ஐயா வணக்கம். உங்கள் ரசிகர்கள் பலரில் நானும் ஒருவன். நீங்கள் பேசும்பொழுது கேமராவைப் பார்த்து பேசுவது போல இல்லாமல் எங்கள் முன்னால் அமர்ந்து பேசுவது போல் உள்ளது. உங்கள் அனைத்து சொற்பொழிவும் பாதுகாக்கப் பட வேன்டியவைகள்.
மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம். உங்களின் ஆங்கிலம் கலந்த பேச்சு கேட்பதற்கு மிக இயல்பாக உள்ளது. பேச்சாளரின் திறமை என்பது மனிதனை சிந்திக்க வைப்பது. அவ்வகையில் தங்களின் பேச்சு மிக, மிக .... மிக அற்புதமானது. "சிந்து பைரவி" - சினிமாவில் மீனவர், நடிகர் சிவக்குமார் அவர்களை பாராட்டுவது என்நினைவிற்கு வருகிறது. தங்களின் பணி சிறந்தோங்க இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் 🙏🙏🙏🙏
ஒரு செயல் முடியும் முடியாது என்று சரியாக கூறுவது, ஒரு செயல் நிறைவேறும் வரை பொறுமையாக காத்திருப்பது போன்ற பேச்சு மிகவும் அருமை. திரு. சுகி சிவம் ஐயா அவர்கள் உடல் நலத்துடன் பல்லாண்டு காலம் வாழ வேண்டும். உமக்கு பிறகு உம்மை போல் பேச எவர் ?
ஐயா உங்கள் பேச்சைக் கேட்டு எனக்கு ஒரு நிம்மதி கிடைக்குது... கேட்டுகிட்டே இருக்கலாம்னு இருக்கு 🙏🙏🙏🙏 🙏🙏🙏எனக்குள் இருக்கும் என்னய ஆராய்ச்சி பண்ணிட்ருக்கேன்.. 🙏🙏🙏தெளிவு கிடைக்குது உங்க ஸ்பீச் கேட்கிறப்போ❤️❤️❤️❤️❤️
ஓஷோவை புரியவைத்து எனக்குள் ஒரு விழிப்புணர்வு பயணத்தை ஏற்படுத்திய ஐயா அவர்களுக்கு நன்றி.நீங்கள் எனக்கு அறிமுகம் ஆனது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு.இப்போது வரை உங்கள் கருத்துக்களை பின்தொடர்ந்து வருகிறேன்.🙏🙏.
வணக்கம் ஐயா நீங்கள் கூறிய கருத்தில் நானும் உடன்படுகிறோன் காரணம் பிள்ளைகள் எதுவித அறிவித்தலின்றி வந்து நின்றால் அவர்களை உரியமுறையில் உணவுகொடுத்து ஆதரிக்கவில்லையே என்ற கவலையில் நாம் தவிக்கநேரும் அதனால் அறிவித்துவிட்டு வருவது சிறப்பு
மதிப்புக்குரிய சுகி சிவம் அய்யா, மாரியப்பனின் அன்பு வணக்கம் உங்களது சொற்பொழிவு மிகவும் அருமை நான் உங்களை நேரில் பார்த்தது கிடையாது உங்களது சொற்பொழிவை 17 வருடங்களுக்கு முன் திருவிழா நேரங்களில் மைக் செட் டில் உங்களது குரலை கேட்டருகிரென். ஆன்மீகம் என்றால் என்ன மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று உங்களது சொற்பொழிவைக் கேட்டு இவர் யார் என்று மனதுக்குள் அடிக்கடி நினைப்பது உண்டு. அடுத்து உங்களது சொற்பொழிவை நான் சாக்கு தைத்து கொண்டு இருக்கிதேன். இப்பொழுது 6 வருடமாக டீ கடை நடத்தி வருகிறேன். இரவு நேரத்தில் பத்திரம் கழுவும் நேரதில் மனது சோர்வாக இருக்கும். அப்பொழுது ஜியோ செல்லில் யூட்யூபில் சொல்லின் சொல்லில் வேந்தர் சுகி சிவம் என்று அதில் பார்த்தேன் அப்பொழுது உங்கள் சொற்பொழிவைக் கேட்டு மனதுக்கு சந்தோசமாக இருக்கும். அடிக்கடி நகைச்சுவை கலந்த கதையோடு உங்களது சொற்பொழிவு இருக்கும் அடிக்கடி தனிமையில் நானாகவே வாய்விட்டு சிரித்துக் கொள்வேன்.இன்று வரை உங்களது சொற்பொழிவை பார்த்துகொண்டு இருக்கிறேன். UA-cam லல் இப்பொழுதும் நீங்கள் வீட்டில் இருந்தபடியே நீங்கள் உரையாற்றும் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருகிறேன். நீங்கள் ஆற்றும் சொற்பொழிவில் நடிகர் விவேக் மரணம் பற்றி பேசுகிறீர்கள் உயிருடன் உள்ள போது தங்களுக்கு போன் செய்து நீங்கள் மனம் சோர்வாக இருக்கும்போது என்னிடம் போன் செய்து பேசுங்கள் என்று சொல்லியிருந்தார் என்று நீங்கள் சொற்பொழிவில் கூறி இருதிரகள் விவேக் போல பல ஆயிரம் ரசிகர்கள் உங்களுக்கு இருக்கிறார்கள். எனக்கு இறைவன் என்றால் என்ன ஆன்மா என்றால் என்ன என புரியவைத்த மானசீக குரு நான் படித்தது ஐந்தாம் வகுப்பு வரை நேற்று மாலை தங்களது சொற்பொழிவை கேட்டேன். மனம் வருத்தமாக இருந்தது நீங்கள் வகுப்பில் பாடம் நடத்துகிறிர் வாதம் நடத்தவில்லை. என்ற தலைப்பு 100 % அருமையாக இருத்தது. மனம் சோர்வு அடையாமல் என்றும் சந்தோசமாக கதையோடு சொற்பொழிவு அற்றுங்கள் இப்படிக்கு லா .மாரியப்பன் Rajapalayam (tk) சொக்கநாதன்புத்தூர் 9629792685
Your words are important etiquette to human life...I will try to make it as a practice in my day to day life, also pass on these notes to my lovebles... Thank you sir. You are really a gift for us.
yes sir, this is my mistake in life. i didn't say no and few used my kindness againt me. which I realized very late. Now i am changed myself for my inner peace and health. I like to live with all relationships in join family but others not willing. Now i find the solution for my problem is myself. My mind is clear while watching this speech.
அய்யா, நீங்கள் குறிப்பிட்ட விசயங்களில் எனக்கு மிகவும் பிடித்தது தினமணியின் முன்னாள் பெருமைக்குரிய ஆசிரியர் திரு.சிவராமன் எழுத்தாளர் சுஜாதாவிடம் கணிணி கற்றுக் கொடுக்குமாறு தனது 90 வது அகவையில் கேட்டதுதான். இதே போல்தான் சாக்ரடீஸ் தான் அன்றைய ஆட்சியாளரால் மோசடியா க குற்றம் சாட்டப்பட்டு அதற்காக விசமருந்துசாப்பிட்டு இறக்குமாறு தண்டனை வழங்கப்பட்டு இறப்பதற்கு காத்துக்கொண்டிருந்தபோது அதுபற்றி சிறிதும் கவலையின்றி அவர் அடைக்கப்பட்டிருந்த அறையின் பக்கமாக ஒருவர் அழகான இசையை பாடிச் சென்றபோது அவரிடம் தனக்கு அதனை கற்றுக் கொடுக்குமாறு சொல்ல, பக்கத்தில் இருந்தவர் நாளைக்கு சாகப்போகிற உங்களுக்கு எதற்காக இதை கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறீர் என்று கேட்டார்.அதற்கு சாக்ரடீஸ் சாகும்சமயத்தில் கூடஇந்த இசையால் எனக்கு ஒரு சந்தோசம் கிடைக்கும்,என்றாராம். இதுபோல் தான் திரு .சிவராமன் அய்யாவின் விருப்பமும் இருந்தது.
Always listen to your words as my dad. And your way of innovation and research application in your speech really amazing..it’s really help teenagers like us.thank you so much for your services.
வந்து..போகும் துயர் கடந்து போகும்.. வரும், காலம் நன்மை கொண்டு வந்து சேர்க்கும்; எந்த நாளும் இனிய..தென்றல் வீசும்.. எங்கள் வானம், பூமிவாழ வாழ்த்தும்.. .. 🧚♂️🧚♀️🧚♂️🧚♀️✔🧚♂️🧚♀️🧚♂️🧚♀️🧚♂️
பெரும்பாலும், காசோலைகளில் இதுபோன்ற உத்திகள் கையாழப்பட்டுள்ளது; சம கருத்து, கொஞ்சம் நீண்ட காலம்.. சுமாரா ஒரு 05 வருஷம் 04 மாதங்கள் இருக்கும்; பல காசோலைகள் எந்தவித சலனமும் இன்றி வங்கியில் பணமாக ஆகியது; நாள் நகர்வில்.. ஆயிரங்கள் லட்சங்களை எட்டி.. அதுவும் குட்டி போட்டுப் பல மடங்குகள் ஆயிற்று; இறுதியாக வழங்கப்பட்ட பிற்திகதியிட்ட காசோலைகளில்.. ஒன்று திரும்பியது: இன்னொன்று திரும்பியது: இன்னும்..இன்னும் திரும்பியது.. காசோலை வழங்கியவரை எங்கும் காணோமே! .. ஆகவே, நம்பர்களே.. உஷார்.. .. விழிப்புணர்வுடன்.. நில்லுங்கள்.. ஒன்றிலிருந்து இன்னொன்றைக் கல்லுங்கள்.. .. உங்களுக்கு வந்தபின்தான் ஒவ்வொன்றையும் கற்றுணர்வதல்ல.. .. உலகத்தை அறியுங்கள்.. .. முதலிலேயே நம்பினால் முடிவில் ஏமாற்றமே எஞ்சும்.. எப்பவும், எதிலும்.. தாராளம் காட்டுதல் என்பதற்குப் பதில், நிதானம் பேணுதலை முன்னிறுத்துங்கள்.. .. ஏமாறுவதற்கென்றே சிலர் பிறக்கிறார்கள்.. அவர்களை நம்பியே ஏமாற்றும், அதற்கான முனைவுகளும் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறது.. .. கதையின் இறுதிப்பாகம், இப்படி யாரும் ஏமாறாதீர்கள் என்று மொத்த சமூகத்திற்கும் ஒரு சேதி சொல்லிவிட்டு.. தான் இதுவரை சிந்தித்தது போதுமென்று சிந்திப்பதை நிறுத்திக் கொள்கிறார்.. ஏமாந்ததால்.. கைமுதல் இழந்த அந்த மொதலாளி; .. சுல்த்தானின் சிந்தனைகளும் பர்வீனின் உரைகளும்.. விழிப்புணர்வூட்டி புத்துணர்வு தருவதற்கான முனைவுகளாகும்.. .. 1.00 27.06.2021 💓💗💓💗👍💓💗💓💗💓
Sugi sir you are a pokkism to Tamils.I need to spend so many hours to learn this.you spoke everything like in kural and in layman’s terms.How can I say a mere thank you for sharing this wonderful information. Vaalga Valamudan
You are my inspiration.Nowadsy youth are suffering from many mental health issues and getting distracted to bad things.Could you please deliver a speech or conduct sessions to make youth as mentally healthy , disciplined and happy.This is my humble request
ஐயா வணக்கம். உங்கள் ரசிகர்கள் பலரில் நானும் ஒருவன். நீங்கள் பேசும்பொழுது கேமராவைப் பார்த்து பேசுவது போல இல்லாமல் எங்கள் முன்னால் அமர்ந்து பேசுவது போல் உள்ளது. உங்கள் அனைத்து சொற்பொழிவும் பாதுகாக்கப் பட வேன்டியவைகள்.
மதிப்பிற்குரிய ஐயா,
வணக்கம்.
உங்களின் ஆங்கிலம் கலந்த பேச்சு கேட்பதற்கு மிக இயல்பாக உள்ளது. பேச்சாளரின் திறமை என்பது
மனிதனை சிந்திக்க வைப்பது. அவ்வகையில் தங்களின் பேச்சு மிக, மிக ....
மிக அற்புதமானது.
"சிந்து பைரவி" - சினிமாவில்
மீனவர், நடிகர் சிவக்குமார்
அவர்களை பாராட்டுவது என்நினைவிற்கு வருகிறது.
தங்களின் பணி சிறந்தோங்க
இறைவனை பிரார்த்தனை
செய்கிறேன் 🙏🙏🙏🙏
Thank you all for 140 subscribers next target 150 🔥💥❤️.
கொஞ்ச்ம் தெளிய ஆறம்பிதிறுக்கும் என்களுக்கு நல்ல
தெளிவு க்காட்டியுள்ளீர்கள்
மிக்க நன்றி .
ஒரு செயல் முடியும் முடியாது என்று சரியாக கூறுவது, ஒரு செயல் நிறைவேறும் வரை பொறுமையாக காத்திருப்பது போன்ற பேச்சு மிகவும் அருமை. திரு. சுகி சிவம் ஐயா அவர்கள் உடல் நலத்துடன் பல்லாண்டு காலம் வாழ வேண்டும். உமக்கு பிறகு உம்மை போல் பேச எவர் ?
🙏ஐயா வணக்கம் நீங்கள் நலமாக இருக்க வேண்டும் இறைவனை பிரார்த்திக்கிறேன் 😍
,
@@ramasamyvellaisamy1918 நன்றி
@@ramasamyvellaisamy1918 is a
ஐயா உங்கள் பேச்சைக் கேட்டு எனக்கு ஒரு நிம்மதி கிடைக்குது... கேட்டுகிட்டே இருக்கலாம்னு இருக்கு 🙏🙏🙏🙏 🙏🙏🙏எனக்குள் இருக்கும் என்னய ஆராய்ச்சி பண்ணிட்ருக்கேன்.. 🙏🙏🙏தெளிவு கிடைக்குது உங்க ஸ்பீச் கேட்கிறப்போ❤️❤️❤️❤️❤️
இன்றய காலத்திற்கு பொருந்தக்கூடிய நல்ல பதிவு.. எல்லோரும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறோம்.🙏🌝🌹👍
ஓஷோவை புரியவைத்து எனக்குள் ஒரு விழிப்புணர்வு பயணத்தை ஏற்படுத்திய ஐயா அவர்களுக்கு நன்றி.நீங்கள் எனக்கு அறிமுகம் ஆனது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு.இப்போது வரை உங்கள் கருத்துக்களை பின்தொடர்ந்து வருகிறேன்.🙏🙏.
அய்யா நான் தான் உங்களிடம் ஒரு வாரம் முன்பு தொடர்பு கொண்டேன்.இந்த காணொளி எனக்காகவே நீங்க பதிவேற்றியதாக நினைக்கிறேன். நன்றி அய்யா....
ஐயா வணக்கம் நீங்கள் சொன்னது எனக்கு பயன்னுள்ளதாக உள்ளது மிக்க நன்றி
வணக்கம் ஐயா நீங்கள் கூறிய கருத்தில் நானும் உடன்படுகிறோன் காரணம் பிள்ளைகள் எதுவித அறிவித்தலின்றி வந்து நின்றால் அவர்களை உரியமுறையில் உணவுகொடுத்து ஆதரிக்கவில்லையே என்ற கவலையில் நாம் தவிக்கநேரும் அதனால் அறிவித்துவிட்டு வருவது சிறப்பு
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் .அருமை அருமை ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.🙏🙏🙏🙏
எளிமையாகவும்,தெளிவாகவும் தோழைமையுணர்வுடன் விளக்கினீர்கள் அய்யா.இக்கருத்துக்களை நடைமுறை வாழ்க்கைக்கு பயனுள்ளவை.
வாழ்க வளமுடன் சுகி சிவம் ஐயா அவர்கள்.🙏🙏
என்னை சீர்திருத்தம் செய்து கொள்ள உதவியது. நன்றி
Sir your speech is very important for me
ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐 💐💐💐
ரொம்ப ரொம்ப எனக்கு தேவையான அறிவுரை அய்யா இந்த காணொளி ,நான் பலமுறை கோவப்பட்டு ,மன வருத்தப்பட்டுள்ளேன் ,ரொம்ப நன்றி அய்யா
Arumai yana speech. Very practical.👍👍
மாற்ரங்களுக்கு மாறிக்கொள்...
அருமை
ஜயா.நீங்கள் கரசை கரணமா -யானை பொம்மை வைக்க காரணம்.....
மதிப்புக்குரிய சுகி சிவம் அய்யா,
மாரியப்பனின் அன்பு வணக்கம்
உங்களது சொற்பொழிவு மிகவும் அருமை நான் உங்களை நேரில் பார்த்தது கிடையாது உங்களது சொற்பொழிவை 17 வருடங்களுக்கு முன் திருவிழா நேரங்களில் மைக் செட் டில் உங்களது குரலை கேட்டருகிரென்.
ஆன்மீகம் என்றால் என்ன
மனிதன் எப்படி வாழ வேண்டும்
என்று உங்களது சொற்பொழிவைக் கேட்டு இவர் யார் என்று மனதுக்குள் அடிக்கடி நினைப்பது உண்டு. அடுத்து உங்களது சொற்பொழிவை நான் சாக்கு தைத்து கொண்டு இருக்கிதேன். இப்பொழுது 6 வருடமாக டீ கடை நடத்தி வருகிறேன். இரவு நேரத்தில் பத்திரம் கழுவும் நேரதில் மனது சோர்வாக இருக்கும். அப்பொழுது ஜியோ செல்லில் யூட்யூபில் சொல்லின் சொல்லில் வேந்தர் சுகி சிவம் என்று அதில் பார்த்தேன் அப்பொழுது உங்கள் சொற்பொழிவைக் கேட்டு மனதுக்கு சந்தோசமாக இருக்கும். அடிக்கடி நகைச்சுவை கலந்த கதையோடு உங்களது சொற்பொழிவு இருக்கும் அடிக்கடி தனிமையில் நானாகவே வாய்விட்டு சிரித்துக் கொள்வேன்.இன்று வரை உங்களது சொற்பொழிவை பார்த்துகொண்டு இருக்கிறேன்.
UA-cam லல் இப்பொழுதும் நீங்கள் வீட்டில் இருந்தபடியே நீங்கள் உரையாற்றும் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருகிறேன். நீங்கள் ஆற்றும் சொற்பொழிவில் நடிகர் விவேக் மரணம் பற்றி பேசுகிறீர்கள் உயிருடன் உள்ள போது தங்களுக்கு போன் செய்து நீங்கள் மனம் சோர்வாக இருக்கும்போது என்னிடம் போன் செய்து பேசுங்கள் என்று சொல்லியிருந்தார் என்று நீங்கள் சொற்பொழிவில் கூறி இருதிரகள் விவேக் போல பல ஆயிரம் ரசிகர்கள் உங்களுக்கு இருக்கிறார்கள். எனக்கு இறைவன் என்றால் என்ன ஆன்மா என்றால் என்ன என புரியவைத்த மானசீக குரு நான் படித்தது ஐந்தாம் வகுப்பு வரை நேற்று மாலை தங்களது சொற்பொழிவை கேட்டேன். மனம் வருத்தமாக இருந்தது நீங்கள் வகுப்பில் பாடம் நடத்துகிறிர் வாதம் நடத்தவில்லை. என்ற தலைப்பு 100 % அருமையாக இருத்தது. மனம் சோர்வு அடையாமல் என்றும் சந்தோசமாக கதையோடு சொற்பொழிவு அற்றுங்கள்
இப்படிக்கு
லா .மாரியப்பன்
Rajapalayam (tk)
சொக்கநாதன்புத்தூர்
9629792685
ஐயா நலமுடன் இருக்கவேண்டும் இந்த உலகிற்க்கு நிறைய சொற்பொழிவு ஆற்றவேண்டும் நன்றி வணக்கம்
Thank you all for 140 subscribers next target 150 🔥
@@atpoornimatales3570 வாழ்த்துக்கள் madam.. அத ஏன் இங்க வந்து சொல்றிங்க!!
நல்ல பதிவு . நலமுடன் நீங்கள் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.
நன்றி ஐயா ஓம் நமசிவாய🙏🙏🙏
தெளிவான விளக்கம்
நன்றி
நன்றி.நன்றி அய்யா
ஐயா
உங்கள் சுவாசத்தை நாங்கள் சுவாசித்து எங்களை சீர்ப்படுத்திக்கொள்கிறோம். பெருங்குடியில் வசிப்பதால் பாக்கியம் செய்துள்ளோம்
Your words are important etiquette to human life...I will try to make it as a practice in my day to day life, also pass on these notes to my lovebles... Thank you sir. You are really a gift for us.
மிகவும் அழகான பதிவு
இந்த தெளிவான செயல் அல்லது பேச்சு இருந்தால் எல்லோருடைய வாழ்க்கையும் தெளிவான நீரோடை போல் இருக்கும்
Thank you all for 140 subscribers next target 150 🔥💥❤️
மிகவும் நன்று வாழ்த்துக்கள்
ஐயா... மிகவும் மெலிவாக தெரிகிறீர்கள். Take care ஐயா 🙏
ஐயா நீங்கள் ஆரோக்கியமாக இருங்கள்.
Excellent sir ! Thank you
Hi sir you speak well your speech is very meaningful tq you so much countinue your speech sir
Today in the race for power, money man is losing many things which are more valuable like health, character, relationships, peace of mind
Guruve vanakkam...Indha msg neenga paappinganu namburen..Naa thedi thedi padittha putthagangalil adhigamanavai ungaludaiyadhudhan...adhil muzhumaiya anaitthum padhindhu enakkul oru undhudhalaga indruvarai irukkum putthagam VETRI NICHAYAM!Thanks for that sir...andha book lines appappo enmoda students ku motivated aah adikkadi solluven..indha channel la kooda naa motivated videoum upld pannaporen....adhukku enakku motivation aah irundhadhu unga speech dhan..appappo adhan ennidamum ennoda students ku velippadapogudhu...thank you so much sir..May God bless u sir...neenga eppodhum nalla irukkanum engalai sariya ipdi eppodhum guide pannitte irukkanumnu naa virumburen...
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌💯🤝I am your biggest fan Sir. Thank you so much for your time and information given in this vedio Sir.
வாழ்க வளமுடன் உங்கள் பேச்சை கேட்டால் புத்துணர்ச்சி பிறக்கும்
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....
Thank you all for 140 subscribers next target 150 🔥💥❤️
👍
அருமையான வாழ்க்கை பாடங்களை எளிமையாக சொன்னீர்கள் அய்யா. மிக்க நன்றி
Nandrigal Iyya.
Very useful sir thank u
அருமை ஐயா நன்றி...
yes sir, this is my mistake in life. i didn't say no and few used my kindness againt me. which I realized very late. Now i am changed myself for my inner peace and health. I like to live with all relationships in join family but others not willing. Now i find the solution for my problem is myself. My mind is clear while watching this speech.
Sure thing sir. Would definitely be helpful for me. Morning freshness added with your speech
I Like Being patience will achieve it.
Beautiful message Sir
நல்ல தகவல் நன்றி .
வணக்கம் ஐயா இன்று ஆழமாக சிந்திக்க வைக்கிறது தங்களின் கருத்துக்கள். எனக்குள்ளும் மாற்றம் வேண்டும் என்று நன்றி ஐயா
பல கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நமஸ்காரம் குரு, மிக அருமை .நன்றி
அய்யா, நீங்கள் குறிப்பிட்ட விசயங்களில் எனக்கு மிகவும்
பிடித்தது தினமணியின் முன்னாள் பெருமைக்குரிய ஆசிரியர் திரு.சிவராமன் எழுத்தாளர் சுஜாதாவிடம் கணிணி கற்றுக் கொடுக்குமாறு தனது 90 வது அகவையில் கேட்டதுதான்.
இதே போல்தான் சாக்ரடீஸ் தான் அன்றைய ஆட்சியாளரால் மோசடியா க குற்றம் சாட்டப்பட்டு அதற்காக விசமருந்துசாப்பிட்டு இறக்குமாறு தண்டனை வழங்கப்பட்டு இறப்பதற்கு காத்துக்கொண்டிருந்தபோது அதுபற்றி சிறிதும் கவலையின்றி அவர் அடைக்கப்பட்டிருந்த அறையின் பக்கமாக ஒருவர் அழகான இசையை பாடிச் சென்றபோது அவரிடம் தனக்கு அதனை கற்றுக் கொடுக்குமாறு சொல்ல, பக்கத்தில் இருந்தவர் நாளைக்கு சாகப்போகிற உங்களுக்கு எதற்காக இதை கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறீர் என்று கேட்டார்.அதற்கு சாக்ரடீஸ் சாகும்சமயத்தில் கூடஇந்த இசையால் எனக்கு ஒரு சந்தோசம் கிடைக்கும்,என்றாராம்.
இதுபோல் தான் திரு .சிவராமன் அய்யாவின் விருப்பமும் இருந்தது.
நன்றி அண்ணா 🙏
🙏நன்றி வாழ்க வளமுடன் ஐயா💐
வணக்கம் ஐயா
மன வலிமை என்பதை அருமையாக எடுத்துரைத்திர்கள்🌹🌹🌹
We r proud to hear such great sole.
நன்றி ஐயா
மனவலிமை அனைவருக்குமே உண்டு. ஏனோ உணர்வது இல்லை
1
L
P
Yes
மிக்க நன்றி 🙏அய்யா
நன்றி அய்யா
Super speech Valgha Valamudan Iyya
Well said sir
தரமான தகவல்
I love you so much sir...
ஐயா நான் உங்கள் ரசிகர். வாழ்க.பல்லாண்டு
Value based suggestions
Super message sir
Vaalga valamudan 🌻 ayya
Always listen to your words as my dad.
And your way of innovation and research application in your speech really amazing..it’s really help teenagers like us.thank you so much for your services.
அன்புக்குரிய அய்யா வணக்கம் ...
Im ur fan aiyya.. Today topic super
Super speech sir.
அருமையான தகவல்களை வழங்கி 👍 ஐயா 👍❤️
Your speech is always practical sir....
வந்து..போகும் துயர் கடந்து போகும்.. வரும், காலம் நன்மை கொண்டு வந்து சேர்க்கும்; எந்த நாளும் இனிய..தென்றல் வீசும்.. எங்கள் வானம், பூமிவாழ வாழ்த்தும்..
..
🧚♂️🧚♀️🧚♂️🧚♀️✔🧚♂️🧚♀️🧚♂️🧚♀️🧚♂️
சாத்தான்கள் கூட்டம் சபதம்.. செய்யும், சதிராடும் வாழ்க்கை தொடரும்; கோபங்கள் தாபங்கள் ஆகி.. வாழும், வாழ்வெல்லாம் சாதல் நேரும்; கனிவாகி காதல் நினைவாகி.. வாழ்ந்த, நாட்கள் கனவென்று ஆகும்; சரிபாதி இன்ப துன்பம்.. சக..தாபம், என்று வரலாறு சொல்லும்;
..
20.02
💜💜💜💜💃💜💜💜💜💜
கருமமே, கண்ணாய் நிற்பான்.. கருதிய.. செயல் முடிப்பான்; காவியங்கள், அவனே வெல்வான்..
காலத்தை.. வென்ற கண்ணன்;
கற்பனை, வாழ்க்கை இல்லை.. ஒப்பனை.. உண்மை இல்லை; ஒப்பிலா, உவமை சொல்லும்.. அனைத்திலும் கண்ணன் நின்றான்;
..
10.29
பெரும்பாலும், காசோலைகளில் இதுபோன்ற உத்திகள் கையாழப்பட்டுள்ளது; சம கருத்து, கொஞ்சம் நீண்ட காலம்.. சுமாரா ஒரு 05 வருஷம் 04 மாதங்கள் இருக்கும்; பல காசோலைகள் எந்தவித சலனமும் இன்றி வங்கியில் பணமாக ஆகியது; நாள் நகர்வில்.. ஆயிரங்கள் லட்சங்களை எட்டி.. அதுவும் குட்டி போட்டுப் பல மடங்குகள் ஆயிற்று;
இறுதியாக வழங்கப்பட்ட பிற்திகதியிட்ட காசோலைகளில்.. ஒன்று திரும்பியது: இன்னொன்று திரும்பியது: இன்னும்..இன்னும் திரும்பியது.. காசோலை வழங்கியவரை எங்கும் காணோமே!
..
ஆகவே, நம்பர்களே.. உஷார்..
..
விழிப்புணர்வுடன்.. நில்லுங்கள்..
ஒன்றிலிருந்து இன்னொன்றைக் கல்லுங்கள்..
..
உங்களுக்கு வந்தபின்தான் ஒவ்வொன்றையும் கற்றுணர்வதல்ல..
..
உலகத்தை அறியுங்கள்..
..
முதலிலேயே நம்பினால் முடிவில் ஏமாற்றமே எஞ்சும்.. எப்பவும், எதிலும்.. தாராளம் காட்டுதல் என்பதற்குப் பதில், நிதானம் பேணுதலை முன்னிறுத்துங்கள்..
..
ஏமாறுவதற்கென்றே சிலர் பிறக்கிறார்கள்.. அவர்களை நம்பியே ஏமாற்றும், அதற்கான முனைவுகளும் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறது..
..
கதையின் இறுதிப்பாகம், இப்படி யாரும் ஏமாறாதீர்கள் என்று மொத்த சமூகத்திற்கும் ஒரு சேதி சொல்லிவிட்டு.. தான் இதுவரை சிந்தித்தது போதுமென்று சிந்திப்பதை நிறுத்திக் கொள்கிறார்.. ஏமாந்ததால்.. கைமுதல் இழந்த அந்த மொதலாளி;
..
சுல்த்தானின் சிந்தனைகளும் பர்வீனின் உரைகளும்.. விழிப்புணர்வூட்டி புத்துணர்வு தருவதற்கான முனைவுகளாகும்..
..
1.00
27.06.2021
💓💗💓💗👍💓💗💓💗💓
Sugi sir you are a pokkism to Tamils.I need to spend so many hours to learn this.you spoke everything like in kural and in layman’s terms.How can I say a mere thank you for sharing this wonderful information. Vaalga Valamudan
அழகு அற்புதம் அருமை அய்யா வாழ்வோம் வளமுடன்
Pls continue as my favorite ❤️ young man guru 🙏
❤
Very valuable talk. Congratulations.
Very excellent speech, thank you sir
Excellent sir thanks
His speech is evergreen 🙂🙂
🙏Arumai
Unkaludaya pechiku naan adimai sir
You are my inspiration.Nowadsy youth are suffering from many mental health issues and getting distracted to bad things.Could you please deliver a speech or conduct sessions to make youth as mentally healthy , disciplined and happy.This is my humble request
அற்புதமான பேச்சு
கந்த புராணம் 24 ம் பகுதி விடுபட்டு உள்ளது. தயவுசெய்து பதிவேற்றம் செய்யவும். காத்துக்கொண்டு இருக்கிறேன். நன்றி 🙏
share link for other 23 parts please
Neenga rendu nall apparently saptingala
நன்றி
Thank you sir 🌞🌞🌞
*Osm Sir 👌*
ஐ ஆம் லைக் சார் சூப்பர் 🌹🌹🌹
அருமையான பதிவு ஐயா
Arumai ayya
நல்ல பதிவு அய்யா
நன்றி
I am the first like...💕💕
Sirantha pathivu ayya..
V.V.True sir.
My father as a life guide
Super sir