குருஜி 😂 உண்மை தான் குரு கொடுத்த எல்லாத்தையும் ராகு புத்தில திருப்பி எடுத்துகிட்டார் நீ எல்லாம் ஒரு ஆளே இல்லனு சொல்லாம சொல்லிட்டு போய்விட்டார் சனி தசை அப்படி இல்லை சிம்ம லக்னம் தான் நான் ஆனால் சிறிது சிறிதாக அதில் இருந்து மீண்டு வந்து விட்டேன் 😍
இந்த சமூகத்தில் ஒரு நல்ல மாணவனாக மனிதனாக இருப்பதற்கு என்னுடைய குருவே முதல் காரணம். என் குருவுக்கு குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்! என்றும் உங்கள் மாணவனாய் சீடனாய், மு.ரா.அசோக்குமார்
சிரம் தாழ்ந்த வணக்கம் குருவே.....! என் மதிப்பிற்குரிய தங்களுக்கு! குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்!குருவே உங்கள் ஆசிர்வாதமும், அருளும் எங்கள் அனைவர்க்கும் தந்து அருளுமாறு வேண்டுகிறேன்...❤🎉🙏🏻
Guru dasa raagu buthi la en life ae change 😥.....enoda health pochu family fight,Sani dasa adhuku mela ,aana ulagam puriya vachirchu 🙏... 2half years iruku Sani dasa mudiya 😵💫.....
ரொம்ப நன்றி குருவே எனக்கு சூரிய திசை சுக்கிர புத்தி தான் நடந்து கொண்டிருக்கிறது எனக்கு நல்ல அறிவை தந்து என்னை காப்பாற்றியதற்கு நன்றி நன்றி நன்றி என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் குருவே
வணக்கம் சார் பதிவுக்கு நன்றி நான் மிதுனராசி குரு தசை சூப்பரா போச்சு திருமணமும் நடந்தது ராகு புத்தியில் பிரச்சனை ஆரம்பித்து சனி திசையில் டைவர்ஸில் முடிச்சிடுச்சு..முன்ன பதிவுல மணியடிச்சிட்டு ராகு போகும்னு சொன்னிங்க அதுதான் நடந்துச்சு..😊😊
ஐயா வணக்கம் நான் துலாம் லக்கினம் ஆறாம் அதிபதி குரு திசை சனி புத்தி நடக்குது ங்க குரு ஐந்தில் இருக்குதுங்க சனி செவ்வாய் இனைந்து ஒன்பதாவது வீட்டில் நிக்குதுங்க. குரு ஐந்தாம் பார்வையில் சனி செவ்வாய்யை பார்க்கிறார் ஐயா இப்போது சனி புத்தியில் பயங்கர அவமானம் தோல்வி குடும்பத்தை பிரிந்து செய்யாத தவறுக்கு அவமானத்தை சந்திந்து இருக்கிறேன் ஐயா சனி புத்தி மாறினால் நிலமை மாறுமா ங்க ஐயா
Sir 5am athipathi + 10am athipathi parivarthanai epadi irukum lagnathil 10th house suriyan chandriran sukuran ipadi irundhal ena palan please make a video about this 🙏🙏🙏
நீங்கள் சொல்வது 100%எனக்கு பொருந்துகிறது தனுர் லக்னம் லக்னத்தில் குரு ஆட்சி தன் தசையில் ராஜ வாழ்வு அளித்து ராகு புக்தியில் பிச்சை எடுக்க வைத்து கணவன் வீட்டில் தீராத அவமானத்தை அளித்து விட்டார் இப்பொழுது தான் சில விஷயங்களில் மனதளவில் மீண்டு வருகிறேன்
வணக்கம் குருஜி எனக்கு தாங்க முடியாத மனக்குழப்பம் கவலை பயம் உள்ளது.10.8.192.3.30am திருநெல்வேலி.ஏன் குருவே யோகாதிபதி சுக்கிர புக்தி இப்படி இருக்கிறது.கவலைகள் தீருமா குருவே.எப்போது? பதில் தாருங்கள் குருவே.
பெரும் மதிப்புக்குறிய குருஜி அவர்களுக்கு வணக்கம். நான் கன்னி ராசி அஸ்த்தம் நட்சத்திரம். தனுசு லக்னம் லக்னதிபதி திசையில் திருமணம் முடிந்து குழந்தை செல்வங்களோடு சிறப்பாக போய்கொண்டிருந்தது. குரு தசை ராகு புத்தியில் நான் வேலை செய்த கம்பெனி எந்த ஒரு முன் அறிவிப்பு இல்லாமல் திடிரென மூடப்பட்டது இதனால் 23 வருட சர்வீஸ் மற்றும் 5மாதம் சம்பளம் இவைகளை இழக்க நேரிட்டது.. சில லட்சங்களை இழக்க நேரிட்டது... சற்று நிலை குழையச்செய்தாலும். மீண்டும் வேற இடத்தில் பணிமாற்றம் வேலை செய்து வருகிறேன்.. பொருளதார ரீதியாக பின்னடைவை சந்தித்தேன் என்பது உண்மை குருஜீ.. உங்களோட அனைத்து பதிவுகளும் அருமை.
பிறந்த முதல் 11 வருசம் ராகு திசை கடசில நல்லா இருந்துச்சு, முதல் ல உயிர் கண்டம் நா பிறந்ததும்.குரு திசை ராகு புத்தி -அசிங்கம் அவமானம் இனி சனி திசை வரப்போகுது
ஐயா கன்னி லக்னத்திற்கு கும்ப சனி ஆட்சி . சனி தசையில் குரு புத்தி எப்படி இருக்கும் . வாழ வைக்குமா அல்லது சிக்கலை ஏற்படுத்துமா என்பதை தயவு செய்து தெரிவிக்கவும்
குருஜி வணக்கம் கும்பலக்னம் லக்னத்தில் கேது.. மேஷத்தில் பரணில் சந்திரன்.( சிம்மத்தில் பூரம் செவ்வாய் குரு.மகம் ராகு.) 8ல் சனி. 11ல் சூரியன் புதன். 12ல் சுக்ரன். குரு சூரியன் பரிவர்த்தனை. குருவின் பார்வையில் சூரியன் சந்திரன். ராகு திசை 2011.To2027. இது வரை நிறையா சம்பாதிதேன். குடி சண்டை கோர்ட் கேஸ். நிம்மதியில்லை. 2024 ஏப்ரல். சூரியபுத்தி ஆரம்பம் ஜனவரியில் இருந்து. அளவான. சாம்பத்தியாம் குடி பழக்கம் இல்லை ரெம்ப தெளிவா இருக்கேன் ஜீ புரியலா ஜீ.
ஐயா வணக்கம். எனக்கு ராகு தசை ஆரம்ப காலத்தில் மிகவும் பாடாய் படுத்தியது. பல்வேறு அவமானங்கள் இழப்புகள். ஏண்டா உயிருடன் இருக்கிறோம் என்று கூட தோன்றியது. ராகு தசை பிற்பகுதி சூரிய சந்திர செவ்வாய் புத்திகள் எதுவும். செய்யவில்லை. செவ்வாய் புத்தி சிரமம் தரும் என்று சொன்னார்கள் .அதுவும் ஊஅமைதியாகக் கடந்து சென்று விட்ட தது. இப்போது குரு
En hubby ku kadaga lagnam ,magara raasi ,uthiradam natchathiram ,12 il ragu , nalla 15years sambicharu dubai la bank la ,oorla veedu nilam ellam vaanginaru , last 3 pudhila pudingitu vitruchu , oorla thambi ellathaiyum vithu aataya potaru 😂 Ipo son ku 8 years aagudhu magara rasi magara lagnam uthiradam same dasai like my hubby , ivanuku 8th la ragu ,aatchiyana sooriyanoda 5 degree la irukaru vera ninacha payama iruku ....
எனக்கு.. ராகு திசை கடைசி புத்தி செவ்வாய் சென்று கொண்டு இருக்கிறது குருவே...! தாங்களும் தங்களுடைய காணொளிகளும் சரியான நேரத்தில் வந்து என்னை காப்பாற்றி கொண்டு இருக்கிறீர்கள் ❤❤❤❤❤🙏🙏🙏
oru doubt guruji ... dhasa naathan buthi naadhanai vida valimai adhigamagavum control panravaragavum irukumbothu epdi indha last buthi'gal palanai upside down ah change panudhu... ?
ராகு திசைக்கு உதாரணம் இந்தியா முன்னாள் கேப்டன் கங்குலி, அவர் புகழின் உச்சியில் இருந்து 2003 க் பின் பலரின் கேலி பேச்சு உள்ளாகி அவமானப்பட்டு பின் 2008 ல குரு திசை குரு புத்தியில் நன்றாக விளையாடி ஓய்வு பெற்றார்
என் மானசீக குரு ஐயாவுக்கு குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் ஐயா
குருஜி 😂 உண்மை தான் குரு கொடுத்த எல்லாத்தையும் ராகு புத்தில திருப்பி எடுத்துகிட்டார் நீ எல்லாம் ஒரு ஆளே இல்லனு சொல்லாம சொல்லிட்டு போய்விட்டார் சனி தசை அப்படி இல்லை சிம்ம லக்னம் தான் நான் ஆனால் சிறிது சிறிதாக அதில் இருந்து மீண்டு வந்து விட்டேன் 😍
😂
we’re u born in 1981 where guru sani is together?
உண்மை
1.27🙏
சனி திசை - ராகு புத்தி மிகவும் கொடுமை. அதுவும் ஏழரையில் மாட்டி கொண்டால் இன்னும் சிரமம். கிரகம் மிகவும் மோசமானது. முடியவில்லை.. எல்லாம் கிராகச்சாரம்.
இந்த சமூகத்தில் ஒரு நல்ல மாணவனாக மனிதனாக இருப்பதற்கு என்னுடைய குருவே முதல் காரணம். என் குருவுக்கு குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்!
என்றும் உங்கள் மாணவனாய் சீடனாய்,
மு.ரா.அசோக்குமார்
சிரம் தாழ்ந்த வணக்கம் குருவே.....! என் மதிப்பிற்குரிய தங்களுக்கு!
குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்!குருவே உங்கள் ஆசிர்வாதமும், அருளும் எங்கள் அனைவர்க்கும் தந்து அருளுமாறு வேண்டுகிறேன்...❤🎉🙏🏻
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
வணக்கம் ஐயா தங்களின் ஜோதிட சேவைகளுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வரவேற்கிறேன் ஐயா குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் ஐயா
வணக்கங்க அண்ணா தங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐
Guruji vanakkam
குரு தசை ராகு bhukthi....Exactly Correct sir...fact fact.... Bad experience.... Never forgettable... Still
Same
Same😢
Vachu senjuduchu
Yes ராகு தெசையில் சூரிய சந்திர செவ்வாய் பயங்கரம். மகர லக்கினம். குரு தெசயில் ok
Super bro suriyadhasa ungalaku vancha
@@smartsadham no, ஹஸ்தம் நட்சத்திரம் so Suriya dasa varaathu.
@@Kavisuniverse-j3i thapuchtinga nan magara.lagnam ayilyam nakshthram kadaga rasi
Guru vakram! Irandhal,Guruji 🙏🏾
Arumai SriRamji 🙏🏾🌷
Jai chandi🎉
Very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️❣️🤝
Very true.i really experienced personally during Rahu dasa final stage
Arumaiyana Pathivu. Nandri.Vaazhga Valamudan.
Guru dasa raagu buthi la en life ae change 😥.....enoda health pochu family fight,Sani dasa adhuku mela ,aana ulagam puriya vachirchu 🙏...
2half years iruku Sani dasa mudiya 😵💫.....
Guru Poornima valthukkal sir....
Hats off you Guruve🎉🎉
ரொம்ப நன்றி குருவே
எனக்கு சூரிய திசை சுக்கிர புத்தி தான் நடந்து கொண்டிருக்கிறது எனக்கு நல்ல அறிவை தந்து என்னை காப்பாற்றியதற்கு நன்றி நன்றி நன்றி என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் குருவே
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤
குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் குருவே🎉
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
இனிய குரு பூர்ணிமா காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
Oum Guruvae Sharanam. Grateful for your Guidance. 🙏🙏🙏
இனிய முதல் காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
ராகு திசை சுக்கிர புத்தி வரை நான் தான் ஹீரோ ராகு திசை சுக்கிர திசை முடிந்தவுடன் நானே ஜீரோவாக மாறிட்டேன்
நீங்கள் ஜீரோவும் ,ஹீரோவும் இல்லை...வாழ்கையில் கிடைத்த அனுபவமாக பாருங்கள்...இனிமேல் விழிப்பு உணர்வோடு செயல் பட போகிறீர்கள்
Pathivirku nandri guruji 🎉🎉🎉 yennaku suriya thasayil sukra buthi nadaiperukirathu ........
Guru poornima valthukkal
Excellent speech sir .. guru dasa ragu bukthi
Guruve saranam vanakam guruji
Good evening Sir. On this guru poornima day wish to have your blessings Sir.
வணக்கம் சார் பதிவுக்கு நன்றி நான் மிதுனராசி குரு தசை சூப்பரா போச்சு திருமணமும் நடந்தது ராகு புத்தியில் பிரச்சனை ஆரம்பித்து சனி திசையில் டைவர்ஸில் முடிச்சிடுச்சு..முன்ன பதிவுல மணியடிச்சிட்டு ராகு போகும்னு சொன்னிங்க அதுதான் நடந்துச்சு..😊😊
ஐயா வணக்கம் நான் துலாம் லக்கினம் ஆறாம் அதிபதி குரு திசை சனி புத்தி நடக்குது ங்க குரு ஐந்தில் இருக்குதுங்க சனி செவ்வாய் இனைந்து ஒன்பதாவது வீட்டில் நிக்குதுங்க. குரு ஐந்தாம் பார்வையில் சனி செவ்வாய்யை பார்க்கிறார் ஐயா
இப்போது சனி புத்தியில் பயங்கர அவமானம் தோல்வி குடும்பத்தை பிரிந்து செய்யாத தவறுக்கு அவமானத்தை சந்திந்து இருக்கிறேன் ஐயா
சனி புத்தி மாறினால் நிலமை மாறுமா ங்க ஐயா
Very correct guru dasai rahu bhudhi
Sir Please post the video for IT jobs and who can get easily
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
Good morning sir 🙏🙏
அன்பு வணக்கம் ங்க அண்ணா 🙌
காலை வணக்கம் குருஜி வாழ்க வளமுடன்❤❤❤
வணங்குகிறேன்..
Correct sir suriya thisaiyil sukran puthi😢👍👍
Thank you sir
Guru thisai Raagu puthiyil naan veedu vanginen. Raagu thulathil amarnthu, vakrotham pettra sukiranin paarvai meshathilirunthu paarkiraar. Guru thisai raagu puthi, jenma saniyilum oru chinna munettram (2022-2023) 🙏🏻
Ayya vanakkam pradeep mannargudi
Very very true sir
Sukra dasaiyil kadaisi bukthi kedhu bukthi ilaya guruji?...sukra dasa kedhu bukthi epdi irukum sir
.vanakkam guruji
Guru Poornima Wishes to you Guruji💐
Guruji Guru Poornima wishes.🙏🙏🙏✨🌕✨💫🌌🌜i always respect you 🌄🙏🌻🌷🌼🌞
Nice sir 🎉
Perfect correct.
Live eppoluthu guruve
சனி திசை ஒவ்வொரு புத்தி எப்படி இருக்கும் சொல்லுங்க....
Sir 5am athipathi + 10am athipathi parivarthanai epadi irukum lagnathil 10th house suriyan chandriran sukuran ipadi irundhal ena palan please make a video about this 🙏🙏🙏
நீங்கள் சொல்வது 100%எனக்கு பொருந்துகிறது தனுர் லக்னம் லக்னத்தில் குரு ஆட்சி தன் தசையில் ராஜ வாழ்வு அளித்து ராகு புக்தியில் பிச்சை எடுக்க வைத்து கணவன் வீட்டில் தீராத அவமானத்தை அளித்து விட்டார் இப்பொழுது தான் சில விஷயங்களில் மனதளவில் மீண்டு வருகிறேன்
Nandri Guruji
Sukra thisai kadaisi puththi kethu puththi thana sir konjam miss pannitinga ok supper sir kavanama iruthukurom
Yes.
Good morning sir 🙏 excellent
வணக்கம் குருஜி எனக்கு தாங்க முடியாத மனக்குழப்பம் கவலை பயம் உள்ளது.10.8.192.3.30am திருநெல்வேலி.ஏன் குருவே யோகாதிபதி சுக்கிர புக்தி இப்படி இருக்கிறது.கவலைகள் தீருமா குருவே.எப்போது? பதில் தாருங்கள் குருவே.
பெரும்
மதிப்புக்குறிய குருஜி அவர்களுக்கு வணக்கம்.
நான் கன்னி ராசி அஸ்த்தம் நட்சத்திரம். தனுசு லக்னம் லக்னதிபதி திசையில்
திருமணம் முடிந்து குழந்தை செல்வங்களோடு சிறப்பாக போய்கொண்டிருந்தது.
குரு தசை ராகு புத்தியில் நான் வேலை செய்த கம்பெனி எந்த ஒரு முன் அறிவிப்பு இல்லாமல் திடிரென மூடப்பட்டது இதனால் 23 வருட சர்வீஸ் மற்றும் 5மாதம் சம்பளம் இவைகளை
இழக்க நேரிட்டது..
சில லட்சங்களை இழக்க நேரிட்டது...
சற்று நிலை குழையச்செய்தாலும்.
மீண்டும் வேற இடத்தில் பணிமாற்றம் வேலை செய்து வருகிறேன்..
பொருளதார ரீதியாக பின்னடைவை சந்தித்தேன் என்பது உண்மை குருஜீ..
உங்களோட அனைத்து பதிவுகளும் அருமை.
Pariharam sastram patri slungal ayya ellame dosam sldriga athoda pathipai kuraika Vali slungal guru deva
வணக்கம் குருஜி மேஷ லக்னம் ரிஷப ராசி குரு திசை சட்னி ஆகிவிட்டது ராகு புத்தி தொடங்குகிறது இந்த புத்திலையாவது நான் நிம்மதி அடைவேனா தயவுசெய்து பதிலளியுங்கள் குருஜி
Possible
பிறந்த முதல் 11 வருசம் ராகு திசை கடசில நல்லா இருந்துச்சு, முதல் ல உயிர் கண்டம் நா பிறந்ததும்.குரு திசை ராகு புத்தி -அசிங்கம் அவமானம் இனி சனி திசை வரப்போகுது
Sir, thankyou🙏🙏👌👌
ஐயா கன்னி லக்னத்திற்கு கும்ப சனி ஆட்சி . சனி தசையில் குரு புத்தி எப்படி இருக்கும் . வாழ வைக்குமா அல்லது சிக்கலை ஏற்படுத்துமா என்பதை தயவு செய்து தெரிவிக்கவும்
Meena lagnam puthan disai sani puthi loss
Happy morning Anna 🎉
Eniya guru poornima Kalaivanakkam guruji........
Guru thisaiyin mudhal pathi kashtapattal pinnal varum ragu bukthi epdi irukum?
வணக்கம் குருஜி 🙏🙏🙏
ஐயா எனக்கு ராகு திசையில் செவ்வாய் புத்தி வரும் காலத்தில் புதிய வீடு கட்டும் சோழர் ஏற்பட்டது..
True guru gave me good education but raahu took away my good job... That education which given by guru was looted by raahu,
குரு நாதர் அவர்களுக்கு குரு பூர்ணிமா வணக்கங்கள். 🙏🙏🙏🙏
காலப்பகை திசா புத்தி பற்றி சொல்லுங்க ஐயா
True.
Vanakkam guruji my son 12years old mahara laknam 10th houseil sani with raghu. Guru 5th houseil ullar. Guru thisai raghu bhuthi eppati irukkum guruji.
குருஜி வணக்கம் கும்பலக்னம் லக்னத்தில் கேது.. மேஷத்தில் பரணில் சந்திரன்.( சிம்மத்தில் பூரம் செவ்வாய் குரு.மகம் ராகு.) 8ல் சனி. 11ல் சூரியன் புதன். 12ல் சுக்ரன். குரு சூரியன் பரிவர்த்தனை. குருவின் பார்வையில் சூரியன் சந்திரன். ராகு திசை 2011.To2027. இது வரை நிறையா சம்பாதிதேன். குடி சண்டை கோர்ட் கேஸ். நிம்மதியில்லை. 2024 ஏப்ரல். சூரியபுத்தி ஆரம்பம் ஜனவரியில் இருந்து. அளவான. சாம்பத்தியாம் குடி பழக்கம் இல்லை ரெம்ப தெளிவா இருக்கேன் ஜீ புரியலா ஜீ.
Sir na unga biggest fan
சார் எனக்கு புதன் தசை கேது புத்தி வச்சி செஞ்சிடுச்சு , நான் கடக லக்கினம் கேது 2 ல் புதன் 5ல் அஸ்தங்கம்
ஐயா வணக்கம். எனக்கு ராகு தசை ஆரம்ப காலத்தில் மிகவும் பாடாய் படுத்தியது. பல்வேறு அவமானங்கள் இழப்புகள். ஏண்டா உயிருடன் இருக்கிறோம் என்று கூட தோன்றியது. ராகு தசை பிற்பகுதி சூரிய சந்திர செவ்வாய் புத்திகள் எதுவும். செய்யவில்லை. செவ்வாய் புத்தி சிரமம் தரும் என்று சொன்னார்கள்
.அதுவும் ஊஅமைதியாகக் கடந்து சென்று விட்ட
தது. இப்போது குரு
அண்ணா நமஸ்காரம் எனக்குப் கேது திசை புதன் புத்தி வர இருக்கிறது கும்ப லக்னம் அனுஷம் விருச்சிக ராசி கேது கடையில் நன்மை செய்வாரா 😊
செவ்வாய் சந்திர புத்தி true
Ayya viruchiga lakkinam 5 il raghu , guru vakkiram ,chandran valarpirai, enakku raaghu , guru thasai eppadi irrukkum entru sollungal guruve,,,
Vanakkam anna good morning manickaraja
👌🙏
Good morning guruji
வணக்கம் குருவே ❤
Sar vankkam eanakkakadaga laknam sani Thisai guruputhi vachusenchiruchu kodumayana puthi
Vanakam
Sir . Need a small correction. Sukaran’s ( Venus’s) last bukthi is Kethu , not Soorian ( Sun) as you have said in the vedio posting .
Sir Jenma sani, Sani dasa Raghu bukti running
எனக்கு குரு தசை ராகு புத்தியில் எனது மகள் மற்றும் வேலையை இழந்து ஒரு மாதம் முன்பு வரை கடுந்துன்பங்களை சந்தித்தேன். கடந்த ஒருமாதமாக மூச்சு விடமுடிகிறது.
If the last bukthi graha of the suryan, guru, mars and rahu in ucham or aatchi the palan is same ?
ஐயா, சனி-குரு குறிப்பிடப்படவில்லை. இது தர்ம-கர்மாதிபதி பலன் தருமா?
Yes
En hubby ku kadaga lagnam ,magara raasi ,uthiradam natchathiram ,12 il ragu , nalla 15years sambicharu dubai la bank la ,oorla veedu nilam ellam vaanginaru , last 3 pudhila pudingitu vitruchu , oorla thambi ellathaiyum vithu aataya potaru 😂
Ipo son ku 8 years aagudhu magara rasi magara lagnam uthiradam same dasai like my hubby , ivanuku 8th la ragu ,aatchiyana sooriyanoda 5 degree la irukaru vera ninacha payama iruku ....
Sukra disai kadaisi buthi Kethu illaya Guruji?
Kethu tha
குருவே சரணம்
Appointment நாள்கள் குறைக்க வேண்டும் இது எல்லோருக்கும் பொருந்தும் குறிப்பாக ஏழை மக்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு.. ராகு திசை கடைசி புத்தி செவ்வாய் சென்று கொண்டு இருக்கிறது குருவே...! தாங்களும் தங்களுடைய காணொளிகளும் சரியான நேரத்தில் வந்து என்னை காப்பாற்றி கொண்டு இருக்கிறீர்கள் ❤❤❤❤❤🙏🙏🙏
Same to me rahu dasa sevvai bhukthi
@@balu64785 ua-cam.com/video/j4PYEIIQmeM/v-deo.htmlsi=jlxvthZaolysdvXj
Same
@@kirthivikasini3880 ua-cam.com/video/j4PYEIIQmeM/v-deo.htmlsi=jlxvthZaolysdvXj
@@kirthivikasini3880 amthiya irukanum ethume panama..next guru thisa..
oru doubt guruji ... dhasa naathan buthi naadhanai vida valimai adhigamagavum control panravaragavum irukumbothu epdi indha last buthi'gal palanai upside down ah change panudhu... ?
எல்லா விதிகளுகும் விதி விலக்கு தெரிய வேண்டும் அது தான் ஜோதிடம்!!!
8:53
ராகு திசைக்கு உதாரணம் இந்தியா முன்னாள் கேப்டன் கங்குலி, அவர் புகழின் உச்சியில் இருந்து 2003 க் பின் பலரின் கேலி பேச்சு உள்ளாகி அவமானப்பட்டு பின் 2008 ல குரு திசை குரு புத்தியில் நன்றாக விளையாடி ஓய்வு பெற்றார்
Guru dasa rahu pukthi i suffered lot😢