நடத்தை பற்றிய சொன்ன விளக்கம் மிக அருமை.. ஆனால் சுக்கிரன் உடன் இணைந்த கிரகம் அதனுடன் களஸ்திர ஸ்தானத்தில் இருக்கும் கிரகத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டுமா
அய்யா வணக்கம் பலநாள் முயற்சி 1/6/1991 ,இரவு 7.58,என் ஜாதகத்தில் அம்மா நல்லா இருப்பாங்களா,எனக்கு எப்போது திருமணம் ஆகும்,சொந்த தொழில் ஆரம்பிக்கலாமானு சொல்லுங்க குருஜீ.இடம் பட்டுக்கோட்டை
Kumba lagnam sukran + rahu in mesham Rishaba lagnam sukran + suriyan in danusu Mesha lagnam sukra + chevvai in simham ivargal 3 perumey thirunantirku mun pala thodarbu ullavargal ...abubavathil parthathu sukran in certain degree creates problem
Oru pen jadagattai vaittu mattum sollakoodadu. Kaladesa varthamanam parka vendum. Lagna, rasi ku subar parvai, lagna, rasi il subar guru nindral nalla nadattai ulla pen.
ஜாதகம் பார்த்து அந்த காலத்தில் சரியாக பலன்கள் கணிக்கப்பட்டதுஅப்போது இருந்த மக்களின் நடை முறைக்கு தகுந்து எழுத பட்ட விதிகள் ஒத்து வந்தது ஆனால் இப்போது மனிதர்களின் பழக்க வழக்கம் ஏகமாக மாரும்போது அதற்கு தகுந்த வகையில் விதி முறைகள் இல்லை. விதிகள் தான் இல்லையே தவிர ஜாதகத்தில் இல்லை என்று கூற முடியாது. ஒரு நல்ல ஜோதிடர் (like,ஆ குருஜி )நுட்பமான அறிவின்மூலம் எந்த காலத்திலும் பலன்கள் கூற இயலும்
பழைய காலத்தில் ஜாதகம் இருக்கும் ஆனால் இப்போது இருப்பது போல அதற்கான வாய்ப்புகள் இல்லை இந்த காலத்தில் ஒருவரை பிரிந்து மற்றோருவருடன் வாழ வாய்ப்புகள் உள்ளது ஆனால் பழைய காலத்தில் பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் அவருடதான் வாழவேண்டும். பிடிக்காமல் அவருடன் வாழும் போது ஜாதகத்தில் பிரிவு என்று தான் இருக்கும் ஆனால் மற்றவர்களுக்கு ஒன்றாக நன்றாக வாழ்வது போல் தோன்றும் பழைய காலத்தில் அதனை வெளியே சொல்லமுடியாது அப்படி சொன்னாலும் குடும்பத்தில் பிரச்சனைகள் வரும் என்று சொல்வது இல்லை பிரச்சனைகள் வெளியே தெரிந்தால் பெரியோர்கள் பேசி பிரச்சனை தீரவில்லை என்றாலும் ஒன்றாக வாழ வைப்பர்கள். ஒரு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது என்று தெரிந்த பிறகு அதனை வெளியே சொல்வதால் பயனில்லை என்று யாரும் சொல்வது இல்லை. ஆனால் இப்போது கேட்பதற்கு நீதிமன்றம் உள்ளது அதனால் சாதாரண பிரச்சனை என்றாலும் பிரிந்துவிடுகிறார்கள்.
குருவே சரணம் 🙏 நான் ரிஷப லக்னம். ஆனால் எனக்கு சென்டிமென்ட் நிறைய உள்ளது. ஒருவர், தவறி கீழே விழுந்தால் கூட , கேளி செய்து சிரிக்க மனம் வராது. மாறாக, ரோட்டில் போகும் போது நாய், பூனை அடிப்பட்டால் கூட மிகுந்த வேதனை தரும். கும்பத்தில் தனித்து இருக்கும் சுக்கிரனை சார நாதன் செவ்வாய், நாலாம் பார்வை யாக பார்க்கும் அமைப்பு. மேலும் லக்னத்தை ஏழாம் பார்வையாக பார்க்கும் அமைப்பு. நான், சென்டிமென்ட்டான ஆளாக இருப்பதற்கு ஜோதிட காரணம் என்ன?
ஐயா வணக்கம் எனக்கு ஓரு சந்தேகம் மகரம் கும்பம் லக்கினைத்தில் பிறந்தவர்களும் அதேபோல் எந்த லக்கிணமாக இருந்தலும் அந்த லக்கினத்தில் சனி இருந்தால் என்ன difference ஐயா? ( லக்கினத்தில் சனி இருப்பதும் அல்லது லக்கினாதிபதியாக சனி வந்தால் இந்த இரண்ட்டிற்கும் வேறுபாடு என்ன ஐயா?)
லக்னத்தில் சனி இருக்கும் எந்த லக்னம் ஆக இருக்கட்டும் ,பொறாமை, சோம்பேறி தனம் பொய் பித்தலாட்டம் இருக்கும் இந்த அமைப்பு மகர கும்ப லக்னத்துக்கு தூக்கலாக இருக்கும் ,அதே அந்த சனி குரு பார்த்து விட்டார் என்றால் அந்த குணம் மாறி,சுறுசுறுப்பு,நேர்மை ஆன்மிகம் என்ற சனியின் நல்ல குணங்கள் இருக்கும்,மகர கும்ப லக்னம் ஆகி பிறந்த சனி சுப கிரகம் பார்வை சேர்க்கை பெற்று லக்னமும் சுப கிரகம் பார்வை அல்லது இருப்பாள் சுபமாக இருக்கும் போது, நான் மேல சொன்ன சனி யின் நல்ல குணமே இருக்கும்.நான் மகர லக்னம் லக்னத்தை உச்ச குருவின் பார்வையில் இருக்கிறது ,நான் நல்லவன் தான் சுயநலம்,பொறாமை போன்ற குணம் என்னிடம் இல்லை
அய்யா வணக்கம் என் மகனுக்கு சொல்லுங்க ஐயா 30/4/2002 .9.15.p.m.பிறந்த இடம் ஆம்பூர் அவன் பாயொடெக்ணாலஜி படிக்கிறான் பெயர் பரத்ராஜ் ஏழாம் இடத்தில் ஐந்து கிரகம் ஓரே இடத்தில் இருக்கு கேது லக்கினம் தணசு ராசி மூலம் நட்சத்திரம் முதல் பாதம் ஏழாம் இடத்தில் செவ்வாய் சனி ராகு புதன் சுக்கிரன் இருக்கு வேலை கிடைக்குமா கல்யாணம் வாழ்க்கை எப்படி இருக்கும் காதல் திருமணம்மா என்று சொல்லூங்க அவன் எந்த துறையில் வேலை கிடைக்கும் அவன் அப்பாவுக்கு தொழில் சரியில்லை தயவு கூர்ந்து சொல்லூங்க குருஜி ஒரு பதிவு போடூங்க குருஜி அவனை நினைத்தால் கவலையாக இருக்கு ஒன்பது வருடம் தவம் இருந்து பிறந்த குழந்தை க கொஞ்சம் கருனை காட்டுங்க குருஜி
அருமை அருமை.அருமையான விளக்கம். நன்றி
True guruji.... great..... super..... Very good true guruji......
மதிப்பிற்கும் மரியாதைக்குரிய குருஜி அவர்களுக்கும் குமுதம் வார இதழில் நன்றி
ஜோசியத்தை தவிர மீதி எல்லாத்தையும் பேசுகிறீர்கள்...
நடைமுறையை எளிதாக விளக்கியதற்கு நன்றி
நன்றி குருஜி
நடத்தை பற்றிய சொன்ன விளக்கம் மிக அருமை.. ஆனால் சுக்கிரன் உடன் இணைந்த கிரகம் அதனுடன் களஸ்திர ஸ்தானத்தில் இருக்கும் கிரகத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டுமா
ஒற்றை வரியில் பதில் கூற முடியவில்லை.
Res. Guruji Vanakkam 🙏. What you have told is 100% true. Tk u ji. Maduraisamy (70 yrs old)
Wat correct I have Venus in 12 th house conjuct with mars aspected by saturn I am not a bad person,whatever he tells everything is wrong
@@tamiloldsongs78 பிறந்த நேரம், தேதி, இடம்பதிவு செய்க நண்பரே.,
இப்போதே உண்மையை விளக்குகிறேன்
@@goldstar773 Neengal jothidar ah
@@anupriya1865
Yes.,
@@anupriya1865
Click Astro Star 5
Guruji, class, superb, wonderful, except, marvellous
Seekram matter a sollunga guruji
Title 10% of duration, remaining 90%of duration ellorukkum therindha visayam.
Yen ippadi
Guruve ungal vidio parpathinal jothidam mattumallamal valkai kuriya vithigaliyum kattru kolla mudigirathu. Neengal needuli valga
அய்யா வணக்கம் பலநாள் முயற்சி 1/6/1991 ,இரவு 7.58,என் ஜாதகத்தில் அம்மா நல்லா இருப்பாங்களா,எனக்கு எப்போது திருமணம் ஆகும்,சொந்த தொழில் ஆரம்பிக்கலாமானு சொல்லுங்க குருஜீ.இடம் பட்டுக்கோட்டை
Wish the explanation was for a little longer time. Understand the time constraint on TV channel. 🙏
Kumba lagnam sukran + rahu in mesham
Rishaba lagnam sukran + suriyan in danusu
Mesha lagnam sukra + chevvai in simham ivargal 3 perumey thirunantirku mun pala thodarbu ullavargal ...abubavathil parthathu sukran in certain degree creates problem
Sukiran plus kethu kumbam lagnam meshathil erunthal enna palan
Date of birth irunthaal munru perin oolaiyathu iruthal share pannunga
Correct g
Unmai 💯
Vanakkam Guruji
Paditha, velaikku pora pennai marriage pannuvadhai aankal thavirkka vendum
எனக்கு சுக்கிரன் தருவது எல்லையற்ற காதல் ஆசை, காமம், இதை அப்படியே ஞானத்தின் வழி திரும்பிட வைப்பவர் புதன் ஜோதிடம்;
சுக்கிரன் நீசம் ஆகும் இடம் கன்னி இப்பொழுது புரிந்ததா அறிவு இருக்கும் இடத்தில் காமம் தொற்று விடும்
திரிசாம்சம் மூலம் பெண்களின் குணத்தை கண்டுபிடிக்கலாம். ஆண்களின் குணத்தை எவ்வாறு அறியலாம் என கூறுங்கள்.
Iyya..vanakkam
Oru pen jadagattai vaittu mattum sollakoodadu. Kaladesa varthamanam parka vendum. Lagna, rasi ku subar parvai, lagna, rasi il subar guru nindral nalla nadattai ulla pen.
நன்றி சார்
Super
If you are calculating this kind of things PLEASE CALCULATE ACCURATELY. ""DO NOT PUNISH INNOCENT PEOPLE"".. I have a bad experience.
What happened?
What went wrong?
விருச்சிகம் லக்னம்,
லக்னம் தில் சனி சுக்ரன் சேர்க்னக,
4ல் குரு ஒழுக்கமா இருக்கேன் எந்த கெட்ட பழக்கமும் இல்ல,
9-1-1987,time:4:30am
வக்ர சனியுடன் சந்திரன் இணைத்தல் திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும்
ஐயா பிறந்த நாள் நேரம் சரியாக எழுத வேண்டும் இல்லை என்றால் ஜாதகம் பொய் ஆகிவிடும்
Jothida assanuku nandri
🙏🙏🙏🙏 Guru jee
Sir, 🙏🙏👌👌
நீங்கள் சொல்லுவதை பார்த்தால் சாதகம் எப்படி மாறும் .பழைய காலத்தில் இப்படி சாதகம் வரவில்லையா? சாதகம் உண்மையா என சந்தேகம் வருகிறது
ஜாதகம் பார்த்து அந்த காலத்தில் சரியாக பலன்கள் கணிக்கப்பட்டதுஅப்போது இருந்த மக்களின் நடை முறைக்கு தகுந்து எழுத பட்ட விதிகள் ஒத்து வந்தது
ஆனால் இப்போது மனிதர்களின் பழக்க வழக்கம் ஏகமாக மாரும்போது அதற்கு தகுந்த வகையில் விதி முறைகள் இல்லை. விதிகள் தான் இல்லையே தவிர ஜாதகத்தில் இல்லை என்று கூற முடியாது. ஒரு நல்ல ஜோதிடர் (like,ஆ குருஜி )நுட்பமான அறிவின்மூலம் எந்த காலத்திலும் பலன்கள் கூற இயலும்
பழைய காலத்தில் ஜாதகம் இருக்கும் ஆனால் இப்போது இருப்பது போல அதற்கான வாய்ப்புகள் இல்லை இந்த காலத்தில் ஒருவரை பிரிந்து மற்றோருவருடன் வாழ வாய்ப்புகள் உள்ளது ஆனால் பழைய காலத்தில் பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் அவருடதான் வாழவேண்டும். பிடிக்காமல் அவருடன் வாழும் போது ஜாதகத்தில் பிரிவு என்று தான் இருக்கும் ஆனால் மற்றவர்களுக்கு ஒன்றாக நன்றாக வாழ்வது போல் தோன்றும் பழைய காலத்தில் அதனை வெளியே சொல்லமுடியாது அப்படி சொன்னாலும் குடும்பத்தில் பிரச்சனைகள் வரும் என்று சொல்வது இல்லை பிரச்சனைகள் வெளியே தெரிந்தால் பெரியோர்கள் பேசி பிரச்சனை தீரவில்லை என்றாலும் ஒன்றாக வாழ வைப்பர்கள். ஒரு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது என்று தெரிந்த பிறகு அதனை வெளியே சொல்வதால் பயனில்லை என்று யாரும் சொல்வது இல்லை. ஆனால் இப்போது கேட்பதற்கு நீதிமன்றம் உள்ளது அதனால் சாதாரண பிரச்சனை என்றாலும் பிரிந்துவிடுகிறார்கள்.
Adamandu kadasivaraikum sollavanthatha sollzlziyedaa
Pls title correct.....,கொடுங்க
குருவே சரணம் 🙏
நான் ரிஷப லக்னம். ஆனால் எனக்கு சென்டிமென்ட் நிறைய உள்ளது.
ஒருவர், தவறி கீழே விழுந்தால் கூட , கேளி செய்து சிரிக்க மனம் வராது. மாறாக, ரோட்டில் போகும் போது நாய், பூனை அடிப்பட்டால் கூட மிகுந்த வேதனை தரும்.
கும்பத்தில் தனித்து இருக்கும் சுக்கிரனை
சார நாதன் செவ்வாய், நாலாம் பார்வை யாக பார்க்கும் அமைப்பு.
மேலும் லக்னத்தை ஏழாம் பார்வையாக பார்க்கும் அமைப்பு.
நான், சென்டிமென்ட்டான ஆளாக இருப்பதற்கு ஜோதிட காரணம் என்ன?
Lagnam nindra natchatiram ennna.avar engu ulaar. Chandiran enge irukirar
ஐயா வணக்கம் எனக்கு ஓரு சந்தேகம் மகரம் கும்பம் லக்கினைத்தில் பிறந்தவர்களும் அதேபோல் எந்த லக்கிணமாக இருந்தலும் அந்த லக்கினத்தில் சனி இருந்தால் என்ன difference ஐயா? ( லக்கினத்தில் சனி இருப்பதும் அல்லது லக்கினாதிபதியாக சனி வந்தால் இந்த இரண்ட்டிற்கும் வேறுபாடு என்ன ஐயா?)
கண்டிப்பா சொல்லலாம்
லக்னத்தில் சனி இருக்கும் எந்த லக்னம் ஆக இருக்கட்டும் ,பொறாமை, சோம்பேறி தனம் பொய் பித்தலாட்டம் இருக்கும் இந்த அமைப்பு மகர கும்ப லக்னத்துக்கு தூக்கலாக இருக்கும் ,அதே அந்த சனி குரு பார்த்து விட்டார் என்றால் அந்த குணம் மாறி,சுறுசுறுப்பு,நேர்மை ஆன்மிகம் என்ற சனியின் நல்ல குணங்கள் இருக்கும்,மகர கும்ப லக்னம் ஆகி பிறந்த சனி சுப கிரகம் பார்வை சேர்க்கை பெற்று லக்னமும் சுப கிரகம் பார்வை அல்லது இருப்பாள் சுபமாக இருக்கும் போது, நான் மேல சொன்ன சனி யின் நல்ல குணமே இருக்கும்.நான் மகர லக்னம் லக்னத்தை உச்ச குருவின் பார்வையில் இருக்கிறது ,நான் நல்லவன் தான் சுயநலம்,பொறாமை போன்ற குணம் என்னிடம் இல்லை
Sir meenam update sir.
நடத்தை பற்றி கூற கடவுளால் மட்டுமே முடியும்
அய்யா வணக்கம் என் மகனுக்கு சொல்லுங்க ஐயா 30/4/2002 .9.15.p.m.பிறந்த இடம் ஆம்பூர் அவன் பாயொடெக்ணாலஜி படிக்கிறான் பெயர் பரத்ராஜ் ஏழாம் இடத்தில் ஐந்து கிரகம் ஓரே இடத்தில் இருக்கு கேது லக்கினம் தணசு ராசி மூலம் நட்சத்திரம் முதல் பாதம் ஏழாம் இடத்தில் செவ்வாய் சனி ராகு புதன் சுக்கிரன் இருக்கு வேலை கிடைக்குமா கல்யாணம் வாழ்க்கை எப்படி இருக்கும் காதல் திருமணம்மா என்று சொல்லூங்க அவன் எந்த துறையில் வேலை கிடைக்கும் அவன் அப்பாவுக்கு தொழில் சரியில்லை தயவு கூர்ந்து சொல்லூங்க குருஜி ஒரு பதிவு போடூங்க குருஜி அவனை நினைத்தால் கவலையாக இருக்கு ஒன்பது வருடம் தவம் இருந்து பிறந்த குழந்தை க கொஞ்சம் கருனை காட்டுங்க குருஜி
குருஜியின் you tube liveல கேளுங்கள்.
Oo... Kadavula 2 marriage pandraga
@@kalpanaj2470 Ella therincha maari pesatha Moodu
🙏🌹💐
🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🙏🙏👍
Pengal padikka arambithadhu thann anaithu problems kkum kaaranam
🙏🙏🌹🌹
தலைப்பு என்னவோ அத மட்டும் பேசுங்க குருஜி இதுக்கு இதுன்னு அடிச்சு பேசுங்க ஒரு தவங்களுடைய நடத்தையை தீர்மானிப்பது அவர்களுடைய குணங்களே!
Il tha ka sayyya irukka illaya
லக்னத்தில் சூரியன் என்ன கேரக்டர்? ?? ஐயா
திறமைசாலி குருபார்த்தால்'ராஜயோகம்