Це відео не доступне.
Перепрошуємо.

சனி பகவான்செய்யும் வேலைகள் | Works done by Sani Bahavaan

Поділитися
Вставка
  • Опубліковано 11 лют 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

КОМЕНТАРІ • 126

  • @kailashkerthick2048
    @kailashkerthick2048 5 місяців тому +2

    10:57 dhanusu lagnam

  • @priya....6684
    @priya....6684 6 місяців тому +11

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @user-qr6nz7bq6t
    @user-qr6nz7bq6t 6 місяців тому +1

    நன்றி குருஜி என் மகளுக்கு இது போன்று தான் இருக்கிறது உங்கள் ஆசிர்வாதம் கிடைத்தால் நன்றாக இருக்கும்

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 6 місяців тому +2

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏

  • @roopas8655
    @roopas8655 6 місяців тому +2

    Tq a lot guruji 🙏valuable video and excellent explanation 👍👏👏😊

  • @kanagaraj3319
    @kanagaraj3319 6 місяців тому

    வணக்கம் குருஜி நானும் மகர லக்ணம் என் மனைவியும் மகர லக்ணம் சுக்கரன் வீட்டில் அமர்ந்த சனி பாகவான் நன்றி குறிஜி

  • @RaviChandrab-zi2ly
    @RaviChandrab-zi2ly 6 місяців тому

    உண்மையான ஜோதிடம் ஒளிவு மறைவு இல்லாத எதார்த்தம்

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 6 місяців тому +1

    Thank you sir for your clear explanation of works of sani bhagavan 🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 6 місяців тому +2

    அண்ணா costume super anna ❤️🎉

  • @shankarnarayanan607
    @shankarnarayanan607 5 місяців тому

    கோடானு கோடி நன்றி குருநாதா 🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 6 місяців тому +1

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 6 місяців тому +1

    சிறப்பு..👌சரியாக பொருந்தும் சிறந்த பதிவு... மிக்க நன்றி ஐயா... 🙏💐🙏

  • @gowsia2202
    @gowsia2202 6 місяців тому

    *வணக்கம் குருஜி உங்க Shirt சூப்பர்*👌👌👌

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 6 місяців тому

    துலாம் லக்னம் 4ம் அதிபதி 5ம் அதிபதி சனி பகவான் ரிஷப த்தில் வக்கிரக நிலையில் அமர்ந்துள்ளார் நல்ல அமைப்ப தாழ்மையுடன் பதில் கூறுங்கள் குருஜி அவர்களே எனக்கு அடுத்த வரும் தசை சனி மகா தசை

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz 6 місяців тому +1

    Aiya neenga magarasana irukanum. Naan rishaba lagnam. Enakku ippo sani maha thesai nadakudhu 😊🙏

  • @Smidr007
    @Smidr007 6 місяців тому +2

    வணக்கம் ஐயா, நான் விருச்சிக லக்னம்.. தற்சமயம் சுக்ர திசை சனி புத்தி நடப்பில் நீங்கள் கூறியது போல் முயற்சிகளில் எப்பொழுதும் தடை. முன்னேற்றத்தில் தடை, உத்யோகத்தில் பிரச்சினை, உயர்கல்வி பெறுவதில் தடை, சொத்து சிக்கல் போன்றவை உள்ளது. இதற்கு என்ன பரிகாரம் ஐயா ? 🙏

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 6 місяців тому +1

    வணக்கம் குருஜி ஒருவர் போன பிறவியில் செய்த பாவம் என்ன? அதற்கு அவர் இந்த பிறவியில் தண்டனை அனுபவிக்கிறாரா? என்பதை ஜாதகத்தை பார்த்து எப்படி அறிந்து கொள்வது வீடியோ போடுங்க நன்றி 🙏.

  • @palanisamy4703
    @palanisamy4703 6 місяців тому

    Nan kadaka laknam aanal kumba raasi.enaku Sani thisail nalla padipu veedu ellam kidaithathu.. Sani 8 ill

  • @okay9906
    @okay9906 6 місяців тому +1

    *ஏழில் சந்திரன் தரும் திருமண தோஷம்* video pending sir

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 6 місяців тому +2

    Miga,miga,arumaiyana,vilakkam,nandrisir🙏🙏✨✨❣️❣️🌹🌹

  • @geethamohan3090
    @geethamohan3090 6 місяців тому +1

    Awesome explanation sir. Thanku so much. 🙏

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 6 місяців тому

    Thank you guruji 🙏 my son mahara laknam thulaamil sani with raghu.

  • @santhafireservice5495
    @santhafireservice5495 5 місяців тому

    ❤நமஸ்காரம் ஐயா

  • @MASTER-fw4tn
    @MASTER-fw4tn 6 місяців тому

    விருச்சிக லக்கினத்தில் சனி புதன் சூரியன்,, a மீனதில் உள்ள குரு தனது 9 பார்வையால் பார்த்தால் ,, அதன் பலன் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் குருவே,,அடுத்த வாரம் எனக்கு சூரிய தசை ஆரம்பம் குருவே ,,நான் மீன ராசி ரேவதி நட்சத்திரம்

  • @manickarajraja8818
    @manickarajraja8818 6 місяців тому

    Vanakkam anna good night manickaraja

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 6 місяців тому

    குருவே வணக்கம் கடக லக்னம் லக்னத்தில் சந்திரன் சனி பூச நட்சத்திர சாரம் எந்த மாதிரி பலன் இருக்கும்

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 6 місяців тому +1

    Welcome sir 🙏🙏✨✨🌹🌹

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 6 місяців тому

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 6 місяців тому

    நன்றி guruji

  • @sivayogi6570
    @sivayogi6570 6 місяців тому

    காலை வணக்கம் குருஜி🙏

  • @venkateshofficial6680
    @venkateshofficial6680 6 місяців тому

    Punarpoo dhasam vedio guruji ❤

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 6 місяців тому

    அன்பு வணக்கம் அண்ணா ❤

  • @user-bv4cz3ud3j
    @user-bv4cz3ud3j 6 місяців тому

    வணக்கம் குருஜி

  • @skamarajsanjai-pj6zl
    @skamarajsanjai-pj6zl 6 місяців тому

    நன்றிகள் குருஜி

  • @NishaSiva-kw4cb
    @NishaSiva-kw4cb 6 місяців тому

    ❤❤❤❤❤❤❤ 5:09

  • @sudhan007
    @sudhan007 6 місяців тому

    அய்யா வணக்கம் 🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 6 місяців тому

    நன்றி தல" 🎉❤

  • @lathamahesh241
    @lathamahesh241 6 місяців тому

    சிறப்பு சிறந்த பதிவு நன்றிகள் ஜீ 🙏

  • @ssuganthi2537
    @ssuganthi2537 6 місяців тому

    வணக்கம் சார் 🙏

  • @goodchanges7883
    @goodchanges7883 6 місяців тому

    Vanakkam guruji

  • @vkkkaran
    @vkkkaran 6 місяців тому

    வணக்கம் குருவே 🙏

  • @murugesanmurugesan5085
    @murugesanmurugesan5085 6 місяців тому

    வணக்கம் ஐயா ❤

  • @RaviChandrab-zi2ly
    @RaviChandrab-zi2ly 6 місяців тому

    ஒவ்வொரு லக்னத்துக்கும் தெளிவான பதில் இதைவிட சிறப்பு என்ன வேண்டும்

  • @sathishkumark7523
    @sathishkumark7523 6 місяців тому

    Sir na unga biggest fan

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 6 місяців тому

    மிக்க நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼

  • @user-fl6wc4iu3w
    @user-fl6wc4iu3w 6 місяців тому

    Always eager to watch ur videos

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 6 місяців тому

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @shaaravind909
    @shaaravind909 6 місяців тому

    வணக்கம் அண்ணா🙏🎉😊

  • @balakumaran492
    @balakumaran492 6 місяців тому

    வணக்கம் ஐயா

  • @gokulmithun1744
    @gokulmithun1744 6 місяців тому

    Vanakkam guru ji

  • @tamilselvirajasekar675
    @tamilselvirajasekar675 6 місяців тому

    Nandri Sir

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 6 місяців тому

    நன்றி ஐயா

  • @thanigaivelyivi457
    @thanigaivelyivi457 6 місяців тому

    Arumai ayya ❤

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 6 місяців тому

    Namaskaram ji 🙏

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 6 місяців тому

    Happy morning guruji 😊

  • @jamunaramki9158
    @jamunaramki9158 6 місяців тому

    Kadalakanam Maharashtra rasi 10l sani tharpodhu sani thasai eppadi irukum sir

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 6 місяців тому

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @indirakumar5986
    @indirakumar5986 6 місяців тому

    Vanakam Guruji...Pls upload effect planet in 12th house....Thank you

  • @sooriyaprabha
    @sooriyaprabha 6 місяців тому

    வணக்கம் குருஜி.For my Husband simha lagnam sani பகவான் dhasa .சனி பகவான் in துலாம்.மிதுனத்தில் குரு.குருவின் 5ம் பார்வையில் சனிபகவான். எப்படி இருக்கும்?

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 6 місяців тому

    Guruji namate sir a quiz rishba laknam sani is in 2nd place as vakram starting and budhan is in 9th place as parivarthinai this type of combination is good for the. Jagathar. Pls explain thak u sir

  • @tamilpraba313
    @tamilpraba313 6 місяців тому

    சார்,கடக லக்னம்-ஹஸ்தம் நட்சத்ரம்.உச்சம்பெற்று செவ்வாயோடு இணைந்து திசை நடத்தவிருக்கிறார்.வீடுகொடுத்த சுக்ரன் லக்னத்தில்.சற்றுபயமாகத்தா உள்ளது ஐயா.

  • @prinzela2323
    @prinzela2323 6 місяців тому

    Nantri.nantri

  • @ArunKumar-dz1ji
    @ArunKumar-dz1ji 6 місяців тому

    Ayya magara laknam 6il sani 9il puthan kanni il sani thasa nallatha

  • @37.lavanya.s93
    @37.lavanya.s93 6 місяців тому

    Good morning sir super

  • @karuppasamias4665
    @karuppasamias4665 6 місяців тому

    Thank you sir

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 6 місяців тому

    Thank you sir❤❤❤😊

  • @ArunKumar-dz1ji
    @ArunKumar-dz1ji 6 місяців тому

    Magara laknam 6il sani 9il puthan kanni il sani thasa nallatha

  • @umadevis4124
    @umadevis4124 6 місяців тому

    Viruchiga laknam magara rasi epdi irukum nga

  • @manickamthirupathy7538
    @manickamthirupathy7538 6 місяців тому

    வணக்கம் சார், திருக்கணித பஞ்சாங்கம், வாக்கிய பஞ்சாங்கம் இரண்டிலும் கிரகங்கள் மாறி உள்ளது.இதில் எது சரி?

  • @saravananpadmanaban6681
    @saravananpadmanaban6681 6 місяців тому

    Simma vetil sani irundhal? Dhanusu lagnam

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 6 місяців тому

    Nice Sir 🙏🙏

  • @venivelu4547
    @venivelu4547 6 місяців тому

    Sir, thankyou🙏🙏👌👌

  • @sasukeetitachiuchiwa5798
    @sasukeetitachiuchiwa5798 6 місяців тому

    Super 👌

  • @user-ot7bo8zd9p
    @user-ot7bo8zd9p 6 місяців тому

    Sani in 10th place for dhanur laknam. Work or business to get success

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 6 місяців тому

    Vannakkam guruji. For simma lagnam and thula rasi, will sani be ok after middle age?

  • @nitra6718
    @nitra6718 6 місяців тому

    Swamiji, risibam lagnam. Sani and budan together in mitunam..how will sani dasa sukir buti

  • @maheshwareng901
    @maheshwareng901 6 місяців тому +1

    🙏🙏🙏

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 6 місяців тому

    First comment sir

  • @Chayaaa2002
    @Chayaaa2002 6 місяців тому

    ❤ appa

  • @drsribharani
    @drsribharani 6 місяців тому

    வணக்கம், உங்களிடம் ஜாதகம் பார்க்க விரும்புகிறேன். நேரில் பார்க்கலாமா ? முகவரி கிடைக்குமா ? சார்

  • @ajanthavicknarajah5835
    @ajanthavicknarajah5835 6 місяців тому

    SriRamJi Sir, மகர ராசி மீன லக்கினம் என்றாலும் தாங்கள் சொல்வது பொருந்துமா இல்லை கொஞ்சமேனும் மாறுபடுமா?

  • @muraliswaminathan1077
    @muraliswaminathan1077 6 місяців тому

    Thank you for the video. If sani is in retrograde motion (vakram), will these predictions change?

  • @DineshKumar-dd8rc
    @DineshKumar-dd8rc 6 місяців тому

    🙏🙏🙏 ayya magararasi katagalakkanam age 43 sanithasiarampam sani guru kaniel oollathu thasa eppati erukkum please sir solluengal

  • @malaparvatham3185
    @malaparvatham3185 6 місяців тому

    Simma laknam menam sani kethu, guru maharam. Now sani dasa. In hospital in isolation for one year
    How is the future

  • @riyavelu563
    @riyavelu563 6 місяців тому

    🙏

  • @BabuR-ky5qm
    @BabuR-ky5qm 6 місяців тому

    ஜயா வணக்கம் ஒரு சின்ன கேள்வி கன்னிலக்கனம். லக்கனாதிபதி புதன் 11ல் வர்கோத்தமம் மிதுனம் ராசி சந்திரன் புதன் பரிவர்த்தனை அடுத்த வருடம் புதன் தசை வருகிறது புதன் தசை எப்படி இருக்கும் ஜயா இந்த ஒரு கேள்விக்கு பதில் தாருங்கள் ஜயா

  • @rajeshwarics7193
    @rajeshwarics7193 6 місяців тому

    ஐயா நான் ரிஷப லக்னம் 10 இல் சனி .செவ்வாய் 4 ஆம் பார்வை மற்றும் குருவின் 5 ஆம் பார்வை பெற்றுள்ளது. இங்கு சனி பகவனின் நிலை என்ன ஐயா.

  • @anbumahesma944
    @anbumahesma944 6 місяців тому

    Vanakkam guru ji Rasikkum ithu porunthuma guruji

  • @user-lv3el3qb6j
    @user-lv3el3qb6j 6 місяців тому

    Thanusu lakkinam 11 l sani sukkiran ,sanidisai nadakkirathu ,nanmaiya sir

  • @srikanth6755
    @srikanth6755 6 місяців тому

    குருஜி வணக்கம் என் மகன் வயது 11. துலாம் லக்னம் . லக்னத்தில். (விசாகம் நட்ச்சத்திரத்தில்).(சனி குரியன் புதன் சுக்ரன். நான்கு கிரகங்கள்.) 3ல் தனுசில் சொவ்வாய். 10ல் கடத்தில் குரு. இப்பொழுது சனி திசை சனிபுத்தி. 29 வயது வரை. உச்சம் பெற்ற சனி திசை .என்ன படிக்க வைக்லாம் ? என்ன துறை.கிடைக்கும்.?

  • @user-yw6sp5lq3e
    @user-yw6sp5lq3e 6 місяців тому

    நன்றி சார் துலாம் லக்கணம் விருச்சிகம் ராசி சனி புத்தி நடப்பு சனிபகவான் பாதிப்பு இருக்குமா சார்

  • @vishnofc
    @vishnofc 6 місяців тому

    வணக்கம் குருஜி தனுசு லக்னம் 10 ல் சூரியன், புதன், சனி. சனி சித்திரை 1 ம் பாதம். சனிதசை எப்படி இருக்கும் குருஜி❓

  • @prabhagopi6578
    @prabhagopi6578 6 місяців тому

    விருட்சிக லக்னம் ரிஷபத்தில் குரு சனி சேர்ந்து இருப்பது நல்லது தானா ஐயா?

  • @deepakrahul7554
    @deepakrahul7554 6 місяців тому

    sir kp system பாவ கட்டத்தை பயன் படுத்தலாமா.. நன்றி🙏🏽🙏🏽

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 6 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @sashikumar5402
    @sashikumar5402 6 місяців тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 6 місяців тому

    6:30 kekkave Payama iruku simma lagnam sani thasasai varum risapathil sani raki serkai

  • @srivishnu3642
    @srivishnu3642 6 місяців тому

    சார் ராகு தோஷத்துக்கு அசைவ உணவுகள் தானம் தரலாம் என்று ஒரு ஜோதிடர் பேசி இருக்கார். இது எத்தனை சதவீதம் உண்மை சார் ?

  • @user-lv3el3qb6j
    @user-lv3el3qb6j 6 місяців тому

    Thank you sir

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k 6 місяців тому

    🙏🙏