ஆண்மை அதிகரிக்க அத்திக்காய் கறி பொரியல் | Figs Fruit Fry | பாரம்பரிய கிராமத்து சமையல் |

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 446

  • @eswariperumal5968
    @eswariperumal5968 5 років тому +76

    இதேபோல் பாரம்பரிய உணவுகள் அதிகம் சமைத்து காட்டுங்கள் bros... ஆனால் நாங்கள் பார்க்க தான் முடியும்.... இது எல் லாம் எங்களுக்கு கிடைக்காது....🌳.... கடையில் அத்திப்பழம் பெரிய சைசில் இருக்கும் ....🌳.... அதைத் தான் நாங்கள் வாங்கி சாப்பிடுவோம்....oru boxla 10 pazham irukkum 80rs ....Super bros 👌.... இது போன்று நமது பாரம்பரியத்தையும் ., பழமையையும். காப்போம்.....Thank you ,...🙏🌳🙏....

  • @mangalakumar3127
    @mangalakumar3127 Рік тому +2

    பள்ளிபிள்ளைகளுக்கு கொடுத்து உண்டது மிகவும் பாராட்டத்தக்கது
    சத்தான பொரியலை
    நன்றி வாழ்த்துக்கள்

  • @nasirafathima8635
    @nasirafathima8635 5 років тому +11

    சேகர் அண்ணே நீங்கள் செய்த உடனடி கரண்டியும் சாப்பிடுற தட்டு தேங்காய் ஓடும் அருமையோ அருமை கிராமத்து அழகு ஆஹா எப்படி சொல்வதென்றே தெரியவில்லை சூப்பர் சூப்பர் 🙋‍♀️🙋‍♀️👍👍👌👌😍😍 அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @கௌசல்யாசைவரஜ்
    @கௌசல்யாசைவரஜ் 5 років тому +11

    அருமை அருமை விஜய்குமார் உங்கள் போச்சு எனக்கு ரெம்ப பிடிக்கும் வாழ்த்துகள் நண்பர்களே அருமை வாழ்த்துகள் ஒற்றுமையாக இருங்கள் வாழ்த்துகள்

  • @அ.ச.பிரபு
    @அ.ச.பிரபு 5 років тому +6

    லொக்கேஷன் அருமை...
    விவசாயி விஜய குமார் வேற லெவல்ல பண்றார்...மீண்டும் ஒரு பாரம்பரிய சமையல் எதிர் பார்க்கிறோம் வாழ்த்துக்கள்.....

  • @brindasekaran5757
    @brindasekaran5757 5 років тому +7

    Vijay Kumar job is really well.....Vijay Kumar fan's hit like there👍

  • @ambikadinesh9840
    @ambikadinesh9840 3 роки тому +5

    இருப்பதை வைத்து இவ்வளவு அழகாக மற்றும் ஆரோக்கியமான உணவு சமைக்க நாங்களும் பழகிக்கிறோம் சகோ! பார்க்கும்போதே சாப்பிட்ட திருப்தி.

  • @RameshBabu-em4gd
    @RameshBabu-em4gd 4 роки тому +6

    அன்பில்லா பெண்டிர் கையில் அமுதுண்பது பாவம் என்ற ஔவை பாட்டியின் கூற்றுக்கு மகுடம் சூட்டும் வகையில் நீங்கள் விளக்கிய நயம் சமைத்த பதம் பள்ளி குழந்தைகளுக்கு அளித்த குணம் மேலாக உலக பணக்காரர்களுக்கு கூட கிடைக்காத சுற்றுச்சூழல்சூழலில் நீங்கள் சமைத்து மற்றும் உங்கள் நெறிமுறை என்னை மிகவும் கவர்ந்தது

    • @t.suriyaindrasenan4679
      @t.suriyaindrasenan4679 Рік тому

      எங்கள் வீட்டில் அத்தி ம.ரம் உள்ளது.நிறைய காய் உள்ளது. பறிக்க முடியாமல் வீணாக போகிறது.😢😢

  • @Arun-wd5ye
    @Arun-wd5ye 5 років тому +8

    நிறைச்ச மனசோட like பன்றேன்🙌

  • @ajaii2223
    @ajaii2223 5 років тому +3

    கிராமத்து மணம் கமழும் தமிழோடு சத்தான உணவுகளை வழங்கும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @baranisakthii
    @baranisakthii 5 років тому +11

    *முதல் கமென்ட்....*
    *சேகர் ஆர்மி like here* 👍

  • @ranjithpraba2048
    @ranjithpraba2048 4 роки тому +3

    உங்க ஊரயும் உங்க அனைவரையும் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு .....

  • @policeraja9497
    @policeraja9497 5 років тому +8

    விஜயகுமார்.ips நல்ல கருத்துக்களை காமடியோட கலந்து சொல்லுரது அருமை.
    கிணத்துலயும் மரத்திலயும் spiderman வேலைகாட்டுறாறு.
    கொடசரவணன் வர வர காமடியா பேச ஆரம்பிச்சிட்டார்.
    சேகர் அண்ணன் தான் ஒரு ஈடுபாடு இல்லாத மாதிரி தெரியுது.
    By
    Mr.Pandimurugan army

    • @policeraja9497
      @policeraja9497 5 років тому

      Like poduravanga comments la unga pera yeluthittu ponga.

  • @MrMaverickmanoj
    @MrMaverickmanoj 5 років тому +8

    Vijay Kumar is your strength..don't lose him

  • @manikandanmanikandan5547
    @manikandanmanikandan5547 5 років тому +4

    சேகர் அண்ண புது புது டயலாக்கா கண்டு புடிக்கிறியேன கக்கக்க போ 😁😁😁😁 வள்ளவனுக்கு புள்ளும் ஆயுதம் சூப்பர் அருமை 👍👍👍

  • @cmathiyalagan6738
    @cmathiyalagan6738 5 років тому +5

    ஏதோ நீண்ட நாட்கள் கழித்து ஒரு நல்ல வீடியோ....😍😀

  • @asiyaomar
    @asiyaomar 5 років тому +5

    சத்தான அத்திக்காய் பொரியல் புதுசாக இருக்கு,சமையல் அருமை.

  • @jcoimbatore8045
    @jcoimbatore8045 3 роки тому +4

    குழந்தைகளை பார்த்தவுடன் என் மனம் குளிர்ந்து விட்டது.

  • @mangalakumar3127
    @mangalakumar3127 Рік тому +1

    அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
    தொடரட்டும் உங்கள் சேவை

  • @praneshg8288
    @praneshg8288 5 років тому +5

    உங்களது இந்த கூட்டணி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @BS-tm7fk
    @BS-tm7fk 5 років тому +22

    வெரும் சோர வேக வைத்தாலும் நாங்க பாக்குறோம்...ஆனா இந்த பட்லூ ஒட்லூ மட்டும் வேண்டாம்!!😆

  • @rislaskitchen3326
    @rislaskitchen3326 5 років тому +5

    inneki thaan indha recipe paakuran.super

  • @balakrishnanpalanichamy1416
    @balakrishnanpalanichamy1416 5 років тому +10

    உங்கள் தயாரிப்பு பயனுள்ளது. இதுபோல் கோவைக்கீரை பொறியல் குப்பைமேனிக்கீரை சமையல் போன்றவைகள் செய்து காட்ட்டுங்கள். மிகவும் மருத்துவ குணம் கொண்டது.

    • @bijusha989
      @bijusha989 5 років тому

      Athelam samaikanum na Krishnan venum...ivalungaluku ethume theriyathu...summa scene poduranga

  • @காவியாகாவியா-ம1ந

    கிணற்றில்.இறங்கிய ஹீரோ சூப்பர் அருமை ஹீரோ i.love you ஹீரோ

  • @tamilhouse
    @tamilhouse 5 років тому +22

    அந்த இரண்டு பெண்கள் வரல இப்பதான் வீடியோ நல்லா இருக்கு

    • @MrDjthosai
      @MrDjthosai 5 років тому +1

      உண்மை நண்பா இரண்டு பெண்களும் சேகரில் செம காண்டாக உள்ளார்கள் . அதுதான் அண்மை போஜிடுதே சேகருக்கு

    • @kannanbalakrishan577
      @kannanbalakrishan577 5 років тому +1

      Unmai nanba

  • @PriyaPriya-dh2cw
    @PriyaPriya-dh2cw 5 років тому +7

    Vijay Kumar Anna mass naa nee.... Inimel ealla videolaium neega vanganaa please🙏🙏🤓

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 5 років тому +3

    அருமை. அருமை.. அருமை...
    அத்தி வீடியோ அருமை...
    வாழ்த்துக்கள்..
    மேலும் வளர்க..

  • @BRAQUE_
    @BRAQUE_ 5 років тому +5

    வணக்கம் அண்ணா உங்கள். எல்லோம் வாழ்த்துகள் பார்த்து பத்திரமாக. செய்யுங்கள். 👍👍👍👍👍👌👌👌👌👌👌👌🍓🍓🍓🍓😎😎😎😎😎😎😎😎😎😎😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇

  • @prasath-ray
    @prasath-ray 5 років тому +5

    நீண்ட காலம் கழித்து மீண்டும் ஒரு நல்ல பதிவு

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 4 роки тому +4

    அய்யா உங்கள் தழிழ் இனிக்குதுங்க சூப்பர்

  • @manumrc9122
    @manumrc9122 5 років тому +4

    Vijayakumar speech vera level

  • @ssjeevananthu2968
    @ssjeevananthu2968 5 років тому

    அத்திக்காயின் மருத்துவகுறிப்பு அருமை சமையலுடன் சிறுவர்களுக்கு அளித்தது சந்தோசம்

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 5 років тому +4

    உழைப்புக்குனு பெரிய சக்தி இருக்கு do well....super

  • @baranisakthii
    @baranisakthii 5 років тому +3

    *பாட்டு சூப்பர்* 👌
    *அத்திப்பழம் செவப்பா இந்த அத்த மக செவப்பா ஒரு வெள்ளக்காரன் பொண்ணு இந்தியா வந்தாலும் உன்னக் கண்டு திகைப்பா...*

  • @sathishrdx8411
    @sathishrdx8411 5 років тому +2

    எவ்ளோ சந்தோசமா இருக்கின்க நீங்க வாழ்த்துக்கள் நண்பா

  • @manoraj1626
    @manoraj1626 5 років тому +2

    வணக்கம் பாண்டி அண்ணா!
    அருமையா பேச்சு.
    வாழ்த்துக்கள்.

  • @SolairajR77
    @SolairajR77 5 років тому +3

    Super guys 👌1st time kelvipadren intha poriyal 👍🙏😊

  • @gamingil8115
    @gamingil8115 4 роки тому +2

    அருமை மருத்துவ குணம் கொண்ட பொரியல்

  • @manire4227
    @manire4227 5 років тому +3

    சூப்பர் அண்ணா நல்ல முயற்சி

  • @sathishkumar-ld9mv
    @sathishkumar-ld9mv 5 років тому +2

    அருமை பாண்டியன் வாழ்த்துக்கள் சேகர் bro nic

  • @rajbalakrishnan1635
    @rajbalakrishnan1635 5 років тому +4

    இது பேயத்தி அல்லது காட்டு அத்தி என்றழைக்கப்படும். பங்களாதேஷ் போன்ற நாடுகளிலும் இப்படி தான் சமைத்து உண்பார்கள். மலேசியாவில் பல இடங்களில் காய்கள் காய்த்து குலுங்கும். வெறுமனே சிதறிக்கிடக்கும் கீழே. இனிமேல் நாங்களும் உங்களைப் போன்று சமைத்து உண்ண தான் பார்க்கப் போகின்றோம். அருமை அருமை. பாராட்டுக்கள் குறிப்புக்கு தந்ததற்கு.

  • @manire4227
    @manire4227 5 років тому +2

    நாங்களும் இதை செய்து பார்ப்போம். அண்ணா நன்றி

  • @jeevasarogvabudstar4434
    @jeevasarogvabudstar4434 5 років тому +3

    Super vijaykumar speech also nice

  • @BVAswat
    @BVAswat 5 років тому +4

    Intha team Nalla irruku please continue with the same team.......

  • @praneshg8288
    @praneshg8288 5 років тому +3

    மிக அருமையான உணவு.😍😍😍

  • @come_passion
    @come_passion 4 роки тому +3

    தங்களுடைய காணொளியை காட்சியளிக்கும் விதமானது நன்றாக உள்ளது. உங்கள் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் தோழமையுடன் மகிழ்ச்சியாக கலந்துரையாடி காணொளியை களிப்புற செய்த வண்ணம் எடுத்துச் செல்கின்றனர். வழக்கம் போல் இல்லாமல் இறுதியில் நீங்கள் சமைத்த உணவை அருகில் உள்ள பள்ளியில் சிறார்களுக்கு பகிர்ந்தளித்தது மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கிறது.
    தங்களுடைய காணொளிகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் தவறாமல் பார்த்து வருகின்றேன். நம்முடைய கிராம கலாச்சாரம் தமிழர் பாரம்பரியம் இவை சார்ந்த உணவு முறையை உடல் நலத்திற்கும் மன நலத்திற்கும் ஆக தேவையான ஒன்றை நீங்கள் தேர்ந்து எடுத்து மக்களுக்கு தெரிவிக்கின்றீர்கள்.
    தங்களுடைய முயற்சிகள் மென் மேலும் தொடர்வதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள்.

  • @slgaminghackintools7961
    @slgaminghackintools7961 5 років тому +2

    அருமையான சமையல் நன்றி அண்ணா

  • @IshwaryaLakshmi60
    @IshwaryaLakshmi60 5 років тому +7

    Arambathula Krishnan illanu konjam sumar ah dha irundhuchi aanaa poga poga semmaya irukku avanga channel vida ungaldhu pakkava varum and VijayaKumar pinni eadukurapla.....

  • @thaslimashaji9566
    @thaslimashaji9566 5 років тому +2

    Super செய்தவிதம் அருமை

  • @krishnap7311
    @krishnap7311 5 років тому +2

    I am in karnatka I Lv this chanal

  • @pradeepkumar3223
    @pradeepkumar3223 5 років тому +4

    Vijayakumar ungaludaya pechu nalla irukku... Continue..

  • @harimillan9870
    @harimillan9870 4 роки тому +2

    வாழையிலை கிடைக்காவிட்டாலும் தேக்கு மர இலைகள் பரிமாறுகிறார்கள் அற்புதம்

  • @sriumauma3845
    @sriumauma3845 5 років тому +4

    Krishnan sekar annavai nakkal vitutte iruppar atharkum serippar sekar bro nalla manasu 👍

  • @readingstorieskids
    @readingstorieskids 5 років тому +5

    Unga nalu per combination super na!!

  • @simpuvel5380
    @simpuvel5380 5 років тому +4

    Vijay kumar unga explian super.

  • @mohanhobbies
    @mohanhobbies 5 років тому +3

    Very good presentation with detailed information... Great team work... Climax with the children's smile, really impressive..

  • @vithurshanvinoth8283
    @vithurshanvinoth8283 5 років тому +2

    wow great job

  • @midhuskitchen
    @midhuskitchen 5 років тому +2

    Very healthy recipe..super bro's..

  • @sriumauma3845
    @sriumauma3845 5 років тому +3

    Sekar bro yellarukkum pitichavar very inasant vaazhthukal anna

  • @neelakandanganesan8735
    @neelakandanganesan8735 5 років тому +2

    நல்ல பதிவு நண்பர்களே மிக்க நன்றி

  • @kasture8103
    @kasture8103 5 років тому +2

    Very interesting to watching your video.. jolly and fun with your preparation.. nice

  • @praveenanswers6713
    @praveenanswers6713 5 років тому +3

    சேகர் ஜி அருமை

  • @AliHuss579
    @AliHuss579 4 роки тому

    Super athikai porriyal very nice I love it

  • @Jacob_christian_P
    @Jacob_christian_P 5 років тому +5

    Super thalaiva.....enda Oru script um illaama....thathroobama senjirkeenga....
    Awsome.....

  • @rockyrajesh1701
    @rockyrajesh1701 5 років тому +9

    நான் அரபு நாட்டில் பனி புரிகின்றேன் இங்கே அத்திப்பழம் அனைத்து கடைகளிலும் கிடைக்கும் ஏனென்றால் அரேபியர்கள் அத்திப்பழத்தை பெரிதும் விரும்புவார்கள்.முக்கியமாக குழந்தை பாக்கியத்திற்கு உதவும்.

  • @arkm1000
    @arkm1000 5 років тому +6

    I think this is the good team has set for u MR.PANDI... maintain this. plssssss avoid that ladies....

  • @thirumersal
    @thirumersal 5 років тому +2

    VIjaya Kumar speech awesome..keep it up 👍👍

    • @thirumersal
      @thirumersal 5 років тому

      Correct choice for replacement

  • @pandiyanjppandijp3703
    @pandiyanjppandijp3703 5 років тому +2

    அருமை நல்ல தகவல்

  • @gomathyrajendran2156
    @gomathyrajendran2156 5 років тому +1

    Wow healthy food semma 🙏🙏🙌🙌🙌✔💯👏👏👏

  • @TnVoice1994
    @TnVoice1994 5 років тому +3

    Vijaya Kumar Is Great, Your Channels, Best selection vijaya Kumar

  • @karabasaraba
    @karabasaraba 5 років тому +2

    super picturization! you guys are lively and lovely

  • @HAND_WOVEN
    @HAND_WOVEN 5 років тому +4

    Nalla team ah form pannitinga bro... Congrats. All the best... Grow well 👍👍👍💐💐💐

  • @vigneshraja3014
    @vigneshraja3014 5 років тому +2

    Vijayakumar gem of kattrathu kaialavu team

  • @BS-tm7fk
    @BS-tm7fk 5 років тому +4

    சேகர் பாண்டி....சிங்கப்பூர்,நேப்பால் தாய்டான்டு டிரிப் போய் சமைங்க...!!
    அட்லீஸ்டு கேரளாவில் போய் ஒரு வீடியோ எடுங்க

  • @sivaj5760
    @sivaj5760 Рік тому

    அண்ணா suppara இருக்கு uanga video pathukitta samachan suppara இருக்கு❤❤❤❤❤❤❤❤❤❤

  • @swarnalathaganapathi4042
    @swarnalathaganapathi4042 5 років тому +3

    அருமை..மிக மிக அருமை.! எளிமை, பாரம்பரியம்மிக்க சுதேசி சமையல்.!🌸👏🏻👏🏻👏🏻 தென்னை மட்டை கரண்டி ஒரு innovative idea மட்டுமல்ல ., தென்னை மரத்தின் சத்தும் சேர்த்து அத்திக்காய் பொரியலுக்குத் தந்துள்ளது..! வாழையிலை மூடி மற்றும் அரச இலைத்தட்டு சூப்பரோ சூப்பர்.!!!🌷🌷💐💐💐💐👌👌👌😋😋😋

  • @parimalabaste9310
    @parimalabaste9310 4 роки тому +2

    Very natural, wonderful

  • @bala8881
    @bala8881 5 років тому +2

    Super video food and location was very awesome. And my humble request this team was so good don't change anymore.

  • @albertraj7565
    @albertraj7565 4 роки тому +2

    உங்க ஊருக்கே வந்து சாப்பிடணும் போல இருக்கு

  • @MR-ny1vx
    @MR-ny1vx 5 років тому +3

    Vijaykumar super host

  • @nspeter6579
    @nspeter6579 5 років тому +3

    அறுமையான சமையல் மிகுந்த நன்றி

  • @dhiyasree.r7911
    @dhiyasree.r7911 5 років тому +5

    Vijayakumar nice

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 5 років тому +2

    அருமையான தகவல்கள்

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 3 роки тому +4

    நாட்டு அத்திப்பழம் பழமே மருத்துவ குணங்கள் உடையது

  • @shakthianbazhagan9568
    @shakthianbazhagan9568 5 років тому +1

    Today I prepared this dish.
    I tried with dosa. It is really yummy dish with very few ingredients. Thank you for the lovely and yummy recipe.

  • @massmano8145
    @massmano8145 5 років тому +2

    Super tahla😝😝😝😝😋😋😎😎😎😎😎😎😏😏

  • @BestPurpose
    @BestPurpose 5 років тому +5

    Vijaya kumar your tips and information r good to see and listen...all the best and looking some more ahead👍

  • @thanesh9724
    @thanesh9724 5 років тому +3

    Vijay kumar super speech

  • @RajuRaju-cd5nz
    @RajuRaju-cd5nz 5 років тому +2

    சிறப்பு அண்ணா

  • @rajaezhil7114
    @rajaezhil7114 5 років тому +15

    கண்டிப்பா எங்க ஆதரவு உங்களுக்கு உண்டு கவலைப்படாதீங்க

  • @shivakumar-ro2wi
    @shivakumar-ro2wi 5 років тому +2

    அருமை அருமை

  • @safaansathik4687
    @safaansathik4687 5 років тому +4

    Vk ur great eppadi intha sinna vayasula ivvalavu visayam therinji vachirukinga wow semma

  • @priyamvardhavardha7973
    @priyamvardhavardha7973 3 роки тому

    Vijayakumar ninga ella vishayamum theyrinji vachi erukinga super👌

  • @jenithagowsi7137
    @jenithagowsi7137 5 років тому +3

    Vijay Kumar speech super.yalla vedio la um vanga

  • @Tamilpaiyan9193
    @Tamilpaiyan9193 5 років тому +3

    Enga adharu ungalugu than super video semma

  • @Magesh143U
    @Magesh143U 5 років тому +2

    புதுமையான அத்திக்காய் சமையல் அருமை

  • @Rifa411
    @Rifa411 5 років тому +4

    Vijii kumar super ah pesiringa i love u ❤❤

  • @abdullahabdullah3169
    @abdullahabdullah3169 5 років тому +2

    அத்தி பழம் செம்மையாக இருக்கும்

  • @hema1467
    @hema1467 5 років тому +2

    Enga company compound la intha maram iruku. Niraya pazham wasta pogum. Athai parkum pothu romba feel pannuven. But, ini adikadi use pannuven. Thanks bros.

  • @ranjithav1123
    @ranjithav1123 5 років тому +2

    Super👌👌👌👌👍👍👍👏👏👏