Selvanathan-pq9jx
    @Selvanathan-pq9jx 10 місяців тому +1

  • @MANIKANDAN-zt5xh
    @MANIKANDAN-zt5xh Місяць тому

    💯__ unmai than aiya

  • @pkj0012
    @pkj0012 7 місяців тому +1

    Parukavakulam 👍👍👍👍💪💪💪💪💪

  • @Gowtham-rn7de
    @Gowtham-rn7de 5 місяців тому +4

    Bro mysure udaiyar parkavakulam bro💯innum mysure udaiyargal tamilnatulaye irukanga bro💯🇧🇴

  • @anbumla5104
    @anbumla5104 10 місяців тому +2

    💥🇧🇴

  • @storymakertamilchannel7959
    @storymakertamilchannel7959 6 місяців тому +3

    முதலாம் ராஜ ராஜ சோழன் எந்த சமுதாயம் என்று சொல்லுங்கள்

  • @RajaAnand-qg2vn
    @RajaAnand-qg2vn 10 місяців тому +1

    ஐயா,
    காத்தவராயன் வரலாறு வெளியிடுங்கள்

  • @carolinrathinum2311
    @carolinrathinum2311 7 місяців тому +1

    Richest mar tin shaking the whole world . Ramachandra .srm . Richest .

  • @christopherjayaraj2104
    @christopherjayaraj2104 8 місяців тому +1

    சிவகுல சாம்பவர்( பறையர்) வறலாற்றை பதிவிட வேண்டுமாய் வேண்டுகிறோம்.

  • @ramachandranv7772
    @ramachandranv7772 9 місяців тому

    Ambalakarar history and explain name,

  • @saravana5903
    @saravana5903 10 місяців тому +6

    Udaiyar moopanar nainar

  • @123notnot
    @123notnot 10 місяців тому +3

    🇬🇭👑

  • @ragulraj9227
    @ragulraj9227 10 місяців тому +6

    Uddayar magan

  • @ramachandranv7772
    @ramachandranv7772 8 місяців тому

    4:43

  • @mugavarigokul1234
    @mugavarigokul1234 9 місяців тому

    திருவள்ளுவர் வரலாறு அனுப்புங்க

  • @rohithrohith9655
    @rohithrohith9655 2 місяці тому +1

    நன்றி 💥💫

  • @Parkavan_AK
    @Parkavan_AK 9 місяців тому +3

    🇧🇴🤫உறுதியாக உறக்க சொன்னீர்கள்

  • @ArumugamArumugam-hf9gq
    @ArumugamArumugam-hf9gq 11 місяців тому

    15:17

  • @nisanthstr3192
    @nisanthstr3192 8 місяців тому +1

    💥💥💥🇬🇳🇬🇳🇬🇳

  • @kamalanathanworld
    @kamalanathanworld 9 місяців тому +4

    தோழர்களே மான் அல்ல மன்னர்கள் , நத்த மன்னர் , சுருதி மன்னர் , மலையமன்னர் என்று அழைக்க வேண்டும்

  • @sureshj680
    @sureshj680 7 місяців тому

    Dear sir I'm sj Suresh DFSD MBE,
    U pls send me, like a, arya vysya community histrionics base pls,,, this is my humble request.

  • @kanchiazhagesan
    @kanchiazhagesan 4 місяці тому

    போயர் சமூகத்தின் வரலாறு பதிவிடவும் நன்றி

  • @pushpapuspam1987
    @pushpapuspam1987 7 місяців тому +2

    Raja Raja chosen, udaiyar , please tell me

    • @balrajalagarsamy2946
      @balrajalagarsamy2946 5 місяців тому

      கடல் வணிகனும், கப்பல் படை தலைவனுமான இராஜராஜ சோழன் தன் பெயரில் உள்ள உடையார் பட்டத்தை மற்றவர்களுக்கு வழங்கினான். அகத்தை (அரண்மனை) பாதுகாத்த வர்களுக்கு அகமுடையார் என்றும், நத்தம் (ஊர்,சேரி) பாதுகாத்த வர்களுக்கு நத்தம உடையார் என்று வழங்கினான்.

  • @Senaithalaivar
    @Senaithalaivar Місяць тому

    சேனைத்தலைவர் சமுதாயத்தின் வரலாறை பதிவிடுங்கள்

  • @ragulraj9227
    @ragulraj9227 10 місяців тому +2

    Uddayar makal vazhum idam

  • @vr.s.selvendhiranaiadmk460
    @vr.s.selvendhiranaiadmk460 10 місяців тому

    ❤❤❤❤❤❤❤

  • @vijayalakshmithangarasu2910
    @vijayalakshmithangarasu2910 10 місяців тому

  • @PerumPalli
    @PerumPalli 10 місяців тому +1

    இவர்கள் குலதெய்வம் என்ன என்று சொல்லவே இல்லை

    • @karthip4035
      @karthip4035 4 місяці тому

      திருக்கோவலூர் வீரட்டேஸ்வரர் ஆலயமே இராஜராஜ சோழ கால கல்வெட்டுகளில் மலயர் குல தெய்வம் (பார்க்கவ குல) என குறிப்பிட்டுள்ளனர் புலியைப் பெயர்ந்த பெம்மான் என இராஜராஜன் தாய் வானவன் மாதேவி கல்வெட்டுல குறிப்பிட்ட தக்கது

  • @sureshdme5216
    @sureshdme5216 5 місяців тому

    ஒரு குடும்பத்தில் தலைமுறை கண்டுபிடிப்பது எப்படி.முன்னோர்கள் பெயர்

  • @sarthsarthkumar8610
    @sarthsarthkumar8610 9 місяців тому

    மூப்பனார்

  • @Powerviji11
    @Powerviji11 9 місяців тому

    நண்றி

  • @ananthann2804
    @ananthann2804 2 місяці тому

    நமது பார்க்கவா குலத்தில் பெண் பார்க்க வேண்டும் அதற்கான மேட்ரிமோனியல் வெப்சைட் பதிவிடவும் நன்றி

  • @user-ji2cr8kc6p
    @user-ji2cr8kc6p 5 місяців тому

    புவுடையார்புரம்

  • @ArumugamArumugam-hf9gq
    @ArumugamArumugam-hf9gq 11 місяців тому +1

    பிராமலைக்குபோய்பாருபாரிவள்ளள்யாருஎன்றுதெரிபும்

  • @dineshthevar5164
    @dineshthevar5164 11 місяців тому +4

    எங்கடா இருக்கு அந்த ஆவணங்கள் எல்லாம்.... 😂😂🤦🤦🤦

    • @akkillergaming4395
      @akkillergaming4395 10 місяців тому +2

      O pundela irukku paru 🤫

    • @sakthivelb741
      @sakthivelb741 10 місяців тому +6

      ஏன் அப்படி ஓர் சந்தேகம்.நிச்சயம் இவர்கள் திருட்டுத் தொழில் செய்பவர்கள் அல்ல.அடுத்தவன் சொத்தை அபகரிப்பு வர்கள் அல்ல

  • @shivamurugan8377
    @shivamurugan8377 10 місяців тому +1

    Idhu tamil udayars.. why kannada wadiyars photos for this videos?

  • @dillibabudillibabu5933
    @dillibabudillibabu5933 10 місяців тому +1

    அகமுடையார் குலத்தினர் பதிவிடுமாறு

  • @jayapriyajayapriya3437
    @jayapriyajayapriya3437 3 місяці тому

    Suriyan son eman and Sani not shukiran

  • @ALONEBOYE1
    @ALONEBOYE1 9 місяців тому +2

    Uruttu Uruttu Uruttu Uruttu da 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @RAJVARMA-sr5dm
    @RAJVARMA-sr5dm 8 місяців тому

    இவர்கள் சூரிய குலமா???
    சந்திர குலமே இருக்க முடியும் என்று நம்புகிறேன்

  • @semmalaisemmalai1428
    @semmalaisemmalai1428 Місяць тому

    Sola vamsamada

  • @rmlakshmananrm6922
    @rmlakshmananrm6922 2 місяці тому

    🎉தமிழைக் கொல்லாதே

  • @SundarramaSundarrama
    @SundarramaSundarrama 2 місяці тому

    Uadiyar.thehave.everything
    Uaddiar.nakku.sutham.vakkusutham

  • @muruganmm144
    @muruganmm144 9 місяців тому

    60.70 என்று நமது சமுதாயத்தை கொச்சையாக பேசப்படுகிறது இதன் விடை என்ன

  • @velmurganmurugasan185
    @velmurganmurugasan185 9 місяців тому

    துளுவ வேளாளர் உடையார் இதில் சேருமா

    • @saravana5903
      @saravana5903 8 місяців тому +1

      No

    • @sadhasivam8519
      @sadhasivam8519 5 місяців тому +1

      துளுவ வேளாளர் வேளாண்குடி பார்கவகுலம் போர் குடி சத்ரியர்.

  • @sarangapani4503
    @sarangapani4503 11 місяців тому

    False news spreading, chetas not vanniars they were paraiyrss.

  • @Chidamuuus
    @Chidamuuus 10 місяців тому

    Udaiyar need to sell pots as whole sale dealer in shops....

  • @ALONEBOYE1
    @ALONEBOYE1 9 місяців тому

    😂😂😂

  • @vasanthakumar6731
    @vasanthakumar6731 7 місяців тому +1

    Unakku tamil olunga padikatheriyala. So sad!

  • @ALONEBOYE1
    @ALONEBOYE1 9 місяців тому +1

    😂😂😂 uruttu

  • @user-he5gh6zx9b
    @user-he5gh6zx9b 11 місяців тому +1

    😂😂😂காமடி

  • @ArumugamArumugam-hf9gq
    @ArumugamArumugam-hf9gq 11 місяців тому

    Po😅da loosu

  • @rajkumarm6190
    @rajkumarm6190 8 місяців тому +1

    வடக்கே உள்ள வன்னியர்(பள்ளி)சமுதாயம் தேவேந்திரகுல வேளாளர்(பள்ளர்) சமுதாயத்திடம் இருந்து சென்றவர்கள்.......!