மனம் பற்றி சுகி சிவம் அவர்களின் அற்புதமான உரை !! | suki sivam wonderfull speech

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 125

  • @nikhilsanthi5090
    @nikhilsanthi5090 Рік тому +11

    தன்னைபற்றி தானே உண்மையை உரக்க சொன்ன நீர் வீரம் மிக்கவர் ஐயா... அருமை ஐயா.... நன்றி ஐயா

  • @anchandramoulinatarajan2631
    @anchandramoulinatarajan2631 Рік тому +6

    ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்
    காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு
    பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்
    விட்டதே பேரின்ப வீடு.

  • @vijayasamundeeswariganesam4460

    கேட்க கேட்க திகட்டாத மிகவும் சரியான தகவல்கள். நன்றி ஐயா.

  • @om8387
    @om8387 Рік тому +10

    ஐயாவின் பேச்சை இன்றென்ன அன்றென்ன எவ்வளவோ நல்ல மனிதர்கள் அறிவாளிகள் பலர் கேட்டு ரசித்து வாழ்த்தி வணங்குவதைப் பார்க்க ஐயாவின் பேச்சு எவ்வளவிற்கு மனிதனை மனிதனாக்குது என்பதை உணரமுடிகிறது மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @vijayakumarvenugopal168
    @vijayakumarvenugopal168 3 місяці тому

    Iam today received your speech very useful my life vanakam anna vallka ungal pugal valerga tamil

  • @subramanianvenkatachalam7287
    @subramanianvenkatachalam7287 Місяць тому

    நல்ல பேச்சு நன்று

  • @kalyanasundaram5051
    @kalyanasundaram5051 Рік тому +8

    ஐயா நீங்கள் தான் எனது குரு நன்றி

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 Рік тому +9

    நல்ல கருத்துக்களை தெளிவான உச்சரிப்பில் மனதில் பதிய செய்யும் ...அய்யா அவர்கள்
    வாழ்க வளமுடன் .நன்றி

  • @senthilkumarkathiresan1442
    @senthilkumarkathiresan1442 Рік тому +10

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வணக்கம், ஐயா தங்களின் நகைச்சுவையோடு கூடிய இந்த சொற்பொழிவு அருமை, அற்புதம்,ஒவ்வொரு உதாரனமும், உவமைகளும், எடுத்துக்காட்டுளும் நம்மை நாமே சிந்தித்து சீர்திருத்திக்கொள்ள கூடிய ஒரு நல்ல சொற்பொழிவுடனான காணொளி நன்றி வாழ்த்துக்கள் .

  • @KanagarajKanagaraj-ci4vb
    @KanagarajKanagaraj-ci4vb 7 місяців тому +1

    மிக்க மகிழ்ச்சி

  • @v.balagangatharangangathar3237

    Excellent speech vaazhthukkal iya

  • @Devaki-ty2xg
    @Devaki-ty2xg 28 днів тому

    Super

  • @sameenahaja7047
    @sameenahaja7047 Рік тому +2

    Congratulations

  • @chandrikar5513
    @chandrikar5513 Рік тому +3

    தவறு யார் செய்தது......கோபம்ஏன் வந்தது......இதை உணர்ந்து........நம்மை அகத்தாய்வு செய்தால்..... நமக்கும் நிம்மதி.....நம்மை சார்ந்த வர்களுக்கும் நிம்மதி.....🙏🙏🙏🙏🙏... யாரையும் கடிந்துக்கொள்ள... மனதை நோகடிக்க..... நமக்கு உரிமையில்லை..........

  • @manoharanv3941
    @manoharanv3941 Рік тому

    வாழ்க வளர்க

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Рік тому +1

    ஐயா.. அருமையான பேச்சு ங்க

  • @RameshKumar-lv5bi
    @RameshKumar-lv5bi Рік тому +1

    Thanks ayya

  • @valarmathirubanaathan3096
    @valarmathirubanaathan3096 Рік тому +2

    மிகவும் உண்மை

  • @pratikshapratiksha2044
    @pratikshapratiksha2044 Рік тому

    Excellent information

  • @sankark905
    @sankark905 Рік тому +4

    மிக சிறப்பு ஐயா 🙏நன்றிகள்

  • @baskarbaskar3929
    @baskarbaskar3929 Рік тому +2

    அருமையான பேச்சு நன்றி

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Рік тому

    Many Thanks Sir for your inspiration

    • @nagarathinams6888
      @nagarathinams6888 Рік тому +2

      சிறந்த சொற்பொழிவு. உயர்ந்த
      கருத்துகள். நல்ல தமிழ் சொல்லாட்சி. நன்றாக மனதில் பதிய வைத்து விடும் திறன்
      கொண்ட சொல் வேந்தரின் சொற்பொழிவு அருமை அருமை அருமை. வணங்கி பாராட்டி மகிழத்தக்கது.

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Рік тому

    Awesome

  • @barakathnisha6868
    @barakathnisha6868 Рік тому

    Wow. Wow

  • @kumarttr4828
    @kumarttr4828 Рік тому +1

    Very clear

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Рік тому

    Tq

  • @vsrinivasan2161
    @vsrinivasan2161 Рік тому

    Acceptance is good...

  • @karthikeyan-eg4rj
    @karthikeyan-eg4rj Рік тому +4

    Wonder full Person can always Speech wonder.

  • @shobhajayakumar6952
    @shobhajayakumar6952 10 місяців тому

    👏👏👏👍🙏

  • @VIVIANNEMERCYVIKTARMoe
    @VIVIANNEMERCYVIKTARMoe 3 місяці тому

    sirapaka pesinirkal iya

  • @sachinkishore4115
    @sachinkishore4115 Рік тому

    Excellent

  • @ConDual020
    @ConDual020 Рік тому +5

    Common sense is not a gift, it’s a punishment. Because you have to deal with everyone who doesn’t have it.
    The brain *isn’t* a flawless piece of machinery. Although it is powerful and comes in an easy to carry container, it has it’s weaknesses. A field in psychology which studies these errors, terms this known as biases. Although you can’t upgrade your mental hardware, noticing these biases can avert you into possible mistakes.

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 Рік тому +1

    Omg what a powerful speech

  • @RameshKumar-lv5bi
    @RameshKumar-lv5bi Рік тому +2

    I love my dear wife👰❤❤ sr❤❤

  • @chandruchandruannalakshmi
    @chandruchandruannalakshmi Рік тому

    Nallavarkal kitta Arivu jaikkum Kettavarkal kitta gopam jaikkum intha rendu peraium viratti adithu vittu EAnapravikal Nagaisuvaiyal SAATHITHTHU VIDUVAARKAL.......

  • @sugisivam3832
    @sugisivam3832 Рік тому

    👏👏

  • @velusamyg7936
    @velusamyg7936 Рік тому

    அய்யா 🙏 ஒரு சந்தேகம்! அறிவையும் மனதையும் தனித்தனியாக எப்படி அறிந்து கொள்வது! மனது போகிறதை எப்படி அறிந்து அதை அறிவு கட்டுப் படுத்த வேண்டும் . மனது , அறிவு இரண்டையும் இயக்குவது மூளையா? மனது தவறு செய்யுமா? எப்படி செயல்பட வேண்டும் தயவு செய்து விளக்க அன்புடன் வேண்டுகிறேன்!

    • @sukisivam5522
      @sukisivam5522 Рік тому

      விளக்கு வது கடினம். சுய அனுபவம் படிப்படியாக உணர வைக்கும்.

    • @STELLA-fb5sh
      @STELLA-fb5sh Рік тому

      தானக தோணுவது மனம்
      நாமாக சிந்திப்பது அறிவு. பகவத்
      ஐயா வீடியோ யூடிப்பில் உள்ளது.
      உங்கள் அனைத்து கேள்விக்கும் அதில் விடை உள்ளது.

    • @sukisivam5522
      @sukisivam5522 Рік тому

      @@STELLA-fb5sh தானாக / நாமாக என்ன வித்தியாசம்?

    • @velusamyg7936
      @velusamyg7936 Рік тому

      நன்றி 🙏

    • @STELLA-fb5sh
      @STELLA-fb5sh Рік тому

      @@sukisivam5522 தானாக என்பது
      இயற்கையாக நம் உள்ளுருப்புகள்
      செயல்படுவதுபோல
      நாமாக என்பது நாம் சிந்திப்பதை
      நம் கை கண் போன்ற வெளியுறுப்புகள் செயல்படுவது போல. நன்றி

  • @anjanarog8
    @anjanarog8 Рік тому +2

    Excellent! 🙌🔥💯

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Рік тому

    அறிவுவெற்றிபெறும்

  • @dinakaran4863
    @dinakaran4863 Рік тому

    SuKi Sivam 🔥❤🔥❤🔥❤🔥

  • @parthipanp6988
    @parthipanp6988 Рік тому

    14.30 மாஸ்

  • @kvs6830
    @kvs6830 4 місяці тому +1

    அறிவு, கோபம் இரண்டாலும்
    வரும் விளைவுகள் இடம், பொருள், ஏவல் என்பதை பொறுத்தது. வழக்கமாக அறிவு பயன்படுத்த வேண்டிய இடங்களில் கோபம் பயனானால் விளைவுகள் மோசமாக இருக்கும். ஆனால் எல்லா இடங்களிலும் அப்படி இல்லை. நான் ராஞ்சியில் இருந்த போது ஒரு நாள் தெருவில் நடந்த வந்து கொண்டிருந்தேன். அப்போது எதிரில் ஒரு வயதான பெண் வந்து கொண்டிந்தார். ஓரத்தில் நின்றிருந்த ஒரு மாடு அந்த பெண்மணியை பார்த்து முட்டுவதற்காக வேகமாக வந்தது. அதை பார்த்த நான் என் வழக்கப்படி அந்த பெண்ணை எப்படி காப்பாற்றுவது என்று என் மூளையை கசக்கி பிழிந்து யோசிக்க தொடங்கினேன். அதே நேரம் ஓ!! என்று கோபமாக கத்திகொண்டே ஒருவர் மாட்டை நோக்கி ஓடிவந்தார். அந்த ஒலியை கேட்டு மாடு அச்சப்பட்டு வேறு திசையில் சென்றுவிட்டது. இன்னும் நான் என் மூளை சரியான வழியை முடிவுசெய்யவில்லை. அந்த இடத்தில் அறிவைவிட கோபம் உடனே பயன்பட்டது..

  • @ashokkumarm577
    @ashokkumarm577 Рік тому

    Excellent speech

  • @kumutharamesh3576
    @kumutharamesh3576 Рік тому

    Diplomatic speech...... 👌

  • @vadi814
    @vadi814 3 місяці тому

    Romba simple unngala maari nerathukki thakkana colour a maathinaa unngala maari jeukkallaam..

  • @nithiyamurali3322
    @nithiyamurali3322 Рік тому

    🙏🙏🙏

  • @venkatesansrinivasamoorthy1252

    கற்றதில் இருந்து விடுதலை. சரி.
    பின் எதற்கு அறநெறி நூட்கள் ?

    • @malaramesh8766
      @malaramesh8766 4 місяці тому

      We need to learn moral ethics, human values not to divert into unhealthy behavior

  • @BalaKrishnan-es7sf
    @BalaKrishnan-es7sf Рік тому +1

    👏👏👏🙏🙏🙏

  • @ConDual020
    @ConDual020 Рік тому

    Min 20:39
    "Freedom is the first 5 minutes when I was born crying, naked, without name, without sin, without directions, without human hatred"
    "5 mins after my birth, they decide my name, nationality, religion & sect & I spend rest of my life *foolishly* defending something I didn't *choose* ." 😜

  • @sudhakaralapilla3932
    @sudhakaralapilla3932 Рік тому +2

    சுக்கி என்ன சொன்னாலும்
    வேஸ்ட், ஆல்ரெடி இதெல்லாம் கேட்டாச்சி

    • @sukisivam5522
      @sukisivam5522 Рік тому

      3000 வருஷம் சொன்ன தை யே சொல்லி க் கேட்ட இரும்புக்p காது உள்ளவர் இல்லை யா என்ன?

  • @lakshmijayanthi6232
    @lakshmijayanthi6232 Рік тому

    VPR ஆசிரியர் பெயர் குறிப்பிட்டு ஆரம்பத்திருந்தால் சிறப்பு

  • @ConDual020
    @ConDual020 Рік тому

    An intellectual is someone whose mind watches itself.
    'Angry' come from the root word 'anger' which is clearly defined as 'temporary madness'. Hope this is insulting enough 😜

  • @venkatesansrinivasamoorthy1252

    கடவுளா ?, அது எப்படி ?

  • @kanis5308
    @kanis5308 Рік тому

    சுகி சார் அவர்களுக்கு தட்டு எரிஞ்சது சரிதானே என்ன பொருத்த அளவுக்கு வீட்டுக்கார வீட்டுக்காரம்மா மேல கோவ பட லியே ஆப்ப தட்டை தூக்கி எறிந்தது சரிதான்

  • @nagarajanpichumani2605
    @nagarajanpichumani2605 Рік тому

    Ammanga jalrathan yeepa jaikuthu

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro Рік тому +1

    Avoid seeing violent movies and save yourself from becoming an animal.

    • @newbegining7046
      @newbegining7046 Рік тому

      But your logic then why do some priests who talk about god all day get caught in sexual scandals ?

  • @thuvichanbalasubramaniyam2342

    Enna aiyya nethiyila😢

  • @mridini369
    @mridini369 Рік тому

    S ⭐Jai Bhim 369 vibrationS ⭐Independent MEdia MindS Political SignS of Suki Shivam UpdateS @ Mega TV ⭐ Every Still haS a Story & Every Single One of uS are reSponSible towardS Celebrating TeacherS Life by Decording Dr Kalam Sir Political SignS & itS RootS Dr Ambedkar INDIA 2020 2050 😇 StarRootS MEdia ServiceS ServiceS (Local 2 Global)

  • @mohanNmohan-jd2vz
    @mohanNmohan-jd2vz Рік тому +5

    ஐயா.. சுகி சிவம் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம் .

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Рік тому

    Sava thirku eathu manam only panam ?

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Рік тому

    அறிவு களஞ்சியம்

  • @MR.Thamarai
    @MR.Thamarai Рік тому

    Neengal diravida adimai

  • @anchandramoulinatarajan2631

    Guru should create more enquiries in the mind and not find all answers ( Your own Ramana example)... this point I disagree with you SukiSivam Aiya

  • @muralic5597
    @muralic5597 Рік тому

    பணம்தான் செய்க்கும்.....🤣🤣🤣🤣😂 காசு கொடுத்தா நல்லா குறைப்பே......

  • @venkatesansrinivasamoorthy1252

    அது என்னது நியாயமாக பணம் சேர்ப்பது ?
    உளறுவதற்கும் ஒரு எல்லை உண்டு.
    ஒருவரின் லாபம், ஒருவரின் நட்டம். இதிலிருந்து எப்படி தப்பிப்பது.

  • @rajagopal4740
    @rajagopal4740 Рік тому

    ℓм

  • @vadivel4846
    @vadivel4846 Рік тому

    Unna maari vaaya vadaikku vittu...

  • @gunaramasamy2686
    @gunaramasamy2686 Рік тому

    I am not agree

  • @skperumal
    @skperumal Рік тому +1

    horrible

  • @srichithsri8924
    @srichithsri8924 Рік тому

    You were so true to yourselves. Now money has made you a chameleon. Even god can’t bear this you have very less years. Talk sensibly like your earlier years. Don’t fall prey for money and become a slave of dmk. They are not true to themselves or to anybody. If you are money starved we all can mobilise and give you. Don’t create hate. You know every action has an equal and opposite reaction. Just think about your future generations and better to retire

    • @sukisivam5522
      @sukisivam5522 Рік тому

      I am not after money. Fame. Post. Once I spoke what I was told. But my experience,, and real spiritual travel I reached this level. See.. If I need money I will project myself as a guru and build institutiona. Or join BJP and aspire for some power full post. I loose my followers. Hatred from my own fans. But I don't mind all this loss. You doubt me and curse me that I have received money from DMK and dk. I promise on my children, the almighty God, that I have not received any money or benefits from them. I cannot beg you to believe. I am not an atheist. I have experienced God. Realised God. You are with religion. But I am with God. God is above religion. You will realise it in your future janmaas. நீங்கள் என்னை நம்ப வேண்டும் என்று கெஞ்சி க் கொண்டு இருக்க முடியாது.

  • @sankaranarayanans8206
    @sankaranarayanans8206 Рік тому

    Ivan oru pudugi

  • @Krish-ui8xr
    @Krish-ui8xr Рік тому

    Pakka Fraud

  • @BTS142
    @BTS142 Рік тому

    இது இரண்டையும் விட பணம் தான் ஜெயிக்கும் என்று உன் வாழ்வில் கண்டு பிடித்தவன் நீ.

    • @sukisivam5522
      @sukisivam5522 Рік тому

      பிறரை ப் பற்றி உனக்கு என்ன தெரியும்? என்னை க் குறை சொல்லு கிற அளவு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று சிந்தித்து பாருங்கள். நீங்கள் என்ன என் முதலாளி யா? பாடம் நடத்திய குரு வா? சோறு போட்டு வளர்த்த தாய் தந்தை யா? உரிமை மீறல் என்று வெட்கப் படுங்கள்.

  • @venkatesansrinivasamoorthy1252

    அறிவியல் அற்ற உளறல்

    • @sukisivam5522
      @sukisivam5522 Рік тому +3

      எல்லையற்ற அகங்காரம் கண்ணை மறைக்கும். எச்சரிக்கை.

    • @meganathankrishnak9942
      @meganathankrishnak9942 Рік тому

      டேய் உன் விமர்சனம் தாண்டா உளரல் திரு சுகிசிவம் அவர்கள் சொல்ல வந்த கருத்தை முழுவதும் கேட்டு பின்பு உன் கருத்து பு...,....... சொல்ரா.......... டேஸ்

    • @chandrasekar7784
      @chandrasekar7784 Рік тому

      ​@@meganathankrishnak9942 suki sivam is a Lungi and angi adivarudi.

    • @chandrasekar7784
      @chandrasekar7784 Рік тому

      Ivan oru. Rice bag and osi biriyani converted fellow.
      Un pechai kettalae kedu.
      Uruku upadesam.

    • @sukisivam5522
      @sukisivam5522 Рік тому

      @@chandrasekar7784 உங்கள் bio data வரப் பெற்றேன். மிக்க நன்றி.

  • @badheyvenkatesh511
    @badheyvenkatesh511 Рік тому

    ஜால்ரா தான் ஜெய்க்கும்

    • @sukisivam5522
      @sukisivam5522 Рік тому +1

      வயிறு எரிச்சல் புற்று நோய் உண்டாக்கும் ஜாக்கிரதை.

  • @ramachandranps499
    @ramachandranps499 Рік тому +5

    இவர் அரசியல் வாதி ஆகி விட்டார் இவர் பேச்சுக்களை வெளியிட வேண்டாம்.

    • @sukisivam5522
      @sukisivam5522 Рік тому

      முட்டாள்கள் இப்படி த் தான் நினைக்கிறார்கள். அயோக்கி யர்கள் மதத்தில் அரசியல் கலந்து விட்டார்கள். அரசியலில் இருந்து மதத்தின் புனிதமான பகுதிக்கு மாற்றி அமைக்க பாடுபடுகிறேன்.

    • @mr.booster2698
      @mr.booster2698 10 місяців тому +1

      😬😬😬😬

    • @janakikarthik6504
      @janakikarthik6504 9 місяців тому +9

      நீங்கள் கேட்க வேண்டாமே.

    • @tamilan454
      @tamilan454 9 місяців тому +3

      பாப்பாரபயலா....தூ

    • @R2kdamage
      @R2kdamage 8 місяців тому +2

      Periya ivaru order podraru

  • @sankaralingam8966
    @sankaralingam8966 3 місяці тому

    Very bad...

  • @chandrasekarangnanaskandha1491

    அதெல்லாம் இல்லை பணம் தான் ஜெயிக்கும். பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் பேசியெப்படி வேண்டுமானால் பிழைப்பு நடத்தலாம்

  • @mohanalakshmi7821
    @mohanalakshmi7821 Рік тому

    Speech superb.

  • @Devaki-ty2xg
    @Devaki-ty2xg 28 днів тому

    Excellent speech sir