அருமையான காணொளி. பார்க்க நன்று. அவர்கள் பயமில்லாமல் இறங்கி பறித்தது பாராட்டக்கூடியது.கிராமத்து வாழ்க்கை வாழ கொடுத்து வைக்கவேண்டும்.நன்.றி. கண்ணுக்கு இனிமை . தாமரைவிதை சமையல் அருமை.
அக்கா என்னோட மொபைல் உடைஞ்சிடிச்சி அதான் videos பாக்க முடியல......... செம அக்கா நிங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க அழகான கிராமம் அருமையான குடும்பம்........superb Akka.......
கிராமத்துல இருந்தாலும் இப்படி யாரும் உங்களை மாதிரி லாழ்க்கையை அனுபவிக்கவில்லை. பார்க்கவே ஆசையா இருக்குது. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள் பல.
தாமரை குளம் ❤️😍😍😍😍😍இவளோ பெரிய தாமரை பூ நான் பார்த்ததில்லை😍 enakku chinna vayasula irunthe romba romba asai kulathula poi ore Oru thamarai parikanum nu...infact it's my dream...enga oorla ipdilam ila..thank you so much for the video👍👍👍
ஆனந்தி உங்கள் வீடியோ இப்போது தான் பார்க்க ஆரம்பித்தேன் உங்கள் வீடியோ ரொம்ப பிடிக்கும் உங்கள் யதார்த்தமான பேச்சு யதார்த்தமான வாழ்க்கை உங்கள் வீடியோ ரொம்ப பிடிக்கும் நீங்க வாழ்க வளமுடன்
lucky people living in village , living with full nature organic food, ammikallu aatukall, veragu adupu.. Happy to see these .. I wish to live ths kind of way of life style
திருநெல்வேலியில் அள்ளி பூ தான் கிடைக்கும் ஆனால் தாமரை குளம் தாமரை பூ அதன் விதை முதல் தடவையாக பார்க்கிறேன் பூ பொதுவாக கோவிலில் பூஜை பொருளுடன் கிடைக்கும் காய்ந்த விதை குளத்தில் முளைக்க போட்டால் முழைத்துவிடுமா தெரியப்படுத்தவும் ஒரு வருடத்திற்கு முன்னால் உள்ள பதிவு இப்போது பார்க்க கிடைத்தது மனமகிழ்ச்சி ஆனந்தி நீங்கள் கிராமத்து பாணியில் எந்த சமையல் செய்தாலும் புதுமையாகவும் வித்தியாசமாக இருக்கிறது அருமை அருமை.
சகோதரி உங்கள் ஊரில் குளம் நிறைய இருக்கு. ஆனால் எங்கள் ஊரில் குளம் எங்கு இருக்கு என்று தேடி சென்றால். அங்கும் தரைதான் இருக்கு. தாமரையை காணவில்லை. நீங்கள் உண்ணும் போது மகிழ்ச்சியாக உள்ளது.இப்போது மட்டும் இல்லை. இன்னும் ஆண்டுகள் பல ஆனாலும் எங்களுக்கு இவை எல்லாம் கிடைக்காது. ஆதனால் உங்களுக்கு கிடைத்த மகிழ்ச்சி எங்களுக்கும் என்ற நினைவு மட்டும் தான். எப்போதும் அந்தமண்ணை விட்டு நீங்கதிருக்க வாழ்த்துகள் 👌👏
This is available in the supermarkets in the name of "makhana"... I bought and cooked but before cooking. We should fry that seed and can cook the rest..came out so well and this s healthy and also good for skin..it controls the excess oil, makes the skin glowy💥
Romba guts ulla person akka neenga...hands of to you akka...thamarai kulathula eranguradhu danger nu ennoda amma solirukanga...bt neenga...solla varthai illa akka...super...super...adipoly 👍👏👏👏👏👍👍👍👍👍🤗🤗🤗😊😊
நாங்க சின்ன வயசுல தாமரை விதை காய்ந்ததை எடுத்து உடைத்து ஓடு,உள்ளே மகரந்தம் போல ஒன்று இருக்கும் அதெல்லாம் எடுத்துட்டு வெள்ளையா உள்ள பருப்பை மட்டும் சாப்பிடுவோம். சுவையாக இருக்கும்.இப்போ குளங்களில் தண்ணீரும் இல்ல.தாமரையும் இல்ல.
The lotus is a big flower indeed. They sell the seed pods here for decoration purposes. Didn't know the seeds can be cooked like this. Learned something new. Another good video production. Blessings!
ஆனந்தி அக்கா 🙋💐இந்த வீடியோ எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நம் நாட்டின் தேசிய மலர் "தாமரை மலர் 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷"இதோட விதைகள் சாப்பிடவும் 🍛🍲🍜பயன்படுகின்றனவா எனக்கு இப்போது தான் தெரிகிறது. அதி விரைவில் நம்ம சேனல் 1millon subscribers 👋👏கடந்து வரும் வாழ்த்துக்கள் அக்கா 🌺🌸💐💐
ஆனந்தி சூப்பர் தாமரை விதை என் வாழ்க்கையில் முதல் தடவை இப்பொழுதுதான் பார்க்கிறேன் நாங்க திருநெல்வேலி லதாமரை பூ இருபது ரூபாய் கொடுத்து வாங்குறோம் உங்களுக்கு தாமரைக்குளம் பக்கத்தில் இருக்கிறது கொடுத்து வைத்த வாழ்க்கை தாமரைக் குளம் ரொம்ப அழகாய் இருக்கிறதுகுளத்தில் பாம்பு இருக்கும்ல்ல பயமா இல்லையா உங்களுக்கு அனுபவித்து வாழ்கிறீர்கள் வாழ்க வளமுடன்
Thamarai vidhai la recipe ipothan pakuren sister. Simply super. And nenga kulathula erangi parikuradhu arumai. Athuke paarattukal. North India la lotus stem nu soli seiradha pathiruken. Ipothan thamarai vidhai la recipe pakuren
அருமை ஆனந்தி, தாமரை மணி மாலை லஷ்மி கடாட்சம் நிறைந்தது. அனைவரது பூஜை அறையிலும் கண்டிப்பாக வைத்து வழிபடுங்கள். மஹாலக்ஷ்மியின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
Very nice sister..lotus seed China vayasula sapturuken infact ethukagave kulathuku povom!! Unga video pakumpothu old memories lam niyapagathuku varuthu.
தாமரை விதை வாழ்க்கைல முதல் தடவ பாக்குறேன்... சூப்பர் அக்கா👍👍👍👍
Mee too dat same way
Nanum pa
Me too
💐💐🌷🌷🙏🙏🏻🙏🏻🙏🏻
@@prabakaran-uy8gb Enna
இதுதான் முதல் முறை தாமரை விதையை பார்க்கிறேன்.சமைத்துசாப்பிடலாம் என்றவுடன் இன்னும் ஆச்சரியம் வாழ்க வளமுடன்.
Amma
அருமையான காணொளி. பார்க்க நன்று. அவர்கள் பயமில்லாமல் இறங்கி பறித்தது பாராட்டக்கூடியது.கிராமத்து வாழ்க்கை வாழ கொடுத்து வைக்கவேண்டும்.நன்.றி. கண்ணுக்கு இனிமை . தாமரைவிதை சமையல் அருமை.
💐💐🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தாமரையில விதையிருக்கும் அதை சாப்பிடலாம்னு இந்த பதிவை பார்த்துதான் தெரிஞ்சிக்கிட்டேன் நன்றி ஆனந்தி😊
Makkana
என்னோட life la 1st time இப்ப தான் தாமரை விதை பாக்கரென்
அக்கா என்னோட மொபைல் உடைஞ்சிடிச்சி அதான் videos பாக்க முடியல......... செம அக்கா நிங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க அழகான கிராமம் அருமையான குடும்பம்........superb Akka.......
🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்கள் வாழும் கிராமத்து வாழ்க்கைக்கு நாங்கள் அடிமை சூப்பர் சிஸ்டர் பார்க்கும் போதே நாக்கு ஊறுகிறது
Y
ஆனந்தி தாமரை விதை கிரேவி சூப்பர் நீங்கள் இருவரும் சாப்பிடும் போது நானும் என்னுடையக குடும்பத்தோடு இப்படி சாப்பிடனும்போல் தோன்றுகிறது
🙏🏻🙏🏻🙏🙏💐🌷🌷🌷
உங்களைப் போல இயற்கையோடு இயற்கையாக வாழ்வது எனக்கு ரொம்பப். பிடிக்கும்
💐💐💐🙏🙏🙏🙏
S,,
மிக்க நன்று. எனது பேரக்குழந்தைகளும் ரசித்தனர். கிராமத்து வாழ்கை அற்புதம்.
மிக்க மகிழ்ச்சி💐💐💐🙏🙏🙏🙏
கிராமத்துல இருந்தாலும் இப்படி யாரும் உங்களை மாதிரி லாழ்க்கையை அனுபவிக்கவில்லை. பார்க்கவே ஆசையா இருக்குது. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள் பல.
அருமை பலவிதமான இயற்கை உணவுகளை சமைத்து காட்யமைக்கு மிக்க நன்றி
மிக்க நன்றி
தாமரை குளம் ❤️😍😍😍😍😍இவளோ பெரிய தாமரை பூ நான் பார்த்ததில்லை😍 enakku chinna vayasula irunthe romba romba asai kulathula poi ore Oru thamarai parikanum nu...infact it's my dream...enga oorla ipdilam ila..thank you so much for the video👍👍👍
Me also
🌷🌷🙏🏻🙏🏻🙏🙏🙏🙏💐💐💐
@@joevinai6974 appadiya
Yes yes
Only seed in the world after 500years also it will grow .
Wonder of Lotus seed.
மிகவும் அருமையான ரெசிபி நன்றி
தாமரை விதை இப்போது தான் முதலில் பார்க்கிறேன் அருமை வாழ்த்துக்கள் அக்கா
தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாது பாக்கவே ரொம்ப அருமையா இருந்துச்சு.... Superb Akka Naunga biggest Fan 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😎
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐
தாமரை குளத்தில் இறங்கவே பயமா இருக்கும்.பாம்பு இருக்குமுன்னு சொல்லுவாங்க.ஆனா நீங்க எதையும் பொருட்படுத்தல.வாழ்த்துகள் சகோதரி 👌.
மன்பானை அடுப்பு மன்சட்டி சமையல் மன்ஜக் சூப்பர் சகோதரி இன்னும் உங்கள் முயற்ச்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி🙏🙏💐💐🙏🏻🙏🏻🙏🏻
S really super
எனக்கு.நீங்கபோடுறவீடீயோ.அனைத்தும்ரெம்ப.பிடிக்கும்...ஆனந்தி......
மிக்க மகிழ்ச்சி💐💐💐💐🙏🙏🙏🙏
சூப்பர் சிஸ்டர். நீங்கள் சாப்பிடரது எங்களுக்கு எச்சில் ஊறுது😊😊😋😋😋🤗🤗👍👍👍👌👌👌👌👌வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் சமையல் எப்போதுமே வித்தியாசம்
இப்படி ஒன்னு இருக்குது இதை சாப்பிடலாம் அதையும் சாப்பிடலாம் என்பது எனக்கு இப்பதான் தெரியும் அருமை மிக மிக அருமை
உங்களது அம்மிக்கல் super மண்பனையும் super
ஆனந்தி உங்கள் வீடியோ இப்போது தான் பார்க்க ஆரம்பித்தேன் உங்கள் வீடியோ ரொம்ப பிடிக்கும் உங்கள் யதார்த்தமான பேச்சு யதார்த்தமான வாழ்க்கை உங்கள் வீடியோ ரொம்ப பிடிக்கும் நீங்க வாழ்க வளமுடன்
ஐயோ எனக்கு அங்க வந்து தாமரை பூவை தொட்டு பாக்கணும் போலவே இருக்கு 😍😍😍👌👌👌👌👌👌
enga vang nan katuran
இந்த மாதிரி தாமரை விதை சமையல் நான் பார்த்ததே இல்லை mam super..
lucky people living in village , living with full nature organic food, ammikallu aatukall, veragu adupu.. Happy to see these .. I wish to live ths kind of way of life style
💐💐🙏🏻💐🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷
தாமரை தண்டு வத்தல் பார்த்திருக்கேன் இப்படி பார்த்தது இல்லை புதுசா இருக்கு சூப்பர் வாழ்த்துக்கள்
💐💕💕🙏🏼🙏🏼❤️🙏
உங்களால் மட்டுமே இப்படி
யோசிக்க முடியும்.
வாழ்த்துக்கள் ஆனந்தி😊😊
திருநெல்வேலியில் அள்ளி பூ தான் கிடைக்கும் ஆனால் தாமரை குளம் தாமரை பூ அதன் விதை முதல் தடவையாக பார்க்கிறேன் பூ பொதுவாக கோவிலில் பூஜை பொருளுடன் கிடைக்கும் காய்ந்த விதை குளத்தில் முளைக்க போட்டால் முழைத்துவிடுமா தெரியப்படுத்தவும் ஒரு வருடத்திற்கு முன்னால் உள்ள பதிவு இப்போது பார்க்க கிடைத்தது மனமகிழ்ச்சி ஆனந்தி நீங்கள் கிராமத்து பாணியில் எந்த சமையல் செய்தாலும் புதுமையாகவும் வித்தியாசமாக இருக்கிறது அருமை அருமை.
சகோதரி உங்கள் ஊரில் குளம் நிறைய இருக்கு. ஆனால் எங்கள் ஊரில் குளம் எங்கு இருக்கு என்று தேடி சென்றால். அங்கும் தரைதான் இருக்கு. தாமரையை காணவில்லை. நீங்கள் உண்ணும் போது மகிழ்ச்சியாக உள்ளது.இப்போது மட்டும் இல்லை. இன்னும் ஆண்டுகள் பல ஆனாலும் எங்களுக்கு இவை எல்லாம் கிடைக்காது. ஆதனால் உங்களுக்கு கிடைத்த மகிழ்ச்சி எங்களுக்கும் என்ற நினைவு மட்டும் தான். எப்போதும் அந்தமண்ணை விட்டு நீங்கதிருக்க வாழ்த்துகள் 👌👏
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
Indha vidhaya sapdovangala ippathan kelvi padoren chaines than sapto pathu iruken supar sis nanum try panren
Super..Akka etharthamagavum alagagavum solreenga perfect
🙏🏻🙏🏻💐💐🙏🏻🙏🏻
Na lotus shop la dha pathu eruka kutty kutty ah erukum evlo perusa na pathadhe ella ungala dha very rare video la pakka mudithu thanks a lott 😊🙏
உங்களால் மட்டுமே இதுபோன்று சிறப்பாக செய்யமுடியும் ஆனந்தி..... அருமை
superb
🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️
சூப்பர் ஆனந்தி வித்தியாசமான சமையல் செய்து அசத்திட்டே ஆனந்தி வாழ்த்துக்கள்.ஆனா இந்த தாமரை விதைகள் நான் இப்பதான் பார்க்கிறேன் .
மிக்க மகிழ்ச்சி💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
Oh my god.. Ithulam na life le pathathu kooda kidaiyathu Iam from malaysia.. I love village life.. Enjoy ur life sis.. May god bless u n ur family..
💐💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷❤️❤️❤️❤️❤️❤️
Oopppppop 66
அருமை. பயனுள்ள பதிவு.. நன்று..
This is available in the supermarkets in the name of "makhana"... I bought and cooked but before cooking. We should fry that seed and can cook the rest..came out so well and this s healthy and also good for skin..it controls the excess oil, makes the skin glowy💥
உங்க நிகழ்ச்சி எல்லாமே மிக அருமை அக்கா உங்க பொறுமையான தகவலுக்காகவே திரும்ப திரும்ப உங்க நிகழ்ச்சிகளை.எல்லாம் பாக்க தோணுது
மிக்க மகிழ்ச்சி விமலா
Romba guts ulla person akka neenga...hands of to you akka...thamarai kulathula eranguradhu danger nu ennoda amma solirukanga...bt neenga...solla varthai illa akka...super...super...adipoly 👍👏👏👏👏👍👍👍👍👍🤗🤗🤗😊😊
தாமரை விதைகள் சூப்பரா இருக்கும் சாப்பிட என் சின்ன வயசுல சாப்பிட்டது..
நாங்க சின்ன வயசுல தாமரை விதை காய்ந்ததை எடுத்து உடைத்து ஓடு,உள்ளே மகரந்தம் போல ஒன்று இருக்கும் அதெல்லாம் எடுத்துட்டு வெள்ளையா உள்ள பருப்பை மட்டும் சாப்பிடுவோம். சுவையாக இருக்கும்.இப்போ குளங்களில் தண்ணீரும் இல்ல.தாமரையும் இல்ல.
Mm ama
தாமரை விதையில் கிரேவி செய்யலாம் னு இப்போ தான் தெரிஞ்சிகிட்டேன்.. அருமை
தாமரை விதயை உங்களாள் முதன் தலாய் பார்கிறேன் மகிழ்ச்சி
🙏🏻🙏🏻🙏🙏🙏🏻🌷💐💐💐💐💐
O..entha vithai muthinapragu nullel koorthu thamari manimali anru verkaranga enikuthan ethaiyelam parkarom anga ooril aaru kulame hedayathu nanga enga ethelam senchu sapadrathu ungavalkiya parthale poramaiya eruku sistar
s
தாமரை விதை முதல் முறையாக பார்க்கிறேன் அக்கா 🥳😍🤩🤩
The lotus is a big flower indeed. They sell the seed pods here for decoration purposes. Didn't know the seeds can be cooked like this. Learned something new. Another good video production. Blessings!
சூப்பர் பா ....சிறு வயதிலேயிருந்தேு நான் தாமரை பூவை சாப்பிடுபவள் .
ஆனந்தி அக்கா 🙋💐இந்த வீடியோ எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நம் நாட்டின் தேசிய மலர் "தாமரை மலர் 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷"இதோட விதைகள் சாப்பிடவும் 🍛🍲🍜பயன்படுகின்றனவா எனக்கு இப்போது தான் தெரிகிறது. அதி விரைவில் நம்ம சேனல் 1millon subscribers 👋👏கடந்து வரும் வாழ்த்துக்கள் அக்கா 🌺🌸💐💐
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Thamarailayum vithai irukunu ippothan pakren super nga ellarum kum thanks
Thamarai poova ipathan originala kulathula 😍😍😍pakuren arumai super
💐💐💐💐💐🌷🌷🌷🌷🌷🌷🌷
Akka super thamarai vidhai ippo than pakkuran
அக்கா
எனக்குதாமரைவிதைகிடைக்குமாஅக்கா
Ithu thaan maranthu pona samayal.... Nanri evlo menakkettu seythu kaatiyathukku....
பார்க்கவே ஆசையாக உள்ளது.அருமை ஆனந்தி.பார்க்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.😀👏🏼👏🏼👏🏼
💐💐🌷🌷🙏🏻🙏🏻🙏🙏
Yar hindi me bolo ye kya kar rhe ye log
ஆனந்தி சூப்பர் தாமரை விதை என் வாழ்க்கையில் முதல் தடவை இப்பொழுதுதான் பார்க்கிறேன் நாங்க திருநெல்வேலி லதாமரை பூ இருபது ரூபாய் கொடுத்து வாங்குறோம் உங்களுக்கு தாமரைக்குளம் பக்கத்தில் இருக்கிறது கொடுத்து வைத்த வாழ்க்கை தாமரைக் குளம் ரொம்ப அழகாய் இருக்கிறதுகுளத்தில் பாம்பு இருக்கும்ல்ல பயமா இல்லையா உங்களுக்கு அனுபவித்து வாழ்கிறீர்கள் வாழ்க வளமுடன்
இருக்கும்💐💐🙏🙏🙏🏻🙏🏻
மண்பானை சூப்பர்
Good to.see in this waTer starved state......full bloomof lotus pleasure to watch...........
Woow my fav thamarakai👌👌
1 time akka tamari vithai pakuran supar sis
Village life is so beautiful then city I like it
Super akka Nan ippothan first thamarai vithaya pagurean unga samiyal eallam super
🙏🙏🙏💐💐💐💕❤️
யாருக்கெல்லாம் இந்த வீடியோ பிடித்து இருந்தது
நல்ல சிந்தனை 🧐super😛😌😯😏😣🤔🤩
அருமை அருமை அருமை ஆனந்தி..... தாமரை இலையின் நடுவே சமைத்த உணவை வைத்தது பார்க்க மிகவும் அழகு..... வாழ்த்துக்கள்....
💐💐🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐🙏
Sahodhari nan en palaya ninaivil moolhiviten kaneerai varavalaitha video. Valthukkal
Village guys eat more healthy food than city people so they r healthy their food habits also amazing 🙂
சென்னையில் தாமரை பூவை கோவிலில்தான் பார்த்திருக்கறோம் ....நீங்க அதை உணவாகவே செய்து சாப்பிடுறிர்கள் சூப்பர் ஆனந்தி 👌
Samayal start pannum bothu saami kumbudrathu super akka😍😍
Thamarai vidhai la recipe ipothan pakuren sister. Simply super. And nenga kulathula erangi parikuradhu arumai. Athuke paarattukal. North India la lotus stem nu soli seiradha pathiruken. Ipothan thamarai vidhai la recipe pakuren
சூப்பர் ஆனந்தி.... கலக்குறீங்க... இன்று முதல் "ஆல் இன் ஆல் ஆனந்தி"..என்று அழைக்கப்படுவீர்கள்...
பொருத்தமான பெயர் 👌 திலகா sis !!
7jb .
Ananthi nale antha namela apdi set ahuthu
Very super ...first time seeing this recpie wowwwweeeee
Correct
1st time paakura..very different
Yeavlo periya lotus.. Evlo perisa Ooru pakkam thaan erukkum pola😍😍😍
தாமரை குளம் பார்க்க மிகவம் சூப்பர்
அருமை ஆனந்தி,
தாமரை மணி மாலை லஷ்மி கடாட்சம் நிறைந்தது.
அனைவரது பூஜை அறையிலும் கண்டிப்பாக வைத்து வழிபடுங்கள். மஹாலக்ஷ்மியின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
@@mycountryfoods oi
Palamai.ennum.marala.I.am.happy.sistar..unga.mulama.palamai.eayarkai.food.nanga.pakka.mudikerathu..eayarkai.na..my
Country..food.great.great..god.bless.you.sir..eangaluku.health'ku
god'na.neenga
🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐மிக்க மகிழ்ச்சி
Unmaiyave unga video partha oru thani nimmathi santhosam kidaikuthu akka tq so much
🌷🌷🙏🏻🙏🏻💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏
I am from andhra pradesh telugu I love to watch your videos nice great work
❤️💐💐🙏🏼🙏🏼🙏🏼
We didn't see this much of village life.. Anyway thanks to sharing us natural beauty .
Sister nan romba NAL ah search panitu iruntha recipe sema...... thanks
Different kinds of people's and different kinds of life
Romba azhaga kamichirukunga akka, romba romba supera irukku. Thamarai vidai parichadu adha vida super. Pakkamudiyala engala madri irukavangalukku, unga video periya varapradadam akka
மிக்க மகிழ்ச்சி லதா
👌👌👌Akka u make always so diffrenet recipies and i really enjoyed watching this video with special recipe thanks 🙏🙏
சொல்ல வார்த்தைகள்
இல்லை.யார தருவார்
இந்த தாமரைக்காயை
கொடுத்து வைத்தவர்கள்
நீங்கள்.வளர்க உங்கள் சேவை
அருமை அக்கா
Ellathayum seinju parunganu neenga easya solliringa nanga enga poradhu thamara vidhaiku?😥😥😥
😯😯😯😯😆😆😆😆
Suppar
@antony sofi pathunga China va iruka pothu ipo lam fish kuda China fish Vara aramchurchu
Super market la kidaikuthu..
Its easily available at Bangalore.
Ama Ama
Ieppadi pathatai eilla roma arumai inta lotus kollam naa nerallu pakkanum akka
Super akka ninka ellarum super 😀😁😘😘😎😋🌷🌷🌷
Very nice sister..lotus seed China vayasula sapturuken infact ethukagave kulathuku povom!! Unga video pakumpothu old memories lam niyapagathuku varuthu.
Any city girl can go like this just like a causal thing..tats the power of women in villages. ❤️
Unmaiyele nalla erukku akka,ungalukku theriyatha Samayal Ella polaeruke akka supper
Super lotus flower super iruku sister arumaiya iruku
சிறப்பான வீடியோ நல்லது கிராமங்களில் அதிகமாக பிரமிடுகள் செஞ்சு வைங்க இந்த பிரமிடுகள் மழையை இழுக்கும் ஆற்றல் பெற்றவை
Nice
Neenga seira samayal vida ungala pakkathan romba asaiya iruku suthi podunga
Akka I love ur cooking n all very different n interesting , always ur sons helping u .❤️❤️
Naanga enga poi theda mudium thamarai kulathai super pa vazthukal
my village is also like this
Pachai vidhaiyul, orupachaiyai, chinna kuruthupol irrukkum, athai yeduthuvittuthaan saapidivom. Sirru vayathu nyabagam l varuthu. Interesting video..
Super sister, i love your style of cooking .
Akka super na unga fan akiten super pesuringa unga family nalla suport pantranga sema Akka nInga inum neraya video podanum different dish senchu
மிக்க மகிழ்ச்சி💐💐💐💐💐💐💐🙏🙏💐💐💐
Thairiyama kolathula eranganadhukaga ve like pandra Anandhi akka 🌸😍😍
🙏🏻🙏🏻🙏🏻🌷🌷💐💐🙏🌺🌺🌺
Ippadi oru seeds ippathan Pakkura ,thanks akka