Parthiban Kanavu Video Song | Pazhagum Thamizhe Video Song | Gemini Ganesan | Vyjayanthimala

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 134

  • @sambandamganesan7207
    @sambandamganesan7207 Рік тому +13

    பாடல் என்றால் இப்படி
    இருக்க வேண்டும்.எத்தனை முறை
    வேண்டுமானாலும் கேட்டுக்
    கொண்டே இருக்கலாம்.
    பேரழகும் குரலினிமையும்
    தேனிசையும் கலந்த
    அரிய பாடல்!

  • @murugand4075
    @murugand4075 Рік тому +17

    நான் இந்த பாடலை எனது 16வது வயதில் இருந்து இன்று வரை கேட்டு ரசிக்க எனது தந்தை தான் காரணம். இப்போது என் வயது 38

    • @Dhinesh454
      @Dhinesh454 2 місяці тому

      அவ்வளவு பிடிக்குமா அண்ணா

    • @murugand4075
      @murugand4075 2 місяці тому +1

      @@Dhinesh454 நிச்சயமாக தம்பி

  • @gomathielangovan9121
    @gomathielangovan9121 2 роки тому +15

    இப்பொழுதெல்லாம் இதுபோல் பாடல், இசை, நடிப்பு,கருத்து இல்லையே? இனி அந்த காலம் வராது! மனதை விட்டு நீங்காது.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +16

    வேதாவின் இனிய இசையில் அழகானப்பாடல் !ஏஎம்ராஜா சுசீமாதேன்குரல்! வைஜெயந்தி அழகி! பொருத்தமான ஜோடி 💑 👸

  • @velslifesecret7251
    @velslifesecret7251 Рік тому +9

    மனம் லேசாகி காற்றில் பறக்குது. இந்த பாடலை கேட்கும்போது!
    இதுபாடலா இல்லை தேவகானமா?

  • @kuppusamyramiah7621
    @kuppusamyramiah7621 4 роки тому +28

    அழகு தேவதை வைஜயந்திமாலா அவர்களுடன் ஜெமினி கணேசன் அவர்கள் நடிப்பு அற்புதம். இதமான இசையுடன் பிண்ணனி குரல்கள் அருமை. பாடல் காட்சி முழுவதும்Close up ல் எடுத்திருப்பது சிறப்பு.வைஜந்திமாலஅவர்கள்.குந்தவை பாத்திரத்திற்கு ஏற்ற தோற்றம், ஒப்பனை

  • @premar5760
    @premar5760 Рік тому +17

    முக்கல் முனகல் கண்ணம்மாபேட்டை தாளங்கள்
    சவத்திற்கு முன்னால் ஆடும்
    ஆட்டம்போல ஒரு டான்ஸ்
    காதைகிழிக்கும் அநாவசியமான சத்தங்கள் அருவருப்பான
    காட்சிகள் இரட்டை அர்த்த பாடல்
    வரிகள் அரைநிர்வாண கதாநாயகிகள்.......இவை எதுவும்
    இல்ல
    ஆத சூப்பர் படம்

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому +2

      விமர்சனம் சூப்பர்.மக்களின் ரசனை மாறிவிட்டது. மெலொடி பாட்டை விட சவ ஊர்வலத்துக்கு உண்டான இசை தான் மக்களுக்கு பிடிக்கிறது.என்ன செய்வது ??? ☹😤😭

    • @helenpoornima5126
      @helenpoornima5126 8 місяців тому +1

      @@pramekumar1173 ஆமாம் ப்ரேம் 👸

    • @SasthaSubbarayan
      @SasthaSubbarayan 5 місяців тому

      நல்லா சொன்னீங்க சார்.

    • @Dhinesh454
      @Dhinesh454 2 місяці тому

      ​@@pramekumar1173
      மக்களை அப்படி பழக்கி விட்டுவிட்டார்

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 9 місяців тому +2

    👍👍👍👍பழைய படங்களில்...காட்சிகளும்..
    பாடல்களும்... மிக அருமையாக உள்ளன!

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 роки тому +35

    அழகிய தமிழில் கவிஞர் கண்ணதாசனின் வரிகளில் சோழ மன்னன் மகன், பல்லவன் மன்னவன் மகள் இருவரும் வேதாசலம் இசையில் தேன் சிந்தும் சுசீலாவின் இனிமையிலும் இனிக்கும் கல்கண்டான ஏ.எம்.ராஜாவின் குரல் நயத்திலும் காதல் பொங்கும் உணர்வில் பாடி நலம் விசாரித்த .. "பார்த்திபன் கனவு"...
    நெத்திச்சூடி மினுமினுக்க.. மூக்கில் வலது புறம் நத் பளபளக்க.. வேல் விழியில் காதல் மின்ன அழகு பொங்கும் முகத்துடன் நடனதேவதையாக வைஜயந்தி மாலா...
    பாவையின் அழகிய மேனி கண்டு மயங்கும் பார்த்திபன் மகனாக காதல் மன்னன் ஜெமினி கணேசன்...
    ... கருப்பு வெள்ளை இவ்வளவு அழகாக இருக்குமா?...

    • @mohan1771
      @mohan1771 Рік тому +2

      இசை வேதாவா ?

    • @thillaisabapathy9249
      @thillaisabapathy9249 Рік тому +1

      @@mohan1771
      ஆமாம் நண்பரே வேதா என்கிற வேதாசலம் தான் இந்த படத்தின் இசையைப்பாளர். ..

    • @mohan1771
      @mohan1771 Рік тому +1

      @@thillaisabapathy9249 👍🏻👍🏻

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 Рік тому

      வைஜயந்தி மாலா அவர்கள் முக அமைப்பு அபாரம் பல்லவ இளவரசி குந்தவையை நேரில் கண்ட உணர்வு

    • @jsampathjanakiraman
      @jsampathjanakiraman Рік тому

      Has kannadasan written lyrics in this picture?

  • @harijai3470
    @harijai3470 Рік тому +9

    பாடலை ரசிப்பதா
    படப்பிடிப்பை ரசிப்பதா
    காதல் உணர்வை காட்டும் நடிப்பை ரசிப்பதா இசையை ரசிப்பதா. அப்பப்பா
    ஒரே சமயத்தில் எத்தனை கலை விருந்து. மூன்று தலைமுறை கடந்தும்
    முக்கியமாய் இனிக்கும் பாடல். தற்போதைய A.R.ரஹ்மான் பாடல்
    மூன்று மாதத்திற்குள்
    நினைவை விட்டு விலகி விடுகிறது.
    உண்மேயா இல்லையா. இசை என்றால் ஒரு சாகாப்தம் படைக்கவேண்டும்.
    பதிவுக்கு நன்றி.

  • @chiapet9570
    @chiapet9570 3 роки тому +28

    இது போல ஒரு ஜோடி இனிமேல்தான் பிறக்கவேண்டும். இந்த பாட்டும் பாடல் வரிகளும் இந்த காட்சியும் மனதை மயங்க வைக்கிறது்

    • @drsubramanianm1299
      @drsubramanianm1299 Рік тому +1

      Famous in 1960

    • @rathnaseenu
      @rathnaseenu Рік тому

      இப்போ பாட்டு வார்த்தை படு கேவலமா இருக்கு

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +10

    அழகுக்கு அழகு சேர்க்கும் பாடல் பெற்ற வரிகள் அருமை யான பதிவு

  • @1960syoung
    @1960syoung 3 роки тому +23

    இசை அமைப்பாளார் வேதாவை எல்லாம் இலகுவாக எடைப்போட்டு விடக்கூடாது. எல்லோரும் மேதைகளே!

    • @லோகுநாதன்-ன8ட
      @லோகுநாதன்-ன8ட 5 місяців тому

      உண்மை நானும் அவர்இந்திப்பாடல் காப்பியடிப்பவர்என்றுதான் நினைத்தேன் மன்னிக்கவும்

  • @rajavardhini7211
    @rajavardhini7211 3 роки тому +59

    தேவதை வைஜெயந்திமாலா, கந்தர்வன் ஜெமினிகனேசன், யாழ் இனிமை சுசிலாம்மா, தேன் குரலோன் ஏ.எம்.ராஜா. இவர்கள் இணைந்தால் என்ன கிடைக்கும்? அமிர்தம் தான்

    • @nagarajaniob4558
      @nagarajaniob4558 2 роки тому +1

      Unmai

    • @gomathigomathi4801
      @gomathigomathi4801 Рік тому

      ​@@nagarajaniob4558😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😅😢 kd

    • @லோகுநாதன்-ன8ட
      @லோகுநாதன்-ன8ட 6 місяців тому +2

      உங்கள் ரசனை அற்புதம்❤❤❤❤❤❤❤

  • @dhanalaksmir1640
    @dhanalaksmir1640 5 років тому +23

    பாட்டு பல்லவர் காலத்திற்கு கூட்டி சென்று விட்டது.

    • @kuppusamyramiah5561
      @kuppusamyramiah5561 3 роки тому +1

      பாட்டு மட்டுமல்ல காட்சி அமைப்பு ஒப்பனை அழகிய வைஜயந்தி மாலா ஜெமினி பொருத்தமான தோற்றம்

  • @chandrasekaran3067
    @chandrasekaran3067 3 роки тому +11

    Best pair
    Best song
    Super direction
    Best music
    Super acting
    Fine melodious song
    Evergreen

  • @jeganlraja
    @jeganlraja 2 роки тому +8

    I watched this movie when it was released. Even today, I listen to this song every other day. What a beautiful song?

  • @donaldfernandes7798
    @donaldfernandes7798 3 роки тому +12

    This is one of the best songs of P. Susheela and AM Raja. The picturization, the expressions are all superlative. But it is the music and the lyrics that take this song to heaven. The heart throbs when you listen to this song. Great music director.

  • @ramsundaram4615
    @ramsundaram4615 4 роки тому +14

    அழகு முகம் இனிமையான ஈடு இணையற்ற குரல்

  • @kogilavaani6120
    @kogilavaani6120 2 роки тому +3

    அன்பான என் இனிய உறவுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய காலை வணக்கம் ❤️

  • @vidyarao7930
    @vidyarao7930 5 років тому +14

    Lovely song, love Dr. Vyjayanthimalaji's facial expressions.

  • @surissoul
    @surissoul Рік тому +3

    Lyrics and tunes that can bloom the feeling of love at heart ❤️

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +3

    அமுத கானம் என்றும் எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்

  • @ayyanarayyanar7442
    @ayyanarayyanar7442 Рік тому +5

    என்றும் காலத்தால் அழியாத பாடல்

  • @chandranerer1255
    @chandranerer1255 Рік тому +1

    All time hit song of P.Susheelamma & AM Rajah sir. Super pair Gemini and Vyjayantimala.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +4

    அழகான பாடல் பெற்ற வரிகள்

  • @சீதாராமன்
    @சீதாராமன் Місяць тому

    இப்படத்தில் வைஜயந்திமாலா
    பெற்றிருக்கும் சிகை அலங்காரம் மற்றும்
    நகை அலங்காரம்
    நமது பழங்கால கற்சிற்பங்
    களில் மட்டுமே காணக் கிடைக்கின்றது இவர் தவிர வேறு எவருக்கும்
    இவ்வளவு பொருத்தமாக
    இருக்கும் என்று தோன்றவில்லை.

  • @melkoteanandalwarshanthi6136
    @melkoteanandalwarshanthi6136 3 місяці тому

    ❤ Vijayanthimala ... பாவலன் தமிழ்.. பார்த்து பார்த்து கொண்டு..கொண்டே இருக்கலாம்❤❤😂

  • @kuppusamyramiah7621
    @kuppusamyramiah7621 5 років тому +7

    What a beautiful look vaijayanthimala in close up. Hats of technicians of those days. Show me one such shot in present film

  • @melkoteanandalwarshanthi6136
    @melkoteanandalwarshanthi6136 3 роки тому +1

    Innoru var pirandhu Vara vendum Engal Devathai Vijayanthimala vai minjuvatharkku👍 adharku chance illai👍👍

  • @nalloorajesvarinalloo3604
    @nalloorajesvarinalloo3604 2 роки тому +3

    Vijanthi depicts the role of elegent Palava Princess in a beautiful way.

  • @davidsamuelponusamy1214
    @davidsamuelponusamy1214 2 місяці тому

    THE GREATEST RENDITION BY AM RAJA/ JIKKI MAAM. THE FAVOURITE SONG OF 1958. LOVERS YEARNING FOR EACH OTHER. BOMMAIKALYANAM IS THE MOVIE. THK YOU SO MUCH BROTHER.

  • @santhasha3354
    @santhasha3354 3 місяці тому

    Thank! you very much I love this song my favourite song sir😊

  • @sampaththangarajr6682
    @sampaththangarajr6682 3 роки тому +4

    After seeing this Vaijayanthymala
    the pallava princess comes as if real

  • @MaheswarySubramaniyan
    @MaheswarySubramaniyan Місяць тому +1

    Super super

  • @sambavichannel9715
    @sambavichannel9715 7 місяців тому +1

    One of my favorite song😂😂😂❤❤❤❤🎉🎉🎉🎉susi ma raja pa voice vaiju ma gemini pa aha super cute😂😂😂❤❤❤🎉🎉🎉

  • @melkoteanandalwarshanthi6136
    @melkoteanandalwarshanthi6136 3 місяці тому

    தங்க சிலையே தங்க சிலை என்று பாடுகிறதே😂❤

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 3 роки тому +5

    இப்படி பாடல் ஓராயிரம் தாருங்கள். நன்றி.

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 Рік тому +1

      ஒரு சில நூறு பாடல்களே உள்ளன

  • @maangamandai
    @maangamandai 3 роки тому +5

    The best romantic pair ever...

  • @KapZoom
    @KapZoom 2 місяці тому

    Indha P Suseela voice MSV songs la kooda illaiye. Ennavo vaanatulerndhu vandhu paadittu ponaa maadiri irukku. Ennavoru aarambam. Indha bhavam vera yaar kurallayume illaiye?

  • @sandanadurair5862
    @sandanadurair5862 9 місяців тому +1

    பாடல் வரிகள்
    பா.எண் - 172
    படம் - பார்த்திபன்கனவு 1960
    இசை - வேதா
    பாடியவர் - A.M .ராஜா P.சுசீலா
    இயற்றியவர் - A.மருதகாசி
    பாடல் - பழகும் தமிழே
    பழகும் தமிழே பார்த்திபன் மகனே
    அழகிய மேனி சுகமா .சுகமா
    பழகும் தமிழே பார்த்திபன் மகனே
    அழகிய மேனி சுகமா
    பாவலன் கவியே பல்லவன் மகளே
    காவலன் மேனி சுகமே
    உன் கைகளினால் வந்த குணமே
    கைகளினால் வந்த குணமே
    வேலால் எறிந்து வெல்லும்
    உங்கள் வீரமும் காதல் சொல்லும்
    வேலால் எறிந்து வெல்லும்
    உங்கள் வீரமும் காதல் சொல்லும்
    பால் போல் தெளிந்த முகமும்
    பால் போல் தெளிந்த முகமும்
    நான் பார்த்ததும் ஆசையில் துள்ளும்
    நான் பார்த்ததும் ஆசையில் துள்ளும்
    சித்திர வடிவம் போலே
    தங்க சிலையை கண்டதினாலே
    சித்திர வடிவம் போலே
    தங்க சிலையை கண்டதினாலே
    நித்திரை தீர்ந்தது கனியே
    நித்திரை தீர்ந்தது கனியே
    உன் நினைவில் வீழ்ந்தது மனமே
    உங்கள் அழகிய மேனி சுகமா
    உன் காவலன் மேனி சுகமே
    பழகும் தமிழே பார்த்திபன் மகனே
    அழகிய மேனி சுகமா .
    பாவலன் கவியே பல்லவன் மகளே
    காவலன் மேனி சுகமே
    உன் கைகளினால் வந்த குணமே
    கைகளினால் வந்த குணமே
    வளரும் காதலின் எல்லை
    இதை மறுப்பவர் யாரும் இல்லை
    வளரும் காதலின் எல்லை
    இதை மறுப்பவர் யாரும் இல்லை
    வளரும் காதல் வளரும்
    வளரும் காதல் வளரும்
    நம் வாழ்வினில் அமைதியும் நிலவும்
    உங்கள் அழகிய மேனி சுகமா
    உன் காவலன் மேனி சுகமே
    பழகும் தமிழே பார்த்திபன் மகனே
    அழகிய மேனி சுகமா
    பாவலன் கவியே பல்லவன் மகளே
    காவலன் மேனி சுகமே
    உன் கைகளினால் வந்த குணமே
    கைகளினால் வந்த குணமே

  • @ariqeredaxi5568
    @ariqeredaxi5568 21 день тому

    Vyjayanthimala is during all her artistic life and thereabouts at evermore a great woman, she can’t be to forgotten and must be proud of her. She is since her beginning an icon off beauty world, this with its natural inner characteristics of tempting femininity.The most creative dancing-girl with fatal attraction ever...! She is incredibly beautiful and excels at playing the roles with her effective body movements and the irresistible winks, charming with her magnetics seductive gestures that take the breath away. Her intense femininity that knows no bounds or mercy never can be ignored. The most attractive actress in several languages in the history of India’s cinema ever...! She is Vyjayanthimala, no one else.

  • @melkoteanandalwarshanthi6136
    @melkoteanandalwarshanthi6136 3 місяці тому

    தங்கச் சிலை😊

  • @ChandramouliVeeraraghan
    @ChandramouliVeeraraghan 6 місяців тому

    Wonderful song.Ever green. BEST PAIR

  • @MsTAMILIAN
    @MsTAMILIAN 3 роки тому +2

    Watched the movie today. Very nice. Songs and baratha Natiyam are very beautiful.

  • @RadhaKrishna-ws8nn
    @RadhaKrishna-ws8nn 3 місяці тому

    Beautiful match voice .n.honey sweeter AM.Raja.n.p.susila Amma suitable to both of them .n. music also by the magnetic tone by A M R

  • @srinivasanvenguswamy1101
    @srinivasanvenguswamy1101 5 років тому +6

    Today sixteenth may twenty nineteen still I am enjoying the song. So melodious

  • @panchavarnampothi2576
    @panchavarnampothi2576 4 місяці тому

    Etho oru mana amaithi

  • @sambavichannel9715
    @sambavichannel9715 11 місяців тому +2

    Amudhaganam🎉🎉🎉🎉😂😂😂❤❤❤

  • @santhasha3354
    @santhasha3354 9 місяців тому

    So nice song I love this song❤👌👌👌 my favorite song tq u so much sir good morning sir🙏👌

  • @prakashrao8077
    @prakashrao8077 4 роки тому +5

    Pleasant evergreen song. Ever grateful to Vedha Sir

  • @thangarajduraisami9104
    @thangarajduraisami9104 10 місяців тому +1

    Gemini ear stud super like as song

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 4 місяці тому

    When I was small My favorite singer A.M.RAJAH 🌹🇲🇾🌹

  • @dannabarragavan8672
    @dannabarragavan8672 4 роки тому +5

    Vijanthi adorable beauty👌

  • @civilengineerchinnasalem6057
    @civilengineerchinnasalem6057 7 років тому +4

    sweet words , Tamil best song

  • @dhanasekarans2300
    @dhanasekarans2300 Рік тому

    அலட்டல் இல்லாத நடிப்பு. முழு உருவவத்தை காட்டாமல் படமாக்கிய விதம் தனிச்சிறப்பு.

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 8 місяців тому

      பாடல் காட்சி முழுவதும் close up எடுக்கப்பட்டுள்ளது தனி சிறப்பு அதற்கான முக அமைப்பு கொண்ட அழகு வைஜயந்தி மாலாஇளமை ஜெமினி கணேசன் இளமை

  • @AgniNetra
    @AgniNetra 11 місяців тому +1

    ❤❤❤😊

  • @daisylogan7705
    @daisylogan7705 Рік тому

    Romantic pair n song also

  • @hamsaranipinnapala1761
    @hamsaranipinnapala1761 Рік тому

    So sweet. 🥰

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому

    Fantastic music lyrics acting excellent song

  • @prathiinvlogs
    @prathiinvlogs Рік тому

    Voice clarity amazing

  • @jmohan7094
    @jmohan7094 3 роки тому +1

    Beautiful song

  • @breakingnewssong6544
    @breakingnewssong6544 2 роки тому +1

    Excellent

  • @Osho55
    @Osho55 Рік тому

    Vyjayanthi maala vin paadum kural avarudaiya kural illai endru sonnaal yaarum namba maattaargal!!! Ennavo avarukkaagave seidhadhu pol irukkiradhu indhap paattil P Suseelavin kural. Arpudhamaaga mugam matrum body language ai kaatti irukkiraar Vyjayanthimala. No wonder she was a queen of hindi films those days. Geminiyum avarum unmai kaadhalargaL polave tondrugiraargaL.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому

    Beautiful song and cute voice and lovely vioce and beautiful ferfams

  • @Ashokkumar-nz7zj
    @Ashokkumar-nz7zj 18 днів тому

    Kuraye kana mudiyatha. Arumyyana kachiyaipugal.

  • @kalyansundaram3500
    @kalyansundaram3500 6 років тому +3

    What a beautiful pair

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 7 місяців тому

    Beautiful pair

  • @susinaldaisyrani3535
    @susinaldaisyrani3535 5 років тому +3

    I love this song

  • @gopalakrishnanchinnadurai8409
    @gopalakrishnanchinnadurai8409 6 років тому +1

    very nice song. full of hero heroine close only which suits with the mood of the song

    • @paranthaman9784
      @paranthaman9784 5 років тому

      Parthibankanavu ..evrysong reminds my Guru sreeManiam oviar Dr.A
      PParanthaman

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 3 роки тому +1

    Vijayanthi n Gemini good pair

  • @kanahavelc4448
    @kanahavelc4448 2 роки тому

    Super songs of Pallavas

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 3 роки тому +1

    Semma pattu azllaggu muggam both

  • @devikunthavainacheeyar9250
    @devikunthavainacheeyar9250 10 місяців тому

    1. அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்.
    2. ஞாயிறு என்பது பெண்ணாக
    3. இதய வானில் உதைய நிலவே
    4. வேலை வேணும் விஸ்வநாதன்
    5. நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை

  • @shanmuga.
    @shanmuga. 2 роки тому

    Very nice melody

  • @subramaniankvs8677
    @subramaniankvs8677 5 років тому +3

    No singer beat AM R in melody

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 3 роки тому

    Sweet+ sweetie singers

  • @bhuvaneswarig.g6845
    @bhuvaneswarig.g6845 3 роки тому +1

    Lovely song, my mom ring tone

  • @RaveendarN
    @RaveendarN 3 роки тому +1

    At @1.45 and @2.45 Gemini tries to lip lock Vyjayanti ;-)

  • @jayr.617
    @jayr.617 3 роки тому +2

    Vyjayanthi's makeup with eyeshadow, false long eyelashes, full thick eyebrows and dark lipstick all very advanced for a 1960 movie. Looks similar to to 2021 makeup trends. Wow!

    • @punithadurairaj1214
      @punithadurairaj1214 3 роки тому +2

      Vyjayanthimala is a natural beauty and for this epic movie they needed that kind of make up.
      Why are you so JEALOUS?
      Because she is astonishingly beautiful...

    • @punithadurairaj1214
      @punithadurairaj1214 3 роки тому

      Don't be jealous on her beauty...

    • @kaladwarakanath5503
      @kaladwarakanath5503 2 роки тому

      That person didn't say anything bad about the makeup or the actress. Why are you pouncing on him/her?

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 2 роки тому

    Am Raja + P suseela ❤️ heaven

  • @balajimahadevan6131
    @balajimahadevan6131 4 роки тому

    Good melody song

  • @ayeshagani7609
    @ayeshagani7609 3 роки тому

    💐💐💐

  • @mosesselvadurai6440
    @mosesselvadurai6440 6 місяців тому

    😂veda uncle and my guru dhan raj master hail hail vazhga vazhga tamildasan

  • @gopinaththonoor1370
    @gopinaththonoor1370 2 роки тому +1

    hauntig melody isaw this film sixty five yrars back still very nostalgic D.R.Gopi nath Palakkad

  • @swaminathansubramanian2718
    @swaminathansubramanian2718 3 роки тому

    Semangudi srinivasaiyer classical vocal

  • @srinivasanvenguswamy1101
    @srinivasanvenguswamy1101 6 років тому

    This is one of the best song s

  • @venkateswarans6488
    @venkateswarans6488 6 місяців тому

    Original malurum ninivugal

  • @melkoteanandalwarshanthi6136
    @melkoteanandalwarshanthi6136 3 роки тому

    Happened to watch her Dance at the age of 80+ in RR Sabha on the NEW YEARS day 2019👍👍🙏🙏...That Angel danced for THIRUPPAVAI ALL SONGS CONTINUOUS LY FOR TWO HOURS WITH PROPERTIES ON HAND FOR FEW PAASURAM LIKE *""Thoomani maadathu..Suttrum Vilakkeria👍 Thoobam kamazha Thyulanaimel kamvalarum!!!*""..Real Villakku & Dhoopam kamazha!! Chance illai🙏🙏

  • @susinaldaisyrani3535
    @susinaldaisyrani3535 5 років тому +2

    ungal azhagiya maeni sugama??? nice expression....

    • @kanniahnagarathinam3407
      @kanniahnagarathinam3407 5 років тому

      Lovely song,handsomely jeminiganesan,beauty vaijeyanthimala,forwhom heart rendering song by am .raja & p.sushila avargal.
      K.Nagarathinam

    • @dhanyakumardhanya1082
      @dhanyakumardhanya1082 2 роки тому

      Yes madam.i too enjoy the song very much

  • @vijayanand3421
    @vijayanand3421 3 роки тому +3

    Am I the only one in 20s here 🙄

    • @Lotus2963
      @Lotus2963 2 роки тому

      Great to see you enjoy the song. That shows your taste and love for good music. Strongly recommend you to dig through the treasures of b&w movies.

  • @DamodaranP-k9w
    @DamodaranP-k9w 4 місяці тому

    Kuttikkalathukandapatam😅

  • @kasthurimohan3222
    @kasthurimohan3222 2 роки тому

    God is great l chitra vadivu lllparthiban lĺlllsooryanar l alagar l ellam mudindadu lllll we have yo wait and see his son lllllll

  • @mnisha7865
    @mnisha7865 2 роки тому

    6.8.2022

  • @ithayaA
    @ithayaA 2 роки тому

    Ithaya1108a. Nice. Sweetso mg.

  • @krishnamoorthyv.k.875
    @krishnamoorthyv.k.875 6 місяців тому

    மிகவும் குறைவான இசைக்கருவிகள் , தேவ குரல்கள் ! வேறென்ன சொல்ல !

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Рік тому

    How is it ! Dear youngsters

  • @viswanathanr2192
    @viswanathanr2192 Рік тому

    66