வாழ்க்கை துணையின் அடிப்படை குணங்கள் | Basic Qualities of a Life Partner
Вставка
- Опубліковано 10 лют 2025
- For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Our Other Channel
Astro Sri Ram Ji - UA-cam Channel link
/ astrosriramji
Welcome to Mercury Events
EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
Mercury events
Phone: +91 99406 99870 / +91 99406 99873
EMAIL: contact@mercuryevents.in
Instagram: www.instagram....
Website: mercuryevents.in/
This channel is owned by
MERCURY MEDIA
தினமும் உங்களுடைய காணொளியுடன் காலையில் தொடங்கி... இரவில் உங்களுடைய காணொளிகளுடனே நிறைவு செய்கிறேன் குருவே ❤❤❤❤❤
அருமை சார்... 👌திருமணம் முடிந்தபின் இந்த குணங்கள் தெளிவாய் வெளிப்படும்... மிக்க நன்றி ஐயா... 🙏💐🙏
மிகவும் ஆச்சரியமாக இருந்தது நீங்கள் கூறுவது எனக்கு மட்டும் அல்ல என் குடும்பத்தில் உள்ள வர்களின் லக்னத்தின் ஏழாம் வீட்டையும் பொறுத்தி பார்த்தேன் எவ்வளவு பெரிய உண்மை இப்படி அசால்டா சொல்லி விட்டீர்கள் தம்பி நன்றி தம்பி frm Penang Malaysia
விருச்சிகம் மற்றும் கும்ப லக்னம் அப்படியே 💯...
உங்களுக்கு நிறைவான கடவுள் அருள் உள்ளது ஐயா 🙏நீங்கள் சொல்லும் விதம் அனைத்தும் சத்தியவாக்கு
இப்பிறவியில் பிறர் தலையெழுத்தை படித்து துல்லியமாக சொல்லும் ஆற்றலை இறைவன் வழங்கி இருக்கிறார். நன்றிகள். 2024 மிதுன ராசி பலன்கள் சரியே. வாழ்க பல்லாண்டுகாலம்.
Perfect explanation am in relationship with guy since 3years myself mithuna lagnam my man teach me a lot and he always Protect me from problem nd public tq sir ❤
100℅ True
I'm meena lagnam
My husband is kanni lagnam
He is a Government Maths Teacher
Excellent video 👍i love to watch only soulmates 😊👍precious explanation and informative 👍👏👏👏tqqqqq a lot guruji 😊🙋🙏very disappointed less explained about kumbam 🙎
Iam viruchaga lagnam so happy 🥰
From all family members 100 % sir.. I am Magaram😊.. But santhegamana pechi.. Very hurt... Bcz magaram is very straight forward. 😢
Varan sondham ma illa anniyama vedio poduzga ❤
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
Very great facts !! Nobody can explain the qualities and situations and impact of Kalathara sthanam after marriage, like you Sir. 🙏🙏
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
விருச்சிகலக்னம் நல்ல கணவர். நல்ல குழந்தைகள். கணவருக்கு மேஷலக்னம் திருமணத்துக்கு பின் படிப்படியான முன்னேற்றம். நன்றி ஐயா.
Amma thirumanathinaal munetram enbathu poi.Ungal jaathagathil Graham nalla nilaiyil irukum avlo thaan
Simma lagnam very very correct sir very good explanation thank you sir 🙏🙏✨✨🎉🎉❣️❣️❣️🌹🌹🤝💐
Ayya nan unga fan enime daily marriage life pathi video podunga please enaku alliance pathutu erukanga
100 சதவீதம் சிறந்த ஐயா
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤
நன்றி ஐயா குருவே சரணம்
வணங்கி மகழ்கிறேன் ஐயா...❤❤❤
நன்றி ஐயா
உண்மைதான் சார். 😊😊மிக்க நன்றி.🙏🏼🙏🏼🙏🏼
❤ நன்றி ஐயா ஃ!
நன்றி குரு ஜி
வணக்கம் குருஜி🙏
மற்ற கிரகங்களுடன் மாந்தி காணொளி போடுங்கள் அனைத்து லக்னத்திற்கும் 🙏நன்றி
வணக்கம் குருஜி கணவர் ரிஷப லக்னம் துலாம் ராசி, மனைவி தனுசு லக்னம் கன்னி ராசி நீங்கள் சொல்வது மிகவும் சரிதான் குருஜி திருமணத்திற்கு முன் இருந்ததற்கும இப்போது இருப்பதற்கும் அப்படியே எதிர்மறையாய் உள்ளேன் குருஜி
அருமையான விளக்கம் சார்
Rishaba laknam cent percent true sir
Tqsir 🎉🎉
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏
Kadaga laknam true sir 👍
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
உண்மை சார்🙏🙏🙏🙏💯🌻
Very good explanation thank you sir
Super 🎉🎉🎉❤
For me simma lagnam , hubby ku kadaga lagnam , both are total opposite , Nan romba active and practical , but he is lazy and sentimental , hubby ku magaram rasi , so chandran irukirar , Nan good looking but hubby romba sumar bald head
Sir, thankyou🙏🙏👌👌
Mesha lagnam woman
7th Lord Venus is exalted in 12th house 💕 😘
நான் கடக லக்னம், கணவர் விருச்சிக லக்னம். என்னை பற்றி புகழ்ந்து தல்லீட்டீங்க சார் 😆
சூப்பர் சார்
🎉🎉tq sir
Vanakkam Guruji...naan meena lagnam 7lil budhan Sevvai iruku..epdi irukum vazhkai ayya..??🙏🏻
வணக்கம் சார். அருமையான பதிவு. அருள் மொழி திமலை
Sir na unga biggest fan
Ayya vanakkam pradeep mannargudi
🎉 Hi sir I am ajith 🎉
Nanum simha lagnam daen
நன்றி குருவே 🎉❤🙏🏻
Good morning Sir. Thanks for the video.
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
காலை வணக்கம் குருஜி
Vanakkam guruji
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
Super sir 🙏 👏
வணக்கம் குருஜி🙏
வணக்கம் குருஜி
வணக்கம் அண்ணா🙏🙏🎉😊
Super ropic sir
Vanakkam anna good morning manickaraja
Let's see what happens? Mmm
Good morning brother
Wedding videonave ore happy than ❤❤ nan simma lagnam 😢
சரியா சொல்லிருங்க ஐயா
First comment
Good morning sir
ஆண் பெண் இருவர் ஜாதகத்திலும் 7 அதிபதி 8இல் இருந்தால் திருமணத்தில் சேர்க்கலாமா??
Yes
நன்றி Sir.நான் மிதுன லக்னம்.என் கணவர் Perfection இல்லாமல் and delayed work mind உள்ளவர்.எதையும் காலத்தே செய்யமாட்டார்.நான்தான் எதையும் திருத்தமாக செய்யவேண்டும் என்று நினைப்பேன்.Property வாங்க பணம் கொடுத்துவிட்டு Registration அன்று செல்லவில்லை.இம்மாதிரி எங்கள் வீட்டில் நடந்தது.
👍
வணக்கம் குருஜி
கும்ப லக்னம் 7ம் வீடு கிரகம் இல்லை ஆனால்
சூரியன் 12ல் சனியுடன் உள்ளது வாழ்க்கை துணை குணம் மாறுபடுமா
Little
Thanusu lagnathirukku ethvume nalla koduppanai illa pola
🙏🌹🙏
💎
வணக்கம் குருஜி உங்களிடம் onlineconsulting ku enna procedure and fees sir sollunga sir
Contact via what's up number
❤🎉
❤❤❤
I m first
🙏🙏🙏
👌🙏
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
🙏🙏🙏🙏🙏
ஐயா இது முழுவதும் ஆண்களுக்கான பதிவா.ஏனென்றால் பெண்களுக்கு இரண்டாம் இடம் தானே களத்திர ஸ்தானம்
Both
ஆண் பெண் இருவருக்குமே பொருந்துமா
S
Not true guruji😅
வணக்கம் குருஜி கணவர் ரிஷப லக்னம் துலாம் ராசி, மனைவி தனுசு லக்னம் கன்னி ராசி நீங்கள் சொல்வது மிகவும் சரிதான் குருஜி திருமணத்திற்கு முன் இருந்ததற்கும இப்போது இருப்பதற்கும் அப்படியே எதிர்மறையாய் உள்ளேன் குருஜி
Me too
Good morning sir 🙏🙏
Thank you sir
Vanakkam guruji
Good morning sir....
🙏
வணக்கம் குருஜி.
🙏🙏
வணக்கம் குருஜி 🙏🙏🙏
🙏🙏🙏
வணக்கம் குருஜி🙏
வணக்கம் குருஜி 🙏🙏🙏
🙏