விண்ணிலும் மண்ணிலும்...

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • #AarathanaiAaruthalGeethangal

КОМЕНТАРІ • 201

  • @shijishibin5658
    @shijishibin5658 Рік тому +2

    இயேசுவே நீர் போதும்

  • @vetrivendhanvetrivendhan9305
    @vetrivendhanvetrivendhan9305 Рік тому +6

    விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல்
    ஆசைகள் இல்லையய்யா
    தண்ணீரைத் தேடும் மான்கள் போல
    உம்மையே வாஞ்சிக்கிறேன்
    ஆசையெல்லாம் நீர்தானே
    வாஞ்சையெல்லாம் நீர்தானே
    உலகத் தோற்றம் முன்னே
    என்னைக் கண்டீரய்யா
    உம் அன்பு ஆச்சர்யம்
    உம் அன்பு அதிசயம்
    உம் அன்பு உயர்ந்ததய்யா - ராஜா
    பிறந்தநாள் முதலாய் பாதுகாத்தீரய்யா
    மறந்திடவில்லை கைவிடவில்லை
    என்னை விட்டு விலகவில்லை - நீ

  • @annalakshmi117
    @annalakshmi117 2 роки тому +10

    என் ஆசை எல்லாம் நீர் தானே❤️ உலகம் தோன்றும் முன்பே என்னை கண்டவரே❤️என்னை விட்டு விலக தவர்❤️என்னோடு இருப்பவர் என் தூண்பத்திலும் இன்பத்திலும் என்னோடு இருப்பவர்❤️❤️❤️நான் உம்மை மறப்பதில்லை...என்னை கொன்று போட்டாலும் அவரை இயேசு அப்பா விட்டு போகமாட்டேன் ❤️❤️❤️

  • @jacobrasu6457
    @jacobrasu6457 4 роки тому +3

    இயேசுவின் அன்பு

  • @Monishaft
    @Monishaft 5 років тому +129

    விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல்
    ஆசைகள் இல்லையய்யா
    தண்ணீரைத் தேடும் மான்கள் போல
    உம்மையே வாஞ்சிக்கிறேன் (2)
    ஆசையெல்லாம் நீர்தானே
    வாஞ்சையெல்லாம் நீர்தானே (2)
    1.உலகத் தோற்றம் முன்னே
    என்னைக் கண்டீரய்யா (2)
    உம் அன்பு ஆச்சர்யம்
    உம் அன்பு அதிசயம் (2)
    உம் அன்பு உயர்ந்ததய்யா - ராஜா (2) - ஆசையெல்லாம்
    2.பிறந்தநாள் முதலாய்
    பாதுகாத்தீரய்யா (2)
    மறந்திடவில்லை
    கைவிடவில்லை (2)
    என்னை விட்டு விலகவில்லை - நீர் (2) - ஆசையெல்லாம்
    3.ஆயுள் காலமெல்லாம்
    இயேசுவே நீர் போதுமே (2)
    மண்ணில் வாழ்ந்திடும்
    காலங்களெல்லாம் (2)
    உம்மை மறப்பதில்லை
    நான் உம்மை பிரிவதில்லை - ஆசையெல்லாம்

  • @sureshkumar-pk3xs
    @sureshkumar-pk3xs 3 роки тому +1

    Amen Amen Amen

  • @sunosalsunosal797
    @sunosalsunosal797 3 роки тому +1

    இயேசுவே நீரே போதும்

  • @arockiajegan777
    @arockiajegan777 3 роки тому +1

    GLORY TO GOD JESUS CHRIST KARTHAR NALLAVAR

  • @premababy7118
    @premababy7118 3 роки тому +2

    Amen

  • @r.premkumarprem5357
    @r.premkumarprem5357 2 роки тому +3

    Prem Kumar Amen Amen

  • @npmchurch8945
    @npmchurch8945 3 роки тому +1

    My lovely song pas karthar ungalod irupparaga

  • @akselthanam6981
    @akselthanam6981 2 роки тому +2

    Amen amen

  • @pushparaj8010
    @pushparaj8010 3 роки тому +1

    Amen.....

  • @JamesVijay
    @JamesVijay 3 роки тому +1

    உம் அன்பு ஆச்சரியம்💯💯💯

  • @kuttyselvarathinam3480
    @kuttyselvarathinam3480 3 роки тому +2

    Super Song I like song very very very Much

  • @samnandha1599
    @samnandha1599 4 роки тому +4

    நல்ல பாடல் இதை கேட்கும்போது ரொம்ப நல்ல இருக்கு

  • @jesusisaoursevior9166
    @jesusisaoursevior9166 Рік тому +1

    ❤❤❤❤❤Praise God 👏 🙌 blessed lyrics ,tune and music 🎶. God JESUS bless 🙌 always ❤️. Praise the lord 🙏
    Amen Amen 🙏

  • @ndanush8429
    @ndanush8429 3 роки тому +1

    um anpu uyirdadu♥️Amen jesus

  • @jbofvpvi2083
    @jbofvpvi2083 3 роки тому +2

    Super uncle..

  • @thescingurajan8883
    @thescingurajan8883 4 роки тому +2

    Thankfully jesus name amen

  • @sudhavernica5834
    @sudhavernica5834 4 роки тому +2

    Yes lord vilagavillai

  • @mahamercy1016
    @mahamercy1016 Рік тому +1

    Amen.praise the lord

  • @graceshiny5687
    @graceshiny5687 3 роки тому +2

    Super song....

  • @ananthakumarsakila7084
    @ananthakumarsakila7084 Рік тому +2

    Amen 🙏

  • @akkiniabishegam8809
    @akkiniabishegam8809 5 років тому +2

    Naan adhigama virumbugira paadal indha thudhiyil en edhayam poorikinradhu amen
    Sis A.SARAH

  • @jenifer1002ful
    @jenifer1002ful 5 років тому +5

    எங்களுக்கெல்லாமே நீங்கதான் இயேசப்பா

  • @dhanalakshmit1926
    @dhanalakshmit1926 3 роки тому +2

    I love this song 🤗 ummaii allamal asaigal illai ayyaaa Nandrii appa Jesus ❤️😍😍

  • @shobanshobana3296
    @shobanshobana3296 4 роки тому +4

    I love jesus

  • @Mr.ownwritter
    @Mr.ownwritter 5 років тому +23

    ஆசை எல்லாம் நீர்தானே உம்மை தவிர இவ்வுலகில் வேறு எந்த சந்தோஷம் எங்களுக்கு உண்டு..

  • @uthayakumar5811
    @uthayakumar5811 2 роки тому +2

    AMEN❤💯.MAY YOUR GOD SURELY BLESS YOU ABOVE EVERYONE'S THOUGHTS AND DREAMS ABOUT YOU...❤💯

  • @jesusisaoursevior9166
    @jesusisaoursevior9166 Рік тому +1

    ❤❤❤❤❤❤Praise God 👏 🙌 🙏 ❤️ ✨️ ♥️ I love ❤️ this song lyrics

  • @lillymary7052
    @lillymary7052 4 роки тому +4

    Ullagam thotram munae ennai kandiraiya😇😇😇. Um anbu uyarnthathayya 🙂🙂🙂🙂.Amazing and fabulous lines.
    Pirantha Naal muthallai paathugathiraiyya. Really God is good in everyone's life. ☺☺☺.Heart touching song and heart broken lines 😐😐😐

  • @eswaranjohn302
    @eswaranjohn302 3 роки тому +3

    விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல்
    ஆசைகள் இல்லையய்யா

  • @ragils8925
    @ragils8925 5 років тому +4

    semma song amen yesappa... karthar nallavar....

  • @subashaathi2053
    @subashaathi2053 4 роки тому +1

    Brother very nice and heart touching song 🙏 bro

  • @Sudhakarm4222
    @Sudhakarm4222 4 роки тому +2

    Ame Amen Hallelujah

  • @castrovijaykumar2039
    @castrovijaykumar2039 4 роки тому +3

    I love u jesus

  • @suryarechal7154
    @suryarechal7154 4 роки тому +1

    Super brother super song

  • @anbu6940
    @anbu6940 2 роки тому +2

    💓💓💘sᴜᴘᴇʀ 💕🎄sᴏɴɢ💖💘💖💘💖

  • @baskardaniel6739
    @baskardaniel6739 4 роки тому +2

    ஆமென் அருமை விண்ணிலும் மண்ணிலும் நீரே

  • @jessyvasanthi882
    @jessyvasanthi882 5 років тому +7

    Praise the Lord. Amen
    ஆயுள் காலமுழுவதும்
    நீரே எங்களுக்கு போதும்
    ஆமென் அல்லேலூயா

  • @hepsibai4569
    @hepsibai4569 4 роки тому +3

    Super song bro

  • @salomilayanraj134
    @salomilayanraj134 5 років тому +5

    Amen pirarukkA valnthupothum neermaddumpothum

  • @johnwesleym451
    @johnwesleym451 3 роки тому +1

    I like Jesus the great song

  • @pelishapelisha6381
    @pelishapelisha6381 3 роки тому +3

    👍👍👌👌🤘🤘

  • @samuvelsamuvel8485
    @samuvelsamuvel8485 Рік тому +1

    En aasai ellam neer than ayya❤❤❤❤❤❤

  • @யாக்கோப்புயாக்கோப்பு-ச2ழ

    நல்ல பாட்டு ஸ்தோத்திரம் யோசப்பா

    • @jacobrasu6457
      @jacobrasu6457 4 роки тому +1

      இயேசுவின் அன்பு மறாது

  • @pushpasujapushpasuja9366
    @pushpasujapushpasuja9366 4 роки тому +5

    Tamil Christian song in Tamil I Like it song

  • @esradeva8713
    @esradeva8713 6 років тому +27

    நெஞ்சை வருடும் இனிமையான பாடல் தேவனாக்க மகிமை

  • @apsjancyranianuppappattava2369
    @apsjancyranianuppappattava2369 5 років тому +2

    YESAIAH Mangalai pola ummai vaashigiren

  • @thescingurajan8883
    @thescingurajan8883 4 роки тому +7

    We wonderful good songs thankfully jesus name amen

  • @rajt1382
    @rajt1382 5 років тому +13

    அருமையான பாடல். கா்த்தா் உங்களை ஆசீர்வதிப்பாா்

  • @enokjames4224
    @enokjames4224 3 роки тому +2

    Very very nice 👍👌 song ♥️🙏

  • @jancyrabecca1544
    @jancyrabecca1544 3 роки тому +1

    Very nice song pastor

  • @pushpasujapushpasuja9366
    @pushpasujapushpasuja9366 4 роки тому +3

    Super song I like

  • @tessa2858
    @tessa2858 Рік тому +1

    Amen😊

  • @sathursansamuel2688
    @sathursansamuel2688 4 роки тому +2

    அருமையான பாடல்.இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.god bless you pastor

  • @sakthiajithiru6923
    @sakthiajithiru6923 4 роки тому +2

    Hallelujah

  • @SrijithAtharva1997
    @SrijithAtharva1997 4 роки тому +5

    Nice line tq jesus

  • @kuttyselvarathinam3480
    @kuttyselvarathinam3480 3 роки тому +4

    Beautifull Song pastor God will bless
    You

  • @chandarusman3293
    @chandarusman3293 5 років тому +4

    Super song Amen Jesus 👉
    Good morning 🌞

  • @voiceofyashuva1205
    @voiceofyashuva1205 5 років тому +5

    En vanjai, en Asai, en piriyam ellame neer thaniyaa.

  • @kumardevikadevidevika3980
    @kumardevikadevidevika3980 2 роки тому +1

    Amen🙏🙏😍

  • @samnandha1599
    @samnandha1599 3 роки тому +2

    Super songs glory to god

  • @malathi9023
    @malathi9023 4 роки тому +5

    Super song

  • @annathomas724
    @annathomas724 3 роки тому +2

    Amen 🙏🏾⛪🇫🇷🌍

  • @nagarajan4990
    @nagarajan4990 4 роки тому +9

    I Love Jesus...

  • @jeyanthijey6162
    @jeyanthijey6162 5 років тому +5

    Jesus is my all

  • @ponnusamy3467
    @ponnusamy3467 3 роки тому +2

    AMEN HALLELUJAH 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hemakaran5722
    @hemakaran5722 5 років тому +5

    Favourite song😍..

  • @kchh8540
    @kchh8540 3 роки тому +4

    What a beautiful song.....!!!!😇

  • @estherraj3041
    @estherraj3041 4 роки тому +2

    super song and I love all your songs awesome . God bless your ministry .

  • @chandarusman3293
    @chandarusman3293 5 років тому +5

    Hallelujah Jesus
    God Bless you 🛐🛐🛐🛐🛐🛐🕊

  • @jebajeba7294
    @jebajeba7294 3 роки тому +1

    Super song is very very super song

  • @surekasuthakarjai5777
    @surekasuthakarjai5777 6 років тому +11

    super song. god bless you

  • @sheebaraj2530
    @sheebaraj2530 5 років тому +3

    Supper song.i like this song

  • @saravanankannan8064
    @saravanankannan8064 Рік тому +1

    Praise the lord

  • @kanyakumariguys9847
    @kanyakumariguys9847 5 років тому +6

    Super song pastor

  • @akediter8122
    @akediter8122 4 роки тому +4

    I like very much this song...paster.... Praise the lord paster... Grace song.... Very great lines..... My love is Jesus😘😘 u r song realize more.....👍

  • @prasnnasahmsahm7750
    @prasnnasahmsahm7750 3 роки тому +2

    God bless you brother thank you Jesus 😇❤️🙏

  • @ruginaakter8212
    @ruginaakter8212 4 роки тому +3

    Amenamen

  • @madhank7879
    @madhank7879 6 років тому +8

    my 2nd favourite song.nice

  • @noahimportsexports7885
    @noahimportsexports7885 3 роки тому +2

    I am very much appreciated, thank you so very much by S. Mariadass is from Australia.

  • @maheswariams5559
    @maheswariams5559 3 роки тому +4

    Very nice song

  • @vickyasha4205
    @vickyasha4205 5 років тому +5

    I like it sooooooooooo ☺☺☺song

  • @rohithraj8734
    @rohithraj8734 3 роки тому +2

    Amen 🙏🙌👏

  • @PrSCaleb
    @PrSCaleb 6 років тому +10

    nice song god bless you

  • @larancejaya8923
    @larancejaya8923 5 років тому +5

    Amen Appa Thank you my Jesus praise the lord hallelujah hallelujah hallelujah hallelujah

  • @kconmegala5711
    @kconmegala5711 4 роки тому +1

    Fav song

  • @saranyav523
    @saranyav523 5 років тому +3

    Super ayya

  • @sanasemi5114
    @sanasemi5114 2 роки тому +2

    Magnetic voice. Glory be to you Jesus ❤️

  • @AnbuAnbu-ze1fg
    @AnbuAnbu-ze1fg 4 роки тому +2

    GLORY TO JESUS AMEN AMEN AMEN

  • @kumardevikadevidevika3980
    @kumardevikadevidevika3980 2 роки тому +1

    Amenamen🙏😍🌺👍

  • @vasanthakumarvasanthakumar8445
    @vasanthakumarvasanthakumar8445 3 роки тому +4

    Nice

  • @ezhilezhil401
    @ezhilezhil401 5 років тому +4

    Very Good song

  • @rajeshpalliyadi673
    @rajeshpalliyadi673 2 роки тому +2

    Thank you paster

  • @pmosaspmosas3593
    @pmosaspmosas3593 3 роки тому +3

    Amen....🙏 Glory to god...... ✝️✝️✝️

  • @solomonchristopher475
    @solomonchristopher475 4 роки тому +4

    My favrt song. This song make me much closer to god

  • @abcd-vx6nv
    @abcd-vx6nv 5 років тому +4

    God is good all time true words

  • @sreejasekar1883
    @sreejasekar1883 2 роки тому +1

    Super o super