ராஜா உறுப்புகளை குணப்படுத்தும் மூக்கட்டை கீரை - முராளி கீரை கடையல் | Muraali Keerai Kdaiyal

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 431

  • @kannammalt3021
    @kannammalt3021 Рік тому +46

    நீங்கள் காட்டியிருப்பது சாரணை (சாரட்டணை)என்று சொல்வர்.... மூக்கிரட்டை இது போலவே இருக்கும்...... சாரணையும் அற்புத மூலிகை உணவு தான்....

  • @Thamizhan-fj2sh4eh2l
    @Thamizhan-fj2sh4eh2l Рік тому +12

    அன்பு பாசம் பரிவு சமூக அக்கறை நகைச்சுவை இவை அனைத்தும் நிறைந்த உங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sivagangai3243
    @sivagangai3243 2 місяці тому +1

    இந்த கீரை எனக்கு ரொம்ப பிடிக்கும் இதை கலவகீரையோடு சேர்த்து சாப்டேன். இந்த வீடியோவை பார்த்தா பழய நினைவுகள் மனதில் தாண்டவமாடுது🎉🎉🎉🎉🎉

  • @mahisvlog9565
    @mahisvlog9565 Рік тому +7

    Really great anna ivangala pakkum pothu kannula Thanni varuthu,tharuthala pillaya kidachavanga intha kulanthaya parthu aarthal adainchukalam

  • @pintomrs.rebecca921
    @pintomrs.rebecca921 Рік тому +6

    இந்த கீரையை நிறைய தடவை சாப்பிட்டு இருக்கோம் நல்லா டேஸ்டா இருக்கும்

  • @sooriyakumarv4453
    @sooriyakumarv4453 5 місяців тому +12

    மூக்கிரட்டை கீரையும் சாரணக்கீரையும் ஒரே மருத்துவ குணம் கொண்ட கீரைகளே உடல் உறுப்புகளுக்கு நல்லது அதிலும் கிட்னி பிரச்சினைகளுக்கு மிகவும் அர்புதமான மருத்துவ குணம் கொண்டது...

    • @haleemaparveen4227
      @haleemaparveen4227 5 місяців тому +1

      ஆமாம் இரண்டும் வேறு வேறு தான்.இவர்கள் சமைப்பது சாரணை, மூக்கிட்டை இல்லை

    • @ManikandanM-mc7uy
      @ManikandanM-mc7uy 3 місяці тому

      /​@@haleemaparveen4227

  • @funwithanan522
    @funwithanan522 Рік тому +35

    பாண்டி அண்ணா இந்த கீரை கிட்னி பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து 👍

    • @gramathuthamizhachigramath8101
      @gramathuthamizhachigramath8101 Рік тому +5

      இது சாரைக் கீரை மூக்கிரட்டை கீரை மூக்குத்தி போல ரோஸ் கலர் பூ பூக்கும் அது தான் மூக்கிரட்டை கீரை செயல் இழக்கும் கிட்னியை செயல் படுத்தும்

    • @SimiyonRaj-l5v
      @SimiyonRaj-l5v Рік тому

      @@gramathuthamizhachigramath8101 n

    • @pumpkintochickenstellasspe7208
      @pumpkintochickenstellasspe7208 Рік тому

      Ithu sapta creatinine normal aaga how many days edukkum
      Creatinine irukkum potu water, protein foods koraikanum nu solraga
      Ituku eppadi sapdanum
      Raw va sapdalama or samaitu taan sapdanuma plz solluga

  • @ak.chandruak.chandru1878
    @ak.chandruak.chandru1878 Рік тому +11

    எங்க ஊரு கள்ளக்குறிச்சி அருகே உள்ளவர்கள் சாட்னகீரை என சொல்லுவார் கள்

  • @samiyappanvcchenniappagoun5182

    வாழ்கவளமுடன்!!!வாழ்க நலமுடன்!!!ராகி, சோளம் களி செய்து கீரைகடையலுடன் சாப்பிட்டால்.......அம்மா.....நல்ல நண்பர்களுடன் செமகொண்டாட்டம் தான்.........

  • @agniroopan
    @agniroopan Рік тому +30

    தாவர வியல் பெயர்: Boerhavia diffusa.
    சம்ஸ்கிருதம் பெயர்:பூரண நாவா.
    வட்டார பெயர்: மூக்கிரட்டை அல்லது சாரணை கீரை.
    உடலின் அனைத்து உறுப்புகளையும் சுத்திகரிக்கும் பூரண மூலிகை.

  • @visalatchikitchen3168
    @visalatchikitchen3168 Рік тому +5

    கீரை சூப்பர் சூப்பர் அண்ணா👍

  • @senthilganesh1254
    @senthilganesh1254 Рік тому +3

    நல்ல நகைச்சுவையுடன் ஸசமையல்

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 Рік тому +1

    Cocco unga vedu adupakara super unga amma seitha keerai semma 👌👌👌

  • @sasirekhasankar2154
    @sasirekhasankar2154 Рік тому +47

    கோவையில் வட்ட சாரனை என்று சொல்லுவோம் ஆனால் தனி கீரையாக செய்ய மாட்டோம் கலவை கீரை அதாவது பல கீரை கலந்து செய்வோம்

    • @ikmkkhdsfgghhh
      @ikmkkhdsfgghhh Рік тому +2

      வட்ட சாரனை வேறு மாதிரி இருக்கு ம்

    • @sasirekhasankar2154
      @sasirekhasankar2154 Рік тому +4

      ஒ அப்படியா எங்க பக்கத்தில் இதைத்தான் சொல்வார்கள் அதனால் தான் சொன்னேன் சாரி

    • @santhakumari7964
      @santhakumari7964 Рік тому +4

      ஆம் பல்வேறு கீரை வகைகளை சேர்த்து சமைத்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும்

    • @malarkodirajangam7493
      @malarkodirajangam7493 Рік тому

      @@santhakumari7964fhhfhghhffhhffhfhhhhhfhfhfhhfh9hhhhhf9hffhh9jf9high chh high chhhfhfhifh9hfhfhyy guggu9hfhhhhffhhfhhfhfhfhffggyhghhfhfhfhhfhffhhf ugu9fhffhh9dhh Hffh99999999hf9hfhfhhfhhfhfhhfhfhhfffhhf

    • @malarkodirajangam7493
      @malarkodirajangam7493 Рік тому

      @@santhakumari7964 ruchi fix ruthu fud ruchi fix uh

  • @adityabala7786
    @adityabala7786 Рік тому +3

    Senrayan joke pesunala athu thanithan semma anna super vlog keerai samayal

  • @jayantis4083
    @jayantis4083 Рік тому +16

    எங்கள் ஊரில் இந்த கீரை பெயர் சார்வளை நாங்கள் அடிக்கடி செய்து சாப்பிட்டு இருக்கிறோம் ‌

  • @purushothganesan1114
    @purushothganesan1114 Рік тому +15

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Krishh..super pandi anna.

    • @RameshBabu-em4gd
      @RameshBabu-em4gd 5 місяців тому

      இந்த நல் உள்ளம் கொண்ட குடும்பம் நீண்ட ஆயுளுடன் நெடு வாழ்வு வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்🎉🎉🎉🎉

  • @ulaganathanv9491
    @ulaganathanv9491 Рік тому +2

    எம். குமரன் Slo மகாலட்சுமியா.அண்ணா உங்க சமையல் கிண்டல் எல்லாமே ரெம்ப நல்லாயிருக்கு சூப்பர். S. பிரபாவதி. செம. கிண்டல்.

  • @chithraa4445
    @chithraa4445 Рік тому +7

    மூக்கரட்டை கீரை என்று சொல்வார்கள். பெரும்பாலும் கிட்னி பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடும் கீரை.

  • @svijiyasanthi4333
    @svijiyasanthi4333 5 місяців тому +1

    Ungalakku kodi punniyam anna ❤🥰🙏🏼👏🏼👌🏼👍🏼

  • @steplandsurveygeomapping3746
    @steplandsurveygeomapping3746 7 місяців тому +5

    தம்பிகளுக்கு வணக்கம் ரொம்ப சந்தோஷமா ஜாலியா இருக்கீங்க இதோ போல் தமிழர் ஒற்றுமையும் வளரட்டும் 19:14

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 Рік тому +3

    நிங்க ஜாலியா சந்தோஷமா இந்த சமையல் செய்கிறார்கள் பாக்கவே சந்தோஷமா இருக்கிறது ஆனா எனக்கு தெரிந்து இது சாரனை கிரைமுக்கிரட்டுகிரைஅல்ல

  • @mathiasTHB
    @mathiasTHB Рік тому +13

    இந்த கீரை France நாட்டீல் உள்ளது
    இதில் அதிக Ph உள்ளது அதாவது potentiel hydrogène 22.5% corona virus எதீர்கும் சக்தி உள்ள கீரையாகும்
    இந்த vidéo வுக்கு நன்றி

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 4 місяці тому

    இதுக்கு அப்பளம் பொரிச்சு வச்சு தொட்டுக்கிட்டா சூப்பரா இருக்கும்.

  • @narendrans2966
    @narendrans2966 Рік тому +1

    Arumai. Tq for yourgud information

  • @jayachandrika6343
    @jayachandrika6343 Рік тому +2

    Super great good work marvelous jesuschrist love you and your family 👪thank you bro long live bro 🙏🏻👪k k family 👪🙏🏻 long live

  • @dheekshanravi2155
    @dheekshanravi2155 Рік тому +8

    Hi Anna எங்க ஊரு அது கீரை பாஷா கீரை எப்ப எங்க ஊருக்கு வரீங்க மேட்டூருக்கு வாங்க அண்ணா

    • @mallikak6199
      @mallikak6199 Рік тому

      மேட்டூரில் எந்த இடம்.

  • @sivaselva6974
    @sivaselva6974 Місяць тому

    இது வாதர் அழிக்க முடியாது கிட்னி கு 👌

  • @gopalanmanickam5374
    @gopalanmanickam5374 Рік тому +5

    எங்கள் ஊரில் பாச்சாகீரை மலச்சிக்கலை போக்கும்

  • @swathishankar659
    @swathishankar659 Рік тому +2

    எங்கள் கிராமத்தில் இந்த கீரையை பருப்பு கீரை என்று கூறுவார்கள் நான் இதுவரை செய்ததில்லை இந்த மாதிரி நானும் செய்கிறேன் பாண்டி புரோ

  • @kuperanlavan4817
    @kuperanlavan4817 Рік тому +1

    சூப்பர் உங்கள். சேவைக்கு. தலைவணங்க. வேண்டும்

  • @rameshchandran8189
    @rameshchandran8189 Рік тому +8

    அருமை

  • @PoonganKounder
    @PoonganKounder Рік тому

    Kalakal.katratu.kaialavu.anaithtu.nanparkalukkum.vanakam.sekar.aNnan.vAnakapalle.🎉

  • @sathyaraj4599
    @sathyaraj4599 Рік тому +2

    இந்த கீரை எங்க ஊரு பக்கமும் இருக்கு அம்மா சமைத்த கீரையை நாங்களும் சமைத்து பார்க்கிறோம் நன்றி க கையளவு டீம்

  • @sureshkumar-jg5jz
    @sureshkumar-jg5jz 4 місяці тому

    சாட்டை செடியை காட்டி மூக்கிரட்டை என சொல்வது உங்களின் அறியாமை

  • @ammasspecial4979
    @ammasspecial4979 Рік тому

    இந்த கீரையின் பேர் எங்க நாமகல் ஊர்ல சாட்டனக் கீரை என சொல்வோம். பருப்புல்ல போட்டு கடைந்து சாப்புட்ட சூப்பர்ர இருக்கும்👍

  • @veeramanivmsd3270
    @veeramanivmsd3270 Рік тому +11

    100%கிட்னிக்ககு நண்மை

    • @devadeva5355
      @devadeva5355 Рік тому

      அப்படியா, வேற என்ன என்ன நன்மைகள் இருக்கிறது இந்த கீரையில்?

    • @indian147
      @indian147 Рік тому

      @@devadeva5355 bro raja uruppu 5 athu fulla ah all problems clear

  • @rajraja2783
    @rajraja2783 Рік тому +2

    Anna koko va kamichathukku nantri

  • @noy2931
    @noy2931 Місяць тому

    Supper samayal amma

  • @singlemomcookingchannel3792
    @singlemomcookingchannel3792 Рік тому +4

    I love coco brother n is mom super maagod bless you all 🥰

  • @VelmuruganV-ue2he
    @VelmuruganV-ue2he 2 місяці тому

    Intha keeraiyin peyar saattaranai mookirattai enbadhu kidney kal karayavum ,soup,passi paruppu kadayal seiyavum payan padutthuvar all bro

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 Рік тому +15

    கிட்னிக்கு அவ்வளவு நல்லது இந்த கீரை

  • @manilic3531
    @manilic3531 Рік тому +1

    இது எங்கள்❓❓❓❓ வயலில்... அதிக படியாக.... உள்ளது😍💓.. இதை ஆடுமாடுகள்... அதிகமாகா...... சாப்பிடும்..... மனிதர்கள்.... கலவைக்கீரையாகதான்..... எடுத்துக்கொள்ள.... வேண்டும்... இதை❓❓❓❓❓. தனியாக....... சமைத்து... உண்ண கூடாது..........

  • @muniyaraj276
    @muniyaraj276 Рік тому +55

    இதை எங்கள் ஊரில் சாரண கீரை என்று கூறுவோம்.

    • @innsaiyammalmercyinnsaiyam5580
      @innsaiyammalmercyinnsaiyam5580 Рік тому +9

      சாரணைக் கீரை வேறு. மூக்கிரட்டைக் கீரை வேறு.

    • @muniyaraj276
      @muniyaraj276 Рік тому +5

      நீங்கள் வீடியோல காட்டுன அந்த கீரை தான் சாரணைக்கீரை என்று எங்கள் ஊர் பகுதியில் சொல்லுவாங்க

    • @manimegalaithiru4752
      @manimegalaithiru4752 Рік тому

      ​@@innsaiyammalmercyinnsaiyam5580 yes

    • @Sukkralakshmii7610
      @Sukkralakshmii7610 Рік тому

      Correct

    • @lathajeva8292
      @lathajeva8292 Рік тому

      ​@@innsaiyammalmercyinnsaiyam5580 and 7😮i⅗🎉lo🎉7⁴4🎉

  • @Sarasri687
    @Sarasri687 Рік тому +2

    Idhumari mooligakeerai in graamam veg neraya podunga

  • @meenameena580
    @meenameena580 Рік тому +8

    எங்க ஊர்ல இது சாரனத்தி கீரைனு சொல்லுவோம்

  • @BalajiKalidass-gg4zq
    @BalajiKalidass-gg4zq Рік тому

    unga program anaithum kala kalapa

  • @chithramani2948
    @chithramani2948 Рік тому +2

    Keeraikku side dish onnaiyum kaanom....
    .

  • @rmugamrmugam6845
    @rmugamrmugam6845 Рік тому +3

    ஊலுந்துர் பேட்டை வட்ட தல இது சாட்டணை கிரைணூசோல்லுவாங்க அண்ணா நா இறையுர்

  • @NARESHyoutubeviews
    @NARESHyoutubeviews Рік тому

    Enna aachu kk team ku 🤔 valila yegayachum kaka briyani saptegala 😄 voice vera leval la iruke 🤷‍♂️ tacare bros 🫂

  • @Prabu-hn5le
    @Prabu-hn5le Рік тому +1

    சூப்பர்

  • @ezhilashivalingm4980
    @ezhilashivalingm4980 Рік тому +3

    சூப்பர் சூப்பர்

  • @singlemomcookingchannel3792
    @singlemomcookingchannel3792 Рік тому +7

    Happy birthday to you May god bless you and your family 🎂🎉

  • @savitharavi8701
    @savitharavi8701 Рік тому +1

    keeraiku puli poda koodathu. athuku Tomato potrukalam.maruthuva gunam ulla samayaluku puli serkamal irupathu nallathu .

  • @senthilkumar-jy2uh
    @senthilkumar-jy2uh Рік тому +4

    எங்கள் ஊரில் பஸ்ரி சொல்வார்கள்

  • @tamilselvan7962
    @tamilselvan7962 Рік тому +3

    இந்தகீரை விதை கிடைக்குமா

  • @surendarsaminathan2728
    @surendarsaminathan2728 Рік тому +2

    Poko super man

  • @kcpkurunchi5529
    @kcpkurunchi5529 Рік тому +11

    எங்கள் கரூர் மாவட்டத்தில் இந்த கீரைக்கு பெயர் சாரனை என்று பெயர் சென்ராயனுக்கு கல்யாணம் என்று ‌சொல்லுகிரீர்கள் காலம்‌ கடந்து செல்கிறது விரைவில் கல்யாணம் ஆக‌ திருமணஞ்சேரி கோயில்
    லுக்கு‌ போய் சாமி தரிசனம் செய்துவிட்டு வரச்சொல்லுங்கள்‌‌ மீண்டும் சந்திப்போம் வணக்கம்.

    • @Smutthusamy
      @Smutthusamy 8 місяців тому

      மூக்கிரட்டை சீரை + ஓமம + கருஞ்சீரகம் + உப்பு சேர்த்து நான்கு சம்னா தண்ணீர் ஊற்றி ஒரு தம்ளர் வரும்படி காய வைத்து வடித்து சூப் போட்டு குடித்து வந்தால் மிகாம் நன்மை சிறுநீர்க்கல்கரைந்து நலம் பெறலாம்

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 4 місяці тому

    காமெடியாக பேசும் தம்பிக்கு கல்யாணம் ஆயிடுச்சா. சமைக்கும் தம்பியை கேட்டதாக சொல்லவும் கருவாடு பிரியாணியை கடைசியாக பார்த்தேன். இன்றுதான் மீண்டும் பார்க்கிறேன். எல்லாருக்கும் வாழ்த்துக்கள்❤ ஆச்சி அமுதா அருணாசலம்❤

  • @kovai2439
    @kovai2439 Рік тому +1

    வேர லெவல் பாண்டி டீம் க க போ

  • @PanneerSelvam-gh5fd
    @PanneerSelvam-gh5fd Рік тому +8

    அதிகமாக சாப்பிட்டால் வைத்திலடிக்கும். பல கீரைகளோடு போட்டு கடையனும்.

  • @thangamplantsanimals8482
    @thangamplantsanimals8482 5 місяців тому +29

    இது மூக்கிரட்டை கீரை அல்ல இது சாரணை கீரை வ

  • @Karuppasamy009
    @Karuppasamy009 Рік тому +2

    கொகோ வீட்டையும் அம்மாவையும் வீடியோ எடுத்தற்கு நன்றி MM வீட்டையும் எடுங்க

  • @sengamaladevib92
    @sengamaladevib92 4 місяці тому +1

    Moopiratti, athavathu moopu (vayodhigam)viratta koodiyathu enave idhan peyar moopiratti keerai

  • @jayalakshmikks3301
    @jayalakshmikks3301 Рік тому +1

    Ithu enga ooril mazavanthi keerai enbom mazaikaalathil athikama varum

  • @niceguy4632
    @niceguy4632 Рік тому +7

    One of the great vegi today we know. Do it more Pandi. Tks to his mother 🙏

  • @deeparuban-nz2xf
    @deeparuban-nz2xf Рік тому +1

    Krish God bless you my son 🎂🍬🍬🍬

  • @jmk3542
    @jmk3542 Рік тому +4

    நீங்கள் சொல்லும் கீரை சாட்னக்கீரை என்று பெயர்.

  • @sudalaimani669
    @sudalaimani669 9 місяців тому +2

    இது எங்க ஏரியாவில் சாரணை என்று சொல்வோம்

  • @p.jenithhemalatha2253
    @p.jenithhemalatha2253 Рік тому

    ❤️ இதயம் Raja uruppu okva Brooooooooooo ans immediately

  • @thamilthamil2932
    @thamilthamil2932 Рік тому +2

    அரூமை

  • @mohanakothandan8762
    @mohanakothandan8762 5 місяців тому

    Yanga patti veettla epdi aduppu erunthuchi❤

  • @sivabala8590
    @sivabala8590 4 місяці тому

    மூக்கிரட்டை யும் சாரணை யும் ஒன்றேதான். இது பாசாக் கீரை எங்கள் ஊரில் (மேட்டூர்)

  • @KannanKannan-ko3kg
    @KannanKannan-ko3kg Рік тому +2

    இது எங்கள் ஊரில் வட்ட சாரணத்தி என்று சொல்வோம் ஆடு மாடு தான்🐂🐄மேய்யும் 👍👍👍👌👌👌

    • @jeyailankodi5661
      @jeyailankodi5661 6 місяців тому

      வட்டை சார்ணத்தி சற்றே வித்தியாசமாக இருக்கும்

    • @jeyailankodi5661
      @jeyailankodi5661 6 місяців тому

      அதுவும் சாப்பிட லாம்

  • @KandhaswamyT
    @KandhaswamyT Рік тому +1

    நாகர்கோவிலில் இந்தகீரையின்பெயர் மூக்கிரட்டை கீரைக்கு பெயர்.

  • @e.paulraje.paulraj483
    @e.paulraje.paulraj483 Рік тому

    Sekar bro velai than miga arumai rusee

  • @amma-ponnu-love-village
    @amma-ponnu-love-village Рік тому +2

    எங்கள் ஊரில் பாதூர் கீரை என்று கூறுவோம்

  • @nadishwari514
    @nadishwari514 9 місяців тому +1

    Spr

  • @vijisai9210
    @vijisai9210 4 місяці тому

    Keeriku pulli podalama. Naaku arikuma athala podanuma. Kandipa pulli serkanuma.

  • @jothilakshmi2481
    @jothilakshmi2481 Рік тому

    Enga oor edapadi vembeneri la.. Idha baasha keerai nu soldranga

  • @sarathykpsmrs637
    @sarathykpsmrs637 Рік тому +3

    சகோ இது மூக்கிரட்டை இல்லை அது பூ கத்திரிக்காய் கலரில் இருக்கும். நீங்கள் காண்பிப்பது வழுக்கை கொடி. ஆனால் மூக்கிரட்டை இலையும் இது போல் இருக்கும் ஆனால் பூ கத்திரிக்காய் கலரில் இருக்கும்.

  • @arulmugam5523
    @arulmugam5523 4 місяці тому

    Super Thambikala

  • @sailashmikalanjiyam7208
    @sailashmikalanjiyam7208 3 місяці тому

    Super. Brothers. Tq.

  • @m.o.gunasekar43
    @m.o.gunasekar43 Рік тому +5

    இந்த கீரையோட பேர் சாரணை கீரை மூக்கிரட்டை இதுவல்ல.பெயர் தெரிந்து பதிவிடவும்

  • @ikmkkhdsfgghhh
    @ikmkkhdsfgghhh Рік тому +12

    சாரணை கீரை 😋

  • @prabhaarumugam8677
    @prabhaarumugam8677 Рік тому +5

    Belated birthday wishes to KRISH... God bless you always pa... 🌺🌺🌺

    • @nalinig7985
      @nalinig7985 Рік тому +1

      எங்கள் ஊரில் இதை கலவாங் கீரை என்கிறார்கள். நாங்கள் இதனுடன் மற்ற
      கீரைகள்(கலவாங்கீரை) சேர்த்து தான் செய்வோம். அவ்வளவு ருசியாக இருக்கும்.

    • @gilbert4862
      @gilbert4862 Рік тому

      வாழ்த்துக்கள்!கிரிஷ் 💐💐💐💐💐🙋‍♂️

  • @muneeshwaranveerapandi8363
    @muneeshwaranveerapandi8363 Рік тому +2

    இது சாரனெத்தி செடி பாஸ்

  • @tamilprian4671
    @tamilprian4671 Рік тому +1

    சென்றாயன் சேகர் அண்ணனை முத்துன கீரை என்று கேலி செய்கிறாரா

  • @haribabu7155
    @haribabu7155 Рік тому +1

    Nandri 🙏

  • @yogapriya9993
    @yogapriya9993 Рік тому

    Ithu saranai keerai / saranathi keerai endru solluvom

  • @sairay1683
    @sairay1683 Рік тому +2

    Vazhaga Valamudan🤗🙏

  • @selvarajk3997
    @selvarajk3997 Рік тому +5

    இது சாரணை கீரை மூக்கரட்டது ரோஸ் கலர் பூ இலை நெளிந்து நெளிந்து இருக்கும்

  • @ugenugen3930
    @ugenugen3930 Рік тому +4

    Old is gold anna

  • @thirurakshana4211
    @thirurakshana4211 Рік тому +4

    எங்க ஊருல இது பசல கீரை அண்ணா

  • @senthilganesh1254
    @senthilganesh1254 Рік тому +3

    குருஞ் சாரனை கீரை இதன் பெயர்

  • @thavidhuarul7788
    @thavidhuarul7788 Рік тому +1

    அலோசேகர்நீஎன்னசிங்கப்பூரிலாஇருக்கிரகீரையின்பேருகூடதெரியாதாஇதுக்குபேரு
    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்
    சாட்டனைகீரைஎன்றுசொல்லுவார்கள்நீயும்அந்தமாவட்டம்தானே???

  • @manimalan7677
    @manimalan7677 Рік тому +1

    Satti pasalai keerai. Or sattarna keerai

  • @vijayan.krishnan9853
    @vijayan.krishnan9853 Рік тому +1

    Anna neenga entha mobile use panringa.... Camara quality nalla iruku🙂

  • @malarajkumar91
    @malarajkumar91 Рік тому +1

    Enanku indha keerai kitaikuma doctor sapita sonnar

  • @MM-yj8vh
    @MM-yj8vh 10 місяців тому +1

    அருமையான சமையல் பதிவு... ⚘👏⚘👍⚘👌. சொல்லிக் கொடுத்த பாட்டிக்கு வாழ்த்துகள்.
    இந்த கீரையை கோவை & திருப்பூர் மாவட்டங்களில்.... சாரணைக் கீரை என்று சொல்வோம்.