மனிதர்களுக்குள் ஏன் இந்த வேறுபாடு? சுகி சிவம் பேச்சு Suki Sivam speech about religion

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024

КОМЕНТАРІ • 145

  • @deivakanim9643
    @deivakanim9643 Рік тому +33

    பலருக்கு நீங்கள் பேசிய உண்மை தெரிந்திருந்தும் பொது வெளியில் பேச பயப்படுகிறார்கள்.
    உங்கள் துணிச்சலுக்குப் பாராட்டுக்கள்.🎉

  • @haripillai8075
    @haripillai8075 Рік тому +18

    300 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அரசனால் மரபை மாற்றும் போது 300 வருடங்களுக்கு பிறகு அரசாங்கத்தால் மாற்ற முடியும்.. அற்புதமான சமூக விழிப்புணர்வு பேச்சு..முழு பேச்சுரை ஒரு சிங்கத்தின் கர்ஜனை.. ஐயா வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் இறையருள் துணை

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி Рік тому

      சிங்கம் ஏன் அசிங்கம் மற்ற மதங்களைப் பேசாதபோது
      காயடித்தார்களா சர்க்கஸ் சிங்கத்தை

    • @sukisivam5522
      @sukisivam5522 Рік тому

      ​@@ஆளவந்தார்நாதமுனி எப்போதும் அடு்த்த வீட்டை எட்டிப் பார்க்கும் நபர் உருப்படவே முடியாது. தன்னை அறிதல் ஞானம்.. எப்படி இப்படி முட்டாள்கள் இந்த மண்ணில் இருக்கிறார்கள். எப்போதும் அடு்த்தவர் மலமே குறிக்கோள் என்பது பன்றிகள் வாழ்க்கை முறை அல்லவா. மனிதன் அப்படி இருக்க லாமா.

    • @sirajuddins9943
      @sirajuddins9943 Рік тому

      @@ஆளவந்தார்நாதமுனி asingangalukku aappu suhi sir

    • @mra8618
      @mra8618 Рік тому

      Ppp

  • @venkat5727
    @venkat5727 Рік тому +12

    உண்மையை உறுதியாக உரக்கச்சொல்லும் குரல் அதற்குப்பெயர் சுகி

  • @sivam.s7104
    @sivam.s7104 Рік тому +4

    👍👍அருமை பதிவு 🙏🙏நன்றி ஐயா அவர்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்லட்டும் தமிழ் உலகம் எங்கும் 💪💪💪💪💪

  • @SISSAC-jo4iy
    @SISSAC-jo4iy Рік тому +22

    ஐயா உண்மையைய் உரக்க சொல்கிறீர்கள் வாழ்த்துக்கள்

    • @Kumar-ic1hu
      @Kumar-ic1hu Рік тому +4

      புரட்சி என்பது இதுதான் வாழ்த்துக்கள் ஐயா

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி Рік тому

      3ஆணி பிடுங்க முடியாத கம்மனாட்டி கடவுளா டா .
      கேளு சவத்துக்கிட்டே

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Рік тому +7

    அருமை அற்புதம் ஐயா. தமிழ்நாட்டில் அனைத்து கோவில்களிலும் திருமுறை திருப்புகழ் சார்ந்த தமிழ் வழிபாடு கருவறைகளில் பூசைகளில் நன்னீராட்டு பூசைகளில் முதன்மையாக இடம் பெற வேண்டும். தமிழ்நாட்டிலேயே தமிழுக்கான உரிமையை கேட்டு பெற வேண்டிய அவல நிலை.

  • @rangan.nrangannithyanandam4264

    Very good explanation. It is a perfect statement 👍

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 Рік тому +7

    உங்கள் சிந்தனை தெளிவுபடுத்த எங்கள் நெஞ்சில் இருள் சூழ்ந்த பகுதியில் சூரியன் கதிர் வீச்சு உங்கள் சிந்தனை வளர்க்கும் வரலாற்று உண்மை சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் உலக மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை வரலாறு சொல்லும் புத்தகங்கள் பேசும் உண்மை படிப்போம் சிந்திப்போம் உலக மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்

  • @banumathikathikeyan1965
    @banumathikathikeyan1965 Рік тому +2

    அய்யா தமிழ் நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். நீங்கள்.

  • @sanath6708
    @sanath6708 Рік тому +8

    Thank you sir for speaking the truth 🎉🎉🎉🎉🎉

  • @vijayasamundeeswariganesam4460

    ஆக்ரோசமான உரை.
    ஆனால் அறிவார்ந்த ( மனிதர்கள்
    அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய). . அவசியமான அர்த்தமுள்ள உரை. நன்றி ஐயா ஐயா ஐயா.

  • @MrPahirathan
    @MrPahirathan Рік тому +7

    அருமையான பேச்சு.❤

  • @venkat5727
    @venkat5727 Рік тому +2

    அருமைபான உண்மையான பேச்சு

  • @suganantham
    @suganantham Рік тому +2

    மிக உன்னதமான பேச்சு, வாழ்த்துக்கள் 👍

  • @சென்
    @சென் Рік тому +7

    தெய்வீக தமிழில் உலகின் சிறந்த இனம் தமிழ் இனம் எழுதிய சமய நூல்கள் பாடல்கள் புராணங்கள் மட்டுமே நாம் பின் பற்ற வேண்டும் அதில் தவறுகள் இருப்பின் மாற்ற வேண்டும்.
    அந்நியன் ஒட்டுண்ணி அவா கும்பல் கிறுக்கிய எதையும் ஏற்க கூடாது கற்பதே தேவை இல்லை.

    • @சென்
      @சென் Рік тому +2

      @@ஆளவந்தார்நாதமுனி தமிழர் சைவம் தெய்வீக தமிழில் பூசை வழிபாடு செய்த காலம் அந்நிய மதங்கள் வர இல்லை.
      அந்நிய கீதை மூட நம்பிக்கைகள் சடங்குகள் சம்பிரதாயங்கள் கொண்ட ஜாதி பிரிவினை அவா கும்பல் சைவத்தை மதம் மாற்றிய காரணம் தான் சில % தமிழர் வேறு வழி இல்லாமல் மற்ற மதம் நாடி ஓடுகிறார்.
      உனது வீட்டில் இருந்து பிள்ளைகள் தப்பி ஓடினா யார் குற்றவாளி?
      கண்ணாடி முன்னாடி நின்று பார்த்தால் தெரியும் தெளிவா.

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி Рік тому +2

      போற்றி போற்றி .
      குழந்தை பிறந்தால் போற்றி போற்றி .
      பேண்டு எந்திரிச்சா போற்றி போற்றி .
      முதல் இரவில் மண மகன் மணமகள் கூ... பார்த்து போற்றி போற்றி .
      மணமகள் மணமகன் பூ... பார்த்து போற்றி போற்றி .
      எழவு வீட்டில் போற்றி போற்றி .
      எழவு வீட்டில் போற்றி போற்றி என்றால் சிவாச்சாரியார் வேட்டியை உருவி வெளுப்பானுங்க .
      தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் .
      போற்றி போற்றி .
      திருச்சிற்றம்பலம் .

      இவை மந்திரமா .
      அரை செகண்டில் முடிந்து விட்டது .
      இதற்கு சிவாச்சாரியார்கள் தேவையா .
      எல் கேஜி பையன் போதும் .
      அதான் உழைக்காமல் காசு வாங்கும் திருட்டு சிவாச்சாரியார்கள் வண்ணான் சால் வயிருடன் 4 பிள்ளைத் தாச்சிகள் வயிருடன் இருக்கிறானுங்க .

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி Рік тому

      @@சென்
      சனாதன ஹிந்து தர்மம் இருந்த போது வேறு மதங்களே கிடையாது .
      கிறிஸ்தவம் 2000 வருஷம் .
      இஸ்லாம் 1200 வருடம் .

    • @MekaVarnan
      @MekaVarnan Рік тому

      ​@@சென்எங்கே அப்படி நீசொல்வது போல் தெரியவில்லை நீஒரு மென்டல்

  • @williamjayaraj2244
    @williamjayaraj2244 Рік тому +6

    Very powerful speech sir.

  • @sakthivelk2572
    @sakthivelk2572 Рік тому +3

    உண்மை ஐயா. நன்றி

  • @udumanali4079
    @udumanali4079 Рік тому +6

    இன்று இவறை எதிர்க்கும் குழுக்கள் இன்னும் ஐம்பது ஆண்டுக்கு பின்னர் அதே குழு இவறை முன் வைத்து அரசியல் பன்னும்

    • @ராஜாஃபாதர்நயினார்கோவில்நைனாப்
      @ராஜாஃபாதர்நயினார்கோவில்நைனாப் Рік тому

      நீ மேடையில் வாய்ச் சவடால் வெத்து வேட்டு திராவிட வீரம் பேசி சொந்த வாழ்க்கையில் வாலைக் குழைத்து வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ப்ராமணன் பீ துன்னுவே வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிஃபிகேட் பிச்சை எடுக்க

  • @mask2705
    @mask2705 Рік тому +55

    நம்ம வீட்டு விசேஷங்களை, எவனையோ கூட்டிட்டு வந்து ஏதோ ஒரு மொழியில் மந்திரம் சொல்லி, நடத்தும் பழக்கத்தை உடனே முற்றிலுமாக அனைவரும் கை விட வேண்டும். மந்திரம், ஜாதகம், பரிகாரம் சொல்லி வயிறு வளர்க்கும் ஏய்க்கும் கூட்டத்தினர் எல்லோரையும் போல உடம்பை வளைத்து உழைத்து சம்பாதிக்க வைக்க வேண்டும்.

    • @muthulakshmik9128
      @muthulakshmik9128 Рік тому +1

      👍

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி Рік тому

      காணிக்கை தசம பாகப் பிச்சை எடுக்கும் திருட்டுப் பாதிரிப் பயல்களுக்குச் சொல்லு

    • @palanik1960
      @palanik1960 Рік тому

      மூடா பொறாமை.. mla mp minister எல்லாம் உழைக்க வேண்டும் என்று சொல் பார்க்கலாம். நம்பிக்கை இல்லை என்றால் எதுவும் செய்யாதே.. தேவாலய போய் மாஸுதி போ.. அங்க எவ்ளோ உழைகிரங்க பாரு

    • @mask2705
      @mask2705 Рік тому +4

      @@palanik1960 வேலை செய்யணும் என்று சொல்லும் போதே இவ்வளவு வலிக்குதே உனக்கு. ஆயிரமாயிரம் வருடங்களாக அடுத்தவனை உறிஞ்சே வளர்ந்த உடம்பாச்சே, அதான் வலிக்குது.

    • @palanik1960
      @palanik1960 Рік тому

      @@mask2705 மன நோய் குணமாக விரைவில் மருத்துவரை அணுகு. இன்று உன்னை போல் பொறைமைபடாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பதால் ... உலகில் உயர்ந்த நிறுவன மூத்த தலைவர் உள்ளது தெரியாதா. கோயிலில் உள்ளவர்கள் இறை தொண்டே வாழ்வில் பிரதானம் என்று வாழ்பவர்கள். உன்னை போல் பொறாமையால் அளிப்பவர்கள் அல்ல. உன் பொறாமை உன்னை அளிக்கும்.

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 Рік тому +1

    AYYA ARUMAIYANA PATHIVU NANDRI AYYA 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rameshahila225
    @rameshahila225 Рік тому +2

    எது எதெல்லாம் கஷ்டப்பட்டு செய்யவேண்டிய வேலையாக உள்ளதோ அதை கீழ் உள்ளவர்கள் பார்த்துக் கொள்வார்கள் எனவும், அந்த கஷ்டமான வேலைகள் எளிமையான பிறகு மேல் உள்ளவர்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று மாற்றி விட்டார்கள்

  • @murugaprakash9152
    @murugaprakash9152 Рік тому

    சரியான சூப்பரான கருத்து ஐயா

  • @gunasekaransunther4970
    @gunasekaransunther4970 Рік тому +2

    என்னைப் பொறுத்தவரை மதிப்பிற்குரிய ஐயா சுகி சிவம் அவர்கள் நடுநிலையாக இருப்பதாக உணர்கிறேன்.

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 Рік тому +1

    நீங்கள் சொல்வது சரி! பெரும்பாலோர் புரிந்து கொண்டவர்கள் தான்! உங்களை குற்றம் சொல்லுபவர்களை புறந்தள்ளுங்கள் ! ஏற்றுக்கொள்ளுபவர்களுக்கு விளக்கம் தொடர்ந்து சொல்ல வேண்டுகிறேன்!

  • @bestvalue2710
    @bestvalue2710 Рік тому +1

    All Indians irrespective of their religion will respect Suki.Sivam. He neither hurted any other religion, nor created differences in Society. He's like Swami Vivekanandha.

  • @downsouth4474
    @downsouth4474 Рік тому

    உண்மையான, கருத்தை, எடுத்து, வைத்தீர்கள், நன்றி,,,,,, மஜீத்

  • @karthikeyanagarajan
    @karthikeyanagarajan Рік тому

    அருமை ஐயா

  • @nesa1671
    @nesa1671 Рік тому +1

    Sir, as a human i am proud of you.

  • @sadasankarsadasankar9805
    @sadasankarsadasankar9805 Рік тому +1

    Excellent understanding speech and powerful delivery but the society will never understand and put into action.

  • @gradhakrishnan5239
    @gradhakrishnan5239 Рік тому +3

    Super

  • @ckrishnamurthi
    @ckrishnamurthi Рік тому +2

    ஐயா,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivarampandurangam9208
    @sivarampandurangam9208 Рік тому +1

    Super superstar

  • @venkatesansrinivasan5822
    @venkatesansrinivasan5822 Рік тому

    🍀🙏🙏🙏🍀..சூப்பர்..🍀🤝🤝🤝🤝🌿👍👍👍👍👍🌿🌀💯💯💯💯💐👌👌👌👌🌀

  • @jothi.kannan
    @jothi.kannan Рік тому

    நீங்கள் சரியான பாதையில் பயணம் செய்கிறீர்கள் நன்றி

  • @easwaranlakshmanan7699
    @easwaranlakshmanan7699 Рік тому

    Great sir thank

  • @hhh334
    @hhh334 Рік тому +2

    Ungal fatherum great neengalum great ❤ I love you sahodare mahilchi ayya 🙏💐vazhthukkal

  • @govindarajans515
    @govindarajans515 Рік тому

    ஐயா நீங்கள் நீடுழி வாழ்க

  • @palani1985
    @palani1985 Рік тому +2

    My lifestyle guru ஐயா சுகி சிவம் அன்பர் அவர்கள்❤

  • @premaemi6104
    @premaemi6104 Рік тому

    Do not worry about others,God is the father of all,all human have right to worship in any temple u r correct,God bless u

  • @kadirveluchandrasekaran7896
    @kadirveluchandrasekaran7896 Рік тому +1

    Suki sivam is not just a Vedic slave . He is a lawyer ,astute scholar and upright in his thoughts and analysis . High time ,the damage done by vedas and Agamas to the Hindu society specially Tamil literature which is remedied by such presentations and personalities. Long live suki sir. Keep your antidotes strong and boosting ,as the Vedic virus has done irreparable damage over a long time

    • @ராஜாஃபாதர்நயினார்கோவில்நைனாப்
      @ராஜாஃபாதர்நயினார்கோவில்நைனாப் Рік тому

      He himself is the beneficiary of Sanathana Dharma .
      He had availed the caste reservation of Sanathana Hindu Dharma .
      The casteless Dravida Tamil scoundrel shamelessly avails the Caste reservation of 69 % .
      He while indulging in this shameless act swallows Varnashrama Parppaneeya Hindu Dharma's Brahmin shit .
      Had he not availed the Caste reservation of Sanathana Hindu Dharma he would not have even completed 1 St standard .
      He would have ended as scavenger .
      Worst still he would led his mom wife and daughter into world's oldest profession - prostitution

    • @ராஜாஃபாதர்நயினார்கோவில்நைனாப்
      @ராஜாஃபாதர்நயினார்கோவில்நைனாப் Рік тому +1

      No Tamil literature is more than 2000 + years .
      Keeladi archeological excavations led to few earthern pots beads and nothing more .
      There was no Tamil .
      So much for advanced Tamil Civilisation .
      Surely the large earthern pots did not contain any thing other than dead bodies .
      Whether dead bodies are cremated as they are or accomodated in earthernpots it would make no difference .
      Sure these earthern pots did not contain flying saucers .
      Sure these barbarians did not conduct trade relations with other far off people using these pots to navigate .
      2600 year old Keeladi did not have temples or deities of Gods .
      There were no toilets or and bath rooms .
      2600 year old Keeladi can boast of only barbarians .

    • @ராஜாஃபாதர்நயினார்கோவில்நைனாப்
      @ராஜாஃபாதர்நயினார்கோவில்நைனாப் Рік тому +1

      Sanathana Hindu Dharma is the oldest religion in the world .
      4 Sanskrit Vedas are the oldest religious books in the world .
      Ramayana andahabharathava are the oldest Sanskrit Classics .
      Rug Veda is the oldest known religious book in the world .
      No Tamil literature or sacred book is older than 2000 + years .
      4 Sanskrit Vedas and Ramayana and Mahabharatha are several thousands of years older than any known Tamil Classic or religious book .
      If 2600 year old Keeladi did not contain any temples or Gods from where did Tamil God ! Muruga emerge .
      Was Parangi malai the abode of " Thennattu Sivan "

  • @thanigairajanr3472
    @thanigairajanr3472 Рік тому

    ஐயா🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @nagarajanm4898
    @nagarajanm4898 Рік тому

    கண்டிப்பாக நீங்கள் சொல்வதை நான் நிறைய சிந்தித்திருக்கறேன்.இந்து மதத்தின் பலமும் பலவீனமும் இதுதான்.இந்த அமைப்பு முறைதான் ‌எல்லா மதங்களும் அமைதியாக வாழ வழி செய்கிறது

  • @lathachandran9129
    @lathachandran9129 10 місяців тому

    ஐயா, உங்களைப்பற்றி தெரியாத நாய்களை நீங்கள் யோசித்திருக்ககூட வேண்டாம். உங்களைப்
    பிடிக்காதவர்கள் கூட அவர்கள் வளர்வதற்கு உங்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். So go ahead😊& rock💪🏻

  • @ManojManoj-ih1wr
    @ManojManoj-ih1wr Рік тому

    Ayya super speech. We are not Hindu.

  • @sudhasuresh6880
    @sudhasuresh6880 Рік тому

    Super Suki sir👍

  • @sheikgouse7613
    @sheikgouse7613 Рік тому

    💐

  • @muthucharam5323
    @muthucharam5323 Рік тому +1

    Riyal,gad,vaisce,sar,salut

  • @jothi.kannan
    @jothi.kannan Рік тому

    சமய பெரியார் ஐயா சுகி சிவம்

  • @meyuma195
    @meyuma195 Рік тому

    👌👌👌👏👏👏👏

  • @selvago332
    @selvago332 Рік тому +1

    100💪💪💪💪

  • @ajiths3774
    @ajiths3774 Рік тому

    ❤️❤️❤️👍👍

  • @ramachandran502
    @ramachandran502 Рік тому

    சார் குலசாமி வழிபாடு பற்றிய தகவல்கள் கூறுங்கள்

  • @nesa1671
    @nesa1671 Рік тому

    sir u are perfect to say that AHAMAM is fictious

  • @seethadevi4080
    @seethadevi4080 Рік тому

    👏👏👏👏👏👏🇲🇾

  • @abdulkadher6691
    @abdulkadher6691 День тому

    இதனால் தான் இவரை சில ருக்கு பிடிக்கவில்லை

  • @thulasishanmugam8400
    @thulasishanmugam8400 Рік тому +1

    நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
    மறைமொழி தானே மந்திரம் என்ப” - (தொல்: 1484)

  • @visvanathan9313
    @visvanathan9313 Рік тому +1

    முக்குணங்கள் தான்

  • @sakavel7463
    @sakavel7463 Рік тому

    Yaru antha 5 peru

  • @Tamizhan108-o1l
    @Tamizhan108-o1l Рік тому +1

    Pakutharivu aanmeegam😅😅😅😅

  • @Nagoorkani-us9lq
    @Nagoorkani-us9lq Рік тому

    ஐயா இல்லை ஐயா குர்கான் கூறப்பட்ட வசனம் உங்களுக்கு இறக்கப்பட்ட வேதத்தையும் உங்களுக்கு முன் இருந்த நபிமார்களுக்கு இறக்கப்பட்ட வேதத்தையும் நம்பிக்கை கொள்ளுங்கள் அவ்வாறு கூறப்பட்டுள்ளது இன்னும் தெளிவாகச் சொன்னால் நீங்கள் கடைப்பிடிக்க முடியாது அவ்வாறு கூறப்பட்டுள்ளது

    • @Nagoorkani-us9lq
      @Nagoorkani-us9lq Рік тому

      எதுத்து பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.

  • @om8387
    @om8387 Рік тому +1

    ஐயா ஆதிசிவன் தாள்பணிந்து அருள்பெறுவோமே இது ஆன்றோர் வாக்கு மனிதருக்குள் ஏனிந்த வேறுபாடு என்றீர்களே அதற்கு காரணம் வேற்றுமதத் தோற்றங்கள் அதெல்லாம் பொறாமை எரிச்சலினால் தோன்றியது அதனால் வந்த வேறுபாடுதான்

  • @ConDual020
    @ConDual020 Рік тому

    Min 25:35
    All *ideologies* are *idiotic*, whether religious or political, for it is *conceptual thinking*, the conceptual word, which has so unfortunately *divided man*.
    It is only when I look at you *without comparative judgment* that I can understand you. But when I compare you with somebody else, then I judge you and I say, ‘Oh, he is a very stupid man’. So stupidity arises when there is comparison. I compare you with somebody else, and that very comparison brings about *a lack of human dignity*. When I look at you without comparing, I am only concerned with you, not with someone else.

  • @ravin8405
    @ravin8405 Рік тому

    உண்மையை சொன்னால் படிப்பதில்லை..
    கேள்வி கேட்கலாம் ஏன்..? அது ஏற்றுக் கொள்ளும் படியே இருக்க வேண்டும் , பிடிவாதம் அல்ல அன்பரே...

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி Рік тому

      நீ சொல்லு .
      ரத்தம் சிந்தினால் பாவம் போகுமா .
      ஏசு சிந்திய 5 எம் எல் ஆல் காலை ஏசு சூத்துப் பீ கூடப் போயிருக்காது

  • @Ramkrish-r2y
    @Ramkrish-r2y Рік тому +1

    இதை படிக்க கூடாது என்ற நிலை இன்றும் இருக்கிறதா? முன் காலத்தில் நடந்ததை பற்றி குற்றப்படுத்தி சமயத்துக்கு ஏற்றவாறு
    தூற்றி கொண்டே இருக்கலாம்
    அது நீங்கள் புரிந்து கொண்ட வகை.
    பிடிக்காததை எதற்காக அசைபோட்டு துன்புறுத்தி கொள்கிறீர்கள்?
    தூற்றுவதில் இன்பம் போலும்

    • @ramarangan8
      @ramarangan8 Рік тому +3

      சூத்திர சொற்பொழிவாளர் என்பது இந்த நிமிட விமர்சனம். குற்றமே இயல்பாக கொண்ட கயவர்கள் மாறவில்லை நண்பரே!

    • @ராஜாஃபாதர்நயினார்கோவில்நைனாப்
      @ராஜாஃபாதர்நயினார்கோவில்நைனாப் Рік тому

      ​@@ramarangan8
      கூவம் சவம் நாய் சேர்ந்த இடத்து எலும்புக்கு வாலாட்டுது.

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி Рік тому

      @@ramarangan8
      அப்போ உனக்கு வர்ணாசிரமம் வேண்டாம் .
      பார்ப்பனியம் வேண்டாம் .
      சனாதன ஹிந்து தர்மம் வேண்டாம் .
      ஆனால் வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிபிகேட் பிச்சை மட்டும் வேணும் .
      வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி ரிசர்வேஷன் பீ 69 % வேணும் துன்ன .
      அப்போ நீ தின்பது சோறு இல்லே .
      வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ப்ராமணன் பீ தான்

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி Рік тому

      இதைப் படிக்கக் கூடாது என்று எவன் சொன்னான் .
      திருட்டு திராவிடன் விட்ட ரீல் .

    • @karthikeyanb8910
      @karthikeyanb8910 Рік тому

      அனைத்து சாதி அர்ச்சகர் ஆகலாம் இது government act kondu vanthtum aaagama விதினு சொல்லி மதுரை court justice saminathan aakama vithi padi tha irukanunumnu theerpiu குடுத்தாங்க. இதுக்கு என்ன சொல்ல poringa T.R. RAMAKRISHNA

  • @ramgopals7362
    @ramgopals7362 Рік тому

    Telling Buddhism name, why not telling other name. Why this.

  • @velayuthamvelu2576
    @velayuthamvelu2576 Рік тому

    Ungalin.kalai.thutu.kumpida.vendam.iya.

  • @SampathKumar-qz6ed
    @SampathKumar-qz6ed Рік тому +1

    அருமை அருமை உண்மையில் அருமை அண்ணா

  • @Adv613
    @Adv613 Рік тому +3

    சொல்லழகர்க்கு நிகர் சொல்லழகர்தான். சொல்லிலே புலமை, கருத்திலே புலமை, மொழியிலே புலமை என அடுக்கிக்கொண்டே போகலாம்.

  • @kaluvarayanv5206
    @kaluvarayanv5206 Рік тому +1

    செம்மரி ஆட்டு கூட்டமா பக்தகேடிகள்

  • @udaysankar-sc9vh
    @udaysankar-sc9vh Рік тому

    MOZHI THERIAVITTAL KATRU KOLLA VENDUM. ADHAI VITTU THAMIL MOZHIYIL ELLAM SEVANE ENDRU MAAR THATTUVADHU AVALAVU SARI ILLAI. SUKI SIVAM VELLAI POONA NAAI A VAN PECHIL NAATHIGAM MATRUM SAADHIGAL PATRI PESUGIRAR. POLEE AANMIGA PECHALAR.

  • @nanjundanvaradharajan5190
    @nanjundanvaradharajan5190 Рік тому +5

    சுகிசிவம் ஐயா அவர்களே நீங்கள் ஆன்மீக சொற்பொழிவுகள் தயவு செய்து ஏற்றுக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு அந்த தகுதி போய்விட்டது.

    • @vasanthanvadavai4228
      @vasanthanvadavai4228 Рік тому

      உங்க அப்பா உனக்கு நஞ்சுண்டான் என்று பெயர் பொறுத்தமாகத்தான் வைத்துள்ளார்.

    • @sukisivam5522
      @sukisivam5522 Рік тому +12

      என் தகுதி என்ன என்பதை நிர்ணயிக்க நீங்கள் யார்? உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

    • @mask2705
      @mask2705 Рік тому

      @வரதா, நியாயத்தை பேசுகிறார் அய்யா சுகி சிவம். அது உங்களுக்கு வலிக்கிறது என்றால், அப்போ நீங்க யார் என்பது தெரிஞ்சு போச்சே. கடவுள், மதம், ஆகமம், மந்திரம் இத்யாதி இத்யாதி எல்லாம் நாம கண்டுபிடிச்சு வச்சது தான். ஏதோ ஒரு காலத்தில் “சாமி சொன்னாரு, சாமி குத்தமாயிரும்” என்று சொன்னதை கேட்கும் ஏமாளிகள் இருந்த வரை சரி. இன்று அப்படி இல்லை. இங்கே இப்போது எல்லோருக்கும் இறை பக்தியும் இருக்கிறது, தன் மானமும் இருக்கிறது, விஞ்ஞானத்தையும் புரிந்து கொண்டு விட்டார்கள். மதங்களையும் ஆன்மீகத்தையும் வித்தியாசப்படுத்திப் பார்க்கும் பக்குவம் வந்து விட்டது மக்களுக்கு. இனிமேல் நீங்கள் ஏதாவது உருப்படியான, பிறருக்கு உபயோகமாக இருக்கும் தொழிலை செய்து பிழைக்கப் பாருங்கள்.

    • @arulmozhivarmans5181
      @arulmozhivarmans5181 Рік тому +3

      Sudranuku thagudhi illaiya?

    • @rameshtr9916
      @rameshtr9916 Рік тому +1

      அருமை

  • @antonisamy4287
    @antonisamy4287 Рік тому +2

    Excellent speech.

  • @kumarasivana
    @kumarasivana Рік тому +2

    Excellent speech