அற்புதமான படைப்பு அறிவியல் ஆன்மீகம் எனும் இரு வேறு துருவங்களை சமநிலையோடு சீர் தூக்கி பார்க்கிறது இந்த காணொளி இன்னும் சில நுட்பமான விடயங்களையும் சேர்த்து செதுக்கியிருக்கலாம் இந்த சமூக கட்டமைப்பு நமக்கு கற்றுத் தந்திருக்கிற சில கற்பிதங்களை கடந்து நமக்குள்ளும் வெளியிலும் இருக்கும் இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் அனுபவித்து ரசித்து மகிழ்ந்து துள்ள ஒரு குழந்தையாய் பிறந்து இன்னும் என்னருகில் தவழ்ந்து வா என்பதாய் எனக்கு தெரிகிறது அந்த பிரபஞ்ச நாயகனின் ஆனந்த தாண்டவம் ❤🙏
அற்புதமான விளக்கம் ஐயா 🙏🏻 ஒட்டுமொத்த பிரபஞ்சமும் நடராஜர் தான் ❤ அதுவே அன்பாக இருக்கிறது ❤ அதற்கு நடராஜர் யார் என்ற கேள்வி எழ தொடங்கி நீண்டு கொண்டே சென்றால் அதன் உண்மை தன்மையை தானே விளங்க உரைக்கிறது. ❤❤❤
அருமையான விளக்கம். சிவன் என்பது நான் என்பதே சரி. பிரபஞ்சம் இயக்கமே இதன் அமைப்பு. பாசம் என்பதே நாம் சம்பிரதாயமாக உருவாக்கியதுதான். ஆனாலும் அதைவிட்டு பதியை அறிதல் என்பது தேவையாயிருக்கிறது.
In our highschool 1973-74, 9th, 10th std, our tamil teacher used to tell nataraja idol denotes a very deeply related to great philosophy of universe, and atom. Your have taken a very good dialectical way of explaining this and taken great pain to decoding dancing Siva without any leaning takin a center stand. Great hard work, great service. Thank you sir. 22 -9-24.
பேச்சின் நடுவே ஒரு இடத்தில் அறிவுச் சிரிப்பு என்னை வயல் விட்டுச் சிரிக்க வைத்தது. கார்ல் யூங் அந்தப் புன் முறுவலின் நளினத்தையும் மென்மெயான ஆடையையும் நான்காவது அறை தரும் பொருளையும் விளக்குகிறார். என் இல்லத்தில் நடனமாடும் மூர்தியும் தியானத்து புத்தரும் எங்களுக்கு பிரகாசமாக காட்சி தருவது இந்தியப் பெருமை. 🥰🙏
திமுக கி௫பானந்தவாாியாா் ௌஅவா்கள் இதுபற்றி நிறையப்பேசியி௫க்கிறாா் தங்களது இந்த உரையைக் கேட்டு பிறவிப்பயனை அடைந்தது போன்ற உணர்வைப் பெற்றேன். மிக்க நன்றி! இதுபோல் நிறைய கொடுத்துக் கொண்டு இடங்கள் சிவாயநம...
The siva thandavam is unique expression of the Andam reveulution focussed by the various level of seceince. Art and Aanmeegam. not only that AthmaAnd paramatha and sivasakthy iyakeeam and this athma sareeram close relation with five elements of pancha sakthy and birth and death mid terms life like maya to win the karma aswellas to do the surrender the sivadakthy padam to liberation to understand leave the uoona kan (eye) and with almighty siva sakthy bledsing to enjoy the Aajaba nadanam like karikal Aamiyar and others every one must try the root causes to sivatandavam e to enjoy the mukthy or liberation is aim or object.value.etc the athma annuvabam. om nama sivaya .sivaya nama om. shanthi ...shanthi. enjoy every soul tie the sivadakthy nafana pafam.
Thank you Sir This is a ultimate video You just explained God Giving me new understanding about bhakti First bhakti is not superstition Bhakti is devotedly researching by researchers Scientist are devoted to their research that's what we see as scientific knowledge After seeing this video I can't say it's our indian pride or tamil pride about our ancient knowledge. ... It's human pride I see you have broken many codes on science and spirituality I could have understood few Thank you Sir
Love is Truth. Love is dynamic. Love is all pervasive. Love is in all love is for all. Share love to one and all. Love was in the hearts and wisdom of our fore fathers. Love is here and now. Love will ever be. Thank you sir.
அசைவு இயக்கம் மூச்சில் ஆரம்பித்து இதைய அசைவு, இரத்த ஓட்டம் , நாடி நரம்புகள் உணவு குடல் அசைவு மனித வளர்ச்சி காற்றின் நீரின் நெருப்பின் பூமியின் சந்திரன் கோள்கள் நட்சத்திரங்கள் சூரியன் பிரபஞ்சம் எல்லாம் அசைவு இயக்கம் , ❤ நன்றிகள் கோடி வணக்கம்
இயற்கை/ பிரபஞ்சம் - உருவாக்கவல்லது பாதுகாக்கவல்லது அழிக்க வல்லது நிசப்தமானது எப்போதுமே சுய இயக்கமாயிருப்பது... என்ற கூற்றிற்கு வலு சேர்ப்பதாக உள்ளது இந்த காணொளி விளக்கம் சார். தொடர்ந்து நடுநிலையோடு, அறிவியல் பார்வையோடு ஆன்மீக கருத்துக்களை செம்மைபடுத்தும் செயலை செய்ககிறீர்கள். மிக்க நன்றியும் மேலும் எதிர்பார்ப்புகளும் சார்.
A great and courageous attempt to give a briefing to this deep subject, a long waited topic by our professor, the right person to give us a clear explanation on this topic,though I have not read the English book 'The Tao Of Physics ' I had the opportunity to read the tamil translation, and the book needs to be read several times, after listening to our professors clear explanation I am very curious to read the English book, I greatly appreciate our professors explanation tqvm sir.❤❤
அதுவாக இருக்கும் வரை ஆனந்தம் அவனாக மாற்றும் போது அலங்கோலமாக மாறுகிறது. உணர்வோம் எழுவோம் நிபந்தனையற்ற அன்பு மற்றும் மன்னிப்பு செய்து உலகை சூருதியில் இசைப்போம்.❤ One of the best nearing the fact ❤🙏 hattsoff murali sir.
@@SocratesStudio ஆழமான பார்வை. அருமை ஆசிரியரே. ஆடவல்லானின் வடிவமைப்பு சமய நெறிக்கு அப்பால் இருப்பவர்களையும் ஈர்க்கும் அறிவியல் தத்துவம் சார்ந்த வடிவம். உங்கள் விளக்கம் 20 வருடங்கள் முன்பு எனக்கு நேர்ந்த அனுபவத்தை ஞாபகத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. 2004ல் 3ds max மென்பொருள் கற்ற காலத்தில் ஒரு காணொலியாக சமர்ப்பிக்க ஆடவல்லானின் வடிவை எடுத்துக் கொண்டதை இங்கு பகிர்கிறேன். ஆடவல்லானின் ஐந்தொழில்களை ஒரு அறிவியல் அடிப்படையில் காண்பதற்கான முயற்சியே அது. இன்றைய காலகட்டத்தில் எனது படைப்பில் சில திருத்தங்கள் செய்ய தோன்றுகின்றன. இருந்தாலும் பிரபஞ்சத்திற்கான மிகச் சிறந்த ஒரு வடிவமைப்பாக எடுத்துக் கொண்டால் ஆடவல்லானின் வடிவம் எப்போதுமே மிக முக்கியமானது என்பதில் தினையின் முனையளவும் சந்தேகமில்லை. அறிவியல், சமயம், கலை(சிற்பம், ஓவியம், ஆடற்கலை), இலக்கியம் என பல்வேறு தளங்களிலும் இருந்து அந்த வடிவைப் பற்றிய தொகுப்பு கொண்டு வர 2005ல் முயன்றேன். காலம் கைகூடாததால் முயற்சியை நிறுத்த வேண்டியதாயிற்று. ஐம்பெரும் பூதத்து பேரியற்கை விரும்பும் போது அது நிகழும். Adalvallan - The Beat of Universe 2004 - Part 2 (ஐந்தொழில்கள் அறிவியல் நோக்கில்) ua-cam.com/video/FJjNLdTJ7cg/v-deo.htmlsi=U2g-eybOr9wUG26V Adalvallan - The Beat of Universe 2004 - Part 1 ua-cam.com/video/fKVmCWgI8Sc/v-deo.htmlsi=I4bYZxxhm3yXu8b- Adalvallan - The Beat of Universe 2004 - Part 3 ua-cam.com/video/ITF2XghoNIQ/v-deo.htmlsi=bbuh_8KYXcett0J7
I remembered the explanation of Carl Jung in one of his novels. The smile and attire also were explained. The fourth hand facing down and pointing to the feet must be something todo with surrender or humility. I was 😂stunned by your laugh of wisdom at one point in the lecture. ♥️🙏
மனிதர்கள் வாழும் பூவுலகிற்கு பஞ்ச பூதங்களையும் இணைத்துத் தான் இருப்பதாகக் கூறுகிறார் சிவபெருமான். அந்த பஞ்சபூதங்களின் இயக்கம் தான் தனது நடனம் என்று நம்மை உணர்ந்து கொள்ளவே இவ்வாறு நடனம் ஆடுகிறார்.
காரைக்கால் அம்மையார் வேண்டுதலுக்கு இணங்க சிவபெருமான் அவரது நடனத்தைக் காணும் வகையில் , சிவபெருமான் நடனம் ஆடும் இடத்தின் பின்புறம் அமர்ந்து தாளம் இசைத்து வருவதாகக் காரைக்கால் அம்மையார் பற்றிய தகவல்கள் கூறுகின்றன. மேலும் அந்த கோயில் சென்னை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு என்ற இடத்தில் உள்ளது என்றும் அறியப்படுகிறது.
உடுக்கை என்பது ஆக்கம்.அதாவது இசையை ஆக்குதல் அல்லது படைத்தல்.ஒரு பாடலை அல்லது இசையை உருவாக்கும் போது,படைப்பவர் ஆகிறோம்.இதுவும் ஒரு பேரின்பமே.இசைஞானி இளையராஜாவை கேட்டால் அவர் சொல்வார் ஒரு பாடலை உருவாக்குவது எத்தகைய இன்பத்தை அளிக்கிறதென்று.உடுக்கை இசையைப் படைக்க உதவும் முக்கிய இசைக்கருவியாக இருக்கும் போல!
Dear sir since siva thaandavam was written by RAVNAN...the dancing pose natarajar must be belongs to that age I feel,and during agathiar time also natarajar was there..but how com then during chalukyas..time??pls let me know sir Thks for an efficient work.
Professor I was looking forward to hearing the symbolisation of cosmos in the Natraja form but was disappointed not to hear that side of it. :( Is there another part?
Good morning sir sriram sir oda book kadavul marai nilai amazon la itukkam adjula avar yenna solrarunu sollunga🙏please avar innum hyderabad uhan irukkara avaru niraya cosmic energy pathi solvarame therunjikanimnu avslsi irukku
அன்புள்ளம் கொண்ட ஐயா, எந்த விதத்தில் அணுக்களின் நடனம் சிவனின் நடனத்தோடு ஒப்பீடு செய்ய படுகிறது என்று தாங்கள் விளக்கியதாக எனக்கு தெரியவில்லை. சிவனின் நடன உருவம் பற்றிய ஒரு விளக்கமாக உள்ளது.இதே போல் அணுக்களின் நடனத்தையும் விளக்கி இருந்தால் நன்றாக இருக்கும்
உண்மை நண்பர்களே! நடராஜர் தரிசனம் கிடைத்த...... இரண்டு நண்பர்கள்...இருவருமே பரசமய பிரச்சாரர்கள் ஒருவர் திரு மரியா பிரான்ஸ் மற்றோருவர் திரு மணீஷ் ஹோரா.... அவர்கள் நடராஜரை வழிபட அவர்கள் மதம் மதப்பிரிவுகள் அனுமதிக்கவில்லை தான் ஆனாலும்.....நடராஜரை தரிசனத்தை பொதுவில் ஒப்புதல் தந்தார்கள் என்னுடைய அலுவலக நண்பர்கள் பலர் சாட்சி
Dear p Professor, I am pursuing my doctoral studies in philosophy (on Hegel’s concept of mind). Could I meet you in person Could you please help me? Thank you Professor Waiting for your response
வணக்கம் ஐயா நான் மிக நெடு நாட்களாக இயற்பியலின் தாவோ நூலைத் தேடிக் கொண்டே இருக்கிறேன் தாங்கள் சார்ந்துள்ள பதிப்பகத்தில் கேட்டு எனக்கு அந்த புத்தகத்தை கினடக்கசெய்யுமாரு.கேட்டுகொள்கிறேன்.அதற்கான தொகையை GPay யில்அனுப்பி வைக்கிறேன்.மிக்க நன்றி
பிரபஞ்சத்தை குறிப்பு தான் நடராஜர் என்பதை சுருக்கமாக தெரிவித்திருக்கலாம் மேற்படி எந்த புது தகவலும் இல்லாமல் சொன்னதையே சொன்ன மாதிரி இருக்கிறது. உங்களிடம் அதிகமாகவும் புதிய வகைகளையும் எதிர்பார்க்கிறோம்
நடராசன் பற்றிய சரியான அற்புதமான விளக்கம். தங்களின் நிதர்சனமான தேடலுக்கு நன்றியும் வாழ்த்துகளும். ❤
அற்புதமான படைப்பு அறிவியல் ஆன்மீகம் எனும் இரு வேறு துருவங்களை சமநிலையோடு சீர் தூக்கி பார்க்கிறது இந்த காணொளி இன்னும் சில நுட்பமான விடயங்களையும் சேர்த்து செதுக்கியிருக்கலாம்
இந்த சமூக கட்டமைப்பு நமக்கு கற்றுத் தந்திருக்கிற சில கற்பிதங்களை கடந்து நமக்குள்ளும் வெளியிலும் இருக்கும் இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் அனுபவித்து ரசித்து மகிழ்ந்து துள்ள ஒரு குழந்தையாய் பிறந்து இன்னும் என்னருகில் தவழ்ந்து வா என்பதாய் எனக்கு தெரிகிறது அந்த பிரபஞ்ச நாயகனின் ஆனந்த தாண்டவம் ❤🙏
அருமையான விளக்கம்.நன்றிகள் ஐயா
மிக்க நன்றி ஆசிரியர் அவர்களே!!
இறுதியில்
நடனம் மட்டுமே
இருக்கிறது.!
நடனமாடுவோர்
யாருமில்லை!!
அருமையான விளக்கம் ஐயா 🙏
அற்புதமான விளக்கம் ஐயா 🙏🏻 ஒட்டுமொத்த பிரபஞ்சமும் நடராஜர் தான் ❤ அதுவே அன்பாக இருக்கிறது ❤ அதற்கு நடராஜர் யார் என்ற கேள்வி எழ தொடங்கி நீண்டு கொண்டே சென்றால் அதன் உண்மை தன்மையை தானே விளங்க உரைக்கிறது. ❤❤❤
அருமையான விளக்கம். சிவன் என்பது நான் என்பதே சரி. பிரபஞ்சம் இயக்கமே இதன் அமைப்பு. பாசம் என்பதே நாம் சம்பிரதாயமாக உருவாக்கியதுதான். ஆனாலும் அதைவிட்டு பதியை அறிதல் என்பது தேவையாயிருக்கிறது.
In our highschool 1973-74, 9th, 10th std, our tamil teacher used to tell nataraja idol denotes a very deeply related to great philosophy of universe, and atom. Your have taken a very good dialectical way of explaining this and taken great pain to decoding dancing Siva without any leaning takin a center stand. Great hard work, great service. Thank you sir. 22 -9-24.
Good speech keep it up and God bless you 🙏
தென்நாடுடைய சிவம் நடராஜ திரு உருவம். தத்துவரீதியாகவும் அறிவியல் விளக்கமாகவும் பக்தியின் வடிவமாகவும் மும்மனைகளால் கட்டுடுடைத்தது சிறப்பு. அன்பே சிவம்❤
நன்றி ஐயா ❤.. தற்சமயம் மிகவும் எதிர்பார்த்து இருப்பது தங்களின் காணோளியே.
Lll9
Thanks a lot Professor. One of the most beautiful (as beautiful as the dance of shiva)craft, work, video with deep contents.
ஒரு உபன்னியாசம் போல் இருக்கிறது.. ஏற்கனவே பிரபஞ்ச இயக்கமும் நடராஜர் நடனமும் ஒத்துப் பேசுவது நிராகரிக்கப்பட்டுள்ளது..
நன்றி ஐயா🎉
பேச்சின் நடுவே ஒரு இடத்தில் அறிவுச் சிரிப்பு என்னை வயல் விட்டுச் சிரிக்க வைத்தது. கார்ல் யூங் அந்தப் புன் முறுவலின் நளினத்தையும் மென்மெயான ஆடையையும் நான்காவது அறை தரும் பொருளையும் விளக்குகிறார். என் இல்லத்தில் நடனமாடும் மூர்தியும் தியானத்து புத்தரும் எங்களுக்கு பிரகாசமாக காட்சி தருவது இந்தியப் பெருமை. 🥰🙏
அறை அல்ல கை.
It's a very great explanation sir.. The highlight is- the validating points where science facts that are symbolised in Natarajar.. ❤
நீங்கள் நல்ல சமூக சேவை செய்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.நன்றி.
திமுக கி௫பானந்தவாாியாா் ௌஅவா்கள்
இதுபற்றி நிறையப்பேசியி௫க்கிறாா் தங்களது இந்த உரையைக் கேட்டு பிறவிப்பயனை அடைந்தது போன்ற உணர்வைப் பெற்றேன். மிக்க நன்றி! இதுபோல் நிறைய கொடுத்துக் கொண்டு இடங்கள் சிவாயநம...
திரு முருக கிருபானந்த வாரியார் தி முக. அல்ல
என்னுடைய அலுவலக ஆன்மிக நண்பர்கள் பலரும் உண்மை அறிய பகிர்ந்து கொண்டுள்ளேன் ஏனேனில் அவர்கள் நடராஜரை கண்டவர்தள் உணர்ந்தவர்கள்
நன்றி நடராஜரே
The siva thandavam is unique expression of the Andam reveulution focussed by the various level of seceince. Art and Aanmeegam. not only that AthmaAnd paramatha and sivasakthy iyakeeam and this athma sareeram close relation with five elements of pancha sakthy and birth and death mid terms life like maya to win the karma aswellas to do the surrender the sivadakthy padam to liberation to understand leave the uoona kan (eye) and with almighty siva sakthy bledsing to enjoy the Aajaba nadanam like karikal Aamiyar and others every one must try the root causes to sivatandavam e to enjoy the mukthy or liberation is aim or object.value.etc the athma annuvabam. om nama sivaya .sivaya nama om. shanthi
...shanthi. enjoy every soul tie the sivadakthy nafana pafam.
intrest. motivation and guru blessing to learn the secret of secience and aanmeegam to the success of life. om nama sivaya sivaya nama om.
Thank you Sir
This is a ultimate video
You just explained God
Giving me new understanding about bhakti
First bhakti is not superstition
Bhakti is devotedly researching by researchers
Scientist are devoted to their research that's what we see as scientific knowledge
After seeing this video I can't say it's our indian pride or tamil pride about our ancient knowledge. ...
It's human pride
I see you have broken many codes on science and spirituality
I could have understood few
Thank you Sir
Fantastic. Sir எனக்கு இதற்கு மேல் சொல்லத்தெரில. ஆனல் கண்களில் கண்ணீர். வருகிறது.
Love is Truth. Love is dynamic. Love is all pervasive. Love is in all love is for all. Share love to one and all. Love was in the hearts and wisdom of our fore fathers. Love is here and now. Love will ever be.
Thank you sir.
Vazha valamudan ayya
அசைவு இயக்கம் மூச்சில் ஆரம்பித்து இதைய அசைவு, இரத்த ஓட்டம் , நாடி நரம்புகள் உணவு குடல் அசைவு மனித வளர்ச்சி காற்றின் நீரின் நெருப்பின் பூமியின் சந்திரன் கோள்கள் நட்சத்திரங்கள் சூரியன் பிரபஞ்சம் எல்லாம் அசைவு இயக்கம் , ❤ நன்றிகள் கோடி வணக்கம்
Very nice. Explanation thankyou sir
Dancer,sivan , massage,, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany .
அற்புதமான விளக்கம் ஐயா! நன்றி ஐயா!
Mikkaf magizhchi. Nalla thlivaana vilakkam nandrigal iyya
இயற்கை/ பிரபஞ்சம் -
உருவாக்கவல்லது
பாதுகாக்கவல்லது
அழிக்க வல்லது
நிசப்தமானது
எப்போதுமே சுய
இயக்கமாயிருப்பது...
என்ற கூற்றிற்கு வலு சேர்ப்பதாக உள்ளது இந்த காணொளி விளக்கம் சார். தொடர்ந்து நடுநிலையோடு, அறிவியல் பார்வையோடு ஆன்மீக கருத்துக்களை செம்மைபடுத்தும் செயலை செய்ககிறீர்கள். மிக்க நன்றியும் மேலும் எதிர்பார்ப்புகளும் சார்.
நன்றி திரு மரியா பிரான்ஸ் a Lay preaher
திரு மணீஷ் ஹோரா
An evangelist
Sir
100% not going away from excellent topic
Great lecture sir
Congratulations
ஓம் நமசிவாய ❤ From Sri Lanka
Wonderful speech, thanks
There's a difference of opinion and experience yet We sincerely thank you sir
Nandri Iyya., Valka Valamudan
Thank you sir for your detailed information about sivathandavam
நன்றி ஐயா..
அருமை! அருமை!! நன்றி நண்பரே🎉
மிக்க நன்றி. வாழ்க வளம் பெற
அருமை மிக அருமை. நன்றி.
A great and courageous attempt to give a briefing to this deep subject, a long waited topic by our professor, the right person to give us a clear explanation on this topic,though I have not read the English book 'The Tao Of Physics ' I had the opportunity to read the tamil translation, and the book needs to be read several times, after listening to our professors clear explanation I am very curious to read the English book, I greatly appreciate our professors explanation tqvm sir.❤❤
This is going to be an iconic video.. thank you Sir
அதுவாக இருக்கும் வரை ஆனந்தம் அவனாக மாற்றும் போது அலங்கோலமாக மாறுகிறது. உணர்வோம் எழுவோம் நிபந்தனையற்ற அன்பு மற்றும் மன்னிப்பு செய்து உலகை சூருதியில் இசைப்போம்.❤ One of the best nearing the fact ❤🙏 hattsoff murali sir.
ஆசானே.....தாங்கள் சனிக்கிழமை மாலையில் வீடியோ அப்லேட் செய்தால் - ஞாயிறு ஓய்வு நாளில் நன்றாக கேட்டு தங்களின் கருத்தை அசைபோட இயலும்...
உண்மைதான் நானும் அப்படித்தான் நினைத்தேன்
We will try sir
@@SocratesStudio
ஆழமான பார்வை. அருமை ஆசிரியரே. ஆடவல்லானின் வடிவமைப்பு சமய நெறிக்கு அப்பால் இருப்பவர்களையும் ஈர்க்கும் அறிவியல் தத்துவம் சார்ந்த வடிவம். உங்கள் விளக்கம் 20 வருடங்கள் முன்பு எனக்கு நேர்ந்த அனுபவத்தை ஞாபகத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.
2004ல் 3ds max மென்பொருள் கற்ற காலத்தில் ஒரு காணொலியாக சமர்ப்பிக்க ஆடவல்லானின் வடிவை எடுத்துக் கொண்டதை இங்கு பகிர்கிறேன். ஆடவல்லானின் ஐந்தொழில்களை ஒரு அறிவியல் அடிப்படையில் காண்பதற்கான முயற்சியே அது. இன்றைய காலகட்டத்தில் எனது படைப்பில் சில திருத்தங்கள் செய்ய தோன்றுகின்றன. இருந்தாலும் பிரபஞ்சத்திற்கான மிகச் சிறந்த ஒரு வடிவமைப்பாக எடுத்துக் கொண்டால் ஆடவல்லானின் வடிவம் எப்போதுமே மிக முக்கியமானது என்பதில் தினையின் முனையளவும் சந்தேகமில்லை. அறிவியல், சமயம், கலை(சிற்பம், ஓவியம், ஆடற்கலை), இலக்கியம் என பல்வேறு தளங்களிலும் இருந்து அந்த வடிவைப் பற்றிய தொகுப்பு கொண்டு வர 2005ல் முயன்றேன். காலம் கைகூடாததால் முயற்சியை நிறுத்த வேண்டியதாயிற்று. ஐம்பெரும் பூதத்து பேரியற்கை விரும்பும் போது அது நிகழும்.
Adalvallan - The Beat of Universe 2004 - Part 2 (ஐந்தொழில்கள் அறிவியல் நோக்கில்)
ua-cam.com/video/FJjNLdTJ7cg/v-deo.htmlsi=U2g-eybOr9wUG26V
Adalvallan - The Beat of Universe 2004 - Part 1
ua-cam.com/video/fKVmCWgI8Sc/v-deo.htmlsi=I4bYZxxhm3yXu8b-
Adalvallan - The Beat of Universe 2004 - Part 3
ua-cam.com/video/ITF2XghoNIQ/v-deo.htmlsi=bbuh_8KYXcett0J7
I remembered the explanation of Carl Jung in one of his novels. The smile and attire also were explained. The fourth hand facing down and pointing to the feet must be something todo with surrender or humility.
I was 😂stunned by your laugh of wisdom at one point in the lecture. ♥️🙏
Welcome sir thank you for your time and consideration in this world 🌎🌍 dance 🩰🪩🩰🪩🩰🪩🩰🪩🩰🪩🩰 of the world 🌍🌎
நன்றி ஐயா
Love from Karaikal ❤
வணக்கங்கள் ஐயா ❤❤
❤ வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
அற்புதம் ❤
Excellent Brother 🙏
❤அண்டத்தில் உள்ளது பிண்டத்திலுள்ளது❤❤❤❤❤❤❤❤❤❤❤
மும்மலங்களை வேரறுத்து நிலைபெற்றவராக விளங்குபவர் சிவபெருமான் ஒருவரே ஆவார். இவ்வாறு தான் நான் நினைக்கிறேன். ..
நல்ல பதிவு சார்.👌👌
Thanks a lot Sir.
நன்றிங்க வணக்கத்துடன் சித்தீஸ்வரன
நன்றி
மிக அருமை
we have subscribed
அருமை அண்ணா ஆனந்தம் ஆனத்தம் ஆனந்தம்
நன்றி ஐயா, இயற்கை
ஆன்மீகம் வேறு அறிவியல் வேறு என்று நினைக்கின்றனர் நான் அறிவேன் அறிவியல் மற்றும் ஆன்மீகம் இரண்மே ஒன்று தான் அதை நாம் பார்க்கும் பார்வை வேறாக உள்ளது.
Brother Thank you are so much for your each post , l feel Blessed to hear ..and please talk about Prophet Muhammad Nabi..🙏🙏
Already posted. Please check
மதுரை கால் மாறி ஆடிய நடனம்... அன்பு ... என்ற அடிப்படையில் பார்த்தால்... அன்பால் நம்மையும் ஏன் உலகத்தையும் மாற்றலாம்.
மனிதர்கள் வாழும் பூவுலகிற்கு பஞ்ச பூதங்களையும் இணைத்துத் தான் இருப்பதாகக் கூறுகிறார் சிவபெருமான். அந்த பஞ்சபூதங்களின் இயக்கம் தான் தனது நடனம் என்று நம்மை உணர்ந்து கொள்ளவே இவ்வாறு நடனம் ஆடுகிறார்.
Om Namashivaya ❤❤❤
ஐயா நன்றி வணக்கம் ஐயா உங்கள் கானொலிகளை தொடர்ந்து கேட்டு வருகின்றேன் கந்தர் அநுபூதி பற்றி ஒரு கானொலி பதிவு செய்யுங்கள் ஐயா.
காரைக்கால் அம்மையார் வேண்டுதலுக்கு இணங்க சிவபெருமான் அவரது நடனத்தைக் காணும் வகையில் , சிவபெருமான் நடனம் ஆடும் இடத்தின் பின்புறம் அமர்ந்து தாளம் இசைத்து வருவதாகக் காரைக்கால் அம்மையார் பற்றிய தகவல்கள் கூறுகின்றன. மேலும் அந்த கோயில் சென்னை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு என்ற இடத்தில் உள்ளது என்றும் அறியப்படுகிறது.
👌👌thanks sir
கால் என்பது பிராணவாயுவுக்கு இன்னொரு பெயர்,கால் மாறுதல் என்பது உடம்பில் பிராணவாயுவின் ஓட்டத்தை மாற்றி அமைத்தல் என்ற விளக்கம் உண்டு.
உடுக்கை என்பது ஆக்கம்.அதாவது இசையை ஆக்குதல் அல்லது படைத்தல்.ஒரு பாடலை அல்லது இசையை உருவாக்கும் போது,படைப்பவர் ஆகிறோம்.இதுவும் ஒரு பேரின்பமே.இசைஞானி இளையராஜாவை கேட்டால் அவர் சொல்வார் ஒரு பாடலை உருவாக்குவது எத்தகைய இன்பத்தை அளிக்கிறதென்று.உடுக்கை இசையைப் படைக்க உதவும் முக்கிய இசைக்கருவியாக இருக்கும் போல!
நடராஜர் மேல் ஏற்படும் அன்பே ஞானம்!
Super sir🙏🙏🙏
Hi Sir very great effort by your team..tq..can we discuss on Osho Siva sutra
Dear sir since siva thaandavam was written by RAVNAN...the dancing pose natarajar must be belongs to that age I feel,and during agathiar time also natarajar was there..but how com then during chalukyas..time??pls let me know sir Thks for an efficient work.
நன்று
அய்யா தங்கள் கருத்துக்களை
விளக்கம் அளிக்கும் கருத்தரங்கு
சென்னையில் நடத்த முயற்சி
செய்ய வேண்டும் செயராமன் ரங்கராஜபுரம் வேதாத்திரி மகரிஷி மையம்
ஐயா ருத்ர மதத்திற்கும் தற்போது உள்ள சைவ மதத்திற்கும் ஆன வித்தியாசங்களுக்கு தங்களால் நாங்கள் பயன் பெற இயலுமா
வெட்ட வெளிதன்னை மெய்யென்றிருப்போர்க்கு பட்டயம் ஏதுக்கடி. நன்றி ஐயா
Professor I was looking forward to hearing the symbolisation of cosmos in the Natraja form but was disappointed not to hear that side of it. :( Is there another part?
சைவ சித்தாந்த பாடத்தில் சிவ பரம்பொருளின் ஆனந்த தாண்டவத்தையும்,,, அவரின் நேரிடையான அட்ட வீரட்ட செயல்களையும் விரிவாக பார்க்கலாம்... ஹர ஹர🙏
Good morning sir sriram sir oda book kadavul marai nilai amazon la itukkam adjula avar yenna solrarunu sollunga🙏please avar innum hyderabad uhan irukkara avaru niraya cosmic energy pathi solvarame therunjikanimnu avslsi irukku
அன்புள்ளம் கொண்ட ஐயா,
எந்த விதத்தில் அணுக்களின் நடனம் சிவனின் நடனத்தோடு ஒப்பீடு செய்ய படுகிறது என்று தாங்கள் விளக்கியதாக எனக்கு தெரியவில்லை.
சிவனின் நடன உருவம் பற்றிய ஒரு விளக்கமாக உள்ளது.இதே போல் அணுக்களின் நடனத்தையும் விளக்கி இருந்தால் நன்றாக இருக்கும்
Good
Thanks sir 🙏 THA ENDREY SHAPTHAMEY (SOUND) SIVAN PATHATHIL EIRUNTHUVANTHEY MUTHAL SHAPTHAM-thaley shashtharam. (Tha-meaning-1000 -thamil number is THA-1000)
"மிலரேபா" பற்றிய ஒரு விழியம் பதிவிடுங்களேன் ஐயா.....!
மன்னார் ராஜசேகர பாண்டியன் என்பவருக்கு கால் மாறி ஆடிக் காண்பித்து உள்ளார். இது வரலாற்று பதிவாகி உள்ளது. மதுரையில் இந்த நடனம் அரங்கேறி உள்ளது
காரைக்கால் அம்மையாரைப்போல இன்று பல ஆயிரம் பேர் சிவ நடனத்தை கண்டுள்ளனர் ..
உண்மை நண்பர்களே!
நடராஜர் தரிசனம் கிடைத்த...... இரண்டு நண்பர்கள்...இருவருமே பரசமய பிரச்சாரர்கள் ஒருவர் திரு மரியா பிரான்ஸ் மற்றோருவர் திரு மணீஷ் ஹோரா....
அவர்கள் நடராஜரை வழிபட அவர்கள் மதம் மதப்பிரிவுகள் அனுமதிக்கவில்லை தான் ஆனாலும்.....நடராஜரை தரிசனத்தை பொதுவில் ஒப்புதல் தந்தார்கள்
என்னுடைய அலுவலக நண்பர்கள் பலர் சாட்சி
Dear p
Professor,
I am pursuing my doctoral studies in philosophy (on Hegel’s concept of mind). Could I meet you in person
Could you please help me?
Thank you Professor
Waiting for your response
Please contact socratesstudio190@gmail.com
வணக்கம் ஐயா நான் மிக நெடு நாட்களாக இயற்பியலின் தாவோ நூலைத் தேடிக் கொண்டே இருக்கிறேன் தாங்கள் சார்ந்துள்ள பதிப்பகத்தில் கேட்டு எனக்கு அந்த புத்தகத்தை கினடக்கசெய்யுமாரு.கேட்டுகொள்கிறேன்.அதற்கான தொகையை GPay யில்அனுப்பி வைக்கிறேன்.மிக்க நன்றி
We will try
❤
பிரபஞ்ச இயக்கம் என்பது எப்படி இருக்கும்?அதற்கும் நடராஜர் நாட்டியத்திற்க்கும் என்ன தொடர்பு.அதை உணர்வதற்க்கு எளிய முறையில் உங்கள் விளக்கம் தேவை.
🙏🏼❤️🙏🏼
GM Teaching NONDUAL ன்னு ஒரு அம்மாவைப் பற்றி அடிக்கடி FB ல வருது அது என்னா ஏதுன்னு விசாரிச்சுச் சொல்லுங்க சார்..நன்றி.
🙏
பிரபஞ்சத்தை குறிப்பு தான் நடராஜர் என்பதை சுருக்கமாக தெரிவித்திருக்கலாம் மேற்படி எந்த புது தகவலும் இல்லாமல் சொன்னதையே சொன்ன மாதிரி இருக்கிறது.
உங்களிடம் அதிகமாகவும் புதிய வகைகளையும் எதிர்பார்க்கிறோம்
ஐயா நா மூன்று விநாடிகள் அந்த தாண்டவத்தை என்னுடைய தியானத்தில் கண்டேன் ஐயா
You are blessed sir
the same Divine Vision had been long witnessed by our friend Mr.Maroa Francis who was a Lay preacher
@@PANDIARAJAN1 wow its awesome
வணக்கம் ஐயா
🎉🙏🏻🙏🙏🏻🙏💐