உணவே மருந்து | Nammalvar Sivakasi Full video | 2013 | நம்மாழ்வார் உரைகள் | Nammalvar Uraigal

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 90

  • @prasaths5208
    @prasaths5208 7 місяців тому +32

    தமிழ் இனத்திற்கு மட்டும் இல்லை., மனித சமுகத்திற்கு கிடைத்த கொடை...

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od 8 місяців тому +15

    பசி என்பது பிணி அல்ல, அற்புதம்..... இயலாமையே பிணி ஐயா...

    • @saran6160
      @saran6160 7 місяців тому

      உங்களிடம் உணவு இருக்கிறது அதனால் உங்களுக்கு பசி அற்புதமாக தெரிகிறது....ஒரு வேளை உணவுக்கு கஷ்டப்படுபவர்களுக்கு பசி என்பது ஒரு பிணி

    • @Balaji-cz1od
      @Balaji-cz1od 7 місяців тому +1

      @@saran6160 நானும் ஒரு சராசரி அன்றாடங் காய்ச்சி தான்...

  • @nansuresh
    @nansuresh 6 місяців тому +11

    இயற்கை விஞ்ஞானி அல்ல இயற்கை தேவன் என்பதே பொருத்தமான பட்டம்...

  • @raviprabhu8943
    @raviprabhu8943 11 днів тому

    ஜயா நீங்கள் தெய்வ பிறவி

  • @SenthilKumar-sm7kn
    @SenthilKumar-sm7kn 6 місяців тому +24

    தமிழுக்கும்,தமிழனுக்கும் கிடைத்த மிக அரிய பொக்கிசம் நம்மாழ்வார் ஐயா. ஐயாவை தமிழ் பயன்படுத்தி கொண்டது. ஆனால் நாம் தவறவிட்டது தவறு. இனியாவது நாம் ஐயாவின் எண்ணம் போல் வாழ்வோம். நம் தலைமுறையை காக்க வேண்டும். நாம் தமிழர்.

  • @kumar.appukutty9305
    @kumar.appukutty9305 7 місяців тому +17

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐 நன்றி ஐயா 🙏

  • @agri_agri...1111
    @agri_agri...1111 6 місяців тому +3

    எந்த காலேஜ் பள்ளியில் கூட இவ்வளவு கருத்து பேச்சு பகுத்தறிவு கேட்டது இல்லை ஐயா கூறுவது போல வேறு யார் தருவார்.நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @Smutthusamy
    @Smutthusamy 5 місяців тому +1

    நம்மாழ்வார் மாதிரி40000. ஆசான்கள் உறவாகி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்

  • @narayanankutty216
    @narayanankutty216 7 місяців тому +8

    நல்ல கருத்துக்கள் ❤❤❤ஐயா

  • @veeravijayan4690
    @veeravijayan4690 6 місяців тому +5

    அரசாங்கம் விவசாயிக்காக யோசிக்காட்டியும் பரவாயில்லை, விவசாயிகள் விழித்து கொண்டால் போதும், உற்பத்தி பொருட்களை தானே விற்பனை செய்ய வேண்டும்

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 6 місяців тому +3

    ஐயா வின் விவசாய அறிவை தமிழ் நாட்டின் ஆட்சியாளர்கள் கவனித்து செயல் பட வேண்டும்

  • @SelvaRaj-lf1cb
    @SelvaRaj-lf1cb 4 місяці тому +1

    🙏 ആരോ ഒരാൾ ചേറിൽ, കാൽ വെച്ചതുകൊണ്ടാണ്🙏നമ്മളൊക്കെ ചോറിൽ കൈയ് വയ്ക്കുന്നത് 👍സത്യം 🙏❤️🌹❤️🙏

  • @user-wg9of1kg5p
    @user-wg9of1kg5p 6 місяців тому +13

    தமிழர்களுக்கு கிடைத்த மாபெரும் பொக்கிசம் ஜயா நம்மாழ்வார்!

  • @KP.Samy217
    @KP.Samy217 6 місяців тому +3

    என்னைசிந்திக்கவைத்த
    ஐயாவிற்கு🙏🙏🙏🙏

  • @sivanesan4925
    @sivanesan4925 7 місяців тому +6

    💚நன்றி ஐயா 💚

  • @murugankm5289
    @murugankm5289 9 днів тому

    ..... sir super

  • @vveerakumar7326
    @vveerakumar7326 6 місяців тому +4

    ஒரு விவசாயிக்கு என்ன தேவையோ அதை மட்டும் பயிர் செய்யுங்கள்

  • @marikannan6314
    @marikannan6314 Місяць тому

    ❤❤❤❤

  • @ramsudesh9796
    @ramsudesh9796 5 місяців тому +2

    மரத்திருகான் கண்டுபிடித்தவரின் செல் பேசிஎண்ணை கொடுங்கள்!!!

  • @user-ni8tl6lh6i
    @user-ni8tl6lh6i 7 місяців тому +5

    ஐயா தெய்வ வாக்கு எண்டோ சல்பேட் வேலை செய்து வருகிறது மந்திரியின் வாக்கு கோணல் ஆகி விட்டது

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 21 годину тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @raji2024
    @raji2024 2 місяці тому

    Nammalvar kalathil naam vazhgirom enbathae namakku perumai. Vanaguren iyya🙏

  • @mahandranm2900
    @mahandranm2900 7 місяців тому +5

    வாழ்க நம்மால்வாா்

  • @smahalakshmismahalakshmi6405
    @smahalakshmismahalakshmi6405 3 місяці тому

    விவசாயிகள்வாழ்கவளமுடன்.

  • @user-cp7yd8yk5h
    @user-cp7yd8yk5h 14 днів тому

    ❤❤

  • @mohanelectricals8601
    @mohanelectricals8601 6 місяців тому +3

    வாழ்த்துகள்

  • @mgrider139
    @mgrider139 7 місяців тому +2

    #@Nalla karuthuuu aiyaaa❤❤❤❤❤❤❤❤❤

  • @muthumani3798
    @muthumani3798 7 місяців тому +12

    நாம் தமிழர் கட்சி அரசியல் களத்தில் அய்யா நம்மாழ்வார் பயணித்தார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்
    நாம் தமிழர் கட்சி

  • @KrishKiru-nq9lv
    @KrishKiru-nq9lv 4 місяці тому

    அய்யா உண்மை

  • @piraisoodantamil6136
    @piraisoodantamil6136 7 місяців тому +4

    ❤🙌🙏

  • @user-zc5wn4rx2w
    @user-zc5wn4rx2w 6 місяців тому +1

    Super iya

  • @prabukandarajah
    @prabukandarajah 7 місяців тому +2

    You are the best great..... Super
    I wish India largest Economy SoN
    😂

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 5 місяців тому

    Thank god
    Ayya

  • @gokul8713
    @gokul8713 8 місяців тому +2

  • @meermudassirahamed1914
    @meermudassirahamed1914 7 місяців тому +2

    👏👏👏👌

  • @Muthukaviyarasan
    @Muthukaviyarasan 8 місяців тому +1

    🙇🏻‍♂️👍

  • @indwelcomes
    @indwelcomes 6 місяців тому

    👌👌👌👌

  • @vasugiviswanathan5726
    @vasugiviswanathan5726 4 місяці тому

    Arumai

  • @user-lq9dc1rt4j
    @user-lq9dc1rt4j 6 місяців тому

    ❤❤❤❤❤❤❤

  • @SelvaRaj-lf1cb
    @SelvaRaj-lf1cb 4 місяці тому

    🙏🌹❤️🌹🙏അപ്പ 🙏

  • @sbalamurugan5439
    @sbalamurugan5439 4 місяці тому

    ❤ Balamurugan TVR super I Love You S

  • @Gunasekaran_GKN
    @Gunasekaran_GKN 8 місяців тому +1

    👍

  • @user-ce1di1nz9t
    @user-ce1di1nz9t 6 місяців тому

    Create playlists

  • @sunaapanaa4544
    @sunaapanaa4544 7 місяців тому +2

    It's do or die,if you want to live happily,u have to do certain things,if you want to die ,u don't have anything to do.

  • @velavan-wl3zm
    @velavan-wl3zm 7 місяців тому +1

    Iyyaa nanaa soruu saaprewann

  • @balanagarajan7905
    @balanagarajan7905 4 місяці тому

    Where is the treatment location for piles.

  • @VANISRISR
    @VANISRISR 2 дні тому

    Link Vela seiyala

  • @balanagarajan7905
    @balanagarajan7905 4 місяці тому

    Piles treatment area peyar.

  • @srimymoon6967
    @srimymoon6967 5 місяців тому

    Tamil nadu makkal ennapanranga arivu irukutha

  • @user-ky3yy8ch5o
    @user-ky3yy8ch5o 5 місяців тому

    🎉😂❤😢

  • @SiyonS-lh7kn
    @SiyonS-lh7kn 7 місяців тому +1

    • @SiyonS-lh7kn
      @SiyonS-lh7kn 7 місяців тому

      ஐரோப்பியனின்விவசாயமும்மருத்துவமும்இந்தியாமுழுவதும்உடலுறுதிகுன்றி.பிறப்புவிகிதம்குன்றிவிட்டது.

  • @rithikraajrithikraaj1695
    @rithikraajrithikraaj1695 7 місяців тому +7

    அய்யா ரொம்ப நல்ல அரசியல் வாதி

  • @1stlov
    @1stlov 7 місяців тому +2

    Why yourube corporate not giving basic options to his speech coward

  • @prabukandarajah
    @prabukandarajah 7 місяців тому +1

    Rupy 20+1=201ruby
    10kg‰-10.- ruby who have a benefits??

  • @kassimathikkayi1427
    @kassimathikkayi1427 6 місяців тому +23

    ஐயா விஷம் விஷம் என்கிறீங்க இந்த விஷயத்தை இப்போ யார் யாரெல்லாம் பயன்படுத்துகிறார்கள் தமிழ்நாடு விவசாயிகள் தான் அதிகமாக இப்பொழுது பயன்படுத்துகிறார்கள் கர்நாடக மாநிலம் கேரள மாநிலம் போன்ற எல்லா மாநிலத்தவர்களும் விவசாயிகள் தான் அந்த விவசாயிகள் தான் இவ்வளவு மருந்தையும் பயன்படுத்துகிறார்கள் நீங்கள் சொல்லும் கதை எல்லாம்50 அல்லது நூறு வருடங்களுக்கு முன்பு சரியாக இருக்கலாம் இப்பொழுது வெளிநாட்டுக்காரரையும் அரசியல்வாதிகளையும் மட்டும் குறை சொல்வது சரி அல்ல இப்பொழுது எத்தனை விவசாயிகள் இருக்கிறார்கள் உண்மையான முறையில் விவசாயம் செய்வதற்கு தென்னை மரத்திலிருந்து இளநீர் அதிகம் உற்பத்தி செய்வதற்காக என்னென்ன மருந்தை உபயோகிக்கிறார்கள் என்பதை நீங்கள் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும் அந்த இளநீரை குழந்தைகளுக்கும் நோயாளிகளுக்கும் மருத்துவமனையில் இருந்து பக்கத்தில் உள்ள கடையிலிருந்து நாமெல்லாம் வாங்கி கொடுக்கிறார்கள் அதன் விளைவு என்ன என்பதையும் சற்று கூற வேண்டும் இளநீர் மட்டுமல்ல எத்தனையோ வகையான காய்கறிகள் காய்கனிகள் இவையெல்லாம் மருந்தே உபயோகித்து தான் இன்று நமது நாட்டு விவசாயிகள் விவசாயம் செய்கிறார்கள் இல்லையா?

  • @SelvaRaj-lf1cb
    @SelvaRaj-lf1cb 4 місяці тому

    🙏അ പ്പാ 🌹74🌹 വയസ്സിലും 🌹 ഇത്രയൊക്കെ അനുഭവത്തോടെ🌹 സംസാരിക്കുന്ന നിങ്ങളെ🌹 എനിക്ക് കിട്ടിയ പൊക്കിഷമാണ്👍സത്യം ഒന്ന് കാലിൽ വീഴുന്നു അനുഗ്രഹിക്കണം🌹❤️🌹🙏

  • @meermudassirahamed1914
    @meermudassirahamed1914 7 місяців тому +1

  • @user-nu2rd9bp3r
    @user-nu2rd9bp3r 6 місяців тому

    Super iya

  • @vishnuagro1552
    @vishnuagro1552 5 місяців тому

  • @RantMale
    @RantMale 14 днів тому