ஆயுள் முழுவதும் கேட்டாலும் திகட்டாத இனிமையான பாடல்கள்.ராஜாவின் தேன் ததும்பும் குரல் நம் இதயத்தை மயங்க வெய்ககிறது .எதிர் பாராத விபத்தால் உயிரிழந்து நம்மயெல்லாம் விட்டு இறைவனிடம் சேர்ந்து விட்ட. A.M.ராஜாவை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ஜிக்கியம்மாவெயும் மனமார வாழ்த்துகிறேன் மாயாமோஹன் Babus Publications S.H .mount Kottayam Kerala 7-8-2020
சின்னப் பெண்ணான என்ற பாடலைக் கேட்டு நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகின்றது. இன்று கேட்கையில் என் உள்ளம் மலர்ந்தது. மிக்க மகிழ்ச்சி. படைப்பாளருக்கும் எனக்கு தொகுத்து கொடுத்தவருக்கும் நன்றி.
கையும் கையும் கலந்திடவா ஜாலியாகவே!!காதல் கதை பேசிடவா கேலியாகவே!!எத்தனை கட்டுப்பாடான கேள்வி!அதற்கு கதாநாயகி பதில் சொல்ல முடியாத வெட்கத்தில் ம்ம்ம் ம்ம்ம் !!!என்னவொரு நாகரீகம் நிறைந்த பாடல்...கேட்க கேட்க எல்லாம் இன்பம் தான்....
என்னாளும் துயிலாத பாட்டொன்று கேட்டேன்.ஒன்றல்ல அருமையான தேனிலும் இனிமையான பல பாடல்கள் !! அப்பப்பா என்ன தைவிகமான இசை !! ஆயிரமாயிரம் தடவை கேட்டாலும் மிண்டும் மிண்டும் கேட்க தோன்றும் அரிய பாடல்கள் ! இதை உருவாக்கி நமக்கு தந்துவிட்டு வானுலகம் சென்ற அக்கலைஞர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். 👋 👍 👌 Mayamohan Babus Publications, S.H.Mount. Kottayam ,Kerala Year,2020
பழைய பாடல்களும் இசையும் தங்கமானவை! பாடுவோரும் கவிதை நயமும் கருத்தாழமும் நம் நெஞ்சை நிறைப்பவை.! இதயத்துக்கு இதமானவை! எண்ணி எண்ணி இறும்பூதெய்திப் பகிர்ந்து மெச்சத்தகுந்தவை! தெளிந்த நீரோடையாக நம் செவிகளில் ரீங்காரமாய் ஒலித்து பரவசமும் இன்பமுமூட்டுபவை. !
ஆரம்பமான முதல் பாடலிலிருந்து நிறுத்தாமல் கடைசிப் பாடல் வரை ஏ.எம்.ராஜா அவர்களின் பாடல்களைக் கேட்டு ரசித்தேன் அனைத்தும் கேட்க கேட்க மிகவும் இனிமையான பாடல்கள்
67 வயது ஆகிறது ஆனால் இன்றைக்கும் என்றைக்கும் கேட்டுக் கொண்டே இருக்கக்கூடிய அருமையான இனிமையான பாடல்களை தந்திருக்கின்ற இசை கலைஞர்களுக்கும் பாடலாசிரியர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் எத்தனை கோடி நன்றிகள் சொன்னாலும் புரியாது
One of great actar with handsom and icon off tamilsinima and indeansinima we salute this actar with great respect stil we enjoy this sweet and memarable songs and hats off frm bk prasanna ex lic bng
எவ்வளவு கல் மனது கொண்டவராகிலும் இவர் குரலை கேட்டுவிட்டால் மனம் மாறி மயங்கி விடுவார்கள். அதுவும் நம் காதல் மன்னன் ஜெமினிக்கு பொருத்தமான குரல் காந்தைக்குறள். எந்த பெண்ணும் ஜெமினிக்கு மயங்காதவர்களே இல்லை.
வானத்திலிருந்து இறங்கி வந்த தேவகுமாரனின் குரல் எங்கள் A M ராஜாவின் குரல் அனைவரையும் கட்டிப்போட்டு விடும் .யாரும் இந்த மயக்கத்திலிருந்து விலகிடமுடியாது .தேவ கானங்கள் தெவிட்டாத தெள் அமுதம் பருகிக்கொண்டே இருக்கலாம் .தெவிட்டாது .உண்மை.
பார்த்தால் பார்க்கும்! சிரித்தால் சிரிக்கும்!இரவும் பகலும் மனதில் வளரும் இது தான் காதலே!!!கேட்கும் போதே மனம் இளமையை திரும்பி பாரத்து ஏங்கி தான் போகிறது.
இடை கையிரண்டில் ஆடும்!!இரு கண்ணிரண்டும் மூடும்!எத்தனை அற்புதமான பாடல். எத்தனை குதூகலம்!!எத்தனை கொண்டாட்டம்!!இனி காலம் எங்கள் காலம்!சுகவாழ்வு எங்கள் வாழ்வு...மனதில் நினைத்தாலே இனிக்கும் இனிமையான பாடல்.
காலையும் நீயே!மாலையும் நீயே!!அற்புதமான இனிமையான மென்மையான பாடல்!!!மனதினில் மேடை அமைத்தவள் நீயே!! மங்கள நாடகம் ஆட வந்தாயே!பாடலைக் !கேட்டாலே மனதில் அமைதி ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும்.
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்!!நீ இல்லையே..இனிநான் இல்லையே.. இதுதான் அழகான இல்லறம்.. சுசிலாமாவின் தேன் குரலில் தான் எத்தனை இனிமை...சொல்ல வார்த்தை இல்லையே...
தன்னந்தனியே உன்னிடம் மட்டும் ரகசிய கீதம் பாடவா?உன் கண்கள் இரண்டை பிறர் காணாமல் கைகளினாலே மூடவா?அற்புதமான இந்த வரிகளை இமை மூடி கேட்டு பாருங்கள். எத்தனை இனிமை என்று உங்களுக்கு தெரியும்.
கேட்டுக்கொண்டே இருக்கலாம் அத்துணை பாடல்களையும் அவ்வளவு கருத்தால மிக்க பாடல்களை எழுதி இருக்கின்ற கவிஞர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் நாம் எத்தனை கோடி நன்றி சொன்னாலும் நிகை ஆகாது என்பது திண்ணம் இன்றைக்கும் நமது பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கிற மாணவர்கள் கேட்பதற்கே சகிக்கவில்லை
Listening to the mellifluous singing of both P. Susheela n A. M. Raaja , v. sweet musical arrangements , and to cap it all ---- unforgettable song lyrics of those memorable times , we are spoilt for enjoyment !
தனியாய் இருக்கும் வேளையிலே உன்னை பார்க்க வேண்டும் போல் இருக்குது!!தினம் சாப்பிட மறந்து தூக்கத்தை இழந்து சந்திக்க மனசு துடிக்குது!!!கவிஞனின் கற்பனையா?அனுபவமா?எதுவாக இருப்பினும் கேட்க கேட்க இதயமெல்லாம் இன்பம் பொங்குதே....
பூத்திருக்கும் விழி எடுத்து மாலை தொடுக்கவா... சாதாரண கவிஞனின் கற்பனை என்று என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. பிரமிப்பாக இருக்கிறது... இந்த பாடலை ஒரு வரி பிசகாமல் உன்னிப்பாக கேட்டு பாருங்கள்...
மனம் நிறைந்த இனிய குடும்ப நல விரும்பும் ஆற்றல் வாய்ந்த பாடல்கள் அனைத்தும் இனிமை வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஓம் ஸ்ரீ கோடி தாத்தா பாதம் சரணம் ஓம்
திரைப்பட பாடல்கள் ஆறுதலாக இருக்கிறது. அதுவும் 1960 காலகட்டத்தில் உருவான பாடல்களை உயிருள்ள வரை கேட்டுக் கொண்டே போகலாம். மனமிருந்தால் வழி இல் லாமல. போகுமா. நாம் காணும் உலகில் தனிமை ஏதுமில்லை. இப்போது வரும் பாடல்கள் காலத்திற்கு ஏற்ப இன்றைய மக்கள் ரசிப்பது குறித்து பேசவே கூடாது என்று நினைக்கிறேன்.
T shirts for a new phone and the rest is a good day of the day of school of the day is the best way I could have to do it for me and my family and the other side and my heart and the other side and my heart is a good day is the best friend and the other day of school of the year and my family and the best way I could have to do with it to be in my life and my heart and the other side of school and my family is a great time I see it on the best friend and the other day is the best way to go back home from school and my my phone is a good day of the other side and the best friend and my heart is broken up and the other day is the best way I could be a good day of school of the other side of school and my family and the best friend is a great time with you guys have been on the other day is the best way to
பாடல் :- துயிலாத பெண் ஒன்று படம் :- மீண்ட சொர்க்கம் பாடகர் :- ஏ.எம்.ராஜா பாடகி :- பி.சுசீலா பாடல் வரிகள் :- கண்ணதாசன் இசை :- டி.சலபதிராவ் நடிகர் :- . ஜெமினி கணேசன் நடிகை :- பத்மினி ஆண்டு :- 29.07.1960 பாடல் :- கண் மூடும் வேளையிலும் படம் :- மகாதேவி பாடகர் :- ஏ.எம்.ராஜா பாடகி :- பி.சுசீலா பாடலாசிரியர் :- கண்ணதாசன் நடிகர் :- எம்.ஜி.ராமசந்திரன் நடிகை :- சாவித்திரி
These are the songs excellent and melodious and all negative think will not arise and heartful satisfaction songs, Shri. KANNADASAN, M. S. V and Susila, T. M. S., SEERKAZHI, A. M. Raja, P. B. Sreenivas and Chadrababu combination are good.
அருமையன குரல் .என்றென்றும் மனத்தில் பதியும் பாடல்கள்.நன்றி .nandri.nandri
ஆயுள் முழுவதும் கேட்டாலும்
திகட்டாத இனிமையான பாடல்கள்.ராஜாவின் தேன் ததும்பும் குரல் நம் இதயத்தை மயங்க வெய்ககிறது .எதிர் பாராத விபத்தால் உயிரிழந்து நம்மயெல்லாம் விட்டு இறைவனிடம் சேர்ந்து விட்ட. A.M.ராஜாவை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ஜிக்கியம்மாவெயும் மனமார
வாழ்த்துகிறேன்
மாயாமோஹன்
Babus Publications S.H .mount Kottayam
Kerala 7-8-2020
எத்தனை முறை கேட்டாலும் அத்தனை முறையும் திகட்டாத தேன் மழை செவிக்கு .
We can enjoy the song life long.
@@svrmoorthy௨ஆி௱ஆஆஆ௨ஆி௨ிஆஆஆஆ௨௨௱ிிஆிஆஆி௱ஆ௨ஆ௱ஆி௨ஆஆிஆஆஆஆஆஆஆஆஆிிஆிஆஆிிிஆிிஆ௨ஆிி௨ஆஆி௱ி௨௨ஆ௨ஆிி௱ஆஆிஆிஆஆஆிஆிஆஆஆஆஆிிஆி௱௨னன😅
47:35
என்ன ஒரு அற்புதமான தொகுப்பு. ஒவ்வொன்றும் மாணிக்கம்..A M. Raja இசை ராஜாங்கம்💐💐
இனிமை பழமை தொகுத்து பதிவு செய்த அன்பு நண்பருக்கு இனிய நல் வாழ்த்துக்கள் மிக்க நன்றி நண்பரே 👍🙏🏽🌹
சின்னப் பெண்ணான என்ற பாடலைக் கேட்டு நாற்பது வருடங்களுக்கு மேல்
ஆகின்றது. இன்று கேட்கையில் என் உள்ளம் மலர்ந்தது. மிக்க மகிழ்ச்சி.
படைப்பாளருக்கும்
எனக்கு தொகுத்து கொடுத்தவருக்கும்
நன்றி.
■}o
எனக்கு ரொம்ப பிடித்த வாய்ஸ் ஏ எம் ராஜா சாங் &ஜெமினி கணேசன் அவர்களுடையதும்
Wonderful everlasting songs.I am81 .For last 60 yrs I am hearing these songs.I relish these songs til my last breath.
அருமை அருமை
அனைத்துப் பாடல்களும் என் நெஞ்சில் நிற்பவை என்றென்றும் இனிக்கும் இசை ஓவியங்கள்
ராசி நல்ல ராசி !!உன்னை மாலையிட்ட மங்கை மகராசி!!!எத்தனை அற்புதமான பாடல்..இமைமூடி ரசிக்கும் இனிமையான இன்பமான பாடல்..
Kaalathal aliyatha paadalgal arumai
Superveryoldsong
பழகும் தமிழே பார்த்திபன் மகனே அழகிய மேனி சுகமா..? என்றும் இனிமையான பாடல்
கையும் கையும் கலந்திடவா ஜாலியாகவே!!காதல் கதை பேசிடவா கேலியாகவே!!எத்தனை கட்டுப்பாடான கேள்வி!அதற்கு கதாநாயகி பதில் சொல்ல முடியாத வெட்கத்தில் ம்ம்ம் ம்ம்ம் !!!என்னவொரு நாகரீகம் நிறைந்த பாடல்...கேட்க கேட்க எல்லாம் இன்பம் தான்....
On. Nm
தேன் உண்ணும் வண்டு! மாமலரைக் கண்டு.... அம்மா உன் குரலில் தான் எத்தனை இனிமை.அற்புதமான இசையிலும் குரலிலும் தேன் உண்டாக வண்டாக மயங்கி தான் போகிறோம்...
Oo l
என்னாளும் துயிலாத பாட்டொன்று கேட்டேன்.ஒன்றல்ல அருமையான தேனிலும் இனிமையான பல பாடல்கள் !! அப்பப்பா என்ன தைவிகமான இசை !! ஆயிரமாயிரம் தடவை கேட்டாலும் மிண்டும் மிண்டும் கேட்க தோன்றும் அரிய பாடல்கள் ! இதை உருவாக்கி நமக்கு தந்துவிட்டு வானுலகம் சென்ற அக்கலைஞர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். 👋 👍 👌 Mayamohan Babus Publications, S.H.Mount. Kottayam ,Kerala
Year,2020
K
தனிமையிலே இனிமை பாடல்🎶🎤🎵 மற்ற அனைத்து பாடல்களும் கேட்க🙋👂🎧 கேட்க பரவசமூட்டும்
அருமை அருமை! இனியப்பாடல்கள் இதயத்தை இளக்குது ! நன்றீங்க ❤❤❤❤❤❤❤❤❤
பழைய பாடல்களும் இசையும் தங்கமானவை! பாடுவோரும் கவிதை நயமும் கருத்தாழமும் நம் நெஞ்சை நிறைப்பவை.! இதயத்துக்கு இதமானவை! எண்ணி எண்ணி இறும்பூதெய்திப் பகிர்ந்து மெச்சத்தகுந்தவை! தெளிந்த நீரோடையாக நம் செவிகளில் ரீங்காரமாய் ஒலித்து பரவசமும் இன்பமுமூட்டுபவை. !
ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்!!என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு...... அபூர்வமான அருமையான பாடல். நெஞ்சைத் தாலாட்டும் இனிமையான இன்ப ராகம்....
Am raja padal thukkam varath.old is gold
@@padmanabhanv7240 l
........m
ஏ எம் ராஜா அவர்கள் பிறந்த நாளில் அவர் குரல் கேட்கறதல மகிழ்ச்சி
இன்றும் என்றும் அந்த தேன் குரல் நம்மோடு இருக்கும் 🙏🙏🙏👌👌👌
தேன் உண்ணும் வண்டு தேனிசை பாடல்களை இனிமையாக என்றென்றும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் அருமை மென்மை இனிமை நன்றி
ஆரம்பமான முதல் பாடலிலிருந்து நிறுத்தாமல் கடைசிப் பாடல் வரை ஏ.எம்.ராஜா அவர்களின் பாடல்களைக் கேட்டு ரசித்தேன் அனைத்தும் கேட்க கேட்க மிகவும் இனிமையான பாடல்கள்
67 வயது ஆகிறது ஆனால் இன்றைக்கும் என்றைக்கும் கேட்டுக் கொண்டே இருக்கக்கூடிய அருமையான இனிமையான பாடல்களை தந்திருக்கின்ற இசை கலைஞர்களுக்கும் பாடலாசிரியர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் எத்தனை கோடி நன்றிகள் சொன்னாலும் புரியாது
One of great actar with handsom and icon off tamilsinima and indeansinima we salute this actar with great respect stil we enjoy this sweet and memarable songs and hats off frm bk prasanna ex lic bng
காத்திருக்கார் பெரியவர்கள் வேலியாகவே....கணவன் சொல்லை மறுப்பதென்றும் முறையுமாகுமா!!!அற்புதமான அருமையான பாடல்.
Pp
எவ்வளவு கல் மனது கொண்டவராகிலும் இவர் குரலை கேட்டுவிட்டால் மனம் மாறி மயங்கி விடுவார்கள். அதுவும் நம் காதல் மன்னன் ஜெமினிக்கு பொருத்தமான குரல் காந்தைக்குறள். எந்த பெண்ணும் ஜெமினிக்கு மயங்காதவர்களே இல்லை.
ஏ.எம் ராஜாவின் குரலில் அத்தனை பாடலும் அருமை
All the best very super songs, Very beautiful tone.
வானத்திலிருந்து இறங்கி வந்த தேவகுமாரனின் குரல் எங்கள் A M ராஜாவின் குரல் அனைவரையும் கட்டிப்போட்டு விடும் .யாரும் இந்த மயக்கத்திலிருந்து விலகிடமுடியாது .தேவ கானங்கள் தெவிட்டாத தெள் அமுதம் பருகிக்கொண்டே இருக்கலாம் .தெவிட்டாது .உண்மை.
துயிலாத பெண் ஒன்று கண்டேன்...
அருமையான பாடல்
பார்த்தால் பார்க்கும்! சிரித்தால் சிரிக்கும்!இரவும் பகலும் மனதில் வளரும் இது தான் காதலே!!!கேட்கும் போதே மனம் இளமையை திரும்பி பாரத்து ஏங்கி தான் போகிறது.
Shyç
Mayakkum malai pozhuthe.... Arumayana padal kettukkonde irukkalam.ippadi padalgal ippothenge irukku?
@@marydeivas3863 ppppl
pppppppppopo
@@marydeivas3863 e
கன்னங்கரிய கூந்தலிலே ஒரு மல்லிகை மலரை சூடவா.உன் கன்னம் இரண்டை பிறர் காணாமல் கைகளினாலே மூடவா!!அற்புதமான அழகான வரிகள்.
Very very super songs very super voice, Very super music, Very thank you.
எண்ணாத இன்பம் பெண்ணாக வந்து என்னோடு வாவென்று சொல்லுதே!!நேராக நின்று யார் என்று கேட்டால் கூரானவேல் பாயும் என்றோ..எத்தனை அற்புதமான கவித்துவமான வரிகள்.
Sass, aa
8
அருமையான பாடல்களை தொகுத்து வழங்கிய நண்பருக்கு எத்தனை கோடி நன்றிகள் சொன்னாலும் தகும்
AAravalli song: Chinna pennana pothinile ..............vennila ..nila en kannallavaa kala what a melodious song
Mayakom Malai song unforgettable awesome song lyrics handsome heroes mgr and heroin love 💕👌 hat's 📽️ film sir thanks 👍😊
En kathal inbam ithithana
Even after very long time these songs are very nice and beautiful. A. M. Raja and jikki voice are very nice and good.
பாடல்களுக்கு மிக்க நன்றி... அற்புதம்....
Sweet, melodius, thoughts arresting songs!!
இடை கையிரண்டில் ஆடும்!!இரு கண்ணிரண்டும் மூடும்!எத்தனை அற்புதமான பாடல். எத்தனை குதூகலம்!!எத்தனை கொண்டாட்டம்!!இனி காலம் எங்கள் காலம்!சுகவாழ்வு எங்கள் வாழ்வு...மனதில் நினைத்தாலே இனிக்கும் இனிமையான பாடல்.
Inimayana padalgal. BMW
Simply superb Dravida Tamil songs.
காலையும் நீயே!மாலையும் நீயே!!அற்புதமான இனிமையான மென்மையான பாடல்!!!மனதினில் மேடை அமைத்தவள் நீயே!! மங்கள நாடகம் ஆட வந்தாயே!பாடலைக் !கேட்டாலே மனதில் அமைதி ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும்.
..
Qßvvf
@@yourslovinglyjp4046 a
Qa@
இதயவானின் உதய நிலவே நீ எங்கே போகிறாய் ஏக்கம் நிறைந்த பாடல்.திரும்ப திரும்ப கேட்க ஏக்கமாக தான் இருக்கிறது.
என் காதல் இன்பம் இது தான் னா???சிறைக்காவல் இதுதானா?கனவோ நினைவோ கானல்நீராகுமா??எத்தனை ஏக்கம் தான் இந்த பாடலில்...
ஏ எம் ராஜா, ராஜாதான். நன்றி நன்றி.
Shve
Save
Wow very wonderful song, Super music, Very beautiful tone.
அருமையான தித்திக்கும் பாடல்கள்.ரமேஷ். கொடுமுடி
My m
கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே.அத்தனை அழகுதான் இந்த பாடலும் அதை சார்ந்த காட்சிகளும் இசையும்......
உங்க ரசனை அபாரம்🙏🙏🤝👏🏽🙂
Nilavum malarum paaduthu-
Simply superb song
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்!!நீ இல்லையே..இனிநான் இல்லையே.. இதுதான் அழகான இல்லறம்.. சுசிலாமாவின் தேன் குரலில் தான் எத்தனை இனிமை...சொல்ல வார்த்தை இல்லையே...
There are many different great singers at that time but he is the sweetest that time those who lived is a happy days
Yes its true.
தேன் உண்ணும் வண்டு!!இந்த பாடலுக்கு சாவித்திரியின் அசைவுகளும் கண் ஜாடையும் சலிக்காமல் பார்த்து கொண்டே இருக்கலாம்..
என் ,இளவயது நினைவுவருகிறறு....இப்பாட்டடுகள் கேட்டால்!என் வயது! எண்பதாணு
@@jayavijayan8285 பாடல்களை ரசிப்பதற்கு வயது தடையில்லை தோழியே.
இது போல இனிமையான குரல் இனி எங்கே இருக்கிறது
Bik
Gandasalahits
தன்னந்தனியே உன்னிடம் மட்டும் ரகசிய கீதம் பாடவா?உன் கண்கள் இரண்டை பிறர் காணாமல் கைகளினாலே மூடவா?அற்புதமான இந்த வரிகளை இமை மூடி கேட்டு பாருங்கள். எத்தனை இனிமை என்று உங்களுக்கு தெரியும்.
செவிகளில் தேனாய் பாயும்பாடல்கள்
எங்கிருந்து வீசுதோ!!இனிதாகவே தென்றல்!!! வெண்ணிலாவில் ஆடிய சுகம் அப்படியே ......ஆசையால் இன்பமாய். எங்கிருந்து வீசுதோ..
அருமையான பழைய பாடல்கள் சூப்பர் ✌🖐🖒👏
வாராயோ வெண்ணிலவே......தன் பிடிவாதம் விடாது.என்மனம் போல் நடக்காது.எதார்த்தமான வரிகளில் என்னை மறந்தேனே.
கேட்டுக்கொண்டே இருக்கலாம் அத்துணை பாடல்களையும் அவ்வளவு கருத்தால மிக்க பாடல்களை எழுதி இருக்கின்ற கவிஞர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் நாம் எத்தனை கோடி நன்றி சொன்னாலும் நிகை ஆகாது என்பது திண்ணம் இன்றைக்கும் நமது பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கிற மாணவர்கள் கேட்பதற்கே சகிக்கவில்லை
This is one of the greatest hits of Raja Sir and Susheelamma, ever green.
Listening to the mellifluous singing of both P. Susheela n A. M. Raaja , v. sweet musical arrangements , and to cap it all ---- unforgettable song lyrics of those memorable times , we are spoilt for enjoyment !
பழைய பாடல்களை கேட்க கேட்க உடம்பில் உற்சாகம் தானாக வருகிறதே.
L
S a s really
Wonderful melodies voices of the singers.awesome
Worthy informatiom about talented and music emperor late A. M. Rajah
my favorite singer AMRaja. I very much like his songs.
Awesome melodious songs so beautifully sang.
What a romantic voice A M Rajah has....💓
I agree
மனதுக்கு அமைதியாக இருக்கு
அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய காலை வணக்கம் அன்பான அன்புடன் ❤️
It would always be sweet to hear the grammar and immorality in the lyrics of the songs that came out in those days
Lovely collection. Thanks.
What a lovely songs by
AM..Raja in soft mellifluous voice Which will make us to forget our worries.
Really I just forgot myself enjoying A M raja melodies Always floating in me
VERY TRUE.
கேட்க கேட்க திகட்டாத தமிழை செவிக்கு விருந்தாக்குவோம்
@ b
கந்தர்வ குரலோனே, தேன் சிந்தும் பாடல்களை பாடி எங்களது நெஞ்சில் நிறைந்தவனே, உன் குரல் போல் இனிமேல் எங்களுக்கு கிடைக்குமா?
Very nice songs
தனியாய் இருக்கும் வேளையிலே உன்னை பார்க்க வேண்டும் போல் இருக்குது!!தினம் சாப்பிட மறந்து தூக்கத்தை இழந்து சந்திக்க மனசு துடிக்குது!!!கவிஞனின் கற்பனையா?அனுபவமா?எதுவாக இருப்பினும் கேட்க கேட்க இதயமெல்லாம் இன்பம் பொங்குதே....
P
Unforgettable glorious songs
Great AM Raja
Great. Superb song.
மங்கை என் வாழ்வில் ஒளி விளக்கு. அது மன்னவன் ஏற்றிய திருவிளக்கு.....கொடுத்தேன் என்னை கொடுத்தேன் .எடுத்தேன் அள்ளி எடுத்தேன் .இதயத்தில் இனிக்கும் வரிகள்.
நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை. கவிஞனே தனியாக எங்கே சென்றாய்.
Ungal comment um oru kavithai.....
Unmai
நினைவில் தென்றல் வீசுது......காதலின் அதிசயம்.
Jeyakodi M மிக இனிமையான ப்பாடல்
மன அமைதிக்கு இதமான பாடல்கள்
சூப்பர்பாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ.இனிக்கும் இன்ப இரவே நீ வா வா. இப்படி பட்ட பாடலை எந்த நேரத்தில் கேட்டாலும் இன்பம் தான்.. கேட்டு பாருங்கள்....
ழ
All songs are so sweet and melodious Thanks for posting
Superb, mellifluous, melodious and beyond all comparison.
நம் சுசீலா அம்மாவின் முத்தாரத்தில் ஒன்று இனிமை இனிமை உடன் ஏஎம் ராஜாவின் இனிமையான குரல் நன்றி நன்றி சாய்ராம்
❤ valgavalamudan kaviaraser ❤
பூத்திருக்கும் விழி எடுத்து மாலை தொடுக்கவா... சாதாரண கவிஞனின் கற்பனை என்று என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. பிரமிப்பாக இருக்கிறது... இந்த பாடலை ஒரு வரி பிசகாமல் உன்னிப்பாக கேட்டு பாருங்கள்...
🙌👏👏👏
0
மனம் நிறைந்த இனிய குடும்ப நல விரும்பும் ஆற்றல் வாய்ந்த பாடல்கள் அனைத்தும் இனிமை வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஓம் ஸ்ரீ கோடி தாத்தா பாதம் சரணம் ஓம்
Oid is Gold 👌👌
Super song 👍 sweet voice of Rajah
நெஞ்சை விட்டகலாத இனிய பாடல்கள் 🌸
Very nice honey voice of a.m. raja. He has to born again to sing like this. No replacement for his honey voice
Really honey voice AM Rajah
ஆமாம்.குரலைக் கேட்கும் போது மனம் உருகுகிறது.ஈடு இணை இல்லாத குரல்.
Old is gold. Always sweet. Nowadays songs?
இந்த பாடல்களை கேட்கும் போது இந்த உலகத்தையே மறந்து விடுகிறேன்
திரைப்பட பாடல்கள் ஆறுதலாக இருக்கிறது. அதுவும் 1960 காலகட்டத்தில் உருவான பாடல்களை உயிருள்ள வரை கேட்டுக் கொண்டே போகலாம். மனமிருந்தால் வழி இல் லாமல. போகுமா. நாம் காணும் உலகில் தனிமை ஏதுமில்லை. இப்போது வரும் பாடல்கள் காலத்திற்கு ஏற்ப இன்றைய மக்கள் ரசிப்பது குறித்து பேசவே கூடாது என்று நினைக்கிறேன்.
,,
😂😃
T shirts for a new phone and the rest is a good day of the day of school of the day is the best way I could have to do it for me and my family and the other side and my heart and the other side and my heart is a good day is the best friend and the other day of school of the year and my family and the best way I could have to do with it to be in my life and my heart and the other side of school and my family is a great time I see it on the best friend and the other day is the best way to go back home from school and my my phone is a good day of the other side and the best friend and my heart is broken up and the other day is the best way I could be a good day of school of the other side of school and my family and the best friend is a great time with you guys have been on the other day is the best way to
பாடல் :- துயிலாத பெண் ஒன்று
படம் :- மீண்ட சொர்க்கம்
பாடகர் :- ஏ.எம்.ராஜா
பாடகி :- பி.சுசீலா
பாடல் வரிகள் :- கண்ணதாசன்
இசை :- டி.சலபதிராவ்
நடிகர் :- . ஜெமினி கணேசன்
நடிகை :- பத்மினி
ஆண்டு :- 29.07.1960
பாடல் :- கண் மூடும் வேளையிலும்
படம் :- மகாதேவி
பாடகர் :- ஏ.எம்.ராஜா
பாடகி :- பி.சுசீலா
பாடலாசிரியர் :- கண்ணதாசன்
நடிகர் :- எம்.ஜி.ராமசந்திரன்
நடிகை :- சாவித்திரி
One must never fail to mention Jikki. Mikka Nandri also to Video Creations for their helpful song notes.
Error : ......Velappan Video Iyatkay.
தகவலுக்குநன்றிஅண்ணா
1st song la ye ...... 😴
Then again listen ...... All songs .. Nice...
Ek Se Butkar Ek !!!
எத்தனை ஆண்டுகள் கழித்து கேட்டாலும் அதே இளமை குறையாமல் அப்படியே....
தித்திக்கும் தேன் கலந்த அற்புதமான பாடல்கள்
AM Raja super
These are the songs excellent and melodious and all negative think will not arise and heartful satisfaction songs, Shri. KANNADASAN, M. S. V and Susila, T. M. S., SEERKAZHI, A. M. Raja, P. B. Sreenivas and Chadrababu combination are good.
Modencinemavalgavalamudan❤
All songs are sweet.I like old songs.
கண்மூடும் வேலையிலும் கலை கண்டு மகிழும் கலையின் விலை என்ன தெரியுமா???
இந்த உலகே.
வேளையிலும என படியுங்கள்.
என் உயிரோடு கலந்த பாடல்கள் 👏👏👏👏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️