உங்கள் சமையல் உணவு பலக்கம் நிறைய பார்த்து உள்ளேன் அருமை அருமை நீங்கள் சமைக்கும் போது பாணையை தொட்டு வணங்கும் பழக்கம் நம் முன்னோர்கள் வழியில் பின்பட்றுவோம்
First hats of all women's taste ku instant food saptu vazhura indha kalathula oru food ivlo kashta pattu samachi sapudringa really great i love village and foods
அன்று , குளத்தில் அல்லி கிழங்கு எடுத்தது இன்று புட்டாக மாறிவிட்டது அருமை ஆனந்தி. கஷ்டப் பட்டு செய்தாலும், அனைவரும் சேர்ந்து (ஆரோக்கியமானதை) சாப்பிடுவதை பார்த்து இந்த அக்காவின் மனம் நிறைந்தது.
கிராமத்தில் வாழ்வது சொர்க்கத்தில் வாழ்வது போலத்தான். பெண்களின் இடுப்பு வலிக்கு அருமையான மருந்து. உணவே மருந்து என்பது 100% உண்மை. மேலும் இதுபோன்ற பலனுள்ள மருத்துவ முறைகளை பதிவிடவும். நன்றி.
I love your healthy cooking with your family.Difficult to get in Malaysia. Happy cooking. I love to see u praying before cooking. We must be sincere in cooking. Love u.
என்ன சொல்றதுன்னே தெரியல அக்கா இப்படி ஒரு உணவு இருக்குது எனக்கு இப்பதான் தெரியுது தமிழ்நாட்டில் வாழ்க ரொம்ப கொடுத்து வச்சிருக்கீங்க.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ❤️❤️❤️
விழிப்புணர்வு வணக்கம்🙏 நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! மீனாட்சி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் உடல் நலம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் ஓங்கி வாழ்கவளமுடன்! வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! என்றும் நலமுடன் உமையாள்கோபாலகிருஷ்ணன்
💐🙏💐 Vanakam my dear beautiful sister,Amma and all... Really unique and amazing Indian food. Thank you so much for sharing this beautiful vlog for us. Happy to see all friends and family combine cooking together. Lots of love from Malaysia 💐🙏💐
Super akka & anna...intha kizhangu ipa dhan 1st time paakran..kedaicha try pani pakurom..viral fish pudichingale ena aachi..waiting for viral fish dish akka😋😋😋😋
எங்க ஊர்ல நாங்களும் கிழங்கு எடுத்து சாப்புடுவோம் செம்மையான இருக்கும் அது ஒரு அழகிய நாட்கள்
பார்க்கும் போதே சாப்பிட தோணுது. மிக அருமை உங்கள் பதிவு
மிக்க மகிழ்ச்சி💖🙏💙🌷💜
உங்கள் சமையல் உணவு பலக்கம் நிறைய பார்த்து உள்ளேன் அருமை அருமை நீங்கள் சமைக்கும் போது பாணையை தொட்டு வணங்கும் பழக்கம் நம் முன்னோர்கள் வழியில் பின்பட்றுவோம்
🌷🙏🙏💐💐
இப்படி ஒரு கிழங்கு இருப்பதும் அதை வைத்து ஒரு recipe செய்வதையும் இப்ப தான் முதன் முதலா பார்க்கிறேன். Super ஆனந்தி.
கிராமத்து ஏழை மக்களின் வறுமையில் பசியை போக்கிய 🌺🌼 அல்லி கிழங்கு வேட்டை குடும்பத்தோடுua-cam.com/users/edit?ar=2&o=U&video_id=yOZZ5Y340vk
Ungala mari. Vaalntha manusanuku entha noyum varathuku... Maranthu pona niraya nala sapadu muraigala soli tharinga... Nandri🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான உணவு அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி ❤❤❤❤❤
💖💙💙🌷🌷🙏🙏
What a beautiful life..hard working ladies..God Bless...
சூப்பர் ஆனந்தி👌👌👌👌👌👌 இப்படி ஒரு கிழங்கு இருக்கு அப்படின்னு எனக்கு தெரியாது....இப்போ தான் நான் முதல் முறையாகப் பார்க்கிறேன்😲😲
🙏🙏🌷💐💐💐💐
Me too sister!!
inthirani nachiyar
@@molishamonikutty4992 ena sister
Idhu kadaila kidakadha
The place you all cook is so peace n nice, under coconut trees...being in such places during evening is my all time wish
இது போல் நாங்கள் பார்த்தாது கிடையாது சாப்பிட்டாது கிடையாது சூப்பர்
Na innaiku intha kilangu sapten super
அன்றைய அல்லி கிழங்கு வேட்டை தொடர்ச்சியாக பார்க்க ஆர்வமாக இருந்தேன் இன்று பார்த்துவிட்டேன் நன்றி சகோதரி
🙏🙏💐💐💐🌷🌷🌷🌷🌷
Thanks for bringing a forgotten tradition to light! It was very new to me.
🌷🙏🏼🙏🏼💐💐💐💐
super mam...இந்த இடம் பார்க்கும் போது ரொம்ப ஆசையா இருக்கு.....
அருமை அக்கா இதல்லாம் சாப்பிடு தான் அவர்கள் ஆரோக்கியமா இருக்காங்க சூப்பர்.... அக்கா ஆத்துல புடிச்ச மீன் எங்க போச்சி அக்கா 😋😋😋😋😋😋
ஆனந்தி பழைமையான நினைவுகள் வந்து சென்றது....அருமை.
Nanum gramathu ponu tha namba gramathula mattum tha ya ethuva errunthalum onna sernthu errupanga 🤩Romba perumaiya erruku akka 👏🙏nenga memelum valara vaithukal👏👏👏👏👏
கிரமத்து வாழ்கை சூப்பர் நான் சென்னை இது எல்லாம் சாப்பிட ஆசையா இருக்கு
First hats of all women's taste ku instant food saptu vazhura indha kalathula oru food ivlo kashta pattu samachi sapudringa really great i love village and foods
🙏🙏🌷💐💐💐✔️
geetha geethu
கிராமத்து வாழ்க்கை
.எவ்வளவு அருமை என்று உங்கள் விடியோவை பார்க்கும் போது புரிகிறது 😍😍😍
மிக்க நன்றி
அன்று , குளத்தில் அல்லி கிழங்கு எடுத்தது இன்று புட்டாக மாறிவிட்டது அருமை ஆனந்தி.
கஷ்டப் பட்டு செய்தாலும், அனைவரும் சேர்ந்து (ஆரோக்கியமானதை) சாப்பிடுவதை பார்த்து இந்த அக்காவின் மனம் நிறைந்தது.
Vijaya Lakshmi @hai mummy how are you? How to you house work.
மிக்க மகிழ்ச்சி அக்கா
@@karthikradha9691 hi radha, I'm fine how's doing on? Always the same work cooking .
All of them speaks very lovely.
Bless them all ...😘😘😘😘😄😄😄
🙏🙏🙏🙏🙏🙏
ஆனந்திக்கா அழகுக்கா நீங்க..மனதிற்கு மகிழ்ச்சி தந்த அழகிய பதிவு.....
🙏🏼🙏🏼🙏🏼💐💐🙏🙏🙏🙏🙏💐💞
கிராமத்தில் வாழ்வது சொர்க்கத்தில் வாழ்வது போலத்தான். பெண்களின் இடுப்பு வலிக்கு அருமையான மருந்து. உணவே மருந்து என்பது 100% உண்மை. மேலும் இதுபோன்ற பலனுள்ள மருத்துவ முறைகளை பதிவிடவும். நன்றி.
Romba nalla thagaval sonninga sis 👏👏👏👏eppa ulla pengalku periods problem adhigam tablets sapita tha pain relif agudhu ..endha video moolama allikilanguku benefits adhikamnu thonudhu so village side ullavanga, kitta edhanoda Health benefits solli namullum Thedi eduthu sapittu namma generations kum sollitharuvom 🙏thanks for sharing sister 😊
💐💐💐🌷🌷🙏🙏🙏🙏🙏அருமை
Superbbbbbb romba azhagana life enjoy innum mella mella vara ennoda vazhthukal sister
I love your healthy cooking with your family.Difficult to get in Malaysia. Happy cooking. I love to see u praying before cooking. We must be sincere in cooking. Love u.
Thank you so much 🙏🙏🙏💐💐💐🌷🌷🌷😍😍
என்ன சொல்றதுன்னே தெரியல அக்கா இப்படி ஒரு உணவு இருக்குது எனக்கு இப்பதான் தெரியுது தமிழ்நாட்டில் வாழ்க
ரொம்ப கொடுத்து வச்சிருக்கீங்க.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ❤️❤️❤️
அருமையான பதிவு அக்கா. கிராமத்து வாழ்க்கை சூப்பர்.
மிக்க மகிழ்ச்சி💐💐💐💐🙏🙏🙏🙏🙏
enga ammakku nabagam vanthuruchu , sapdanum pola irukkan tq akka
அருமை
Your receipe is nice. Your family is nice. Your surroundings are nice. Your neighbouring friends are nice. You are very nice 🤗🤗😍😍😍✌️👍🙏
Thank you so much💐🙏🏻🙏🌷💞💞
Welcome dear 🤗🤗✌️👍🙏
Really amazing sis.... Enga v2ku pakathula kullam iruku...but ivalo naal inta dish teriyama pochi.... Kandipa try panrom
village village thanga arumaiyo arumai
அருமை அருமை அருமை அருமை
விழிப்புணர்வு வணக்கம்🙏
நல்ல பயனுள்ள தகவலுக்கு
நன்றி! நன்றி!! நன்றி!!!
மீனாட்சி நீங்களும்
உங்கள் அன்பு குடும்பமும்
உடல் நலம்
நீண்ட ஆயுள்
நிறை செல்வம்
உயர் புகழ்
மெய் ஞானம் ஓங்கி
வாழ்கவளமுடன்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
என்றும் நலமுடன்
உமையாள்கோபாலகிருஷ்ணன்
🙏🙏🙏🙏🌷🌷💐💐💐💐💐🌷🌷🌷🙏🙏🌷💐💐💐
சூப்பரா இருக்குது அக்கா இது தாமரைக்கிழங்கு களா
இல்லை ..அல்லி கிழங்கு
நல்ல முக்கியமான பதிவு
மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏💐💐💐
Super love village food 👌👌👌👌👍👍👍🤗🤗🤗
Pakkumbodhe santhosama irukku happy ha irunga😘😘😘😘
💐💐💐💐💐💐💐🙏🏻🙏
Neengalam onna irukinga..idhupola ellarukum amaiyadhu..nice food..enaku romba use aagum..
Love village life.koottu kumbam,hospitality.
Super dear, feeling like to visit your place,such a nice place and nice people
🙏🏻🙏🏻💐💐🙏🏻🙏🙏🌷🌷
அக்கா மிகவும் அருமை பதிவு . செய்து காட்டியது நன்றி அக்கா 👍👌
மிக அருமை சகோதரி!
மிக்க நன்றி ங்க கா!! ஓர் வேண்டுகோள்!!! கொட்டிக்கிழங்கு என்று சிறு வயதில் சாப்பிட்ட ஞாபகம் ப்ளீஸ் மா அதை. பற்றி போடுங்க! நன்றி ங்க மா
நிச்சயமாக
@@mycountryfoods நன்றி
அக்கா குடும்பாத்தோடு செய்த அல்லிக்கிழங்கு பொடி மாஸ் அருமை..
Wo very nice super akka 😱😱😱👌👌👌👌👏👏👏👏😘😘😘😘💐💐💐
🌷🌷🌷💐💐💐🙏🙏🙏🙏❤️
Super akka nalla cook panrenga nalla jolya enjoy panrenga akka
🌷🌷💐💐🌹🌹🌹
அக்கா நெனக்க முடியாத அதிசயம் செய்றக super
🤔🤔🤔
Good machine vaithu uroathi sethu anaivarukum kidaika vaiyungal
Arumai Anandhi neega yallarum Mae super guys ,I like the village life
💐💐💐🙏🙏🙏🙏🙏
Superb Akka.. Thnk u.. 👌👌👍👍🙏🙏👏👏
Ananthi akka ..ungalooda samaiyal ylllam 👌...Vazha ungal kirramathu samaiyal dish👌👌👌👌👌😋😋😋
Akka.. ungalode family enakku romba pudichirukk.. ungale nerile paaka thonnath... naan vanthu kerala ponnu
💐💐💐🙏🙏🙏🙏❤️
சூப்பர் ஆனந்தி பழைய உணவுகளை செய்து காட்டியதற்கு நன்றி . மற்றும் உனக்காக உதவி செய்யும் பார்ட்டிகளுக்கு நன்றி . வாழ்த்துக்கள்.ஆனந்தி
💐💐🙏🙏🙏🙏🙏🙏
Village life cooking Vera level
Super akka...ellarum onna erukenga pakave rmba happya eruku...ipadiye erundhu melum melum dishes panunga akka...👌👍👍😋
மிக்க மகிழ்ச்சி நிச்சயமாக🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🏼🌷🌷💐💐
@@mycountryfoods ok
na athigama pakka asaipadugira channel ithu ennakka romba romba pidikkum
💐💐💐🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷
Akka super kalakittiga poga...
Nalla azhagana uru azhagana sonthangal...
Atha engaloda share panikura en akka ku anbu kalantha nandri...
💞💞🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻
ஆனந்தி அக்கா அல்லி கிழங்கு புட்டுசூப்பர்
அருமையான பதிவு நன்றி சகோதரி
Naanga samaikkira maathiriye solreeenga sister... Ithellam engalukku kidaikkathu🎋🎋. Neenga sollumbothe saaappitta mathiri irukku. 👌👌Ellam use paaunga sister. 👍🙏👍🙏👍.
Akak,Super
Spr ka healthy Yana dish seiringa thank u ka
நான் கேள்விபட்டதேயில்லை புதுசா இருக்கு.
Akka super 😋😋😋unka all videos semma akka👌👌
Romba arumai......
Your receipe super.
super ka kuduthuvachurukanum valthukal akka
💐🙏💐 Vanakam my dear beautiful sister,Amma and all... Really unique and amazing Indian food. Thank you so much for sharing this beautiful vlog for us. Happy to see all friends and family combine cooking together. Lots of love from Malaysia 💐🙏💐
Thank you so much 🙏🙏🙏💐💐💐💐
@@mycountryfoods you are welcome 🌺🥰🌻🙏
Super food valthukkal
நாங்கள் கிராமத்துகாரர்கள் என்பதில் பெருமை கொள்கின்றோம்
நீங்கள் மிகவும் மிகை படுத்தி சொல்வது போல் இருக்கிறது ...எல்லாரும் மருத்துவர் போன்று பேசுகிறார்கள் ...
Ananthi solvathu nam parampariya unavaipathi.pl don't discourage.ithupola videos neraya podungapa. thanks.miga aridhana thagaval ithu.sema
Sudha Tamilmani...மிக்க மகிழ்ச்சி நிச்சயமாக🙏🙏🌷🌷🌷🌷
miga arumai Akka. . . nala life enjoy panrenga. healthya sapidrenga
Nan intha kilangu sapturukken supera irukkum
💐💖🙏🙏🏼🙏🏼
Kiramama ithu sema supero super. Epatiyo our samayala super. Sema 🌟🌟🌟👌👌👌👍👍👍😱😱😱😱😱😱😱😱😱😱😱
கிராமத்து ஏழை மக்களின் வறுமையில் பசியை போக்கிய 🌺🌼 அல்லி கிழங்கு வேட்டை குடும்பத்தோடுua-cam.com/users/edit?ar=2&o=U&video_id=yOZZ5Y340vk
First time pakure intha receipe super anandhi
கிராமத்து ஏழை மக்களின் வறுமையில் பசியை போக்கிய 🌺🌼 அல்லி கிழங்கு வேட்டை குடும்பத்தோடுua-cam.com/users/edit?ar=2&o=U&video_id=yOZZ5Y340vk
Etha Mari Enga oorula.. Ila Anni.. 😥 But old is gold very healthy and useful food... 👌👌👌👏
🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
@@mycountryfoods
🙏
Akka super ra video patduriing GA super
🙏💐😍😍😍
Just love ur recipes and location 💕
💐💐🙏🙏🙏🙏
Unga videos ellam super sister👌👍
சூப்பரா சொல்லிறங்க அக்கா
Akka na chinna vayasula saptruken but ipalam kidaikuthunu unga video paathuthan therinje kitten
சூப்பர் ஆனந்தி அக்கா 👌👌👌👌👌👌
Super
Super sapdanum pola iruku
Ungaluku pidicha mathiri comment panna like varuthu athuve kora sonna kandukurathe illa thanks sis
Akka suppera pesuranga
வாழ்ந்தா கிராமத்துல வாழனும் இது எல்லாம் அனுபவிக்க சிலருக்கு தான் குடுத்து வைக்குது அந்த வகையில் அக்கா நீங்க அதிர்ஷ்டசாலி
Solla easya irrukum annal mudiyadu
🙏🙏🙏💐💐💐
@@mycountryfoods madam addu enna kaai ennanu sollave illey
shiny sumi
B&B78youI894y97th8876.
Ungaloda
Kiramam super🙏👍👍👍👌👌👌👌
அல்லி கிழங்கு இதற்கு வேறுபெயர் சேப்ப்கிழங்கு😍😍😍
இல்லை
So much of hard work...so nice to see u'll sitting together n talking chatting laughing...nice...
🙏🙏🙏🙏🏻🙏🙏🙏🙏
Super akka & anna...intha kizhangu ipa dhan 1st time paakran..kedaicha try pani pakurom..viral fish pudichingale ena aachi..waiting for viral fish dish akka😋😋😋😋
Viraivil
Super akka itu engaluku kadekada unauu nenge enda oor
கெழுவத்தூர்
Namma uru special super Akka
Village life semma 👌👌👌
I love to see ur cooking vedios every day.. and you guys explain so nicely.. wh will be helpful to all ... Great keep goin 💐
Thank you so much 💐💐🙏🙏
Something new and I couldn't stop seeing it
Super akka... Naaku ooruthu.... 😋
என்ன இருந்தாளும் நீங்க சூப்பர்
ur all video very super sister nantri👍
🙏🙏💐💐💐💐💐💖
Super arumai akka neega roma lucky ippadila நாங்க சாப்பிட இல்ல பார்த்து இல்லை
Akka ethutan allikizhagu ethe suttu sapda nalla erukkum
I want the same uulackai sister
எங்க ஊர் குளத்தில் கிழங்கு எடுத்த யாபகம் வருது எனக்கு நன்றி அக்கா
Naan sapiduven Amma eduppanga