எனக்கு விருச்சிக ராகு கன்னி லக்னம் மூன்றில் ராகு செவ்வாயின் வீடு வீடு கொடுத்த செவ்வாய் கடகத்தில் நீச்சம்....இந்த ராகு வை எந்த சுபரும் பார்க்க வில்லை....எந்த பாபரும் பார்க்க வில்லை....இவர் சொல்வது போல மேசம் மகரம் இதில் ராகு இருந்தால் நன்மை என்கிறார்...ஆனால் இவை இரண்டும் சனி...செவ்வாய் வீடுகள்...ஆகவே ராகு வுக்கு பலன் எடுப்பது என்பது மிக மிக கஷ்டம்....என் அனுபவத்தில் யாருக்கெல்லாம் ஐந்தாம் இட அதிபதி...லக்னாதிபதி...சுபருடன் சேர்ந்த நிலை...பார்க்கும் நிலையில் அனைத்து நிலைகளிலும் நன்மையே நடக்கின்றது....அதாவது துன்பம் கட்டுப்பாட்டில் இருக்கிறது....@@Saranya-gn9tr
Rahu in Scorpio, combined with Saturn with ten degrees gave wonderful results in my Saturn Dasha and Rahu bukthi like Govt. Job and boy baby. So don't worry about Rahu in Vrichigam combined with Saturn
@@vijayasankar5614 My Lagna is Capricorn, Saturn in enemy house with Rahu and aspected by Sun, Ketu and Mercury, Rahu bukthi in Saturn, Mercury and Ketu Dashas gave very good results. So as per many astrologers, Rahu or Saturn will not do bad, it all depends how you put your efforts in moving your life with honest and hard work. People should not worry about and do your duty, having faith in God
@@Vinith.badboy meshathil barani sarathil rahu 9 m veedaga irunthal thanthaiku bathippu varuma rahuvin athikkam rahu thasil matum than varuma rahu thanthayai varavillai endral rahuvin pidiyil irunthu thappikalama plz tell me
குருஜி வணக்கம் மேஷத்தில் ராகு இருக்கும்போது சித்ரா பௌர்ணமி வருகிறது அப்பொழுது நிலவு பெரிதாக தானே தெரிகிறது இதில் எங்கே ராகு மறைக்கிறது இதுக்கு விளக்கம் கூறுங்கள்
அய்யா வணக்கம் என் மகன் பரத்ராஜ் 30/4/2002.9.15.p.m.பிறந்த ஊர் ஆம்பூர் லக்கினம் விருஷ்சக லக்கினம் தணசு ராசி மூலம் நட்சத்திரம் முதல் பாதம் ஏழாம் இடத்தில் ஐந்து கிரகம் செவ்வாய் சனி ராகு புதன் சுக்கிரன் இருக்கு வேலை கிடைக்குமா காதல் திருமணம்மா வாழ்க்கை எப்படி அமையும் அப்பா தொழில் சரியில்லை தயவு கூர்ந்து சொல்லூங்க ஓரு பதிவு போடூங்க குருஜி
ஐயா எனக்கு ராகு 3ம்வீட்டில் உள்ளது. தனுசு லக்னம் நான். கும்பத்தில் ராகு உள்ளது. நல்லதா அரசு வேலை கிடைக்குமா.. 22.8.1988. மதியம்2.20pm. இடம் கோயம்புத்தூர். வேலை கிடைக்குமா சொல்லுங்கள் குருஜி...
IYYA vanakkam. I'm mesha lagnam. In 2nd house (rishabam) Raghu is there. Pls tell me what's the effect of my Raghu dasa.. Now going on Raghu dasa. Dob. 22.09.65
Hi sathish மீனு auntyதுலாத்தில் இருக்கும் ராகு nanmayea செய்வார் சுக்கிரன் வீட்டில் இருக்கும் ராகு sukiranaal paarkapadukiraar so ராகு தசை மிக nanmagalai செய்யும்
@@meenamuthukumaravel2237 sani neecham நீசனின் வீட்டில் இருக்கும் ராகு நன்மை செய்வார் என் குருஜி சொல்லுவார், மேலும் ராகுவிற்கு குரு சுக்கிரன் பார்வை, வளர்பிறை சந்திரன் பார்வை, பவர்ணமி சந்திரன் பார்வை இருந்தால் நல்லது நடக்கும்.
நீங்கள் உங்கள் தாய் வயிற்றில் இருக்கும் போதே ஜோசியம் கற்றீர்களா. கருமான் தொழில், கொலுசு, பட்டு நெய்தல் எல்லாமே விதிப்படி . நீங்கள் ஜோசியம் உங்கள் விதிப்படி.
Ivaru good astrologer ye ila u r correct podhuvaga ingu ithanam veetil irunthal kedu ena solgirar arainthu parthal niraya nunukam ulathu Ivar avaridam consult seiya vaikirar nam manadhai kulapi ethu nadakumo nallathavey nadakum kadavulai nambuvom ithupol asamigalai nambamal
ஐயா நமஸ்காரம். என் பெயர் செல்வம். நான் கடந்த எட்டு மாதம் முன்பு மரச்செக்கு மிஷன் அமைத்து எண்ணெய் கடைஅமைத்தேன். வியாபாரம் சுத்தமாக இல்லை. நஷ்டம் ஏற்பட்டது. கடையை காலி செய்து விட்டேன். தொழில் சரி வருமா அல்லது ஏதாவது வேலை க்கு செல்ல லாமா. தயவு செய்து பதில் கூற வேண்டும். நன்றி. பிறந்த தேதி 01. 09. 1977. 7.50.இரவு. ஊர் திண்டுக்கல்.
மொத்தத்தில் பிறவாமல் இருப்பதே நன்று
Unmai😃😃😃😃
ஆம் பிறவாமல் இருக்க அதை முயற்சிக்க தான் பிறக்கிறோம் ஆனாலும் பிறந்த பின் மூன்று மலங்கள் ஆட்சியில் நாம் பிறந்த நோக்கினை மறந்து ஆட்டுவிக்கப் படுகிறோம்
ஹாஹாஹ
இவர் கருத்து தவறு...எனக்கு விருச்சிக ராகு திசை நடக்கும் போது.... சோற்று க்கு வழியின்றி இருந்த என்னை மிகவும் நல்ல நிலைக்கு கொண்டு சென்றது....
சுபரின் பார்வை அல்லது சேர்க்கை இருந்திருக்கும்
@@Saranya-gn9tr Ivar potham podhuvaga ketathu endru solli kulapi vidugirar Ivar peachai nambi bayanthu jodhidargal palaridam araintha podhu bayapudum alavirku ondrume ilai ivaridam consulting fees 5000 tooo money minded person
எனக்கு விருச்சிக ராகு கன்னி லக்னம் மூன்றில் ராகு செவ்வாயின் வீடு வீடு கொடுத்த செவ்வாய் கடகத்தில் நீச்சம்....இந்த ராகு வை எந்த சுபரும் பார்க்க வில்லை....எந்த பாபரும் பார்க்க வில்லை....இவர் சொல்வது போல மேசம் மகரம் இதில் ராகு இருந்தால் நன்மை என்கிறார்...ஆனால் இவை இரண்டும் சனி...செவ்வாய் வீடுகள்...ஆகவே ராகு வுக்கு பலன் எடுப்பது என்பது மிக மிக கஷ்டம்....என் அனுபவத்தில் யாருக்கெல்லாம் ஐந்தாம் இட அதிபதி...லக்னாதிபதி...சுபருடன் சேர்ந்த நிலை...பார்க்கும் நிலையில் அனைத்து நிலைகளிலும் நன்மையே நடக்கின்றது....அதாவது துன்பம் கட்டுப்பாட்டில் இருக்கிறது....@@Saranya-gn9tr
மனிதனாக [பிறந்த யாராலும் ராகு கேதுவின் பலன்களை ஜோதிடத்தில் கணிக்கவே முடியாது !
Rahu in Scorpio, combined with Saturn with ten degrees gave wonderful results in my Saturn Dasha and Rahu bukthi like Govt. Job and boy baby. So don't worry about Rahu in Vrichigam combined with Saturn
Thanks a lot for your consoling words sister 🙏
Thanks Jansi I have scorpio rahu what is ur lagna
@@vijayasankar5614 My Lagna is Capricorn, Saturn in enemy house with Rahu and aspected by Sun, Ketu and Mercury, Rahu bukthi in Saturn, Mercury and Ketu Dashas gave very good results. So as per many astrologers, Rahu or Saturn will not do bad, it all depends how you put your efforts in moving your life with honest and hard work. People should not worry about and do your duty, having faith in God
Thanks Jansi for ur reply and advice
@@vijayasankar5614 I got a wonderful job in ISRO which was a dream for many people in Rahu bukthi
ராகுவிற்கு வீடு கொடுத்தவர் ராசி அதிபதியானால் ராகுவின் தன்மை எப்படி இருக்கும் குருஜி
மேடத்தில் இருந்தால் நல்லது என்கிறீர்கள்.
செவ்வாயின் தொடர்பு கூடாது என்கிறீர்கள்.
மேடம் செவ்வாயின் வீடுதானே?
அது அவருடைய கருத்து கிடையாது.பழைப நூல்களில் உள்ள கருத்து.முழு விடியோவையும் கவனமாக மீண்டும் கேட்கவும்.
Sthira veetil iruka kudathu,,, guruji ey koorugirar paarungal
Sevvai kooda sera koodathu...
Mesathil barani charam irukku .. athanala ragu nallathu pannum. 😉👍
@@Vinith.badboy meshathil barani sarathil rahu 9 m veedaga irunthal thanthaiku bathippu varuma rahuvin athikkam rahu thasil matum than varuma rahu thanthayai varavillai endral rahuvin pidiyil irunthu thappikalama plz tell me
மதிப்புக்கும் மரியாதைக்கும் குருஜி அவர்களுக்கு வணக்கம்
Thulam Laknam,thulam rasi guru, ragu, santhiran, sukran thodarbu patri koorungal guruji
GURUJI IS ALWAYS SUPER. NO ONE CAN BE ABOVE HIM.
ஐயா வணக்கம் மேஷம் ராசி பரணி நட்சத்திரம் மகரத்தில் ராகு மட்டும் இருக்கு எனது மகனுக்கு பலன் மற்றும் என்ன படிக்கலாம் என்று கூறுங்கள் ஐயா
உச்ச சூரியன் பார்த்த திரிகோண உச்ச வக்கிர சனி தன் தசையில் என்ன பலன் தருவார்? விளக்கவும் குருஜி.,
Sir, enakku kumba lagnam Dhanusu rasi 3il( mesham)guru and sevvai and 10 il( viruchigam) ragu in sani saram. Sir sevvai disai il thaan nalla velaiku senren, sevvai disai ile ye velai vittu ennuda ya factory arambithen. Ippodhu ragu disai 8years went, mukkiyamaga 71/2 sani Intha kalathil thaan factory sonthamanadhu and Car matrum konjam vasadhi vaipum valarnthadhu. Guruji solvadtharku enakku ner maraga palan nadanthulladhu
நன்றிகள் கோடிக்கணக்கான கோடி
ஐயா வணக்கம்.
ராசி : தனுசு
நட்சத்திரம் : மூலம் 1பாதம்
லக்னம் : கடகம்
ல அதிபதி: சந்திரன்
லக்னத்திற்கு : 5ல் குரு(அனுசம்)+ கேது(விருச்சிகத்தில்)
லக்னத்திற்கு : 11ல் ராகு (மிருகஷீரிடம்) ரிஷிபத்தில்).
மிதுனத்தில்: 12ல் செவ்வாய் (புனர்பூசம் 1)
துலாமில் : 4ல் சனி (சித்திரை 4 )
எனக்கு ராகு நன்மையா? தீமையா?
THANKS IYAA MIDHUNA LAKKNAM KATAGATHIL. RAGHU. NA ALL LA VAIYA. IYAA
உண்மைதான் ஐயா! மேஷம் ஆறாம் வீடாக அமைந்து, அங்கு அமர்ந்த ராகு தீராக்கடனையே கொடுக்கின்றது; ( வீடு கொடுத்த செவ்வாய் ஆட்சி பலம் பெற்றிருந்தும் கூட)
1988 to 1990 born people will have Raghu in kumbam and Sani in dhanush so Sani will see Raghu.whether all become useless?
சார் உங்களுக்கு தலைமுடி எப்படி வேகமாக வளர்த்து. பதில் வேண்டும்
ஸாா்,
ரிஷப லக்னத்தில் புதனும்
சூா்யனும்..
2ல் சுக்ரன்..
3ல் சந்திரன்.
6ல் துலாமில் குரு , ராகு..
10ல் சனி..
12 ல் செவ், கேது..
உடல் உபாதைகள்
வ்யாதிகள், கண்டம்
உண்டா ??
Sir neenga. Kadavul. Arul. Pera. Sithar vanakkam
அருமை
குருஜி வணக்கம் மேஷத்தில் ராகு இருக்கும்போது சித்ரா பௌர்ணமி வருகிறது அப்பொழுது நிலவு பெரிதாக தானே தெரிகிறது இதில் எங்கே ராகு மறைக்கிறது இதுக்கு விளக்கம் கூறுங்கள்
En frnd ku rahu lakanathil 2il irrukaru but Avan foreign poi semiya settle aittan..
அய்யா வணக்கம் என் மகன் பரத்ராஜ் 30/4/2002.9.15.p.m.பிறந்த ஊர் ஆம்பூர் லக்கினம் விருஷ்சக லக்கினம் தணசு ராசி மூலம் நட்சத்திரம் முதல் பாதம் ஏழாம் இடத்தில் ஐந்து கிரகம் செவ்வாய் சனி ராகு புதன் சுக்கிரன் இருக்கு வேலை கிடைக்குமா காதல் திருமணம்மா வாழ்க்கை எப்படி அமையும் அப்பா தொழில் சரியில்லை தயவு கூர்ந்து சொல்லூங்க ஓரு பதிவு போடூங்க குருஜி
He is money minder
Bro how is your venus dasha , did it gave any relationships , its highly afflicted, did u get any girlfriend or like any problem because of girls????
Kadaha laknam meshatagu kanni sevai+guru
Ayya enaku Sima rasi kanni lagnam Raghu thisai age 49 DOB 06 06 1973 Wednesday 1 30 pm how my future i lost all pls sir magam நக்ஷத்திரம்
ராகு கேது 6& 12அச்சுக்களில் இருக்க வேண்டும் சொன்னீர்களே அய்யா
அது பிற தசாவிற்காக ராகு தசாவிற்கு இல்லை
7.ம்இடம் துலாம் ல இருந்தால் என்ன பயன் எனக்கு இருக்கு
ஐயா வணக்கம். ஜாதகத்தில் மிதுனத்தில் ராகு தனித்து சுயசாரம் பெற்றால் என்ன பலன்
Super Guruji 👏👏👏
Iyya vanakkam Name Aathavan Date of birth 05. 09. 2004. Time. Morning 08. 11 place Kuala lumpur malaysia. My son future and study tell me.
Viruchaga veetil ragu ena palan
Raku, kethu varkothamam petral palan yappadi eroukkum sir
ஐயா எனக்கு ராகு 3ம்வீட்டில் உள்ளது. தனுசு லக்னம் நான். கும்பத்தில் ராகு உள்ளது. நல்லதா அரசு வேலை கிடைக்குமா..
22.8.1988. மதியம்2.20pm. இடம் கோயம்புத்தூர். வேலை கிடைக்குமா சொல்லுங்கள் குருஜி...
IYYA vanakkam. I'm mesha lagnam. In 2nd house (rishabam) Raghu is there. Pls tell me what's the effect of my Raghu dasa.. Now going on Raghu dasa. Dob. 22.09.65
Mithunam veedil rahu irunthal yenna palan... Sollevilai 😒 1 ndril rahu
Thulam laknathirgu 2 il ragu sevvai nisam balan enna guruve
Excellent explaination
Neengal solvathu thavaru
Raghu sooriyan inaivu petru 10 am veetil ninral thozhil epadi amayum..nilayana thozhil amayuma
Don't do own business
Jathahathyil raghu 10 place in tholiyel.enaku valai kedaikuma
வணக்கம் குருஜி
Rahu thulam swathi natchathirathil erunthal enna palan sir
Hi sathish மீனு auntyதுலாத்தில் இருக்கும் ராகு nanmayea செய்வார் சுக்கிரன் வீட்டில் இருக்கும் ராகு sukiranaal paarkapadukiraar so ராகு தசை மிக nanmagalai செய்யும்
@@srisairams.j9228 Natapathu sukira thesai
Meenu Sundar sukiradasai suriya pukthi nadappu therium,nalama
Kumbam 5th place ragu,7th place sani,now ragu thisai ,in my birth chart.simma rasi, magam nachathiram.thulam laknam .ragu thisai epadi irukum
@@meenamuthukumaravel2237 sani neecham நீசனின் வீட்டில் இருக்கும் ராகு நன்மை செய்வார் என் குருஜி சொல்லுவார், மேலும் ராகுவிற்கு குரு சுக்கிரன் பார்வை, வளர்பிறை சந்திரன் பார்வை, பவர்ணமி சந்திரன் பார்வை இருந்தால் நல்லது நடக்கும்.
Guruji thaangal imaya malaikku eppodhu sel-greergal?
Name:swethaa
Date of birth:1.11.2009
Time: night 11.15pm
Place: pudukkottai
Study and future pl tell me sir
Romba kovam padura ponna irupanga otherwise study and future is good ...
Thanks
@@socialmedia9420 call his number pay his fees then ask your question ? why always want free service ?
Malathy 22.09.65 time. 9.34 am. Chennai. Magam simham Iyya
Dhool
நீங்கள் உங்கள் தாய் வயிற்றில் இருக்கும் போதே ஜோசியம் கற்றீர்களா. கருமான் தொழில், கொலுசு, பட்டு நெய்தல் எல்லாமே விதிப்படி . நீங்கள் ஜோசியம் உங்கள் விதிப்படி.
குருஜி பேசுவது வரவர புரியவில்லை. ஒரே இடியாப்ப சிக்கல் போல் இருக்கு 😂😂
எடிட்டிங் பை குமுதம் தான் காரணம்
Edeappam sapde vanthutaru
😄
😃😃😀😂
🙏🌹💐
🙏🙏🌹👍👍
Gangadevi
4.3.78
4.30am
Chennai
சிம்மம் லக்னம் 12 ல் கடகத்தில் புதன்+ ராகு+ சுக்கிரன் எப்படி இருக்கும் குரு ஜி.. தற்போது ராகு தசை நடக்கிறது..
How is it dhasa
Any how subathuva Raghu dasai
@@mahalakshmiperumal5067 .Nalla palan kedaikuma
Sure
@@mahalakshmiperumal5067 ungala contact Panna mudiyuma please
3000 only
தெரியாது
Meena laknama atha thooki apadi podu
He said rahul gandhi is our next pm in 2019...fake astrolger
Yes,he is waste
guru ji vara vara chiporinga
All are bluff.
unaku enna senjaru adha sollada
u r not good astrologer
Wow super