Gurdjieff's Fourth Path ll குர்ஜிஃப் காட்டிய நான்காவது தடம் ll பேரா.இரா.முரளி

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 183

  • @swaminadane8638
    @swaminadane8638 Рік тому +3

    குர்ஜீப் சிந்தனை வேறு ஓஷோ சிந்தனை வேறு. மாதிரி சிந்தனை இல்லை மாறுபட்ட சிந்தனை கள் பேரா . முரளி அவர்களின் சொந்த கருத்தை மொழி யாக்கம் செய்யாமல் உள்ளது உள்ளபடியே கருத்தை நூலின்படி யே ஆழ ஊன்றி குரல் வழியில் ஏற்ற இறக்கங்கள் மிக மிக நன்று நன்றி🙏💕😊😊😊😊

  • @rajar1554
    @rajar1554 Рік тому +2

    நன்றி ஐயா! இந்த மாதிரி ஆன்மீக புத்தக விளக்கங்கள் கண்டிப்பாக பலரது விழிப்புணர்வு தூண்டலுக்கு உதவியாக இருக்கும். எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி ஐயா 🙏

  • @mukeshmanivannana1857
    @mukeshmanivannana1857 3 роки тому +18

    இந்த காணோளியில்தான் இவரை தெரிந்து கொண்டேன்.. இப்பதிவு இன்னோரு தளத்திற்கு நகர்த்துகிறது. மேலும் நறுக்கு தெரித்தார்போல் அடிப்படை நுணுக்கங்ளை கன கச்சிதமாக தெரிவித்து உள்ளீர்கள் அருமையான பதிவு நன்றி.

  • @natarajanramasamy3600
    @natarajanramasamy3600 3 роки тому +11

    அருமையான, சிந்திக்க வைக்கும் உரை. தமிழ் பின்புலத்தில் தத்துவ மரபில் தாங்கள் ஆற்றும் பணி என்றென்றும் போற்றத்தக்கது. வாழ்த்துக்கள் நண்பரே.

  • @balunaveen6758
    @balunaveen6758 2 роки тому +2

    அற்புத பதிவு. மிக்க நன்றி. பீஷ்மரை கொல்ல சிகண்டி எடுத்த மறுபிறவி தான் அவர் சொன்ன அழுத்த மறு பிறவிபதிவுக்கு சிறந்த உதாரணம்🙏

  • @Nasrudheen-hf6jc
    @Nasrudheen-hf6jc 3 роки тому +5

    மிக்க நன்றிகள் ஐயா
    ஓஷோ இவரிடமிரூந்து
    பெற்றாரா தெரியவில்லை.ஆனால் அநேக டெக்னிக் .குருஜிப்
    கூறியதாகவே தெரிகிறது.தேடல் உள்ள மனிதன் மட்டுமே தன்னை அறிய இயலும்.நன்றி

  • @narayanaswamysk5194
    @narayanaswamysk5194 3 роки тому +4

    வணக்கம் சார். இந்த பதிவின் மூலம் குருஜிஃப் பற்றியும் நான்காவது பாதை பற்றியும் விரிவாக தெரிந்து கொண்டேன். சுவாரஸ்யமாக இருந்தது. நன்றிகள்.

  • @gowrisaravanan5777
    @gowrisaravanan5777 2 роки тому +4

    அருமை ஐயா. மன நிலை மற்றொரு தளத்தில் பயணிப்பது போன்ற உணர்வு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

  • @ganesans1607
    @ganesans1607 Рік тому +1

    நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் பேராசிரியர் அவர்களே

  • @subaschandran1951
    @subaschandran1951 2 роки тому +4

    Arumai... Million thanks..

  • @nadasonjr6547
    @nadasonjr6547 2 роки тому +1

    உங்களுடைய பல விளக்கம் எம்மை இன்னும் என்னை அறிய தூண்டுகிறது.நன்றி ஐயா 🙏

  • @PMahadev-s2j
    @PMahadev-s2j Рік тому +1

    Thank you for doing this. One it summarizes the topic in a very methodical and factual way. That you are doing it in Tamil makes this available to a new segment of seekers. Very grateful for your time, attention and care. Prasad.

  • @nangaithilagam6654
    @nangaithilagam6654 2 роки тому

    அற்புதமான உரை. நான்குர்ஜிf பற்றிய புத்தகங்களை வாசித்திருந்தாலும் இந்த அளவிற்கு அவரைப்பற்றிய புறிதல் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம் தான். நன்றிகள் பல.
    எனக்கு ஒரு சந்தேகம் " ஆன்மீக தேடல்" செய்பவர்கள் கேன்ஸ்ர் நோய் வந்து இறக்கிறார்கள். ரமணர்கூட இந்த வியாதியினால்தான் இயற்கை எய்தினார் என்று நினைக்கிறேன்.

    • @ithayathullas.m5892
      @ithayathullas.m5892 Місяць тому

      ஆன்மீக தேடல் இல்லாத பெரும்பாலோர் கேன்சர் வைத்திருக்கிறார்கள், கேன்சர் விழிப்பது சிலருக்கே.
      இறை தேடலுக்கும் நோய்க்கும் சம்பந்தமில்லை.
      அறிவு , இறை தேடுவோர் உடலையும் கவனித்தால் இறுதிகால நோய் ,துன்பமில்லை,
      ஈருலக மரணமிலா பெருவாழ்வு அனைவரும் அடையலாம்

  • @kannank9840
    @kannank9840 2 роки тому

    குர்ஜிப்.கஷ்டப்பட்டு கண்டுபிடித்ததை எல்லாம் ஒரு மணி நேரத்தில் அற்புதமாக விளக்கி விட்டீர்கள். நன்றி சார்.

  • @arjunkrish9435
    @arjunkrish9435 3 роки тому +20

    யாரெல்லாம் ஓஷோ மூலமாக இவரை தெரிந்து கொண்டீர்கள்

  • @nalinkumarmurugesan8763
    @nalinkumarmurugesan8763 3 роки тому +3

    Thank you so much for Gurdjieff s video....

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 3 роки тому +9

    While reading Russian literary philosophy of Tolstoy, Turgenev, Dostoevsky, Marxim Gorky,Anton chekhov's and other's novels and short stories, it is great chance for me to know the Russian philosophy of Gurdieffs that too from you is inspired. His theory of philosophical perspectives for the way of life by three stages wolf, Goat and cabbage is in new approach in the realm of philosophy. It recollects Socrates, J.k and so fourth. Moreover, his own forth path of balancing, organic, conscience , will power, free will, instinct to intellectual intrinsic mind is new perspective, very interesting. I am getting your insight and your philosophical explorations by sitting in the corner of village is valuable, useful to ruminate critically,radically and getting resurrection within me. Thank you sir.

    • @k2bgamer753
      @k2bgamer753 2 роки тому

      Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaà

    • @angayarkannivenkataraman2033
      @angayarkannivenkataraman2033 Рік тому

      Sir, like you I also interested in Russian modern.literature.

  • @darkgamerz6616
    @darkgamerz6616 2 місяці тому

    Good messages sir 🎉🎉🎉thanks

  • @senthamarair8339
    @senthamarair8339 Рік тому

    நண்பரே வணக்கம்! மிக்க நன்றி....

  • @mathi4960
    @mathi4960 2 роки тому

    அருமை உங்கள் முயற்ச்சிக்கு நன்றி வாழ்த்துகள்

  • @ChristyRomeo
    @ChristyRomeo 2 роки тому +1

    Subject is very interesting!Brilliantly Explained about Master Gurdjieff Sir!Thank You!👌👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🏿🙏🏿🙏🏿

  • @amuthavijay5960
    @amuthavijay5960 2 роки тому +1

    நல்லா இருந்தது இந்தபதிவு வாழ்க வளமுடன்

  • @vijayasampath3919
    @vijayasampath3919 3 місяці тому

    Thankyou very much very nice

  • @sywaananthamsr9815
    @sywaananthamsr9815 Рік тому

    Very Very thankful sir 🙏🙌

  • @SatsangwithUdhayji
    @SatsangwithUdhayji 2 роки тому +2

    Thank you so much Murali sir. I thoroughly enjoyed watching this video of yours on the legendary Gurdjieff, who is one of my all time favorite Masters. All his books and works are extraordinary and awakens, including the toughest of all, Beelsabub's tales to his grandson. Pranams to you.

  • @DineshKumar-fq8dj
    @DineshKumar-fq8dj Рік тому

    அற்புதமான உரை

  • @prasannavenkatesangovindar7127
    @prasannavenkatesangovindar7127 2 роки тому +4

    மாற்று சிந்தனைகளையும் அழகாகவும் அறிவார்ந்தும், அறிவியலடிப்படையில், வரலாற்றடிப்படையில், விரியுரை செய்கிறீர்கள். நன்றி, வாழ்க வளமுடன்

  • @mahalakshmipalanimurthy8300
    @mahalakshmipalanimurthy8300 3 роки тому +5

    Waiting for more videos sir, extraordinarily explained.......

  • @arjunkrish9435
    @arjunkrish9435 3 роки тому +2

    வாழ்த்துக்கள் ஐயா சிறப்பான உரை

  • @rameshkumara1253
    @rameshkumara1253 Рік тому

    Nandri Iyya., Valka Valamudan

  • @vjboxerdaniel8525
    @vjboxerdaniel8525 Рік тому

    Great tq sir. I also know gurdjieff because of Osho books .

  • @darkgamerz6616
    @darkgamerz6616 4 місяці тому

    Very nice 👌👌👌🙏sir. Thanks.

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 10 місяців тому

    Thanks for the video sir........ It's really interesting......
    Got new ideas........ ❤❤❤

  • @manicstocks
    @manicstocks Рік тому

    Arumai

  • @dhayanithi7901
    @dhayanithi7901 3 роки тому +1

    Excellent talk. Thank you so much.

  • @dotsncrafts
    @dotsncrafts 2 роки тому +1

    Great efforts, Thankyou sir

  • @karthikviolet5715
    @karthikviolet5715 2 роки тому

    Salute To Savant,
    Grace Audie
    Gratitude springs Altitude;
    Pleasant Peasant plaintive,
    Your source solace to awakening
    Path, relieves pathos relax joy journey.
    Be blessed!
    Tonsoftanks!
    N.K.,Osho

  • @lathasangamithra6130
    @lathasangamithra6130 3 роки тому +2

    Yes i read this book written by anand jee who is a different dimension person ...thrilling .... philosophy.... spritual ....what experience ever you want you.can get.....

  • @vengadeshvengadesh1056
    @vengadeshvengadesh1056 2 роки тому +1

    நன்றி ஐயா

  • @shankarssssrscien9380
    @shankarssssrscien9380 2 роки тому +1

    நன்றி

  • @LaughingBuddhArul
    @LaughingBuddhArul 4 місяці тому

    😊🙏🏻 Nandri Aiya

  • @jegakanda727
    @jegakanda727 3 роки тому +2

    Thanks a lot for an excellent presentation

  • @nikitasenthilkumar6477
    @nikitasenthilkumar6477 3 роки тому +2

    தெரிந்து கொண்டேன்.நன்றி

  • @ashokkumarramachandran4956
    @ashokkumarramachandran4956 3 роки тому +1

    Excellent speach

  • @sundarrajan7166
    @sundarrajan7166 3 роки тому +2

    Excellent sir. Thanks 🙏

  • @davidsamuel8242
    @davidsamuel8242 2 роки тому

    Thanks for sharing this

  • @dakshinamoorthyd8361
    @dakshinamoorthyd8361 2 роки тому

    Verynicespeigh

  • @sekarng3988
    @sekarng3988 3 роки тому +2

    நன்றி முரளி சார்

  • @sridharbabu4965
    @sridharbabu4965 2 роки тому +1

    Thank you,sir..Excellent.

  • @antonycruz4672
    @antonycruz4672 2 роки тому

    நன்றி!வணக்கம்!

  • @arunchunaiannadurai2903
    @arunchunaiannadurai2903 2 роки тому

    மிக அருமை மிக்க நன்றி

  • @vasumathigovindarajan2139
    @vasumathigovindarajan2139 2 роки тому

    Wonderful redering of the great person's life journey and his spiritual travel and great understanding .

  • @darkgamerz6616
    @darkgamerz6616 2 місяці тому

    Good sir 🙏🙏🙏🙏

  • @சீரடிசாய்பாபா-ர2ர

    புத்தி உள்ளவன் சிந்திப்பான்
    சிந்திப்பவனே தெளிவு பெறுவான்
    தெளிவு பெற்றவன் கடவுளைத் தேடமாட்டான்.

    • @ithayathullas.m5892
      @ithayathullas.m5892 Місяць тому +1

      தெளிவு பெற்றால் இறைவனை அடையும் இறைத்தன்மை தானாக வந்துவிடும். தேடவேண்டியது படைப்புகளுக்கு உதவுவதே. இறைவன், குருஜியும் தேடவேண்டியதில்லை.
      நம்பிக்கை நற்செயலே வாழ்வின் நோக்கம் சகோ

  • @mohanraj4405
    @mohanraj4405 3 роки тому +2

    Very nice video sir

  • @natarajanpillai9185
    @natarajanpillai9185 Місяць тому

    Super sir🙏

  • @guru360view
    @guru360view 2 роки тому

    தங்கள் பேச்சு சிறப்பு...
    உங்க முகபாவம், உங்க கைகள் சொல்லும் மொழி எல்லாம் மாறியுள்ளது. வாழ்த்துகள்.
    குருட்ஜிப் என்பது வாழ்வியல் வசந்தம்.
    மலைக்கு பாதை பல்வேறானாலும் அது மலை உச்சிக்குதான் சென்றடைகிறது. குர்ட்ஜிப் அதில் ஒரு பாதை, அப்பாதை ஆடிபாடி, இசைத்து செல்லும் பாதையாக இருகின்றது. அது கோபியர்களுடன் ஆடிபாடி சென்ற கிருஷ்ணன் பாதைக்கானது.
    ஓஷோ அந்த பாதையை தேர்ந்தெடுத்து சீடர்களை பயணிக்கவைத்தார்.
    சடயோகிகள் அடுத்து யோகமானது அது மெல்ல மெல்ல பரிமாணம் அடைந்து புத்தரில் போய் நின்றது பின் அது மெல்ல மலர்ந்து ஜென்னில் பூத்தது. ஜென்னில் பூத்த நறுமணம் குர்ட்ஜிப் போன்றவர்களை அழைத்து இசைத்து ஆடவைத்தது.
    ஓஷோ ஜென்னை உள்வாங்கி குர்ட்ஜிப்பில் வாழ்ந்தார் ஆனால் அங்கு அவர் புத்தரில் வாழ்ந்தார் அப்போது அங்கு ஜோர்பா ப பிறந்தான். அவனே ஜோர்பா புத்தரானான்.
    ஆம் அவனே நவீன ஆன்மிகதன்மை கொண்டவன். புத்தரின் கால சக்கரம் 25 நூற்றாண்டுக்கு ஒரு முறை சுழற்றபடும். அது இப்போது ஓஷோவால் சுழற்றபட்டது. அச்சுழலில் ஜோர்பா நடனத்தில், சுஃபிசம் கொண்ட குர்ட்ஜிப் ஆடினார், கோபிகிருஷ்ணன் பாடினான், அங்கு புத்தர் சிரித்தார்,போதி தர்மர் ஜென்னில் மலர்தருளினார்.
    பின் ஜோர்பா புத்தா புதிய குழந்தையாக வந்தான் அவன் கவிதையும் எழுதுவான், கணக்கும்போடுவான். அவன் உள்ளுற அமைதியாக இருப்பான் ஆனால் வெளியே ஆடிபாடுவான். ஆனால் அவனில் உள்ள மையம் நான்காவது பரிமானம் கடந்து, உபநிடம் சொன்ன "நேதி நேதி" கொண்டு இருக்கும்.
    எம்மால் அரசியல் பேசமுடியும் அதே வேலை ஆன்மிக அனுபவம் கொண்டு கலந்துரையாடவும் முடியும்.
    நீங்க குர்ட்ஜிப் புத்தகத்தை வைத்துள்ளீர்கள். ஆனால் நான் அற்ற நான் அப்புத்தக அனுபவமாக உள்ளேன். அடுத்த நொடி எம்மால் ஆடிபாட முடியும், அதற்கடுத்த நொடி அமைதியாக உட்காரவும் முடியும். என்னுள் ஜோர்பா புத்தா வாழ்கிறான்.
    #அடுத்த முறை ஜோர்பா புத்தா பற்றி பேசுங்கள். அவனே நவீன ஆன்மிக அற்புத மனிதன். இந்த நவீன விஞ்சான அச்சுறுத்தலான உலகதிற்கு ஜோர்பா புத்தன் போன்ற மனிதர்கள் லட்சக்கணக்கில் பிறந்து வாழவேண்டும்.
    # என் ஆன்மிக அனுபவம் பற்றி என் வலையொளியில் ஒரு காணொளி பேசியுள்ளேன் சாக்ரடிஸ் ஸ்டியோ நேயர்கள் விருப்பம் இருந்தால் பார்கலாம்.
    ua-cam.com/video/83fntikGhvc/v-deo.html
    :-Rk.Guru
    2/1/2022

  • @ganeshbaskaran
    @ganeshbaskaran 2 роки тому

    Your videos help us to reduce endless time required to understand enormous spiritual people and philosopies through a quick overview. Thank you very much. Great Service.

  • @ramasamy8666
    @ramasamy8666 3 роки тому +1

    Thanks for your video's

  • @videoinonline2.021
    @videoinonline2.021 3 роки тому +1

    நன்றி அண்ணா

  • @sabapathyk1753
    @sabapathyk1753 3 роки тому

    Philosophy makes our life meaningful and less miserable.Thanks to Prof . Murali for his simple and effective presentation about complicated things. Hearing them in our mother tongue is hilarious....

  • @licbalu8233
    @licbalu8233 3 роки тому +2

    நான் வெகு நாள் தேடிய பதிவு

  • @Dcunited4891
    @Dcunited4891 3 роки тому +2

    Sir, your narrative style is really good and great choice of topics. Thanks for introducing Gurdjieff, never heard about him before. His childhood seems to be similar to our Ramalinga Adigal, and matches with Ramanar’s observing the ‘l’ principle. No doubt this video brought curiosity in me to read more about him and his Fourth Way techniques. Thanks for your time and work in educating the society and the knowledge share about different philosophies. Great work Sir!

  • @saraswathis5102
    @saraswathis5102 Рік тому

    திருச்சியில் பொன்னம்பல சுவாமிகளின் சக்கரா டெம்பிள் மார்கெட் அருகே உள்ளது.அவரே கட்டி அதில் த‌வம்செய்து உடலை விட்டு விட்டு சூக்ஷ்மத்தில் பயணம் செய்வாராம்.இப்பொழுது இல்லை.ஆனால் அவ்விடம் மௌனமான ஓர் புதிய பார்வையை தருகிறது... தெய்வீகம் ஆன்மீகம் அனைத்துமே விஞ்ஞானமாகவே உள்ளது... ஆராய்ச்சி பயணித்து கொண்டே இருக்கிறது...😊

  • @sivasankaramuthu9849
    @sivasankaramuthu9849 2 роки тому

    Arumai ayya

  • @ArunagiriSigamani
    @ArunagiriSigamani 2 роки тому +1

    Great work sir. Appreciate very much.

  • @antonycruz4672
    @antonycruz4672 2 роки тому +1

    தங்கள் மெய்யியல் உரைகள் E-Book வடிவில் வரும் பொன்னாள்...... என்றோ?

  • @guruguru1354
    @guruguru1354 2 роки тому

    Good super sir

  • @XavierDjoseph
    @XavierDjoseph 2 роки тому

    Wonderful sir 👌👍

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 3 роки тому +2

    I'm only existing nobody else nothing else _ எனது ஆன்மீக தேடலின் தற்போதைய நிலையாக நான் உணருவது இது, இது குறித்து தாங்கள் விளக்க முடியுமா?

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 роки тому

      நமது மரபில் அகம் பிரம்மாஸ்மி.மேல்நாட்டு மரபில் solipsism, a philosophical view point.

  • @moonalbum519
    @moonalbum519 2 роки тому

    அன்பே சிவமயம் 🙏

  • @manickamsakthivel5754
    @manickamsakthivel5754 2 роки тому

    Thank you sir 🙏🙏🙏

  • @chandrasegaranarik5808
    @chandrasegaranarik5808 3 роки тому +1

    Excellent & good conclusion.

  • @Repathi
    @Repathi 2 роки тому

    Sir really great... Your stamina and you speech.. I know how hard it is to speak...

  • @lakushimass6493
    @lakushimass6493 2 роки тому

    Thankyou sir

  • @veejeigovin9348
    @veejeigovin9348 3 роки тому

    Interesting and compulsory information Sir thank you

  • @whyiamalive2667
    @whyiamalive2667 2 роки тому +1

    After vocal Oli podcast 🔥🔥🔥

  • @sakthisaran4805
    @sakthisaran4805 3 роки тому +1

    ❤🙏Thanks

  • @naliniraghu7698
    @naliniraghu7698 2 роки тому

    Sir, you have uplifted my thought process to a certain extent. Thank you

  • @ayyamurali189
    @ayyamurali189 3 роки тому +1

    சிறப்புங்க அய்யா...

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 2 роки тому

    அருமை ஐயா...

  • @saravanansankaranarayanan8898
    @saravanansankaranarayanan8898 3 роки тому +1

    Very interesting, Thanks sir. I have read about Grudjeff by Osho. Particularly ospenskyes interaction with Greudgef was very interesting and surprised to know that he had visited Madurai. Sarmoung brotherhood was damn interesting…

  • @mahendransuji5002
    @mahendransuji5002 3 роки тому +1

    Good outline for seekers

  • @TamilTamil-dg8bk
    @TamilTamil-dg8bk 2 роки тому +1

    நம் நாட்டில் நடக்கபோவதை
    முன்பே கூறினால் அல்லது
    பக்தர்கள் பிரார்தனையை
    நிறைவேற்றினால் அது
    மூடநம்பிக்கை
    வெளிநாட்டில் செய்தால் அது
    அறிவின் உயர்வு

  • @ravidev6281
    @ravidev6281 3 роки тому +2

    Sir. Ewarkal. Suththarkal..

  • @preethianand7811
    @preethianand7811 2 роки тому

    Thank you sir🙏.

  • @sampathp5588
    @sampathp5588 Рік тому

    அவர் சொன்னது உண்மை தான். Astral travel செய்தால் astral body வெளியே போய் வாணுலகம் சென்று வரும். இதன் பிறகு பாசம் போய் விடும். நான் அனுபவித்து இருக்கிறேன். ஞானி ஆக இதெல்லாம் முக்கியமான பயிற்சி. ஒவொவொரு படியாகும்.

  • @gurudjieffs734
    @gurudjieffs734 3 роки тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @RajuK-p3c
    @RajuK-p3c 11 місяців тому

    🎉🎉💐💐👏

  • @Nagarajanpuruk
    @Nagarajanpuruk 3 роки тому

    Thanks sir

  • @venkateshnr6849
    @venkateshnr6849 2 роки тому

    Great to have deep insights from various philosophers . Keen to hear from you on various philosophers and spiritual leaders who are currently alive and active drawing comparisons to current and historical thoughts
    Including jaggi vasudev

  • @sasikumardavamani9720
    @sasikumardavamani9720 2 роки тому

    Nice sir

  • @sambaasivam3507
    @sambaasivam3507 3 роки тому

    Super

  • @oshosathya4677
    @oshosathya4677 3 роки тому +1

    Super Anna

  • @kalavathyperumal7270
    @kalavathyperumal7270 Рік тому

    Extraordinary philosophy

  • @vinodhkannaa2555
    @vinodhkannaa2555 3 роки тому

    Super sir!

  • @captainsvn1489
    @captainsvn1489 2 роки тому

    Great brother, thumbs up

  • @seethaperi
    @seethaperi 2 роки тому +2

    1.75x speed la vachi klunga perfectaa irrukum

  • @anithaprabhu329
    @anithaprabhu329 3 роки тому +1

    🌹

  • @JAIKUMAR-vl4vq
    @JAIKUMAR-vl4vq Рік тому

    Thought of B.R.Ambethkar sir please explain