RECOVERY OF POSSESSION..? நம் சொத்தை பிறரிடம் இருந்து நம் சுவாதீ னத்திற்கு எவ்வாறு மீட்பது....!?

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 144

  • @sundarfromkoyambedu5775
    @sundarfromkoyambedu5775 2 роки тому +4

    நீங்கள் கூறும் இந்த சட்ட ஆலோசனை நில உரிமைதாரர்களுக்கு ஒரு நல்ல அறிவுரையாகவும் மற்றும் பாதுகாப்பாக அமையும்

  • @umababu80
    @umababu80 3 роки тому +7

    மிகமிக தெளிவான உரை
    பாதிக்கப்பட்ட நபர்களின்
    சார்பாக நன்றி அய்யா !

  • @katthukittasamayal
    @katthukittasamayal 3 роки тому +10

    Two to three days ah unga videos dhan full day paakkuren sir .... மிக மிக பயனுள்ள தகவல்கள் ..... Remba நன்றி ஐயா...

  • @vijayakumarpalanisamy3705
    @vijayakumarpalanisamy3705 Рік тому

    பூர்வீக சொத்தை மீட்பதற்கு சரியான விளக்கங்களை கொடுத்துள்ளீர்கள் ஐயா மிக்க நன்றி

  • @vaaarrr
    @vaaarrr 2 роки тому +6

    ஐயா உங்கள் விளக்கம், " suit under RECOVERY OF POSSESSION தலைப்பு" எனக்கு தெளிவாக புரிய வைத்துள்ளது..
    உங்கள் தொடர் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @ravindrannarayanaswamy4080
    @ravindrannarayanaswamy4080 3 роки тому +1

    You are only retierd humanitarian judje congrats for your social service God bless you sir

  • @eswaraneswaran5759
    @eswaraneswaran5759 2 роки тому +2

    மிகச்சிறப்பு ஐயா.தங்களை தொடர்பு கொள்ள மொபைல் நம்பரை பதிவிடவும்

  • @jaganathanjaganathan8888
    @jaganathanjaganathan8888 3 роки тому +1

    நன்றி ஐய்யா தெளிவான விளக்கம்

  • @pmohan1863
    @pmohan1863 2 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு சார்

  • @malathikrishnan6263
    @malathikrishnan6263 2 роки тому +1

    Very very usefull vedios sir very nice explainations sir

  • @workfromhome4399
    @workfromhome4399 3 роки тому +5

    தங்கள் சேவை மக்களுக்கு தேவை

  • @vinothmathias7972
    @vinothmathias7972 Рік тому

    Fully informative videos

  • @sasikumar-uf8bm
    @sasikumar-uf8bm Рік тому

    Thank you sir good information.

  • @SulurSekar
    @SulurSekar 3 роки тому +1

    சிறந்த விளக்கம் ஐயா...நீங்கள் கூறியதை போலவே எனக்கு இந்த பிரச்சினை உள்ளது ...உங்களது ஆலோசனை வேண்டுகிறேன் ....
    எனது பாட்டி( தந்தையின் தாயார் )அவரது சொத்தை 60*30 அடி நிலத்தை 2011-ல் உயில் எழுதி பதிவு செய்துள்ளார்,
    2015-ல் எனது பாட்டி காலமாகிவிட்டார்... அவர் காலமான பின்பு உயில் எங்கள் கையில் கிடைத்தது... உயிலின் படி மேற்கு பகுதி 30*30 எனக்கும் கிழக்கு பகுதி 30*30 எனது சித்தப்பா மகன்களுக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது...
    எனது பாட்டி எனக்கு குறிப்பிட்ட மேற்கு பகுதியில் வீடு கட்டி குடியிருந்து வந்தனர் ... அதில் ஒரு பகுதியில் பாட்டியும் மற்றுயொரு பகுதியில் பாட்டியின் சம்மதத்தின் பேரில் எனது சித்தப்பாவும் இருந்து வந்தனர்...
    உயிலின்படி நில அளவையர் வந்து எனது பங்கினை அத்து காட்டியும் விட்டார்கள்...இப்பொழுது வீடு எனது பங்கில் உள்ளது...
    நான் எனது பங்கை என் பெயருக்கு பட்டா கூட மாற்றிவிட்டேன்....
    வீட்டை புதுப்பிக்க வேண்டி காலி செய்ய சொன்னால் வீடு அவர்களுடையது என்று கூறுகிறார்கள்...
    என்ன செய்வது 😔......

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  3 роки тому +2

      Seek remedy before court

    • @gnanasekaran170
      @gnanasekaran170 3 роки тому +2

      @@legalbouquet-sattamorupoon6502 உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி ஐயா... நாங்கள் மூத்தவர்கள் என்ற காரணத்தினால் அமைதி முறையில் அவர்களை வெளியேற்ற முயற்சித்து வருகிறோம்... எனது சித்தப்பாவின் மனைவி (சித்தி ) அவர்களின் தேவையற்ற விரோத போக்கினால் பிரச்சினைகள் நடக்கின்றன...
      எங்களின் எதிர்கால வாரிசுகளுக்கு பிரச்னை இல்லாமல் இருக்கவேண்டும்.... 🙏

  • @rthirupathi
    @rthirupathi 3 роки тому +4

    அருமை ஐயா🙏

  • @pazhanivelvel2873
    @pazhanivelvel2873 3 роки тому +1

    நன்றி நல்ல தகவல்

  • @rameshyeddula7261
    @rameshyeddula7261 2 роки тому

    sir am ramesh from Andhra Pradesh thanks for u r valuable information for people

  • @SaravananSaravanan-ts8bu
    @SaravananSaravanan-ts8bu 3 місяці тому

    Thankss

  • @ilangok625
    @ilangok625 3 роки тому +4

    மூலப்பத்திரம் ஜெரக்ஸ் மட்டும் உள்ளது டூப்ளிகேட் மூலப்பத்திரம் பெற என்ன செய்ய வேண்டும் ஐயா

  • @01thiru
    @01thiru 2 роки тому +4

    வணக்கம் சார், சட்டபிரிவுகள் இடையே கூறவும் மற்றும் தகுந்த தீர்ப்புகளையும் மேற்கோள் காட்டுங்கள் உலகத்தில் மனதில் நிற்க்கும் நன்றி

  • @umababu80
    @umababu80 3 роки тому +1

    Option ture but people not work
    All people go to temple but I am to register office and revenue office because I am playing legal please
    Sir your teache legal class please not stop you are god.

  • @duraisamy8574
    @duraisamy8574 Рік тому

    Nantri ayya

  • @udayaudaya3735
    @udayaudaya3735 Рік тому

    Super. Sir🎉

  • @manigandan7121
    @manigandan7121 2 роки тому

    Good sir, fine.

  • @allifoods4611
    @allifoods4611 2 роки тому

    Super air.

  • @workfromhome4399
    @workfromhome4399 3 роки тому +1

    நன்றி அய்யா

  • @alagesan.skodaikanalcottag4074
    @alagesan.skodaikanalcottag4074 2 роки тому +1

    இந்த கேஸ் goverment தப்பாக நிலா உச்ச வரம்பு எடுத்த என்ன செய்வது சார்

  • @manoharramasamy5994
    @manoharramasamy5994 9 місяців тому

    ஐயா அப்படியே Adverstion of possession பற்றியும் வீடியோ பொடவும்

  • @govindaswamic3123
    @govindaswamic3123 3 роки тому +1

    Thank very much sir,

  • @ganeshgajapathy7193
    @ganeshgajapathy7193 2 роки тому

    Great 👍 👌

  • @tamilsundarraj2667
    @tamilsundarraj2667 3 місяці тому

    40years possion irrukura 30cent idathil 10cent kirayam mudikalama sir.engaluku pathai antha idathil varuthu . Veru idathil pathai illa. Enga idathuku poganum na pakkathil possion vachirukura aalu kitta than irruku. 10cent tharen nu solrar vangalama vivasay idam sir

  • @jayaramankk3889
    @jayaramankk3889 2 роки тому

    நன்றி ஜயா

  • @magilbharatham
    @magilbharatham 3 роки тому +2

    IA என்றால் என்ன ஐயா

  • @androidphone6972
    @androidphone6972 2 роки тому

    Hello, my immovable property has been encroached and the criminal trespasser made structural changes. If I have to file a Decl cum Rec of possession suit, do I need all particulars on what structure changes he made? I am not aware. I have been dispossessed. I cannot go in to make a list. Can you please suggest..

  • @dhandhan3360
    @dhandhan3360 8 місяців тому

    Sir we are having the document but somebody got udr patta, what to do

  • @oic9554
    @oic9554 3 роки тому +3

    Recovery of possession is possible solreenga... 12 years same place la Anubhavicha place avanghaluku solreegha
    WHICH ONE IS POSSIBLE.
    Pls explain honourable judge sir.

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  3 роки тому +1

      உங்களுக்கு சொந்தமானசொத்தில் அடுத்தவர் ஆக்கிரமிப்பு செய்தால் அவரிடமிருந்து உங்கள் நிலத்தை மீட்பது Recovery of possession
      அவ்வாறு ஆக்கிரமிப்புசெய்தவர்அதில் உள்ள உரிமையை கோறுகிறார் என்று சொன்னால் அதுஎதிர் நிலவுடமை பாத்தியமாகும்Right of Adverse possession

    • @oic9554
      @oic9554 3 роки тому +1

      @@legalbouquet-sattamorupoon6502 Thanks For your response honourable sir.never expected that will get reply.am surprised sir.thank you very much sir.

  • @visvanathan6
    @visvanathan6 4 місяці тому

    அய்யா உங்களின் முகவரி மற்றும் தொலைபேசி என் கிடைக்குமாங்க

  • @jeevithashreejeevithashree4410
    @jeevithashreejeevithashree4410 3 роки тому +1

    Thank you sir

  • @sakthivelm6543
    @sakthivelm6543 2 роки тому

    Nice 👍 sir

  • @vigneswaraautos2614
    @vigneswaraautos2614 4 місяці тому

    ஐய்யா, உங்களை நேரில் சந்திக்க முடியுமா. முகவரி அல்லது போன் நம்பர் கிடைக்குமா

  • @ravindrannarayanaswamy4080
    @ravindrannarayanaswamy4080 3 роки тому +2

    நன்றி அய்யா. சில சந்தேகங்களுக்கு நேரில் சந்தித்து விளக்கம் பெற முடியுமா ? எவ்வளவு தொகை தரவேண்டும்.

  • @udhayakumard3702
    @udhayakumard3702 2 роки тому

    Sir, uncontested disposed with cost meaning

  • @authenticvoice2556
    @authenticvoice2556 7 місяців тому

    Sir how to contact you for consultation

  • @jayaramankk3889
    @jayaramankk3889 2 роки тому

    நன்றி

  • @muthupandi128
    @muthupandi128 6 місяців тому

    Total my land 2.86 Acres adhula 1 Acre enadhu pakathu land karar 78 coconut tree vaithu 35 varudamaga anupavithu varugirar , nan CRPF o 30 varudamaga work panni retried aginanen ,ipodhu dhan enaku theriya varugiradhu avar anupavithu varuvadhu nan enadhu nilathai sale seiya murpadum podhu 27C case file pani irukirar ,varugira 24/06/2024 written statement kodukanum epadi kodupadhu enru enaku solavum , 3 madham kalanga ennal thonga mudiyavullai plsssssss

  • @jeyaprakash1467
    @jeyaprakash1467 3 роки тому +1

    IA என்றால் என்னங்க அய்யா

  • @purushothamanmunuswamy3405
    @purushothamanmunuswamy3405 3 роки тому +1

    Sir show any citation in civil suit against the adverse possession

  • @SaiRam-wb8kq
    @SaiRam-wb8kq 2 роки тому

    sir enga vedu back side one party has occupied for more than 20 yrs, now they have demolished her building and planning to build a new building, so now can we go to court ah sir, we have parent document in our name

  • @vani8322
    @vani8322 3 роки тому +5

    எத்தனை வருடங்களில் தீர்ப்பு கிடைக்கும் ஐயா?

  • @mathuramm1257
    @mathuramm1257 2 роки тому

    Sir. I want explanation about natham prompokku house plot. IN SLR.patta. citta are in my name and i am having 30 years of possession. In my absence nearby person occupied last year. So i have filled a civil case against the magistrate court. So i am asking permanent injunction order. Can i get it sir? Kindly give me cler explanation. Thank you.

  • @sudharshanlokesh3977
    @sudharshanlokesh3977 2 роки тому

    Thank you sir....

  • @mohammedyasararafath7145
    @mohammedyasararafath7145 2 роки тому

    Sir ethu yenaku puriyala sir pls reply sir D1 And D3 Present. Examined U.O 10 Of CPC. D2, D4 Not Present. For Framing Of Issues By 02.08.2022.

  • @prakashero1
    @prakashero1 Рік тому

    சார் வணக்கம் சிவில் கோர்ட் தீர்ப்பு அடிப்படையில் சொத்துக்களை பதிவு செய்யக்கூடாது ஆவணங்களை சரிப்பார்த்து பதிவு மேற்கொள்ள ஐகோர்ட் உத்தரவு இருந்தால் பகிருங்கள் சார்

  • @ashasivaji4456
    @ashasivaji4456 3 роки тому

    Sir I have same problem. My grandfather bought a land which was sold after final decree of a share. Now another man enjoying small place. What I have to do. How that final decree will help me to recover possession.

  • @KrishnaMoorthy-ki3et
    @KrishnaMoorthy-ki3et 2 роки тому

    ஐயா எங்கள் பட்டா நிலத்தில் நடுவில் மணல் வண்டி பாதை தனி நபர்கள் 18 வருடங்கள் பயன் படுத்துகிறார்கள் தற்போது தார் சாலை வேண்டும் என்றார் வேண்டும் என்றார் என்னிடம் பட்டா சிட்டா பத்திரம் எல்லாம் இருக்கிறது வரைபடம் தில் வழி இல்லை இவர்களுக்கு நான் எப்படி தடை செய்ய வேண்டும் அவர்களுக்கு வேறு வழியும் அவர் நிலத்தில் வழியாக போகலாம் இந்த 18 வருடங்கள் வாய் மொழியாக உள்ளது ஆதாரம் ஏதும் கிடையாது

  • @udhayakumard3702
    @udhayakumard3702 2 роки тому

    Supper sir

  • @mayanarunachalam6830
    @mayanarunachalam6830 2 місяці тому

    இயன்ற வரை 5 அல்லது 6 நிமிட வீடியோவாக பதிவிடவும்.

  • @AdvocateTamil-o9k
    @AdvocateTamil-o9k 2 роки тому

    Sir recovery of possession ena section la sir file pananum, ithu suit ah sir, ilana nature of case ena nu solunga sir,. Please sir enaku koncham urgent sir

  • @nazeerhussain5322
    @nazeerhussain5322 3 роки тому +1

    பத்திர அளவை விட FMB யில் குறைவாக இருக்கிறது ...சர்வேயர் FMB படி தான் அளப்பேன் என்கிறார்....இதை சரிசெய்ய என்ன சார் செய்யனும் ?

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  3 роки тому +2

      நீதிமன்றத்தில் உரிய வழக்கை தாக்கல் செய்து பரிகாரம் தேடிக் கொள்ளவும்

    • @nazeerhussain5322
      @nazeerhussain5322 3 роки тому +1

      @@legalbouquet-sattamorupoon6502 நன்றிங்க ஐயா

  • @Vignesh-fn6zl
    @Vignesh-fn6zl 2 роки тому

    Sir land register by powerholder to me 1983 ... The same land was register 1994 another party by the powerholder... Now the possession is our hand .. But 1994 party who is the second register party get a patta and he is servey no is correct... My serve number is wrong... Now the powerholder is abscond past 10 yrs... What can i do sir... I have the possession and first registration only.. But other side correct servey number and patta... What I can i do sir....

  • @chandrasekararumugam6409
    @chandrasekararumugam6409 Рік тому

    Suit decreed no cost என்றால் என்ன அர்த்தம் என்று சொல்லுங்க சார்

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  Рік тому

      சம்பந்தப்பட்ட வழக்கில் வாதி செலுத்திய நீதிமன்ற கட்டணம் , இரு தரப்பு வழக்கறிஞர்கள். செய்த செலவுகள் எதையும் வாதி பெற வாய்ப்பில்லை

    • @chandrasekararumugam6409
      @chandrasekararumugam6409 Рік тому

      @@legalbouquet-sattamorupoon6502 உங்களின் சேவை மென்மேலும் தொடர வேண்டும் மிக்க நன்றி ஐய்யா

  • @hariprasaad4904
    @hariprasaad4904 2 роки тому

    அய்யா எந்த ஓரு ஆவணமுமின்றி என் காலி இடத்தை ஆக்கிரமித்து ஆடு, மாடு மேய்த்து வருகிறார்கள். Rdo என் பக்கம் எல்லா ஆவணமும் உள்ளதென்றும் கூறிவிட்டார்கள். போலீஸ் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது என்ன செய்வது அய்யா?

  • @palaniraj8161
    @palaniraj8161 2 роки тому

    சார் ஒரு வித்தியாசம் ஒருபகுதியை ஆக்கிரமிப்பு செய்பவர் பெயரில் அடங்கல் அவர் பெயரிலேயே உள்ளது காரணம் நான் வெளியூரில் இருந்ததால் அதற்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாமா

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  2 роки тому

      ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டிய நடவடிக்கை எடுக்கவும்

  • @astrotamilkishore6169
    @astrotamilkishore6169 Рік тому

    12 வருடத்திற்கு மேல் இருந்தால் என்ன செய்வது ஒரு பகுதி மற்றொருவர் போலி பத்திரம் வைத்து இருக்கிறார்
    ஒரு பகுதி தங்களிடம் இருக்கு வழக்கு தொடரலாமா அய்யா

  • @sujathasundararajan5173
    @sujathasundararajan5173 2 роки тому

    Sir hor to contact you sir

  • @dhanapalarjunan7986
    @dhanapalarjunan7986 6 місяців тому

    ஐயா... வணக்கம்...
    2001ல் அரை ஏக்கர் நிலம் எனது நண்பரிடம் இருந்து நான் தனியாக வாங்கினேன்... ஆனால் பத்திரப்பதிவு செய்யவில்லை ...2023ல் தான் பத்திர பதிவு செய்தேன்...
    அதை சுற்றி எங்கள் குடும்ப சொத்து 3.5 ஏக்கர் உள்ளது ‌..அதில் 1.5 ஏக்கர் நிலம் எனது தந்தையின் பெயரில் 1997 பதிவு செய்யப்பட்டது மீதி 2 ஏக்கர் பதிவு பண்ணாமலே இருந்தது...மொத்தத்தையும் எனது சகோதரர் விவசாயம் செய்திருந்தார்... கடந்த 2019ல் இருந்து எனக்கும் சகோதரருக்கும் இடையில் சொத்து சம்மந்தமாக பிரச்சனை ஏற்பட்டு பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை...நான் 30 ஆண்டுகளாக வெளியூரில் வசிப்பதால் தந்தைக்கு பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன்...2020ல் நாங்கள் பதிவு பண்ணாத 2 ஏக்கர் நிலத்தை எனது சகோதரர் எங்களுக்கு தெரியாமலேயே அவரது பெயரில் பத்திர பதிவு செய்து கொண்டு விட்டார்... அதனால் எனது தந்தை அவரது பெயரில் இருந்த 1.5 ஏக்கர் நிலத்தை எனக்கு தான செட்டில்மென்ட் செய்து கொடுத்து விட்டார்... இப்போது அவர் உயிருடன் இல்லை...எனது சகோதரர் கட்டுப்பாட்டில் மொத்த நிலமும் உள்ளதால் காலி செய்ய சொல்லி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டுள்ளது...
    இப்போது எனது சந்தேகம் நான் தனியாக வாங்கிய அரை ஏக்கர் நிலத்தை நான் திரும்ப பெற சட்ட சிக்கல் உள்ளதா என்பதை
    தெளிவுப்படுத்த வேண்டுகிறேன்...அதை திரும்ப பெற நான் என்ன செய்ய வேண்டும்....
    நன்றி...

    • @dhanapalarjunan7986
      @dhanapalarjunan7986 6 місяців тому

      மிகவும் நீண்ட பதிவுக்கு மண்ணிக்கவும்...

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  6 місяців тому

      நீங்கள் தனியாக கிரயம் பெற்ற நிலத்திற்கு பிரச்சனை வர வாய்ப்பு இல்லை மற்றபடி வழக்கின் சங்கதிகளை பார்த்துதான் எது ஒன்றும் தெளிவாக கூறும் என்னால் கூற முடியும்

    • @dhanapalarjunan7986
      @dhanapalarjunan7986 6 місяців тому

      நன்றி ஐயா...

  • @dhusyanthdhusya6812
    @dhusyanthdhusya6812 2 роки тому

    I need your appointment sir

  • @megharamesh2061
    @megharamesh2061 Рік тому

    👍👌👌👌

  • @Governmentjobaspirant4361
    @Governmentjobaspirant4361 2 роки тому +1

    பாகபிரிவினை பத்திரம், தடம் பாத்தியம் பெரிப்பா பட்டா நிலத்தில் உள்ளது பெரியப்பா தடத்தையும் சேர்த்து விற்றுவிட்டார் ,நிலத்திற்கு வழி அடைக்கப்பட்டுள்ளது வழிகாட்டுங்கள் ஐயா

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  2 роки тому

      உங்கள் பெரியப்பா தடத்தையும் சேர்த்து விற்க உரிமை இல்லை உரிய வழக்கு தாக்கல் செய்து உங்களுக்கு தடபாத்தியம் உள்ளது என்பதை நீதிமன்றத்தில் நிரூபணம் செய்யுங்கள்

  • @vkarthick5956
    @vkarthick5956 3 роки тому

    Sir i need one detail.. FBM itself wrong but in site having more space which not mentioned in FMB.. We are using that passage around 60 years. But now next plot person written document as his land. What is the solution for this

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  3 роки тому

      You consult with your advocate and seek remedy through court sir

    • @paramasivamg160
      @paramasivamg160 2 роки тому

      FMB ல் சொல்வது உண்மை... ஆனால் அதிகமாக இருக்கும் இடம் வேறு FMBல் இருக்கும்.... அது அனுபவ பாத்தியமாக இருக்கலாம்...

  • @ramprabhu2288
    @ramprabhu2288 2 роки тому +1

    Sir,. I got EP Order against Tenat, now my Tenat moved out in my property and leaved it 3rd party, that 3rd party claims that he purchased that property from my tenant and put a OS in district court without any revenue records. We are the landlord and having Title in our name, still now we are paying property tax.
    Tenant wantadly put a 3rd party in my property,. So whether I have to wait till that OS with district court to final or shall we vacate the 3rd persion with Court Omina with current EP order,.
    Kindly advice and thank in advance for your guidence...🙏🙏🙏

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  2 роки тому +2

      Sir you consult with your advocate and take steps for possession -Defenately you r going to win

    • @ramprabhu2288
      @ramprabhu2288 2 роки тому +2

      Thank you sir your valuable reply for my query 🙏🙏🙏

  • @paramasivamg160
    @paramasivamg160 2 роки тому

    FMB Field Measurement Book புல வரைபடம்

  • @selvashekhar6792
    @selvashekhar6792 2 роки тому

    Partition suit. Video please sir

  • @simplymind2209
    @simplymind2209 2 роки тому

    சிவில் கேஸ் முடிவடைய எத்தனை ஆண்டுகள் ஆகும்.

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  2 роки тому

      நீதிமன்றம் உங்களது வழக்கு நடத்தி முடிப்பதற்கு தயாராக உள்ளது அதற்கு ஏற்றவாறு உங்களது வழக்கறிஞர் வழக்கை நடத்துவதற்கு தயாராக உள்ளாரா என்பதை அறிந்து செயல்படுங்கள்

  • @prajinkumar100
    @prajinkumar100 Рік тому

    அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் original suit case போட்டுள்ளார் அதில் நங்கள் அவர்களின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதாக தெரிவித்துள்ளார் அனால் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்யவில்லை RTI இல் அந்த இடம் அரசுக்கு சொந்தமானது என்று வந்துள்ளது அந்த case என்னவாகும்

  • @kalimuthukalimuthu9818
    @kalimuthukalimuthu9818 2 роки тому

    சம்மன் சார்பு பதிவு கூறவும்

  • @MohamedRilwan-f3k
    @MohamedRilwan-f3k 5 місяців тому

    Sir my land possession other party but all document current in my side .how to recover ...
    Give me contact number sir discuss with my property

  • @RAVIKUMARRAVIKUMAR-cz8xp
    @RAVIKUMARRAVIKUMAR-cz8xp 3 роки тому +1

    Super

  • @vani8322
    @vani8322 2 роки тому

    என்னுடைய பட்டா விளை நிலத்தில், நான் ஊரில் இல்லாத சமயத்தில் மழை நீர் கால்வாய் கட்டி, சுமார் 3அடி அகலம், 350 அடி நீளத்தில் ஆக்கிரமிப்பு செய்துவிட்டனர். இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  2 роки тому +1

      ஆக்கிரமிப்புகளை அகற்ற உங்களது வழக்கறிஞரை சந்தித்து உரிய வழக்கு தாக்கல் செய்யவும் நீதிமன்ற ஆணையரை நியமனம் செய்து அவர் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை அளவீடு செய்து நீதிமன்றத்தில் உங்கள் வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கவும்

    • @vani8322
      @vani8322 2 роки тому

      நன்றி ஐயா.... நீங்கள் சொல்லியதை போலவே செய்கிறேன்.

  • @narenrapushpa1801
    @narenrapushpa1801 2 роки тому

    Loyer s only delaying .

  • @RajaKumar-uo7rw
    @RajaKumar-uo7rw 10 місяців тому

    Thank you sir please phone

  • @harryrichard3424
    @harryrichard3424 2 роки тому

    Sir am an NRI I want to talk with u and get a advice reg some property issue can I get your contact pld

  • @manikandang2836
    @manikandang2836 9 місяців тому +1

    Sir Unga contact number

  • @praba4930
    @praba4930 2 роки тому +1

    சார் என்னுடைய நிலத்தை எனது பாட்டி காலத்தில் ஒருவர்க்கு குத்தைகைக்கு விட்டு உள்ளார் ...தற்போது நிலத்தை கேட்டால் என்னுடைய நிலம் இது உனக்கு நிலம் இல்லை என்று செல்கிறார் ..என்ன செய்வது சார்..

  • @ganeshgajapathy7193
    @ganeshgajapathy7193 2 роки тому

    Great 👍 👌

  • @duraisamy8574
    @duraisamy8574 2 роки тому +1

    Thank you sir