பலர் ஜோசியம் சொல்லி கேட்டு இருக்கின்றேன். ஆனால் நீங்கள் பேசும் பொது அந்த flow மிக மிக அருமை. பல வருடங்களின் அனுபவம் நீங்கள் சொல்வதில் இருந்து தெரிகின்றது. எனது வாழ்ததுக்கள். தொடரட்டும் உங்கள் பணி.
ஐயா 4 வருடங்களுக்கு முன்பு வின் டிவியில் உங்களிடம் பேசியதால் என் மகனுக்கு திருமணம் 27 ல் முடித்து விட்டோம் இல்லையென்றால் என் பையனுக்கு திருமணம் எத்தனை வருடம் கழித்து நடக்குமோ தெரியாது என் பையன் கும்ப லக்னம் சூரிய திசை சுக்கிர புத்தியில் முடத்து விட்டோம் மே மாதத்தில் சந்திர திசை தொடங்க போகிறது நல்லது நடக்காது என்று சொன்னீர்கள் திருமணம் நடக்க வில்லையென்றால் எவ்வளவு மணவேதனை எங்கள் அனைவருக்கும் இருக்கும்🙏🙏🙏🙏
Ur informations r not encouraged because u confuse so many people by sutchaman amaipu. U keep confusing everyone , with good information. Pl.close ur u tube channel, u have earned enough by saying always sutchama ,by. Using Sutchama word.
பலர் ஜோசியம் சொல்லி கேட்டு இருக்கின்றேன். ஆனால் நீங்கள் பேசும் பொது அந்த flow மிக மிக அருமை. பல வருடங்களின் அனுபவம் நீங்கள் சொல்வதில் இருந்து தெரிகின்றது. எனது வாழ்ததுக்கள். தொடரட்டும் உங்கள் பணி.
என் வாழ்க்கையில் ராகு திசையில் சுக்கிர புத்தியில் எனக்கு ஆப்ரேஷன் நடந்தது இதில் நீங்கள் சொல்லியிருக்கும் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை
Aditya gurujii the great👍👏😊
Guruji speech always clear and clarity
Vanakkam guru ji
இதே போன்று ராசிக்கும் சொன்னால் நன்றாக இருக்கும்🙏🙏
ராகு திசை புதன் புக்தி மிக பெரிய வெற்றி தந்தது மேஷ லக்கினம்
அருமையான விளக்கம் குருஜி
வணக்கம் குருஜி
மா.விஜய லக்ஷ்மி.
அருமை🌷👌
VALLGA KADAGAM🤗🤗🤗🤗
Arumaiyana vilakam guruji valthukal 🙏🙏🙏
அருமை வணக்கம் ஐயா
வணக்கம் ஐயா. மிக்க நன்றி.
Wow super sir
ஐயா லக்கினத்தின் வகையில் ஆகாத கிரகம் ராசிக்கு சாதகமாக இருந்தால் வழி என்ன செய்வது , அன்புடன் 🙏
Thankyou sir
குருஜி நான் ல சிம்மம் சனிதிசை சனிபுத்தி 4லில் சனிபுதன்
Simma laginam sevvaai yogam enru ullathe
👌👌👌👌
ஐயா கோடானகோடி நன்றி
ஐயா 4 வருடங்களுக்கு முன்பு வின் டிவியில் உங்களிடம் பேசியதால் என் மகனுக்கு திருமணம் 27 ல் முடித்து விட்டோம் இல்லையென்றால் என் பையனுக்கு திருமணம் எத்தனை வருடம் கழித்து நடக்குமோ தெரியாது என் பையன் கும்ப லக்னம் சூரிய திசை சுக்கிர புத்தியில் முடத்து விட்டோம் மே மாதத்தில் சந்திர திசை தொடங்க போகிறது நல்லது நடக்காது என்று சொன்னீர்கள் திருமணம் நடக்க வில்லையென்றால் எவ்வளவு மணவேதனை எங்கள் அனைவருக்கும் இருக்கும்🙏🙏🙏🙏
Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Message laknam chavai Rasi Thiruwathri puthan place what happend
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிம்ம லக்னம் 6 ம் அதிபதி சனி 12 ல் புனர்பூசத்தில் எப்படி சார் பலன் கிடைக்கும்
சனி எந்த பாத சாரம்?
@@gopisrinivasan9193 குரு வின் நட்சத்திர பாதத்தில்
🙏
Dobakur no 1
You
அய்யாவுக்கும் கொய்யாவுக்கும் என்ன வித்தியாசம் சார்👿
ஜவ்வு மிட்டாய்
😄😄👌👌👏👏
புதிதாக ஒன்றும் சொல்லித்தரமாட்டார்
பழைய கருத்துக்களே
அதையும் நிறையபேர் தினம்தினம் பராட்டுவது என்ன சொல்ல?