நான் ஒரு BTS ரசிகை. அதனால் தென்கொரியாவை பற்றி அறிந்துக்கொள்ள ஆர்வமாக இருந்தேன் . அப்போதுதான் தமிழுக்கும் கொரியா விற்கும் உள்ள தொடர்பு தெரிய வந்தது . இருப்பினும் எல்லோரும் ராணியை பற்றிய தகவல்களை மட்டுமே தெரிவித்தனர் அவை எங்கு பெறப்பட்டன என்ற தரவுகளை தரவில்லை . நீங்கள் மட்டுமே ஆராய்ச்சி செய்தவர்களின் பெயர்களையும் தரவுகளையும் சொல்லி இருக்கீங்க மிகவும் நெகிழ்ச்சியான பதிவு நன்றி சகோதரரே ❤️💜🤝
ஆய் அண்டிரன் வழிவந்த ஆய் (ஆயர்குடியில்) .....இடையர்,ஆயர்,,தமிழகத்தில் யாதவர் என்பது யதுகுலத்தின் மரபில் வந்தவர் .முல்லைநில திருமால் தமில்குடியான ஆய்ராச்சியத்தின்கடவுள்..எல்லோரும் ஒரே இனக்குழு .....உலகம் முழுக்க பரவி வாழ்ந்த குடி...குறிஞ்சி நிலத்தில் இருந்து குடிகளின் மக்கள் தொகை பெருக்கத்தாலும் அந்த இனக்குழுவின் பெருக்கத்தினாலும் ,கால்நடை பெருக்கத்தாலும்,காடுகளையும் மேடுகளையும் கடந்துமேய்சசலுக்காக இடம் பெயருதல் . வளர்சசியினாலும் முல்லை நிலமான காட்டு பகுதியில் சாமை,வரகு,கேழ்வரகு, இன்னும் பல உணவுபொருடகளை பயிரிடுகின்றர் ...நிர்வாகம்,ஆட்சிமுறை,வாணிபம், அமைகிறது...கொரிய இளவரசி செம்பவளம் தமிழ்குடியான தொன்மையான குடியில் பிறந்த இளவரசி என்பதில் பெருமைகொள்வோம்.
செம்பவளம் சிகப்புக்கல்.அது மிக தவறு.மஞ்சள்நிற மாணிக்க கல்லை கனக புஷ்பம் (கனகபுஷ்பராகக்கல்) என தமிழில் சொல்வோம்.எனவே நம் அரசி பெயர் கனக புஷ்பம் அல்லது கனகவள்ளியாக இருக்கும்.
நானும் Bts ரசிகை தான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கொரியாவிற்கும், தமிழுக்கும் இருக்கும் ஒற்றுமை நான் உங்கள் காணொளின் மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி அண்ணா ❤❤❤❤
அதற்கு காரணம் நாம்தான் வெள்ளை நிறத்தோல்தான் அழகு என்பதை ஊடகங்கள் நம் மேல் திணிக்கின்றன. அவர்களை மிகவும் அழகானவர்கள் என்று தூக்கிக் கொண்டாடினால் நம்மை அழகற்றவர் என்றுதான் பார்ப்பார்கள்.
But bro I always like Korea because of BTS and Tamil kkum Korea kkum link 🔗 irukarathu romba happy 😊💞 thank you so much for the information bro and who answer my question ❓ please answer me❤
ஆய நாடு கடற்கோளில் மிதந்த போது ஆயில் நாட்டு மன்னன் தன் மகளை மற்றும் அவளுக்கு வேண்டிய பணி பணியாட்கள் மற்றும் செல்வங்களையும் வடகிழக்கு அனுப்பி வைத்தான் அந்தக் கப்பல் மட்டுமே எஞ்சிய நிலையில் மற்ற ஆயி நாடு கடல்கோள் சென்று விட்டது அவளை கொரிய நாட்டிற்கு சென்ற தமிழரசி
Aayar & Aayei are very well seen in our literature and spoken language .... Periyaayee(big mother), Chinnaayee(small mother), Appaayee(Grand mother -father origin), Ammaayee(grandmother -mother origin)...... Raamaayee, meening Raamar + Aayee..... Kuppaayee etc.... Aayee honours the lady or faminine gender of our civilization..... It should be first spread over entire Thamizh society..... We should honour this Korean Queen as she is our ancestor...... No doubt..... We should build a temple for her ..... She is our lady .......
Sir, may I request you update this in the Korea India Relations wikipedia page as well, as it is the first thing that turns up when anyone googles to find more about Korea's connect with India. I want to do it badly but I don't have the proofs that you do.
செம்பவளம் என்பது சிவப்பு நிற கல் ஆயிற்றே அதெப்படி மஞ்சள் நிற கல்லுக்கு உதாரணமாக இருக்கும் என்று ஒரு சந்தேகம் கனகபுஷ்பராகம் தான் மஞ்சள் நிற தன்மை கொண்டது அவங்க ஏன் எந்த ஒரு ஆராய்ச்சியும் செய்யாமல் உத்திரப்பிரதேசத்திற்க்கு இப்படி செய்யணும்😢😢 இது கேக்கும் போது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு தமிழர்கள் ஆகிய நாம் எதுவென்றாலும் போராடி தான் நிரூபிக்க வேண்டும் போலருக்கு
குமாரமங்கலம் என்பது தமிழ் பெயர். தொழிலதிபர் பிர்லா குடும்பத்தில் குமாரமங்கலம் பிர்லா என்று எப்படி பெயர் வைத்தார்கள்? ஆராயவும். பகுத்தறிவு தமிழர்களால் மிகவும் வெறுக்கப்படும் அஜீத் தோவலின் குல தெய்வம் கன்யா குமரி தெய்வம். அது எப்படி? சரித்திரத்தில் எத்தனையோ நிகழ்வுகள் உண்டு. எனவே இது சரி அது சதி என்றெல்லாம் உறுதியான சான்று இல்லாமல் ஒரு முடிவுக்கு வர முடியாது. ஆனால் ஒன்று நிச்சயம். கிறித்தவ பிடியில் சிக்கியுள்ள தமிழக அரசியல் சூழ்நிலையால் உண்மைகள் மறைக்கப்படவோ, திரிக்கப்படவோதான் அதிக வாய்ப்புகள் உள்ளன. எத்தனை ஊழல் செய்தாலும் திமுகவை தலையில் வைத்து கொண்டாடும் இன்றைய தமிழ்நாட்டினருக்கு பல விஷயங்கள் புரிய வாய்ப்பில்லை
Nam தமிழின் பெருமையை வெளியே கொண்டுவர போராட வேண்டியுள்ளது. காரணம் நாம் வெளிநாட்டு மோகத்தில் இன்றும் மூழ்கி இருப்பதே. சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் சிறு வயதில் இருந்தே தொழிற்கல்வி கற்று தருகிறார்கள். நம் பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை செல் போனில் விளையாடிக்கொண்டு இருக்கிறோம்.😮
Korea is developed country. They don't need any help now. Let's worry about tamilnadu and it's growth and development . Tamil nadu has become unsafe place for small girl kids and women's ... Can we even invite foreigners to India as guest , is it safe ??
Bro one question Tamil girl South Korea kku pona appo avanga eppadi Korea va learn panni nanga west la irunthu varom nu eppadi king suro kitta solli irupanga because ivanga Tamil avanga Korea ? 🤔🤔🤔🤔
நான் ஒரு BTS ரசிகை. அதனால் தென்கொரியாவை பற்றி அறிந்துக்கொள்ள ஆர்வமாக இருந்தேன் . அப்போதுதான் தமிழுக்கும் கொரியா விற்கும் உள்ள தொடர்பு தெரிய வந்தது . இருப்பினும் எல்லோரும் ராணியை பற்றிய தகவல்களை மட்டுமே தெரிவித்தனர் அவை எங்கு பெறப்பட்டன என்ற தரவுகளை தரவில்லை . நீங்கள் மட்டுமே ஆராய்ச்சி செய்தவர்களின் பெயர்களையும் தரவுகளையும் சொல்லி இருக்கீங்க மிகவும் நெகிழ்ச்சியான பதிவு நன்றி சகோதரரே ❤️💜🤝
💜
நானும் கொரியாவில் தான் இருக்கிறேன் 🎉
Me Armyyyyy
@@L.Prashanthan really
@@Kalpana-if2yf I also BTS army girl 💜
என் தாய்க்கொரு மகளாய் தலை வணங்குகிறேன். என் தமிழுக்கோர் மகளாய் தலை நிமிர்கிறேன். எங்கும் எதிலும் பொங்கும் எம் தமிழே!!! ❤️❤️🙏🙏🙏🙏.
தமிழரின் மறைக்கப்பட்ட வரலாற்றினை தமிழ் மக்களுக்கு கொண்டு வந்து சேர்த்த தீபன் அண்ணா அவர்களுக்கு நன்றி❤❤❤
Intha kathai padamaakkapaddal sirappaaga irukkum.. ❤
ஆய் அண்டிரன் வழிவந்த ஆய் (ஆயர்குடியில்) .....இடையர்,ஆயர்,,தமிழகத்தில் யாதவர் என்பது யதுகுலத்தின் மரபில் வந்தவர் .முல்லைநில திருமால் தமில்குடியான ஆய்ராச்சியத்தின்கடவுள்..எல்லோரும் ஒரே இனக்குழு .....உலகம் முழுக்க பரவி வாழ்ந்த குடி...குறிஞ்சி நிலத்தில் இருந்து குடிகளின் மக்கள் தொகை பெருக்கத்தாலும் அந்த இனக்குழுவின் பெருக்கத்தினாலும் ,கால்நடை பெருக்கத்தாலும்,காடுகளையும் மேடுகளையும் கடந்துமேய்சசலுக்காக இடம் பெயருதல் . வளர்சசியினாலும் முல்லை நிலமான காட்டு பகுதியில் சாமை,வரகு,கேழ்வரகு, இன்னும் பல உணவுபொருடகளை பயிரிடுகின்றர் ...நிர்வாகம்,ஆட்சிமுறை,வாணிபம், அமைகிறது...கொரிய இளவரசி செம்பவளம் தமிழ்குடியான தொன்மையான குடியில் பிறந்த இளவரசி என்பதில் பெருமைகொள்வோம்.
தமிழன் எந்த ஒரு நற்செயலையும் போராடித்தான் வெல்கிறான். இப்பொழுதுஅதை விட தமிழன் தான் என்பதை நிரூபிக்க போராட வேண்டி இருக்கிறது
இந்திய நாடே ஏற்றுக் கொள்ளாது.. அன்று ஆயத்த நாடாக இருந்தது, இன்று அயோத்தியில் கொரியன் கோயில் கட்டி இருக்கிறார்கள்...
அண்ணா இதை செய்திகள் ஊடகங்கள் வழியாக பரப்ப வேண்டும்😢
அப்போதுதான் நமது உரிமை காக்கப்படும்
They won't do
ஒரு நாள் உண்மை வெளிவரும் அன்று இந்த உலகமே இந்த ராணியை கொண்டாடும்
நாம் அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய தகவல் நன்றிகள் பல 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
செம்பவளம் சிகப்புக்கல்.அது மிக தவறு.மஞ்சள்நிற மாணிக்க கல்லை கனக புஷ்பம் (கனகபுஷ்பராகக்கல்) என தமிழில் சொல்வோம்.எனவே நம் அரசி பெயர் கனக புஷ்பம் அல்லது கனகவள்ளியாக இருக்கும்.
எங்கும் தமிழ்,🙏🌹❤
அருமையான பதிவு. நன்றி அண்ணா❤
இதை நாம் அறிந்து ஏற்றுக்கொள்வது போல் கொரியர்களும் அறிந்து தெளிந்துகொள்ள வேண்டும். அந்த தருணம் கிட்டுமோ தெரியவில்லை 🥺
Kim teayung kim namjoon
Jeon jungkook
Min yoongi
Jung ho seok
Park jimin 💜
Kim seokjin !!
சூப்பர் வரலாறு வீடியோ தீபன் அண்ணா😊😊😊
Miga arumayana pathivu 🙏🙏🙏
நானும் Bts ரசிகை தான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கொரியாவிற்கும், தமிழுக்கும் இருக்கும் ஒற்றுமை நான் உங்கள் காணொளின் மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி அண்ணா ❤❤❤❤
இந்த கதையை படமாக எடுத்தால் பலருக்கு உண்மையை உரக்கச் சொல்வோம்...
நிறைய மக்களுக்கு தெரியப்படுத்த இது ஒரு நல்ல வழி
நல்ல முயற்சி அண்ணா. ஆனால் இதெல்லாம் பத்தாது. நம் அடையாளத்தை, நம் வரலாற்றை மீட்க நாம் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்
ஆனால் இவர்கள் கருப்பு நிறம் கொண்ட இந்தியர்களை நிறத் துவேஷம் செய்வார்கள்...
அதற்கு காரணம் நாம்தான் வெள்ளை நிறத்தோல்தான் அழகு என்பதை ஊடகங்கள் நம் மேல் திணிக்கின்றன. அவர்களை மிகவும் அழகானவர்கள் என்று தூக்கிக் கொண்டாடினால் நம்மை அழகற்றவர் என்றுதான் பார்ப்பார்கள்.
Intha story ya keakkumbothu goosebumps aaguthu pa😮💥🔥
அண்னாசூப்பர்❤❤👍🙏👌💪
சிறப்பான பதிவு அண்ணா 🙏🏼
Goosebumps vedio😮
ஆயர் குல இளவரசி செம்பவளம் வாழ்க 🇺🇦🎏🚩👑💙💛🇺🇦🎏🚩👑🐬💙💛
கோனார் குல இளவரசி முல்லை நில தமிழச்சி ஆயர் வம்சத்து செம்பவளம் 🇺🇦🎏🚩💛💙💯
🤡
The pandiyan empire from Madurai
யாதவர் குல பாண்டியர் வம்சத்தில் தோன்றிய நல்லினத்து ஆயர் மகள் கோனார் குல ராணி செம்பவளம் வாழ்க! 🚩💛💙🐬👑🚩🎏🇺🇦
வடக்கு யாதவ் கிடையாது
Please Avoid Yaadav title. Konaar is correct
ayar naadu enpadhu pandiyar kil irundha kurunila naadu pandiyargal vamsam illa
இது மாதிரி அதிக காணோளி பகிர்ருகள் அண்ணே
missing balu ayya🙂
வாழ்க தழிழ்... வளர்க தமிழர் குலம்....
பாண்டியனின் ராஜ்ஜியத்தின் உய்யலாலா....
இதனை எப்போது கொரியா நாடு ஏற்று கொள்ளும் மிகவும் வருத்தமாக உள்ளது 😔
இந்திய நாடே ஏற்றுக் கொள்ளாது.. அன்று ஆயத்த நாடாக இருந்தது, இன்று அயோத்தியில் கொரியன் கோயில் கட்டி இருக்கிறார்கள்...
இந்திய நாடே ஏற்றுக் கொள்ளாது.. அன்று ஆயத்த நாடாக இருந்தது, இன்று அயோத்தியில் கொரியன் கோயில் கட்டி இருக்கிறார்கள்...
But bro I always like Korea because of BTS and Tamil kkum Korea kkum link 🔗 irukarathu romba happy 😊💞 thank you so much for the information bro and who answer my question ❓ please answer me❤
அலை ஓசை நாவலை பதிவு செய்யுங்கள் அண்ணா
Ayar Konar Pandiyar kula Perarasi Sembalam 🇺🇦🇺🇦🇺🇦 🎏🎏🎏
It's truly gratifying,,,, in Kumbakonam, the main bazaar or Main road is called Ayinkulam road ,,
ஆயர் வம்ச இளவரசி செம்பவளம் புகழ் ஓங்கும்! கோனார் குல அரசி வாழ்க! 🇺🇦🎏🚩
ஆயர்குலமகள்புகழ்ஓங்குக
ஆரம்பிச்சிடானுங்க நம்ம பசங்க 👍👍👍 இனிமேல் வன்னியர்,பரையர், கவுன்டர், நாடார்,தேவர் ன்னு வந்துருவானுங்க...🤣
V need someone like Orissa Balu, to continue his work.
It is sad, he is no more, a big loss to tamil community
அட போப்பா இந்த செம்பவளம் எங்க ஊரு பொண்ணுதானு வடக்கன் எப்பவோ பேட்டன்ட் ரைட்ஸ் வாங்கிட்டான்.... நம்ம இன்னும் வீடியோ போட்டுக்கிட்டு இருக்கோம்😢😢
இந்திய நாடே ஏற்றுக் கொள்ளாது.. அன்று ஆயத்த நாடாக இருந்தது, இன்று அயோத்தியில் கொரியன் கோயில் கட்டி இருக்கிறார்கள்...
இருந்தாலும் நம் முயற்சியை நாம் ஒருபோதும் கைவிடக் கூடாது...
❤ super takaval video
Vellingiri history soluga pld
ஆயர் குல பாண்டியர் இளவரசி செம்பவளம் கோனார் சமுதாயம் 🇺🇦🇺🇦🇺🇦
Nice Tamil name💕💕💕💕
ஓம் தகஒ நல்லாட்சி போற்றி
thank you
திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் சிறப்பு பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்
7 Aam arivu epdi movie vanthu sensation acho... Athe mathiri queen sembavalam pathi movie vanthatha inga elaruko therium.... Tamizhan history ah parikuranga
Aaykudi ngra oor tekasi district la irukku
Bro na ungala follow pannuren intha information nukku tq bro☺️
எங்கு சென்ற போதிலு ம் தமிழ் தனித்துவமாக வாழ்கிறது
ஆய நாடு கடற்கோளில் மிதந்த போது ஆயில் நாட்டு மன்னன் தன் மகளை மற்றும் அவளுக்கு வேண்டிய பணி பணியாட்கள் மற்றும் செல்வங்களையும் வடகிழக்கு அனுப்பி வைத்தான் அந்தக் கப்பல் மட்டுமே எஞ்சிய நிலையில் மற்ற ஆயி நாடு கடல்கோள் சென்று விட்டது அவளை கொரிய நாட்டிற்கு சென்ற தமிழரசி
Super
முந்நீர் வழக்கம் மகடுவோடு இல்லை என்கிறதே தொல்காப்பியம்
இது கொரியா மக்களுக்கு தெரியவேண்டும்
முல்லை நில ஆயர் குல செமபவள இளவரசி 🇺🇦🎏🚩
ஆயர் குல கோனார் இளவரசி செம்பவள மகாராணி 🇺🇦🎏🚩
சாதி அல்லது மற்றவை இதில் சேர்க்க வேண்டாம்
@@தமிழ்கிராமியம்ஆனால் இது உண்மை
Vaduvanar pathi sollungana
ஏன் அந்த கற்களை ஆய்வுக்கு உட்படுத்தி உறுதிப்படுத்தக்கூடாது?🤔🤔🤔
Enga Inga iruka DMK avanga appanukku pen silai vaika nera ila😢😢😢
பிரமாதம்😊
இதனை அரசு உறுதி செய்து தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழன் பெருமை சேர்க்கும்
Aayar & Aayei are very well seen in our literature and spoken language .... Periyaayee(big mother), Chinnaayee(small mother), Appaayee(Grand mother -father origin), Ammaayee(grandmother -mother origin)...... Raamaayee, meening Raamar + Aayee..... Kuppaayee etc.... Aayee honours the lady or faminine gender of our civilization..... It should be first spread over entire Thamizh society..... We should honour this Korean Queen as she is our ancestor...... No doubt..... We should build a temple for her ..... She is our lady .......
Bro meenakshi Amman real history apram avanga Magan ukrapandiyan unmaiyaanal avanga history podunga pls
Watch tamil cinthanaiyalar Peravai videos to know all the worlds history
கோனார் குல ஆயர் வம்ச இளவரசி செம்பவளம் முல்லை நில வீரப் பெண்! 🇺🇦🎏🚩💛💙
Udane jathi ah thookittu vanthuratheenga
டேய், நீங்கள் எல்லாம் உ பி யில் இருந்து வந்தேறிய யாதவர் கூட்டம். உங்களுக்கும் தமிழுக்கும் தொடர்பு இல்லை.
🤦🏻♂️
தமிழர் என்று சொன்னால் தான் என்ன உங்களுக்கு?
மற்ற சாதி அல்லது மற்ற குல தமிழ் மக்கள் கொண்டாட மறுக்க காரணம் இது போன்றவர்கள் தான்😢
அந்த காலகட்டத்தில் சாதிகள் இல்லை
முல்லை நில ஆயர் குல வீர இடைச்சி செம்பவளம் வாழ்க! 🇺🇦🎏🚩💛💙🐬👑
Army who see teayung and jin
மீனாட்சியின்
சரித்திரம் போடவும்.
ஈரோடு மன்னர் சந்திரமதி முதலியாரின் வரலாறு போடுங்கள் அண்ணா
Sir, may I request you update this in the Korea India Relations wikipedia page as well, as it is the first thing that turns up when anyone googles to find more about Korea's connect with India. I want to do it badly but I don't have the proofs that you do.
I'am a Armyyyyy💜💜💜💜💜💜💜
thank you anna I am so happy now because the queen 😊😊😊❤❤
எனக்கு அழுக வருது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 தமிழ் மக்களின் வரலாறு மறைக்கப்பட்டு வருகிறது.
கொரியன் letters paarpatharkku paathi pazhaiya Tamil letters maathiri irukku.
Ithuku Government tha action edukanum. Janshi rani namma oorlatha poranthanganu sonna yethukuvangala.
நம்ம ஆச்சி வேலுநாச்சியார் ஐ தென்னாடு ஜான்சி ராணி ன்னு பொய் சொன்னவனுக , இனும் எவலவோ பித்தலாட்டம் பண்ணி வச்சிருக்கன்னுங்க நம்ம தான் எதும் தெரியாம இருக்கோம்
செம்பவளம் என்பது சிவப்பு நிற கல் ஆயிற்றே அதெப்படி மஞ்சள் நிற கல்லுக்கு உதாரணமாக இருக்கும் என்று ஒரு சந்தேகம் கனகபுஷ்பராகம் தான் மஞ்சள் நிற தன்மை கொண்டது
அவங்க ஏன் எந்த ஒரு ஆராய்ச்சியும் செய்யாமல் உத்திரப்பிரதேசத்திற்க்கு இப்படி செய்யணும்😢😢 இது கேக்கும் போது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு
தமிழர்கள் ஆகிய நாம் எதுவென்றாலும் போராடி தான் நிரூபிக்க வேண்டும் போலருக்கு
கன்னியாகுமாரி மாவட்ட ஆயி நாடு இளவரசி.... பச்சை தமிழச்சி.....
North India not say Amma appa, but tamil nadu & Korea says Amma appa to their parents
Nowadays mummy daddy😂
குமாரமங்கலம் என்பது தமிழ் பெயர். தொழிலதிபர் பிர்லா குடும்பத்தில் குமாரமங்கலம் பிர்லா என்று எப்படி பெயர் வைத்தார்கள்? ஆராயவும்.
பகுத்தறிவு தமிழர்களால் மிகவும் வெறுக்கப்படும் அஜீத் தோவலின் குல தெய்வம் கன்யா குமரி தெய்வம். அது எப்படி? சரித்திரத்தில் எத்தனையோ நிகழ்வுகள் உண்டு. எனவே இது சரி அது சதி என்றெல்லாம் உறுதியான சான்று இல்லாமல் ஒரு முடிவுக்கு வர முடியாது. ஆனால் ஒன்று நிச்சயம். கிறித்தவ பிடியில் சிக்கியுள்ள தமிழக அரசியல் சூழ்நிலையால் உண்மைகள் மறைக்கப்படவோ, திரிக்கப்படவோதான் அதிக வாய்ப்புகள் உள்ளன. எத்தனை ஊழல் செய்தாலும் திமுகவை தலையில் வைத்து கொண்டாடும் இன்றைய தமிழ்நாட்டினருக்கு பல விஷயங்கள் புரிய வாய்ப்பில்லை
Omma , Abba " Koren Says "
Wow ❤️
I support
தமிழினத்தை ஒன்றினைப்போம்
Ithu naan pathutten
Kandippa namma varalara maikkathan irukkanga namma varisungalavathu anaithaium theriya vaikkanum👍
Anaa first view first like....❤
Nam தமிழின் பெருமையை வெளியே கொண்டுவர போராட வேண்டியுள்ளது. காரணம் நாம் வெளிநாட்டு மோகத்தில் இன்றும் மூழ்கி இருப்பதே. சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் சிறு வயதில் இருந்தே தொழிற்கல்வி கற்று தருகிறார்கள். நம் பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை செல் போனில் விளையாடிக்கொண்டு இருக்கிறோம்.😮
Historian find out the facts and truth day must come continue ur find out relevant information
Korea is developed country. They don't need any help now. Let's worry about tamilnadu and it's growth and development . Tamil nadu has become unsafe place for small girl kids and women's ... Can we even invite foreigners to India as guest , is it safe ??
Bro one question
Tamil girl South Korea kku pona appo avanga eppadi Korea va learn panni nanga west la irunthu varom nu eppadi king suro kitta solli irupanga because ivanga Tamil avanga Korea ? 🤔🤔🤔🤔
What Tamilnadu government was doing, when Korea gave money to UP? 😡😡😡
இராணுவ சிந்தாமணி மருந்துவம் , அது தவறாக ஆயுர்வேத மருத்துவம் ஆனது பற்றியும் கூறவும்..
❤🎉😂 superb ❤😂🎉
Ulaganda pandiyarai thamilan maranthuttan. Wantheri naigali thalaiwar engiran. Eppady vidiyum.😢uruppsduwan.
Enna that quien real name know
Heyyyy Vadakka unna enna panradhu enum enna da enga kita irunthu edukka poringa
Nan Oru korean Korean chanel la korean karanga kitta itha pathi sonnen avanga athuku athirchi agittanga
Ok...
Then do you have any linage for, why turkish people their mothers as "Anneim" that is like "Annai" in tamil...?
Kanyakumari ⛳😭😌
தமிழன் உலகின் முதல் குடி
🎉🎉🎉🎉🎉
👍👍👍
En amma vera oruthan kadathitu poi urimai konduran nugra mari avlo kovam varuthu,, ivlo kandupudichu ena use vera evano thaaana sondham kondaduran
டிஎன்ஏ டெஸ்ட் செஞ்சா எல்லாம் தெரிஞ்சிட்டு போகுது.
👍
Aval oru por viramangai.oru naatin chitrila ilavarasi. Aval peyar mangaiyarkarasi.kadal ina pen.😊chola naatin magimai.🎉
Tals the. Super❤❤❤❤❤❤❤❤❤❤
Enga kalla maravan oruthanaum kanam vanthu kataruvana