உம்மை_விட்டா_யாரும் இல்ல_ummai_vitta Yaarum_Illa_Tamil Christian_song_mp4

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • #ummai#vitta#neegapodhum
    👌🏻😍🙏🏻என் மனதுக்கு ஆறுதல் தந்த பாடல் நீங்களும் கேளுங்கள் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.......
    👌🙏😍Listen to the song that comforted my heart💕 share your friends....
    Song Lyrics in Tamil
    உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா
    உம்மை விட யாரும் இல்லை இயேசையா
    நீங்க போதும் எனக்கு - 2
    நீங்க போதும் -3 எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்மை விட யாரும் இல்லை இயேசையா 1.ஆபிரகாமின் தேவனும் நீர்தானையா ஈசாக்கின் தேவனும் நீர்தானையா யாக்கோபின் தேவனும் நீர்தானையா என்னுடைய தெய்வமும் நீர்தானையா-2 என்னுடைய உழைப்பை யார் வந்து பறித்துகொன்டாலும் என் தலை உயர்த்துபவர் நீர்தானையா நீங்க போதும் எனக்கு - 2 நீங்க போதும் - 3 எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்மை விட யாரும் இல்லை இயேசையா 2.பார்வோனின் சேனை என்னை பின்தொடர்ந்தாலும் செங்கடல் என் வழியை தடுத்துவிட்டாலும் பாதை உன்டுபன்னும் தேவன் நீர் இருக்க கானானின் பயனத்திற்கு தடை இல்லையே -2
    புல்லுல்ல இடங்களில் மேய்த்திடுவீரே நன்மையும் கிருபையும் தொடர செய்வீரே நீங்க போதும் எனக்கு - 2 நீங்க போதும் - 3 எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்மை விட யாரும் இல்லை இயேசையா-2 3.கோராகீன் மனிதர் என்னை எதிர்த்து வந்தாலும் என் ஜனம் எனக்கெதிராய் முறுமுறுத்தாலும் நேசிக்கும் சபையும் என்னை வெறுத்துவிட்டாலும் நேசிக்க நீர் இருக்க கவலையில்லையே -2 என்கோலை துளிர்க்க செய்யும் தெய்வம் நீரே அழைத்தவர் தலைகுனிய விடுவதில்லையே நீங்க போதும் எனக்கு - 2 நீங்க போதும் - 3 எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்மை விட யாரும் இல்லை இயேசையா-2
    உம்மை_விட்டா_யாரும் இல்ல_ummai_vitta Yaarum_Illa_Tamil Christian_song
    Instagram I'd:
    I'm on Instagram as @hit_songs_tamil. Install the app to follow my photos and videos. www.instagram....
    Fb Id:
    / prem.king.58
    Hit songs
    • என்கூடவே_இரும்_Yen Koo...
    • Nan_alutha_pothu _ella...
    • Neer ennai thanguvatha...
    • Nallavaru_nallavaru_ ந...
    • Devan_saitha_தேவன் செய...

КОМЕНТАРІ • 4,7 тис.

  • @ArulArul-iy1gb
    @ArulArul-iy1gb 2 роки тому +549

    எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆகுது இன்னும் எனக்கு கொழந்த இல்ல.....என் தேவன் என்னை ஒரு போதும் கைவிடமாட்டார்....சீக்கிரம் எனக்கு ஒரு கொழந்தயய் கொடுப்பார் நான் அந்த நம்பிக்கையோடு தான் இருக்கேன்🙏🙏🙏😔😔😔😔😔

    • @janisina528
      @janisina528 Рік тому +49

      நிச்சயம் உங்களுக்கு குழந்தை கொடுபர் அமென்

    • @poojapooja905
      @poojapooja905 Рік тому +42

      நிச்சயமாகவே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீன்போகாது சகோதரியே

    • @sivaraja4423
      @sivaraja4423 Рік тому +28

      உங்கள் விசுவாசத்தின்படி ஆகக்கடவது..

    • @divyajyothia8544
      @divyajyothia8544 Рік тому +14

      Really u will bless a baby with god's plan

    • @Ayshaprem
      @Ayshaprem Рік тому +8

      Amen🛐✝️

  • @samjenniscooking
    @samjenniscooking 3 роки тому +210

    சூப்பரான பாட்டு வரிகள் ஒவ்வொன்றும் மனசு உனடந்து போய் இருக்கிறவர்கள் ஆறுதல் அனடயசெய்கிற வார்த்தை சூப்பர்

  • @rajkumargsgc2648
    @rajkumargsgc2648 2 роки тому +50

    இயேசு இல்லைனா இந்த பாடலை கேட்டு கமெண்ட் பண்ற நம்ம இல்லங்க💯👌

    • @KalaiAadhish
      @KalaiAadhish 7 місяців тому +3

      My love Jesus enaku ellame avagadhan. India song kekumpodhu appa engaluku senja udhavi dhan nyapagam varudhu☺☺☺

  • @nandhinitamil7707
    @nandhinitamil7707 2 роки тому +4

    Please help pannunga Jesus 🙏 ungala mattumtha nambi irukom appa yengaluku yarume illa sami neenga mattum pothum Jesus 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏🙏😭😭😭😭🙏😭😭😭😭😭

  • @toysunboxing3203
    @toysunboxing3203 3 роки тому +164

    இந்த பாடல் நல்ல பொறுமையாக பாடி மனதை ரொம்ப ரொம்ப உருக்கமாக உள்ளது கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த பாடல் பாடும் சகோதரனுக்கு நன்றி

    • @nellaiveetusamayal224
      @nellaiveetusamayal224 3 роки тому +6

      Super song

    • @abisha.rba-tam5316
      @abisha.rba-tam5316 3 роки тому +3

      Manavalanvarpora

    • @vijikala1500
      @vijikala1500 3 роки тому +1

      @@nellaiveetusamayal224 hhhhhhhhHhhhhhhhhHhhhhHhhhhHhHbbhHHhHhhhhHhhhhHhhhhhhhhhhhhhhhhhhhhhhHhhhhHhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhHhhhhHHhhhhhhhhhhhhhhhhhhhHhhhhhhHhHHhhHhhHhhHhhhhhhhhHhhhhhHhhhhhhhhhhhhhhhhhhhhHhbbB

    • @madhavantamilselvia2605
      @madhavantamilselvia2605 3 роки тому +6

      Amen , glory to the Lord

    • @anuclinton9005
      @anuclinton9005 3 роки тому +1

      @@nellaiveetusamayal224 l ll

  • @தமிழன்-ந7ர
    @தமிழன்-ந7ர 3 роки тому +24

    நீங்க போதும் எனக்கு...
    நீங்க போதும் எனக்கு...
    நீங்க போதும்.....
    நீங்க போதும்......
    நீங்க போதும் எனக்கு...
    என்னுடைய தேவனும் நீா்தனய்யா.... 🙏

  • @pleasantvalleymindrelax8638
    @pleasantvalleymindrelax8638 2 роки тому +143

    ivlo அன்பு காட்ட இயேசுவையும் பிதாவையும் விட யாராலும் முடியாது.😥😭😭😭😭😭💖💖💖💝💝💖💖💝

  • @shalinishalu422
    @shalinishalu422 2 роки тому +3

    I love Jesus's unna vita yarum illa yesaiya ummai veda yarum illa yesaiya

  • @sanjuanju8887
    @sanjuanju8887 3 роки тому +142

    உம்மை விட்டா இந்த உலகத்தில் எனக்கு யாரும் இல்லை நீங்க மட்டுமே எனக்கு போதும் இயேசப்பா

  • @preethas1127
    @preethas1127 3 роки тому +143

    என் ஜனம் என்னை வெறுத்தாலும் என்னை நேசிக்கும் தேவன் நீரே ✝️😭😭உம்மை விட்டா யாரும் இல்ல ஏசையா 🙏🏻🙏🏻🙏🏻நீங்க போதும் எனக்கு 😭😭🙏🏻🙏🏻🙏🏻

    • @ViewsOfGABYYYY
      @ViewsOfGABYYYY 2 роки тому

      Umamvat

    • @murthymurthy404
      @murthymurthy404 2 роки тому

      Vasanth

    • @eagletrack8452
      @eagletrack8452 2 роки тому +2

      உங்களோட கண்ணீருக்கு பதில் கிடைக்கும்........ உங்களை நேசிக்கும் மனிதர்களை கொண்டு வருவார்

    • @sathyasathyad8840
      @sathyasathyad8840 2 роки тому

      @@murthymurthy404 3m0p

    • @shushilashushila7988
      @shushilashushila7988 2 роки тому

      @@ViewsOfGABYYYY .

  • @jesinthar3236
    @jesinthar3236 2 роки тому +146

    இந்த பாடல் வரிகள் என் கண்களை கழங்க வைக்கிறது. இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்

    • @vijhg4680
      @vijhg4680 2 роки тому

      TV TVin

    • @kumariprema7508
      @kumariprema7508 2 роки тому

      @@vijhg4680 iiiiibiiciiiciiicic

    • @kumariprema7508
      @kumariprema7508 2 роки тому

      @@vijhg4680 cyiebc

    • @peterica9485
      @peterica9485 2 роки тому

      @@vijhg4680 ,, q,,, 1,,,,❤❤, ,, ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @rajijvb
      @rajijvb Місяць тому

      😊😊😊​@@vijhg4680

  • @Sollathigaram-f7e
    @Sollathigaram-f7e 5 місяців тому +2

    உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க கிருபை தாருங்கள் இயேசப்பா

  • @justice2394
    @justice2394 3 роки тому +208

    இந்த பாட்ட கேட்கும்போதே மனசுல ஒரு ஆறுதல் வந்து நிரப்புவது போன்ற ஒர் உணர்வு ....🙏

  • @ganeshcelsia8290
    @ganeshcelsia8290 3 роки тому +34

    ஆமென் ஆமென் இயேசப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லை இயேசப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @SivakumarSivakumar-rc8fr
    @SivakumarSivakumar-rc8fr 3 роки тому +90

    ஆண்டவரே உம்மை விட்டு தூரமாய் போய் விட்டேன் ஆண்டவரே உம்மை தேட உதவும் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏

    • @jawaharjawahar9081
      @jawaharjawahar9081 2 роки тому +3

      இமானுவேல்.நான் உன்னுடன் இருப்பேன் என்று சொல்கிறார்.கவலை
      படாதீங்க சகோதரர்களே

    • @dheivapriyasuki8576
      @dheivapriyasuki8576 2 роки тому +2

      But aandavar unga koodatha irukanga

    • @georgevsgeorgina9295
      @georgevsgeorgina9295 Рік тому +2

      God will you help you but please don't go away from Jesus is very loveable god

  • @tkumaran1107
    @tkumaran1107 2 роки тому +8

    உம்மை விட்டா யாரும் இல்லை இயேசய்யா

  • @manimaha2047
    @manimaha2047 Рік тому +74

    என்னுடைய உழைப்பை யார் வந்து பறித்துக் கொண்டலும் என் தலை உயர்த்துபவர் நீர் தான் ஐயா ஆமென் அப்பா

  • @chinnarasuchinna8664
    @chinnarasuchinna8664 4 роки тому +74

    உம்மை விட்ட யாரும் இல்ல எனக்கு இயேசு ஐய்ய நீங்க போதும் எனக்கு ஐய்யா மி ஃபீலிங் லைன் அமென்

  • @sudhat7100
    @sudhat7100 3 роки тому +143

    கர்த்தாவே இந்த கொரனா பிசாசு லிருந்து எல்லாத்தையும் காப்பாற்ரும் கர்த்தாவே நீயே என் அடைக்கலம்

  • @contentelaa287
    @contentelaa287 2 роки тому +7

    Ummai vida intha ulagathula enaku yarume Ella pa.Neer mattum pothum Appaaaaa. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arjunvj8242
    @arjunvj8242 2 роки тому +48

    உம்மை விட்டா யாரும் இல்லை இயேசய்யா .... உம்மிடம்டாம் யாரும் இல்லை இயேசய்யா ... நீங்கள் எனக்க வேண்டும் இயேசபா நீங்க போதும் ....

  • @pathmabavanjancyreka4314
    @pathmabavanjancyreka4314 9 місяців тому +12

    உம்ம விட்டா யாரும் இல்ல இயேசய்யா❤ என்னுடைய தேவனும் நீர்தானய்யா❤❤❤

  • @sheebaselvaraj20
    @sheebaselvaraj20 3 роки тому +44

    ஆபிரகாமின் தேவனும் நீர்தானையா ஈசாக்கின் தேவனும் நீர்தானையா யாக்கோபின் தேவனும் நீர்தானையா என்னுடைய தேவனும் நீர்தானையா💯♥️🥰🥰🥰🥰🥰🥰❤️ என்னுடைய உழைப்பை யார் வந்து பறித்துக் கொண்டாலும் என் தலை உயர்த்துபவர் நீர்தானைய்யா 💯🥺🥺🥺🥺😘😘😘😘😘😘 romba nadri appa💯🥺🥺🥺🥺🙏🙏🙏 epavu eakuda irukurathuku appa💯🥺🥺🥺💝💝💝💝💝💝💝💝

  • @joysmarry756
    @joysmarry756 2 роки тому +4

    Neega podhum Enaku yesapa umma vitta yarum Illa yesapa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gayathrinoah72
    @gayathrinoah72 3 роки тому +112

    உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்ம விட யாரும் இல்லை இயேசையா நீங்க போதும் எனக்கு நீங்க போதும் எனக்கு 😭😭🙏🙏🙇‍♀️ ஆமேன்

  • @masanamjoseph2239
    @masanamjoseph2239 2 роки тому +73

    இந்த உலகில் யாருமே வோண்டாம் நீங்கள் மட்டும் போதும் 👌👌👌

    • @mariammal7897
      @mariammal7897 Рік тому +1

      என் வேலையை உம்முடைய சித்தத்தின்படி எங்களை ஆசீர்வதியும் கர்த்தாவே.

  • @sivask5890
    @sivask5890 2 роки тому +36

    உண்மையாகவே இந்த பாடலை கேட்கும் பொழுது கண்ணீர் துளிகள் தானாகவே வருகின்றது பாடலைப் பாடிய சகோதரரை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக மென்மேலும் அதிக பாடலை பாடுவார் ஆமென்

  • @ramilaramila6172
    @ramilaramila6172 2 роки тому +5

    Neenga illama ennala vaala mudiyathu appa... I love u..appa.

  • @ramifashlai5224
    @ramifashlai5224 3 роки тому +278

    👍 இந்த பாடலை கேட்டு கொண்டே இருக்கணும் போல இருக்கும் 👍....

  • @lenamonisa2300
    @lenamonisa2300 2 роки тому +13

    🥰... Udaindhu pona neram ennai dhedi vandhavarea umakku nandri appa... 🥰♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️... I love jesus... 🥰

  • @dhakshankuttys5588
    @dhakshankuttys5588 3 роки тому +68

    இயேசுவின்.இரத்தம்.ஜெயம்.உம்மைவிட.எங்களுக்கு.யாருமில்லை.இயேசப்பா.

  • @jayaprathajayaprakash9776
    @jayaprathajayaprakash9776 3 місяці тому +1

    En thevan unmaiyana thevan appa umakku koodana koodi sthoriram nandri appa I love Jesus Appa ❤💜❤💚🙏🙏🙏🙏🙏

  • @bevinc8944
    @bevinc8944 3 роки тому +46

    இயேசப்ப இந்த பாடலை எங்களுக்கு தந்ததர்காக நன்றி இயேசப்ப

  • @salusundarmanaasephiephrai9487
    @salusundarmanaasephiephrai9487 3 роки тому +61

    என்னுடைய தேவனும் நீர்தானையா I love you my Lord I thank for everything

  • @chals19
    @chals19 3 роки тому +134

    எப்போதும் என் பக்கத்தில் எனக்கு நிழலாயிருக்கீறீர் அப்பா. உம்மை விட யாரும் இல்லை இயேசையா

  • @anuanu4653
    @anuanu4653 2 роки тому +9

    I love you song ❤️🙏🙏🙏🙏nigu podhu yanku yesaya power 🙏🙏🙏🙏🙏yonodu life jeses 🙏🙏🙏🙏🙏nigu podhu yanku yesaya 🙏🙏🙏 amen ❤️

  • @stellajeba4521
    @stellajeba4521 2 роки тому +74

    இந்த பாடலை கேட்டு கொண்டே இருக்கனும் போல் இருக்கு ரொம்ப பிடிக்கும் நன்றி 🙏 இந்த பாடலை எழுதி பாடினவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி 🙏

  • @daisysanthanam6735
    @daisysanthanam6735 Рік тому +35

    இந்த பாடல் கேட்கும் போது எனக்குள் ஒரு நம்பிக்கை பிறக்கிறது.என் வாழ்க்கை மாறும் என்று நம்பிக்கை உள்ளது.நீங்க மட்டும் போதும் ஏசப்பா.

  • @richerdshlai2973
    @richerdshlai2973 3 роки тому +843

    இந்த உலகத்தை இயக்குகின்ற மாபெரும் சக்தி Jesus Christ என்பதை உணர்ந்திருக்கின்ற ஒவ்வொரு கிறிஸ்தவனின் மனதையும் உருக்கும் பாடல்

  • @hemalatha7183
    @hemalatha7183 10 місяців тому +8

    I love you Jesus Christ
    I love you Jesus Christ
    😭😭😭😭😭😭😭😭
    Enaku umma vitta yaru elle
    Enaku ellame nenga mattume

  • @kumark7940
    @kumark7940 3 роки тому +72

    நீங்க‌ மட்டும்‌ எனக்கு போதும் அப்பா நா உங்கள விடமாட்டேன்

  • @sheebadevakirubaidevakirub5420
    @sheebadevakirubaidevakirub5420 3 роки тому +131

    நீங்க போதும் இயேசையா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +35

    இன்று கூட இந்த பாடல் கேட்கிறேன்.ஆமென் இயேசு அப்பா.

  • @yamunarani6561
    @yamunarani6561 2 роки тому +7

    இந்த அனாதைக்கு (எனக்கு)உங்களவிட்ட யாருமே இல்லை😭😭😭😭😭😭 இயேசப்பா 😭😭😭😭😭😭என் கூடவே இருங்க ....என்னைவிட்டு போய்டாதீங்க இயேசப்பா..🙏🙏🙏🙏🙏 please hold my hand JESUS 🤝

    • @Meera_Meera1818
      @Meera_Meera1818 2 роки тому +1

      Amen🙏🙏🙏💚

    • @ranijuliya273
      @ranijuliya273 2 роки тому

      😂😂😂😂😂

    • @carunyaprince1390
      @carunyaprince1390 2 роки тому

      Avar vittutu poga maatraaru...neenga pogama iruntha seri.👍

    • @manishaarumugapandi4748
      @manishaarumugapandi4748 2 роки тому +1

      Amen halluaiah halluaiah nandri nandri nandri nandri nandri halluaiah halluaiah nandri nandri nandri halluaiah halluaiah

  • @venkatesanvenkat1099
    @venkatesanvenkat1099 3 роки тому +51

    கொரோனா நோயிலிருந்து பூரண விடுதலை அடையக் கிருபை தாருமையா

  • @vimaltamilan5930
    @vimaltamilan5930 3 роки тому +88

    இயேசுவே நான் உம்மை நேசிக்கிறேன் I love you Jesus🥰❤️❤️❤️❤️❤️💖💖💖💖 நீங்க போதும் இயேசுவே

  • @mercyprintersvazeerjohnson363
    @mercyprintersvazeerjohnson363 2 роки тому +87

    இந்தப் பாடல் வரிகள் தன்னையும் மீறி கண்களில் கண்ணீர் வாழவைத்த பாடல் என்னுடைய சூழ்நிலைக்கு கேத்த மாதிரி இந்த பாடல் வரிகளில் அமைந்திருந்தது இயேசுவை விட இந்த உலகத்தில் ஒன்றுமில்லை ஆமென்🙏

  • @subramaniansudha3658
    @subramaniansudha3658 2 роки тому +5

    Yesappa eppothum enkudave erukukanum eppothum na ungala ninaikkanum love you yesappa

  • @seemoneseemone4590
    @seemoneseemone4590 3 роки тому +84

    பசுமையான புல்வெளியில் நடத்திசெல்பவரேஉமக்குஸ்தோத்திரம்அப்பா😊😊

    • @kosalimeri6726
      @kosalimeri6726 3 роки тому +2

      I am good morning baby ✝️✝️✝️🙂😊

    • @palrajk5360
      @palrajk5360 3 роки тому +2

      உம்மை விட் டா யாரும் இல்லை yessaiya

  • @saisrinithik1046
    @saisrinithik1046 3 роки тому +126

    இந்த பாடல் என்குடுமபத்திற்கு ஆறுதலாக இருக்கிறது கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக

  • @Maheshjustin
    @Maheshjustin 2 роки тому +33

    நிறைய பாடல்கள் இருக்கின்றன.....
    ஆனால் இதுபோன்ற பாடல்கள் மட்டுமே இதயத்தை கரைக்கிறது.....
    அப்பா உம் பிரசன்னம் நிறைந்த இந்த பாட்டுக்காக உமக்கு ஸ்தோத்திரம்....

  • @saranyan4940
    @saranyan4940 Рік тому +6

    Ummai vitta yaarum illai yesappa..thavusaithu udhavi seiyum appa..

  • @rajraj5165
    @rajraj5165 11 місяців тому +18

    எங்களுக்கு ஒரு சொந்தமான வீடு வேண்டும் ஏசாயா கிருபை தாங்க அப்பா...

  • @harikrishnan2359
    @harikrishnan2359 3 роки тому +85

    இந்த பாடல் கேட்கும் போது என்னை அறியாமல் கண்ணீர் ததும்பி வழிகிறது உம்மைபோல் யாருண்டு"அப்பா".

  • @ruthd2180
    @ruthd2180 3 роки тому +11

    உம்மை விட்டா எங்களுக்கு வேறு யாரும் இல்லை இயேசப்பா.... நீங்க மட்டும் தான்

  • @PriyankaPriyanka-vy5jz
    @PriyankaPriyanka-vy5jz 2 роки тому +5

    Amen super song ummai vetta yanakku... Yarum illla appa..... 😭🙇‍♀️🛐

  • @athenchristians8418
    @athenchristians8418 3 роки тому +61

    உம்மை வீட்டா யாரும் இல்ல ஏசையா
    உம்மை விட யாரும் இல்ல ஏசையா - 2
    நீங்க போதும் என்னக்கு
    நீங்க போதும் என்னக்கு
    நீங்க போதும் நீங்க போதும்
    நீங்க போதும் என்னக்கு - 2
    1. ஆபிரகாமின் தேவனும் நீர்தானய்யா
    ஈசாக்கின் தேவனும் நீர்தானய்யா
    யாக்கோபின் தேவனும் நீர்தானய்யா
    என்னுடைய தெய்வமும் நீர்தானய்யா - 2
    என்னுடைய உழைப்பை யாரவந்து
    பறித்து கொண்டாலும்
    என் தலை உயர்த்துபவர் நீர்தானய்யா - 2
    2. பார்வோனின் சேனை என்னை பின்தொடர்ந்தாலும்
    செங்கடல் என் வழியை தடுத்து விட்டாலும்
    பாதை உண்டு பண்ணும் தேவன் நீர் இருக்க
    கானானின் பயணத்திற்கு தடை இல்லையே - 2
    புல்லுள்ள இடஙகளில் மெய்திடுவீரே
    நன்மையையும் கிருபையும் தொடர செய்விரே - 2
    3. கோராகின் மனிதர் என்னை எதிர்த்து வந்தாலும்
    என் ஜனம் என்னக்கெதிராய் முறுமுறுத்தலும்
    நேசிக்கும் சபையும் என்னை வெறுத்து விட்டாலும்
    நேசிக்க நீர் இருக்க கவலை இல்லையே - 2
    என் கொள்ளை துளிர்க்க செய்யும் தெய்வம் நீரே
    அழைத்தவர் தலை குனிய விடுவதில்லையே - 2

  • @j.sandhyaseeba5927
    @j.sandhyaseeba5927 3 роки тому +16

    உம்மை விட்டா யாரும் இல்லை இயேசப்பா 😔😔 நீங்க மட்டும் போதும் இயேசப்பா 🙏🙏

  • @progamers3157
    @progamers3157 3 роки тому +22

    Neenga mattum enaku pothum jesus appa😭😭😢😢🛐🛐😌😌🙏🙏🙏

  • @salomiranirani8483
    @salomiranirani8483 9 місяців тому +6

    ❤💞Ur grace is sufficient for me Lord Jesus Christ🙏

  • @sathya11sathya
    @sathya11sathya 2 роки тому +53

    என் பாவத்தை மன்னியும் இயேசு அப்பா...

  • @nilatamil
    @nilatamil 2 роки тому +19

    என்னுடைய உழைப்பை யார் வந்து பறித்து கொண்டாலும்,, என் தலை உயர்த்துபவர் நீர்தான் அப்பா 🥰😊😊🙏🙏🙏🙏

  • @priyapriya2316
    @priyapriya2316 2 роки тому +41

    அழைத்தவர் தலை குனிய விடுவதில்லையே😭😭 நீங்க போதும் பா 😔😔😔❤️❤️love jesus💯

  • @imageshiyyadurai234
    @imageshiyyadurai234 2 роки тому +21

    மிகவும் அருமையான பாடல் மனதுக்கு நிம்மதியும் சந்தோஷமும் தந்த பாடல் கர்த்தருக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக நம் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @childrencookingsamayal5962
    @childrencookingsamayal5962 3 роки тому +31

    ஆமென் நன்றி இயேசு அப்பா 👏👏
    நீங்க போதும் ஏசப்பா எனக்கு👌

  • @dleethiyal304
    @dleethiyal304 2 роки тому +10

    நீங்க மட்டும் போதும் இயேசையா பாடல் மிகவும் அருமையாக இருக்கு இந்த பாடலைக்கொடுத்த தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்
    ஆமென்

  • @jesus-bc1vh
    @jesus-bc1vh Рік тому +1

    இயேசுவே ஆண்டவர் ,இயேசுவின் மேல் முழுமையான அன்பு செய்கிறேன் எண்ணெய் முழுமையாக உமது முழு மகனாக மற்றும் .

  • @frankglinton6217
    @frankglinton6217 3 роки тому +128

    என் இதயத்தை உடைத்த வரிகள்...
    என்னுடைய தெய்வமும் நீர்தானைய்யா...

  • @abikayalabi2965
    @abikayalabi2965 3 роки тому +195

    இந்தபாடலை கேட்கும் பொழுது மனநிம்மதியாக இருக்கிறது
    i love you Jesus😊😊😊

  • @sabithamanoj1159
    @sabithamanoj1159 11 місяців тому +5

    ❤ புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீரே நன்றி🌹

  • @jeyadhana1156
    @jeyadhana1156 3 роки тому +46

    Super song ❤I Love Jesus❤Ninga Pothum Enakku🙏

    • @selvarajjagathambal6376
      @selvarajjagathambal6376 3 роки тому

      O
      TAmludseree8oi.

    • @jothvisu3585
      @jothvisu3585 3 роки тому +1

      Very nice massage 👌👌💞👌👌

    • @rajiraji1667
      @rajiraji1667 3 роки тому +1

      @@jothvisu3585 👍👍👍👍👍👍❤️😍🥰🥰😘😘🤩

    • @rajiraji1667
      @rajiraji1667 3 роки тому +1

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @rajiraji1667
      @rajiraji1667 3 роки тому

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💖💖💖💖💖💝💝💝💝💝❤️❤️❤️❤️❤️❤️💕💕💕🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍

  • @nissyjessica5194
    @nissyjessica5194 3 роки тому +10

    Ama Raja ungale vitta yenakku yarume illai ayya. Ungala Madhuri ulagathilla yarume illa yen yesu Raja😭😭😭

  • @alfredgrace7925
    @alfredgrace7925 3 роки тому +55

    Jesus.is.my.father.and.my.mother.all.ways.my.lifestyle.amen.👑👑👑🎻🎷🎤🎺🎸

  • @ezhilarasij5419
    @ezhilarasij5419 2 роки тому +3

    Thank you. Yesappa.neeinga mattum pothum enakku

  • @rajeemmanuvel8960
    @rajeemmanuvel8960 3 роки тому +13

    நீங்க போதும் எனக்கு❤ நீங்க போதும் எனக்கு❤ நீங்க போதும் நீங்க போதும் நீங்க போதும் எனக்கு❤

  • @renurishireegan.884
    @renurishireegan.884 3 роки тому +40

    நீங்க போதும் எனக்கு யேசப்பா இந்த உலகில்...😭😭😭😭😭😭😭😭

  • @pangajamselvaraj4832
    @pangajamselvaraj4832 3 роки тому +102

    என்னுடைய தெய்வமும் நீர் தான் ஐயா

  • @mithulofficial9255
    @mithulofficial9255 2 роки тому +7

    Very heart teaching song I love this song

  • @sanjanak8186
    @sanjanak8186 3 роки тому +31

    Neenga pothum ennaku yesappa 🙏✝️✝️🛐🛐🌹

  • @kalpanakalpana3925
    @kalpanakalpana3925 4 роки тому +38

    Manasu romba lesa ahiduchu🙏🙏appa enaku elamey neenga than🥰🥰

  • @kanesalingamselvamalar6513
    @kanesalingamselvamalar6513 2 роки тому +22

    Super 👍👍நல்ல பாடல் இருதயத்தை வருடக்கூடிய ஆறுதலின் பாடல்👏👏👏👏

  • @LavanyaLavanya-xh1sb
    @LavanyaLavanya-xh1sb 2 роки тому +3

    Amen 🙏 amen amen amen amen amen amen amen amen amen

  • @viannadoss.b4917
    @viannadoss.b4917 2 роки тому +11

    என் கோலை துளிர்க்க செய்பவர் நீர் இருக்க எ ன் தலையை உயர்த்துபவர்
    ‌ நீர் இருக்க எனக்கு ‌பயமிலை அல்லேலூயா நன்றி

  • @usharoman7533
    @usharoman7533 3 роки тому +26

    உம்மை விட்டா யாரும் இல்லை ........உம்மை விட யாரும் இல்லை...........ஆமென் ......

  • @srilekhar3016
    @srilekhar3016 3 роки тому +50

    அன்பு தருகிற தேவன் நீர் ஒருவர் மட்டும் தான் அப்பா😍😍😍

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 Рік тому +1

    சேனை களின் கர்த்தாவே என்னோடு கூட இருங்க ஆமென்

  • @anthonisamyantony7320
    @anthonisamyantony7320 3 роки тому +50

    பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் ஆண்டவரே

  • @toysunboxing3203
    @toysunboxing3203 3 роки тому +92

    இந்தப் பாடல் மிகவும் ஆசீர்வாதமாக உள்ளது

  • @jerusha8441
    @jerusha8441 3 роки тому +141

    No one is there in the world to love like u lord.... நீங்க போதும் அப்பா.. 💖..

  • @DineshD-xw1dv
    @DineshD-xw1dv 8 місяців тому +2

    Unmaiyana theivam nengatha yesappa ❤❤❤❤❤

  • @kevinvarun5181
    @kevinvarun5181 3 роки тому +53

    நீங்க போதூம் எனக்கு அப்பா

  • @brindhaa299
    @brindhaa299 2 роки тому +13

    Jesus🙏🙏 love❤ u. Very nice👏👏👏👍 song bro. Jesus🙏🙏 bless you. Congratulations. I frey for your family👪

  • @stellajeba4521
    @stellajeba4521 2 роки тому +14

    எப்ப எல்லாம் எனக்கு யாரும் இல்லையே நினைக்கும் போது நீங்க இருக்கிறிங்க இயேசப்பா அது போதும் எனக்கு யார் கைவிட்டாலும் என்னை எப்போதும் நேசிக்க தெய்வமே நன்றி 🙏❤️

  • @nandinic8815
    @nandinic8815 2 роки тому +4

    Appa ummai vitta yarum ille I love you Appa amen 🙏

  • @ABCECTaafneJovitha
    @ABCECTaafneJovitha 4 роки тому +20

    Heart touching song.. 💖
    I love u appa.. 😘.... நீங்க போதும் எனக்கு ••

  • @v-rasaledchumishanthi1424
    @v-rasaledchumishanthi1424 3 роки тому +73

    உம்மை விட்டா யாரும் இல்ல இயேசையா
    உம்மை விட யாரும் இல்ல இயேசையா
    நீங்க போதும் எனக்கு
    நீங்க போதும் எனக்கு 🙏🙏

  • @ammuprakash48
    @ammuprakash48 4 роки тому +187

    Today mattum indha song 10 time keattachi...innum keakanum pola irukku.manashu Baram koranji leasa aiduchi.i love Jesus♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏amen appa😘😘😘😘

  • @SureshKumar-tp6wm
    @SureshKumar-tp6wm 2 роки тому +2

    ஆமென் நன்றி இயேசு அப்பா

  • @GeethaPrathap16
    @GeethaPrathap16 2 роки тому +24

    அழைத்தவர் தலை குனிய விதுவதில்லையே. ஆமென் அல்லேலூயா 🙋🏻‍♀️

  • @jesuschannel2608
    @jesuschannel2608 3 роки тому +41

    அப்பா நீங்க போதும் இயேசையா எனக்கு 🙏🙏🙏