எண்ணம் செயலாவது எப்படி ? சுகி சிவம்

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • எண்ணம் செயலாவது எப்படி ? சுகி சிவம்
    #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #sukisivam2021 #சுகிசிவம் #sukisivam2019 #sukisivamlatestspeech #sukisivamspeechintamil
    flipbookpdf.ne...
    Please share your Whatsup number/ Email Id to gomathibooks2020@gmail.com in case you need a copy of E Magazine

КОМЕНТАРІ • 154

  • @kannadasanveerasamy4719
    @kannadasanveerasamy4719 3 роки тому +2

    Ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hariprakash126
    @hariprakash126 3 роки тому +7

    I remembering Dr.M.S.UDHAYAMOORTHI'S " Ennanangal " book which i studied in college 1st year.

    • @ganesanr736
      @ganesanr736 2 роки тому +1

      வ வு சி யின் *மனம் போல் வாழ்வு* புத்தகத்தையும் படியுங்கள்.

  • @sethufactstamil8172
    @sethufactstamil8172 3 роки тому +1

    Law of attraction pathi theliva sollitinga....சிலிர்த்துவிட்டேன்...நன்றி ஐயா

  • @tuy3764
    @tuy3764 3 роки тому +1

    Excellent

  • @Jpmusicgroups
    @Jpmusicgroups 3 роки тому +6

    உங்கள் வார்த்தையை கேட்டு விட்டு அந்தக் காலைப் பொழுதை தொடங்கினாள் இரவு படுக்கும் பொழுது எதோ ஒரு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம் அதில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணமே முதலில் நிற்கிறது. நன்றி ஐயா உங்கள் வார்த்தைகளால் உயர்ந்து வரும் பல சிஷ்யர்களில் நானும் ஒருவன் என்று பெருமையுடன் கூற ஆசைப்படுகிறேன் 🥰👍🙏

  • @Raja-tt4ll
    @Raja-tt4ll 2 роки тому

    Nice

  • @karthikadevi8406
    @karthikadevi8406 3 роки тому +17

    ஐயா. நீங்கள் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் உங்கள் அபிமானிகளான நாங்கள் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் பல்லாண்டு வாழ பிரார்த்திக்கிறேன். வணக்கம்🙏🙏🙏🙏

  • @karthik.karunanithi
    @karthik.karunanithi 3 роки тому +4

    சாதாரண ஆசைகளான கார் முதலியன நிறைவேறுவது போல இறைவனை நினைத்து துதித்து அதுவே வாழ்வு என இருந்தவர்கள் இறை நிலை அடைந்து உள்ளனர்

  • @bvrajalu3181942
    @bvrajalu3181942 3 роки тому +2

    எண்ணங்கள்தான் செயல் வடிவம் பெறுகின்றது என்பது கண்கூடு ஒரு மனிதனின் எண்ணங்களை அஷ்டதிக் பாலகர்கள் ததாஸ்து ததாஸ்து அதாவது அப்படியே நடக்கட்டும்,அப்படியே நடக்கட்டும் என்று ஆசீர்வதித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று கூறுவர். ஆகவேதான் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் என்று கூறுவர். ஆகவேதான் ஆலயங்களில் கடவுள் நாமங்களை அர்ச்சிக்கும் பொழுது அந்த உயர்ந்த குணமுடைய நாமங்களை நாமும் கேட்டு பாவிக்க வேண்டும்.இப்படி பயிற்ச்சி செய்தால் நமக்கு எப்பொழுதும் நல்ல எண்ணங்கள் இருக்கும்படி வளர்த்துக் கொள்ளலாம்.
    நல்லாரை காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார் சொல்கேட்பதுவும் நன்றே-நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே,அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று.
    நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.
    என்று அவ்வையார் கூறியுள்ளதும் இங்கு குறிப்பிடத் தக்கது. நல்லவை எண்ணல் வேண்டும் திண்ணிய நல்நெஞ்சம் வேண்டும் என்று கூறியிருப்பதையும் நினைவில் கொள்ளுவோம்.எண்ணங்கள் எப்படி செயல் வடிவம் பெறுகின்றது என்பதை விஞ்ஞான பூர்வமாக இங்கு ஆராய்வோம். பிறர்க்கின்னாமுற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும் ( திருக்குறள் )
    மனம் போல் மாங்கல்யம், நினைக்க தனக்கு, கெடுவான் கேடு நினைப்பான், எண்ணம் போல் வாழ்வாய் இது போன்ற வாக்குத் தொடர்களை கேள்விப் பட்டிருப்பீர்கள்.இதையே உதாரணமாக இங்கு காண்போம். ஒளி ஒர் நேர் கோட்டில் தான் செல்லும் என்பதை இன்றும் விஞ்ஞானப் பாடப்புத்தகத்தில் ஒரு மெழுகு வத்தியும் அதன் எதிரே இடைவெளிவிட்டு மூன்று அட்டைகளை துவாரமிட்டு ஒளி அந்த அட்டை துவாரங்கள் வழியாக ஒரே நேர்கோட்டில் செல்வதாக படத்தின் மூலம் விளக்கியிருப்பார்கள்.அதுவே ஒளி எந்த இடத்திலிருந்து கிளம்பியதோ அதே இடத்தை வந்தடையவும் செய்யும் என்று விஞ்ஞான கணிதத்தின் மூலம் விளக்கியிருக்கிறார்கள். ஆகாயம், கடல் ஏன் நீல நிறமாக காணப்படுகின்றது என்று டாக்டர் சர் சிவி ராமன் விளக்கியுள்ளதை அறிந்தால் இதுவும் ஓரளவுக்குப் புரியும். தலை முடி மற்றும் குடை ஏன் கருப்பு வண்ணத்தில் உள்ளது என்பதும் இதன் விரிவேயாகும். நம் மூளையின் எண்ணத்திற்கு ஏற்றார் போல் மின்னலை ஒத்த ஒளிக்கீற்றுகள் அதாவது ஒளிக் கோடுகள் உண்டாகின்றன மேலும் மனத்தை ஒருநிலைப்படுத்தி தியானிக்கும் பொழுது அதிக ஒளி உண்டாகின்றது என்பதை ஸ்கேன் கருவிமூலம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. ஒருவர் மற்றொருவரைப் பற்றி நல்லதாகவோ அல்லது தீயதாகவோ நினைத்தால் அது மூளையில் ஒளி வடிவாகி அவரைச் சென்று அடைந்து அதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லையெனில் திரும்ப வந்து நினைத்த வரையே அடையும். அதனால் மற்றவரைப் பற்றி அப்படியே நினைத்தவருக்கு நடக்கும் என்பது நிரூபனம். ”எண்ணம் வேறு செயல் வேறு என்று பேதமின்றி எண்ணமே செயலாக நடக்குமென்று” இதுகாறும் அறிந்துகொண்டோம். ஒருவரைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாலோ அல்லது நினைத்துக் கொண்டிருந் தாலோ அவர் நேரில் வந்துவிட்டால் இப்பொழுதுதான் தங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம் அல்லது நினைத்துக் கொண்டிருந்தோம் தாங்களே நேரில் வந்து விட்டீர்களே உங்களுக்கு ஆயசு நூறு என்று வழக்கிலுள்ளதை அறிவீர்கள் இதுவும் அனைவரும் அறிந்த எண்ணங்கள் செயலாகும் உதாரணமாக எடுத்துக்கொள்ள லாம்.

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 3 роки тому +33

    வாழ்க வளமுடன்!! எண்ணங்கள் செயலாவது எப்படி? நிச்சயம் ஆகும்.... இப்போதைய இளைஞர்களுக்கு இது தேவை..... Positive energy.... படங்களாக நம்முள் பதிவாகின்றது என்பதை மிகவும் அழகாக எடுத்து சொல்லியதற்கு நன்றி அய்யா.....

  • @srinivasan4731
    @srinivasan4731 3 роки тому +1

    இந்து மதத்தில் இளம் பெண்கள் பிரம்மச்சரியம் பழகுவதில் சிக்கல் ஏதும் உண்டா சார். ஆண்களுக்கு 48 நாட்கள் விரத
    முறை இருப்பது போல் பெண்களுக்கு உண்டான விரத முறை என்ன. பிரம்மச்சர்யம் ஏன் எப்போதும் ஆண்பாலை வைத்தே சொல்ல படுகிறது. ஒரு ஆண், பெண் மீதான ஆசையை துறப்பது மட்டும் தான் பிரம்மச்சர்யமா. பெண்கள் ஆண்களை மீதான ஆசையை துறப்பது பிரம்மச்சர்யம் ஆகாதா. விளக்குங்கள் சார்

  • @gypsy_footprints
    @gypsy_footprints 3 роки тому +7

    தங்கள் பாதம் பணிந்தேன் ஐயா 🙏🏻.
    விஸ்வரூபிகளின் எண்ணங்களின் சக்தி வேறு. சாமானிய மனிதர்களின் எண்ணங்களின் சக்தி வேறு. எண்ணங்கள் எப்படி இருந்தாலும், நமது கர்மாவும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். விதி வலியது. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்... 🙏🏻

    • @ganesanr736
      @ganesanr736 2 роки тому

      எந்த விதியானாலும் அதை நிர்ணயிப்பது நீங்கள்தான். ஆனால் அதை கவனிக்க தவறுகிறீர்கள்.

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 роки тому

    தங்களுக்கு விருப்பமெனில் ஆங்கிலத்தில் முழுமையான காணொளி வெளிவிடவும். தமிழும் ஆங்கிலமும் கலப்பது சகிக்க முடியவில்லை. தயவு செய்து மன்னிக்கவும்.

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 роки тому

    உங்களுக்கு ஆங்கிலம் சமீபத்தில் நன்றாகத் தெரியும் என்று எமக்குத் தெரியும். தயவு செய்து தமிழில் கதைக்கவும்.

  • @raeesahmed8709
    @raeesahmed8709 3 роки тому +15

    Your one speech essense is equal to reading many books and seeing many videos. Living speech legend. May god give you long life Sir

  • @kannammalpalanisamy4093
    @kannammalpalanisamy4093 3 роки тому +19

    உற்சாகமூட்டும் வாா்த்தைகள். கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று மனம் ஆசைபடுகிறது

    • @rubimaharajan6169
      @rubimaharajan6169 3 роки тому +1

      Yes...

    • @murugananusuya2611
      @murugananusuya2611 3 роки тому +1

      @@rubimaharajan6169 அஅஅஅஅஅஒ😘😘😘😘@😘😘😘😘😘😘@அஅஅஅஅஅஅஅஅஅஅ

    • @AshokKumar-bx3dt
      @AshokKumar-bx3dt 3 роки тому

      @@rubimaharajan6169 send books

  • @rsktechnologies542
    @rsktechnologies542 3 роки тому +6

    உயர்திரு ஐயா
    நீங்கள் சன் டிவியில் உரையாற்றிய நாளில் இருந்து நான் உங்கள் மாணவனாக உள்ளேன், சொல்வதற்கு உங்களை புகழ்வதற்கு எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.
    நான் பள்ளியில் கற்றுக் கொள்ளாத நிறைய பாடங்களை உங்களிடமிருந்து கற்றுக் கொண்டேன்.
    நன்றி,
    வணக்கம்.

  • @bvrajalu3181942
    @bvrajalu3181942 3 роки тому +1

    உன் நன்பனைப் பற்றி சொல் உன்னைப் பற்றி என்று கூறுவார்கள். ஓம் தத்வம்ஸி என்பது வேத மஹா வாக்கியம். நீ அதுவாகிறாய் என்பது பொருள்
    ஆகவேதான் ஆல்யங்களில் உயர்ந்த நல்ல குணங்களை கூறி அர்ச்சிப்பர். அதை கேட்டு நம் மனமும் அது போல மாறிவிட வாய்ப்புண்டு.

  • @pushparaj4821
    @pushparaj4821 3 роки тому +1

    அய்யாஉங்கள்பேச்சுகளைநான்
    விரும்பிகேட்பேன்உங்களைரொம்
    பபுடிக்கும்உங்கள்பேச்சில்இடையே
    ஆங்கிலவார்த்தையைஉபயொகிக்
    கிரீர்கள்அதைதவுர்தால்நலம்என
    எண்ணுகிரேன்நன்றி

    • @maragathamRamesh
      @maragathamRamesh 3 роки тому

      வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி இல்லாமல் பதிவு செய்தது ஏனோ..

  • @palanisamy297
    @palanisamy297 3 роки тому +1

    Kuppai potuvathu katrumasu ana irikkai alithutumnu solurathuku pathula manithan alinthu povannutha sollanum la irikkai ennakum aliyathu

  • @babaiyermanispiritualandpo2062

    Daily morning afternoon or evening suno happy raho and tensions bhagao.

  • @karthickraja7097
    @karthickraja7097 3 роки тому +4

    Law of attraction. Innum konjam detail ah solunga sir

  • @jaiganesh1974
    @jaiganesh1974 3 роки тому +2

    Sir it’s very true . I had a dream to travel in Airbus A380 flight. It happened

  • @balajis1566
    @balajis1566 3 роки тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @karthikn8636
    @karthikn8636 3 роки тому +5

    மிக்க நன்றி ஐயா.. 🙏🙏🙏🙏

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 3 роки тому +1

    Sir antha vaguppu kekanum youtube la upload panringla

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563 3 роки тому +3

    Super sir

  • @DineshKumar-km9ku
    @DineshKumar-km9ku 3 роки тому +4

    Guruva ungaloda speech excellent...

  • @ray_09027
    @ray_09027 3 роки тому +1

    Apo blind people sir

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 2 роки тому

    எண்ணங்கள் படங்களாக பதிவாக
    வில்லை . அது எண்ண அலைகளா
    கப் பதிவாகிறது .
    எண்ணங்களுக்கு அலை உண்டு .
    ஏனென்றால் அது பிரபஞ்சத்தோடு
    தொடர்புடையது
    அது பல .காரணங்களைக் கடந்து
    காரணத்துக்காக எண்ண அலைக
    ளாக மனதில் உருவெடுக்கிறது
    மேலும் .................👍👍👍

  • @joshijenu1105
    @joshijenu1105 Рік тому

    Ennam from. hCL convert to eyes

  • @sathishbaskar7834
    @sathishbaskar7834 3 роки тому +4

    Super Sir

  • @umarsingh4330
    @umarsingh4330 3 роки тому +2

    நமஸ்காரம் குரு அருமை நன்றி

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 3 роки тому +2

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....

  • @raniks5043
    @raniks5043 2 роки тому

    நான் எனக்கு ஏதாவது வேண்டும் என்றால் என் போனில் படம் பிடித்துக் கொண்டு அது எனக்கு தேவை என்று அமைதியாக காலை குளித்த உடன் இரவு தூங்கும் முன் அது ஒன்று மட்டுமே எனக்கு கிடைத்து விட்டது நன்றி கடவுளுக்கு சொல்வேன் நம்பிக்கை உடன் ஒரு வாரம் அல்லது சில நாட்களில் கிடைத்து விடும்.
    பின் புதிய போட்டோ என புதிய முயற்சி
    பாதி வயிறு உணவு
    நல்ல முச்ச பயிற்சி
    (நடந்தால் நம்புவது மனிதன்
    நம்பினால் நடக்கும் சித்தர்கள் வாக்கு

  • @jothirani5705
    @jothirani5705 Рік тому

    Please sir i want audio books

  • @sakthiyarajm409
    @sakthiyarajm409 2 роки тому

    சொல்ல மிகப்பெரிய வார்த்தைகள் இல்லை ஐயா. .. அதனால் இந்த வார்த்தை சொல்கிறேன்
    "அற்புதம் உங்கள் சொல் வலிமை"
    உறுதியாக சொல்கிறேன்
    உங்கள் சொற்பொழிவு கேட்ட அந்த செகண்ட் அப்படியே எல்லோர் மனதிலும் பதிவது உறுதி
    Simpla சொல்லனும்னா
    You are always
    "Control+C"
    உங்கள் சொற்பொழிவில்
    நாங்கள் அப்படியே மெய்மறந்து "control"
    ஆகி அப்டியே உங்கள் பதிவு
    எங்களுக்குள் எளிதாக "copy" ஆகிவிடுகிறது..
    நன்றி ஐயா 🙏🙏

  • @kavidhai_vaasipom
    @kavidhai_vaasipom Рік тому

    Vazhikaati iyya neengal

  • @subashsubbiah8717
    @subashsubbiah8717 3 роки тому +1

    ஔிபரவட்டும் புத்தக இணைப்பிற்கு மிக்க நன்றி

  • @joshijenu1105
    @joshijenu1105 Рік тому

    Human having 16 eyes

  • @bmeena6883
    @bmeena6883 3 роки тому +1

    இது உன்மையில் நிஜம் என் வாழ்க்கையில் நடந்தது சார்🙏

  • @SoloTripz
    @SoloTripz 3 роки тому

    ஐயா உங்களை ரொம்ப நாள் கழிச்சு பாக்குறேன் உங்க வயசு பாதி குரஞ்சி போச்சி நீங்கா இலமையாகிட்டீங்க ,நீக்க இந்த எல்லாருக்கும் உடலை எண்ணப்படி பராமரிப்பது என்று எல்லாருக்கும் கற்று கொடுக்கும் வாழ்க இவ்வையகம் நன்றி

  • @sunithasankaran9046
    @sunithasankaran9046 3 роки тому +1

    Sir if possible please cover essence of Dhammapada... Enjoying ur voice for years.. thankyou..keep going.. stay healthy..

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 8 місяців тому

    Thank you sir💐💐💐

  • @bkala9506
    @bkala9506 3 роки тому +2

    Thanks for yr confidential words.

  • @vasuarumaigurujivazthukkal3739
    @vasuarumaigurujivazthukkal3739 3 роки тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி.

  • @nmarimuthu848
    @nmarimuthu848 3 роки тому +1

    Nenappuththan polappa

  • @revathyshankar3450
    @revathyshankar3450 3 роки тому +1

    Thank you Iyya 🙏🙏🙏🙏🙏👌😍💖🤩vanakkam 🙏

  • @nagamanickam6604
    @nagamanickam6604 7 місяців тому

    Nandri ayya

  • @bharathr8472
    @bharathr8472 2 роки тому

    "The power of your subconscious mind",என்ற புத்தகத்தில் இதை படித்தேன் ஐயா, தாங்கள் ஒரே காணொளியில் அதன் கருவை விளக்கிவிட்டீர்கள்.நன்றி ஐயா.

  • @sankollywood
    @sankollywood 3 роки тому +2

    Take care appa

  • @UdhayaKumar-ju1yu
    @UdhayaKumar-ju1yu 2 роки тому

    Sir nice speech

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 3 роки тому +2

    Vaalga valamudan 🌻 ayya

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 3 роки тому +1

    நன்றி ஐயா

  • @திருப்பூர்தனா

    நன்றி ஐயா

  • @Kuberan_22
    @Kuberan_22 3 роки тому +2

    There is an important 🔑 in visualization.

  • @vidhyarathinam9162
    @vidhyarathinam9162 3 роки тому +1

    நன்றி ஐயா

  • @kaalimuthusk9978
    @kaalimuthusk9978 3 роки тому +1

    உங்கள் அனுபவ வார்த்தைகளுக்கு மிக்க நன்றி ஐ யா.

  • @manis8067
    @manis8067 2 роки тому

    அருமை ஐயா

  • @ANMulticreations
    @ANMulticreations 3 роки тому +1

    அருமையான பதிவு நன்றி 👌

  • @அ.சிவநாதன்அய்யாச்சாமி

    மிக்க நன்றி‌ ஐயா....

  • @latramalingam
    @latramalingam 2 роки тому

    100% true

  • @srisivasakthisaranapeedamv244

    🙏🙏🙏🙏.

  • @manimekalai5743
    @manimekalai5743 2 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @sivanrajvasantha8088
    @sivanrajvasantha8088 3 роки тому +1

    Vazhka valamudan ayya.....

  • @thirupathipalaniappan8675
    @thirupathipalaniappan8675 3 роки тому +4

    வணக்கம் சார்🙏💐 ஒரு வேண்டுகோள் சுவாமி விவேகானந்தர் எழுதிய பக்தியோகம், கர்மயோகம், ஞானயோகம், ராஜயோகம் புத்தகங்கள் பற்றி நீங்கள் விளக்கம் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் சார்💐🙏

  • @JohnJohn-wx2ey
    @JohnJohn-wx2ey Рік тому

    👌👍

  • @judexsciyadavidgnanasehara987

  • @artbeat33
    @artbeat33 3 роки тому +1

    Nice Explanation Sir👏🏼👏🏼👏🏼

  • @babaiyermanispiritualandpo2062

    Super informative speaking looking and presentation.

  • @subramanianp9480
    @subramanianp9480 3 роки тому

    I want to inform you homoeopathy philosophy particularly about mind in detail about will, emotion, understanding or intellectual, imagination and delusions, sleep, dreams, etc do you know disease is the external manifestation of the invisible
    , Imortail
    (morbid) vitalforce

  • @rubimaharajan6169
    @rubimaharajan6169 3 роки тому +1

    ரொம்ப நன்றி ஜயா...

  • @MR071061308
    @MR071061308 3 роки тому +1

    👍🏽

  • @parthibans9622
    @parthibans9622 2 роки тому

    ஐயா வணக்கம் உங்களைப் போன்ற ஒரு மனிதர் எங்களுக்கு வாழ்வில் வழிகாட்டி நன்றி மகிழ்ச்சி ஐயா

  • @don4969
    @don4969 2 роки тому +1

    Law of attraction ❤️🥳🥳🥳

  • @SureshBabu-in6tz
    @SureshBabu-in6tz 3 роки тому +1

    நன்றி ஐயா...

  • @chilambarasanvelu8488
    @chilambarasanvelu8488 3 роки тому +1

    Super concept sir congratulations 👏

  • @manikandannrm1578
    @manikandannrm1578 3 роки тому +1

    சுப்பா் ௐௐௐ

  • @selvagirivenkatesan6970
    @selvagirivenkatesan6970 2 роки тому +1

    Highly inspirational, Sir.. Thank you so much

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 роки тому

    அருமையான தெளிவான உரை நிறைய செய்திகள் தெரிந்து கொண்டோம் நன்றி ஐயா

  • @selvaperiannan5060
    @selvaperiannan5060 3 роки тому +1

    Super speech sir,

  • @angavairani538
    @angavairani538 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 3 роки тому +1

    Thanks Sir

    • @velumanik9089
      @velumanik9089 3 роки тому

      👍👍👍🙏👍👍👍🙏👍👍🙏👍👍🙏👍👍🙏👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @eesearaneeswaran5579
    @eesearaneeswaran5579 2 роки тому

    உண்மை.

  • @anithasankaraperumal4791
    @anithasankaraperumal4791 2 роки тому +1

    My only prayer is to conceive a baby for which I'm struggling a lot for five years...

    • @manjula1971n
      @manjula1971n 2 роки тому +1

      Don't worry you will succeed very soon god bless you

    • @ganesanr736
      @ganesanr736 2 роки тому +1

      என்னுடன் வேலை பார்க்கும் ஒருவருக்கும் இப்படித்தான் delay ஆகியது. திருமணம் ஆகி 12 வருடம். நான் ரிடையர் ஆகி நான்கு வருடம் கழித்து அவரை சந்தித்து விசாரித்தேன். மூன்று வயதில் ஒரு மகனும், ஒரு வயதில் ஒரு மகளும் இருப்பதாக மிக மகிழ்ச்சியுடன் கூறினார்.
      எனவே கவலை வேண்டாம். நிச்சயமாக உங்களுக்கு குழந்தை பிறக்கும். அதை பாலூட்டி சீராட்டி வளர்ப்பீர்கள். நிச்சயம்.

    • @KVe0504
      @KVe0504 2 роки тому

      Kandipaaga nadakum ..thirupullani ramar kovil prathanai panungha..

  • @narasimhanks8705
    @narasimhanks8705 3 роки тому +1

    அருமையான உரை சார்.

  • @ravichandranc4993
    @ravichandranc4993 3 роки тому +6

    ஐயா அவர்களுக்கு வணக்கம் . நன்றி

  • @Alaguelakiadharani
    @Alaguelakiadharani 3 роки тому +4

    என் மானசீக குருநாதர்கு சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்🙏🙏 உங்கள் பேச்சில் என்றும் உற்சாகமாகவும் புதிய சிந்தனையும் இருந்துக்கொண்டே இருக்கும் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @StarGalaxyTamil
    @StarGalaxyTamil 2 роки тому

    வணக்கம், நான் உங்கள் தீவிர ரசிகன்

  • @arakkonam.
    @arakkonam. 3 роки тому +1

    🙏🙏🙏🙏

  • @elavarasanelavarasan8235
    @elavarasanelavarasan8235 2 роки тому

    Vazhga valamudan nooru vayathu iyavukku

  • @sivagamikalyanasundaram5725
    @sivagamikalyanasundaram5725 2 роки тому

    Aanal Masu kuraiyadha mannavan Avan illai

  • @rubasrikumaravel7256
    @rubasrikumaravel7256 2 роки тому

    Yes it's happen, it's 100 %true.

  • @kanthakumar3588
    @kanthakumar3588 3 роки тому +1

    🙏🙏🙏

  • @arudhraganesanterracegarde570
    @arudhraganesanterracegarde570 2 роки тому

    Super Sir. 100 percent correct sir.

  • @banumathig5353
    @banumathig5353 2 роки тому

    வாழ்க வளமுடன்.🙏🙏

  • @rajeeshts985
    @rajeeshts985 2 роки тому

    Nice sir, thank you

  • @banumathig5353
    @banumathig5353 2 роки тому

    வாழ்க வளமுடன்.🙏🙏

  • @sunithamanis3252
    @sunithamanis3252 2 роки тому

    Superb explanation sir.. thank you

  • @sebasthikkannudas1797
    @sebasthikkannudas1797 3 роки тому

    எண்ணங்கள் செயலாவது உண்மை