தசாநாதனும் குரு பார்வையும் | Dasanathan and the Guru's vision

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Welcome to Mercury Events
    EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
    At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
    Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
    Mercury events
    Phone: +91 99406 99870 / +91 99406 99873
    EMAIL: contact@mercuryevents.in
    Instagram: www.instagram....
    Website: mercuryevents.in/
    This channel is owned by
    MERCURY MEDIA

КОМЕНТАРІ • 176

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 2 місяці тому +26

    ❤❤❤❤❤❤தாங்கள் தான் இப்போது கண்களுக்கு தெரிந்த குரு..., எங்களை குரு பார்த்து கொண்டு இருக்கிறார்.. 🙏🙏🙏🙏🙏

  • @tamilgamingff3511
    @tamilgamingff3511 2 місяці тому +5

    ஐயா வணக்கம் மிகவும் நன்றி ஐயா🙏💐 எனக்கு அவயோக கிரகம் தசை நடக்கிறது உச்சம் பெற்ற குருவின் பார்வையில் இருந்து எனக்கு சற்று பயமாக இருந்தது இதை கேட்ட பிறகு நிம்மதியாக உள்ளது நன்றி ஐயா🙏💐 மிக்க நன்றி🙏

  • @sarojinishanmugam8933
    @sarojinishanmugam8933 2 місяці тому +3

    குருஜி அவயோக தசைகளின் அவயோகங்களை தாங்கும் வல்லமை கிடைக்கும் என மிகச்சரியான வார்த்தைகளை பொறுத்தி இருக்கிறார்கள். அவயோக தசைகளில் அவயோங்களே நடக்காது என எடுத்த கொள்ளாமல் அதை தங்கும் சக்தி நமக்கு கிடைக்கும் என தெளிவான விளக்கத்திற்கு நன்றிங்க

  • @priya....6684
    @priya....6684 2 місяці тому +3

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @rajarathinamraman2521
    @rajarathinamraman2521 2 місяці тому

    ஐயா நான் கடவுளை கண்டதில்லை, உங்கள் ரூபத்தில் தான் கடவுளை காண்கிறேன். பாமர மக்களும் ஜோதிடம் கற்றுக்கொள்ளும் ஆசிரியராக உலா வந்து கொண்டிருக்கிறீர்கள். மேலும் பலநூறு ஆண்டுகள் நீங்கள் வாழ்வதற்கு இறைவன் அருளாட்சி புரிவார், என்றும் இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன். ஜோதிடம் கற்றுக்கொள்ள 300 ஆண்டுகள் ஆகும் என்று கூறினார்கள் கட்டாயம் அந்த 300 ஆண்டுகள் நீங்கள் வம்ச விருத்தியோட வாழ இறைவனைப் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் ஐயா. மேலும் வாழ்ந்தால் எங்களுக்கு சந்தோசம் தான் ஐயா ஏழைகளுக்கு இறைவன் வடிவம் நீங்கள்....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajansubbaian2405
    @rajansubbaian2405 2 місяці тому

    குரு வணக்கம், இதை விட சிறந்த விளக்கத்தை யாரும் தர முடியாது... சிறந்த காணொளி..வரம்... நன்றிகள் பல

  • @s.venkatesan2340
    @s.venkatesan2340 22 дні тому

    Sirappu sir.....
    You are one and only ultimate sir 🎉

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 2 місяці тому +1

    Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️❣️❣️🤝

  • @beemadivya4580
    @beemadivya4580 2 місяці тому +1

    அன்பு வணக்கம் குருஜி வாழ்க வளமுடன்❤❤❤

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 місяці тому

    சிறப்புங்க அண்ணா 💐குருவே சரணம் 🙏வழக்கம்போல் அருமைங்க அண்ணா 💐🙏❤

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 2 місяці тому +1

    Iniya kalai vanakkamsir 🙏🙏

  • @swathika8450
    @swathika8450 2 місяці тому

    காலை வணக்கம் குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 காலையில் முதல் வீடியோ தங்கள் பதிவே.... நன்றி குருஜி 🙏🏻

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 Місяць тому

    நன்றிஐயா.❤❤❤🎉.

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 2 місяці тому +4

    குருஜி மத்திய அரசுபணி, மாநில அரசுப்பணி என்ன அமைப்பு வேண்டும் குருஜி...

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 Місяць тому

    Excellent interpretation Sir. Dr.M Ramki Murugan from Madurai

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r 2 місяці тому

    Ayya vanakkam pradeep mannargudi. Super.....

  • @ganeshr6441
    @ganeshr6441 2 місяці тому

    அதிஅற்புதமான விளக்கம் நன்றி சார்🙏🙏🙏🙏🙏

  • @astergarden968
    @astergarden968 2 місяці тому +4

    மிதுன லக்னம்..கன்னியில் இருக்கும் குருவை 10ம் பாவகத்தில் உள்ள செவ்வாய் பார்த்தால் மாரகம் ஏற்படுமா ஐயா

  • @maragathamvishwanathan1955
    @maragathamvishwanathan1955 2 місяці тому

    காலை வணக்கம் குருஜி அருமையான பதிவு நன்றி

  • @avenkatapathyhari8895
    @avenkatapathyhari8895 2 місяці тому +2

    உச்சம் பெற்ற குரு 16° 31' நிலையில் உள்ளார்.. தற்போது தசை நடத்தும் புதன் தனது சொந்த நட்சத்திரம் கேட்டையில் 22° 16' நிலையில் தனித்து உள்ளார்..
    குரு தனக்கு முன்னும் பின்னும் 5 டிகிரி பார்ப்பார் என்ற முறையில் புதன் குரு பார்வையில் இருந்து 1° விலகி உள்ளார்..
    இப்போது உச்சம் பெற்ற பலம் பொருந்திய குரு என்பதால் குரு பார்வை புதனுக்கு உள்ளதா இல்லையா?

  • @gthamaraiselvi5642
    @gthamaraiselvi5642 2 місяці тому +1

    சனி பார்த்த குருவின் தசை எப்படி இருக்கும் குருஜீ. அப்போது குருவின் பார்வையை வாங்கிய மற்ற கிரங்களின் பலன் பங்கப்படுமா? குருவே.

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 2 місяці тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @priyadharsini7778
    @priyadharsini7778 2 місяці тому

    Chandiran Rahu serkayum,rahu dasayum pathi video podunga guruji..thank you

  • @deepikaanandhkumar
    @deepikaanandhkumar 2 місяці тому

    Thankyou so much sir I asked this doubt to you u made this video today thankyou sir 😊❤

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl 2 місяці тому

    அன்புடன் இனிய காலை வணக்கம்🙏🙏

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 Місяць тому

    Excellent Ayya 🎉🎉

  • @shanmugadevasenapathy7555
    @shanmugadevasenapathy7555 2 місяці тому

    Excellent superb wonderful. What about vakraguru Parvai

  • @Sankar-g4b
    @Sankar-g4b 2 місяці тому +1

    திருநங்கை ஐதாகம் பற்றி பதிவு போடுங்க sir

  • @gowthamsabari1596
    @gowthamsabari1596 2 місяці тому

    Goodmoring thankyou sir 🙏🙏🙏

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 2 місяці тому

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @thirupurasundariponninatha1860
    @thirupurasundariponninatha1860 Місяць тому

    Thankyou Guruji🙏🙏🙏🙏🙏🙏

  • @kumaraveldhanbal906
    @kumaraveldhanbal906 2 місяці тому

    Excellent sir thank you 🙏🙏🙏 sir

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 2 місяці тому

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @prasannabca2002
    @prasannabca2002 2 місяці тому

    Good morning sir 🙏 excellent

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 місяці тому

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @kannang6812
    @kannang6812 2 місяці тому

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @goodchanges7883
    @goodchanges7883 2 місяці тому

    vanakkam guruji

  • @sivayogi6570
    @sivayogi6570 2 місяці тому

    காலை வணக்கம் குருஜி🙏

  • @smithcvs4186
    @smithcvs4186 2 місяці тому

    Guruvin nakshatra sarathil amarntha rahu mahadasai eppadi irukum? Athepol rahu pushkara navamsathil irunthaal antha thasai epadi irukum. Ithai patri videos poteengana nanraga irukum. Nanri ayya. I have learnt a lot from your videos

  • @AnandhaKrishnan-dn7eb
    @AnandhaKrishnan-dn7eb 2 місяці тому

    நல்லவிளக்கமும்ஆறுதலும்_____சபாஸ்

  • @venivelu4547
    @venivelu4547 2 місяці тому

    Sir, super🙏🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 2 місяці тому +1

    🙏🙏🙏

  • @dhanaSekar-f4t
    @dhanaSekar-f4t 2 місяці тому

    Vanakkam sir... Guru udan irukkum Kirangalin thasai pattrium podungal guruji

  • @abirami6071
    @abirami6071 2 місяці тому

    Good morning Sir.

  • @ShanthiM-d8l
    @ShanthiM-d8l 2 місяці тому

    Excellent sir

  • @sbabu4322
    @sbabu4322 2 місяці тому

    Super ji 🎉🎉🎉🎉

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h 2 місяці тому

    Happy morning Anna 🎉

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 2 місяці тому

    வணக்கம் குருஜி🙏🙏🙏

  • @thiyasrees998
    @thiyasrees998 2 місяці тому

    Good morning gurujii

  • @Selvan-le5xw
    @Selvan-le5xw 2 місяці тому

    லக்கினாதிபதி பார்வையில் தசாநாதன் பதிவு போடுங்கள்

  • @jothilakshmi3074
    @jothilakshmi3074 2 місяці тому

    Super 🎉🎉🎉❤

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 2 місяці тому

    Vanakkam guruji thulam laknam Meena raasi. Viruchagathil irunthu Chandran nai(valarpirai sapthami thithi) guru paarkiraar. Chandra thisai eppati irukkum guruji.

  • @saravanans1721
    @saravanans1721 2 місяці тому

    Dear Sir, As per the Vakkiya Panchangam (Srirangam Kovil Panchangam), Kumba lagnam, Rishabha Raasi, Lagnathipathi Sani in 5th place (vakram). Birth place: mathippatti, kulithalai, Karur District. During my marriage, porutham also checked based on vaakiyam. Now I checked some Jothidars in City like chennai, Saying as per the thirukkanitham, my raasi is mesham & lagnathipathi Sani in 6th place. Birth date/time: 07-03-1976. 6.43 AM. I know some basic principles of astrology. Predictions are matching exactly with vaakiyam. Bez in thirukkanitham, Raasi &lagnathipathi position is changing. My wife is viruchigarasi means 6x8 sastastaga amaippu. Kinly reply with your opinion.

  • @baskard5260
    @baskard5260 Місяць тому

    வணக்கம் சார்

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 2 місяці тому

    Thank you sir

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 2 місяці тому

    Nice Sir 🙏🙏

  • @sathiyaanandaraman4399
    @sathiyaanandaraman4399 2 місяці тому

    குருஜி விருச்சிக லக்னம்
    குரு கடகத்தில்
    சனி மீனத்தில்.
    தற்போது சனி தசை
    2030 வரை.

  • @dhanaSekar-f4t
    @dhanaSekar-f4t 2 місяці тому

    Vanakkam sir. Pournami chandren paarvail irukkum Kirangalin thasai pattrium podungal guruji......

  • @kalimuthu524
    @kalimuthu524 2 місяці тому

    குரு ஜி வணக்கம் குரு ஜி

  • @chidambaramr2559
    @chidambaramr2559 2 місяці тому

    வணக்கம் குருஜி

  • @veerapandi1490
    @veerapandi1490 2 місяці тому

    Good morning Anna

  • @nagulanmahalingam9107
    @nagulanmahalingam9107 2 місяці тому

    Vanakam sir .🙏 currently guru dasa star.. but still suffering.. viruchigam lagnam. 9th House vakra guru..when ..can get proper life?

  • @Ragumathi999
    @Ragumathi999 2 місяці тому

    Dasanathanai guru parakavilai , buthinathanai guru parthal enna palan sir

  • @kirthivikasini3880
    @kirthivikasini3880 2 місяці тому

    Good afternoon sir

  • @sivadharshini4909
    @sivadharshini4909 2 місяці тому

    Sir magara lagnam sun and budhanin thulam sukran in simam .....guru in dhanusu...ipa guru parvai sukranuka illai suriyanuka suriya dhisai yeapadi irukum

  • @MuniyappanMathu-bv1yh
    @MuniyappanMathu-bv1yh 2 місяці тому

    Super.sir. super.sir. super.sir

  • @muraliswaminathan1077
    @muraliswaminathan1077 2 місяці тому

    Thank you for this video. One question. Does guru paarvai to Sani in the horoscope benefit during ashtama sani or 7 1/2 sani?

  • @raviraj-vs9bp
    @raviraj-vs9bp 2 місяці тому

    குருவே வணக்கம் குருவிற்கு கேந்தரத்தில் நிற்கும் கிரகம் திசை நடத்தினாலும் நல்ல பலன் இருக்குமா
    கும்ப லக்கனம் சந்திர திசை சந்திரன் ஆட்சி மேசத்தில் குருவுடன் கேது
    லக்கன அதிபதி வர்கோத்தமம்
    ❤❤❤

  • @terrorboysgaming5805
    @terrorboysgaming5805 2 місяці тому

    Sir mesha laknam 8il guru 11il rahu guruvin kendhra paarvai rahu dhasai epdi irukum sir pls sollunga sir 🙏

  • @manickarajraja8818
    @manickarajraja8818 2 місяці тому

    Vanakkam anna good morning manickaraja

  • @SudalaiMane.p-xw5je
    @SudalaiMane.p-xw5je 2 місяці тому

    Ragu yugam? Howmuch

  • @Sivaraman-st7hr5rj5q
    @Sivaraman-st7hr5rj5q 2 місяці тому

    Neechabagam Rajayogam Sanni Dassa eppadi errukum?
    Guru parvai from Thulam
    Mesham Lagnam,

  • @user-fq4ec5qz9j
    @user-fq4ec5qz9j 2 місяці тому

    விருச்சிக லக்னம் 11ல் குரு சனி அஸ்தம் 1ல் இணைவு வக்ரம் சனி திசை யில் நோய் தாக்கம் 5ல் செவ்வாய் சூரியன் சுக்ரன் புதன் நோய் குணம் ஆகுமா கூறுங்கள் ஐயா 9:4:1981 9:36:Pm

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 2 місяці тому

    மிக்க நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼.நீச்ச குரு பார்வையும் பலனளிக்குமா சார்.

  • @user-ii3lk4wi3j
    @user-ii3lk4wi3j 2 місяці тому

    Ayya guru vin parvaiyil
    Ragu& kethu dasa pattri sollave illaye swamy. Please.....

  • @pbal023
    @pbal023 2 місяці тому

    வணக்கம் ஐயா,
    இந்த ஜாதகருக்கு 5ம் இடத்தில் சிம்மத்தில் ராகு வக்கிர குருவுடனும் செவ்வாயுடனும் மிகவும் நெருக்கத்திலும் ஓரளவு அருகில் சனியுடனும் கூடவே மாந்தியும் உள்ளது. வீடு கொடுத்த சூரியன் மீனத்தில் 12ல் மறைவு. ஆனாலும் குருவுடன் பரிவர்தனை. இங்கு எப்படி பலன் எடுப்பது?
    இங்கு ராகு கெட்டுள்ளாரா? வரப்போகும 18 ஆண்டுகால ராகு திசை எப்படியான பலனை தரும்? 07.04.1980 7.41 am யாழ்பாணம். தயவுடன் விளக்குங்கள். நன்றி 🙏

  • @ssuganthi2537
    @ssuganthi2537 2 місяці тому

    வணக்கம் சார் 🙏

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 2 місяці тому

    Valtha vayathu illai vanangiran guru ji 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balamuruganthiru5695
    @balamuruganthiru5695 2 місяці тому

    👌🙏

  • @ravaishnavi
    @ravaishnavi 2 місяці тому

    Thulam lagnam, sukran asthangam in kadagam. Guru is in 2 ND house.with 9 th vision seeing sukran and suriyan.sani is in 5th house seeing guru.it is good?

  • @sankaralingamrajee1634
    @sankaralingamrajee1634 2 місяці тому

    கோட்சார குருவின்
    பார்வைபெற்ற தசாநாதன் ஜாதகருக்கு நன்மை தருவாராஐயா?

  • @sharvana0082
    @sharvana0082 2 місяці тому

    Simma laknathil vakra Guru irundhal...

  • @esakkiammalnarayanan9575
    @esakkiammalnarayanan9575 2 місяці тому

    ஐயா வணக்கம் நான் 24.11.86ல் மகம் நட்சத்திரம் சிம்ம ராசி கும்ப லக்னம் .லக்னத்தில் செவ்வாய் குரு பார்வை இருக்கிறதா இப்ப சந்திர தசா நடக்கிறது மிகவும் மன அழுத்தம் பண கஷ்டம் இருக்கு இந்த நிலை எப்ப மாறும் ஐயா பதில் கூறுங்கள்

    • @s.r.arunprakash9491
      @s.r.arunprakash9491 2 місяці тому

      @@esakkiammalnarayanan9575 kumbam laknam thiruku 6 athipathi, simma rasiku 12 am athipathi.... Santhiran vanthalei manam konjam confuse akum...

    • @esakkiammalnarayanan9575
      @esakkiammalnarayanan9575 2 місяці тому

      @@s.r.arunprakash9491 நன்றி என் ராசியை குரு பார்கிறாறா

    • @s.r.arunprakash9491
      @s.r.arunprakash9491 2 місяці тому

      @@esakkiammalnarayanan9575 குரு பார்வை இருப்பதால் கடன் கட்டுக்குள் இருக்கும்...

  • @geethasuresh2554
    @geethasuresh2554 2 місяці тому

    வணக்கம் குருஜி... கும்பலக்னம்... துலாமில் சூரியன் புதன் சுக்கிரன்... சுக்கிரன் செவ்வாய் சாரம்... செவ்வாய் மகரத்தில் உச்சம்.... மிதுனத்தில் குரு, ராகு... தற்போது சுக்கிர தசை தொடங்கியுள்ளது.... இந்த தசை எப்படி இருக்கும் குருஜி.....நன்றி குருஜி...

  • @gowsia2202
    @gowsia2202 2 місяці тому

    *வணக்கம் குருஜி, ரிசப லகினம் மகர ராசி குரு திசை குரு புக்தி னடப்பு எப்பிடி இருக்கும் குருஜி*

  • @thilagavathiponnusamy4311
    @thilagavathiponnusamy4311 2 місяці тому

    மேஷம் லக்னம். சனி சிம்ம த்தில். தனுசு குரு பார்வையில் சனி இருக்கிறார். வீடு குடுத்த சூரியன் நீச்சம். சனி தசை எப்படி இருக்கும்? பாதகாதிபதி எப்படி செயல் படுவார்?

  • @senthilkumar1218
    @senthilkumar1218 2 місяці тому

    வணக்கம் அண்ணா
    ஒரு தனுஷ் லக்ன ஜாதகம்
    மகரத்தில் குரு, செவ்வாய், ராகு, சூரியன் இருக்கிறது. குரு நீச்சமாக
    இருக்கிறது ராகு தசை குடும்ப வாழ்க்கையை பாதிக்குமா அண்ணா

  • @saravanan.c2738
    @saravanan.c2738 2 місяці тому

    Kirakathai parkkamal auntha veetai matum parthu auntha veetuu kirakam thesai nadathinal palan yappadi irukum sir

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @venkatesht8327
    @venkatesht8327 2 місяці тому

    ஐயா இந்த அமைப்பு குரு வக்ரம் அடைந்துஇருந்தருளும் ஜாதகர் பெற இயலுமா?

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 2 місяці тому

    Vannakkam guruji. Magar lagnam magara rasi, uccha guru from kadagam seeing moon. Will moon's return paarvai decrease good effects of guru?

  • @KaleeswariEswari-qn4gb
    @KaleeswariEswari-qn4gb 2 місяці тому

    Dhasanathaananum guru serkaiyum thodarpum ipidi irunthal?😊

  • @sashikumar5402
    @sashikumar5402 2 місяці тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @amarangamingofficial1666
    @amarangamingofficial1666 2 місяці тому

    குரு தசை நடத்தி வருகின்றனர் பலன் எப்படி இருக்கும் 5 ம் பார்வை மேஷம் 7 ம் பார்வை சந்திரன்( பரிவர்த்தனை புதன்) 9 ம் பார்வை சனி செவ்வாய்

  • @Gowri2206
    @Gowri2206 2 місяці тому +1

    வணக்கம் ஐயா. கடக லக்னம். லக்னத்தில் சனி. 3 ல் தனித்த ராகு தற்போது தசை நடத்துகிறார். 11.இல் இருந்து குரு 5 ஆம் பார்வையாக ராகுவை பார்க்கிறார்.சனியின் 3 ஆம் பார்வையும் ராகுவிற்கு கிடைக்கறதே ஐயா? என்ன பலன்

    • @shrimahalakshmi-premium5868
      @shrimahalakshmi-premium5868  2 місяці тому

      50.50

    • @Gowri2206
      @Gowri2206 2 місяці тому

      @@shrimahalakshmi-premium5868 நன்றி ஐயா

    • @Gowri2206
      @Gowri2206 2 місяці тому

      குருவின் பார்வை சனி தோஷம் முழுவதயும் போக்கிவிடும் என நினைத்தேன் ஐயா! !!

    • @Gowri2206
      @Gowri2206 2 місяці тому

      நன்றி

  • @dhasan5794
    @dhasan5794 2 місяці тому

    தாங்கள் கூறியது போல்,எனக்கு ரிஷப லக்னமாகி,சந்திர தசா நடப்பில் உள்ளது,ஆனால் குரு சேர்ந்து சிம்மத்தில் அமர்ந்து தசா நடக்கிறது,பலன் எவ்வாறு இருக்கும் அய்யா…❤

  • @MrJazz24292
    @MrJazz24292 2 місяці тому

    🙏😇🙏

  • @bhoopathyv1884
    @bhoopathyv1884 2 місяці тому

    ஐயா வணக்கம் குரு 6ம் வீட்டை பார்க்கிறது 6ம் அதிபதி நீசமாக உள்ளார் அப்போது அந்த நீச தசா பலன் தருமா தராதா

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 2 місяці тому

    சார்🙏 ரிசபம் லக்கனம் லக்கனத்தில் சனி சந்திரன் 7,ல் குரு உள்ளது, சனி தசை நடக்கின்றது நல்லதா சார்🙏🙏🙏

  • @narendranarumugasundaram4515
    @narendranarumugasundaram4515 2 місяці тому

    மீனத்தில் இருந்துஅஸ்தங்கம் பெற்ற குருவின் ஒன்பதாம் பார்வையால் நன்மை உண்டா