Testimony & Worship |Raja Um Maligaiyil | Pr-Nathanael Donald |Tamil Christian Song|FR.S.J.Berchmans

Поділитися
Вставка
  • Опубліковано 25 вер 2021
  • Miracle Of Jesus International Ministries Coimbatore
    #tamilchristiansong​​ #worshipsong​​ #newsong​​ #2021​
    #mohanclazarus​​ #tamilchristiannewworshipsong​​ #nathanaeldonald​​ #NathanaelDonald​​ #NathanaelDonaldSong​​ #NathanaelDonaldOfficial​​
    Instagram / nathanael_donald
    Facebook / nathanael.godson
    nathanaelgodson@gmail.com
    miracledonald@gmail.com
    Miracle International church
    Address: 63/54-55, Puliakulam Rd, Dhamu Nagar, Puliakulam, Coimbatore, Tamil Nadu 641045
    Contact - +91 74486 22192 / +91 98422 19223

КОМЕНТАРІ • 1 тис.

  • @dioguna02314
    @dioguna02314 Рік тому +205

    நான் ஒரு இந்து மதத்தை சேர்ந்தவன் எனக்கு எப்பொழுதெல்லாம் கவலைகள் வந்தாலும் இந்தப் பாடலை கேட்டவுடன் நான் மெய் மறந்து போய் விடுவேன் கர்த்தருக்கு நன்றி, 🙏

    • @marvelstudios8166
      @marvelstudios8166 Рік тому +7

      ஆண்டவரே உமக்கு நன்றி அப்பா ஸ்தோத்ரம் அப்பா அல்லேலுயா கர்த்தருக்கு நன்றி

    • @jcgmgm3674
      @jcgmgm3674 Рік тому +4

      Thank you Jesus! 🙏🏼
      God Bless You

    • @angelhamilton4904
      @angelhamilton4904 Рік тому +1

      God bless you abundantly

    • @shobhanam8167
      @shobhanam8167 Рік тому +7

      கர்த்தர் நல்லவர் அவர் உங்களை மிகவும் நேசிக்கிறார்...

    • @rosejansi265
      @rosejansi265 Рік тому +2

      Jesus loves you

  • @graciousfaithofchristminis7216
    @graciousfaithofchristminis7216 2 роки тому +31

    பிரதர் உங்கள் வெறித்தனம் ஆராதனை extream level..வாழ்த்துக்கள். ✌️👍Praise the Lord.

    • @agapeanbu6296
      @agapeanbu6296 2 роки тому

      ua-cam.com/video/_t140tFU_1g/v-deo.html

  • @benciyamary3866
    @benciyamary3866 2 роки тому +12

    என்னை எவ்வளவு துன்பத்திலும் என் அப்பா என்னை கைவிடதா தேவன் அவர் i love you God 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @judahbharath9719
    @judahbharath9719 2 роки тому +84

    உம்மை விட்டு எதுவும் பிரிக்காது காத்து கொள்ளும் இயேசப்பா 😭😭😭😭🙏🙏🙏🙏

  • @melvin6117
    @melvin6117 2 роки тому +137

    என் மீது அன்பும் அக்கறையும் உள்ள என் செல்ல இயேசப்பா 🙏❤️💯உமக்கு நன்றி அப்பா ❤️🙏💯😍

  • @user-yj5wp4mg3p
    @user-yj5wp4mg3p 2 роки тому +34

    Praise lord அண்ணா 🙏🙏👌👌👌👌🙏🙏சூப்பர் message ஆமென்

  • @nithya2175
    @nithya2175 2 роки тому +18

    இராஜா உம் மாளிகையில்
    இராஜா உம் மாளிகையில்
    இராப்பகலாய் அமர்ந்திருப்பேன்-இயேச
    துதித்து மகிழ்ந்திருப்பேன்
    துயரம் மறந்திருப்பேன் - உம்மை
    ஆராதனை ஆராதனை
    அப்பா அப்பா உங்களுக்குத்தான்
    1. என் பெலனே என்கோட்டையே
    ஆராதனை உமக்கே
    மறைவிடமே என் உறைவிடமே
    ஆராதனை உமக்கே
    2. எங்கும் நிறைந்த யேகோவா ஏலோஹிம்
    ஆராதனை உமக்கே
    எங்கள் நீதியே யேகோவா ஸிட்கேனு
    ஆராதனை உமக்கே
    3. பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ்
    ஆராதனை உமக்கே
    உருவாக்கும் தெய்வம் யேகோவா ஓசேனு
    ஆராதனை உமக்கே
    4. உன்னதரே உயர்ந்தவரே
    ஆராதனை உமக்கே
    பரிகாரியே பலியானீரே
    ஆராதனை உமக்கே
    5. சீர்படுத்தும் சிருஷ்டிகரே
    ஆராதனை உமக்கே
    ஸ்திரப்படுத்தும் துணையாளரே
    ஆராதனை உமக்கே
    6. தாழ்மையிலே நினைத்தவரே
    ஆராதனை உமக்கே
    ஏழ்மையை மாற்றினீரே

  • @thilagavathirrtrathinam5775
    @thilagavathirrtrathinam5775 2 роки тому +84

    என் மீது அன்பு வைத்து என்னை வழிநடத்தி வரும் என் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் அப்பா... Blessings song

    • @SamsungA-kx1tn
      @SamsungA-kx1tn 2 роки тому +1

      🙏🙏🙏🙏🙏♥️♥️♥️🇱🇰🇱🇰

    • @padmar5043
      @padmar5043 2 роки тому +1

      🎚️🎚️😭🙏🙏🙏,,

    • @piriyapriya6047
      @piriyapriya6047 2 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Amen

  • @anandseenuanandseenu1020
    @anandseenuanandseenu1020 2 роки тому +8

    அண்ணா நீங்க தேவ பிரச்சனைத்தை நல்லா உணர்ந்து இருக்கீங்க ஆண்டவர் தான் உங்களை நடத்திருக்கார் ஆமென் 😭😭😭😭😭👍😭😭😭

  • @arunkumara5
    @arunkumara5 2 роки тому +85

    மெய்சிலிர்க்கும் செய்தி மற்றும் பாடல்..... unbelievable..... Amen..

  • @Ayshaprem
    @Ayshaprem 2 роки тому +6

    Yasappa manasu roimba kastama eruku😭 vetla naraiya problem 😭 yanakunu yarumae illa appa ungala thavara enkudavae irunga yasappa ❤️❤️❤️❤️❤️ Anna nenga evlo love oda song paduringa God bless you anna❤️manasu kastam oda erundha unga song ketta odanae kannula erundhu thanni ah varudhu anna😭😭😭😭 love you yasappa ❤️❤️❤️❤️❤️

  • @sweetsam4253
    @sweetsam4253 2 роки тому +267

    இயேசு ஒருத்தர தொட்டுடாருனா எந்த மனுஷம் சாத்தானும் தொட முடியாது Amen, 👑👑👑😭

  • @umakumar7097
    @umakumar7097 2 роки тому +15

    மிகவும் ஆறுதலாக இருந்தது உங்கள் செய்தி தேவனுக்கு கோடான கோடி நன்றிகள் 🙇🙏

    • @agapeanbu6296
      @agapeanbu6296 2 роки тому

      ua-cam.com/video/_t140tFU_1g/v-deo.html

  • @josuvadinesh4603
    @josuvadinesh4603 2 роки тому +143

    கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியர்களையும் கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வதிப்பாராக 🙏🙏🙏🙏 ஆமென் .......

  • @thuvasaiman6242
    @thuvasaiman6242 2 роки тому +6

    எந்த நிலைமை வந்தாலும் ஆண்டவரை விடக்கூடாது ❤️🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @etaministries260
    @etaministries260 2 роки тому +11

    May the name of the Lord be Praised.....எந்த சூழ்நிலையும் உம் அன்பினின்று என்னை பிரிக்காது காத்துக்கொள்ளும் .............

  • @SureshJ-vb5bi
    @SureshJ-vb5bi 10 місяців тому +6

    ஒரு நாள் முழுவதும் ஆண்டவரை ஆராதனை செய்து கொண்டே இருக்கலாம்... அவருடைய பிரசன்னம் நம்மால் உணர முடந்தது....

  • @holy403
    @holy403 2 роки тому +6

    உம்மை துதித்து மகிழ்ந்திருப்பேன் எல்லா துயரம் மறந்திருப்பேன் உமக்கே ஆராதனை 🙏 தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @JESUSwithyouTamil
    @JESUSwithyouTamil 2 роки тому +5

    🙏✝️Amen✝️🙏 nandri yesappa

  • @ulaganathanrrs5469
    @ulaganathanrrs5469 Рік тому +7

    ஆராதனை ஒ அப்பா அப்பா உங்களுக்கு தான் ☝️

  • @kuppuraj3187
    @kuppuraj3187 2 роки тому +4

    ஆண்டவரேதினம்தினம்உம்மையேநினைக்கன்றேன்இந்தபூலோகத்தில்எல்லோரும்நன்றாக இருக்க உம்மையே நினைக்கின்றேன்.ஆமேன்.

  • @thedivandharyesuministries4502
    @thedivandharyesuministries4502 2 роки тому +75

    என்ன ஒரு தேவ பிரசன்னம் மெய்யாகவே இது தான் ஆராதனை கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙏🙏🙏

    • @k.saranyasaran835
      @k.saranyasaran835 2 роки тому

      Amen jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ family sisters and brothers of 🙏 love you jesus christ jesus christ jesus I christ jesus christ jesus I Love you jesus christ ungala na marakamatten jesus I Love you jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ ❤️👍👍👍🙏🙏🙏🙏🙏 en koodave irukanum please Jesus Christ Jesus Christ Jesus Christ 👍👍🙏🙏🙏🙏🙏🙏

    • @wordofjesus333
      @wordofjesus333 2 роки тому

      Amen

    • @technocityqat5882
      @technocityqat5882 2 роки тому

      Oo

    • @jeberson-x-tober3323
      @jeberson-x-tober3323 2 роки тому

      ஃஃ

  • @villegevisionministry1413
    @villegevisionministry1413 2 роки тому +5

    என் வாழுக்கையில் எதுவுமே என் திட்டம் நடக்காது...... Grace அவர் திட்டம் மட்டும் நிறைவேறும்.....

  • @ulaganathanrrs5469
    @ulaganathanrrs5469 Рік тому +5

    நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது பல நன்மைகள் செய்த இயேசுவுக்கு நன்றி நன்றி jesus is Almighty God my shepherd நான் தாழ்ச்சியடையேன்

  • @mathewsjoe1839
    @mathewsjoe1839 2 роки тому +5

    என் மறைவிடமே என் உறைவிடமே ஆராதனை உமக்கே 🙌🙌🙌

  • @Shalomvijay-jp4ps
    @Shalomvijay-jp4ps 2 роки тому +7

    Jesus Powerfull tha ippothume tq appa yesuppa

    • @mary9n945
      @mary9n945 2 роки тому

      🙏ua-cam.com/video/Bmbq3ezoENE/v-deo.html

  • @allaboutexperience8617
    @allaboutexperience8617 2 роки тому +3

    Amen appa ennoda ella mukiyamana nerangalilum ninga ennodu irunthinga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻appa.....

  • @roginisuresh6431
    @roginisuresh6431 2 роки тому +3

    Yesaappa en husband indru arputham seinga appa i indru veedu vara vendum arputham seinga appa

  • @mdmanoidaisaacdoss777
    @mdmanoidaisaacdoss777 2 роки тому +47

    😭💯Life going with depression and fears since 5months..😓😓😓I am alone, no one to comfort me. I am wornout and Completely filled with cries and sad feelings... Cant control my emotions everyday.. Praying And praising God when will my problems come to end 😫😭😭😭 till now, only my Jesus Dad is guiding me, I don't know how I am living.. I want comfort😭. Praising God in my Tears✨🎹 I need your Presence my Dad, I believe you, Answer my prayers, Amen Lord❤😇💯

    • @rajeshflyfly
      @rajeshflyfly 2 роки тому +6

      He is with u don't worry,,, he knows ur situation

    • @sandhyar1455
      @sandhyar1455 2 роки тому +3

      Same 😭😭😭😭😭😭💔💔💔💔💔

    • @sruthimerlene257
      @sruthimerlene257 2 роки тому +4

      He is with u always... Everything works good for those who trust in JESUS... Karthar sagalathayum nanmaikaaga seigiraar. Don't worry and have trust in God

    • @pallavie8355
      @pallavie8355 2 роки тому +2

      Praise the Lord bro ur one of the Issac u believe God
      God what promise to issac same lead you he is ur mastar

    • @mdmanoidaisaacdoss777
      @mdmanoidaisaacdoss777 2 роки тому

      @@pallavie8355 thank you so much sister for your comforting words ☺

  • @heavenwarriors2020
    @heavenwarriors2020 2 роки тому +3

    ஆமென் அல்லேலூயா... நீர் என்றென்றும் வாழ்க .. அப்பா... என் உயிரானவரே... உமக்கே ஆராதனை... 😘 Love you Daddy

  • @selvirajendran8621
    @selvirajendran8621 Місяць тому +1

    Yesappa enne mannitchidunga enna vandhalum naan ungolodu irukkanum kirubai thaanga

  • @lydiaraj1272
    @lydiaraj1272 2 роки тому +1

    En soolnilai Jesus ku therium ipo alluthuttu irukan intha ullagam enne kevalama pesuranga en sonthangal kevalama pakkuringa Jesus seekiram Mari na ellathukumunnadi ummaiya kattanum Jesus 😭😭

  • @jansis5727
    @jansis5727 2 роки тому +39

    என் மன பயத்தை தீர்த்த அப்பாவுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

    • @agapeanbu6296
      @agapeanbu6296 2 роки тому

      ua-cam.com/video/_t140tFU_1g/v-deo.html

  • @kalaivani7520
    @kalaivani7520 2 роки тому +4

    Yepdi thaa epdi timeing la andavar epdi ungala pesa vekkiraru naa epo thaa enime church ku poga kudaathu yesapa yenaku mattum yethum seiyalanu nenaichinu yepo arputham seiraro apo tha church ku povenu nenaichinu erunthe konja neram kuda aagala apdiye pesidinga thanks bro

  • @shanmugathap43
    @shanmugathap43 17 днів тому

    என்னல முடியல இயேசப்பா நான் உங்க மேல நம்பிக்கை வெற்றி உடனே இன்னும் மிக தெளிவாகவும் அழகாகவும் இருக்க முடிய வேண்டிய வழியில் மாநில மொழி எல்லாமே இயேப்பா ரொம்ப நன்றி இயேப்பா ❤❤❤❤❤

  • @selomistafani6468
    @selomistafani6468 2 роки тому +1

    அப்பா எனக்கு இரக்கம் செய்யுங்க

  • @priyamenu7362
    @priyamenu7362 2 роки тому +3

    Nanum ipdetha yosicha ana ippo enaku ellamea en yesu appa tha 🙇🏻‍♀️🙏

  • @joela8495
    @joela8495 2 роки тому +3

    Amen nandri yessuappa

  • @rutholivia7393
    @rutholivia7393 2 роки тому +2

    Aam aandavarae

  • @DanuSerin-dk7wl
    @DanuSerin-dk7wl 11 місяців тому +1

    அண்ணா இன்றைக்கு எனது அப்பாக்கு வியாதி நீங்க சொன்ன அந்த ஒரு வார்த்தை என்னை
    திடப்படுத்தியது thank you god
    I love god

  • @everamazing207
    @everamazing207 2 роки тому +39

    I'm a Hindu I love that song , and a good life message ❤

  • @samooty854
    @samooty854 2 роки тому +11

    Amen Amen Amen Amen JESUS JESUS JESUS JESUS 🙏🙏🙏🙏🙏🙏

  • @mesiyamesi2678
    @mesiyamesi2678 2 роки тому +1

    I love u appa..😍😘ungala vitu ennai ethuvum pirikathirukatum....

  • @christiyalchristiyal9232
    @christiyalchristiyal9232 11 місяців тому +1

    என் வாழ்க்கையில் பல பிரச்சினைகள்,போராட்டங்கள்,உபத்திரவங்கள் உண்டு.ஆனால் சகோதரர் அவர்களின் ஆராதனை,பாட்டு,தேவ வார்த்தை இவைகளை கேட்கும்போது மனதிற்க்கு ஒரு சந்தோஷம்,சமாதானம்,ஆறுதல் கிடைக்கிறது.நன்றி

  • @9894618060
    @9894618060 2 роки тому +9

    இறைவன் மேல் உள்ள நம்பிக்கையை அளவிட முடியாத அற்புதமான பதிவு.

  • @preenanandakumar6517
    @preenanandakumar6517 2 роки тому +8

    Praise thè lord... Amen Appa

  • @masSMATHI-yd6fs
    @masSMATHI-yd6fs Рік тому +1

    எனக்கும் ஒரு அற்புதம் வேணும் அப்பா உம்மையே நம்பி இருக்கிறேன் இயேசு அப்பா எனக்கு உதவி செய்யுங்க அப்பா நான் உங்களை தான் நம்பி இருக்கிறேன் 🙏🙏🙏🙏🙏😭😭😭🙏😭😭😭🙏😭😭🙏🙏🙏

  • @mani.kkandan2999
    @mani.kkandan2999 2 роки тому +2

    ஆராதனை உங்களுக்கு தான்.... ஆமென் 🙏

  • @jancyranij1529
    @jancyranij1529 2 роки тому +8

    Nothing will separate me from u lord. I love u jesus

  • @_micahruth_official
    @_micahruth_official 2 роки тому +11

    நீரே எந்தன் பெலன்..🙌💙
    என் கோட்டை..🙌♥️
    நான் நம்பும் மகத்துவமான தேவன்...🛐💟🛐
    எல்லா துயரம் மறந்து உம்மை ஆராதித்து உந்தன் நாமத்தை உயர்த்துவேன்...🙇🙌🙇💯💫

    • @agapeanbu6296
      @agapeanbu6296 2 роки тому

      ua-cam.com/video/_t140tFU_1g/v-deo.html

  • @kirushnipakkiyaraja1114
    @kirushnipakkiyaraja1114 2 роки тому +2

    Innum karththar uyaththuvar ungala anna.....

  • @ranijohnston830
    @ranijohnston830 2 роки тому +1

    யேசுவுக்கே புகழ் மரியே வாழ்க அன்பு யேசுவே எங்களுக்கு நல்ல சுகம் கிடைக்கவும் ,நல்ல வீடு கிடைக்கவும்,தொழிலில் இருக்கிற தடைகள் நீங்கி பொருளாதாரத்தை ஆசிர்வதிக்கவும் வேண்டுகிறேன்

  • @johncy6963
    @johncy6963 2 роки тому +17

    God bless you Anna... your testimony encouraging me ... thank you Anna..all your worship was blessed by the presence of holy spirit..

  • @gracesonrock8560
    @gracesonrock8560 2 роки тому +13

    Background voice is also super may god bless you!!!!

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 2 роки тому

    Paster Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @phoenixmachi5248
    @phoenixmachi5248 2 роки тому +1

    Vilaginalum ennai vitti vilagadha en yesappavuku sthothiram

  • @a.l.johnsonasirvatham6137
    @a.l.johnsonasirvatham6137 2 роки тому +5

    Wow.. Amazing testimony. Brother, am also received Miracle Healing by Lord Jesus in my Physical body. Now am Serving for Him since 30 years. Brother, Be Blessed.

    • @agapeanbu6296
      @agapeanbu6296 2 роки тому

      ua-cam.com/video/_t140tFU_1g/v-deo.html

  • @gwenpraveen9875
    @gwenpraveen9875 2 роки тому +8

    Touch in my heart that your testimony… god is god… Jesus never ever leave from us… he is our strength and everything… without his grace we can’t live… he is our everything amen amen…

  • @KrishnaKrishna-gk2pc
    @KrishnaKrishna-gk2pc 2 роки тому +2

    ஆமா ஆமா ஓரு வாடி இயோசு அப்பா 🙏தொட்டுனார்ணா விடமாட்டார் 💫

  • @santhid7809
    @santhid7809 2 роки тому +1

    ஆமென் அல்லேலூயா..இன்னுமாய் இந்த குமாரனை தேசத்திற்காய் எழேம்பிப் பிரகாசிக்கப் பன்னுங்க ய்யா நன்றி எங்களது தகப்பனே...

  • @sudhakarela06
    @sudhakarela06 2 роки тому +14

    Amen... Praise the Lord ❣️🙏

  • @jerom664
    @jerom664 2 роки тому +3

    Praise the Lord pastor and our family Jesus dad really speak to me and your testimony of 😭 same problem with me one time 2013 year's தொண்டையில் வலி ஏற்பட்டது but Jesus dad heal me 🌺if God touch you 🌸nothing can touch u 👍wow super words I like it☺ then pray for my son simon fids comes to 4 months continue to medicine given to little stop then come to fids pray for my son😭 please🙏

  • @nishadaniealdanieal9867
    @nishadaniealdanieal9867 2 роки тому +2

    Enaku etheneyo mukiya nerathule andavr vandhar.avrukaka nan nupen endha nerethilum.really blessed word brother.all gory to God.

  • @ebiebinesar9049
    @ebiebinesar9049 2 роки тому +1

    என்னை சேற்றில் இருந்து தூக்கி எடுத்த என் அன்பு இயேசப்பா😢😢😢🤲🤲🤲🤲🥺🥺🥺🥺

  • @vandhanavadivelu
    @vandhanavadivelu 2 роки тому +31

    Nothing is impossible with JESUS ❤️...May LORD brings u unconditional love, happiness and blessings in your life pastor..Stay blessed 🙌

    • @k.saranyasaran835
      @k.saranyasaran835 2 роки тому

      Amen jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ praise the lord is your responsibility to keep the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the same ❤️❤️ praise the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the lord sthothiram the you jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ jesus christ ❤️❤️❤️❤️❤️❤️👍👍🙏👍👍🙏👍🙏🙏👍🙏🙏👍👍👍🙏🙏🙏🙏👍👍👍🙏🙏🙏🙏

  • @marytimo3022
    @marytimo3022 2 роки тому +5

    Pray for thanis war suffering from covid postif 🌹🙏🙏

  • @nithyanithya9670
    @nithyanithya9670 Рік тому +1

    எனக்கு உதவி செய்ங்க பா 🙏🙏🙏🙏

  • @ulaganathanrrs5469
    @ulaganathanrrs5469 Рік тому +2

    தேவனுக்கு கோடானா கோடி நன்றிகள்

  • @deepikas6383
    @deepikas6383 2 роки тому +14

    Praise the lord ❤️😭

    • @mary9n945
      @mary9n945 2 роки тому

      🙏ua-cam.com/video/Bmbq3ezoENE/v-deo.html

  • @andrewsnesaiyan7216
    @andrewsnesaiyan7216 2 роки тому +3

    Amen .god bless.u bro

  • @RobinRobin-zy1fz
    @RobinRobin-zy1fz 2 роки тому +1

    என் மீது அன்பும் அக்கறையும் உள்ள என் செல்ல இயேசப்பா Amen Amen Amen 😅😅😅😅😓😥😓😥

  • @jothijoslin7389
    @jothijoslin7389 2 роки тому +2

    அப்பா உமக்கே ஆராதனை என் பெலன் நீர் அப்பா🛐🛐🛐

  • @joydawson9830
    @joydawson9830 2 роки тому +9

    Glory to Jesus🙏🙏 🕊🕊🕊🕊

  • @savithria9782
    @savithria9782 2 роки тому +7

    Praise the Lord...Amen...Hallelujah....Thank you Lord...Thank you Anna...God bless you & you're family

  • @PraveenPraveen-tu5wl
    @PraveenPraveen-tu5wl 10 днів тому

    ஆண்டவரே என் வாழ்வில் அற்ப்புதம் செய்யும் அப்பா 😭🙏🙏🙏🙏🙏

  • @vijirenum5059
    @vijirenum5059 2 роки тому +2

    Amen ealla suelnilaiilum andavavara aarathipen 😍

  • @asisasis4741
    @asisasis4741 2 роки тому +6

    Yes Amen

  • @manolemuel.g8094
    @manolemuel.g8094 2 роки тому +12

    1st comment NICE SONG PASTER GOD BLESS YOU

  • @Hebsi3397
    @Hebsi3397 2 роки тому +1

    Neer oruvare meyyna thevan....raja...sathurukal thollailarunthu viduthalai kudunga raja

  • @joseprikina2463
    @joseprikina2463 2 роки тому +1

    Amen...... இயேசப்பா

  • @doorofhopeministries9593
    @doorofhopeministries9593 2 роки тому +5

    Ninga Vera level bro

  • @yogasri6836
    @yogasri6836 2 роки тому +9

    Amen 🙏🏻 praise God 🙏🏻🙏🏻🙏🏻

    • @mary9n945
      @mary9n945 2 роки тому

      🙏ua-cam.com/video/Bmbq3ezoENE/v-deo.html

  • @manimasi7941
    @manimasi7941 2 роки тому

    மாசிலாமணி ராஜ செல்வி குடும்பத்துக்கு பிரிவினை ஏற்பட்டு விட்டது குடும்பம் ஒன்று சேர வேண்டும் ஜெபம் பண்ணுங்கள் கர்த்தருக்கு நன்றி

  • @wordofjesus333
    @wordofjesus333 2 роки тому +1

    நான் என் உபவத்திரத்தில் கர்த்தரை மேன்மை பாரட்டுவேன்.

  • @nicklasroshel1851
    @nicklasroshel1851 2 роки тому +7

    Amen

  • @supernaturalworld5552
    @supernaturalworld5552 2 роки тому +10

    Praise the lord pastor . I'm near Arakkonam

  • @thenralsweety
    @thenralsweety 2 роки тому

    Appa en kanavar enna vittutu poitaru . en thagappan ummidathil en kanavar rajkamal oppukodukkiren karthave. Neer avar manadhai maatri ennidam konduvarungal appa. Thank u jesus🙏🙏🙏🙏🛐

  • @jagannathan7478
    @jagannathan7478 2 роки тому +2

    நன்றி ஐயா 💙💙💙💙💙💙💙🙏

  • @jesus29kneens73
    @jesus29kneens73 2 роки тому +13

    Miracle 🔥🔥🔥🔥🔥

    • @mary9n945
      @mary9n945 2 роки тому

      🙏ua-cam.com/video/Bmbq3ezoENE/v-deo.html

  • @logeshwarana5671
    @logeshwarana5671 Рік тому +4

    Super song wonderful

  • @SasiKumar-mi7dn
    @SasiKumar-mi7dn 2 роки тому +1

    Yessappa ummodu nikaithirukum magalai😘 uruvakunga pa😢😢😢

  • @jonnahsimirnasrimathis9345
    @jonnahsimirnasrimathis9345 2 роки тому +1

    praise the lord bro.intha msg la andavar en kuda peasukirar....amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sabithatkarthi3215
    @sabithatkarthi3215 2 роки тому

    Appa yen life sugar lam varakudathu pa unmaiyea nambierukiren appa en vazhkaila neenga neraiya anandhai kuduthinga aiya elam Ulla en dhevanuku isothiram 🙏 amen amen amen

  • @joypaul1125
    @joypaul1125 2 роки тому

    ஆமென் அற்புத சாட்சி.. என் குடும்ப பிரச்சனையில் இருந்து விடுவிக்க வேண்டும் கணவனின் தீய பழக்க விடுதலைக்கு செபிக்கவும்.

  • @lucyjohn294
    @lucyjohn294 2 роки тому +4

    🙏

  • @mercyfernando9098
    @mercyfernando9098 Рік тому

    Nalla irukku songs... keep it up God will bless u alot

  • @thalaudesh143
    @thalaudesh143 2 роки тому

    பாஸ்டர் இந்த பாட்டு உங்க குரல்ல கேட்கிறதுனால கூட இரண்டு பேரு ரரட்சிக்கபடுவாங்கனு நா விசுவாசிக்கீறேன் ஆமென் 🙏

  • @gomathilatha358
    @gomathilatha358 2 роки тому +5

    Amen amen amen 🙏🏾🙋🏻 praise God ❤️🙏🏾

  • @groupgirls440
    @groupgirls440 2 роки тому +6

    Such a beautiful worship for me my brother 💞💞 Praise the lord 🙏🙏🙏

  • @catheriner8175
    @catheriner8175 2 роки тому

    Amen.arumaiyana satchi.Ennai migavum urchagapaduthiyathu pastor.JESUS bless you and your ministries abundantly