Fruitful explanation honorable service give for civilians knows civilaws lot of thanks to urself வாழ்க வளமுடன் மேலும் தொடர்ந்து பணி செய்ய வேண்டுகிறேன் நன்றி
Your videos are most valuable and knowledge thank u so muchhhh for ur dedication to legal fraternity sir kindly make video on suit for civil Defamation and criminal Defamation sir
ஐயா வணக்கம். உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் மிகவும் எளிமையாக சாதாரண என்னைப்போல மனிதன் கூட புரிந்து கொள்ள கூடியதாக உள்ளது. மேலும்,வாதிக்கு ஜட்ஜ் மென்ட் வருகிறது. பிறகு, ட்ரையல் என்று வருகிறது.ட்ரையல் வந்த பிறகு வாதிக்கு ஜட்ஜ் மென்டை வைத்து டிகிரி கொடுப்பார்களா அல்லது ஜட்ஜ் மென்டில் ஏதேனும் மாற்றங்கள் செய்து கொடுப்பார்களா தயவுகூர்ந்து விளக்கம் தாருங்கள்.
ஐயா வணக்கம். எங்கள் நிலத்திற்கு போக பாதை இல்லை வழக்கு தொடழர்ந்தேன் வழக்கு முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது . தன்மையில் எங்களிடம் தீற்ப்பு வழங்க பட வில்லைஏந
ஐயா வணக்கம் எனக்கு சொந்தமான இடம் 645 அதில் ஒரு எண்பது ஸ்கொயர் பீட் 80ஸ்க்கு வாடகை தாரர் வழக்கு தொடுத்துள்ளார் இந்த இடத்திற்கு வாடகை ஒத்தி ஆக நாலுலட்சம் கொடுத்துள்ளாக பொய் வழக்கு தொடுத்துள்ளார் இந்தக் கட்டிடமும் ரொம்ப பழமை வாய்ந்தது அந்த இடத்தை இடித்து டுத்து விடலாமா அல்லது வழக்கு முடியும் வரை வைத்திருக்க வேண்டுமா தயவுசெய்து கூறுங்கள்
வணக்கம் ஐயா, என்னுடைய இடத்தை பக்கத்து இடத்துகாரர் சேர்த்து அடைத்துவிட்டார், அவருடைய இடத்தை விற்கும் போது அதையும் இடத்தையும் சேர்த்து வித்துவிட்டார், நான் விற்றாவிடம் கேட்கணுமாம், அல்லது வாங்கினவரிடம் கேட்கணுமா? ஐயா. எனக்கு விடை கூறுங்கள்
ஐயா வணக்கம்.நான் foreign ல் சுயமாக சம்பாதித்து என் தந்தைக்கு வீடு கட்டித்தந்துள்ளேன் .என் 2 தங்கைக்கு திருமணம் செய்து வைத்துள்ளேன் . மூன்று இடங்களை வாங்கியுள்ளேன் மொத்தம் 10 cent . நான் வீடு கட்டிய இடம் என் அம்மா அப்பா அவர்கள் 1987 என் அம்மாவின் நகையைவைத்து வாங்கி ய இடத்தில். எனக்கு திருமணம் என்பது LOVE AND ARRANGEMENTS . என் திருமணம் என்பது என் தந்தைக்கு பிடிக்கவில்லை திருமணத்திற்கு முன்பாகவே அடிக்கடி பிரச்சனைகள் வரும் காரணம் என் வீடும் என் மனைவி வீடும் எதிர் எதிராக உள்ளது.பல பிரச்சனைகள் தாண்டி தான் எங்களுக்கு திருமணம் ஆனது.திருமணம் ஆன நான்காவது நாள் நாங்கள் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேம்.இப்பொழுது என் தந்தை மீது வழக்கு தொடர முடியுமா?
ஐயா வணக்கம் .எனது தந்தையார் காணாமல் போய் 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டதால் நான் சிவில் டெத்திற்காக வழக்கு தொடர்ந்து,வழக்கு முடிந்து தற்போது நீதியரசர் அவர்கள் சிவில் டெத் என தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். தற்போது நீதியரசர் அவர்கள் வழங்கிய தீர்ப்பின்படி நான் பேரூராட்சியில் இறப்புச் சான்றிதழை பதிவு செய்ய முடியுமா ? அல்லது நீதியரசர் அவர்கள் வழங்கிய தீர்ப்பானை மட்டுமே வைத்துக்கொண்டு, எனது தந்தையாரின் பெயரில் உள்ள சொத்துக்கள் மாற்றம் மற்றும் மற்ற விவரங்கள் அனைத்தும் செய்ய இயலுமா? என்னுடைய வழக்கறிஞர் அவர்களிடம் கேட்டபோது சிவில் டெத் என சர்டிபிகேட் தருவார்கள் என்று கூறினார்கள். ஆனால் மற்றொரு வழக்கறிஞர் அவர்களிடம் கேட்டபோது அவ்வாறு இறப்பு சான்றிதழ் பெற இயலாது என்று கூறினார்கள் எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. நீதி அரசர் அவர்கள் வழங்கிய தீர்ப்பின்படி எனது தந்தையார் உயிருடன் திரும்பி வரும் பட்சத்தில் இந்த சான்றிதழானது எந்த விதத்திலும் எனது தந்தையாரை பாதிக்காது எனவும் அவர் உயிருடன் திரும்பி வராத பட்சத்தில் இந்த தீர்ப்பானையை வைத்துக்கொண்டு வாரிசுதாரர்கள் தங்களுடைய தந்தையாரின் சொத்துக்களை அனுபவிக்க தகுதி உடையவர்கள் ஆவார்கள் என்று உள்ளது. எனவே தயவு செய்து ஐயா அவர்கள் நான் இந்த தீர்ப்பானையை வைத்துக்கொண்டு இறப்புச் சான்றிதழை பெற முடியுமா முடியாதா என்ற விபரத்தை தெரிவிக்கவும். (குறிப்பு )-எனது தந்தையார் அவர்கள் காணாமல் போன போது அவருக்கு வயது 60 அவருடைய உடல் நிலையும் மிகவும் மோசமான நிலையில் இருந்தது .எனவேதான் இந்த வழக்கினை தொடர்ந்தோம்.
Sir, Please provide details video for summon issued wrong name of defendant name Partition civil suit Suit filed 2014 sister vs brother All other 5 defendant father name is mistake in summons Pleading is correct name of defendants
சம்பந்தப்பட்ட கைபேசியின் உரிமைதாரரிடம் இருந்து உரிய சான்று பெற்று தாக்கல் செய்ய வேண்டும்..நீதிமன்றம் அந்த ஆவணத்தை ஏற்றுக் கொள்வதற்கு ஏற்ற வகையில் நிரூபணம் செய்ய வேண்டும்
A govt employee can dispose her death after benefit through will Or any other testamentary otherthan a family member if a family member available to the government employee
நன்றி ஐயா. Party in person ஆக சிவில் வழக்கு நடத்துவது பற்றிய விவரம் தரவும்.ஒரு advocate யை வைத்து வழக்கு நடத்துவது ஒரு அடியாள் வைத்து வேலை வாங்குவது போல் தானே ஐயா கூறவும்
Good day Judge Sir. Thanking u for a good explanation. My late mother properties already decree by district court in karaikal year 1978. but her cousin put on appeal n refuse to move. i only get to know this last year whn i visited my uncle daughter wedding. the three role houses looked haunted n i asked what happened to my uncle. at first he refused to tell the truth. after i asked again… he told my that thhis case still in high court n he give the document that my late mom appeal. both my parents passed away. how do i supposed to get this peoperty? pls advise. i already ask my cousin to give back as thy parents the want took ths peopeties. thy refuse. its going to be 45 yrs. we to to know to our knwledge only last year as we are living in Malaysia. il already request for the copy from district court. thy said thy cant find bces its many years back. pls adv Judge Sir. tq
Pondicherry I ADM OS No.816/2011 AND A.S No.40/2019 ithanpadi decree perapattathu. Naan caveat potten. EP 87/2019 podapattu ameena, VAO, Police udan idathiruku sellumpothu SA 485/2020 till date vangiyathaga opposite party solgirar. Ithupola two times nadanthullathu. High Court lawspet stay cancel seiyya Manu potty Part heared case stagflation iruku. Advocate one year ah itho Itho mudinchudum solraru. Stay cancel seiyya enna seiyya vendum
Very nice explanation. Some
Lawyers could not explain as
you did. Thank you for your sincere efforts
Thankyou for your valuable feedback
நீதிமன்றத்தில் நடைமுறைக்களை(
உரிமைவழக்கு)தெளிவுரை வழங்கி இந்த பதிவு அருமையான வரைபடம்
Fruitful explanation honorable service give for civilians knows civilaws lot of thanks to urself வாழ்க வளமுடன் மேலும் தொடர்ந்து பணி செய்ய வேண்டுகிறேன் நன்றி
நன்றிங்க அய்யா
நன்றி ஐயா மிகவும் பயனுள்ள தகவல்
Very excellent explanation
Thank you sir 🙏🏻🙏🏻🙏🏻
Very useful sir, Thanks sir for your explanation.
Very useful information for my civil cases.
Very clear simple explanation Sir.
Congratulations Sir
அருமை
Very well explained Thank you Sir.
Great sir🙏🙏🙏🙏🙏
🎉🎉🎉 good class sir
Excellent explanation
Super explanation sir
clear simple explanation sir
After the appeal what happened in the civil cases
clear explanation sir Thanks
Priwathi case land enkoladi ila nu avar advocate side signature vangiya document iruku anala again advocate vaika mudiyuma
Your videos are most valuable and knowledge thank u so muchhhh for ur dedication to legal fraternity sir kindly make video on suit for civil Defamation and criminal Defamation sir
Thankyou for your valuable feedback sir
Sir please share agriculture land dispute owner vs tenant. Tenant not vecating. How to get stay in possition or owner side taking possition.
ஐயா பாகப்பிரிவினை வழக்கில் முதல் நிலை தீர்ப்புக்கு பின்னர் இறுதி நிலை தீர்ப்பை பெற கால அவகாசம் எத்தனை ஆண்டுகள்
ப
கால அவகாசம் என்பது இல்லை.உங்கள் மனு மீது பதில் உரை தாக்கல் செய்ததும் விசாரணை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது உங்கள் வக்கீலின் பொறுப்பு
Super sir. Thanks
ஐயா வணக்கம். உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் மிகவும் எளிமையாக சாதாரண என்னைப்போல மனிதன் கூட புரிந்து கொள்ள கூடியதாக உள்ளது. மேலும்,வாதிக்கு ஜட்ஜ் மென்ட் வருகிறது. பிறகு, ட்ரையல் என்று வருகிறது.ட்ரையல் வந்த பிறகு வாதிக்கு ஜட்ஜ் மென்டை வைத்து டிகிரி கொடுப்பார்களா அல்லது ஜட்ஜ் மென்டில் ஏதேனும் மாற்றங்கள் செய்து கொடுப்பார்களா தயவுகூர்ந்து விளக்கம் தாருங்கள்.
Superb Sir🙏🏼
ஐயா வணக்கம். எங்கள் நிலத்திற்கு போக பாதை இல்லை வழக்கு தொடழர்ந்தேன் வழக்கு முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது . தன்மையில் எங்களிடம் தீற்ப்பு
வழங்க பட வில்லைஏந
சார்.சிவில் வழக்கில்NULL.என்றால் என்ன
ஐயா வணக்கம் எனக்கு சொந்தமான இடம் 645 அதில் ஒரு எண்பது ஸ்கொயர் பீட் 80ஸ்க்கு வாடகை தாரர் வழக்கு தொடுத்துள்ளார் இந்த இடத்திற்கு வாடகை ஒத்தி ஆக நாலுலட்சம் கொடுத்துள்ளாக பொய் வழக்கு தொடுத்துள்ளார் இந்தக் கட்டிடமும் ரொம்ப பழமை வாய்ந்தது அந்த இடத்தை இடித்து டுத்து விடலாமா அல்லது வழக்கு முடியும் வரை வைத்திருக்க வேண்டுமா தயவுசெய்து கூறுங்கள்
Contestet order என்ன சார் கொஞ்சம் சொல்லுங்க சார்
வணக்கம் ஐயா, என்னுடைய இடத்தை பக்கத்து இடத்துகாரர் சேர்த்து அடைத்துவிட்டார், அவருடைய இடத்தை விற்கும் போது அதையும் இடத்தையும் சேர்த்து வித்துவிட்டார், நான் விற்றாவிடம் கேட்கணுமாம், அல்லது வாங்கினவரிடம் கேட்கணுமா? ஐயா. எனக்கு விடை கூறுங்கள்
விற்றவருக்கும் உரிமையில்லை வாங்கியவருக்கும் உரிமையில்லை என்று அறிவிக்கக்கோரி பரிகாரம் கேட்டு வழக்கு போடவேண்டும்
@@legalbouquet-sattamorupoon6502 மிக்க நன்றி ஐயா 👍
Ayya vanakkam.. Chennai High court la complaint party withdraw pannikondatha 2002 opposite party vanguna judgment ah re open panna mudiuma eppothu
ஐயா வணக்கம்.நான் foreign ல் சுயமாக சம்பாதித்து என் தந்தைக்கு வீடு கட்டித்தந்துள்ளேன் .என் 2 தங்கைக்கு திருமணம் செய்து வைத்துள்ளேன் . மூன்று இடங்களை வாங்கியுள்ளேன் மொத்தம் 10 cent . நான் வீடு கட்டிய இடம் என் அம்மா அப்பா அவர்கள் 1987 என் அம்மாவின் நகையைவைத்து வாங்கி ய இடத்தில். எனக்கு திருமணம் என்பது LOVE AND ARRANGEMENTS . என் திருமணம் என்பது என் தந்தைக்கு பிடிக்கவில்லை திருமணத்திற்கு முன்பாகவே அடிக்கடி பிரச்சனைகள் வரும் காரணம் என் வீடும் என் மனைவி வீடும் எதிர் எதிராக உள்ளது.பல பிரச்சனைகள் தாண்டி தான் எங்களுக்கு திருமணம் ஆனது.திருமணம் ஆன நான்காவது நாள் நாங்கள் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேம்.இப்பொழுது என் தந்தை மீது வழக்கு தொடர முடியுமா?
Malayalam transition is wrong.
2:54 @@josephmathew1161
Sir, Pls explain what fair & decretal order are?
ஐயா வணக்கம் .எனது தந்தையார் காணாமல் போய் 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டதால் நான் சிவில் டெத்திற்காக வழக்கு தொடர்ந்து,வழக்கு முடிந்து தற்போது நீதியரசர் அவர்கள் சிவில் டெத் என தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். தற்போது நீதியரசர் அவர்கள் வழங்கிய தீர்ப்பின்படி நான் பேரூராட்சியில் இறப்புச் சான்றிதழை பதிவு செய்ய முடியுமா ? அல்லது நீதியரசர் அவர்கள் வழங்கிய தீர்ப்பானை மட்டுமே வைத்துக்கொண்டு, எனது தந்தையாரின் பெயரில் உள்ள சொத்துக்கள் மாற்றம் மற்றும் மற்ற விவரங்கள் அனைத்தும் செய்ய இயலுமா? என்னுடைய வழக்கறிஞர் அவர்களிடம் கேட்டபோது சிவில் டெத் என சர்டிபிகேட் தருவார்கள் என்று கூறினார்கள். ஆனால் மற்றொரு வழக்கறிஞர் அவர்களிடம் கேட்டபோது அவ்வாறு இறப்பு சான்றிதழ் பெற இயலாது என்று கூறினார்கள் எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. நீதி அரசர் அவர்கள் வழங்கிய தீர்ப்பின்படி எனது தந்தையார் உயிருடன் திரும்பி வரும் பட்சத்தில் இந்த சான்றிதழானது எந்த விதத்திலும் எனது தந்தையாரை பாதிக்காது எனவும் அவர் உயிருடன் திரும்பி வராத பட்சத்தில் இந்த தீர்ப்பானையை வைத்துக்கொண்டு வாரிசுதாரர்கள் தங்களுடைய தந்தையாரின் சொத்துக்களை அனுபவிக்க தகுதி உடையவர்கள் ஆவார்கள் என்று உள்ளது. எனவே தயவு செய்து ஐயா அவர்கள் நான் இந்த தீர்ப்பானையை வைத்துக்கொண்டு இறப்புச் சான்றிதழை பெற முடியுமா முடியாதா என்ற விபரத்தை தெரிவிக்கவும். (குறிப்பு )-எனது தந்தையார் அவர்கள் காணாமல் போன போது அவருக்கு வயது 60 அவருடைய உடல் நிலையும் மிகவும் மோசமான நிலையில் இருந்தது .எனவேதான் இந்த வழக்கினை தொடர்ந்தோம்.
Sir,
Please provide details video for summon issued wrong name of defendant name
Partition civil suit
Suit filed 2014 sister vs brother
All other 5 defendant father name is mistake in summons
Pleading is correct name of defendants
What is preliminary decree sir ?
Decreetal meaning enna nga sir...
ஐயா எனது ஐயத்திற்கு தங்கள் விளக்கம் ஒரு பொருத்தமானது என்பது என் கருத்து அதே சமயம் 12 அதிக பட்சம் கால அவகாசம் என்பது பொருள் அற்றதாக மாறி விடும் அல்லவா?
12 வருடம்
1935 முதல் 1960 வழக்கின் தீர்ப்பு அல்லது உத்திரவு நகலை பெறமுடியுமா அதனை
பெற வழிமுறைகள் தெரியபடுத்த வேண்டுகிறோம்
உத்தரவு நகல்
வணக்கம் ஐயா, மொபைலில் புகைப்படங்கள் எடுத்து வழக்கின் ஆதாரங்களாக பதிவு செய்வது சரியா தவறா.
சம்பந்தப்பட்ட கைபேசியின் உரிமைதாரரிடம் இருந்து உரிய சான்று பெற்று தாக்கல் செய்ய வேண்டும்..நீதிமன்றம் அந்த ஆவணத்தை ஏற்றுக் கொள்வதற்கு ஏற்ற வகையில் நிரூபணம் செய்ய வேண்டும்
ஐயா உங்களை தொடர்பு கொள்ளா முடியுமா இதே போல நிலையில் தான் நான் இருக்கிறேன்
A govt employee can dispose her death after benefit through will Or any other testamentary otherthan a family member if a family member available to the government employee
நன்றி ஐயா. Party in person ஆக சிவில் வழக்கு நடத்துவது பற்றிய விவரம் தரவும்.ஒரு advocate யை வைத்து வழக்கு நடத்துவது ஒரு அடியாள் வைத்து வேலை வாங்குவது போல் தானே ஐயா கூறவும்
Sir, very urgent
Good day Judge Sir. Thanking u for a good explanation. My late mother properties already decree by district court in karaikal year 1978. but her cousin put on appeal n refuse to move. i only get to know this last year whn i visited my uncle daughter wedding. the three role houses looked haunted n i asked what happened to my uncle. at first he refused to tell the truth. after i asked again… he told my that thhis case still in high court n he give the document that my late mom appeal. both my parents passed away. how do i supposed to get this peoperty? pls advise. i already ask my cousin to give back as thy parents the want took ths peopeties. thy refuse. its going to be 45 yrs. we to to know to our knwledge only last year as we are living in Malaysia. il already request for the copy from district court. thy said thy cant find bces its many years back. pls adv Judge Sir. tq
Wait for Judgement in HC... otherwise try to move settlement before HC in pending case
@@legalbouquet-sattamorupoon6502 Thank you for the reply. As you said move the settlement ? How to go about?
Enga kita kirayam vaangiyavar enathu pagathil oru siriya Kadai Katti akramippu seithullar
Pondicherry I ADM OS No.816/2011 AND A.S
No.40/2019 ithanpadi decree perapattathu. Naan caveat potten. EP 87/2019 podapattu ameena, VAO, Police udan idathiruku sellumpothu SA 485/2020 till date vangiyathaga opposite party solgirar. Ithupola two times nadanthullathu. High Court lawspet stay cancel seiyya Manu potty Part heared case stagflation iruku. Advocate one year ah itho Itho mudinchudum solraru. Stay cancel seiyya enna seiyya vendum
Please sir itharku oru theervu sollungal. Anna seitha seekiram mudiyum