PATTA - பட்டா-உங்கள் சொத்திற்கு முக்கியமான ஆவணமா.....! ?

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • V-47, N..PARI District judge (Retd)salem# Documents stands title ..# revenue records standsproved possession#

КОМЕНТАРІ • 68

  • @jothiprakashs197
    @jothiprakashs197 3 роки тому +6

    மிகவும் அருமையான பதிவு. உங்கள் சேவை தொடர்ந்து தேவை. நன்றி வாழ்த்துக்கள்.

  • @jaikumar1226
    @jaikumar1226 3 роки тому +5

    அருமையான விளக்கம் ஐயா!!! தங்களுடைய கைப்பேசி எண்ணை கொடுத்தால் என்னை போன்ற சட்ட ஆர்வலர்களுக்கு மிகப்பெரும் உதவியாக இருக்கும் ஐயா!!!

  • @VenkatesanS-v5n
    @VenkatesanS-v5n 2 місяці тому +1

    வருவாய் துறை யில் ஆட்கள் லஞ்சம் கேட்டு கொடுக்கவில்லை என்றால் இதே போல் தவறு செய்து விட்டு மாறி செல்கிறார் இதேபோல் மிகவும் கஷ்டபடுத்துகிறார்கள் வருவாய் துறையில்‌தவறும் செய்யும் மிகவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் 👃🤚👏🙏 ஐயா இதற்கு வழி சொல் ஐயா மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @palaniveluchinnathambi8504
    @palaniveluchinnathambi8504 Місяць тому

    தங்களது சட்ட சம்பந்தமான பதிவுகளைக் கண்ணும்போது மக்களுக்கு சட்டம் சம்பந்தமான விழிப்புணர்வு எந்த அள விற்குத் தேவை என்பதை உணரமுடிகிறது.
    எனவே தங்களது சட்ட அறிவார்ந்த எல்லாப் பதிவுகளையும் ஒரு நூலாக உருவாக்கினால், அது சமுதாயத்திற்கு தாங்கள் செய்யும் பெரிய தொண்டாக அமையும்! 🤝

  • @advocateganesh3189
    @advocateganesh3189 2 роки тому +1

    It's very very useful information sir,,
    Kind request sir related case laws also uploaded in related videos

  • @baliahpappathi316
    @baliahpappathi316 2 роки тому

    Vanakkam valthukkal sir timely help me by god grace . Useful tips

  • @govindhasamy7087
    @govindhasamy7087 Рік тому +1

    ஐயா..வழக்குகள்.சம்மந்தமாக.தொர்வுகொள்வதர்க்கு.தொலபெசி.வழங்கவும்

  • @soundarrajan7612
    @soundarrajan7612 Рік тому

    Excellent

  • @VenkatesanS-v5n
    @VenkatesanS-v5n 2 місяці тому

    ஐயா வணக்கம் பட்டா மாற்ற முடிவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக‌ உள்ளது ஆனால் இறப்பு சான்றிதழ் நகல் மட்டும் உள்ளது ஆனால் இதற்கு என்ன வழி‌?? ஐயா என்னிடம் உயில் உள்ளது மற்றும் 21 வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம் ஆனால் தனியார் மருத்துவமனை சென்ற பில்கள் உள்ளது ஆனால் வருவாய் துறை பணம் கேட்டு‌கொடுக்கவில்லை என்றால் இறப்பு தவறாக கொடுக்கிறார்கள் நாங்கள் 21 வருடம் பட்டா மாற்ற முடிவில்லை மிகவும் மன உலைச்சல்‌ ‌இருக்கிறோம் ஐயா இதற்கு என்ன வழி‌ சொல் ஐயா பதிலுக்காக காத்திருக்கிறோம் 👍👃🙏👏🤚 ஐயா இதற்கு வழி

  • @craftworld7544
    @craftworld7544 2 роки тому

    மிக்க நன்றி ஐயா.

  • @baskaranmds650
    @baskaranmds650 2 роки тому +1

    தங்களை தொடர்பு கொள்ள அலைபேசி அல்லது தொலைபேசி எண்ணை கொடுக்குமாறு வேண்டுகிறேன்

  • @SenthilKumar-es3qu
    @SenthilKumar-es3qu 2 роки тому +1

    Sir kindly post exclusive video on the difference between patta chitta and adangal, and the purposes exclusively thank you

  • @VenkatesanS-v5n
    @VenkatesanS-v5n 2 місяці тому

    ஐயா வணக்கம் பட்டா மாற்ற முடிவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக‌ உள்ளது ஆனால் என்னிடம் இறப்பு சான்றிதழ் நகல் உள்ளது இதற்கு என்ன‌ வழியா ஐயா ஆனால் உயில் உள்ளது மற்றும் 21 வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம் ஆனால் உயில் பதிவு துறையில் பதிவு செய்து உள்ளது ஆனால் இறப்பு சான்றிதழ் வருவாய் துறை யில் தவறாக பதிவு செய்து விட்டு எங்களை மிரட்டுகிறார் 21 வருடம் பட்டா மாற்ற முடிவில்லை எங்களை அலைகழிக்கிறார்கள் ஐயா என்ன வழி‌???👃🤚👏🙏

  • @s.p.murugesan
    @s.p.murugesan 2 роки тому

    பயனுள்ள பதிவு சார்!.

  • @pugazhendhiramusantha5151
    @pugazhendhiramusantha5151 2 роки тому +1

    Well Anna.

  • @karuppiaha6574
    @karuppiaha6574 2 роки тому +1

    நான் 70 வயது சில தகவல்கள் அறிய உங்களின் செல் போன் தாருங்கள்

  • @TRICHYQUEENSAMAYAL
    @TRICHYQUEENSAMAYAL 2 роки тому +1

    Sir ella video vum arumai

  • @balajivenkatraman7598
    @balajivenkatraman7598 2 роки тому +1

    Respected Sir,
    I have purchased a new house six months back and it was registered as plot due to builder's pressure
    1. What are problem that may raise due to this.
    2. How to correct it.
    3. If building quality is compromised then, what ti do?
    4. Legal tips.

  • @futurearm9266
    @futurearm9266 2 роки тому +1

    கிராம நத்தம் இடத்தை,. UDR பட்டா மூலம் பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது. நத்தம் பட்டா உரிமையாளர்களுக்கு எந்த விவரமும் இல்லாமல். இது சட்டப்படி செல்லுமா?

  • @kumars1802
    @kumars1802 Рік тому +1

    ஐயா உங்கள் போன் நம்பர் வேண்டும். என்னுடைய சொத்து வழக்கு கடந்த 6 வருடமாக நடைபெறுகிறது எனக்கு நீதி கிடைக்கவில்லை சொத்தை அபகரித்தவனுக்கு போதிய கால அவசாகம் தரும் நீதிமன்றம் எங்களை பற்றி சிந்திக்கவில்லை ஏன் வழக்கு போட்டோம் என்று மன உலச்சலாக உள்ளது சாமனியனுக்கு நீதி கிடைக்குமா?

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  Рік тому

      உங்களது வழக்கு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை முடித்துத் தரும்படி நீதிமன்றத்தில்கோரிக்கை வைக்கவும்

    • @kumars1802
      @kumars1802 Рік тому

      @@legalbouquet-sattamorupoon6502 நன்றி ஐயா.நான் கோரிகை மனுவை நேரடியாக கொடுக்க முடியுமா?

    • @devandevan583
      @devandevan583 8 місяців тому

      11:53 ​@@legalbouquet-sattamorupoon6502

  • @rajchint7293
    @rajchint7293 Рік тому

    வணக்கம் ஐயா. ஒரு நிலத்தில் உள்ள வீட்டை தவிர்த்து வழி மட்டும் நீதிமன்றம் வழக்கில் இருக்கையில் அவ்வீட்டின் சர்வே நம்பர் கொண்டு அவ்வீட்டின் உரிமைதாரர் பெயரில் பட்டா வாங்கமுடியுமா.

  • @radhakrishnanradhakrishnan1739

    ஐயா வணக்கம் பழைய பட்டா எனது தந்தை பெயரில் ஒப்படை பட்டா மாற்றம் செய்ய வேண்டும் vao விடம் அதன் நகலை காண்பித்தால் அவர் அடங்கல் பார்த்து விட்டு கூரை வீடு என்று பதில் பின் புத்தகம் 5 எதிராக உறவினர்களான மற்ற பெயர் வருகிறது நான் எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை ஐயா அவர்கள் வருவாய் துறையினர் மூலம் வழங்கப்படும் ஒப்படை பட்டா பற்றி விரிவாக ஆய்வு செய்து அதை விடியோவாக பதிவு செய்து உதவும் வகையில் வேண்டுகிறேன் assignment patta year 1973 pls உதவி செய்ய முடியுமா நன்றி

  • @rameshk833
    @rameshk833 Рік тому

    Joint family how to get patta

  • @TRICHYQUEENSAMAYAL
    @TRICHYQUEENSAMAYAL 2 роки тому +2

    Sir na original suit permenant injuction vachurukean sir 30 varusama nanga anga irukom current veetu rasidhu edhum illa permanent injuction mattum irukku ipo oruthanvanga vandhu nanga indha idadhukki original document iruku nu solraga enna pannalam sir

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  2 роки тому

      You consult with your advocate and seek further remedy through court sir

    • @TRICHYQUEENSAMAYAL
      @TRICHYQUEENSAMAYAL 2 роки тому

      @@legalbouquet-sattamorupoon6502 my advacate death sir heart attack. Adhan enna panradhu nu theriyala permenant injuction vangi kodudhutu irandhu vittar

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg 2 роки тому

    Very good information sir. Sir, TN HOUSING BOARD allotted housing flats(apartments), land has survey numbers, flats UDS duly registered in favour of allottee/purchaser. Total flats 90. Do we need to apply and get Patta for the land ? If so how to get it ? How to apply. 90 flat owners with UDS specified per flat. Will it be joint patta for the land for 90 Flats ? Who should apply ? Pls advice.

  • @kgovindangobu4278
    @kgovindangobu4278 2 роки тому

    ஐயா வணக்கம்
    பத்திரத்தில் ஜகுமதியின் மத்தியில் கிணற்றில் பாதிபாகம் உள்பட 5 செண்ட் என 30 வருடத்திற் முன்னால் எழுதப்பட்டுள்ளது செட்டில்மெண்ட் 5 செண்ட் பணம் செலுத்தப்பட்டுள்ளது தற்போது பட்டா 2.5 செண்ட் மட்டும் கொடுத்தாற்கள் மீதும் 2.5 சென்ட் லஞ்சம் பெற்று இன்னொரு நபர்க்கு கொடுத்தாற்கள் தாலுக்கா மாவட்டத்துக்கு மனு செய்தேன் மிண்டும் 2.5 செண்ட் கொடுத்தார்கள் ஆனால் வரைப்படத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை கேட்டாலும் பதில் இல்லை மற்றும் 5 சென்ட்க்கு பட்டா கொடுக்காமல் 2.5 என இரண்டு பட்டாகள் போடப்பட்ள்ளது இது சரிய மேலும் 5 சென்ட் பட்டா வாங்குவதற்கு 'என்ன செய்ய வேண்டும் தகவளை தருமாறு தயவுகூர்ந்து கேட்டுக் கொள்கிறேன்

  • @baskaranmds650
    @baskaranmds650 2 роки тому

    ஐயா எனது வீட்டு அகலத்தில் இரண்டடி குறைத்து பக்கத்து வீட்டுக்காரருடைய அகலத்தில் சேர்த்து பட்டா கொடுத்து இருக்கிறார்கள் ஆகவே பக்கத்து வீட்டார் உடைய 1987க்கு மூன்று முன்பு கொடுக்கப்பட்ட வரைபடம் கொண்ட பட்டாவின் நகலை பெற வேண்டும். இதற்கு எங்கு சென்று வாங்குவது வட்டாட்சியாளரும் மாவட்ட ஆட்சியாளரும் சென்னையில் உள்ள மத்திய அலுவலகமும் ஒன்றரை ஒன்று மாற்றி ஒன்றை தவறாக வழி கெடுக்கிறார்கள் தயவு கூர்ந்து தீர்வை தருமாறு வேண்டுகிறேன். மற்றும் ஒரு கேள்வி, எனது வீடோ நகர் புறத்தில் உள்ளது இதில் பட்டா சிட்டா இவற்றிற்கு நான் வாங்க முடியுமா? ஏ ரிஜிஸ்டர் கூட 10 வீடுகளுக்கு சேர்ந்து இருக்கிறது தனியாக இல்லை என்று கலெக்டர் ஆபீசில் சொல்லுகிறார்கள். நான் எவ்வாறு ஏ ரிஜிஸ்டர் தனியாக வாங்குவது தயவு கூத்து சொல்ல வேண்டுகிறேன் .மேலும் தங்களுடைய அடிப்படை விளக்கங்கள் தெளிவாக உள்ளது மிக்க நன்றி

  • @narayanaswamynugala2195
    @narayanaswamynugala2195 2 роки тому +2

    கிராம நத்தம் குறித்து ஒரு வீடியோ பொடுங்களய்யா.

  • @TRICHYQUEENSAMAYAL
    @TRICHYQUEENSAMAYAL 2 роки тому

    Pls reply sir

  • @banupriyak3201
    @banupriyak3201 2 роки тому

    வணக்கம் ஐயா. எனது பாட்டிக்கு 1992 கிராம நத்தம் புறம்போக்கு இடம் 208 சமீ கு பட்டா கொடுக்கபபட்டது. தற்போது அதனை அளந்து பார்க்கையில் இடம் குறைவாக உள்ளது என்று அரசு நில அளவையர் கூறி விட்டார். பட்டாவின் முன் பக்கதில் பரப்பு 208 சமீ என்று உள்ளது பின் பக்கம் உள்ள வரைபடத்தில் உள்ள அளவுகளை கணக்கிட்டு பார்த்தால் 186சமீ தான் வருகிறது. இதில் எதனை எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை. இதற்கு யாரை அணுகுவது ஐயா

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  2 роки тому +1

      நான்கு மால் எல்லைகளுக்குள் இருக்கின்ற இடத்தை தான் தாங்கள் கோர முடியும்

    • @ekambarampachaiyappan3181
      @ekambarampachaiyappan3181 Рік тому

      208

  • @selvashekhar6792
    @selvashekhar6792 2 роки тому

    How to do. Partition for three brothers

  • @paranthamant7131
    @paranthamant7131 3 роки тому

    ஐயா, நான் சென்னையைச் சேர்ந்த பரந்தாமன். எனது தாத்தா 2004 அக்டோபரில் எனக்கு ஒரு தான தீர்வு பத்திரத்தை எழுதினார். அந்த நேரம் நான் மைனர். என் தந்தை எனக்கு ஒரு பாதுகாவலர். அவர் உடனடியாக சுதீனம் மற்றும் அனுபவம் கொடுத்தார். 3 மாதங்களுக்குப் பிறகு, 2005 பிப்ரவரியில் என் தந்தை இறந்தார். அதன் பிறகு, 2008 ல் என் தாத்தா தீர்வு பத்திரத்தை ரத்து செய்தார். அந்த நேரத்திலும் நான் மைனராக இருந்தேன். merkanda pathirathil avar thannai jeevathisai varai parthukolla vendum enna kuripitullar. aanal avar veedu kata thevaipaduvathal rathu seivathaga rathu pathirathil therivithular. இந்த விஷயத்தில், தீர்வு பத்திரம் செல்லுபடியாகுமா அல்லது ரத்து செய்யும் பத்திரம் செல்லுபடியாகும். மேலும் ரத்து செய்யப்பட்ட பிறகு அவர் மற்ற மகள்களுக்கும் மகன்களுக்கும் உயில் பத்திரம் எழுதினார். தயவுசெய்து உங்கள் கருத்தை தெரிவிக்கவும், ஐயா.

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  3 роки тому

      ஆவணங்களை பார்த்தால் தான் கூற முடியும் மூத்த வழக்கறிஞரை சந்தித்து தங்கள் கருத்துக்களை கூறவும் தகுந்த ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளவும்

    • @paranthamant7131
      @paranthamant7131 3 роки тому +1

      @@legalbouquet-sattamorupoon6502 Thank you, Sir.

    • @venkateswaranta1939
      @venkateswaranta1939 3 роки тому

      Sir, my humbly submission regarding incometax AY is 2021-2022. FY is 2020-2021 ,

    • @poornachandrikachandrika9901
      @poornachandrikachandrika9901 2 роки тому

      Sir kindly give contact no

  • @saikarthisaikarthi423
    @saikarthisaikarthi423 3 роки тому

    Minor name la பட்டா மாறுதல் செய்வது எப்படி?sir.

  • @arunvinayagam9425
    @arunvinayagam9425 2 роки тому

    Sir unnakka number sir

  • @nazeerhussain5322
    @nazeerhussain5322 2 роки тому

    சார் ....🙏
    எனக்கு ஒரு சந்தேகம் ..,
    1960 அ 1970 பக்கத்துல எழுதபட்ட தாய் பத்திரத்தில் குறிப்பிடபட்டிருக்கும் நில அளவுகள் உதாரணத்திறக்கு 40 செண்ட் (அ ) 50 செண்ட் என குறிப்பிட்டு அந்த கால பத்திர எழுத்தர்கள் குறிப்பிட்டு எழுதி இருக்கிறார்கள் ...அந்த அளவுகளுக்கான reference source எங்கிருந்து எடுத்தார்கள் சார் ? எதன் அடிப்படையில் அளவுகள் பத்திரத்தில் குறிப்பிட்டு எழுதினார்கள் ....இப்போ நிலத்தை அளக்க முற்படும்போது FMB மற்றும் சிட்டாவில் குறிப்பிடபட்டிருக்கும் நில அளவுகள் அந்த தாய் பத்திரத்தில் உள்ள அளவோடு குறைவாக இருக்கிறது ...
    சர்வேயர் FMB அளவு படி தான் அளக்கிறார் ....பெரியளவு இரண்டுக்கும் variation உள்ளது ...இதை சரிசெய்ய என்ன சார் செய்ய வேண்டும் ...plz help me sir ..நீங்கள் பிரியா இருக்கும் போது கொஞ்சம் reply பன்னுங்க ...
    நன்றிங்க ஐயா

  • @narayanaswamynugala2195
    @narayanaswamynugala2195 3 роки тому +1

    அய்யா வணக்கம்.
    நாங்கள் ஒரு விவசாய குடும்பம்.
    1939 ஆம் வருடம் என் தந்தையார், கிராம நத்தில் 42.5×12.5 கஜம் விலைக்கி வாங்கினார்.பத்திரம் பதிவும் செய்யப்பட்டுள்ளது.அந்த நிலத்தில் பாதி நாங்கள் வசிப்பதர்கு ஒரு வீடும், மீதி பாதி நிலத்தில் கால் நடைகள் பராமரிப்பதர்காக ஒரு மாட்டு தொழுவம் அமைத்து விவசாயம் செய்து பிழப்பு நடத்திவந்தார்.
    அவர் இரப்புக்கு பின் நானும் அப்படியே செய்து வருகிறேன்.
    சமீபத்தில் நிலத்திக்கு பட்டா அவசியம் என்று கருதி பட்டாவிக்கு வின்னபித்தேன்.ஆனால் வட்டாட்சியர், வீடு கட்டினால் மட்டுமே பட்டா தருவோம் மாட்டு தோயத்திக்கு பட்டா தரமாட்டோம் என்ரு சொல்லி வின்ப்பத்தை திருப்பி கொடுத்துவிட்டார்.
    தர்போது நாண் என்ன செய்ய வேன்டும் தயவு செய்து சொல்லுங்கள் அய்யா.
    வணக்கம்.
    உங்கள் வாட்ஸாப் நம்பர் கொடுத்தால் வசதியாக யிருக்கும்.
    என் வாட்ஸாப் நம்பர்:9159976925.

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  3 роки тому +1

      அந்த சொத்து யார் பெயரில் உள்ளது உங்களுக்கு அந்த சொத்து வந்துள்ளதா வந்து இருந்தால் உங்களுக்கு வந்த இடத்தில் வீடு உள்ளது அப்படி இருக்கும்போது எப்படி பட்டா இல்லை என்று நிராகரிக்க முடியும் அவ்வாறு அவர் மனுவை நிராகரித்தால் நீங்கள் மேல்முறையீடு செய்யவும்

    • @narayanaswamynugala2195
      @narayanaswamynugala2195 3 роки тому +1

      @@legalbouquet-sattamorupoon6502 அய்யா! அந்த சொத்து பத்திரம் என் தந்தை பெயரில் உள்ளது. வீட்டின் பட்டாவும் என் தந்தை பெயரில்தான் யிருந்தது.அதை நாண் என் தந்தையின் டெத் ஸர்டிபிகேட் மற்றும் வாரிசு ஸர்டிபிகேட்டும் சமர்பித்து பட்டாவை என் பெயருக்கு மாற்றிக்கொன்டேன். நத்தம் நில சர்வே நடந்த போது அந்த நிலத்தை இரன்டாக பிரித்து வீட்டிர்கு ஒரு சர்வே நம்பரும், மாட்டு தோயத்துக்கு ஒரு சர்வே நம்பரும் கொடுத்தார்கள்.
      இரன்டுக்கும் ஒரே பத்திரம்.ஆனாலும் அவர்கள் அந்த சொத்தை இரன்டாக பிரித்து அதாவது 342/9 வீடும் 342/10 மாட்டு தோயம்மாக பிரித்து, வீட்டுக்கு பட்டா கொடுத்தார்கள்.மாட்டு தோயத்துக்கு தரவில்லை.
      அந்த 342/10 மாட்டு தோயத்திர்கு பட்டா தர மருக்குரார்கள்.
      அய்யா! உங்களக்கு தெரியாதது ஒன்னும்மில்லை ஆனாலும் நிணைவூட்டுகிறேன், அது என்னவென்றால், கிராம நத்தம் அரசுக்கோ, ஊராட்சிக்கோ உறிமை இல்லை என்ரு உச்ச நீதி மன்றம் மற்றும் சென்னை உயர் நீதி மன்றமும் பல தீர்புகள் வழங்கியுள்ளதாக கூரி தீர்பு நகல்களையும் வட்டாட்சியருக்கு காண்பித்தேன்.ஆனாலும் அவர் பிடிவாதமாக மருக்குரார்.எங்களக்கு G O வரவில்லை என்றார்.
      இந்த போராட்டம் சுமார் 13 வருடங்களாக நடைப்பெற்று வருகிரது.
      பட்டா வின்னப்பித்துக்கு ரசீதும் தருவதில்லை.
      கிராமநத்தம் அரசுக்கு சொந்தமானதாக கூருகறார்.
      அதில் யார் வேண்டும்மானாலும் வீடு கட்டிக்கொள்ளலாம் என்று பயம்மூத்துகிரார்.
      நீதிமன்ற தீர்பையும் மதிக்கவில்லை.
      உங்கள் வாட்ஸாப் நம்பர் கொடுத்தால் நீதிமன்ற தீர்புகள் மற்றும் என் தரப்பு ஆவணங்களை உங்கள் பார்வைக்கு அனுப்ப ஏதுவாக இருக்கும்.
      வணக்கம்.
      9159976925

    • @naveen9986
      @naveen9986 2 роки тому

      ஐய்யா

    • @KrushAnu-wl9qr
      @KrushAnu-wl9qr Рік тому

      leagal practitioners fees rules 1973 in tamil

    • @devandevan583
      @devandevan583 9 місяців тому

      @@legalbouquet-sattamorupoon6502 sir pl send to your phone no Iam army men land issu sir