🔴கள ஆய்வில் நடந்த சுவாரசியமான உரையாடல் | Dr. Pandiyan

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 239

  • @johnthomas6678
    @johnthomas6678 4 місяці тому +13

    ஐயா, உங்கள் quantum theory 'T'SHIRT, எனக்கு positive vibe, தருகிறது. அருமை.🙏🌹🔥👍

  • @Magesh700
    @Magesh700 4 місяці тому +31

    நாயுடு என்று வெளிப்படையாக கூறியதற்கு நன்றி 🙏 சகோ 🙌😇

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 4 місяці тому +11

      அவர்களும் நமதுஉறவுதான் புரிந்துகொண்டால் சரி

    • @UATNAaseevagam
      @UATNAaseevagam 4 місяці тому

      @@அழகன்ஆசீவகர் AVARGAL NAMA URAVU ENDRU AVARGALEY ETHUKURATHU ILLA.. NAMAKULAM MOOLA KETU POIDUCHU VERA ENNA ..THIRUPI NAMA LA KONNU KUVICHA THA THIRUNDHUVOM POLA. NAIDU NA AVAN THIRINDHU PONA PAAL...KETTAVAN EPDI NALLA VAN AAVAN. TAMIL MAKKALEY KENA THANAMA IRUKATHINGA.

    • @gkasri7570
      @gkasri7570 3 місяці тому

      @@Magesh700 @SeordralfCarbeli ayntham thamular sangam why deleted my reply it is true so you deleted again and again. Are you also fraud sangam by selecting wrong member is your head name pandian.
      padian also illuminaty agency. The illuminaty give book to pandian that only read he was not come forwarded group research with other thamilar he was a kanadian durga is his family kulathevam where his wife and children if you know his wife and children and their relation living place of pandian only confirm pandian is fraud he is not tamilan he is pakka kanadian so only he support kavooda people kavuntar peopleand chettiyar people only. Please ask questiin where is pandian relation live. A kannadian come CM post to tamilnadu ayanntham thamilar sangam and pattaya padipu padippavar are obey to pandian and done whatever he say.
      Padiyan was not able to read olaisuvadi tamil he waa grew by illuminaty in birth of pandian
      He only finalised illuminaty book only he was not come forward to research other tamilar researcher.
      He has more property in kanada why he ask 50 rupees from thamilar
      Pandiyan sir are you willing to research tamil olai uvadi there was 3 lakhs olai suvadi not read till date.
      Or
      Ready to discuss with thamil arinnarkal
      First you sale yours wife and childrens property in karnataka to serve tamil valarchi
      Where is your family are you divorce your wife or which place she live Is she live Karnataka what is mother language of wiife and children which caste pandiyan wife children and relatives belongs
      Why remove ayntham thamilar samgam previous and old member

    • @Ramesh-t9z3k
      @Ramesh-t9z3k 6 днів тому

      ​@@அழகன்ஆசீவகர்உனக்கு வேணா சொந்தமா இருக்கலாம்...தமிழர்களுக்கு இல்லை

  • @RadhaKrishnan-cn4ic
    @RadhaKrishnan-cn4ic 4 місяці тому +37

    மிகுந்த நன்றி ஐயா இதுநாள்வரை ஐயா அவர்களின் விழியங்களை பிற மொழியாளர்களுக்கு பதிவிட்டால் ஐயாவை விமர்சித்து சங்கடங்கள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இருந்தேன்.இன்று தெளிவு பெற்றேன்.நன்றி ஐயா.வாழ்க பாலஸ்தீனம்
    .வாழ்க தமிழ் ஈழம்.
    வாழ்க ஐந்தாம் தமிழ் சங்கம்.வளர்க தமிழ் வழி ஆளுமை.

  • @Magesh700
    @Magesh700 4 місяці тому +14

    ஐயாவின் வீடியோக்கள் அனைத்தும் உலகத்தின் அனைத்து இடங்களிலும் பரவ வேண்டும் 🙌💯✡️🦚🪷🐯

  • @vijayakumarbalakrishnan
    @vijayakumarbalakrishnan 4 місяці тому +12

    இயற்கையின் துணையோடும் சித்தர் கடவுளர்களின் துணையோடும் வாழ்க வளமுடன் ஐயா

  • @vaanavan
    @vaanavan 4 місяці тому +26

    உண்மையாக அவர் சமூகத்தை சொன்னதற்கே வாழ்த்துகள்❤ அவருடைய பண்புக்கும்❤

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 4 місяці тому +8

    🙏🙏🙏🙏🙏
    கதிர்காம், வலிகாமம், கொடிகாமம், வீமன் காமம்,
    சான்றோர் சாணார் என்னுடைய இடத்தில் இருக்கிறார்கள் ஈழம் போகும் போது சந்திக்கிறேன்,
    அந்தமக்களை உயர்வுக்கு கொண்டு வரவேண்டும் இந்த வரலாற்றின் மூலம்
    நான் ஈழம் சென்றால் இஸ்லாமிய மக்களையும் கத்தோலிக்க மக்களையும் கட்டாயமாக சந்திக்கிறேன்
    நன்றி பாண்டியன் ஜயரவுக்கு
    Vancouver Kankesanthurai 🙏 🙏 🙏 🙏 🙏

  • @rajarajan8233
    @rajarajan8233 4 місяці тому +22

    அற்புத ஆய்வு!
    ஆய்வுகள்..!கலப்படமில்லாமல்..! கலங்கம் இல்லாமல் செல்ல வேண்டும்..!

  • @dineshraj6120
    @dineshraj6120 4 місяці тому +33

    ஐயாவின் ஒவ்வொரு விழியத்திற்காகவும் காத்திருபேன்

  • @AnnamalaiK-i5p
    @AnnamalaiK-i5p 4 місяці тому +9

    ஐயா அவர்களின் கேமரூன் மொழி ஆய்வுக் காணொளி முதன் முதலில் பார்த்தேன் இவ்வளவு வரலாற்றை மீட்டெடுபார் என்று அன்று நான் நினைக்கவில்லை ஐயா நம் ஒட்டு மொத்த கடவுளரின் பிரதிபலிப்பு ஐயா வின் புகழ் முருகனைபபோ ல் பத்தாயிரம் வருடம் கடந்து செல்லும்..

    • @gkasri7570
      @gkasri7570 3 місяці тому +1

      @@AnnamalaiK-i5p @SeordralfCarbeli ayntham thamular sangam why deleted my reply it is true so you deleted again and again. Are you also fraud sangam by selecting wrong member is your head name pandian.
      padian also illuminaty agency. The illuminaty give book to pandian that only read he was not come forwarded group research with other thamilar he was a kanadian durga is his family kulathevam where his wife and children if you know his wife and children and their relation living place of pandian only confirm pandian is fraud he is not tamilan he is pakka kanadian so only he support kavooda people kavuntar peopleand chettiyar people only. Please ask questiin where is pandian relation live. A kannadian come CM post to tamilnadu ayanntham thamilar sangam and pattaya padipu padippavar are obey to pandian and done whatever he say.
      Padiyan was not able to read olaisuvadi tamil he waa grew by illuminaty in birth of pandian
      He only finalised illuminaty book only he was not come forward to research other tamilar researcher.
      He has more property in kanada why he ask 50 rupees from thamilar
      Pandiyan sir are you willing to research tamil olai uvadi there was 3 lakhs olai suvadi not read till date.
      Or
      Ready to discuss with thamil arinnarkal
      First you sale yours wife and childrens property in karnataka to serve tamil valarchi
      Where is your family are you divorce your wife or which place she live Is she live Karnataka what is mother language of wiife and children which caste pandiyan wife children and relatives belongs
      Why remove ayntham thamilar samgam previous and old member

  • @MadhuramMooligai
    @MadhuramMooligai 4 місяці тому +43

    நான் இங்கு இலங்கையில் முடிந்த அளவு இவ்வாறு தான் விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டுள்ளேன்.
    *வாழ்க பாண்டியன் ஐயா*

  • @in56428
    @in56428 4 місяці тому +47

    மிகவும் அருமையான உரையாடல்.
    பிறமொழியாழர்களும் உண்மையான வரலாறை புரிந்துகொண்டு தமிழை வாழவைத்தால் மட்டுமே இந்த உலகம் செழிக்கும்.தமிழே கடவுளின் மொழி

    • @அர்ஜுன்-ண7ட
      @அர்ஜுன்-ண7ட 4 місяці тому +9

      தான் புரிந்து கொண்டேன் சகோ கன்னடர் நான்

    • @Magesh700
      @Magesh700 4 місяці тому +10

      ​@@அர்ஜுன்-ண7டஉண்மையான தகவலுக்கு என்றைக்கும் மதிப்பு உண்டு 💯🙌😊

    • @sdevid6938
      @sdevid6938 4 місяці тому +3

      @@அர்ஜுன்-ண7ட மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.கன்னட மொழி தோன்றி 1800ஆண்டுகள் தான் நீங்கள் ஏற்கும் பக்குவம் அடைதல் பேராட்டல் ஆகும் நன்றி
      அன்பரே.

    • @sdevid6938
      @sdevid6938 4 місяці тому +4

      @@அர்ஜுன்-ண7ட எழுத்து பிழை.
      திருத்தி கொள்வோம்.........................
      பேராற்றல்.👍👍👍

    • @அர்ஜுன்-ண7ட
      @அர்ஜுன்-ண7ட 4 місяці тому +1

      @@sdevid6938 sago kannadam 8 century la thaa
      Uruvaachu

  • @subramanianc9636
    @subramanianc9636 4 місяці тому +10

    neenga namburingalo illayao, avaruu telungan nu enakku avaruu partha udanae kandupudichaen🙏🏽🤷🏽‍♂️ nala vellaiyaa kettingaa👌🏽👌🏽

    • @selviindira5141
      @selviindira5141 4 місяці тому

      Naanum kandu pidichiten. Adhan moonji laye ezhidhi otti iruke. Avan mannerism paathingala....romba bavyama iruka maari nadikran. Ivanungale ipdithan...romba dangerous

  • @selvaselvaraj5375
    @selvaselvaraj5375 4 місяці тому +10

    ஐந்தாம் தமிழர் சங்கம் வளர்க🌹😍

  • @chandranbpharm
    @chandranbpharm 4 місяці тому +14

    அருமையான விளக்கம் ஐயா

  • @sellatharasun180
    @sellatharasun180 4 місяці тому +21

    மிகவும் அருமையான பதிவு அந்த நாயிடு சமூகத்தை சேர்ந்தவர் அவர் ஐய்யா வின் பேச்சை பவ்யமாக கேட்டார் அவரின் உடல் மொழி அதிகமா மரியாதை கொடுப்பது போல் இருந்தது

    • @selviindira5141
      @selviindira5141 4 місяці тому +8

      இது தான் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் தமிழர்கள். மற்ற இனத்தவர் மீது சந்தேக கண்ணோட்டம் மிக மிக அதிக அளவில் இருக்கவேண்டூம்.

    • @althafahamed7856
      @althafahamed7856 4 місяці тому

      ​@@selviindira5141நிச்சயமாக 👍👍

  • @vijayalakshmimanickam733
    @vijayalakshmimanickam733 4 місяці тому +14

    Iya nangal vanniyar kula sathiriyar .vivasayam tholzhil iyya. Padikka Coimbatore vandhu sivan adiyaraga agivitten. Anal thevaram padikkum podhu biramanan kudambathil dan nalvar perumakkal avadharithadhaga varugiradhu. Iyya enaku ippo padikka pidikalai. Muruganuku pattu padikalam na angeyum adhey mana nilamai dan iyya. Namma tamizhana patta avanga eduthutangala iyya. 😢😢.enaku thelivu paduthungal iyya❤❤❤

    • @KarthikaS8
      @KarthikaS8 4 місяці тому +5

      Here too, the same situation arises whenever I sit to read thirupugazh and thiruvasagam. I remember that manikkavasagar is a fictional character, and that the pindaris have written it. Then, I stop reading it.

  • @gowthamgowtham100
    @gowthamgowtham100 4 місяці тому +10

    Super Mr.Pandian Sir

  • @Raamaathevy
    @Raamaathevy 4 місяці тому +7

    I am Naidu too ... but I want to follow the right path. I LOVE TAMIL

    • @selviindira5141
      @selviindira5141 4 місяці тому +1

      Please follow Telugu desam party . Don't come to us. We don't want Naidu or any Telugu people with us.

  • @selvaselvaraj5375
    @selvaselvaraj5375 4 місяці тому +5

    சிறப்பான பதிவு❤️👌. பண்டியன் ஐயாவுக்கு நன்றி.
    தினேஸ் தம்பிக்கு வாழ்த்துகள்.

  • @althafahamed7856
    @althafahamed7856 4 місяці тому +13

    அருமை ஐயா ஆசிவகம் மலர்ந்தது ❤❤🙏🙏

  • @kanagasabait1248
    @kanagasabait1248 4 місяці тому +8

    நன்றி ஐயா..

  • @இன்றுஒருதகவல்777

    அன்னவாசல் போயிருந்த போது ஆசிவகத்தை பற்றி கூறினேன் அங்கிருக்கும் Guide க்கு

  • @prrmpillai
    @prrmpillai 4 місяці тому +18

    தமிழினத்தின் இறைதூதர் பாண்டியன் அய்யா அவர்களுக்கு நன்றிகள் கோடி அய்யா 🎉🙏

  • @Gkmurugan_Aaseevagar
    @Gkmurugan_Aaseevagar 4 місяці тому +14

    வணக்கம் தம்பி 🥰
    வணக்கம் ஐயா 🥰

  • @antonyhelans4563
    @antonyhelans4563 4 місяці тому +12

    பிற மொழியாளரை தவிர்ப்பது நல்லது அய்யா

    • @gkasri7570
      @gkasri7570 4 місяці тому +2

      அவரின் பூர்வீக மே கண்ணடமாநிலம் தான்

  • @mathivannanmuthulingam7753
    @mathivannanmuthulingam7753 4 місяці тому +52

    ஐயா நீங்க ஆரம்பிக்கின்ற எதையும் (அமைப்பு, குருகுலம், சங்கம்) பிற்காலத்தில் சரியான ஆட்கள் தொடர்ந்து கொண்டு செல்ல ஆவன செய்ய வேண்டும்.. அதுவே தமிழர் உலகிற்கு செய்யும் மாபெரும் செயலாக இருக்கும்🙏🙏🙏

    • @gkasri7570
      @gkasri7570 3 місяці тому

      @@mathivannanmuthulingam7753 @SeordralfCarbeli ayntham thamular sangam why deleted my reply it is true so you deleted again and again. Are you also fraud sangam by selecting wrong member is your head name pandian.
      padian also illuminaty agency. The illuminaty give book to pandian that only read he was not come forwarded group research with other thamilar he was a kanadian durga is his family kulathevam where his wife and children if you know his wife and children and their relation living place of pandian only confirm pandian is fraud he is not tamilan he is pakka kanadian so only he support kavooda people kavuntar peopleand chettiyar people only. Please ask questiin where is pandian relation live. A kannadian come CM post to tamilnadu ayanntham thamilar sangam and pattaya padipu padippavar are obey to pandian and done whatever he say.
      Padiyan was not able to read olaisuvadi tamil he waa grew by illuminaty in birth of pandian
      He only finalised illuminaty book only he was not come forward to research other tamilar researcher.
      He has more property in kanada why he ask 50 rupees from thamilar
      Pandiyan sir are you willing to research tamil olai uvadi there was 3 lakhs olai suvadi not read till date.
      Or
      Ready to discuss with thamil arinnarkal
      First you sale yours wife and childrens property in karnataka to serve tamil valarchi
      Where is your family are you divorce your wife or which place she live Is she live Karnataka what is mother language of wiife and children which caste pandiyan wife children and relatives belongs
      Why remove ayntham thamilar samgam previous and old member

    • @gkasri7570
      @gkasri7570 3 місяці тому

      @@nimmustalk1245 @SeordralfCarbeli ayntham thamular sangam why deleted my reply it is true so you deleted again and again. Are you also fraud sangam by selecting wrong member is your head name pandian.

  • @pointofview..7832
    @pointofview..7832 4 місяці тому +39

    ஐயாவை பத்திரமாக பார்த்துகொள்ள வேண்டும் ...

    • @pointofview..7832
      @pointofview..7832 4 місяці тому +15

      எனக்கு ஐயாவின் கருத்துகளில் நிறைய முரண்பாடுகள் இருந்தாலும்.. பெரிய எதிரியோடு போரிடும் நம்மவரை நாம்தான் பாதுகாக்க வேண்டும் ❤

    • @gkasri7570
      @gkasri7570 3 місяці тому

      @@pointofview..7832 அவர் இலுமினாட்டி பிரதிநிதி

    • @gkasri7570
      @gkasri7570 3 місяці тому

      @@pointofview..7832 @SeordralfCarbeli @SeordralfCarbeli ayntham thamular sangam why deleted my reply it is true so you deleted again and again. Are you also fraud sangam by selecting wrong member is your head name pandian.
      padian also illuminaty agency. The illuminaty give book to pandian that only read he was not come forwarded group research with other thamilar he was a kanadian durga is his family kulathevam where his wife and children if you know his wife and children and their relation living place of pandian only confirm pandian is fraud he is not tamilan he is pakka kanadian so only he support kavooda people kavuntar peopleand chettiyar people only. Please ask questiin where is pandian relation live. A kannadian come CM post to tamilnadu ayanntham thamilar sangam and pattaya padipu padippavar are obey to pandian and done whatever he say.
      Padiyan was not able to read olaisuvadi tamil he waa grew by illuminaty in birth of pandian
      He only finalised illuminaty book only he was not come forward to research other tamilar researcher.
      He has more property in kanada why he ask 50 rupees from thamilar
      Pandiyan sir are you willing to research tamil olai uvadi there was 3 lakhs olai suvadi not read till date.
      Or
      Ready to discuss with thamil arinnarkal
      First you sale yours wife and childrens property in karnataka to serve tamil valarchi
      Where is your family are you divorce your wife or which place she live Is she live Karnataka what is mother language of wiife and children which caste pandiyan wife children and relatives belongs
      Why remove ayntham thamilar samgam previous and old member

    • @gkasri7570
      @gkasri7570 3 місяці тому +1

      @@pointofview..7832 @pointofview..7832 @SeordralfCarbeli @SeordralfCarbeli ayntham thamular sangam why deleted my reply it is true so you deleted again and again. Are you also fraud sangam by selecting wrong member is your head name pandian.
      padian also illuminaty agency. The illuminaty give book to pandian that only read he was not come forwarded group research with other thamilar he was a kanadian durga is his family kulathevam where his wife and children if you know his wife and children and their relation living place of pandian only confirm pandian is fraud he is not tamilan he is pakka kanadian so only he support kavooda people kavuntar peopleand chettiyar people only. Please ask questiin where is pandian relation live. A kannadian come CM post to tamilnadu ayanntham thamilar sangam and pattaya padipu padippavar are obey to pandian and done whatever he say.
      Padiyan was not able to read olaisuvadi tamil he waa grew by illuminaty in birth of pandian
      He only finalised illuminaty book only he was not come forward to research other tamilar researcher.
      He has more property in kanada why he ask 50 rupees from thamilar
      Pandiyan sir are you willing to research tamil olai uvadi there was 3 lakhs olai suvadi not read till date.
      Or
      Ready to discuss with thamil arinnarkal
      First you sale yours wife and childrens property in karnataka to serve tamil valarchi
      Where is your family are you divorce your wife or which place she live Is she live Karnataka what is mother language of wiife and children which caste pandiyan wife children and relatives belongs
      Why remove ayntham thamilar samgam previous and old member

    • @gkasri7570
      @gkasri7570 3 місяці тому

      @@pointofview..7832 @SeordralfCarbeli ayntham thamular sangam why deleted my reply it is true so you deleted again and again. Are you also fraud sangam by selecting wrong member is your head name pandian.
      padian also illuminaty agency. The illuminaty give book to pandian that only read he was not come forwarded group research with other thamilar he was a kanadian durga is his family kulathevam where his wife and children if you know his wife and children and their relation living place of pandian only confirm pandian is fraud he is not tamilan he is pakka kanadian so only he support kavooda people kavuntar peopleand chettiyar people only. Please ask questiin where is pandian relation live. A kannadian come CM post to tamilnadu ayanntham thamilar sangam and pattaya padipu padippavar are obey to pandian and done whatever he say.
      Padiyan was not able to read olaisuvadi tamil he waa grew by illuminaty in birth of pandian
      He only finalised illuminaty book only he was not come forward to research other tamilar researcher.
      He has more property in kanada why he ask 50 rupees from thamilar
      Pandiyan sir are you willing to research tamil olai uvadi there was 3 lakhs olai suvadi not read till date.
      Or
      Ready to discuss with thamil arinnarkal
      First you sale yours wife and childrens property in karnataka to serve tamil valarchi
      Where is your family are you divorce your wife or which place she live Is she live Karnataka what is mother language of wiife and children which caste pandiyan wife children and relatives belongs
      Why remove ayntham thamilar samgam previous and old member

  • @kuttyraja5412
    @kuttyraja5412 4 місяці тому +10

    அருமை ஐயா 👌👍

  • @sudhamanickam7698
    @sudhamanickam7698 4 місяці тому +8

    வணக்கம் என் தமிழ் சொந்தங்களே

  • @thiagarajanchokkalingam527
    @thiagarajanchokkalingam527 4 місяці тому +9

    அருமை

  • @fishfarm-fi8hv
    @fishfarm-fi8hv 4 місяці тому +3

    Superb voice nalla muyarchi….👌👌 Arumayaana video🙏🏻🙏🏻🙏🏻

  • @Tamilarivu782
    @Tamilarivu782 4 місяці тому +8

    Detailed list of castes which belong to tamils must be released .....if possible with proper etymology

  • @praveensampath2278
    @praveensampath2278 4 місяці тому +2

    நல்லது நண்பரே, வரலாறு முக்கியம்

  • @DharmarajMahavisunu
    @DharmarajMahavisunu 4 місяці тому +9

    🫡 அருமை

  • @rajeshCRS_11
    @rajeshCRS_11 4 місяці тому +15

    அனைவருக்கும் இனிய வணக்கம் 💐

  • @தமிழன்பூமி
    @தமிழன்பூமி 4 місяці тому +10

    தமிழ் பறவலக இருக்கும் பட்சத்தில் தமிழைக்கொன்டு கலப்பு மொழிகலை உருவாக்கியதும் பிராமணன் தானே?.......

  • @VLokk
    @VLokk 4 місяці тому +1

    Iyya u r right.. Because I still remember an ad where a puppy would look into a gramophone listening to his master's voice (HMV)

  • @sankaridevir7552
    @sankaridevir7552 4 місяці тому +4

    அவரை பார்த்தால் வழிப்போக்கர் மாதிரி தெரியவில்லை. பின் தொடர்பவர் போல தெரிகிறது.

    • @TamilNayanar
      @TamilNayanar 4 місяці тому +1

      யோசிக்க வேண்டிய விஷயம் தான். இதில் ஒன்றை கவனிச்சீங்களா?
      பன்றிசாலன் பேரும் தினேசு.
      இந்த பையன் பேரும் தினேசு‌
      ஐயாவை தினேசுகள் வட்டம் போடுது.
      இதெல்லாம் கண்டாறிகளின் செயலாகவோ அல்லது பிண்டாறிகளின் செயலாகவோ இருக்கலாம்.

    • @arthurmiller9103
      @arthurmiller9103 4 місяці тому

      @@TamilNayanaryes indeed, correct. There are so many illiterates and jobless criminals in india.

  • @m.k.donaaldalaxandar2648
    @m.k.donaaldalaxandar2648 4 місяці тому +22

    ஆந்திரா கேரளா இலங்கை கர்நாடகா போன்ற இனங்கள் உருவானதும் அவர்களுடைய மொழி உருவானதும் இவர்கள் தமிழ்நாட்டில் சுற்றி வளைத்து குடியேறி வாழ்வது எப்படி தமிழ் இனத்தை அழிக்க வா இல்லை துன்புறுத்த வா திராவிடம் என்ற பேரினால் தமிழினம் தமிழும் உலக வரலாற்றில் இடம்பெறாமல் போயிற்று இது போன்று இனங்களின் வரலாற்றை தொகுப்பாக வழங்கினால் நன்றாக இருக்கும்

    • @Thendralselva877
      @Thendralselva877 4 місяці тому +6

      இலங்கை தமிழர் வாழும் பூமி. சிங்களவர் திராவிட/ஆரிய கலப்பு இனம். இதில் நீங்க இலங்கைய எழுந்தமானமா சேர்ப்பது சரியில்ல.
      வேணும்னா இலங்கை சிங்கள இனத்தவர் என்று சொல்லலாம்.

    • @m.k.donaaldalaxandar2648
      @m.k.donaaldalaxandar2648 4 місяці тому +2

      @@Thendralselva877நீங்கள் சொல்வது சரிதான் என்னை மன்னிக்கவும்

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 4 місяці тому +1

      திராவிடம் பேசுபவர்கள் அதிகாரத்துக்கு வரவேகூடாது

    • @தமிழ்_உலகு
      @தமிழ்_உலகு 4 місяці тому

      ஈழம் அதாவது இலங்கை தமிழர் பூர்வீக மண்... சீகல மொழிகலப்பில் சிங்களவரானவர் தமிழரே... கண்டி விசயநகர நாய்க்க தெலுங்கரே தமிழரை அழிப்பவர்.

  • @kowsalyajayagovind225
    @kowsalyajayagovind225 4 місяці тому

    மிக்க நன்றி ஐயா🙏

  • @av-nz5dw
    @av-nz5dw 4 місяці тому +5

    ஐயா பிரம்ம குமாரிகள் அவர்களைப் பற்றி உண்மையான
    காணொளி வெளியிடுங்கள் ஐயா...

    • @sabapathinatarajan6277
      @sabapathinatarajan6277 4 місяці тому

      Athu fraud group. Valalar jothi valipadu alteration panni vela pakra group

  • @இராக்கன்இராக்கி

    அய்யா கொடிகாம்ம் பனங்காம்ம் இஙைகள் முருகன் காலத்து ஈழத்து விவசாய நிலங்கள் மட்டும் அல்ல ஈழத்தின் இன்று வரை உள்ள அரச கூட்டுறவு நிலையங்களின் அடிப்படை அலகு அத்துடன் தொன்டைமான் களிமுகத்தின் நீரேந்து பிறதேசத்தின் அடித்தளத்தை உடைய கொடிகாமத்தில் இன்றும் சந்நிதியான்(தொன் மண் ஆறு =தொன்டமாணாறு ) அமைந்துள்ள முருகன் கதிர்காமத்திற்கு பாத யாத்திரை போவது பல விடையங்கள் விளக்கப்பட முடியாது உள்ளது

  • @arockiaaiswar5039
    @arockiaaiswar5039 4 місяці тому +5

    🙏🙏🙏🙏🙏

  • @MAzaaruTheen
    @MAzaaruTheen 4 місяці тому +1

    Vanakkam iyya

  • @தமிழ்வேந்தன்-ஞ1ள

    ஐயா 2026 இல் தமிழ் தேசியம் ஆட்சியை பிடிப்பது எப்படி?

    • @sivakumarnagaraj5471
      @sivakumarnagaraj5471 4 місяці тому +18

      மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம்

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 4 місяці тому +18

      கடினமாக வேலைசெய்யவேண்டும் ஒவ்வொரு தமிழனும் மக்களை தெளிவுபெற கடுமையாக உழைக்கவேண்டும்

  • @Rajeshb-vo3fb
    @Rajeshb-vo3fb 4 місяці тому +1

    Superb sir,

  • @vaaniananthan3206
    @vaaniananthan3206 4 місяці тому

    ⭐️ ⭐️ amazing

  • @KarthikeyanR3D
    @KarthikeyanR3D 4 місяці тому +1

    இயல்பாக நடந்தது போல தத்ரூபமாக direct panni இருக்கீங்க. Super... Vera வழி இல்லை...

  • @KavinKarthikRaj1997
    @KavinKarthikRaj1997 4 місяці тому +4

    An professor lecture

  • @ushanantheni9734
    @ushanantheni9734 4 місяці тому +2

    Yes I wonder how they didn't file any case on ayya. I suppose lord murugha saving ayya.

  • @sunsenthila231
    @sunsenthila231 4 місяці тому +3

    Dear sir your Safety is must Be Careful . Don't believe Anyone.

    • @gkasri7570
      @gkasri7570 4 місяці тому

      அவர் இலுமினாட்டி தான் காக்கா தூக்கி போகாது கவலை வேண்டாம

  • @தமிழ்_உலகு
    @தமிழ்_உலகு 4 місяці тому +1

    நாகம் 6 அடி பாகம் என்றும் உண்டு

  • @kpakeerathakumar5326
    @kpakeerathakumar5326 4 місяці тому +3

    ஐயா விஜய் சேதுபதி மகாராஜா படத்தில் காதில் கட்டு போட்டு இருந்ததை போலவே டிராமும் தாக்குதலுக்கு பின்பு காதில் கட்டு போட்டிருக்கிறார் அந்த திரைப்படத்தை ஆய்வு செய்லாமே

  • @shanmugavelshanmugavel9316
    @shanmugavelshanmugavel9316 4 місяці тому

    👌🙏

  • @daretoprevail8833
    @daretoprevail8833 4 місяці тому

    ஐயா மலையாள நாயர் சமுகத்தை பற்றி விளக்கம் தாருங்கள் ஐயா🙏🏻

  • @vaanavan
    @vaanavan 4 місяці тому +7

    சந்தேகம்: ஐயா, பிற மொழியாளர்களில் நம் கருத்துகளை ஏற்றுக்கொள்பவர்கள் இருப்பதைப் போல.. பிண்டாரிகளிலும் தாங்கள் செய்த குற்றங்களுக்கு தற்போது வருந்துபவர்கள் இருக்க வாய்ப்புள்ளதா?
    சந்தேகத்திற்கான காரணம்: ஆச்சர்யமாக உள்ளது அவர்கள் திருந்த வாய்ப்பே இருக்காதா? அல்லது எப்போதுதான் திருந்துவார்கள்? அல்லது நமது கடவுளர்கள் அவர்களை எப்போதுதான் திருத்துவார்கள்?

    • @prrmpillai
      @prrmpillai 4 місяці тому +7

      பகையாளி திருந்துவான்னு இதோற்பர்க்கலாமா?

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 4 місяці тому +7

      திரைநடிகன் மலம்பேசியதை கேட்டீர்களா அவன் திருந்துவானா அவன் பேசுவது திருந்துவதுபோலவா இருக்கு அவன் திருந்த வாவ்பில்லை ராசா வாய்ப்பில்லை

  • @TNFSO
    @TNFSO 4 місяці тому +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @இராக்கன்இராக்கி

    நீங்கள் அருளோடு உள்ளீர்கள் அய்யா இராவாணனின் இந்திரன் எங்கள் பண்டைய மூத்த முனி அவர்களுக்கு படைக்கும் கருப்பு ஆடு உங்கள் உரையில் 15:37 நிமிடத்தில் செல்லும் மூதாதையர் படையல் இது

  • @peteand4008
    @peteand4008 4 місяці тому +1

  • @kaneshsellathdurai5154
    @kaneshsellathdurai5154 4 місяці тому

    வணக்கம் ஐயா.

  • @learnwithbagyafromkgto12th93
    @learnwithbagyafromkgto12th93 4 місяці тому +2

    Ayya mei vazhi saalai aandavar patri koorungal

  • @ஆதி-ற6ல
    @ஆதி-ற6ல 4 місяці тому +2

    இப்படியே 2036 ம் வருடம் வரை உருட்டுவீங்களா😅😅

  • @s.danalakshmi3981
    @s.danalakshmi3981 4 місяці тому +2

    Pls can you give detailed explanation about athma and karma,

  • @priyadharsiniganesh8210
    @priyadharsiniganesh8210 4 місяці тому +1

    ஐயா, உங்கள் விழியத்திற்காக காத்திருந்தேன்.. 👏👏👏

  • @alagarswamyingersoll
    @alagarswamyingersoll 4 місяці тому

    👏👏👏

  • @TalkPolitics007
    @TalkPolitics007 4 місяці тому +1

    😊❤

  • @காமாட்சி-ப4ற
    @காமாட்சி-ப4ற 4 місяці тому +3

    நீங்கள் பிறமொழியாளரிடம் பேசினால் தவறுஇல்லை ...... பாஸ்கர் ஐயா பேசினால் மட்டும் தவறா.......

  • @nandhakumar7470
    @nandhakumar7470 4 місяці тому

    Namma solra poiya Namma nambanum

  • @malaiyandimalaiyandi5395
    @malaiyandimalaiyandi5395 4 місяці тому

    🙏🙏🙏🙏🙏👌👌👌

  • @vijay-tt8np
    @vijay-tt8np 4 місяці тому +11

    sir, நா திருச்சி மலை கோவில் தான்... வாரம் ஒரு முறை கோவில் வருவேன்.. உங்களை காண இயலவில்லை யே... என்பது மிக பெரிய வருத்தம்...

  • @ganeshkannan611
    @ganeshkannan611 4 місяці тому

    ❤❤❤🎉🎉🎉🎉

  • @Arunkumar-nm3zw
    @Arunkumar-nm3zw 4 місяці тому +2

    Aaya please about kalki 2898 AD so many questions

  • @krishnasamybalakrishnan6625
    @krishnasamybalakrishnan6625 4 місяці тому

    பாண்டியனா கொக்கா கொக்கா. இந்த காணொளியை பார்த்தா அந்த பாட்டு தான் ஞாபகத்துக்கு வருது.

  • @viewerpromo1855
    @viewerpromo1855 3 місяці тому

    ஐயா வணக்கம் நான் பெங்களூர் தீவிர முருகன் பக்தன் திருப்புகழ் பற்றி கூறுங்கள்.

  • @kamalaraman5015
    @kamalaraman5015 4 місяці тому

    Ayya nadri vanakkam.Day by day makkal are becoming aware of truth.I am also not thamizhkudi .But all were tamil originally, Anyone follows aaseevagam is thamizh kudi.Aasivagam is for universal good.Nandri ayya.

    • @selviindira5141
      @selviindira5141 4 місяці тому

      Who said everyone is Tamil. Neenga neegala irunga . Ungalku identity illaya ...osi la eduku lam than alaiveenga. What is your identity ...please wear that identity. Here only Tamil Kudi are Tamil PPL. The rest are NON TAMIL people just like you. #Vandheristholla

    • @kamalaraman5015
      @kamalaraman5015 4 місяці тому +1

      @selviindira5141 MA
      Amma I a
      M very well proud of my identity. I am not a racist. All I meant was Aaseevagam is the true Universal kodpadu for all good which is tamil siddas knowledge gift.Thanks for advice which of no use to me

    • @kamalaraman5015
      @kamalaraman5015 4 місяці тому

      17:19 ​@@selviindira5141

  • @RajkumarJemini
    @RajkumarJemini 4 місяці тому

    🎉🎉🎉🎉

  • @sooriyangaming5363
    @sooriyangaming5363 4 місяці тому +1

    Arutperumjodhi agaval padinga pandiyan sir.vallalar urainadai pagudhi aaram thirumurai read panuga..neenga panra research vida vallalar resaearch padinga.appo Puriyum pandiyan anna

  • @TAMILAN.s.
    @TAMILAN.s. 4 місяці тому

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @kumarg4608
    @kumarg4608 4 місяці тому

    Mst say it directly to tat person tat 100-naal velai program implemented by their people @dravidam gov.
    D idea frm brahmin but both co-operate to do it.

  • @rajaguruv5988
    @rajaguruv5988 4 місяці тому

    ஐயா அர்ஜுனா ஆறு பற்றி விளியம் வெளியிடுங்கள்

  • @பாலகிருஷ்ணன்-ச1வ

    அய்யாவை வீழ்த்த நாயுடு வந்திருக்கிறார்

  • @rajarajan8233
    @rajarajan8233 4 місяці тому +7

    மரியாதைக்குரிய ஆசிரியரே..! யூத.. மத மயக்கம் சிறிதும் இன்றி..!
    சற்று.. தமிழர் விளக்கம் தேவை..!
    விருட்டினரையும்..!
    கிருட்டினரையும்..! அவரின் காலக்கட்டத்தையும்..!
    அவர்களின்.. 3ஜி!
    4ஜி! கால கட்டத்தையும்..! சராசரி குடும்ப வாழ்க்கை எனும் 'மதி' 'சூரியன்' தலை மூலையால்..!உருவாகும் உலக வாழ்வில்.. பயணத்தில்..! உருவாகும் பிரச்சனைகளில்.. இருந்தும்..! வாழ்வில்..!
    சராசரி கண்கொண்டு கண்கள் கொண்டு..! கண்டு கொள்ள..?..!
    இறை ஆசீர்களுடன்..!..?
    விளக்கம் தர.. குரு கண்கள்..!
    இன்றைய நல் தமிழர் ஆசிரிய..! ஆசிரியர் வாயிலாக உண்மை..! உம் போன்றோர் மூலம் இறையனார் இறைவன்..! போதிப்பார்..!!..??
    மதி--மீறீய...! மனமயக்கம் இன்றி..! கலப்படமின்றி
    --என
    தமிழ் இறை தத்துவத்தை..! என முக்காலத்து.. வென்று நின்ற.. 'திரு'--வின் இறையை..!
    நடுவராய் வைத்து..! நம்புவோம்..!!
    வாழ்க...! சிவ சான்றோன்!
    வாழ்க...! சுடலை ஆண்டவனார்..!
    வாழ்க...! தமிழ் மாயனார்..!
    வாழ்க..! தமிழ் வரதராசபெருமகனார்.!
    வாழ்க..! ஆசிவக கல்வியாளர்கள் வளர்த்த மெய்.. ஞான.. மறை..! விஞ்ஞான கூடம்.!
    வாழ்க..!தமிழ்ச்சித்தர்கள்..! எனும்..
    பல.. நல் கல்வியாளர்கள்..! கூடுகை..! தமிழ் முன்னோர்களும்..!
    தமிழ் நீதிமான்களும்..! கொண்டாடும்..! வழி நடத்தும்..!!..!! ஆம் வழிநடத்தும்..!! பின்பற்றப்படும்...! நெறியே... நல் தமிழ் வாழ்வியல் கோட்பாட்டு நெறி!

  • @manoharkulanthaivel8014
    @manoharkulanthaivel8014 4 місяці тому

    ஐயா வணக்கம்.
    அவருடன் உரையாடும்போது நீங்கள் ஏன் சமுகத்தை பற்றி கேட்கின்றிகள், அதை தவிர்த்து மதிப்புள்ள உரையாடல் செய்தது மிக்க மகிழ்ச்சி , இவ்வாறு கேட்பதால் நீங்கள் ஒரு சமுகத்தை மட்டும் ஆதரிப்பவர் என்ற எண்ணம் தமிழருக்கு எழதா..? அவ்வாறு கேட்பதன் காரணம் என்ன...?. தவறாக ஏதேனும் கேட்டிருந்தால் மண்ணிக்கவும்.

    • @JaganJagan-np1gh
      @JaganJagan-np1gh 4 місяці тому +2

      அவர் தமிழனா என்று தெரிந்து கொள்ள தான்

    • @sivakumarnagaraj5471
      @sivakumarnagaraj5471 4 місяці тому

      அவர் குடி சொல் மூலத்தை சொல்ல கூட இருக்கலாம்.

    • @manoharkulanthaivel8014
      @manoharkulanthaivel8014 4 місяці тому

      நீங்கள் சொல்வதை நான் புரிந்துகொள்கிறேன்.
      ஐயா தனிப்பட்ட முறையில் அவரிடம் கேட்டார் அந்த நபர் எதர்ச்சையாக அந்த இடத்திற்கு வந்து ஐய்யாவை பார்த்த மகிழ்ச்சியில் அவர் பேசினார் ஐயாவும் அவருடைய ஆய்வுகளை எடுத்துச் சொன்னார். வரவேற்கதக்கது, ஆனால் யூட்யூப்பில் பொது தலத்தில் சமூகத்தைப்பற்றி கேட்டதை ஏன் ஒளிபரப்ப வேண்டும். அதை ஒளிபரப்பாமல் இருந்தால் நன்றாக இருக்கும். நமது நோக்கம் உண்மையான ஆசிவகத்ததையும் மற்றும் நம் உண்மையான கடவுளர்களைப் பற்றி சொல்வது இதை அனைத்து நல்ல மனிதருக்கும் ஐயா சொல்கிறார் . இது என் புரிதல், நான் தவறாக இருந்தால் எடுத்து சொல்லுங்கள்.
      நன்றி

  • @gokuls4380
    @gokuls4380 4 місяці тому

    ஐயா பிற மொழி மக்களை எவ்வாறு பார்ப்பது, பழகுவது, எவ்வளவு நம்ப வேண்டும், எப்படி அவர்களிடம் நடந்துக் கொள்ள வேண்டும் என்று சரியான புரிதல் இல்லை ஐயா. இதற்கு பதில் வேண்டும்.
    நான் ஹைதராபாத்தில் சிறிது காலம் பணிக்காக சென்று இருந்தேன், அங்கு உள்ள தெலுங்கர்களை எப்படி பார்ப்பது என்று தெரியவில்லை. எதிரிகளாக பார்ப்பதா இல்லை நல்லவர்களிடம் நட்பாக பழகுவதா என்று தெரியவில்லை.
    இதே போல் நாயுடுகளை மொத்தமாக தீயவர்களாக பார்ப்பதா ?

    • @marzzz1680
      @marzzz1680 3 місяці тому +1

      Sootha moodu ennnavo tamilargal tamilan ah romba nalla pasama pakuramari peasura

    • @gkasri7570
      @gkasri7570 3 місяці тому +2

      @SeordralfCarbeli @SeordralfCarbeli ayntham thamular sangam why deleted my repky it true so you deleted again and again. Are you also fraud sangam wrong member is our head.
      nadar knew bramins were faurd people and he was change workship method so nadar against bramin padian also illuminaty agency the illuminaty give book to pandian that only read he was not comecfarwarded group research with other thamilar he was a kanadian durga is his family kulathevam where his wife and children if you know his wife and children and their relation living place of pandian only confirm pandian is fraud he is not tamilan he is pakka kanadian so only he support kavooda people kavuntar peopleand chettiyar people only. Please ask questiin where is pandian relation live. A kannadian come CM post to tamilnadu ayanntham thamilar sangam and pattaya padipu padippavar are obey to pandian and done whatever he say.
      Padiyan was not able to read olaisuvadi tamil he waa grew by illuminaty in birth of pandian
      He only finalised illuminaty book only he was not come forward to research other tamilar researcher.
      He has more property in kanada why he ask 50 rupees from thamilar
      Pandiyan sir are you willing to research tamil olai uvadi there was 3 lakhs olai suvadi not read till date.
      Or
      Ready to discuss with thamil arinnarkal
      First you sale your wife and children property to serve tamil valarchi
      Where is your family are you divorce your wife
      Why remove ayntham thamilar samgam previous member

  • @radhaarumugam6949
    @radhaarumugam6949 3 місяці тому

    வணக்கம் ஐயா. Online வகுப்பு உள்ளதா?

  • @PerumPalli
    @PerumPalli 3 місяці тому +1

    20:29 *ஐயா ஒரு ஒரு Website ஒவ்வொரு மாறி சொல்லுது BERI CHETTI தமிழரா / தெலுங்கரா*

  • @SAKTHIVEL-cm5ej
    @SAKTHIVEL-cm5ej 4 місяці тому +7

    அவர் யார்? பிறமொழியாளர் என்று தெரிந்த பின்னரும் இவர் அவரிடம் இவ்வளவு எடுத்துச் சொல்ல வேண்டிய காரணம் என்ன?

    • @sivakumarnagaraj5471
      @sivakumarnagaraj5471 4 місяці тому +21

      உண்மை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். நாம் அனைவரையும் மதிப்பவர்.

    • @bhuvanesh945
      @bhuvanesh945 4 місяці тому +10

      Nallavan yentha kudiya iruntha yenna madhikalam be broad minded

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 4 місяці тому +2

      ​@@sivakumarnagaraj5471அவரும் தமிழில் இருந்து வந்தவர்தானே இடையில் தானே தெலுங்கு மொழி உருவாக்கினான் யூதபிண்டாரி

    • @sdevid6938
      @sdevid6938 4 місяці тому +2

      உண்மையை அந்த நபரும் அறிய வேண்டும் 1800. ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு அதாவது நாயக்க இனம் இல்லை..இப்பகுதி தமிழ் பகுதியாகும்.எனவே இந்த நபர் தெரிந்திருந்தால் நன்று.

    • @mr.strange3139
      @mr.strange3139 4 місяці тому +12

      ​@@sivakumarnagaraj5471அவர் ஐயா சொல்வதை ஏற்கிறார் மறுக்கவிலை, நமது நோக்கம் தமிழர்களை மட்டும் விழிப்புணர்வு அடைய செயது அல்ல, ஒட்டுமொத்த உலக மக்களையும் விழிப்புணர்வு அடைய செய்ய வேண்டும்.

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 4 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏
    VANCOUVER KANKESANTHURAI

  • @kanagasabait1248
    @kanagasabait1248 4 місяці тому +5

    சக்கரவர்த்தி என்ற பெயர் எப்படி வந்தது ஐயா..

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 4 місяці тому +4

      சக்கரம் மெசின் மூலம் கரும்பு சாறுபிளிந்து சர்கரை தயார் செய்ததை நினைவுபடுத்தும் வரலாறு சக்கரத்தாழ்வார் விஷ்ணு

    • @kanagasabait1248
      @kanagasabait1248 4 місяці тому

      @@அழகன்ஆசீவகர் நன்றி ஐயா

    • @ramce2005
      @ramce2005 4 місяці тому +1

      அது விட்ணு விண்வெளி ஆய்வு செய்தார் என்பதைக்குறிக்கிறது.
      சூரியக் குடும்பம் பால்வெளி அண்டம் சக்கர வடிவில் உள்ளதைக் குறிக்க.

  • @sooriyangaming5363
    @sooriyangaming5363 4 місяці тому +1

    Sagakalvi sonna vallalar payriyum Arutperumjodhi andavar sollunga

  • @aathawan450
    @aathawan450 4 місяці тому +2

    Aaya Armstrong kolaikkum piramanan sadangu kolaikkum sambatham ullatha. Soorappan Rawanan kolai pol kalayum malays attra nerathil kolai nadanthu ullathu.😢
    Aaya wanjaga piramanan idam irunth ungalai kappatri kollongal. Suya pathu kappukku anu ayatham thewai. Vellalar ena thami koorikkollum isrewelar kooda irunthu kuli parikkiran. Piramanan ai thalayil thookki watchu kondaduvon Iwane. Awanukku ratha pasam. Saathiya iwanthan kappathuran.
    Poorwa kudy thamilan unmaiyana thamilan. Kudiyanawan enban kudiyeriya wantherium awa waippatty warisugalum.

    • @arthurmiller9103
      @arthurmiller9103 4 місяці тому +1

      Armstrong was killed on amavasai day, it seems like a narabali sadangu.

  • @Ayankrish
    @Ayankrish 2 місяці тому

    𝗪𝗶𝘁𝗵𝗼𝘂𝘁 𝘁𝗲𝗹𝘂𝗻𝗴𝗮𝗻 𝘁𝗵𝗲𝗿𝗲 𝗶𝘀 𝗻𝗼 𝗽𝗼𝗹𝗶𝘁𝗶𝗰𝘀 𝗶𝗻 𝘁𝗮𝗺𝗶𝗹𝗻𝗮𝗱𝘂

  • @MadhanPrasadAwesome
    @MadhanPrasadAwesome 4 місяці тому +7

    பாண்டியன் ஐயா மற்றும் ஐந்தாம் தமிழர் சங்கம் கவனத்திற்க்கு,
    இந்த காணொளியில் 7:20 இல் camera man பின்னால் உள்ள பெண்ணை Zoom In செய்து பார்க்கிறார். 7:41 இல் அந்த பெண் frame விட்டு வெளியே செல்லும் பொது Zoom Out செய்து பார்க்கிறார். ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவரை புகைப்படம் எடுப்பதோ காணொளி எடுப்பதோ தவறு. சங்கத்தில் பயணிப்பவர்கள் ஒழுக்கமாக நடந்து கொள்ளவும்.

    • @fishfarm-fi8hv
      @fishfarm-fi8hv 4 місяці тому +4

      Ungal gavanithirku andha ponna photo edukura ponnu bend aagi nikkum adhu asingama therinjidhu adhaan zoom pannirukaanga…👍👍

    • @fishfarm-fi8hv
      @fishfarm-fi8hv 4 місяці тому +2

      Appo videola sonna avlo nalla vishiyam un kannuku theriyala andha ponna mattumdhaan nee focus panniruka😂😆

    • @MadhanPrasadAwesome
      @MadhanPrasadAwesome 4 місяці тому +2

      @@fishfarm-fi8hv காணொளியில் 7:34 இல் பெண் எதிரே நிற்கும் பெண்ணின் தோழி புகைப்படம் எடுப்பது Frameஇன் வலது பக்கம் ஓரமாக தெரிகிறது. விளக்கத்திற்க்கு நன்றி.

    • @MadhanPrasadAwesome
      @MadhanPrasadAwesome 4 місяці тому +2

      காணொளியில் 7:34 இல் பெண் எதிரே நிற்கும் பெண்ணின் தோழி புகைப்படம் எடுப்பது Frameஇன் வலது பக்கம் ஓரமாக தெரிகிறது. விளக்கத்திற்க்கு நன்றி.

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 4 місяці тому

      கெட்டவர்கள் கண்ணுக்கு நல்ல தகவலை பிடிக்காது அதில் குற்றம் பார்ப்பது மன நோய் சைக்கோ கண்களுக்கு மஞ்சளாத்தான் தெரியும் வருந்ததக்கது

  • @sayars369
    @sayars369 4 місяці тому +1

    Ayya sozhiya vellalr tamilar ah illaya

  • @manikandanktamil6127
    @manikandanktamil6127 4 місяці тому

    Hi sir pls view and must revealed the movie from malayalam( Bramayuga )...
    And [D block] movie 01/07/2022 - 13/07/2022 SRIMATHI HUMAN SACRIFICE INCIDENT...

    • @arthurmiller9103
      @arthurmiller9103 4 місяці тому

      5/7/2024 Armstrong human sacrifice ritual in Chennai.

  • @sakthisakthikarupayya9612
    @sakthisakthikarupayya9612 4 місяці тому +9

    ஐயா நான் வளையர் ஜாதி நான் தமிழனா இல்லையா என்று சொல்லுங்க ஐயா

    • @sivakumarnagaraj5471
      @sivakumarnagaraj5471 4 місяці тому +5

      வரையர் - வளையர் தங்கள் தாய் மொழி தமிழ் எனில் தமிழரே

    • @selviindira5141
      @selviindira5141 4 місяці тому +3

      அய்யா சக்தி காரு அவர்களே, எனக்கு நிறைய வலையர் நண்பர்கள் இருக்கிறார்கள். நானும் ஒரு வவையர் . வலையர் என்பவர் தெலுங்கு சமுதாயம் என்பது உங்களுக்கு தெரியாதா? உங்களுக்கு சொல்லித் தரவில்லையா? வலையர் என்பவர் தூய தெலுங்கரே. நம்ம தாய்மொழி தெலுங்கு. இதை எதற்காகவும் மாற்றக்கூடாது. தாயை மாற்ற முடியுமா? Yenti meeru meeku idhi kooda theliyaledhu.

    • @dhanasekaranr3077
      @dhanasekaranr3077 4 місяці тому

      அய்யா நீங்க ஜெர்மனி காரர் 😂😂

    • @selviindira5141
      @selviindira5141 4 місяці тому

      @NKVeeranAaseevagar எல்லாரோட பழக்க வழக்கங்களும் தமிழரிடம் இருந்ததே வந்தது என்பதை ஒத்துக் கொள்கிறோம்.

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 4 місяці тому +3

    இரும்பு மண்ணில் இல்லை வின்னில் இருந்தே மண்னுக்கு வருகிறது அல்குர்ஆன் கூறுகிறது நீங்க ஆராய்ந்து பாருங்க

    • @krishnasamybalakrishnan6625
      @krishnasamybalakrishnan6625 4 місяці тому +4

      ஆமாம் பெட்ரோல் டீசல் கூட விண்ணில் இருந்து தான் மண்ணுக்கு வருகிறதாம். தஜ்ஜால் கூறி இருக்கிறான்.

    • @mohamedhanifa2182
      @mohamedhanifa2182 4 місяці тому

      @@krishnasamybalakrishnan6625 தவறு நண்பரே விஞ்ஞானிகளும் ஏற்றுக்கொண்டார்கள் இரும்பு பூமியில் இல்லை அது வாணிலிருந்து ஒருவித விண்கதிர்கள் வந்து பூமியில் இரும்பு என்ற உலோகமாக கிடைக்கிறது என்று நீங்க வேண்டும் என்றால் அது விஷயத்தை வெளியில் விசாரியுக்க தோழரே

    • @marzzz1680
      @marzzz1680 3 місяці тому

      ​@@krishnasamybalakrishnan6625Okkala oli

  • @veeraiyaveeraiya9893
    @veeraiyaveeraiya9893 3 місяці тому

    இவர் கூறுவதூ மற்றிலும் போய்😂

  • @pure_heart_its_me
    @pure_heart_its_me 4 місяці тому +2

    Yoodhan telungan rendayum namba vendaam
    Nambi nambi muthuku kuthu vaanga vendaaam
    Warning 🗡🗡🗡🗡

    • @selviindira5141
      @selviindira5141 4 місяці тому +3

      Yes sago...neenga oruthar tha ipdi comment potrukinga.... Telangan romba mosamana aalu ...Avan than Orissa balu iyya ku marundhu nu solli vesham kuduthu konnan..pinna epdi poi marubadiyu golties ah namba sollunga...Avanuku laabam na ethayum nakkuvaan...ilana laabam na kazhuthayu arrupan.

    • @selviindira5141
      @selviindira5141 4 місяці тому +1

      ,புரிஞ்சா சரி

    • @arthurmiller9103
      @arthurmiller9103 4 місяці тому +2

      absolutely correct.