ஓம் சரணாகத தீனார்த்த பரித்ரான பராயனே சர்வஸ்யார்த்திகரே தேவி நாராயணி நமஸ்துதே கேட்கவே இனிமையாக உள்ளது ஐயா. இத்தனை நாள் எனக்கு புரியவில்லை😅 .UA-cam app இன்று புதிய update வந்துள்ளது tamil subtitles இல் பார்த்தேன் . வாழ்க வளமுடன் ஐயா 🙏
Neenga sonna Suryan Sani example.. exactly en jathagam la irukku Neenda naal doubts enaku sir Thanks sir 🙏🏻 Idhula uccha Sani enaku lagnathipathy vera (Magara lagnam) Enaku 10 aam veetil, Thulam il Suryan + Sani + Guru also 3 graham in kendram
உங்கள் மூலம் கடவுள் காண்கிறேன் ஜோதிடம் கடவுள் நீங்கள் தான் வணங்கி நமஸ்காரம் செய்து கொண்டு வணங்கினேன் நன்றி குருஜி அவர்களுக்கு வணக்கம் நன்றி ஜெக்காசுசேகர் திருநகர் மதுரை மாவட்டம்
Guruji enaku mesham rasi kanni lagnam bharani natchathiram guru in 9th house( rishabam) sukran in 7th house (meenam) now guru dhisai pudhan pudhuyil July 2024 la oru kidney eduthutanga age 48 now I'm normal maaragam tharuma dhisai mudivadharkul pls sir sollunga
Sir thulamil pournami chandran and vakra sani swathi 1 and 4 patham .. at the same time meshathil suriyan and sevvai barani 1 and 4 patham.. eppothu thulamil yar valuthavar?
அய்யா வணக்கம் 🙏💜🙏 மேசம் லக்கினம் கும்பத்தில் சூரியன் செவ்வாய் சனி இணைவு சூரியன் சதயம் 3 ல். 14டிகிரி சனி பூரட்டாதி 2ல் 24 டிகிரி செவ்வாய் பூரட்டாதி 3ல் 28 டிகிரி இப்பொழுது சனி திசை/புதன் புத்தி நடைபெறுகிறது எனக்கு எதிர் காலம் எவ்வாறு இருக்கும் என்று தாங்கள் கூற ஆவலோடு இருக்கிறேன் 🙏💚🙏 நன்றி நற்பவி நன்றிநற்பவி 💚💜💚💜💚💜💚💜💚💜💚💜💚💜
நான் மகர லக்கினம் (உத்திராடம்), கும்ப ராசி (பூரட்டாதி). லக்கின மகரத்தில் சனி ராகு சேர்க்கை. கேது கடகத்தில் உள்ளது. 4 ஆம் வீடு மேஷத்தில் சூரியன் 7° (அஸ்வினி) புதன் 23° (பரணி) சேர்க்கை உள்ளது. இதில் வலிமையான புதன் திசை எப்படி இருக்கும் ஐயா?
ஐயா வணக்கம் கன்னி வீட்டில் குரு 8 டிகிரி சனி 11 டிகிரி சுக்கிரன் 12 டிகிரி தேய்பிறை சந்திரன் 15 டிகிரி சூரியன் புதன் துலத்தில் புதன் சுக்கிரன் பரிவர்த்தனை இதில் யார் வழுத்தவர் ஐயா
வணக்கம் ஐயா 🙏🏻. கோச்சார அதிக நாள் இருப்பதால் (குரு சனி) . ஜாதகத்தில் ரிஷபத்தில் ராகு தற்போது கோச்சார குரு ரிஷபத்தில் நிலைத்த வீடு. இதை பலன் எடுக்க பயன்படுத்தலாமா ஐயா🙏. குரு ராகு இணைவதாக. பலன் பொருந்துமா.ஒரே நட்சத்திரம். 🙏🏻ராகுவை குருவாக சுக்கிரன் ஆக எடுக்கலாமா. தனுசு லக்னம் சுக்ர திசை.
சார் வணக்கம் ..எனக்கு மேஷ லக்கணம் லக்கணத்தில் குரு&கேது குரு 24 degree கேது 17 degree ல் இருக்கு இதில் எந்த கிரகம் வலிமை ...லக்கணத்தில் குரு திக்பலம் னு சொல்லுவாங்க அதான் கேட்கிறேன் சார்
வணக்கம் குருஜி, நீண்ட நாள் சந்தேகம். தயவு செய்து தீர்க்கவும். துலாம் லக்கினம், மகரம் ராசி, கும்பத்தில் - சூரியன் 311°5', புதன் 312°15', குரு 310°47', கேது 317°2', செவ்வாய் 329°13'. எவர் வலிமையானவர். குழப்பமாக உள்ளது குருஜி.
சார் வணக்கம். கும்பலக்னம் அனுஷம் 1,2,3 ல் முறையே புதன்,சனி, சுக்கிரன், மேலும் கேட்டை - 2 ல் சூரியன்,சித்திரை - 2 ல் செவ்வாய் மற்றும் சந்திரன். குரு நீசம். தற்போது 20,000 சம்பளத்தில் உள்ளேன் 80,000 சம்பளத்திற்கான உயர்பதவி 2 வருடங்களாக நிலுவையில் உள்ளது உயரதிகாரிகள் உதவி செய்வார்களா? பணம் கொடுக்க வேண்டுமா? சனி திசை சனி புத்தி சூரிய அந்தரம் டிசம்பரில் தொடங்குகிறது
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
orey cmt ah poda vendiyathu😂
சிறப்புங்க குருவே, மற்றவர்களுக்கும் புரியும் படி, எளிமையான முறையில் விளக்கங்கள் கொடுப்பதில் நீங்கள் தனித்தன்மை பெற்றுள்ளீர்கள் ❤
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏 ரொம்ப நாளாக நான் எதிர்பார்த்த தலைப்பு அப்பா 🙏🙏
ஓம் சரணாகத தீனார்த்த பரித்ரான பராயனே சர்வஸ்யார்த்திகரே தேவி நாராயணி நமஸ்துதே கேட்கவே இனிமையாக உள்ளது ஐயா. இத்தனை நாள் எனக்கு புரியவில்லை😅 .UA-cam app இன்று புதிய update வந்துள்ளது tamil subtitles இல் பார்த்தேன் . வாழ்க வளமுடன் ஐயா 🙏
You are the best trainer sir.
Without hiding, you reveal all the aspects of astrology. This is your best trait and strength. 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
வணங்குகிறேன் குருஜி
அய்யா நீண்ட நாள் எதிர்பார்ப்பு கிடைத்து விட்டது ,ரொம்ப நன்ிங்க sir ❤❤❤❤
சிறப்பு குருவே❤❤
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
காலை வணக்கம் குருஜி சிறப்பு தலைப்புக்கு நன்றி....
நன்றி குருஜி நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🎉
அருமையான விளக்கம் சார்
Vanakkam Guruji ❤❤🎉🎉
Tq a lot guruji 🙏informative and well explained 👍👏👏🙏😊🙋
Neenga sonna Suryan Sani example.. exactly en jathagam la irukku
Neenda naal doubts enaku sir
Thanks sir 🙏🏻
Idhula uccha Sani enaku lagnathipathy vera
(Magara lagnam)
Enaku 10 aam veetil, Thulam il
Suryan + Sani + Guru also
3 graham in kendram
தெளிவான விளக்கம் 🙏
வணக்கம் குரு ஜீ. மிகவும் அருமையான பதிவு.மிகவும் நன்றி.
உங்கள் மூலம் கடவுள் காண்கிறேன் ஜோதிடம் கடவுள் நீங்கள் தான் வணங்கி நமஸ்காரம் செய்து கொண்டு வணங்கினேன் நன்றி குருஜி அவர்களுக்கு வணக்கம் நன்றி ஜெக்காசுசேகர் திருநகர் மதுரை மாவட்டம்
நன்றிகள் ஜி 🙏
Very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🌹🌹🤝
Rahu kedhu oda saerndha Graham aatchi utcham petrirundhalum powerful kedayadha sir?
சூப்பர் சார்
வேறு வேறு வீட்டீல் இருந்து ஐந்து DEGREE க்குள் இணைந்திருந்தால் அதுவும் இணைவு தான குரு ஜி
No
Kaakai vanakkam ji🙏graga inaivil valuthavar patri arumaiyana kanoli ji 🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
இனிய காலை வணக்கம் ஐயா!!
My son Danur lagnam mithuna rasi 7il suriyan budan ( aatchi asthangam) chandran, sani ( thikbalam) who's powerful guruji. Pls reply guruji plss..
Absolutely right❤🎉
வணக்கம் ஐயா,
ஒரு வேளை மீனத்தில் குரு மற்றும் சுக்கிரன் இருந்தால் அல்லது மகரத்தில் சனி மற்றும் செவ்வாய் இருந்தால் யார் வலிமை பெற்றவர்?
காலை வணக்கம் சார் 🙏
Amazing Explanation
நன்றி குருவே ❤🎉🙏🏻
Sir....naan 2, 3 times kettu iruken
Plz intha video podunga 👍🏻
Natchathira saaram இணைவு aaguma ? Entha level varai ?
Like grahangal
1. Kooda sernthu
2. Paarvai - 7aam or special paarvai
3. Veetil- like Sevvai i in Thanusu raasi ....Sevvai + guru inavu aaguma ?
4. Natchathira saaram - eg Chandran anushathil nindral புனர்பு dosham aaguma ?
Natchathira saaram pathi oru detailed video podunga plz 🙏🏻
Thanks sir ❤
இனிய காலை வணக்கம் குருஜி🙏
சிறப்பு
Ayya vanakkam Pradeep mannargudi
Vanakam Aiya rishabathil guru sani irukirargal guru rohini nakshatra thil ullar sani kiruthigai nakshatra thil irukirar simma lagnam simma rasi appo edhil yaar valuthavar
Sir na unga biggest fan
Ayya nandri
Very nice sir good explain we are understand that Easley🙏🙏🙏
Nandri Guruji
Guruji enaku mesham rasi kanni lagnam bharani natchathiram guru in 9th house( rishabam) sukran in 7th house (meenam) now guru dhisai pudhan pudhuyil July 2024 la oru kidney eduthutanga age 48 now I'm normal maaragam tharuma dhisai mudivadharkul pls sir sollunga
Vanakkam guruji
Vanakkam sir
Sir sani thulamil irrukar. Suryan viruchigathil irrukar. Sani asthamanam udan budhan, raahu. Ippo yar valuthavar
Sir thulamil pournami chandran and vakra sani swathi 1 and 4 patham .. at the same time meshathil suriyan and sevvai barani 1 and 4 patham.. eppothu thulamil yar valuthavar?
குரு ஜி வணக்கம் குரு ஜி
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி ❤❤❤❤❤
வணக்கம். தனுசு லக்னம். தனுசில் சூரியன் - மூலம் 3ம் பாதம் புதன் - பூராடம் 1ம் பாதம் கேது - பூராடம் 3ம் பாதம் யார் வலிமை என்று கூறுங்கள் ஜயா
இரண்டு பாவ ஒரு சுப கிரக கிரகங்கள் சேர்க்கை பலன் சொல்லுங்கள் குருஜி
Ayya வணக்கம்
குரு உட்சம் கடகத்தில் சூரியன் இணைவு,மகரத்தில் சந்திரன் எந்த கிரகம் வழு ayya
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
காலை வணக்கம் குருஜி
Correct explain sir 🎉
காலை வணக்கம் ஐயா 🎉🎉
ஐயா கால்நடை மருத்துவர் ஆகுபவர்களின் ஜாதக அமைப்பு எவ்வாறு இருக்கும் ஐயா ஒரு வீடியோ போடுங்க 🙏🙏🙏
வணக்கம் குருஜி 🙏🙏🙏
செவ்வாய் மகரத்தில் உட்சம் with சூரியன் 2° யில் but செவ்வாய் அஸ்தமனம். Who is stronger here sir ?
வணக்கம் குருவே🙏🙏🙏
பெண் சாபம் பற்றிய காணொளி தாருங்கள் குருவே நன்றி
Sir thanusu lagnam,6 il sani rohini/2, raghu miruchirisham/2.Yaaru valuthavar sir?
வணக்கம் அண்ணா ❤❤
Good morning sir, good information, thank you sir..
அய்யா வணக்கம் 🙏💜🙏
மேசம் லக்கினம் கும்பத்தில் சூரியன் செவ்வாய் சனி இணைவு
சூரியன் சதயம் 3 ல். 14டிகிரி சனி பூரட்டாதி 2ல் 24 டிகிரி செவ்வாய் பூரட்டாதி 3ல் 28 டிகிரி
இப்பொழுது சனி திசை/புதன் புத்தி நடைபெறுகிறது எனக்கு எதிர் காலம் எவ்வாறு இருக்கும் என்று தாங்கள் கூற ஆவலோடு இருக்கிறேன் 🙏💚🙏
நன்றி நற்பவி நன்றிநற்பவி
💚💜💚💜💚💜💚💜💚💜💚💜💚💜
நான் மகர லக்கினம் (உத்திராடம்), கும்ப ராசி (பூரட்டாதி). லக்கின மகரத்தில் சனி ராகு சேர்க்கை. கேது கடகத்தில் உள்ளது. 4 ஆம் வீடு மேஷத்தில் சூரியன் 7° (அஸ்வினி) புதன் 23° (பரணி) சேர்க்கை உள்ளது. இதில் வலிமையான புதன் திசை எப்படி இருக்கும் ஐயா?
Ayya enaku oru ayyam suryan meenathil 6degree anal sevvai kumbathil 23 degree (suryan chevvai 13 degree, chevvai kethu 1 degree kul, chevvai en jathakathil asthagama iruka sollunga ayya
Kanni lagnam 2 il suriyan udan guru sukran.. + sani utcham and puthan asthamanam 🙏.. Yeppadi irrukum.. Romba kadan? 11/11/1982..time..3:36am..delhi🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் கன்னி வீட்டில் குரு 8 டிகிரி சனி 11 டிகிரி சுக்கிரன் 12 டிகிரி தேய்பிறை சந்திரன் 15 டிகிரி சூரியன் புதன் துலத்தில் புதன் சுக்கிரன் பரிவர்த்தனை இதில் யார் வழுத்தவர் ஐயா
வணக்கம் குருவே ❤😊
vanakkam guruji 🙏🙏🙏
Sir mesalaknam katakathil guru chandiran puthan simmathil Sani suryan suriyan vargothamam kanniyil sukiran sevvai Raghu sukkiran vargothamam meenathil keathu guru Poosam ⭐ guru ucham chandiran aachi suriyan aachi vargothamam, guru, suryan, chandiran
Om namo narayanaya 🙏🙏🙏
I am the first viewer ❤❤
In my daughter horoscope, Jupiter at 15°and moon at 5° which planet is strong? please explain.
சிம்ம லக்கினம் 2 யில் செவ்வாய் கேது 6 யில் இது இணைவா
👌
வணக்கம் live program எப்போது 🎉🎉🎉
வணக்கம் சுவாமி ஜீ.திண்டிவனம் சின்னுசாமி
Thank you🙏💕
Guruji avargale, oru kelvi
Mithuna lagnam, guru - Uthrattathi 4aam paadham mattrum suryan - Uthrattathi 3aam paadham.
Guru aatchi veetil maatrum surya dhikbalam petru irukum. Idhil yaar balam aanavar? 7aam athipathi nilai enna guruji? Thirumana vaalkai edhavadhu paadhika paduma?
Little
வணக்கம் ஐயா 🙏🏻. கோச்சார அதிக நாள் இருப்பதால் (குரு சனி) . ஜாதகத்தில்
ரிஷபத்தில் ராகு தற்போது கோச்சார குரு ரிஷபத்தில் நிலைத்த வீடு. இதை பலன் எடுக்க பயன்படுத்தலாமா ஐயா🙏. குரு ராகு இணைவதாக. பலன் பொருந்துமா.ஒரே நட்சத்திரம். 🙏🏻ராகுவை குருவாக சுக்கிரன் ஆக எடுக்கலாமா. தனுசு லக்னம் சுக்ர திசை.
வணக்கம் சார்
Sir, thankyou🙏🙏👌👌
துலாம் ராசியில் சூரியன் சந்திரன்,செவ்வாய்,கேது என்றால் இதில் யாருக்கு பலம் அதிகம்.
ராகு சாரதில் நிற்க்கும் சூரியன் சுக்ரன் ராகு.
ராகு திசையில் சூர்ய, சுக்ர புத்திகள் எவ்வாறு செயல்படும் ஐயா
👍
ஐயா மகர லக்னம் 3 ஆம் வீடு காலியாக உள்ளது குரு 11 ல் இருந்து செவ்வாய் 8 ல் இருந்து 3 ஆம் வீட்டை பார்க்கிறார்கள் எப்படி இருக்கும் ஐயா good or bad
சார் வணக்கம் ..எனக்கு மேஷ லக்கணம் லக்கணத்தில் குரு&கேது குரு 24 degree கேது 17 degree ல் இருக்கு இதில் எந்த கிரகம் வலிமை ...லக்கணத்தில் குரு திக்பலம் னு சொல்லுவாங்க அதான் கேட்கிறேன் சார்
புத்தாண்டு பலன் போடுங்க 2025
கார்த்திகை 1 ஆம் பாதத்தில் ராகு, கார்த்திகை 2 ஆம் பாதத்தில் தேய்பிரை சந்திரன் இது இணைவாக வருமா குருஜி. இதில் யார் வலியவர்?
Yes
வணக்கம் குருஜி, நீண்ட நாள் சந்தேகம். தயவு செய்து தீர்க்கவும். துலாம் லக்கினம், மகரம் ராசி, கும்பத்தில் - சூரியன் 311°5', புதன் 312°15', குரு 310°47', கேது 317°2', செவ்வாய் 329°13'. எவர் வலிமையானவர். குழப்பமாக உள்ளது குருஜி.
❤❤❤❤
Good morning sir🎉🎉🎉
Good morning 🌄
கும்ப லக்னம்: சிம்மத்தில் 28 டிகிரியில் புதன் கன்னியில் 2 டிகிரியில் சுக்ரன்.இது க்ரஹ இணைவு என்று எடுத்துக் கொள்ளலாமா ஐயா?
No
மிக்க நன்றி ஐயா 🙏🏻
hi sir....
Good morning sir
கடகத்தில் குருவும் சந்திரனும் பூசம் 3இல் 9ஆம் வீடு
சார் வணக்கம் சந்திரன் ராகு இணைவுல 5 டிகிரிக்குள் இருக்கிறாங்க எப்படி கண்டு பிடிக்கிறது
சார் வணக்கம். கும்பலக்னம் அனுஷம் 1,2,3 ல் முறையே புதன்,சனி, சுக்கிரன், மேலும் கேட்டை - 2 ல் சூரியன்,சித்திரை - 2 ல் செவ்வாய் மற்றும் சந்திரன். குரு நீசம். தற்போது 20,000 சம்பளத்தில் உள்ளேன் 80,000 சம்பளத்திற்கான உயர்பதவி 2 வருடங்களாக நிலுவையில் உள்ளது உயரதிகாரிகள் உதவி செய்வார்களா? பணம் கொடுக்க வேண்டுமா? சனி திசை சனி புத்தி சூரிய அந்தரம் டிசம்பரில் தொடங்குகிறது
மிதுன லக்னம் லக்னத்தில் குரு ராகு 6 டிகிரி இடைவெளியில் இதில் ராகு அதி நட்பு சுயசாரம் பொருந்துமா இல்லை குரு திக்பலம் பொருந்துமா ??? ஐயா
Yes
வணக்கம் 🙏 ஐயா
கேது உடன் குரு இணைந்தால் என்ன பலன் எதன் ஆதிக்கம் அதிகரித்தது இருக்கும் விளக்கம் தாருங்கள் ஐயா
நன்றி ஐயா
Kedhu
@ நன்றி ஐயா