திருவாசகம்-சந்தேகம் தெளிவோம்-இறந்த வீட்டில் பாடப்படவேண்டிய திருவாசகப் பதிகம் எது?

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 151

  • @ajithkumar-gx5kh
    @ajithkumar-gx5kh 6 місяців тому +61

    சொ.சொ.மீனாட்சிசுந்தரம் ஐயா அவர்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் ஐயா

    • @vaidyaNathan.B-fp3sk
      @vaidyaNathan.B-fp3sk 4 місяці тому +4

      அய்யாதங்களுக்குஎவளவுநன்றிசொன்னாலும்போதாதுமிக்கநன்றி

  • @vijeekunaratnam701
    @vijeekunaratnam701 5 місяців тому +17

    வணக்கம் நீங்களேமாணிக்கவாசகர்
    என நினைக்கிறேன்.உங்கள்
    உரையைக் கேட்டபின்திருவாசகம்
    இனிக்கிறது .ஐயா
    வாழ்கவளமுடன் நன்றி

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 7 місяців тому +35

    மாணிக்க வாசகர் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி! நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

  • @anusuyaganesan
    @anusuyaganesan 4 місяці тому +9

    சொ.சொ.மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்கள் திருவடி பணிந்து வணங்குகிறேன். திருச்சிற்றம்பலம் சிவாய நம ஐயா 🙏🙏

  • @DheyvaanaiBalaraman
    @DheyvaanaiBalaraman 6 місяців тому +11

    நமசிவாய வாழ்க
    ஆத்ம வணக்கம் ஐயா
    என் அம்மாவுக்கும்
    என்தந்தைக்குமஂ
    இறைவனடி சேரும் போது
    திருவாசகம் பாடினேன்
    உங்கள் பேச்சு சிறப்பு ஐயா
    திருப்புகழ் பற்றி பேசியதும்
    சிறப்பு ஐயா

  • @indiraindira8188
    @indiraindira8188 6 місяців тому +18

    ஐயாவுக்கு கோடிக்கணக்கான நன்றிகள்.. .ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @ranihhamadi
    @ranihhamadi 5 місяців тому +21

    ❤❤❤ என் அன்பு அப்பா உங்கள் பொற்பாதம் போற்றி வணங்குகிறேன் 🙏🏻💐🙏🏻 ஒவ்வொரு வார்த்தையும் காதில் தேனாக தித்திக்கும் தேன் திருவாசகம் ❤❤❤❤❤❤

    • @sangeethac301
      @sangeethac301 3 місяці тому

      என் அன்புக்கு உரிய மதிப்புக்கு உரிய அப்பா மாணிக்கவாசகர் அவர்களே வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshminagappan8109
    @vijayalakshminagappan8109 4 місяці тому +7

    சிவாயநம🙏 நன்றி ஐயா🙏 சொ. சொ. மீ. ஐயா அவர்கள் உரை அருமை. வினா, விடை முறையில் அமைத்த பாங்கு இனிமை;அற்புதமான தகவல்கள்;உயிரை செம்மைப் படுத்தும் செய்திகள். தங்கள் திருவடிகளை பணிந்து வணங்கி மகிழ்கிறேன் ஐயா🙏. நாளும் தங்கள் திருத்தொண்டர் மேன்மை அடைய திருவருளை இறைஞ்சுகிறேன்❤ 🙏

  • @chandrasekaranr3473
    @chandrasekaranr3473 6 місяців тому +8

    ஐயா வணக்கம், மிக்க நன்றி, சிவாய நம.🙏👏 தங்களது பணி சிறக்க திருவருளும் குருவருளும் வழி காட்ட வணங்கி வேண்டுகிறேன்.👏👏🙏

  • @maniraju2031
    @maniraju2031 5 місяців тому +11

    அய்யா.. தங்களின் திருவாசகம் பற்றிய சொற்பொழிவு அருமையாக வும் இனிமையாக வும் இருந்தது.. கேள்விகள்.... பதிலுரைகள்.. தங்களுக்கு சிவ பெருமான் கொடுத்த..கொடை..வாழ்க... நீவீர் வளமுடன்..
    மணிராஜன்... கோவை..

  • @ramrajk1419
    @ramrajk1419 6 місяців тому +13

    நம்ம சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 7 місяців тому +12

    சிவா திருச்சிற்றம்பலம் ஐயா அவர்களை வணங்குகின்றேன் குருவடி சரணம் குருவடி துணை குருவே போற்றி

  • @subasurai5115
    @subasurai5115 2 місяці тому +1

    ஓம் நமசிவாய ஐயா ஒவ்வொரு வார்த்தை யும் தேன்❤❤❤❤❤❤

  • @chitrasubbaiya5161
    @chitrasubbaiya5161 6 місяців тому +11

    சிவாயநம... அருமையான விளக்கங்கள்... வணங்கி மகிழ்கிறேன்... இறக்க இருக்கும் தருவாயிலிலும்.. இறந்தபின்பும்... திருவாசகம்
    படிக்கக் கிடைத்த அனுபவங்கள் உண்டு... தங்களின் விளக்கம் கேட்டபின் இரட்டிப்பு மகிழ்ச்சி... எல்லாம் அவன் செயலே... திருச்சிற்றம்பலம்.

  • @KK_EDITZ_LYRIC
    @KK_EDITZ_LYRIC 5 місяців тому +6

    திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார். ஓம் நமசிவாய.

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai 3 місяці тому +4

    தங்களின் பாதம் பணிந்தோம் ஐயா 💐👏👏 நீங்களும் ஒரு நாள் இறக்கப்போகிரீர்களே என்று நினைக்கும் போது மனசு ரொம்ப வலிக்குது சார்.

  • @rajendranudaiyarvaiyapuri7602
    @rajendranudaiyarvaiyapuri7602 6 місяців тому +3

    ஓம் நமசிவாய...
    நமசிவாய வாழ்க!
    நாதன் தாள் வாழ்க!!
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கள்தான் தாள் வாழ்க.!!!

  • @NATARAJANIYER63
    @NATARAJANIYER63 7 місяців тому +99

    திருவாசகம் இசைக்கப்படும் ஒவ்வொறு வீடும் ஒரு கோவில்தான்...

  • @sivaganesan3685
    @sivaganesan3685 6 місяців тому +6

    ஓம் நமசிவாய 🌹🙏
    ஒவ்வொரு கோயிலுக்கும் பன்னிருத்திருமுறை உறையுடன் கொடுத்து ஒவ்வொரு ஞாயிறும் ஒருமணிநேரம் பதிகம் ஓதி அதன் உரையை விளக்க வேண்டும்.
    அதற்க்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
    திருநீலகண்டம்
    திருச்சிற்றம்பலம்..
    ✍️கரிகால் சோழி

  • @sarathygeepee
    @sarathygeepee 4 місяці тому +8

    மரணவீட்டில் திருவிசகம் ஓடுவது தெய்வீகம். ஆனால் ஒரு நெருடல் ! சுபகாரியங்களில் தினுவாசகம் ஓதும்போது மகிழ்ச்சி குறைந்து பலருக்கு மரணவீடு ஞாபகம் வரவாய்பிருக்கிறது. பலர் தவிர்க்கின்றனர் .சுபகாரியங்களில் பாடவேண்டிய பல பாடல்கள் திருவாசகத்தில் உண்டு.

  • @kanagathasselvanantham
    @kanagathasselvanantham 3 місяці тому +2

    ஐயாவின் சொற்பொழிவு அருமையோ அருமை

  • @senthilnaathank2426
    @senthilnaathank2426 4 місяці тому +6

    ஓம் நமசிவாய ஐயாவின் உயர்திரு சொ.சொ.மீ.திருவாசகம் விளக்கம் சொற்பொழிவு மிகஅருமை.🙏🙏

  • @M.Sevveல்
    @M.Sevveல் 6 місяців тому +6

    திருவாசகம் எனும் தேன் தங்களால் என்ற சுவைக்கிறோம் மிக்க நன்றி ஐயா

  • @vijayalakshmibaskaran640
    @vijayalakshmibaskaran640 6 місяців тому +7

    சிவாய நம இறைவன் திருவருள்🙏

  • @subhajaya3523
    @subhajaya3523 6 місяців тому +7

    மனித கடவுள் நீங்கள் ஐய்யா ஓம் நமசிவாய

  • @kannan2682
    @kannan2682 5 місяців тому +2

    ஓம் நமசிவாய நம
    அற்புதம் அய்யா அற்புதம்
    மாணிக்க வாசகரின் திருவடிகளே போற்றி போற்றி🙏🙏🙏🙏

  • @varmamaheshwari8232
    @varmamaheshwari8232 6 місяців тому +6

    ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம
    திரு மீனாட்சி சுந்தரம் அவர்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DhanalakshmiV-m7h
    @DhanalakshmiV-m7h 5 місяців тому +9

    ஐயாவ ணக்கம். தங்களிடம் இருந்து திருவாசகம் முழுதும் எனக்கு வேண்டும் சாமி. முழுமையாக படிக்க வேண.டும் நன்றி சாமி

  • @arunachalamelumalai6423
    @arunachalamelumalai6423 3 місяці тому +1

    சிவாயநம அம்மைஅப்பன் போற்றி

  • @Murugakumarakugahema
    @Murugakumarakugahema 4 місяці тому +1

    சிவாய நம 🙏 ஓம் சரவணபவ 🦚🙏 மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி 🙏

  • @rakkappanvijaya6084
    @rakkappanvijaya6084 5 місяців тому +5

    மாணிக்கவாசக சுவாமிகள் திருவ டிகள் போற்றி போற்றி

  • @puspapuspa753
    @puspapuspa753 2 місяці тому

    உங்கள் பாதம் பணிந்தேன் ஐய்யா ஓம் நமசிவய

  • @mygog-od2kk
    @mygog-od2kk 6 місяців тому +4

    Sivayanama iyya thiruvadi vanakkam adiyargal thiruvadi vanagugirean manically vasaĝar thiruvadi Potri Potri thiruchitrambalam 🙏 🙏🙏🙏🙏

  • @lavanyanagaraj-kumar2715
    @lavanyanagaraj-kumar2715 4 місяці тому +1

    I have learnt Thiruvasagam by the Grace of God...ironically, nobody knows about it in Kerala ..not even priests in Shiva temples...they roll their eyes when I talk about it or sing Thevaram....hope it changes

  • @Poornavel-q7j
    @Poornavel-q7j 4 місяці тому +1

    அய்யா உங்கள் தாழ் பனி கிறேன் உங்கள் உரை அருமை நன்றி அய்யா

  • @dharmalingam6121
    @dharmalingam6121 7 днів тому

    🙏ஓம் நமசிவாய

  • @A.S.Kumarasuwami
    @A.S.Kumarasuwami 6 місяців тому +4

    அருமை! அருமை !! நன்றி!

  • @indiraindira8188
    @indiraindira8188 6 місяців тому +4

    சிவா திருச்சிற்றம்பலம். ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @latharajamanickam9049
    @latharajamanickam9049 5 місяців тому +1

    ஐயா வணக்கம்
    அருமையான விளக்கம் நன்றி ஐயா 🙏
    ஓம்நமசிவாய 🙏
    ஓம்நமசிவாய🙏ஓம்நமசிவாய 🙏ஓம்நமசிவாய 🙏ஓம்நமசிவாய 🙏

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 5 місяців тому +1

    Good speech keep it up and God bless you sir 👍🏿🙏

  • @karuppasamya7773
    @karuppasamya7773 3 місяці тому

    ஐயா வணக்கம் உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமையாக உள்ளது

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq Годину тому

    Thank dear god 🙏🙏🙏🙏

  • @sheelaramesh1772
    @sheelaramesh1772 3 місяці тому

    Nanri ayya miga thelivaga sonninga🙏🙏

  • @ThuraisingamPirabashan-di4gi
    @ThuraisingamPirabashan-di4gi 6 місяців тому +1

    ஓம் நமசிவாய
    அன்பே சிவம்
    மிகவும் அருமையான விளக்கம் ஐயா.
    ஓம் சிவாய நம

  • @meenakannan8940
    @meenakannan8940 5 місяців тому +2

    அருமையான பதில்.

  • @meenavairavan1624
    @meenavairavan1624 5 місяців тому +1

    சிறப்பான பதில்கள்

  • @tamilselvij8727
    @tamilselvij8727 2 місяці тому

    நன்றி 😊😊😊

  • @gajendran5972
    @gajendran5972 5 місяців тому +1

    மிகவும் அருமை ஐயா🙏நன்றி 👏👏👏👏

  • @இரமேஷ்குப்பன்
    @இரமேஷ்குப்பன் 3 місяці тому +1

    ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்

  • @shanthipalanivel3317
    @shanthipalanivel3317 5 місяців тому

    Ayya ungal patham panigiren 🌿🌿🌿 om namasivaya annamalayarukku arohara 🌺🌺🌺🌺🌺

  • @drjagan03
    @drjagan03 6 місяців тому +1

    Ayya arul. Knowledge wisdom great humble human. God almighty bless always keep in good health.

  • @bindhukrishnan6250
    @bindhukrishnan6250 4 місяці тому

    Thank you for your valuable information.

  • @parvathiganesan4476
    @parvathiganesan4476 5 місяців тому +1

    அய்யா வணங்குகிறேன் மற்ற

  • @Arunprasad19782
    @Arunprasad19782 6 місяців тому +1

    ஓம் ஶ்ரீ சிவாய நமஹ திருச்சிற்றம்பலம்!

  • @mohanasripriyamanikandan8693
    @mohanasripriyamanikandan8693 3 місяці тому

    அருமை அய்யா.... 🌹🌹🌹

  • @g.s.srinivasansoundarajan1214
    @g.s.srinivasansoundarajan1214 5 місяців тому +1

    மிகஅருமை

  • @gopalanmanickam5374
    @gopalanmanickam5374 6 місяців тому +3

    நமசிவாய வாழ்க🙏🙏🙏

  • @SriDevi-rh2cx
    @SriDevi-rh2cx 4 місяці тому +1

    சிவாயநம
    ஓம் நமசிவாய
    திருச்சிற்றம்பலம்

  • @saraswathynagavel7999
    @saraswathynagavel7999 4 місяці тому +1

    ஐயா வணக்கம் அநேக நமஸ்காரம்

  • @BalaMurugan-r9e
    @BalaMurugan-r9e 5 місяців тому +1

    Thanks ayya😊

  • @SilpaPowershort
    @SilpaPowershort 4 місяці тому +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @umaravi5829
    @umaravi5829 6 місяців тому +2

    சிவாய நம ஐயா

  • @sundarivelmurugan5442
    @sundarivelmurugan5442 6 місяців тому +2

    Nalavelakamsir

  • @santhimuthukkumar
    @santhimuthukkumar 4 місяці тому

    Excellent speech ayya

  • @muthuvasanthmuthuvasanth1166
    @muthuvasanthmuthuvasanth1166 6 місяців тому +1

    அற்புதம் ஐயா!

  • @duker250_sakthi
    @duker250_sakthi 6 місяців тому +2

    🙏 5:49 ஓம் நமசிவாய🙏

  • @prabakaranmadan6595
    @prabakaranmadan6595 6 місяців тому +5

    🙏🏿🙏🏿🙏🏿 திருச்சிற்றம்பலம்

  • @NallusamyVellaiyan
    @NallusamyVellaiyan 2 місяці тому

    ஐயா பெரிய கடவுள்

  • @pssamy9188
    @pssamy9188 5 місяців тому

    அருமை

  • @lalitha3804
    @lalitha3804 6 місяців тому +2

    Namasivaya 🙏🙏🙏🙏🙏

  • @dpssamy7585
    @dpssamy7585 6 місяців тому +1

    Good msg. God bless you 😊😊😊

  • @shenbagavalliraman4613
    @shenbagavalliraman4613 2 місяці тому

    🙆🏾‍♂️🙆🏾‍♂️🙆🏾‍♂️🙆🏾‍♂️🙇🏾‍♂️🙇🏾‍♂️🙇🏾‍♂️🙇🏾‍♂️🙏🏾🙏🏾🙏🏾தன் ங் கள் பாதம் பனி ந் தேன் ஐயா 😭😭😭r

  • @DeviVimal-v3v
    @DeviVimal-v3v 6 місяців тому +1

    Right, very true

  • @meiyappan344
    @meiyappan344 7 місяців тому +1

    ❤ thanks ayya
    Puducherry Meiyappan

  • @paruathy
    @paruathy 6 місяців тому +1

    ஓம் நமசிவாய

  • @vydyanathsubramanian8722
    @vydyanathsubramanian8722 3 місяці тому

    Essence of practice of Vashi Yogam with Shivo- Ham-/ Ham- Saha/ So- Ham leads to Non Doership and frees one from both negative and positive Karma, leading to moksha freedom from rebirth.

  • @sasisathish5785
    @sasisathish5785 3 місяці тому

    என் என் டிவி உன் உன் டிவி

  • @ramanathan2615
    @ramanathan2615 4 місяці тому +1

    🙏🙏🙏

  • @senguttuvansenguttuvan5705
    @senguttuvansenguttuvan5705 5 місяців тому +1

    அய்யாவின்.பெயர்.
    எனக்கு தெரியவில்லை..அவர் சொல்லும் பாட்டும் விளக்கமும்.அருமையா இருக்கு சிவாய நமக..திருசிற்றம்பலம்...நமச்சிவாய ....அவர் பெயரை எனக்கு.தெரியப்படுத்தவும். நன்றி..

    • @muniswaran.n3905
      @muniswaran.n3905 5 місяців тому

      சொ.சொ.மீனாட்சிசுந்தரம் பேராசிரியர் ஐயா அவர்கள்

  • @rohithkumar7793
    @rohithkumar7793 5 місяців тому

    Sivaya namah ayya
    Arumai ayya

  • @harihararamann1035
    @harihararamann1035 6 місяців тому +3

  • @ramuv9008
    @ramuv9008 5 місяців тому

    சிவசிவ

  • @Angayarkanni-p1t
    @Angayarkanni-p1t 5 місяців тому

    Namah shivaya ✨

  • @Ravi-sf7sh
    @Ravi-sf7sh 4 місяці тому

    first class

  • @SarojaA-vq8kl
    @SarojaA-vq8kl 5 місяців тому +4

    ஐயா வணக்கம் உங்களை சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைக்குமா எனக்கு இன்னும் சிவபுராணத்தில் சந்தேகங்கள் சிவபுராணத்தின் மீது சந்தேகம் அல்ல சிவபுராணத்தில் இருக்கும் வரிகளை பற்றிய சந்தேகங்கள் நான் தினமும் அதிகாலையில் சிவபுராணம் படித்து வருகிறேன் ஆனால் உங்கள் சொற்பொழிவை கேட்ட பிறகு அதை அருத்தம் தெரிந்து படித்தால் அதற்கான பலன் கிடைக்கும் கொஞ்சம் உதவி செய்யுங்கள் ஐயா உங்களை எப்படி தொடர்பு கொள்வது ஐயா🙏🏻

  • @anendavalliv2466
    @anendavalliv2466 2 місяці тому

    அரசு வேலை கிடைக்க எந்த திருவாசக படிகம் படிக்க வேண்டும் கூறுங்கள் ஐயா.

  • @kaparimala8114
    @kaparimala8114 3 місяці тому

    🙏

  • @SenthilKumar-yc4lw
    @SenthilKumar-yc4lw 6 місяців тому

    Sivasiva sivasiva omsaravanabava

  • @Malliga-wh6ve
    @Malliga-wh6ve 5 місяців тому

    Omnamasivaya namaste

  • @pushpavathis4649
    @pushpavathis4649 5 місяців тому

    Om namasivaya

  • @Komathi-m2p
    @Komathi-m2p 6 місяців тому +1

    🙏👌

  • @hemalathakannapan1552
    @hemalathakannapan1552 5 місяців тому

    Ayya namaskar am

  • @arangarasanb
    @arangarasanb 5 місяців тому

    🙏🙏🙏...❤

  • @durairajdurairaj2465
    @durairajdurairaj2465 6 місяців тому +1

    👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @MEENU1983SK
    @MEENU1983SK 3 місяці тому

    Only one god lord siva

  • @meyappansellappan6001
    @meyappansellappan6001 3 місяці тому +1

    திகட்டாத ஒன்று திருவாசகம்.

  • @shivasundar9823
    @shivasundar9823 5 місяців тому

    ❤❤❤

  • @sundar003
    @sundar003 6 місяців тому

    🙏🙏🙏💐

  • @ShaSha-s9n
    @ShaSha-s9n 6 місяців тому +1

    சும்மாடு நல்லகருத்து

  • @balajibvp4495
    @balajibvp4495 4 місяці тому

    🙏🙏🙏💐💐💐🙏🙏🙏