Who Am I ? | Ramana Maharishi | Path to Self Realisation | Part 1 | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ • 147

  • @தமிழ்கவிதைகள்-ந5த

    Wonderful amazing enlightenment massage tq so much guruvey 🙏

  • @bhuvaneswarigowthaman1131
    @bhuvaneswarigowthaman1131 2 роки тому +17

    நான் யார்? இந்த கேள்வி எவன் ஒருவன் தன்னை தான் அறிகிறானோ அவனுக்கு எழும் கேள்வி எவன் ஒருவன் முல்லில் வீழ் ந்த துனியை பிரித்து எடுப்பது போல தான் ஆன்மாவை இந்த மாயையயில் இருந்து பிரித்து பார்க்கும் போது எழும் கேள்வி நான் யார் இந்த உலகில் எதிலும் விருப்பு வெருப்பு இல்லாமல் அவன் மனமானது என்த நிலையில் இருந்தாலும் சதா சர்வ காலமும் பரமாத்மாவை த்யானித்து தன் உள் எங்கும் நிறைந்திருக்கும் பரமாத்மாவை காண்பான் அவன் இவ்வுலகில் உள்ள என்த விதமான செயல்களிலும் பட்ரு இன்றி இருப்பான் அவனே யோகி

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Рік тому +2

    அருமையாக உணர்தினீங்க.நான் யார்? இந்த கேள்வியை புரிந்து கொள்வதற்கு ஞானம் வேண்டும்.

  • @muralidharan2727
    @muralidharan2727 2 роки тому +21

    என்னுடைய கேள்விகளுக்கு பதிலாக இந்த காணொலி அமைந்துள்ளது. இந்த காணொலியை பதிவிட்டமைக்கு நன்றிகள் 🙏🙏🙏

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Рік тому +5

    நான் யார்? என்று தெளிந்து உணரும்போது மிஞ்சுவது பூஜ்யம் தான் இந்த இயற்கையின் உநது சக்தியோடு இருக்கும் மன சங்கல்பத்தை தன் நினைவுகளை தன் உணர்வுகளை தனக்குள் தான் ஆராய்ந்து தெளிந்து ஒடுங்கி ஒதுங்கி தனித்து இப் பிரக்ருதியின் சுழற்சி காலம் காலத்தின் சுழற்சி இறைவன் உட்பட எல்லா வற்றிலும் இருந்து வெளியேறி தனித்து( exit) ஆகி நிற்பது தான் நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலை.இதற்க்கான எளிமையான வழி சாட்சி பாவம் கொண்ட ஒரு பார்வையாளனாக இருந்து ஒவ்வொரு செயலையும் செயல் சார்ந்த விஷயங்கள் விஷயங்கள் சார்ந்த என்னங்கள் என்னங்கள் சார்ந்த மனபதிவுகள் இதைபோல பொருட்கள் பொருட்கள் சார்ந்த விஷயங்கள் புலன்கள் புலன்கள் சார்ந்த விஷயங்கள் இவற்றின் தாக்கங்கள் எல்லா வற்றையும் வேர் நிலையில் இருந்து பூரணத்துவம் வரை ஆராய்ந்து பார்க்கும்போது மனம் ஆனது புத்தியால் கிளரப்பட்டு தயிரை கடைந்தால் வெண்ணை பிரிந்து வருவது போல மனம் எங்கும் எதிலும் நிலைகொள்ளாமல் ஒடுங்கி ஒதுங்கி தனித்து நிற்கும் தனித்து நிற்கும் போது எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை ஏறப்படும் சமநோக்கு பார்வை ஏறப்படும்(equanimity) போது எல்லா வற்றிலும் தன்னை காண்பான் தன் உள் எல்லா வற்றையும் கான்பான் இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை.இவன் இப் பிரக்ருதியின் சுழற்சி காலம் காலத்தின் சுழற்சி இறைவன் உட்பட எதிலும் நிலைகொள்ளாமல் ஆசை பற்று செயல்கள் அற்ற நிலையில் எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத அனாதி நிலையில் ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி தனக்குள் தான் ஒடுங்கி ஒதுங்கி தனித்து நிலைகொண்டு இருப்பான் இவனே ஸ்த்திதபிரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன்.இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதம்கள் இல்லை காலங்கள் இல்லை திக்கு திசைகள் இல்லை இவன் காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் இறைவனையும் பக்தியையும் கடந்து எதிலும் சங்கமிக்காதவனாக எல்லா வற்றிர்க்கும் அப்பாற்பட்டவனாக தனக்குள் தான் நிலை கொண்டு இருப்பான் இவனே ஆத்ம சாட்ஷாத்காரம் அடைந்தவன் இது தான் நான் யார்? ஆராய்ச்சியின் உச்ச நிலை இது உனர்ந்தவற்களுக்கு தான் புரியும்.
    ( ஒரு சாட்சி பாவம் கொண்ட பார்வையாலனாக இருந்து பழகினால் தன் உணர்வு அற்று நாள் நான் அற்ற நிலை ஏற்படும் நான் நான் அற்ற நிலையில் போகும் போது தானும் இறைவனும் ஒன்று என்று உணர்வான் இன் நிலையில் இறைவன் என்னும் பார்வையாலன் உடன் நாம் கை கோர்த்து விடுவோம்.)

    • @chitramurugesan7457
      @chitramurugesan7457 Рік тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @shankar9626
      @shankar9626 Рік тому

      அருமையாக சொன்னீர்கள்.

    • @andalvaradharaj1127
      @andalvaradharaj1127 4 місяці тому +1

      நீங்கள் நான் யார் என்ற கேள்விக்கு பதில் பெற்ற ஞானத்தினாலேயே இவ்வளவு விளக்கமாக எங்களுக்கு பதிவிட்டு உள்ளீர்கள்.தங்களது கருணைக்கு நன்றி நன்றி கோடி நன்றி.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @balamurugand9814
    @balamurugand9814 Рік тому +4

    பகவான் ரமணர் குறிப்பிடுகின்ற இதயம் இடது பக்கம் உள்ள இதயத்தை அல்ல... நடு மார்பில் இருந்து இரு விரல் அடுத்து வலது பக்கம் உள்ள இடத்தில் இருப்பது தான் சூஷ்ம இதயம்.அதில் தான் ஆன்மா இருப்பதாக கூறுகிறார், எண்ணங்கள் இங்கு தான் உற்பத்தி ஆகிறது என்கிறார்.(ஆதலால் நன்றாக புரிந்து பின்பு விடியோ போட்டால் நன்றாக இருக்கும் பார்பவர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.)

  • @RavikumarKumar-hx6fz
    @RavikumarKumar-hx6fz 2 роки тому +3

    வணக்கம் நண்பரே அருமையான பதிவு நன்றிகள் பல தங்களுக்கு

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 2 роки тому +8

    Excellent video worth content,,
    ஓம் நமசிவாய

  • @prasanna8990
    @prasanna8990 2 роки тому +4

    Om sri Ramana maharishi thunai🙏🙏🙏🕉️🕉️🕉️🌸🌸🌸🔥🔥🔥

  • @ilakyaaa
    @ilakyaaa 2 роки тому +2

    அருமை அன்பரே..நான் 4வருடம் முன்பு நான் யார் என்பதை ஆடியோ பதிவில் கேட்டேன் ஒன்றுமே புரியவில்லை..சுருதி சுத்தமான விளக்கம்..தமிழ் விளங்க படித்தவர்களின் முதிற்சியான பதிவு உங்களுடையவதாகவே இருக்கும் நன்றி உங்கள் சேவை மேன்மேலும் பிரகாசிக்கட்டும்...🙏

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 роки тому +7

    Vanakkam ayya unexpected awesome content ayya. Thiruvannamalai vanga ayya Thiruchitrambalam 🙏 🙏 🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +2

      கண்டிப்பாக வருகிறேன் தம்பி

    • @harshavadhanethi8101
      @harshavadhanethi8101 2 роки тому

      @@NithilanDhandapani arumai ayya Thiruchitrambalam 🙏 🙏 🙏

    • @iamaravindh7021
      @iamaravindh7021 2 роки тому +1

      Bro are you in thiru annamalai

    • @iamaravindh7021
      @iamaravindh7021 2 роки тому +1

      @@NithilanDhandapani anna if u come to thiruvannamalai... must spend atleast 2 days and spend yourself in all the ashrams and go girivalam

    • @harshavadhanethi8101
      @harshavadhanethi8101 2 роки тому +2

      @@iamaravindh7021 no bro thiruvannamalai is the place where my spiritual journey started still moving. Thiruchitrambalam 🙏 🙏 🙏

  • @sundaresan1990
    @sundaresan1990 6 місяців тому

    ஓம் நமசிவாய நமஹ ஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @varmamaheshwari8232
    @varmamaheshwari8232 8 місяців тому

    நன்றி தம்பி அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @luiserr26
    @luiserr26 Рік тому +2

    Glad I found this…❤Thank you for sharing this information. Finally a good explanation for phoenix & how it is likened to our realisation of our true self - awakening to a new you - simply beautiful. Please continue to share.

  • @gypsy579
    @gypsy579 2 роки тому +5

    ஓம் நமசிவாய🙏

  • @rajanm04
    @rajanm04 2 роки тому +7

    Nice explained bro but very difficult to control mind. But never lose hope still attain that stage. Thanks bro 🙏

    • @shankar9626
      @shankar9626 Рік тому

      Need more focus and attention we needs to control. Self realization is very effective one to control the mind

  • @VijayaKumar-eb8wf
    @VijayaKumar-eb8wf 2 роки тому +1

    நல்ல பதிவு வாழ்க வளமுடன்

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 роки тому +7

    7:04 ayya this statement has dual meanings both mentally and physically.

  • @chandramouleeswarankalyana9024
    @chandramouleeswarankalyana9024 2 роки тому +1

    அருமை புரிகிறது வாழ்க வளமுடன்

  • @muthu.kumaran
    @muthu.kumaran 2 роки тому +5

    63 nayanmargal pathi weekly one video podunga.

  • @ysoserious5769
    @ysoserious5769 2 роки тому +3

    Very good explanation bro..Waiting for the next part of d video 👍🏻👍🏻👍🏻

  • @LakshuBridalstudio
    @LakshuBridalstudio 7 місяців тому

    Super thambi ❤❤❤. thank u.

  • @selvamkokila5315
    @selvamkokila5315 2 роки тому +1

    அருமை நண்பா

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 роки тому +1

    🙏🌹 சிவ சிவ🥀திருச்சிற்றம்பலம்🌼🙏

  • @kumkukumku
    @kumkukumku Рік тому +1

    Om...

  • @thamizhthendral2455
    @thamizhthendral2455 Рік тому

    சிறப்பு💙❤️🙏

  • @PCRRAMAR
    @PCRRAMAR 8 місяців тому

    நன்றி வணக்கம் நண்பரே

  • @bhavaniraman7478
    @bhavaniraman7478 2 роки тому +2

    Thanks for this video. I have been waiting for this for a long time ..Eagerly waiting for the next part..

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Рік тому

    நன்னிலம் நாராயண குரு 'தான்டவராய சுவாமிகளின் கைவல்ய நவநீதம் பற்றிய தத்துவ விளக்க படலம் மற்றும் சந்தேகம் தெளிதல் படலம் பற்றிய பதிவு போடுங்கள்
    அருமையான ஆத்ம விசாரம் இதைவிட எளிமையான தெளிவான ஆத்ம விசாரம் இருக்கும் என்றால் சந்தேகமே.

  • @t.s.gopalakrishnan143
    @t.s.gopalakrishnan143 2 роки тому

    Super sir touff subject nalla explain panringa easy puringika konjam kastama iruku super sir vazhaga valamudan

  • @sivakami5chandran
    @sivakami5chandran 2 роки тому

    We are very excited about this 🙌🙌👏👏💅

  • @dhandapanis1047
    @dhandapanis1047 2 роки тому +2

    Excellent . Thank you for sharing

  • @ManiInTube
    @ManiInTube 2 роки тому +1

    Many thanks Nithi 🙏

  • @Sekar-j2g
    @Sekar-j2g Рік тому

    Nandri❤

  • @ashoknawin4040
    @ashoknawin4040 Рік тому

    மிக்க நன்றி சகோ

  • @iamaravindh7021
    @iamaravindh7021 2 роки тому +3

    Om namo bhagawate ramanaya!

  • @MeenaMeena-c2x8t
    @MeenaMeena-c2x8t Рік тому

    Very smart explanation...!

  • @raghulk7399
    @raghulk7399 2 роки тому +1

    Vanakkam Anna

  • @chitrad1332
    @chitrad1332 Рік тому

    I can understand
    But difficult to apply
    In practical life sitting in a society.

  • @sajeesh1667
    @sajeesh1667 2 роки тому

    Thanks ND. PPL shd aware abt ramanar maharishi..

  • @umaj6437
    @umaj6437 Рік тому

    Nandri

  • @yvanbador4086
    @yvanbador4086 2 роки тому

    Vanakkam Nithilan, thankyou speekign about Ramanamharishi,i came to his asram evry friday when i was yang befor m'y comign in France pice full place and ons month an full Moon day arovnd the mountain i mad walk thanks again.lakshmi

  • @raghulk7399
    @raghulk7399 2 роки тому +6

    My grand father has this book
    Vijaya pathipagam
    I asked him.. But he told no
    Because he said that I can't understand it
    He is underestimating this raghul

  • @GOODVIBES-bh7cu
    @GOODVIBES-bh7cu 2 роки тому

    Guruve sharanam thank you

  • @sundarbala999
    @sundarbala999 2 роки тому

    Long term expected video ,thanks brother

  • @jagannathan8916
    @jagannathan8916 Рік тому

    10:17 🙏🙏🙏🙏😮

  • @bhanuparameswaran
    @bhanuparameswaran 2 роки тому

    superb simple way of explanation with depth

  • @schoolkid1809
    @schoolkid1809 2 роки тому

    🙏 வணக்கம் 🙏

  • @arunprasath9522
    @arunprasath9522 Рік тому

    Thanks..🙏

  • @manickamsakthivel5754
    @manickamsakthivel5754 2 роки тому

    Thank you Nithilan 🙏

  • @sethunakkeeran-jy2hn
    @sethunakkeeran-jy2hn Рік тому

    Reason conclusion judgment

  • @ரவிரவி-ள8ங
    @ரவிரவி-ள8ங 2 роки тому

    சிவா சிவா

  • @rajanm04
    @rajanm04 2 роки тому

    Waiting for next yogavashishtam video 😀🙏

  • @maggiekasinathan6622
    @maggiekasinathan6622 2 роки тому

    Superb ! 🙏

  • @indusoulful
    @indusoulful 2 роки тому

    Thank you brother🙏. Waiting for part 2.

  • @raghulk7399
    @raghulk7399 2 роки тому +1

    May 100% am going to Tiruvannamalai.... Girivalam
    My ishta deivam annamalaiyar
    Thanks anna

  • @ssmediattp1650
    @ssmediattp1650 2 роки тому

    hi doctor niththi

  • @prasanna2562
    @prasanna2562 2 роки тому +1

    Vanakkam anna vanakkam

  • @asmanoj1
    @asmanoj1 2 роки тому

    Thank you very much
    Next topic on lord buddha nirvana plzzzz

  • @balamithra4901
    @balamithra4901 2 роки тому

    Nice explanation brother 😊

  • @VvVaidy
    @VvVaidy 2 роки тому

    Miga arumai...

  • @prabakaranbadmanaban2957
    @prabakaranbadmanaban2957 2 роки тому

    Super

  • @ramtech2995
    @ramtech2995 2 роки тому

    super bro cool

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 роки тому +1

    9:00 bayathukkum consciousness Ulla gap ah gavanikkanuma ayya

  • @sreeramdastr9810
    @sreeramdastr9810 2 роки тому

    Good 🙏

  • @Kaiyathri
    @Kaiyathri 2 роки тому

    Tq 🙏

  • @yoursvijayan
    @yoursvijayan Рік тому

  • @raghulk7399
    @raghulk7399 2 роки тому +3

    Ennoda appa oru Vaati sonnaru
    That Ramanar is my guru
    I didn't believe it at that time
    Now its believable

  • @harishandroid1600
    @harishandroid1600 2 роки тому

    thanks

  • @kckollywoodcinemamasspicture

    🙏🏻

  • @Saravanansr077
    @Saravanansr077 2 роки тому +1

    Thanks bro I only asked.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +1

      This is a very good suggestion bro. The book is very small but worth reading. Recommended for everyone

    • @Saravanansr077
      @Saravanansr077 2 роки тому

      @@NithilanDhandapani bro u must read all ramana maharishi quote which is excellent that would be easy to understand.

  • @dhansuhramesh9430
    @dhansuhramesh9430 2 роки тому

    Sivanada paramahamsar pathi poduga

  • @sekara8104
    @sekara8104 2 роки тому

    Thank you anna

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 роки тому +2

    11:20 ayya indha thoughts enn varudhu nu research pannale thoughts varradha thadukka mudiyum ah ayya

  • @maruthi-ve3dt
    @maruthi-ve3dt 2 роки тому

    seer seeing seen
    when purpose of seeing disappear s only seer remains....
    be with ur self

  • @hariramF5
    @hariramF5 2 роки тому

    Sivaanantha paramahamsar pathi video podunga

  • @SathishKumar-fn4qg
    @SathishKumar-fn4qg 2 роки тому +2

    pls share the books ur reading in some point of the video,Hope it's useful for someone.

  • @everything-is-vibration
    @everything-is-vibration 2 роки тому

    Sama

  • @luiserr26
    @luiserr26 Рік тому

    Question: is working for the greater community good or bad? As in is it still considered maya? Please explain.

  • @mkrk2015
    @mkrk2015 2 роки тому

    ❤️ ❤️ ❤️

  • @geethac4784
    @geethac4784 2 роки тому

    👌👌👌

  • @maharajan2524
    @maharajan2524 2 роки тому

    Hi anna

  • @vigneshc3664
    @vigneshc3664 2 роки тому

    Bro pls speak about yoga vedham book about Babaji

  • @vetharethinam9536
    @vetharethinam9536 2 роки тому

    🙏🙏🙏❤

  • @ree5tech320
    @ree5tech320 Рік тому

    சித்த வேதம் புத்தகம் பற்றி கூறுங்கள்....

  • @seaplayer4674
    @seaplayer4674 2 роки тому

    இந்த கணத்தில் தலை உங்களுக்கு இல்லையென்றால் நான் யார் என்ற விளக்கம் தர முடியுமா
    நான் அதுஇல்லை இது இல்லை என்பது முட்டாள்தனமான கருத்து
    இக்கணத்தில் உன்னை நீ என்று உணர வைக்கும் அனைத்தும் சேர்ந்ததே நான்.

  • @yeshwanthram9034
    @yeshwanthram9034 2 роки тому

    Naan yaar book eduthu padilanu eduthutu phone patha athuve video va vandhuruku, unexpected 😶😶

  • @RamKumar-qf4tj
    @RamKumar-qf4tj 2 роки тому

    How to Control thoughts bro?

  • @veerabiopower2250
    @veerabiopower2250 2 роки тому +2

    Bro I have one question. Why we want stop brith and death cycle.
    Because don't remember any past life .
    And also don't know the future I mean what is next birth cycle .
    Because our creator want this cycle to endless .
    And he is one making us to do good and bad .with help 9 planet with well advance automatic software(vethi).
    He is doing all .
    And also we cant choose the game (life)
    We are only play as per his instructions.
    How we responsible for life .we don't have control of anything.
    Even our taught and action we don't have answer why we like it .
    Please bro share your comments
    As you said we only have feelings sensor that also given by him i mean the creator

    • @muralidharan2727
      @muralidharan2727 2 роки тому

      Good question Thanks bro

    • @veerabiopower2250
      @veerabiopower2250 2 роки тому

      @UCJf3w37-LaYWWQLxVY97jOg yes end of day everything is nothing .until that nothing is everything

  • @kuduvabharathsrinivas6422
    @kuduvabharathsrinivas6422 2 роки тому

    Bro manasuku english word ena bro, it is not mind, it is not heart, it is not soul, can i say a medium creating thoughts?

  • @anantharajana4612
    @anantharajana4612 2 роки тому +1

    அந்த புத்தகம் காட்டுங்க ... சார்

  • @inspiregrow2336
    @inspiregrow2336 2 роки тому

    Anna
    Ancient Tamils buried the body instead of today's burning.
    Why the body is burned
    What's the difference if it's buried
    Will it affect the leaving soul?

    • @vijaysundar5700
      @vijaysundar5700 2 роки тому

      After a man / women dead. He /she should to come back to earth 🌎to finish the balance karma........ There no use in knowing about buried r burned

  • @anantharajana4612
    @anantharajana4612 2 роки тому +1

    அந்த புத்தகம் பெயர் என்ன

  • @venkatthiru9055
    @venkatthiru9055 2 роки тому

    🤟

  • @raghulk7399
    @raghulk7399 2 роки тому +1

    Sorry today I came late

  • @anandvenkatesan8546
    @anandvenkatesan8546 2 роки тому

    Anna all people can't become a siddar but we know one who have vittakurai and kotakurai in past generation. That people alone will became a siddar right.so that people knows the changes and he will easy accessable everything.but normal people how can be siddar it's possible.

  • @murughesankrishnan3975
    @murughesankrishnan3975 2 роки тому

    Pathanjali raja yougamexplain more than any other book,any rishi any god,any other ideology.raja yougam is book of god

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 роки тому +2

    அண்ணா பெரும்பாலும் நமக்கு ஏன் இப்படி நடக்கிறது, நான் யார் என்ற கேள்வி கஷ்டப்படும் மக்களுக்கே எழுகிறது அது ஏன்?
    நன்றி அண்ணா நல்லதே நடக்கும்

  • @vallinayagamboothathan3754
    @vallinayagamboothathan3754 Рік тому

    mahilchi enru solaventam ....ANNTHAM ENTRU SOLUGAL

  • @navint6716
    @navint6716 2 роки тому

    நான் யார்? ஆத்மா or மனம்

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +1

      இதை தானே ஐயா காணொளியில் கூறியுளேன் 😳😧