Ullam Udaium Pothu | Catholic Devotional Song| Fr Charles|Sathya prakash

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ •

  • @elizabethrani3867
    @elizabethrani3867 6 місяців тому +170

    நான் தாய் தகப்பன் என்று தனிமையாக இருக்கின்றேன் எனது வயது 36 ஆகிறது திருமணமாகவில்லை வரன்கள் கிடைத்தும் சரிவர அமையவில்லை நான் தேடும் அன்பு அவர்களிடம் கிடைக்கவில்லை ஆனால் இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது எனக்காக இந்த உலகத்தில் ஆண்டவர் மட்டுமே இருக்கிறார் என்று என்னால் நான் முழுமையாக உணர்கின்றேன் நன்றி இறைவா

    • @PushbameriV
      @PushbameriV 6 місяців тому +4

      Praise the lord peace of mind godisgreat manathukkugive mepeaceofmind, help me my family praisethalord songs 🌹 thankyou whalzthukkal

    • @DorinKunasingam
      @DorinKunasingam 5 місяців тому +1

      God with u

    • @SumaiyaSumaiya-uv7qu
      @SumaiyaSumaiya-uv7qu 5 місяців тому +3

      Jesus Christ ... kandipa nall valkai kudupar

    • @vinithairuthaya1363
      @vinithairuthaya1363 4 місяці тому +1

      Jesus always with us

    • @kksingaporethamizhan2197
      @kksingaporethamizhan2197 4 місяці тому +1

      உங்களுக்காக ஆண்டவர் இருந்திருந்தால் எதற்கு இவ்வளவு கஷ்டம் அனுபவிக்க போகிறீர்கள்..,

  • @vjjayaseeli7572
    @vjjayaseeli7572 6 місяців тому +35

    இயேசப்பா நீங்க மட்டும் தான் உண்மை. நீங்க மட்டும் தான் நிரந்தரம். I LOVE JESUS. ❤

  • @alfiyaalfiya7377
    @alfiyaalfiya7377 4 місяці тому +23

    என் பிள்ளைகள் அம்மை நோயினால் வேதனை அடைந்த போது இப்பாடலை பாடி இறைவனிடம் ஆறுதல் கேட்டேன் உடனே அவர்களுக்கு ஊரலும் வலியும் குறைந்த அதிசயத்தை கண்டேன் நன்றி இயேசுவே.....

  • @honestr3914
    @honestr3914 Рік тому +92

    இந்த பாடல் வரிகள் எழுதியவருக்கு என்னுடைய மனமார்ந்த 🎉 வாழ்த்துக்களும் ஜெபங்களும் 🫂🫂🫂🙏➕

  • @vinciyamajal3368
    @vinciyamajal3368 Місяць тому +3

    அருமையான வரிகள் எவ்வளவு உண்மையான வரிகள் என் உதவி உம்மிடமே ❤

  • @rajansanjai2930
    @rajansanjai2930 6 місяців тому +29

    மனசு வலிக்கும் போது இந்த பாடலை கேட்கும் போது மனம் ஆறுதலாக உள்ளது😂

  • @mithra6200
    @mithra6200 Місяць тому +4

    கேட்க கேட்க இனிமை தரும் வரிகளும்.. குரலும்.. ❤️❤️❤️

  • @shanmugapriyapriya-gf6ho
    @shanmugapriyapriya-gf6ho 5 місяців тому +15

    என் மனதில் இருக்கும் வேதனையை புரிந்து கொள்ள ஒருவர் என் அன்பின் தேவன் இயேசு ஒருவர் தான் எனக்கு எல்லாமே எப்போதும் நெருக்கமான சூழ்நிலையிலும் உபத்திரவங்கள் மத்தியில் கர்த்தருடைய அன்பு என்றுமே தாங்கி நடத்தி வருகிறது

  • @daisyr4337
    @daisyr4337 Рік тому +27

    இயேசவே ! நீங்கள் தான் எப்போதும் என் உறவு, இயேசப்பா எனக்கு மன அமைதி தாருங்கள் அப்பா 🙏
    Father, Praise the lord 🙏

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +107

    மனம் சோகமாக இருக்கும் போது. இந்த பாடல் கேட்கிறேன்....
    மனம் அமைதி கிடைக்க வேண்டும் என்று...
    ஆமென்.

  • @gopiemmanuel9950
    @gopiemmanuel9950 Рік тому +134

    உள்ளம் உடையும் போது உறவாய் வா இறைவா
    கண்கள் கலங்கும்போது துணையாய் வா இறைவா - 2
    சிறகை இழந்த பறவை போல ஒடிந்த கிளையாய் தரையில் விழுந்து
    உம்மை பார்க்கிறேன் என் உதவி உம்மிடமே - 2
    உலகம் தீர்ப்பிடலாம் உம்மால் முடியுமா
    பார்ப்பவர் நகைக்கலாம் உம்மால் கூடுமா - 2
    பாலூட்டும் குழந்தையை தாய் கூட மறக்கலாம்
    படைத்தவா நீர் என்னை மறப்பதில்லை
    உலக உறவுகள் ஒதுங்கி செல்லலாம்
    உன்னதர் நீர் என்னை பிரிவதில்லை
    இறைவா நீர் என்னை பிரிவதில்லை
    என் வாழ்வின் பாதையை அறிய முடியுமா
    அது தரும் வேதனையை மறுக்க முடியுமா - 2
    இசை மாறும் படகாய் தவிக்கின்ற பொழுதில்
    பயணத்தில் துணையாய் நீர் வாருமே
    எல்லாமே விதி என்று வீழ்ந்திடும் வேளை
    நம்பிக்கை வலுவூட்டி வழிகாட்டுமே
    இறைவா வலுவூட்டி வழிகாட்டுமே

    • @charlesviju1984
      @charlesviju1984  Рік тому +7

      ஆமென்

    • @josephmithunm3408
      @josephmithunm3408 Рік тому +1

      💖

    • @zed_tc547
      @zed_tc547 Рік тому +2

      Amen.

    • @PrithaPritha-kv5xn
      @PrithaPritha-kv5xn Рік тому +5

      வாழ்வில் வீழும் போது இயேசுவின் தயவு உண்மையில் வாழ வலுவூட்டி வழிகாட்டும்.
      நன்றி இயேசுவே

    • @sudarmadevi4846
      @sudarmadevi4846 Рік тому

      Delaying my leaving

  • @robertthanstanrobert3823
    @robertthanstanrobert3823 Рік тому +18

    எந்நிலையிலும் என்னுறவு
    நீர்தாமே என்னிறைவா
    உன்கரம்பற்றி நானடக்கும்போது
    வேறென்ன வேண்டும் தலைவா

  • @francissavariarchinnappan6073
    @francissavariarchinnappan6073 Місяць тому +1

    எல்லா புகழும் இயேசப்பாவிற்கே

  • @rakiniraju2022
    @rakiniraju2022 2 роки тому +62

    எனக்காக எழுதிய பாடல் போல் உணர்கின்றேன்.கேவலம் பணத்திற்காக தூக்கி எறிந்து விட்டு போன உடன்பிறப்பு . இந்த உலகில் கடவுள் தவிர யாரும் இல்லை இந்த உலகம் உறவு கள் எல்லாம் பொய் கடவுள் மட்டுமே மெய்

    • @chamusekar2345
      @chamusekar2345 3 місяці тому +1

      என் வாழ்விலும் அது தான்... இந்த நன்றி கெட்ட உடன்பிறப்புகள் அதே பணத்திற்காக தான் என்னையும் உதறிவிட்டு போகும் போது தேவனுடைய உருக்கமான இந்த பாடல் தான் எனக்கு ஆறுதல்...

  • @Nanthinypriv
    @Nanthinypriv Рік тому +12

    I love father என் தந்தை தன்
    மடியில் என்னை வைத்து
    தாலாட்டி எனக்கு நம்பிக்கை தருகின்றார் thank you so much
    Father

  • @vimalavelankanni5076
    @vimalavelankanni5076 5 місяців тому +5

    சந்தேகத்தால் பிரிந்த கணவனை நினைத்து வேதனையோடு இருந்தபோது எனக்கும் என் குழந்தைகளுக்கும் ஆறுதல் தரும் பாடலாக இருந்தது🥺🙏❤️❤️❤️

  • @JP-ty9lr
    @JP-ty9lr 4 місяці тому +2

    எத்துணை அருமையான வரிகள் ...ஆவியானவர் அசைவாடுகிரார்
    மனதுக்கு மிகவும் ஆறுதல் தருகிறது

  • @ritaantonydas7114
    @ritaantonydas7114 2 роки тому +90

    உண்மையாகவே இந்த பாடல் என் இதயத்தை உடைத்தது. Amazing voice (சொல்ல வார்த்தை இல்லை)

    • @charlesviju1984
      @charlesviju1984  2 роки тому +2

      நல் ஊக்கத்திற்கு நன்றி

  • @updatebgm6668
    @updatebgm6668 6 місяців тому +7

    எனது கண்ணீரைத் துடைக்கும் பாடல் நன்றி இறைவா

  • @SunithaSunitha-ed3qt
    @SunithaSunitha-ed3qt 7 місяців тому +9

    என் உதவி உம்மிடம் மட்டும் உள்ளது

  • @AbiAano
    @AbiAano 26 днів тому +1

    அன்பின் இறைவ எங்கள் அனைவருக்கும் துணையாக வரும் ஆமென்

  • @darathia2871
    @darathia2871 2 роки тому +18

    அழகானவரிகள் இனிமையாக குரல் இறைவனுக்கு நன்றி கண்ணீர்.👌🙏

  • @berlinthanisha.6242
    @berlinthanisha.6242 2 роки тому +17

    மிக மிக மிக மிக அருமையான பாடல் தூய ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்ட பாடல் தந்தை அவர்களுக்கு மிக்க நன்றி

    • @charlesviju1984
      @charlesviju1984  2 роки тому

      மிக்க நன்றி. ஆமென்

  • @premilaraj1268
    @premilaraj1268 Рік тому +10

    இந்தப் பாடலை பல முறை கேட்டு விட்டேன். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். உள்ளத்திற்கு ஆறுதல் தரும் பாடல்இறைவனோடு நெருங்க வைக்கும் பாடல்

  • @arputhajayakavita5834
    @arputhajayakavita5834 Рік тому +25

    அருமையான வார்த்தைகள்.. அழகான குரல் .. கடவுள் இன்னும் பயன்படுத்துவாராக

  • @verginjesu7509
    @verginjesu7509 2 роки тому +20

    ஆமென் இயேசப்பா உம்மைப் பார்க்கிறேன் என் உதவி உம்மிடமே 🙏✝️✝️✝️🙏

    • @charlesviju1984
      @charlesviju1984  2 роки тому

      ஆமென்

    • @maryma9262
      @maryma9262 6 місяців тому +1

      S my daddy nenka than kanmali uthasi varum parvatham pa

  • @jencysumathi6502
    @jencysumathi6502 Рік тому +14

    இந்த பாடலைக் கேட்கும் போது மனதிற்கு ஆறுதலாக உள்ளது. அருமையான பாடல் வரிகள்.. நன்றி இறைவா.... அல்லேலூயா....👏👏👏👏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +18

    கர்த்தர் அரவணைத்து ஆறுதல் தருவார். கலங்கிய கண்களுடன் காட்சிகளை பார்த்து. பாடலின் வரிகளில் மனதை இழந்து.
    இயேசுவே என்றும் என் கூடவே இருப்பீர்கள்.
    ஆமென் இயேசு அப்பா.

  • @akasharavindhan6760
    @akasharavindhan6760 Рік тому +25

    அருமையாக எழுதி இருக்கிறார் தந்தை.... இன்னும் நிறைய பாடல்கள் எழுத கடவுள் ஆசி பெற்றுகொள்ள வேண்டுகிறேன்....

  • @alphonsat7479
    @alphonsat7479 3 роки тому +69

    வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தாழ்ந்யாலும்எதுதான் நடந்தாலும்ஆண்டவர்இருக்கும் போது பயமில்லை

  • @Thurgadevi-s9p
    @Thurgadevi-s9p Місяць тому +2

    எனக்கு வயசு 27 எனது அம்மா அப்பா இறந்து விட்டார்கள் நான் தனிமையில் வாழ்கிறேன் இந்தப் பாடலைக் கேட்கும்போது மனதில் சரியான வேதனைகள் என்னை அறியாமலே கண்களால் கண்ணீர் வருகிறது இயேசப்பா நன்றி அப்பா ஆமென்

  • @Nanthinypriv
    @Nanthinypriv 8 місяців тому +5

    இந்த பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் அப்படி ஒரு அற்புதமான பாடல் and ஒவ்வொரு வரியும் பொக்கிஷம் thank you so much father உங்கள் இசை பயணம் இன்னும் நிறைய பாடல்களை தர வேண்டும் god 🙏 you 😅😅😅

  • @reenaantonybabu9271
    @reenaantonybabu9271 9 днів тому

    மனகவலையுடன் இருந்த என் மனதுக்கு ஆறுதலான அருமையான பாடல் 👌இயேசுவுக்கு புகழ் 🙏🏼🙏🏼🙏🏼மரியே வாழ்க 🙏🏼🙏🏼🙏🏼

  • @verginjesu7509
    @verginjesu7509 3 роки тому +36

    ஆறுதலின் தெய்வமே நன்றி இறைவா🙏🌲🌹🌲🙏

    • @charlesviju1984
      @charlesviju1984  3 роки тому +1

      ஆமென். நன்றி இயேசுவே

    • @saroja8218
      @saroja8218 2 роки тому

      @@charlesviju1984
      U

    • @saroja8218
      @saroja8218 2 роки тому

      @@charlesviju1984 it

    • @michaeljacapistan9194
      @michaeljacapistan9194 Рік тому

      யேசுவே உமது ஆறுதளுக்காக நன்றி 🙏

  • @priyadurai6460
    @priyadurai6460 Місяць тому +2

    Enaku Amma appa ellam neenga dhan nu irukan neenga enna unga pillaiya ethukutingla appa😢😢😢😢😢

  • @selviantony1093
    @selviantony1093 2 роки тому +14

    என் கவலை கண்ணீர் துன்பம் தனிமை போன்ற சூழ்நிலையில் எனக்கு ஆறுதல் தருவதும் இறைவனிடம் இன்னும் நெருங்க வைக்கும் வழிகாட்டியாக இப்பாடல் இருக்கின்றன அருட்தந்தை அவர்களுக்கு நன்றிகள் பல

    • @akashas831
      @akashas831 2 роки тому

      ரொம்ப ரொம்ப மனதை‌ தொட்ட பாடல் மிகவும் அருமை யான வரிகள் நன்றி நன்றி மனமார்ந்த நன்றிகள் father

  • @AbiAano
    @AbiAano 26 днів тому +1

    அன்பின் இறைவ எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஆசிர்வாதிக்கவேண்டும் என்றும் அவர்களின் கஸ்ராத்தையும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள் இவர்களுக்கு உம்முடைய ஞானத்தையும் ஆசிர்வாதத்தையும் நிறைவாக கொடுத்தருளவேண்டும் என்று உம்மை நோக்கி வேண்டுகிறேன் ஆமென்

  • @kavithaparalogaraj4846
    @kavithaparalogaraj4846 Рік тому +19

    மனவேதனையில் இருக்கும் போது இந்த பாடலை கேட்கும் போது கண்ணீர் வருகிறது

  • @kuttyyuvagaming5510
    @kuttyyuvagaming5510 Рік тому +5

    எனக்கு மனநிம்மதி தரும் இந்தப் பாடல். இந்தப் பாடலைக் கேட்கும்பொழுது என் மனதின் பாரம் குறையும்🙏

  • @aniesfathimaanies8080
    @aniesfathimaanies8080 2 роки тому +59

    உள்ளம் உடையும் 💔போது உறவாய் வா இறைவா கண்கள் கலங்கும் 😭🙏🙏போது துணையாய் வா இ றைவா என் உதவி உன்னிடமே🙏🙏🙏🙏🙏🙏உறவாய்

  • @jenielizabeth3473
    @jenielizabeth3473 6 місяців тому +2

    Praise the lord father
    இந்த பாடல் மிக அருமை.பாடல் கேட்க்கும் போது மனதுக்கு ஆறுதலாக கண்களில் கண்ணீர் வழிகிறது Thank father very much.

  • @francisjoysjoys9964
    @francisjoysjoys9964 2 роки тому +6

    ஆறுதல் நாயகர் என் இறைவன்.இது நாள் வரையும் என் இறப்பு வரையிலும் காத்து வழி நடத்திவரும் இறைவனுக்கு கோடிநன்றிகள்

  • @keerthikachandima8162
    @keerthikachandima8162 Місяць тому +1

    பொய்மை நிறைந்த உலகிலே உம் அன்பும் ஆறுதலும் மட்டுமே தவிக்கின்ற இதயத்திற்கு ஆறுதல். . இறைவா வேதனை நிறைந்த வாழ்வை உம்மிடம் தருகின்றன்றேன் .

  • @snaha1007
    @snaha1007 3 роки тому +4

    என் உதவி நீர் இயேசுவை எங்கள் மேல் இரக்கமாயிரும் எங்கள் தொழில் குடும்பம் ஆசீர்வதமாய் இருக்க எங்களுக்காக ஜெபிக்க வேண்டுகிறேன் நன்றி

  • @johnsonjoseph4359
    @johnsonjoseph4359 3 місяці тому +1

    மனதை ஆறுதல் படுத்தும்
    இறையாசீருடன் கூடிய பாடல்🙏🙏🙏
    கிறீஸ்த்துவே உமக்கு புகழ் 🙏🙏🙏
    ஆமென்

  • @jayarani6282
    @jayarani6282 2 роки тому +21

    துன்பம்வரும்போதும், நோய்ஏற்படும் போதும், பிரச்சனைகளை சந்திக்கும்போதும் , இந்த பாடல் கேட்டால் புது சுகம் சந்தோசம் கிடைக்கும்.நிம்மதின்றி இருக்குற பல குடும்பதிற்கு கடவுள் உங்கள் வழியாய் தரும் ஆறுதல் வார்த்தை. இதை போல் ஒரு prayer போடுங்கள் தந்தை அவர்களே.காயப்பட்டவர்க்கு கடவுளின் வார்த்தையா ருக்கும். அமைதி தரும்.

  • @PadmavathiP-y1f
    @PadmavathiP-y1f Місяць тому

    என் நோயைக் குணப்படுத்தும் இறைவா.ஆமென்.❤

  • @mohan.p1787
    @mohan.p1787 10 місяців тому +11

    நான் ஒரு இந்து🙏 இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் மனம்🙏 ஆறுதலையும் நிம்மதியையும்🙏 சந்தோசத்தையும்🙏 தரக்கூடிய பாடல்🙏 ஆண்டவர் இயேசுவே🙏 உமக்கு கோடான கோடி🙏 ஸ்தோத்திரம் தகப்பனே🙏 அல்லேலூயா🙏 அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏

  • @verginjesu7509
    @verginjesu7509 3 роки тому +49

    கண்கள் கலங்கும் போது துணையாய் வா இறைவா 🙏❤️🙏

  • @rubakimson8529
    @rubakimson8529 Рік тому +4

    பாடலை கேட்கவே கண்ணீர் வருகிறது 🙏

  • @sandhyaswathi9250
    @sandhyaswathi9250 Рік тому +3

    Amen, என் உடல் நோய்களை குணப்படுத்தும் அப்பா. Praise the lord

  • @monalmonalmathan5651
    @monalmonalmathan5651 Рік тому +9

    உலகம் தீர்பிடலம் உன்னால் முடியுமா 😭😭✝️🛐💟

  • @deepa6332
    @deepa6332 2 місяці тому +2

    நன்றி. கர்த்தராகிய ஆண்டவருக்கு ஆமென்.

  • @jayanthimonish2101
    @jayanthimonish2101 Рік тому +7

    எனக்கு மனசு கடஷ்டம இருக்கும் போது இந்த பாட்டு கேட்க புடிக்கும்

  • @saranyas9205
    @saranyas9205 2 роки тому +37

    நன்றி யேசுவே..... இந்த பாடல் மற்றும் வரிகள் சரியான நேரத்தில் எனக்கு கிடைக்க பெற்றதற்கு நன்றி இயேசுவே.... மிகவும் ஆறுதலாக உள்ளது... நன்றி Fr. Charles Viju..... 👏🏻🙏🏻🙏🏻❤️

  • @theepanesan979
    @theepanesan979 Рік тому +18

    மிகவும் அருமையான பாடல்💕
    எத்தனை முறையும் கேட்கலாம் 💕💕
    இயேசுவுக்கே புகழ்!
    மரியே வாழ்க! ❤

  • @sus-9896
    @sus-9896 5 місяців тому +2

    எனக்கு சீக்கிரம் நல்லா ஒரு விடுதலை தங்கப்பா ஆமென்

  • @lourdusamy7049
    @lourdusamy7049 Рік тому +4

    உள்ளம் சோர்ந்து இருக்கும்போது ஆறுதலும் தைரியத்தையும் கொடுக்கும் அருமையான பாடல். யேசுவுக்கே புகழ்.மரியே வாழ்க.

    • @tbhupal6094
      @tbhupal6094 Рік тому

      Amen🙏😭👪 God bless you🎶🎶🎶🎶🎶🎶🎶❤🛐

    • @tbhupal6094
      @tbhupal6094 Рік тому

      🎉🎉🎉🎉😂😂😂😂❤❤❤❤❤❤❤w🎉🎉🎉🎉😢

  • @newchannel-cu4zq
    @newchannel-cu4zq 10 місяців тому +1

    இந்த பாடலை மனவேதனையில் கேட்கும் போது அழுகை வருகிறது கேட்க கேட்க மனதில் அமைதி பிறக்கிறது இயேசுவே உமக்கு புகழ் இயேசுவே உமக்கு நன்றி 🙏

  • @s.a.mathagarden
    @s.a.mathagarden Рік тому +91

    மனம் கவலையில் இருக்கும் இருக்கும்போது இந்தப் பாடலைக் கேட்கும்போது கர்த்தர் நம்மோடு இந்த பாடல் மூலம் பயணிக்கிறது

  • @maryshahila1296
    @maryshahila1296 4 місяці тому +1

    என் இதயத்தை ஆறுதல் அடைய செய்த பாடல் நன்றி.

  • @catherinestudio5671
    @catherinestudio5671 Рік тому +15

    உணமையாகவே இந்த பாடல் மிக அருமை .... மீண்டும் மீண்டும் கேட்கிறேன்...

  • @sus-9896
    @sus-9896 5 місяців тому +2

    என் நண்பனை சீக்கிரம் எங்கிட்ட வர வைங்கப்பா என் நண்பன் நல்லா நானும் அவங்களும் எப்போதும் நல்லா ஆரோக்கியமா இருக்க வேண்டும் சம்பாதிக்கணும்

  • @KugapalanKugapalan
    @KugapalanKugapalan 6 місяців тому +3

    Jeshupppa eandoo life nalathu nadakanumm manashu kadamaa irukku jeshupppa 😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sus-9896
    @sus-9896 5 місяців тому +2

    இயேசப்பா என் நண்பன் நல்ல ஆரோக்கியமா இருக்கணும் என்கிட்ட சீக்கிரமா என் நண்பனா வர வைங்க அப்பா

  • @vijidavid747
    @vijidavid747 2 роки тому +41

    மனதிற்கு இதமான பாடல் வரிகள் நன்றி ஏசுவே நீர் என்னோடு எப்போதும் இருப்பது போன்ற உணர்வு

  • @MobilePhone-dr2if
    @MobilePhone-dr2if 5 місяців тому +1

    , இந்தப் பாடலை கேட்கும் போது மனசுல இவ்வளவு கஷ்டங்கள் வேதனைகள் இருந்தாலும் கண்ணீரோடு சேர்த்து வேதனையும் கரையுது ஏனா இயேசப்பா என்கூட துணையாக வாரார் ரொம்ப நன்றி அப்பா

  • @JenittaS-fs3px
    @JenittaS-fs3px 7 місяців тому +1

    மிக அழகான வரிகள் 😢 ஆமென்❤

  • @josephjoseph943
    @josephjoseph943 2 роки тому +8

    என் மனதை தொட்ட வரிகள் (சிறகை இழந்த பறவை போல..................உம்மை பார்கின்றேன் )🙏

  • @sus-9896
    @sus-9896 5 місяців тому +1

    இயேசப்பா எனக்கு சீக்கிரம் நல்லா விடுதலை தாங்கப்பா

  • @marryjinny9118
    @marryjinny9118 Рік тому +3

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் என் மனக் கவலையை மறக்க செய்து மன அமைதி தரும் பாடல் ❤❤❤

  • @KumaKumar-ie4lk
    @KumaKumar-ie4lk 3 місяці тому +1

    நான் எல்லாவற்றையும் இழந்து தனிமையில் இருக்கிறேன் ஆண்டவர் என் தஞ்சம்

  • @stellaj3047
    @stellaj3047 Рік тому +3

    Manasu valikum pothu intha padal romba aruthal tharum tq fr

  • @aruljayakumar2365
    @aruljayakumar2365 Рік тому +1

    உடைந்த உள்ளங்களின் காயம் ஆற்றும் ஆறுதலான பாடல்

  • @lourdumarym3572
    @lourdumarym3572 Рік тому +3

    மனதில் கவலைகள்நிறையும் போதும், நாம் தனிமைப்படுத்தப்படும்போதும் என் உள்ளம் இறைவனை தேடுகின்றது. அந்நேரத்தில் இப்பாடல் கேட்கும் போது மனதிற்கு அவ்வளவு நிறைவாக உள்ளது. இயேசு நாதர் என் கூடவே இருப்பது போல் தோன்றுகிறது..

  • @mathupeter8852
    @mathupeter8852 Рік тому +2

    இந்த பாடலைக் கேட் கேட்கும் பொழுது மனம் ஒரு ஆறுதலாக இருக்கிறது கண்ணீரை பெருகுது இந்த பாடல் எழுதிய பாதருக்கு ரொம்ப ரொம்ப நன்றி

  • @seethalakshmirtu9781
    @seethalakshmirtu9781 Рік тому +3

    ஆறுதல் தரும் பாடல். நன்றி அப்பா❤

  • @vijayankavitha8932
    @vijayankavitha8932 5 місяців тому +1

    அம்மா தாயே, இறைவனின் அன்னையே எங்களுக்காக உமது திருமகனிடம் பரிந்து பேசுங்கள்.

  • @jernicsheeba1392
    @jernicsheeba1392 3 роки тому +29

    மிக அருமை தந்தையே.வார்த்தைகள் உள்ளத்தை தொடுகிறது. மேலும் பாடல்கள் படைக்க வாழ்த்துகள்.

  • @suramonish1588
    @suramonish1588 3 місяці тому +1

    Yesappa enakku appa amma nu yarumee ella pa neenga muthum tha pa enakku yellaruma irukka num yesappa 🙏🙏🙏🙏🙏🙏 prince college canteen meas yellam enakalukku thirumba kedaikka seivir enru visuvasikkirom yesappa 🙏🙏🙏🙏🙏

  • @jemilasa3257
    @jemilasa3257 Рік тому +11

    அருமையான பாடல் வரிகள் ஒவ்வொன்றும் அருமை

  • @ಸಂಗೀತಾ.ಕೆ
    @ಸಂಗೀತಾ.ಕೆ 21 день тому +1

    Jesus you my world my Everything Appa ❤️ I need you ✝️ 🧎‍♀️

  • @arockiatv5119
    @arockiatv5119 2 роки тому +8

    உண்மை உள்ளம் உடையும் போது இந்த பாடல் என்னை தேற்றுகிறது

    • @charlesviju1984
      @charlesviju1984  2 роки тому

      நன்றி. நம் ஆண்டவர் நம்மை கைவிடாதவர்

  • @Raja.T-l8x
    @Raja.T-l8x 6 місяців тому +1

    நம்பிக்கையூட்டும் நல் வார்த்தைகள் ... மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் மெல்லிசைக் குரல்...GOD BLESS YOU...

  • @thasnavish8217
    @thasnavish8217 2 роки тому +8

    உள்ளம் உடையும் போது உறவாய் வா இறைவா கண்கள் கலங்கும் போது துணையாய் வா இறைவா மிகவும் ஆறுதலான பாடல் இனிமையான இசையை கொடுத்த fr.க்கும் இனிமையான பாடலை கொடுத்த fr.க்கும் நன்றி நன்றி அருமையான பாடல் அருமை அருமை அருமை 🎉🎉👌👌👌🎵🎵🎵👌👌👌👌❤️❤️❤️

    • @charlesviju1984
      @charlesviju1984  Рік тому +1

      நன்றிகள் பல

    • @thasnavish8217
      @thasnavish8217 Рік тому +1

      @@charlesviju1984 உங்கள் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமையாக இருக்குது fr. சூப்பர் 🙏🙏

  • @RanjithaRanjitha-c1v
    @RanjithaRanjitha-c1v 9 місяців тому +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்♥️♥️

  • @albinjose1418
    @albinjose1418 2 роки тому +9

    • மனஅழுத்தங்களிலிருந்து விடுபட்டு, செபத்தினால் என்னை கவர்ந்த பாடல்களில் இது ஒன்று. பாடல் வரிகள் அருமை 🙏🙏🙏

  • @VasanVasan-ds6bs
    @VasanVasan-ds6bs Місяць тому +1

    I love you yesu appa

  • @KugapalanKugapalan
    @KugapalanKugapalan 6 місяців тому +4

    Naanum Hindu eanakku rompa rompa pidikkummm jeshupppa song

  • @sus-9896
    @sus-9896 5 місяців тому +1

    எப்போதும் நல்லா உன்ன ஒற்றுமையா இருக்க வேண்டும் நல்லா ஆரோக்கியமா இருக்க வேண்டும் நானும் என் நண்பனும் என் வாழ்க்கையில் சீக்கிரம் நல்லா விடுதலை தங்கப்பா ☦️☦️☦️☦️☦️

  • @verginjesu7509
    @verginjesu7509 2 роки тому +12

    ஆமென் Happy Feast Fr 🙏 அருட் தந்தை அவர்களுக்கு என் வாழ்த்துக்களும் ஜெபங்களும் God bless you all Fr 🙏💐🙏

  • @hazelclarian4056
    @hazelclarian4056 28 днів тому

    உள்ளத்தை உருக வைத்த அற்புதமான பாடல். வாழ்த்துக்கள். Father.

  • @arockiaabil4901
    @arockiaabil4901 Рік тому +10

    Tears come from the eyes... How much love upon me dad😔🥰love u appa.. I need u appa

  • @lifnygrace8828
    @lifnygrace8828 2 місяці тому +2

    I love this song❤😊

  • @arullavanya6689
    @arullavanya6689 3 роки тому +36

    இனிமையான இசை...
    மனதை தொடும் பாடல் வரிகள்..‌.
    இன்னல்களின் மத்தியிலும் இறைவனை தேட அழைப்பு விடுக்கும், அருமையான பாடல்...
    Super... 👍👍👍

  • @JothiJothi-wb6ju
    @JothiJothi-wb6ju 5 місяців тому +1

    இந்த பாடல் என் மனதுக்கு ஆறுதலைத் தருகிறது இறைவா

  • @vidiyal-nc5yq
    @vidiyal-nc5yq 3 роки тому +12

    உண்மையிலே உள்ளம் உருக வைக்கும் பாடல். வாழ்த்துக்கள்

  • @antonyajith
    @antonyajith 7 місяців тому +2

    ஆறுதல் தரக்கூடிய. பாடல்❤❤❤

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +3

    மனம் சோர்ந்து இருக்கும் போது. இயேசு பாடல் கேட்கும் நேரம் மனதில் அமைதி அளித்த பாடல்..
    ஆமென் இயேசு அப்பா.

    • @charlesviju1984
      @charlesviju1984  3 роки тому +1

      கடவுளுக்கு நன்றி

    • @sundaramr9188
      @sundaramr9188 3 роки тому

      @@charlesviju1984 ஆமென்.

  • @ajishaamulu3859
    @ajishaamulu3859 Місяць тому

    Nalla paadal varigai..... Thank you.......